WHAT HAPPENED TO AMW TRUCK COMPANY | AMW நிறுவனத்தின் வரலாறு
ฝัง
- เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
- இந்த வீடியோவில் இந்தியாவில் உருவான AMW எனும் லாரி நிறுவனம் என்ன ஆனது.THIS VIDEO DESCRIBES ABOUT AMW TRUCK/LORRY COMPANY.
**********************************************************
இந்த சேனலை SUBSCRIBE செய்ய : @chandruzgarage6015
**********************************************************
FOLLOW US ON
Facebook : / tamiltrucks
Instagram : bit.ly/3bD0p7w
**********************************************************
DISCLAIMER :
𝐀𝐧𝐲 𝐯𝐢𝐝𝐞𝐨 𝐨𝐫 𝐢𝐦𝐚𝐠𝐞𝐬 𝐢𝐧 𝐭𝐡𝐢𝐬 𝐯𝐢𝐝𝐞𝐨 𝐡𝐚𝐬 𝐛𝐞𝐞𝐧 𝐮𝐬𝐞𝐝 𝐨𝐧𝐥𝐲 𝐭𝐨 𝐜𝐨𝐧𝐯𝐞𝐲 𝐦𝐞𝐬𝐬𝐚𝐠𝐞𝐬 𝐭𝐨 𝐭𝐡𝐞 𝐯𝐢𝐞𝐰𝐞𝐫𝐬. 𝐓𝐡𝐢𝐬 𝐢𝐬 𝐚 𝐟𝐚𝐢𝐫 𝐮𝐬𝐞 𝐚𝐧𝐝 𝐚𝐬 𝐟𝐚𝐫 𝐚𝐬 𝐈 𝐤𝐧𝐨𝐰, 𝐢𝐭𝐬 𝐩𝐞𝐫𝐦𝐢𝐭𝐭𝐞𝐝. 𝐈 𝐝𝐨𝐧'𝐭 𝐢𝐧𝐭𝐞𝐧𝐝 𝐭𝐨 𝐢𝐧𝐟𝐫𝐢𝐧𝐠𝐞 𝐭𝐡𝐞 𝐜𝐨𝐩𝐲𝐫𝐢𝐠𝐡𝐭 𝐨𝐟 𝐚𝐧𝐲𝐨𝐧𝐞. 𝐒𝐭𝐢𝐥𝐥, 𝐢𝐟 𝐚𝐧𝐲 𝐨𝐟 𝐲𝐨𝐮 𝐟𝐞𝐞𝐥 𝐭𝐡𝐚𝐭 𝐈 𝐡𝐚𝐯𝐞 𝐮𝐬𝐞𝐝 𝐲𝐨𝐮𝐫 𝐢𝐦𝐚𝐠𝐞 𝐨𝐫 𝐯𝐢𝐝𝐞𝐨 𝐰𝐢𝐭𝐡𝐨𝐮𝐭 𝐲𝐨𝐮𝐫 𝐜𝐨𝐧𝐬𝐞𝐧𝐭, 𝐤𝐢𝐧𝐝𝐥𝐲 𝐢𝐧𝐟𝐨𝐫𝐦 𝐦𝐞 𝐚𝐛𝐨𝐮𝐭 𝐭𝐡𝐞 𝐬𝐚𝐦𝐞.
𝐂𝐨𝐩𝐲𝐫𝐢𝐠𝐡𝐭 𝐃𝐢𝐬𝐜𝐥𝐚𝐢𝐦𝐞𝐫 𝐔𝐧𝐝𝐞𝐫 𝐒𝐞𝐜𝐭𝐢𝐨𝐧 𝟏𝟎𝟕 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐂𝐨𝐩𝐲𝐫𝐢𝐠𝐡𝐭 𝐀𝐜𝐭 𝟏𝟗𝟕𝟔, 𝐚𝐥𝐥𝐨𝐰𝐚𝐧𝐜𝐞 𝐢𝐬 𝐦𝐚𝐝𝐞 𝐟𝐨𝐫 "𝐟𝐚𝐢𝐫 𝐮𝐬𝐞" 𝐟𝐨𝐫 𝐩𝐮𝐫𝐩𝐨𝐬𝐞𝐬 𝐬𝐮𝐜𝐡 𝐚𝐬 𝐜𝐫𝐢𝐭𝐢𝐜𝐢𝐬𝐦, 𝐜𝐨𝐦𝐦𝐞𝐧𝐭, 𝐧𝐞𝐰𝐬 𝐫𝐞𝐩𝐨𝐫𝐭𝐢𝐧𝐠, 𝐭𝐞𝐚𝐜𝐡𝐢𝐧𝐠, 𝐬𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩, 𝐚𝐧𝐝 𝐫𝐞𝐬𝐞𝐚𝐫𝐜𝐡. 𝐅𝐚𝐢𝐫 𝐮𝐬𝐞 𝐢𝐬 𝐞. 𝐚 𝐮𝐬𝐞 𝐩𝐞𝐫𝐦𝐢𝐭𝐭𝐞𝐝 𝐛𝐲 𝐜𝐨𝐩𝐲𝐫𝐢𝐠𝐡𝐭 𝐬𝐭𝐚𝐭𝐮𝐭𝐞 𝐭𝐡𝐚𝐭 𝐦𝐢𝐠𝐡𝐭 𝐨𝐭𝐡𝐞𝐫𝐰𝐢𝐬𝐞 𝐛𝐞 𝐢𝐧𝐟𝐫𝐢𝐧𝐠𝐢𝐧𝐠. 𝐍𝐨𝐧-𝐩𝐫𝐨𝐟𝐢𝐭, 𝐞𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐨𝐫 𝐩𝐞𝐫𝐬𝐨𝐧𝐚𝐥 𝐮𝐬𝐞 𝐭𝐢𝐩𝐬 𝐭𝐡𝐞 𝐛𝐚𝐥𝐚𝐧𝐜𝐞 𝐢𝐧 𝐟𝐚𝐯𝐨𝐫 𝐨𝐟 𝐟𝐚𝐢𝐫 𝐮𝐬
𝐀𝐥𝐥 𝐩𝐡𝐨𝐭𝐨𝐬 𝐚𝐫𝐞 𝐮𝐬𝐞𝐝 𝐮𝐧𝐝𝐞𝐫 𝐜𝐫𝐞𝐚𝐭𝐢𝐯𝐞 𝐜𝐨𝐦𝐦𝐨𝐧𝐬 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞 𝐚𝐬
𝐜𝐜𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟏.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟐.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟑.𝟎 𝐚𝐧𝐝 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟒.𝟎 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞
creativecommon...
********************************************************** - ยานยนต์และพาหนะ
இந்த வண்டிதா நா ஓட்டுரே ரோம்ப நல்லா இருக்கு எந்த மேட்டுலயு சுத்துவாங்காம அசராம ஏறும்
ஆமாம் bro நானும் amw வண்டி தான் ஓட்டுகிறேன்
Amw tha best 12wheel track Ila 50 don vachu na otierakan கொஞ்சம் கூட அசரம போகும்
வெளிநாட்டு நிறுவனங்கள் வந்து இந்திய நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுத்தியது
அருமையான பதிவு எல்லா டிரைவர்களுக்கும் தெரிய வேண்டிய அவசியம் amw mass
Yes
இந்த கம்பெனி owner பெரிய தில்லாலங்கடி ஆள். கேபின் மட்டுமல்ல front axle லும் faw, ரியர் axle planetary மட்டும் ஹண்டே சீனா.
Modi government is try to revive this company pushing out the Russian kamaz out and giving military truck order to them too .. we need AMW
The company started in 500 acres of land.Without any investment , how the company run for nearly for 10 years..just because the Govt. banned mining, no business . Now the customers pay advance booking.,but company wants full payment . Pl explain how he company was booking and delivery when they started.What happened to the profit earned and assets created are not explained. All business divert it elsewhere..Get full detailed with new video . Surianarayanan
ஒரு என்ட் மாத்த 7800 ரூபாய் செலவு
Forgo lorry பற்றி சொல்லுங்க
I am tata truck fan irunthalum amw trumkum pudikkum
Tata, is best
@@pulsarkarthi7092 super bro vazthukkal
Bro I am barath benz veriyan
@@gktamiltechgaming1027 me to bro
பார்த்தீங்கன்னா.. பார்த்தீங்கன்னா.... கொரசி கிங்க. Bro.. மத்தபடி உங்க video super...
ok bro....
What is the reason MAN TRUCK closed in india sollunga bro..
ok bro
Ss bro I am waiting
I am Bharat benze fan🔥🔥
Scania and MAN both are Volkswagen Group...
Amw truck profit enna pannanga why
Bro TATA 1913 CRI6 BS4 REVIEW AND TATA 1918 CUMMINS BS6 REVIEW PODUNGA BRO PLEASE
ok bro
அருமையான வாகனம் அட்வான்ஸ் மாடல்
Current market . Bharathbenz good
Informative!!! The sourcing of the spares are wonderful. Engine from Cummins, gearbox from zx, differential from Eaton. These are very reliable, that's why AMW was successful and of course KAMAZ having 51%stake are the best multiaxle heavy vehicle manufacturer. One should appreciate without a complete vehicle manufacturing plant, they were able to assemble a sturdy vehicle just by sourcing the parts from different manufacturers. AMW is an assembling plant. Must have made a fortune no doubt!!
சரக்கு லாரி மாதிரி இருக்காது சொகுசு வாகனம் போல் இருக்கும்
Informative 👍
Super machaa.. 😇👍
மனப்பாடம் பண்ணி பேசுறிங்களா or பாத்து படிக்குறிங்களா?
Scania india trucks pathi podunga
ok bro podran
only LEYLAND 😍😍
Pickup athigam plus driving comfort brake nalla iruthuchu.
Asia Motor works
Amw engine tata cuminz
Bro eantha vandi onu 2vandi krasar la ouduthu bro
Bro barath benz history please
ok bro
அது எங்க orula தான் தயாரிப்பு..ஒரகடம்
Super information bro.❤️❤️❤️
I want standard campany review bro
Bro Ashok Leyland AVTR 4120 pathi sollunga
ok bro.....
@@chandruzgarage6015 sootha mudu
AMW again India ku varuma broo.... Waiting
Man truck full details podugo bro
Bro MAN truck close panunatha Explain panunka
ok bro....
OK Thanks for replying msg bro
Super very clearly explain👍🏻
Setu pasangaa mudall Poldamaa sampathipanunga
Nice good information
Bro service is not good, all are assembled
Dai Unnodaiya videos 👍👌
Differential make MERITOR not EATON please correct
Yes and gearbox also Eaton not ZF
பாரத்பென்ஸ் இந்தியாவில ஆரம்பமாகி அழகாக தரமான டிப்பர் மற்றும் பஸ்கள் தந்ததால் மற்ற நிறுவனங்கள் சரிவை சந்திக்கின்றது .நம்ம நாட்டு டாடா வும் அசோக்லைலேண்ட்க்குமே இந்நிறுவனம் டப் கொடுக்குது...பொருள் தரம் தான் முக்கியம் அதே நேரத்தில நம்ம நிறுவனம் புதிய டிரண்டிங் பயன்படுத்தவேணும்.
No you are wrong, Leyland & Tata sales higher than Bharat benz
Bharat benz is not indian brand........ Bharat benz and Mercedes Benz is same owner
@@winshaw சார் யாரையும் எந்த நிறுவனத்தையும் குறை சொல்லவில்லை பாரத்பென்ஸ்சும் தரமாக இருக்கு அதே போல நம்ம நாட்டின் இந்துஜா குழுமும் டாடா நிறுவனமும் டெவலப் பன்னனும் என்பது தான்என்விருப்பம்..
@@pavithrankpn7902 காமெண்ட நல்ல படிங்க. டைம்லர் தான் தாய் நிறுவனம் .நமக்கு தரம் அட்வான்டேஜ் மற்றும் மைலேஜ் முக்கியம் ...
@@winshaw bro bharat benz tipper Larry athiga sale agthu
May i know, who your are ?
Corona அப்படின்னு ஒரு பஸ் கம்பெனி இருக்கு பேக் சைடு என்ஞின் பஸ் அது பத்தி வீடியோ போடுங்க
ம்ம் நானும் பாத்திருக்கேன்
Amw lover
Balaji
BRO MAN TRUCKS INDIA pothungha
ok bro
தமிழ் நாட்டு வாகனத்திக்ற்கு TN நம்பர் கொடுக்கப்பட்டிருக்கு... மற்ற மாநிலங்களின் வாகன நம்பர் பதிவு வீடியோ போடுங்க.
ok bro poodran....
@@chandruzgarage6015 மாநிலங்களின் பதிவு என் தெரிந்து கொள்ள ரம்ப நாள் ஆசை. நன்றி ப்ரோ
Ashok leyland 4825 tipper full spec sollunga plz
ok bro......
AMW even started mini truck or Tata ace model but it never started.AMW was owned by ESSAR group which is total loss.
Hai unga face ellama backgroundla trucksoda vedio podunga
நா கிரஷர் லாரி டிரைவர் 2 வருடங்கள் AMW லாரி ஓட்டிருக்கேன்
Brother TATA INTRA Vs Ashok Leyland DOST comparison. Video panunga. And TATA INTRA AND Ashok Leyland DOST how models varutu nu seperat video for both podunga
ok bro tata intra models pathi already indha channel la video pootrukan bro....channel videos la check panni paarunga bro matha videos poodran.....
ZF industry patti sollunga
ok bro
Truck showroom which state🙏🙏❤️
Hino India கு வருமா
Bro allready India la engine supply panudu irukaga ashok leylend and kobelco company ku supply panraga
@@cevriderprime4814 Thanks for your info Bro
Good information. Thanks.
Ok... Super...