AC wire vs DC wire | என்ன வித்தியாசம் | Tamil Electrical Info

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 55

  • @keeran9280
    @keeran9280 2 ปีที่แล้ว +22

    1982 லிருந்து ஆடியோ வீடியோ சர்வீசிங் செய்து கொண்டு இருக்கிறேன்.
    Frank ஆக சொல்கிறேன் dc wire ac wire வேறுபாடு இன்றுதான் தெரிந்து கொண்டேன் உங்கள் மூலமாக. மிக்க நன்றி.

  • @Habibulla.M
    @Habibulla.M 2 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுடையதாக உள்ளது....

  • @mathivananr8198
    @mathivananr8198 2 ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி.

  • @randomuser-dy9su
    @randomuser-dy9su ปีที่แล้ว +2

    thank you sir

  • @mohamadjuber1076
    @mohamadjuber1076 2 ปีที่แล้ว +2

    Nice video bro thanks a lot bro this video gave me a lot of tips

  • @dhanushkodi4963
    @dhanushkodi4963 2 ปีที่แล้ว +2

    Sir vanakkam,three phase welding machine power supply connection videos podunga sir

  • @ramalingamtl2751
    @ramalingamtl2751 2 ปีที่แล้ว +7

    தலைவா டெலிகாம் வொர்க் நடக்கிற எல்லா இடத்திலும் டிசி ஒயர் தான் பயன்படுத்துறாங்க, அதாவது டவர் செல்போன் டவர் அமைந்திருக்கும் அனைத்து இடங்களிலும் டிசி ஒயர் தான் பயன்படுத்துகிறார்கள்

  • @randomuser-dy9su
    @randomuser-dy9su ปีที่แล้ว +1

    kindly talk about solar panels and is it possible to off grid entirely through solar panels in tamilnadu

  • @manikandanmani-od6vg
    @manikandanmani-od6vg ปีที่แล้ว +1

    Sir appo ac wire la ye zn coating koduthu use pannalaml

  • @arrockey1749
    @arrockey1749 2 ปีที่แล้ว +2

    bro fire alarm systems video podunga bro

  • @Sujithkumar-f8f
    @Sujithkumar-f8f หลายเดือนก่อน

    Sun light la erunthu vara ultra violet rays thavirka eb protection erukku solringa.ultraviolet rays enna pannum

  • @buzooliibrahim8382
    @buzooliibrahim8382 2 ปีที่แล้ว +4

    plz do ATS wiring (Auto Generator start and off) system

  • @elangovanelangovan6189
    @elangovanelangovan6189 ปีที่แล้ว +1

    Great sir..

  • @murthivikkas1802
    @murthivikkas1802 2 ปีที่แล้ว +2

    Super sir thanks

  • @duraipandis1873
    @duraipandis1873 2 ปีที่แล้ว +1

    அருமை 🌾

  • @santhanamsaranathan6833
    @santhanamsaranathan6833 2 ปีที่แล้ว +4

    Bro.... DC coper is not zinc coated... It's tinned copper....

  • @sureshs6913
    @sureshs6913 2 ปีที่แล้ว

    Bus bar pathiii details ahhh podunga

  • @Sujithkumar-f8f
    @Sujithkumar-f8f หลายเดือนก่อน

    Eb protection ellayana ultra violet rays enna pannum

  • @vinothkumar-ju7rm
    @vinothkumar-ju7rm 11 หลายเดือนก่อน

    Fm radio entha wire use pannanum

  • @ScorpioWarriors
    @ScorpioWarriors 8 หลายเดือนก่อน +1

    💪🏻🔥 நாம்🐅தமிழர்🔥💪🏻

  • @surensurendhar9662
    @surensurendhar9662 2 ปีที่แล้ว +1

    Super Good News 👍

  • @maraa_creation8253
    @maraa_creation8253 ปีที่แล้ว

    Bro HT meter peak time na enna bro

  • @alagumusicals5897
    @alagumusicals5897 2 ปีที่แล้ว +1

    Sir, Transformer la 3phase to 2phase eppudi change aguthu,2phase mattum varum pothu transformer eppudi work aguthu..

    • @pdtraveller21
      @pdtraveller21 2 ปีที่แล้ว

      Star and delta connection la work agum bro

    • @alagumusicals5897
      @alagumusicals5897 2 ปีที่แล้ว

      @@pdtraveller21 2 phase varum potho delta connection eppudi work aguthu bro

  • @nktrendings816
    @nktrendings816 2 ปีที่แล้ว +2

    Super BRO 👍

  • @Habibulla.M
    @Habibulla.M 2 ปีที่แล้ว

    500 வது like....

  • @mechanicmechanic1428
    @mechanicmechanic1428 2 ปีที่แล้ว

    bro 5V current a 1.2V aa maaththa ethuna OMHS resister thewai

    • @offscreensingers7644
      @offscreensingers7644 2 ปีที่แล้ว

      Wrong question.. 5volt? Or current?...
      Use ohms law or tell the detials

  • @pushparajt8902
    @pushparajt8902 ปีที่แล้ว

    Good

  • @subanajeeba39
    @subanajeeba39 2 ปีที่แล้ว

    Super bro

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 2 ปีที่แล้ว

    Super jihudu sar

  • @jesujesu148
    @jesujesu148 2 ปีที่แล้ว +1

    AD. ,DC எது ஆபத்து அதிகம் ஏற்படும் எது கொடியது

    • @pdtraveller21
      @pdtraveller21 2 ปีที่แล้ว

      AC bro appram dc 230 mela positive negative same time touch pannum pothu aabathu irukum

    • @vijaykumar-xl2lp
      @vijaykumar-xl2lp ปีที่แล้ว

      Dc

  • @sutheesh0534
    @sutheesh0534 2 ปีที่แล้ว +1

    It's Tin coating not Zinc

  • @sureshramamoorthy1809
    @sureshramamoorthy1809 2 ปีที่แล้ว +1

    Wireல ஏது AC / DC ? என்னவோ road carக்கு, busக்கு தனித்தனியா இருக்கிற மாதிரி சொல்றீங்க?
    Current, insulation பொருத்து wire select பண்ண வேண்டும்.
    இந்த vedio புதுக் கதையா இருக்கு !?
    தயவு செய்து நன்றாக தெரிந்ததைச் சொல்லுங்கள்.

    • @இராசாசீனிவாசன்
      @இராசாசீனிவாசன் 6 หลายเดือนก่อน

      தெரிந்ததை அவர் சொல்கிறார்.தெரியாவிட்டால் தெரிந்து கொள்ளனும் அதை விடுத்து அப்படி ஒன்று இல்லை என்று ஒன்றும் தெரியாமல் நக்கல் அடிப்பது முட்டாள்தனம். காருக்கு வரும் ஒயரும், வீட்டுக்கு வரும் ஒயரும் ஒன்னா?????? உங்களுக்கு புரிகிறமாதிரி சொல்கிறேன் டிவியை கழட்டி அதில் சிலிண்டர் போல் ஒரு பெரிய கப்பாசிட்டர் இருக்கும் அதற்கு அடியில் பற்ற வைத்திருப்பார்கள் அதில் கை வையுங்கள் சாக் அடிக்கும், அடுத்து வீட்டில் கரண்ட் வரும் பிளக்கில் கை வையுங்கள் சாக் அடிக்கும்.இந்த இரண்டு சாக் அடிக்கும் வலிமையில் வித்தியாசம் இருப்பதை தெரிந்து கொள்ளுங்கள்.. எசி,டிசி புரியும்.பட்டால் தான் அறிவு வரும் என்றால் இதை செய்யுங்கள்.

  • @senthamilselvant9558
    @senthamilselvant9558 2 ปีที่แล้ว +1

    Why bro transformer la irunthu vara wire silver colur la iruku athu AC thane

    • @tamilelectricalinfo
      @tamilelectricalinfo  2 ปีที่แล้ว

      Bro adhu aluminum

    • @arasut5531
      @arasut5531 2 ปีที่แล้ว

      Copper wire cost athigam so alluminium wire use pandranga street la

  • @RBilalS
    @RBilalS 2 ปีที่แล้ว

    DC wire 5v , 3A how to convert and selection wire ?

  • @velmuruganyoutube723
    @velmuruganyoutube723 2 ปีที่แล้ว

    I am Dharmapuri DC wire need yanga kedaikum

  • @DhakshinMoorthy
    @DhakshinMoorthy 2 ปีที่แล้ว

    AC watts power vs Dc watts power difference podunga sir 🙏🙏

    • @citizennota7342
      @citizennota7342 2 ปีที่แล้ว

      1000 வாட்ஸ் லோடு என்றால்
      ஏசி சிங்கில் பேசில்..250 வோல்ட் எனில்1000/250==4 ஆம்ஸ்...அதுவே 3 பேஸ் எனில்
      1000/440==_2.2 ஆம்ஸ்.....
      டிசியில்1000 வாட்ஸூக்கு..
      12 வோல்ட் என்றால்84 ஆம்ஸ்
      24 வோல்ட் என்றால் 42 ஆம்ஸ்...ஆகவேதான் ஒயரின் சைஸ் பெரிதா இருக்கிறது....

    • @citizennota7342
      @citizennota7342 2 ปีที่แล้ว

      Conductor size is depend upon current. Level....
      Ex..1000w load...in single phase 250v takes only 4 amps...
      But in dc 12 v the current 82 amps..
      In 24v the current is 42 amps....
      1000w load...ac amps 4.....in dc
      42..and 80....so conductor size should be large size....

  • @suryapalanivel2580
    @suryapalanivel2580 2 ปีที่แล้ว

    Tq anna 🙏

  • @umarfarook51
    @umarfarook51 2 ปีที่แล้ว

    4sq mm dc wire, 5 meters 1300 rupees. But 4sq mm kundan AC is 350 only. AC wire is economical. I am using two 180 watts panel. Total of 360 watts. So the loss is negligible.

  • @saravananjk672
    @saravananjk672 ปีที่แล้ว

    Ac wire thick wire dc thick low

  • @_TAMIL_2k25
    @_TAMIL_2k25 2 ปีที่แล้ว

    👍

  • @learneverything659
    @learneverything659 2 ปีที่แล้ว

    Your theory is totally wrong. There is no difference in conductor AC & DC only that outer layer of the insulation is differenct.That means in solar cable is insulated for heat resistance material.
    Don't say AC wire DC wire.

  • @sutheesh0534
    @sutheesh0534 2 ปีที่แล้ว

    Bro, provide technical details. Not at all effective

  • @pratapbrahmanapalli6971
    @pratapbrahmanapalli6971 2 ปีที่แล้ว

    Donot give wrong information

  • @sheikmohamed6238
    @sheikmohamed6238 2 ปีที่แล้ว

    Wrong information...Study well before making such videos...

  • @subanajeeba39
    @subanajeeba39 2 ปีที่แล้ว

    Your number bro