அலைகள் அறிந்தன இவ்வணங்கின் அல்லலை!! இப்பாடலை கேட்கும் ஆண்மகன் அறியவில்லை "ஒரு மொழி அறியாத பறவைகளும் இன்ப உறவு அறியும் வழி அறியும் " அருமையான கவியரசர் வரிகள்!!
One of the super duper hit songs of those times. I become so much attached to this song when I hear it. Music by MSV Ramamurthy is something which has no match. Susheela mam has sung it so perfectly and so nicely that this song will attract anyone.
சிவாஜி, மற்றும்தேவிகாவின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் பாடல்.மாணவியின் காதலை தவிர்க்க முடியாது தவிக்கும் பேராசிரியர் சிவாஜி.அருமையான, இசை, மற்றும் பாடல் வரிகள்.
இப்பாடலுக்கு வயது எத்தனை ஆண்டுகள் உன்னிப்பாக கேட்டாள் இன்றைய கால பாடல் எல்லாம் இப்பாடலுக்கு முன்னால் ஒரு நொடி கூட நிற்க முடியாது சாப்பாடு என்றால் ஒரே வார்த்தை தான் ஆனால் அது எத்தனை ஒளிந்திருக்கும் அதுதான் இப்பாடல்
In this film, Andavan Kattalai, Sivaji was Lecturer.. Devika was his student.. Devika loved Sivaji.. She called to Sivaji to inform her love.. "Super Words.. in this song.. "Nam munnavarkal verum munivarillai.. Avar Thaniththirundhaal Naam Pirappathillai"
ஹலோ !எனக்கன்பான நண்பர்களே!இந்தப்பாடலையும் கமெண்ட்ஸ்சையும் வாசிப்பவங்களே! ஒரு உதவி செய்யுங்க !இந்த Siva sundari என்ன எழுதீருக்காங்க ங்றதை எனக்கு எழுதறீங்களா?!?!?!👸
இப்படத்தில்,ஓர் ஆண் என்ன கட்டுப்பாடுகளுடன் இருந்தாலும்,ஒரு பெண் முடிவெடுத்தால் அவனை வீழ்த்த முடியும் என்ற concept. "ஆலயக்கலசம் ஆதவனாலே மின்னுதல் போலே மின்னுது இங்கே" என்று ஓர் அழகான பெண் ( விரசமாக) விளிக்கையில்,ஒரு சராசரி ஆணால்,வெற்றுப்பார்வை பார்த்துவிட்டு கடந்துசெல்ல இயலாது.நடிப்பு என்ற அளவுகோலை மட்டும் வைத்துப்பார்த்தால், சிவாஜி உண்மையில் ஓர் இமயம். Overacting என்பதெல்லாம் அவரவருடைய perception¬hing else. உடனே நான் சிவாஜி ஆள் என்று முடிவு பண்ண வேண்டாம். உன்னளவு M.G.R மேல் பற்றில்லாவிட்டாலும், எனக்கும் M.G.R என்ற மாமனிதனைப்பிடிக்கும். It's not my intention to hurt you in any manner.Like you, I'm also blunt. P.S. If I get a reply from you, for the comments,it's welcome.But unfortunately certain senile mannerless lunatics poke their dirty noses arguing that this is a social media,which is disgusting!
தனியா சேனல் நடத்தி கேள்வி எங்க இருக்கு பதில் எங்க இருக்குன்னு எதுக்குப்பாபடுஅவஸ்த்த படுறீங்க very simple exchange your ph. no if you trust each other. This is my chalange👍
அலைகள் அறிந்தன இவ்வணங்கின் அல்லலை!! இப்பாடலை கேட்கும் ஆண்மகன் அறியவில்லை
"ஒரு மொழி அறியாத பறவைகளும் இன்ப உறவு
அறியும் வழி அறியும் "
அருமையான கவியரசர் வரிகள்!!
One of the super duper hit songs of those times.
I become so much attached to this song when I hear it.
Music by MSV Ramamurthy is something which has no match.
Susheela mam has sung it so perfectly and so nicely that this song will attract anyone.
வித்யாசமான திரைப்படத்தில்...அருமையான எல்லா பாடல்களிலும்...இது மிகவும் இனிமையான பாடல்!
ஆலய கலசம் ஆதவன் ஒளியில் மின்னுவதுப்போல் மின்னுது இங்கே.. அடடா அடடா கவிஞன் கவிஞன் வாழ்க்கை தேன் தேன் தேன் 🍯
அவர் சொல்லும் ஆலய கலசம் எது என்று உங்களுக்கு புரிகிறதா ?
@@pramekumar1173 நன்றாகவே புரிந்தது.
தேவிகா மிகச்சிறந்த முக அழ கி
பாடலும் இனிமை. கருத்தும் இனிமை. பாடியவரும் அழகு.இது போல் இனி ஒரு பாடல் எழுத அவருதான் வரவேண்டும்.
சிவாஜி, மற்றும்தேவிகாவின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் பாடல்.மாணவியின் காதலை தவிர்க்க முடியாது தவிக்கும் பேராசிரியர் சிவாஜி.அருமையான, இசை, மற்றும் பாடல் வரிகள்.
Shivajiyin patankal mattume appadi devika natithullaar perumbaalum vetri petrana.
பீ சுசிலா அம்மா குரலில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தேவிகா நடிப்பில் பாடல் அருமை வாய்ஸ் Excellent ❤❤❤
ஆமாமாம்!இந்தமாதீ காம்ப்பார்வையுடன் இவரால்தான் ஒருபெண்ணைபாக்கமுடியும்! காமக்கொடூரன்! ஒரு காதல் பார்வை வராத இந்த ஜென்மத்தை நடிப்புத்திலகம்ங்குறாங்கோ !! விட்டாஅப்டியே தேவிகாவை புழிஞ்சிடுவான் போலப் பாக்குறான் கரும ம்! இதிலேஇவனுக்குவக்காலத்துவேறே எல்லா ஆம்பிளைங்களும் இப்டித்தான்போலே கண்றாவீ 👸
இப்பாடலுக்கு வயது எத்தனை ஆண்டுகள் உன்னிப்பாக கேட்டாள் இன்றைய கால பாடல் எல்லாம் இப்பாடலுக்கு முன்னால் ஒரு நொடி கூட நிற்க முடியாது சாப்பாடு என்றால் ஒரே வார்த்தை தான் ஆனால் அது எத்தனை ஒளிந்திருக்கும் அதுதான் இப்பாடல்
நம் முன்னோர்கள் முனிவரல்ல❤ தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை
காலத்தால் அழியாத பாடல்கள் மின்னுது இங்கே.. இலை மறைவு காய் old is டைமண்ட்...
இனிமையான பாடல். நல்ல இசையும், குரலும் அருமை.
Super Dheviha
காலம் காலமாக இந்த பாடல் ரசிகர்களை மயக்கும் பாடலாகும்
In this film, Andavan Kattalai, Sivaji was Lecturer.. Devika was his student.. Devika loved Sivaji.. She called to Sivaji to inform her love.. "Super Words.. in this song.. "Nam munnavarkal verum munivarillai.. Avar Thaniththirundhaal Naam Pirappathillai"
தேவிகா சாவித்திரி நடிப்பில் உச்சம்
Nobody to beat susilama voice nobody can replace the great susilama
Good song
😢
Realy super ❤❤❤🎉🌺🌺🌺👌
தேனிசை குரலில் P.Susila மறுபடியும் இதைபோல் இனிமையாக பாடமுடியுமா
Sweet song
Very very very super song❤❤❤
Super
இந்தப் பாடலை மோகம் என்றால் அதற்கு வேகம் கொடுத்து தேவிகா
Nice👍 song❤❤❤🎉🎉🎉. Shivaji. Sir. &.Devika.madam
ஆண்! பெண்! இளமைஉணர்வைஇயற்கைநியதிஎன்றுஉணர்தும்கவிஞர்கவிதைவரகள்
Devikamma neengalum Susilammaum ippadi seithinganna Thalaivar pavam enna seiya mudiyum...arumai arumai...
🎉🎉🎉sivajidevika🎉🎉🎉
Devikas actions super,Expose his love.
Manam mayankum,
Mathi makilum
Ullam unmai uravai
Nadum,
Alaikkum alaikkum arumai nencham.😅
Urukum uyir.
Antha nalin enkalin kanawu kanni devika
Very nice song
ஹலோ !எனக்கன்பான நண்பர்களே!இந்தப்பாடலையும் கமெண்ட்ஸ்சையும் வாசிப்பவங்களே! ஒரு உதவி செய்யுங்க !இந்த Siva sundari என்ன எழுதீருக்காங்க ங்றதை எனக்கு எழுதறீங்களா?!?!?!👸
எங்கமா உன் well-wisher Shivasundari எழுதிய comments?
அது அப்டித்தான் எழுதீட்டுஎடுத்தீட்டு ஓடீடும் ஆனா முக்காவாசி எல்லாருமே இதேதானே பண்றாங்க!! நான் மட்டும்தான் எடுப்பதீல்லை ! என்னங்க என் கேள்விக்குபதில் தாங்க ?!?! 👸
@@balasubramaniansubramanian3671 Delete Pannitean. Karuththu Mothal Vendame'nu. Oruvar Gunam Kandu Athukku Thagundha Polay Porathu Nallavangalukku Azhagu'nu En Paati Solluvaanga. So. Pazhaya Paadalukkum Enakkum Vegudhooram. Paadal Ketkka Anumathikka Patta Kaalaththil
A.R.Rhman Vadhaachu. Appuram Thaan Ilaiyaraja Songs Ketkkavea Aarambiththu , Athan Pinnea Pazhaiya Paadal Ketkirean.. En Period'il
Rajiniya - Kamal'ah Endra Sandai Thaan Nadaththinom. MGR-Sivaji Pattri Ellaam Thiriyaathu. Oru Channel'il ( 2019) Helen Pazhakkam Anaanga.. Eppothum Pesitu Iruppom.. But, Avanga Periyavargalai Mathikka Thavarum Gunam Pidikkaamal Vilaginean. Naan Innum Male r Female 'ah Enbathu Helen'in Sandhegam. Penn'ah Iruppathaalayea Anusariththu Porean.
@@helenpoornima5126 ஏய்,நம்பள சொல்றாப்போல இருக்கு.
நான் இந்தப்பாட்டுக்கு reply கொடுத்திருந்தேனே,பார்க்கலையா?
நான் இன்னோருகேள்வி கேட்டிருந்தேன் அதுக்குபதில் தாங்க 👸❤
En ethaya kakkum patel
69yrs
Coment boxil Helen poornima enum penmani m g r rasikai adan ip padalayum annan sivaji avarkalaiyum mattam thatti irukka
MM.MSV❤❤❤❤
நல்ல ராகதொனீ இனியப்பாடல்! இது ஆணைப்பாத்துபெண் பாடுறது !எப்படிச்சொல்ல? தேவிகா ஸ்டூடண்ட் இவர் பிரபசர்! இவரை தேவிகா காதலிச்சுக்காட்றதாசவால்வீட்டு இதைப்பாடுவாங்க! இருவல்லவர்களீன் இசை ரம்யம்! ஒற்றையாய் ஒலிக்கும் ஒன்று ரொம்ப ரம்யம்! தேவிகா இதிலே கவர்ச்சிகாட்டிருப்பாங்க! சிவாஜியின் ஓவர் ஆக்டிங் அருவருப்பாருக்குது ! சுசீமாவின் இனிமை ! சிவாஜியால இந்தக்காட்சிபடு விரசமாருக்கூ ! ஒருபெண்ணை ஒருத்தவன் அப்படியே வக்கரமாப்பாப்பான்?!?!👸 🙏
இப்படத்தில்,ஓர் ஆண் என்ன கட்டுப்பாடுகளுடன் இருந்தாலும்,ஒரு பெண் முடிவெடுத்தால் அவனை வீழ்த்த முடியும் என்ற concept.
"ஆலயக்கலசம் ஆதவனாலே மின்னுதல் போலே மின்னுது இங்கே" என்று ஓர் அழகான பெண் ( விரசமாக) விளிக்கையில்,ஒரு சராசரி ஆணால்,வெற்றுப்பார்வை பார்த்துவிட்டு கடந்துசெல்ல இயலாது.நடிப்பு என்ற அளவுகோலை மட்டும் வைத்துப்பார்த்தால், சிவாஜி உண்மையில் ஓர் இமயம். Overacting என்பதெல்லாம் அவரவருடைய perception¬hing else.
உடனே நான் சிவாஜி ஆள் என்று முடிவு பண்ண வேண்டாம். உன்னளவு M.G.R மேல் பற்றில்லாவிட்டாலும், எனக்கும் M.G.R என்ற மாமனிதனைப்பிடிக்கும்.
It's not my intention to hurt you in any manner.Like you, I'm also blunt.
P.S. If I get a reply from you, for the comments,it's welcome.But unfortunately certain senile mannerless lunatics poke their dirty noses arguing that this is a social media,which is disgusting!
நீங்க என்ன சொன்னாலும் சிங்கம் ஓவர் ஆக்டிங்தான் நடிக்கத்தெரியாத ஜடம்! நான் சிறுமியிலேயே கேள்விப்பட்டவார்த்தை *ஓவர்ஆக்டிங் சிவாஜி*! சரி. இந்தப்பாட்டுலே ஒருபொண்ணு ஆபாசமானவார்த்தைகளால் தன்னிடம் ஒரு ஆணை அழைப்பது அசிங்கமில்லையா?நல்லொழுக்கமுள்ளப்பொண்ணு இப்பிடிச்செய்வாளா?சரி அவதான் ஒழுக்கங்கெட்டவள் கூப்புடுறான்னா ஒழுக்கமான ஆண் அவள்ட்டப்போவானா?!?! இந்த என் கேள்விக்குப்பதில் ஒங்களால தரமுடியாது ! எனக்கு ஒழுக்கமீல்லாதவங்களைப்புடிக்காது ! இவளை எப்பிடி நல்லகுணமுள்ளபெண்ணுன்னு சொல்லமுடியும்?ஒரு ஆம்பளைபாக்ககவர்ச்சீயா குளிக்கிறாளே இது அடுக்குமா?!?!?!எனக்கு சிலது என்னால் புரிஞ்சிக்கமுடியாத தாய் என்னால் செய்யமுடியாத தாய் இருக்கும்! மூணாவது அம்மாஙுக்கு ஒங்கள்ட்டப்பேச ஆசை ன்னு நெனைக்கிறேன்! அம்மா ன்னு நா யாரச்சொல்வேன்னு ஒங்களுக்குத்தெரியும்! சரி ! நீங்க எப்பிடி?இந்த சிவாஜி மாதீதானா?!?! கோவம் வேணாம்! நான் ஹர்ட்பண்ணீஎழுதறதா எழுதீருந்தீங்க ! எங்கே எப்ப?!?! 👸
பாடல் காதுக்கு இனிய தாலாட்டு 👍🏼👍🏼🌹🌹🌝🌕🌕🌕🌕
இந்த பாடல் எங்க வீட்டு அண்ணன் எல்லாம் கேக்குற பாடல் ❤
கதையேவக்ரமாயிருக்கு ஒருபுரொஃபஸர கிளாஸில இருக்க நாப்பது ஸ்டூடன்ஸும் சவால்விட்டா புரஃபொஸர் கதி!? The piper and the rats .கடைசியில் கடல்லதள்ளவேண்டியதுதான் .எல்லாஸ்டூடனாஸையும். ஏசுவை சுலபத்தில் காணலாம் என்றுசொல்லி
A, proshar con not refuse student love
அன்பான மேடம்! இன்னிக்கு எம்ஜிஆர் அப்பாப்பாட்டுத்தாங்க ! *அம்மாடீ!தூக்கமாங்கறப்பாட்டைத்தாங்க! சிங்கப்பாட்டுக்கு யாரும் வரமாட்டாங்க எழுதீட்டுஅழீச்சிட்டு ஓடீறூறானுங்க ! பாத்தீங்களா மேம்!!நான்தான் நல்லமாணவியா இருக்கேன்! 👸
0l
@@DhuruvanDhuruvan-fn5ck அப்படீன்னா!? தெரிஞ்சா சமயத்துல யூஸ் பண்ணலாம்னு நெனச்சேன்🙏
தனியா சேனல் நடத்தி கேள்வி எங்க இருக்கு பதில் எங்க இருக்குன்னு எதுக்குப்பாபடுஅவஸ்த்த படுறீங்க very simple exchange your ph. no if you trust each other. This is my chalange👍