ஐந்து வகையான புண்ணாக்கு கரைசல் அருமையான மீன் அமிலம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • இயற்கை விவசாயத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து அதில் இயற்கை இடுபொருட்களை பயன்படுத்தி வருகிறார்
    பசுமை சாரல் யூடியூப் சேனலில் விவசாயிகளின் கைபேசி எண்ணை பதிவிடுவது ஏனைய விவசாயிகள் அவரோடு தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்பதற்கு மட்டுமே வியாபாரத் தொடர்பு வைத்துக் கொண்டால் அதற்கு பசுமை சாரல் யூடியூப் சேனல் பொறுப்பேற்காது
    பசுமை சாரல் யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் அது தான் எங்களை உற்சாகப்படுத்தும் விதமாக இருக்கும்
    #பசுமைசாரல் #இயற்கைவேளாண்மை #பாரம்பரியநெல் #பாரம்பரியஅரிசி #paddycultivation #agriculture
    #ஐந்திலைகரைசல்#மீன்அமிலம் #ஈஎம்கரைசல்#தூயமல்லி#

ความคิดเห็น • 15

  • @bharathidasan895
    @bharathidasan895 9 หลายเดือนก่อน +2

    ஐயா பாஸ்கரன், நான் பொறியியல் கல்லூரியில் படிக்கும் பொழுது எனக்கு ஒவ்வொரு வருடமும் புதிய ஆடை & புத்தகம் வாங்க பல உதவிகள் செய்தார்.
    ஐயா பாஸ்கரன் அவர்கள் பசுமை விவசாயம் செய்தது இன்னும் மகிழ்ச்சி அளிக்கிறது.
    ஐயா போன்று அனைவரும் முன்வந்து ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி செய்ய கேட்டுகொள்கிறேன்.
    மிக்க நன்றி பாஸ்கரன் ஐயா.🙏🙏🙏

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  9 หลายเดือนก่อน

      மிகவும் சிறப்பு

    • @baskaranbaskaran3946
      @baskaranbaskaran3946 9 หลายเดือนก่อน +1

      தம்பி பாரதிபோனில்தொடர்புக்கொள்ளவும்

  • @venkatrajanvenkatrajan3387
    @venkatrajanvenkatrajan3387 9 หลายเดือนก่อน +1

    உணவே மருந்து என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள் அதை ஐயா அவர்கள் நடைமுறையில் செய்து காட்டியுள்ளார் மருத்துவர்கே
    உணவு மருந்து தந்துள்ளார் இதுதான் இயற்கை விவசாயத்தின் சிறப்பு பயிர்களுக்கு திட்டமிட்டு அட்டவணைப்படுத்தி அய்யா போன்று இயற்கை விவசாயத்தில் கடைபிடித்தால் வெற்றி நிச்சயம் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
    இயற்கை விவசாயம் செய்து வரும் உழவர்கள் வயல்வெளிக்கு சென்று நேர்காணல் செய்து வெளி உலகத்துக்கு அறிமுகம் செய்துவரும் பசுமை சாரல் அலை வரிசைக்கு நன்றி

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  9 หลายเดือนก่อน

      உங்கள் கமெண்ட் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது மிகவும் உன்னிப்பாக பசுமை சாரல் காணொளிகளை பார்த்து வருகிறீர்கள் என்பதற்கு உங்கள் கமெண்ட் உதாரணம் .
      மேலும் உங்கள் கமெண்ட் எங்களுக்கு உற்சாகத்தையும் புத்துணர்ச்சியும் தருகிறது நன்றி வணக்கம் !

  • @aathithamilan2385
    @aathithamilan2385 9 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா!

  • @muruganskg7057
    @muruganskg7057 9 หลายเดือนก่อน +1

    அருமை வாழ்த்துக்கள் சகோதரரே

  • @Elangovan888
    @Elangovan888 9 หลายเดือนก่อน +1

    அருமை

  • @user-vy7kt6ex7l
    @user-vy7kt6ex7l 9 หลายเดือนก่อน +1

    Super mama.....

  • @DhanaLakshmi-nw9yv
    @DhanaLakshmi-nw9yv 9 หลายเดือนก่อน +1

    Super iyya❤

  • @carolinerichard9992
    @carolinerichard9992 9 หลายเดือนก่อน

    Super 💯🎉

  • @mohanm5600
    @mohanm5600 9 หลายเดือนก่อน +1

    Karupu kavuni paddy seed kidaikuma bro

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  9 หลายเดือนก่อน

      கிடைக்கும் அய்யா வீடியோவில் உள்ள போன் நம்பரில் பேசுங்கள்

    • @mohanm5600
      @mohanm5600 9 หลายเดือนก่อน

      @@pasumaisaral8547 thanks