என் வீட்டில் ஒரு குற்றவாளி இருந்த போலிஸ் வரும் ஒப்படைக்க கேட்க்கும் இல்லை என்றால் உள்ளே நுழைந்து தேட முற்படும் தடுத்தா என்னை தாக்கும் இப்போ நான் குற்றவாளியா அப்பாவியா
வணக்கம் 🙏🏻.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🎉. இரவு வணக்கம் 🙏🏻🎉. கார்த்திக் சார் வீடுகள் இடிக்கும் போது ஏற்படும் அனுபவம் வலி எனக்கு உண்டு . அனைத்து மக்களுக்கும் இந்த நிலை மாற வேண்டும் இனியும் போரின் நிலை நிடிக்க கூடாது அங்கு உள்ள அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் பெண்களையும் பாதுகாப்பு தர வேண்டும்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Due you know 18000 indians in Israel are escape from more than 5000 terrorist's rockets attacks if it accurately hit the targets no one indians alive and return back to India but most of the people supporting terrorist's Hamas
பொதுமக்களோட உயிர் இவ்வளவு போறது ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு பிரபஞ்சம் உலகம் மிக மிகப் பெரிது இயற்கை கோபப்பட்டால் எல்லோரும் சாக வேண்டியதுதான் அதைப் புரிந்து கொண்டு இருக்கும் வரை எல்லா மனித உயிர்களையும் தாயாக பிள்ளையாக நேசித்து வாழ்வோம் மதம் இனம் எல்லாம் உயிருக்கு அப்பாற்பட்டது வாழும் காலம் கொஞ்சம் எல்லா மக்களையும் நேசித்து வாழ்வோம் வாழும் காலங்கள் கொஞ்சமே பகைமையை தவிர்த்து அன்போடு நேசித்து வாழ்வோம் நீ பெரியவனா அல்லது நான் பெரியவனா என்பது இல்லை இங்கு எல்லாத்தையும் விட இறைவன் மிகப் பெரியவன் இன்று நான் வல்லவன் என்று நீ நினைக்கலாம் நாளை நான் வல்லவன் என்று நான் நினைக்கலாம் ஆனால்ாமும் இயற்கைக்கு முன்னால் கண்ணுக்குத் தெரியாத சிறு தூசுகள் துரும்புகள் அதனால் இவ்வுலகத்தில் அன்பு பரிவு பாசம் கருணை இவை அனைத்தும் தான் நிலைத்திருக்கும் அதனால் எல்லா உயிர்களை நேசித்து வாழ்வோம் எல்லாவற்றிற்கும் இறைவனே சாட்சி
4:153. (நபியே!) வேதமுடையவர்கள் தங்கள் மீது ஒரு வேதத்தை வானத்திலிருந்து நீர் இறக்கி வைக்க வேண்டுமென்று உம்மிடம் கேட்கின்றனர்; அவர்கள் மூஸாவிடம் இதைவிடப் பெரியது ஒன்றைக் கேட்டு: “எங்களுக்கு அல்லாஹ்வைப் பகிரங்கமாகக் காட்டுங்கள்” எனக் கூறினர்; ஆகவே அவர்களுடைய அக்கிரமத்திற்காக அவர்களை இடி தாக்கியது; அப்பால் அவர்களுக்குத் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னும் அவர்கள் காளைக் கன்றை வணங்கினார்கள்; அதையும் நாம் மன்னித்தோம்; இன்னும், நாம் மூஸாவுக்குத் தெளிவான ஆதாரத்தையும் கொடுத்தோம்.
இந்த உலகத்தில் துன்பமும் இன்பமும் மாறிமாறி வரும். இரண்டையும் ஒன்றாய் எற்று வாழ மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்... இன்று அப்பாவியாக இருப்பவருக்கும் பூர்வஜென்ம பலன்களுக் ஏற்ப யுத்தம் அல்லது அமைதியான இடத்தில் வாழ்வார். எண்ணம், பேச்சு, செயல் இவை மூன்றும் மற்வர்களை மட்டுமின்றி எம்மையும் பாதிக்கும். ஆகவே நல்லதைச் சிந்தித்து, நல்லதைப் பேசி, நல்லதையே செய்ய வேண்டும். கடவுள் தண்டிப்பதில்லை, நாம் செய்வது தானாகவே ( Automatically) எமக்கு திரும்பி வருகிறது. நாம் பொய்யைத் தழுவினால் அமதியின்மையும் உண்மையைத் தழுவினால் அமைதியும் எற்படுவது நிச்சயம். ஒருவர் தான் பார்த்ததை உள்ளபடி சொல்லாமல் மாற்றிச் சொன்னால் அதைப் பொய் என்பார்கள். ஆகவே மாறவது பொய் என்றாகிறது. எமது மனம், உடல், சுற்றாடல் மூன்றும் மாறும் தன்மை உடையவை. மேலும் அவை ஒருநாள் மறையக்கூடியவை. ஆகவே அவற்றில் பற்று வைத்தால் துன்பப்படுவது நிச்சயம். அதே சமயம் மாறாத ஒன்றே உண்மை எனப்படும். எங்கும், குறிப்பாக எம்முள்ளும் உள்ள கடவுளே மாறாத ஒன்று. அதில் பற்று வைக்கலாம். மாறும் உலகத்தில் பிரேமையாய் (சுயநலமற்ற அன்பு) இருப்பதே நல்லது. வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன், வாழ்க இறையுடன்!
FALASTEEN சஹீதுகளுக்கும் பத்திரிகை துறை சகோ ஹிஸாம் அப்துல்லாஹ் வுக்கும் ஏக இறைவன் அல்லாஹூ பொருந்தி கொள்வானாக அவர்களுக்கு சொர்க்கத்தில் வாழ்க்கை யை தொடர செய்வானாக விசாரணை நாளன்று அவர்கள் தெரிந்து அல்லது தெரியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிப்பானாக மீட்பு நாளன்று அவர்களை அறிவுள்ள சமுதாயத்தில் எழுப்புவானாக ஆமீன்
Allah speaks about Makkah here.... Quran 8:30 And [remember, O Muhammad], when those who disbelieved plotted against you to restrain you or kill you or evict you [from Makkah]. But they plan, and Allah plans. And Allah is the best of planners... மேலும் [ ஓ முஹம்மதே ], நிராகரிப்பவர்கள் உங்களைத் தடுக்க அல்லது உங்களைக் கொல்ல அல்லது உங்களை [மக்காவிலிருந்து] வெளியேற்றுவதற்காக உமக்கு எதிராகச் சதி செய்ததை நினைவில் கொள்ளுங்கள். ஆனால் அவர்கள் திட்டமிடுகிறார்கள், அல்லாஹ் திட்டமிடுகிறான். மேலும் அல்லாஹ் திட்டமிடுபவர்களில் சிறந்தவன். ...
நம் அரசு நல்ல முறையில் முடிவு எடுக்க வேண்டிய தருணம்.. தவறு எங்கே நடந்தாலும் தட்டி கேட்கும் இடத்தில் நாம் இருக்க வேண்டும்.. மனிதம் தொலைத்து நாம் வாழ்வது வீண்.... மதங்களை கடந்து வாழ்வதே மனிதம் இதுவே நம் பாரதம்.. நம் பிரதமர் இதை நன்கு அறிவார் என்று நம்புகிறேன்...--Ramsri...
@@mohamedhaarish4069baai, israel kedukettavan, hamas enna mayithukku israel makkalai kadathinaan. Sanda poda thudikkum rendu thevidiya naaygalum kaatukulla poga vendiyathaane, edhukku makkalai kolluringa da mutta koothigala
Brouh ஹிட்லர் சொன்னாரு "நா இந்த உலகத்துல 10% ஆன யூதர்களை வைத்து விட்டு செல்கின்றேன் பின்னாடி விளங்கும் " என்று சொன்னாரு யாருக்கு தெரியும் இது?🙂 next video la intha topic ah pathi pesu brouhh ana it's true🙂🫂
5:82. நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்; “நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர்; ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர் மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை.
தமிழீழ மக்களுக்காக இப்படி ஆயுதங்களை 20 வருடங்களுக்கு முதல் தயாரித்து சாதனை படைத்துவிட்டார்கள் தமிழீழ விடுதலைப்புலிகள், இதையார் மறந்தாலும் இந்திய ராணுவம், இலங்கை ராணுவம் மறக்க மாட்டாங்க
அப்போ எதற்காக மக்கள் தீவிரவாதிகளுக்கு உதவி ஊக்குவிக்கின்றன இது சமுதாயம் சமுதாயச் சார்ந்த பிழைகள் இதேபோன்ற மக்கள் எங்கே இருந்தாலும் அந்த மக்களின்னால் சாவு உறுதி
இஸ்லாமிய கருணை... நாடகம்... கிருத்துவ... சகோதரத்துவம்... நாடகம்.. என்பது... ம்.. எப்படி பட்ட அப்பட்டமான நாடகம் .... என்பதன் மிகவும் சரியான ஆதாரம்... இது😂😂😂😂
நீங்கள் வீட்டை சொல்லுகிறீர்கள் . அவர்கள் இஸ்ரேல் மக்களை அல்லவா கொன்றார்கள் .தேர்தலில் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக காசா மக்கள் வாக்களித்தது தான் .இந்த கொடுமை .
Are you going to tell the same thing while this happens to your home town, like will you have time to identify while some one else's bomb on your house
People suffering from both sides. Vinai vithaithavan vinai aruppan. War should be stopped. War will never be good for both sides in the current more civilized society with lot of unimaginable advanced science and more advanced deadly weapons. Pray for immediate peace and save humanity
🏀9. மோசே நூனின் குமாரனாகிய யோசுவாவின் மேல் தன் கைகளை வைத்தபடியினால் அவன் ஞானத்தின் ஆவியினால் நிறையப்பட்டான்; இஸ்ரவேல் புத்திரர் அவனுக்குக் கீழ்ப்படிந்து, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள். 10. மோசே எகிப்து தேசத்திலே பார்வோனுக்கும், அவனுடைய எல்லா ஊழியக்காரருக்கும், அவனுடைய தேசம் அனைத்திற்கும் செய்யும்படி கர்த்தர் அவனை அனுப்பிச் செய்வித்த சகல அடையாளங்களையும் அற்புதங்களையும், 11. அவன் இஸ்ரவேலர் எல்லாருக்கும் பிரத்தியட்சமாய்ச் செய்த சகல வல்லமையான கிரியைகளையும், மகா பயங்கரமான செய்கைகளையும் பார்த்தால், 12. கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப் போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்று விளங்கும். (மோசே எனும் தீர்க்கதரிசியால் எழுதப்பட்டது என்று கிறிஸ்தவ உலகம் நம்புகின்ற உபாகமத்தின் 34:1 முதல் 34:12 வரையிலான வசனங்கள் இவை) மோசே எழுதிய இந்த ஆகமத்தில் மோசேயின் மரணம் பற்றிய செய்தியும், அவரை அடக்கம் செய்த விபரமும், மரணிக்கும் போது மோசேயின் வயது எவ்வளவு என்ற விபரமும், மோசேயின் மரணத்திற்குப் பின் இஸ்ரவேலர்கள் முப்பது நாட்கள் துக்கம் கொண்டாடிய செய்தியும், மோசேவுக்குப் பிறகு யோசுவா என்பவர்அடுத்த தலைவராக ஆகிய விபரமும் எப்படி இடம் பெற முடியும்? இதிலிருந்து இந்த ஆகமங்களுக்கும், மோசேவுக்கும் யாதொரு சம்பந்தம் இல்லை என்பதை அறிவுடையோர் உணரலாம். மிக மிகப் பிற்காலத்தில் இது யாராலோ எழுதப்பட்டு மோசேயின் பெயரால் அரங்கேற்றப்பட்டிருக்க வேண்டும் என்பது இதிலிருந்து உறுதியாகின்றது. மேற்கண்ட பைபிள் வசனங்களில் மோசேவுக்கு நிகரான தீர்க்கதரிசி இஸ்ரவேலில் பிற்காலத்தில் தோன்றியதில்லை என்ற வாசகம் கவனிக்கத்தக்கது. பிற்காலத்தில் மோசேயைப் போல் எவரும் தோன்றவில்லை என்பது இறந்து போய் அடக்கம் பண்ணிய பிறகு மோசேவுக்கு எப்படித் தெரியும்? அதை மோசே எப்படி எழுதியிருக்க முடியும் என்பதையாவது சிந்திக்கக் கூடாதா? பிற்காலம் வரை வாழ்ந்து, அந்தக் காலம் வரை மோசேயைப் போல் எவரும் தோன்றியதில்லை என்பதை அறிந்தவர் தாம் இப்படிச் சொல்ல முடியும். மோசேவுக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னால் வந்தவர்களாலேயே இந்த ஆகமம் எழுதி செருகப்பட்டுள்ளது என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை.🏀மரியாள் யூதர்களுடன் தவறான உறவில் இருந்ததாக தோராவில் யூதர்கள் எழுதி வைத்துள்ளார்கள்பைபிளில் எழுதப்பட்டிருக்கும் செய்திகள் நம்பிக்கைக்கு உரியவை அல்ல இயேசுநாதர் மது வருந்தினார் என்றும் ஓரினச்சேர்க்கை செய்தார் என்றும் பைபிளில் எழுதப்பட்டிருக்கிறது
Karthik bro ninga pana video one yearku munnadi RAVANAN enum Tamil perarasan video today tha na pathe unmailaye Vera level one hour 43 minits semma super and valga valamudan ❤❤❤
Palestinians are under blockades for decades. People in the West Bank are being killed by Israeli soldiers and settlers for decades. What development can they do without freedom? When people say Palestinian president , prime ministers, many people have misunderstood that there is a country called Palestinian with full rights as any other country in the world. When Hamas was elected by people to rule Palestinian authority, they agreed to negotiate with Israeli based on the pre-1967 borders, which is the agreed birder by UN and Arabs. But US and Israeli did not accept Hamas' winning of election, and they imposed an economic sanction on PA. Finally, PLO under Abbas took over the PA illegally. In this fight, all PLO was expelled from Gaza to West Bank. Now Isreil is still keep on building for settlers in side the west bank. West Bank is only there on the map. In reality , it is completely occupied by Isreal and it is systematically being cut into multiple pieces to decide Palestinian people into multiple confined refugee gamps within West Bank. A few years back, Ronald Trump came up with his pease plan in which West Bank was taken given to Israel, including the access to Jordan River. For Palestinian, he suggested multiple small land locked island surrounded by Israeli. You people also must know that Israeli is an apathy country like it was South Africa. The majority of Palestinian who are expelled out of Palestin are not allowed to return. A small percentage of Arabs are citizens of Israel, but their vote has no legitimacy in Israel Parliament. So, what can Palestinian do for their children to be freed from the open jail. If UN or any other world power want to keep these people locked up in refugee camps and kill them daily basis, they will fight back with whatever possible means.
உங்களுடைய நடுநிலை பேச்சுக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு.
பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேலிடமிருந்து சுதந்திரம் கிடைக்க இறைவனை பிராத்திப்போம்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
எவனா இருந்தாலும்
பாவத்தின் சம்பளம் மரணம்
அனுபவித்தாவனும் விதி வலியது
மனித நேயம் இல்லாத உலகம் 😢 உயிர் களுக்கு மதிப்பு இல்லை.
உடன்பிறவா சகோதரரே நடுநிலையாக பேசியதற்க்கு. மிக்க நன்றி
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் (ஹமாஸ் இயக்கம்) பாவம் அப்பாவி மக்கள் 😧😮😰
We Support Palestine 🇵🇸
@@bibinv.m8351poda sunni🎉
Palestine or hamas?
Many people may support Palatine but not Hamas. Be specific
Fuck palestine🇮🇳🇮🇳🚩🚩🚩
Then who will stand for their people. The group among them.
We( human ) support Palestine 🇵🇸 ❤️ 🇮🇳..
பாலஸ்தீன வெற்றி வெற்றி வெற்றி ❤
இஸ்ரேல்வெற்றிவெற்றிவெற்றிமேல்வெற்றிஇஸ்ரேல்
Appaawikal latsak kanakkil alippatilum, building kalai alippatilum maaperum wetri. Forces mattum padu tolwi.@@SolomonSolomon-o4u
என் வீட்டில் ஒரு குற்றவாளி இருந்த போலிஸ் வரும் ஒப்படைக்க கேட்க்கும் இல்லை என்றால் உள்ளே நுழைந்து தேட முற்படும் தடுத்தா என்னை தாக்கும் இப்போ நான் குற்றவாளியா அப்பாவியா
Nee oru appavi vachuKka unna oru kurravaali solli kaithu pannani jail pottanga vanthu pakum pothu un v2la gun oda oru than Ulla varakudathu soldran nee police soldran soldran ana police neeya oru kurravaali solli thirupi solluthu IPA nee appaviya irupiya 😢 v2 kuduthu roadla thooguviya illa avnkku pathi unaku pathi avan soldran nee seri sollite apuram konjam nall apuram Na Ulla nee veliya padu soldran nee appaviya irupiya😢
போடாஎருமைமாடுஉன்வீடும்வேன்டுஉன்மகளோமனைவியோவேண்டும்தருவியா
வணக்கம் 🙏🏻.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🎉. இரவு வணக்கம் 🙏🏻🎉. கார்த்திக் சார் வீடுகள் இடிக்கும் போது ஏற்படும் அனுபவம் வலி எனக்கு உண்டு . அனைத்து மக்களுக்கும் இந்த நிலை மாற வேண்டும் இனியும் போரின் நிலை நிடிக்க கூடாது அங்கு உள்ள அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் பெண்களையும் பாதுகாப்பு தர வேண்டும்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Due you know 18000 indians in Israel are escape from more than 5000 terrorist's rockets attacks if it accurately hit the targets no one indians alive and return back to India but most of the people supporting terrorist's Hamas
👏👏👏
கமாஸ் பற்றி எதற்கு பில்டப். திருப்பி அடித்தால் நம்மக்கள் தானே சாவார்கள் என்ற அறிவு இல்லையே.
Enna avanga avala kashtam anupavithu porumayudan irunthu irunthu por seithirukaanga. Avangala Abdi sollathinga . Romba paavam. Pray for them
😢😢😢
Adhu than avanga plan. Adichitu thirumba Israel atikka varum podhu Makkal pinnadi oliyiradhu..
போராளிகள் மட்டுமே நன்றாக சிந்திப்பார்கள்
Alhamthuulillah Allahu Akbar Good Speech I am Sri Lanka ❤
அருமையான பதிவு நன்றி நண்பரே 💛
பொதுமக்களோட உயிர் இவ்வளவு போறது ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு பிரபஞ்சம் உலகம் மிக மிகப் பெரிது இயற்கை கோபப்பட்டால் எல்லோரும் சாக வேண்டியதுதான் அதைப் புரிந்து கொண்டு இருக்கும் வரை எல்லா மனித உயிர்களையும் தாயாக பிள்ளையாக நேசித்து வாழ்வோம் மதம் இனம் எல்லாம் உயிருக்கு அப்பாற்பட்டது வாழும் காலம் கொஞ்சம் எல்லா மக்களையும் நேசித்து வாழ்வோம் வாழும் காலங்கள் கொஞ்சமே பகைமையை தவிர்த்து அன்போடு நேசித்து வாழ்வோம் நீ பெரியவனா அல்லது நான் பெரியவனா என்பது இல்லை இங்கு எல்லாத்தையும் விட இறைவன் மிகப் பெரியவன் இன்று நான் வல்லவன் என்று நீ நினைக்கலாம் நாளை நான் வல்லவன் என்று நான் நினைக்கலாம் ஆனால்ாமும் இயற்கைக்கு முன்னால் கண்ணுக்குத் தெரியாத சிறு தூசுகள் துரும்புகள் அதனால் இவ்வுலகத்தில் அன்பு பரிவு பாசம் கருணை இவை அனைத்தும் தான் நிலைத்திருக்கும் அதனால் எல்லா உயிர்களை நேசித்து வாழ்வோம் எல்லாவற்றிற்கும் இறைவனே சாட்சி
சுப்பரான தேடல். தகவல்கள் அணைத்தும் அருமை
பொதுமக்கள் தான் செத்து கொண்டு இருக்கிறார்கள் , தலைவர்கள் பாதுகாப்பாக தான் இருப்பார்கள் ,
4:153. (நபியே!) வேதமுடையவர்கள் தங்கள் மீது ஒரு வேதத்தை வானத்திலிருந்து நீர் இறக்கி வைக்க வேண்டுமென்று உம்மிடம் கேட்கின்றனர்; அவர்கள் மூஸாவிடம் இதைவிடப் பெரியது ஒன்றைக் கேட்டு: “எங்களுக்கு அல்லாஹ்வைப் பகிரங்கமாகக் காட்டுங்கள்” எனக் கூறினர்; ஆகவே அவர்களுடைய அக்கிரமத்திற்காக அவர்களை இடி தாக்கியது; அப்பால் அவர்களுக்குத் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னும் அவர்கள் காளைக் கன்றை வணங்கினார்கள்; அதையும் நாம் மன்னித்தோம்; இன்னும், நாம் மூஸாவுக்குத் தெளிவான ஆதாரத்தையும் கொடுத்தோம்.
இந்த மாதிரியான இயக்கத்தில் தலைவர்களுக்குப் பஞ்சம் இருக்காது 😢😢😢
Palasthin is win one day is this day coming soooooon bro don't worry Allah oll way's with Muslims 💯💯💯💯💯😤😤🇱🇰✌️🇯🇴😇😇😇😇🔥🔥🔥🔥
சிறப்பான பதிவு தோழர்
சும்மா இருந்தவனை சொறிஞ்சு விட்டதன் விளைவுதான் இந்த பேரழிவு, இப்ப வருத்தம் பட்டு என்ன செய்வது? ஆரம்பத்தில் சற்று நிதானமாக சிந்தித்து இருக்கலாம்
YOU ARE GOOD PERSON BROTHER.
இந்த உலகத்தில் துன்பமும் இன்பமும் மாறிமாறி வரும்.
இரண்டையும் ஒன்றாய் எற்று வாழ மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்...
இன்று அப்பாவியாக இருப்பவருக்கும் பூர்வஜென்ம பலன்களுக் ஏற்ப யுத்தம் அல்லது அமைதியான இடத்தில் வாழ்வார்.
எண்ணம், பேச்சு, செயல் இவை மூன்றும் மற்வர்களை மட்டுமின்றி எம்மையும் பாதிக்கும்.
ஆகவே நல்லதைச் சிந்தித்து, நல்லதைப் பேசி, நல்லதையே செய்ய வேண்டும்.
கடவுள் தண்டிப்பதில்லை, நாம் செய்வது தானாகவே ( Automatically) எமக்கு திரும்பி வருகிறது.
நாம் பொய்யைத் தழுவினால் அமதியின்மையும் உண்மையைத் தழுவினால் அமைதியும் எற்படுவது நிச்சயம்.
ஒருவர் தான் பார்த்ததை உள்ளபடி சொல்லாமல் மாற்றிச் சொன்னால் அதைப் பொய் என்பார்கள்.
ஆகவே மாறவது பொய் என்றாகிறது.
எமது மனம், உடல், சுற்றாடல் மூன்றும் மாறும் தன்மை உடையவை. மேலும் அவை ஒருநாள் மறையக்கூடியவை. ஆகவே அவற்றில் பற்று வைத்தால் துன்பப்படுவது நிச்சயம்.
அதே சமயம் மாறாத ஒன்றே உண்மை எனப்படும். எங்கும், குறிப்பாக எம்முள்ளும் உள்ள கடவுளே மாறாத ஒன்று. அதில் பற்று வைக்கலாம்.
மாறும் உலகத்தில் பிரேமையாய் (சுயநலமற்ற அன்பு) இருப்பதே நல்லது.
வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன், வாழ்க இறையுடன்!
Well said mayan brother 🎉
I love you reporter kaarthick sir...
Your right speech sir
🥵🥵🥵பிரதர் ஹமாஸச அடிங்கனு சொல்றிங்க ஆன ஹமாஸ் எங்க இருக்காங்க மக்களோடு மக்களாக கலந்து அவர்களுடைய முகாம்களை வைத்திருக்கின்றனர் 🥵🥵🥵
அதுதான் மக்களும் சாவுரான் தீவிரவாதம் ஆபத்தான கருவி அதற்க்கு ஆதரவு கொடுத்தது மக்களின் பெரியத்தவரே
Ade...mokka....Hamas...kilesenga...
350...tell....120...meccam...mehuti...
Markawa...
Taeng...Hamas...aeppam...wettaci
அந்தபலஸ்திணம்மகல்நடுவில்யிறுதுதாண்ஹமாஸ்தாகுறாண்யுதம்எண்றால்எல்லாம்நடகும்
FALASTEEN சஹீதுகளுக்கும்
பத்திரிகை துறை சகோ ஹிஸாம் அப்துல்லாஹ் வுக்கும்
ஏக இறைவன் அல்லாஹூ பொருந்தி கொள்வானாக அவர்களுக்கு சொர்க்கத்தில் வாழ்க்கை யை தொடர செய்வானாக
விசாரணை நாளன்று
அவர்கள் தெரிந்து அல்லது தெரியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிப்பானாக
மீட்பு நாளன்று அவர்களை அறிவுள்ள சமுதாயத்தில் எழுப்புவானாக ஆமீன்
I am praying for peace on both sides
Unna maari chrithuva naaynga yoothan, islam rendu perayum madhikka maatinga, pechu punda mattum nalla varum
இப்ப புத்திசாலி யாரெண்டு தெரியவச்ச உங்களுக்கு நன்றி.
Excellent explanation
Allah speaks about Makkah here....
Quran 8:30
And [remember, O Muhammad], when those who disbelieved plotted against you to restrain you or kill you or evict you [from Makkah]. But they plan, and Allah plans. And Allah is the best of planners...
மேலும் [ ஓ முஹம்மதே ], நிராகரிப்பவர்கள் உங்களைத் தடுக்க அல்லது உங்களைக் கொல்ல அல்லது உங்களை [மக்காவிலிருந்து] வெளியேற்றுவதற்காக உமக்கு எதிராகச் சதி செய்ததை நினைவில் கொள்ளுங்கள். ஆனால் அவர்கள் திட்டமிடுகிறார்கள், அல்லாஹ் திட்டமிடுகிறான். மேலும் அல்லாஹ் திட்டமிடுபவர்களில் சிறந்தவன்.
...
ஹமாஸ் செய்ததை ரொம்ப பெருமையாக பேசுகிறீர்கள் இது தான் நடுநிலைமையா
Humanity will stay with the oppressed.
Wairu eriyutaa
நம் அரசு நல்ல முறையில் முடிவு எடுக்க வேண்டிய தருணம்.. தவறு எங்கே நடந்தாலும் தட்டி கேட்கும் இடத்தில் நாம் இருக்க வேண்டும்.. மனிதம் தொலைத்து நாம் வாழ்வது வீண்.... மதங்களை கடந்து வாழ்வதே மனிதம் இதுவே நம் பாரதம்.. நம் பிரதமர் இதை நன்கு அறிவார் என்று நம்புகிறேன்...--Ramsri...
இந்தியா நடுநிலை நாடு
Ham arasu oru naalum Muslim naaduhal saarnthu nitkathu
@@ArulganesaPandiyan-nj1rlநம்பிட்டோம்
@@mohamedhaarish4069baai, israel kedukettavan, hamas enna mayithukku israel makkalai kadathinaan. Sanda poda thudikkum rendu thevidiya naaygalum kaatukulla poga vendiyathaane, edhukku makkalai kolluringa da mutta koothigala
@@mohamedhaarish4069😂💯
உண்மை
Pray for all save all Jesus 🙏🙏🙏
Brouh ஹிட்லர் சொன்னாரு "நா இந்த உலகத்துல 10% ஆன யூதர்களை வைத்து விட்டு செல்கின்றேன் பின்னாடி விளங்கும் " என்று சொன்னாரு யாருக்கு தெரியும் இது?🙂
next video la intha topic ah pathi pesu brouhh ana it's true🙂🫂
I know
Intha israel than antha yutharkal
நிஜம் தான் அந்த யூத நாய்கள் தான் இரக்கம் இல்லாமல் அப்பாவி மக்களை கொல்றாங்க
@@sumaiyarahumathulla6893🙂💯🖐️
5:82. நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்; “நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர்; ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர் மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை.
இப்படியே காலம் போகாது இஸ்ரேல் அறிக
முஸ்லிம் மக்கள் முதலில் அறிவே பெரிய ஆயுதம் என்பதை உணர்க 🙏
Intha paya pullanga thiramai vera lavel 🌹 mantion panna villaye brother 🌹
அருமையான பதிவு
சுதந்திர போராட்டம் நாம் பட்ட கஷ்டங்கள் சொல்லி மாலாது.
Free Palestine 🔥🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸
All your videos perfectly and expecting more each every hour
Israel ❤forever 💪
Then give your country to them
🤭
Super Anna ❤❤❤
Pray for Peace for all!!!
நண்பா இஸ்ரேலை பத்தியும் கொஞ்சம் காட்டுங்க
You are right my 💯👍🙏
Israel naan taan pariwavan Sona ippo ennacu Hammas Maas🌹🌹🌹🌹👌
Truth' ever triumphs
Appreciate brother
It's mentioned in Bible, biblical words has come true.
எல்லா நாடுகளையும் இந்த மாதிரி மக்கள் இருப்பாங்க
தமிழீழ மக்களுக்காக இப்படி ஆயுதங்களை 20 வருடங்களுக்கு முதல் தயாரித்து சாதனை படைத்துவிட்டார்கள் தமிழீழ விடுதலைப்புலிகள், இதையார் மறந்தாலும் இந்திய ராணுவம், இலங்கை ராணுவம் மறக்க மாட்டாங்க
கிழிச்சீங்க🇱🇰sri.lanka.army💪💪💪💪💪🦁🦁🦁❤❤❤
Kharthiq bro you are really great media person keep it up
தம்பிஹமாஸ்சுகுஅதறாவேமிடியாபேசுறது
அப்போ எதற்காக மக்கள் தீவிரவாதிகளுக்கு உதவி ஊக்குவிக்கின்றன இது சமுதாயம் சமுதாயச் சார்ந்த பிழைகள் இதேபோன்ற மக்கள் எங்கே இருந்தாலும் அந்த மக்களின்னால் சாவு உறுதி
தீவிரவாதிகள் யூத நாய்கள்
Israel palastin naadai kaipattriyathal. palastin por puriyiraanga😢😢😢
Varalatra vulugka padisittu posuda😡
Good information bro🙏🙏🙏
Super super anna sirilanka
Super explanation
நல்ல வேளை நமக்கு சொந்த வீடு இல்லை
Great news
Iraivane pothumaanavan
ஆமா
Waiting for next video bro
Yadharththamaana karuththukkalai munvekkiringa well done bro yar pakkamum indri nadunilaiyaaga iruppadhu than sirandha media 🎉👍
மனுஷன மனுஷன் சாப்பிடராண்டா தம்பி பயலே என்ற பாட்டு நினைவிற்கு வருகிறது
super bro 💪
இஸ்லாமிய கருணை... நாடகம்...
கிருத்துவ... சகோதரத்துவம்... நாடகம்.. என்பது... ம்.. எப்படி பட்ட அப்பட்டமான நாடகம் .... என்பதன் மிகவும் சரியான ஆதாரம்... இது😂😂😂😂
நிகுரங்கைவணங்கும்கூதிநி🤪🤪🤪🐷
Super mapla
நீங்கள் வீட்டை சொல்லுகிறீர்கள் . அவர்கள் இஸ்ரேல் மக்களை அல்லவா கொன்றார்கள் .தேர்தலில் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக காசா மக்கள் வாக்களித்தது தான் .இந்த கொடுமை .
யாருடா தீவிரவாதிகள். இஸ்ரேல் என்ற நாடே இல்லை 1947 உலக வரைபடத்தில். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இஸ்ரேல் என்ற நாட்டை அங்கீககரிக்கவே இல்லை.
வரலாற படிடா
மனிதம் மரணித்து விட்டது
Good bro
Don't think Palistine people don't know anything let them identify who is supporting hamas
Are you going to tell the same thing while this happens to your home town, like will you have time to identify while some one else's bomb on your house
Palasttyin❤❤❤❤❤
தண்ணி கொண்டுபோக குழாய் குடுத்தா ஏவுகனை செய்றானுங்க, சோறு குடுக்க தூக்குசட்டி குடுத்தா வெடிகுண்டு செய்வானுங்க,
இவனுங்களுக்கு நல்லதை விட கேட்டது நல்லா தெரியும் போல,,
இவணுகுதண்ணிகரண்எல்லாம்இஸ்ரேல்கட்பணவேண்டும்குடிகதண்திறதுவிடால்அதில்மறுதுகல்நிறபிவெடிகவைதால்யார்இணிதண்ணிர்தறுவாங்கா
Support palastine 🙏pls bro
Very good video
eluthu sunthram
Super bro😢neengha mattum thaan podhuva Correct news ah pesuriga..❤Thanks a lot for correct update.. 👍👏 (Tamil pokisham Y ippadi irukka mattriga????)
I am saport to palasthinam
ஹமாஸ் தான் போரை ஆரம்பித்ததால் இஸ்ரேல் போராட வேண்டும்.
அந்த ஜனங்களைப் பார்த்தால் எல்லாருக்கும் பொறாமை தான் வரும் அவ்வளவு அழகு அவ்வளவு ஆற்றல் திறமை மிக்கவர்கள்
People suffering from both sides. Vinai vithaithavan vinai aruppan. War should be stopped. War will never be good for both sides in the current more civilized society with lot of unimaginable advanced science and more advanced deadly weapons.
Pray for immediate peace and save humanity
Remembering the scenes from iron man movie
இஸ்ரேல் 🇮🇱 உன்னை உலகம் ஒரு நாள் புரிந்து கொள்ளும் நீ விடாதே தீவிரவாதிகளிடம் பணியாதே 💪🇮🇱💪
அட பைத்தியமே 😂
🏀9. மோசே நூனின் குமாரனாகிய யோசுவாவின் மேல் தன் கைகளை வைத்தபடியினால் அவன் ஞானத்தின் ஆவியினால் நிறையப்பட்டான்; இஸ்ரவேல் புத்திரர் அவனுக்குக் கீழ்ப்படிந்து, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
10. மோசே எகிப்து தேசத்திலே பார்வோனுக்கும், அவனுடைய எல்லா ஊழியக்காரருக்கும், அவனுடைய தேசம் அனைத்திற்கும் செய்யும்படி கர்த்தர் அவனை அனுப்பிச் செய்வித்த சகல அடையாளங்களையும் அற்புதங்களையும்,
11. அவன் இஸ்ரவேலர் எல்லாருக்கும் பிரத்தியட்சமாய்ச் செய்த சகல வல்லமையான கிரியைகளையும், மகா பயங்கரமான செய்கைகளையும் பார்த்தால்,
12. கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப் போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்று விளங்கும்.
(மோசே எனும் தீர்க்கதரிசியால் எழுதப்பட்டது என்று கிறிஸ்தவ உலகம் நம்புகின்ற உபாகமத்தின் 34:1 முதல் 34:12 வரையிலான வசனங்கள் இவை)
மோசே எழுதிய இந்த ஆகமத்தில் மோசேயின் மரணம் பற்றிய செய்தியும், அவரை அடக்கம் செய்த விபரமும், மரணிக்கும் போது மோசேயின் வயது எவ்வளவு என்ற விபரமும், மோசேயின் மரணத்திற்குப் பின் இஸ்ரவேலர்கள் முப்பது நாட்கள் துக்கம் கொண்டாடிய செய்தியும், மோசேவுக்குப் பிறகு யோசுவா என்பவர்அடுத்த தலைவராக ஆகிய விபரமும் எப்படி இடம் பெற முடியும்?
இதிலிருந்து இந்த ஆகமங்களுக்கும், மோசேவுக்கும் யாதொரு சம்பந்தம் இல்லை என்பதை அறிவுடையோர் உணரலாம். மிக மிகப் பிற்காலத்தில் இது யாராலோ எழுதப்பட்டு மோசேயின் பெயரால் அரங்கேற்றப்பட்டிருக்க வேண்டும் என்பது இதிலிருந்து உறுதியாகின்றது.
மேற்கண்ட பைபிள் வசனங்களில் மோசேவுக்கு நிகரான தீர்க்கதரிசி இஸ்ரவேலில் பிற்காலத்தில் தோன்றியதில்லை என்ற வாசகம் கவனிக்கத்தக்கது.
பிற்காலத்தில் மோசேயைப் போல் எவரும் தோன்றவில்லை என்பது இறந்து போய் அடக்கம் பண்ணிய பிறகு மோசேவுக்கு எப்படித் தெரியும்? அதை மோசே எப்படி எழுதியிருக்க முடியும் என்பதையாவது சிந்திக்கக் கூடாதா? பிற்காலம் வரை வாழ்ந்து, அந்தக் காலம் வரை மோசேயைப் போல் எவரும் தோன்றியதில்லை
என்பதை அறிந்தவர் தாம் இப்படிச் சொல்ல முடியும். மோசேவுக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னால் வந்தவர்களாலேயே இந்த ஆகமம் எழுதி செருகப்பட்டுள்ளது என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை.🏀மரியாள் யூதர்களுடன் தவறான உறவில் இருந்ததாக தோராவில் யூதர்கள் எழுதி வைத்துள்ளார்கள்பைபிளில் எழுதப்பட்டிருக்கும் செய்திகள் நம்பிக்கைக்கு உரியவை அல்ல இயேசுநாதர் மது வருந்தினார் என்றும் ஓரினச்சேர்க்கை செய்தார் என்றும் பைபிளில் எழுதப்பட்டிருக்கிறது
நிணைதைசேய்துமுடிகும்இஸ்ரேல்தேடிபிடிதுஹமாஸ்சைஒழிகூம்
Atu taan hitler60 latsam yootankalai alittaar.
தம்பி ராசா ஏன் அவ்வளவு துரம் போறீங்க, இலங்கையில் தமிழர்களுக்கு இத விட மோசமாக நடந்திச்சே . இன்னும் நடக்குதே அத எல்லாம் கதைக்க முடியுமா?
சரியாகச்சொன்னீர்கள்.
ivargal adhai pattri ellam kadhaika mattargal nadunilai nadunilai endru theemaiyin pakkam than makkale nengale muduvu edu endru thundi vidum pechukkal nettru oru pechu inaiku oru pachu ellam detailsum ivargaluku eppadi kidaikuthunu theriyala ilangayil inam aliyum podhu sari orutharum pesala ippa pesalame ippa than technology iruke details collect panni pesalame
Karthik bro ninga pana video one yearku munnadi RAVANAN enum Tamil perarasan video today tha na pathe unmailaye Vera level one hour 43 minits semma super and valga valamudan ❤❤❤
Annappa ippa palastinukku saport panni pesura Anna payandutiya nalla maari maari pesura nallam
Bro yaru uyira edukku raa ...hamasha .😊❤isriyila
Hii sir good morning sir 😍😍😍
Super thambi. Correct information. Very accurate and precise. Best wishes. I will alway be your plan.
ஈழத்தில இதை மோசமா இருந்திச்சு
இப்ப போய் பாத்தாலும் இடிஞ்ச வீடுகளை காணலாம்
தண்ணீர் உணவு கொடுக்கும் வீட்டுக்கு துரோகம் செய்வது இவர்கள் ப...
Ni patiya punda
2 varsham eppadi munneralam nu ille... eppudi kollalam nu plan....
Hamas instead of planning for such attacks if they had adopted their minds for the people’s development would have been more effective.
Palestinians are under blockades for decades. People in the West Bank are being killed by Israeli soldiers and settlers for decades. What development can they do without freedom? When people say Palestinian president , prime ministers, many people have misunderstood that there is a country called Palestinian with full rights as any other country in the world. When Hamas was elected by people to rule Palestinian authority, they agreed to negotiate with Israeli based on the pre-1967 borders, which is the agreed birder by UN and Arabs. But US and Israeli did not accept Hamas' winning of election, and they imposed an economic sanction on PA. Finally, PLO under Abbas took over the PA illegally. In this fight, all PLO was expelled from Gaza to West Bank. Now Isreil is still keep on building for settlers in side the west bank. West Bank is only there on the map. In reality , it is completely occupied by Isreal and it is systematically being cut into multiple pieces to decide Palestinian people into multiple confined refugee gamps within West Bank.
A few years back, Ronald Trump came up with his pease plan in which West Bank was taken given to Israel, including the access to Jordan River. For Palestinian, he suggested multiple small land locked island surrounded by Israeli.
You people also must know that Israeli is an apathy country like it was South Africa. The majority of Palestinian who are expelled out of Palestin are not allowed to return. A small percentage of Arabs are citizens of Israel, but their vote has no legitimacy in Israel Parliament.
So, what can Palestinian do for their children to be freed from the open jail. If UN or any other world power want to keep these people locked up in refugee camps and kill them daily basis, they will fight back with whatever possible means.
We( human ) support Palestine 🇵🇸 ❤️ 🇮🇳.
இந்த உலகம் ஈழத்து மக்களை கொன்றது என்ன செய்தது
ஐயா யூ Tuber அவர்களே தண்ணீர், மின்சாரம், உணவு மற்றும் மருத்துவ வசதி சேவைகள் கொடுத்தும் கமாஸ் அமைப்பு இஸ்ரேலிய மக்களை கொள்வது நியாயமா இருக்காது
Athu meediavala uruvakkappattathu.sontha naattukkaha pooraduraanga palastieniyarhal.
உண்மை 👍👍
It's true