How to change the DVD player Belt for door Not Open Fault TAMIL/டாேர்ஓபன்ஆகாத DVDபிளேயரை சரிசெய்ய

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 54

  • @sundarrajan3674
    @sundarrajan3674 4 ปีที่แล้ว

    Hii bro sony hi-fi system Service panalama

  • @VijayKumar-eo9sp
    @VijayKumar-eo9sp 4 ปีที่แล้ว

    Thank you Bro

  • @mirrorofmirror9461
    @mirrorofmirror9461 2 ปีที่แล้ว

    Nice broo.... ❤️❤️❤️❤️ Usefull

  • @techtamil-ediz
    @techtamil-ediz 8 หลายเดือนก่อน

    Bro intha dvd remote kedaikkuma

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  8 หลายเดือนก่อน

      வணக்கம்,
      வாய்ப்பு மிகவும் குறைவு.
      நன்றி.

  • @deepakdelip4730
    @deepakdelip4730 2 ปีที่แล้ว

    Super Anna

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  2 ปีที่แล้ว

      வணக்கம்,
      தங்களின் மேலான கருத்துக்கு, மிகவும் நன்றி.

  • @danijeyasridhar
    @danijeyasridhar 2 ปีที่แล้ว

    brother rubber band suit aaguma illaina andha rubber belt kafaila epdi lettu vaanganum?

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  2 ปีที่แล้ว +1

      வணக்கம்,
      Rubber band தற்காலிக நிவாரணம், அதன் பெயர் loader Belt, 90 சதவீத DVD playerகளில் 3 செண்டிமீட்டர் Belt பயன்பாட்டில் உள்ளது,அரிதாக 2.5 செண்டிமீட்டர் உபயோகபடுத்தப்படுகிறது. விலை அதிகப்பட்சம் ரூ10.
      நன்றி.

    • @danijeyasridhar
      @danijeyasridhar 2 ปีที่แล้ว

      @@EVEREVERYTHINGTAMILVADIVELK brother tv repai panra kadaila ketta kidaikuma?

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  2 ปีที่แล้ว

      வணக்கம்,
      Service center-ல் கிடைக்க வாய்ப்பு உண்டு,
      Electronic spares கடைகளில் கிடைக்கும்.
      நன்றி.

    • @danijeyasridhar
      @danijeyasridhar 2 ปีที่แล้ว

      @@EVEREVERYTHINGTAMILVADIVELK brother enkitta old speaker box irukku dvd player la connect pannen wire vachu
      song oduthu but voice romba kammiya kekkuthu music nalla kekkuthu epdi seri seirathu

  • @thirunavukkarasusudar9953
    @thirunavukkarasusudar9953 3 ปีที่แล้ว

    Good...👌👍

  • @mariagermanyjeniferjohn8524
    @mariagermanyjeniferjohn8524 3 ปีที่แล้ว

    Bro enakum open close problem belt change panna correct aah work aagumaa bro

    • @mariagermanyjeniferjohn8524
      @mariagermanyjeniferjohn8524 3 ปีที่แล้ว

      Sollunga bro please bro

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  3 ปีที่แล้ว +1

      வணக்கம்,
      சிடி ட்ரே வேலைசெய்யாததற்கு அதிகப்படியான காரணமாக பெல்ட்அமைகிறது.அதுமட்டுமின்றி மற்ற ட்ரே சுவிட்ச்,லோடிங் மோட்டார்,ட்ரே வளைந்து பாடியுடன் உரசிசெல்லுதல் ,லூப்ரிகேசன் இல்லாமல் இருத்தல் போன்ற பல காரணங்களும் உள்ளன.இதை சார்ந்த முறைகள் தெரியும்பட்சத்தில் தகுந்த பாதுகாப்புடன்(மின்சார பாதுகாப்பு)முயற்சிக்கலாம்.
      இல்லையென்றால் தகுதியான மெக்கானிக்கை அனுகலாம்.
      (பவர்சப்ளை போர்டு ஆபத்தானது, கவனமாக கையாள வேண்டும் என்பதால்)
      நன்றி.

    • @mariagermanyjeniferjohn8524
      @mariagermanyjeniferjohn8524 3 ปีที่แล้ว

      @@EVEREVERYTHINGTAMILVADIVELK ok bro thanks bro

  • @krishnarajan319
    @krishnarajan319 4 ปีที่แล้ว

    Bro yanakku power veara maaduku yanna problem nu sollunga

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  4 ปีที่แล้ว +1

      வணக்கம்,
      Main power wire மற்றும்
      main on/off switch மற்றும்
      smps board ஐ check செய்யவும்
      நன்றி.

    • @krishnarajan319
      @krishnarajan319 4 ปีที่แล้ว

      @@EVEREVERYTHINGTAMILVADIVELK correct bro smps problem aduku oru video podunga

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  4 ปีที่แล้ว +1

      OK, நன்றி sir.

  • @haripappu2281
    @haripappu2281 3 ปีที่แล้ว +1

    Music ilama video poduga bro

  • @bvsat07
    @bvsat07 4 ปีที่แล้ว

    Boss.. Mp3 cd potta play aaguthu movie cd potta no disc nu varuthu yenna problem irukum

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  4 ปีที่แล้ว +2

      வணக்கம்,
      லேசர் லென்ஸில் தூசி படிந்திருந்தால் இந்த fault
      ஏற்படும், சுத்தம் செய்தால் வீடியோ வரலாம்,(அரிதாக) பெரும்பாலும்
      லென்ஸ் புதியதாக மாற்ற வேண்டியிருக்கும்.
      நன்றி.

    • @HEBINTECH
      @HEBINTECH 4 ปีที่แล้ว

      @@EVEREVERYTHINGTAMILVADIVELK lense change pana ena price agum bro

    • @yesudhassherin555yesudhass5
      @yesudhassherin555yesudhass5 ปีที่แล้ว

      @@EVEREVERYTHINGTAMILVADIVELK super Anna thank you so much 👏

  • @bvsat07
    @bvsat07 4 ปีที่แล้ว

    Pl help me

  • @sangkarichakrabortysangkar6848
    @sangkarichakrabortysangkar6848 2 ปีที่แล้ว

    Nice

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  2 ปีที่แล้ว

      வணக்கம்,
      தங்களின் மேலான கருத்துக்கு,
      நன்றி

  • @krishnamurthi2761
    @krishnamurthi2761 4 ปีที่แล้ว

    bro enaku automatica open close aguthu pls help me.

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  4 ปีที่แล้ว +1

      வணக்கம்
      வீடியோவில் உள்ளபடி
      பெல்ட் ஐ மாற்றினால் சரியாகலாம் அல்லது லோடர் டோர் கவரில் இடித்து நிற்கிறதா? என்பதை கவனித்து அவ்வாறு இருந்தால ட்ரேயின் முடிவில் உள்ள டோரை மட்டும் கழடடி விடவும்,அல்லது லோடர் ட்ரே மோட்டார் பழுதாகியிருந்தால் புதிய லோடரை மாற்றவும்
      நன்றி.

  • @animixplay2647
    @animixplay2647 3 ปีที่แล้ว

    Hlo

  • @smileysharath8626
    @smileysharath8626 3 ปีที่แล้ว

    GEESTAR REMOTE IN MOBILE HOW TO PLAY

  • @ragiveganthi3151
    @ragiveganthi3151 2 ปีที่แล้ว

    Dvd kesat close Panna open aakitte irukku

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  2 ปีที่แล้ว

      வணக்கம்,
      DVD player tray loader Belt மற்றும் tray loader motor fault ஆக இருக்கலாம்,முதலில் belt ஐ மாற்றவும்,சரியாகவில்லை என்றால் பின்னர் மோட்டாரை மாற்ற வேண்டியிருக்கும்; tray loader motor ஐ மாற்றுதற்கு பதில் புதிய loader mechanism த்தையே மாற்றுவது நல்லது.
      நன்றி.

  • @nandkumarlondhe1341
    @nandkumarlondhe1341 3 ปีที่แล้ว

    Try opening but not cloding

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  3 ปีที่แล้ว

      வணக்கம்,
      Belt,loader tray motor,மற்றும் tray switch ஆகியவை சரியாக வேலைசெய்கின்றதா?என்பதை சரிபார்க்கவும்.மேலும் ட்ரேயானது லோடரில் உரசிக்கொண்டே செல்கின்றதா?அல்லது ட்ரேயில் லூப்ரிகேசன் சரியாக உள்ளதா?என்பதையும் சரிபார்க்கவும்.
      நன்றி.

  • @dhuraidhurai1258
    @dhuraidhurai1258 ปีที่แล้ว

    What. Are ya

  • @ss-gr6ow
    @ss-gr6ow 3 ปีที่แล้ว

    இந்த பெல்ட் எங்கே கிடைக்கும்

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  3 ปีที่แล้ว +1

      வணக்கம்,
      அனைத்து எலக்ட்ரானிக்ஸ் ஸ்பேர்ஸ் கடைகளிலும் கிடைக்கும், (DVD player loader Belt)
      ரெகுலர் 3 சென்டி மீட்டர்,அரிதாக 2.5 சென்டி மீட்டர்.பழைய பெல்ட்டை கொண்டு சென்றால் வாங்க எளிதாக இருக்கும்;ஒருவேளை எதுவும் கிடைக்கவில்லை என்றால் சாதாரண இரப்பர்பேண்டையும் (தற்காலிகமாக) உபயோகிக்கலாம்.
      நன்றி.

  • @sivadsivad1368
    @sivadsivad1368 4 ปีที่แล้ว

    Pro cd sutha mattnguthu

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  4 ปีที่แล้ว +1

      வணக்கம்,
      சிடி ட்ரே கடைசிவரை சென்று சரியாக பொருந்துகிறதா?
      லேசர் லென்ஸ் சரியில்லை என்றாலும், லேசர்லென்ஸின் ஃபிலிம்வயர் சரியில்லை என்றாலும்,சிடியை சுற்றும் ஸ்பின்டில் மோட்டார் சரியில்லை
      என்றாலும்,சி்டி சுற்றாது.
      நன்றி.

    • @sivadsivad1368
      @sivadsivad1368 4 ปีที่แล้ว

      மோட்டார் மாத்தினா சரியா ஆகுங்களா

    • @sivadsivad1368
      @sivadsivad1368 4 ปีที่แล้ว

      ஆனா மோட்டார் மட்டும் தனியாக கிடைக்கல

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  4 ปีที่แล้ว +1

      வணக்கம்
      சிடி லோடர் செட்டையே புதிதாக மாற்றலாம் ஆனால் அதற்குமுன்
      லேசர்லென்ஸ் நன்றாக உள்ளதா?
      என உறுதிசெய்து கொள்ளவும்.
      லேசர்லென்ஸும் சரியில்லை என்றால் புதியலென்ஸ் வாங்குவதைவிட புது சிடி பிளேயர் வாங்குவதே நல்லது.
      நன்றி.

    • @sivadsivad1368
      @sivadsivad1368 4 ปีที่แล้ว

      லென்ஸ் நன்றாக உள்ளதா என்பதை எப்படி தெறிந்துகொள்வது ஆனால் படம் தெளிவாகஇருக்கு படம் ஓடும் போது ஸ்ட்ரக்காவுது

  • @ponnukumar9488
    @ponnukumar9488 ปีที่แล้ว

    ஆட்டோமேட்டிக்கா அதுவே ஓபன் ஆகுது அதுவே முடிகிறது

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  ปีที่แล้ว

      வண்க்கம்,
      1;டிவிடி பிளேயர் சிடிலோடர், ஓப்பன்,குளோஸ் ஸ்விட்ச் ஃபால்ட் ஆகியிருக்கலாம்,
      2;லோடர் பெல்ட் புதிதாக மாற்ற வேண்டியிருக்கலாம்,
      3;டிவிடி,பிளேயரின் ஓப்பன் குளோஸ் சுவிட்ச் (அல்லது ரிமோட் ஓப்பன் குளோஸ் சுவிட்ச்) ஃபால்ட் ஆகியிருக்கலாம்.
      நன்றி.

    • @Parthasarathy-bk3md
      @Parthasarathy-bk3md 7 หลายเดือนก่อน

      Are you repair my DVD player.​@@EVEREVERYTHINGTAMILVADIVELK