How to change the Different Types of Bodyset TN GOVT AMMAA Mixie/அம்மாமிக்சி பாடிசெட் மாற்றுவது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 7

  • @gokulakrishnan3720
    @gokulakrishnan3720 4 ปีที่แล้ว

    Well explanations sir. Useful for us

  • @shanthashantha310
    @shanthashantha310 4 ปีที่แล้ว

    Sir enga mixy yoda coupler kalata mudiyala

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  4 ปีที่แล้ว

      வணக்கம்,
      மிக்சியில் உள்ள கப்ளர்
      Pressing type கப்ளர் ஆகும்,
      இரண்டு திருப்புளிகளை(screw driver)கப்ளரின் கீழ்பக்கம் எதிர்எதிராக வைத்து மேல்புறமாக நெம்பி தூக்கிவிட
      கப்ளர் வெளியாகும்,(முகத்தில் கப்ளர் அடிபடாமல் கவனமாக
      கையாளவும்)
      மேலும் விரிவாக எளிதாக புரிந்துகொள்ள
      Description ல்
      "ப்ரீத்தி மிக்சி கப்ளர் நீங்களே எளிதாக மாற்றலாம்"
      என்கின்ற வீடியோ இணைப்பை
      பதிவிட்டுள்ளேன்,ப்ரீத்தி மிக்சி,அம்மா மிக்சி இரண்டும் ஒரே அமைப்பாகும்.(4 பல்,6பல் கப்ளர் என்றாலும்,அம்மா மிக்சி அனைத்தும் pressing type தான்.)
      நன்றி.

  • @mariselvamb8578
    @mariselvamb8578 2 ปีที่แล้ว

    அண்ணா மிக்ஸி ஜார் எத்தனை விதம் இருக்கு. எந்தெந்த மிக்ஸி க்கு எந்தெந்த ஜார் செட் ஆகும் சொல்லுங்க அண்ணா

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  2 ปีที่แล้ว

      வணக்கம்,
      வீட்டு உபயோகத்திற்கு மூன்று அளவுகளிலான ஜார்கள் small, medium, big ஜார்கள் உபயோகத்தில் உள்ளது.ஜார்மட்டும் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்,அனைத்து கம்பெனிகளுக்கும் சேரும் வகையில் ஜார் உற்பத்தி செய்கின்றனர்.தரத்தைத் தவிர இந்த கம்பெனி ஜார் இதுக்குதான் சேரும் என்று கட்டாயமில்லை.
      நன்றி.

  • @shanthashantha310
    @shanthashantha310 4 ปีที่แล้ว

    Amma mixy