கணவனின் பூர்வீகச் சொத்தில் மனைவி எந்த வகையிலாவது பங்கு கேட்க முடியுமா?
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
t.me/+jQEQ3992...
தொடர்புக்கு :-
ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
செல் - 8870009240, 9360314094
ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
செல் - 7299703493
Office Address :
15/87 arasalwar kovil keela street
Opp of court
Srivaikundam
Thoothukudi District - 628601
........................................................................
#ancestralproperty
#hindujointfamily
#jointfamilyproperty
#minorproperty
#Partition
#hindusuccessionact
#பூர்வீகச்சொத்து
#இந்துகூட்டுகுடும்பசொத்து
#பாகப்பிரிவினை
#மைனர்சொத்து
#சொத்துரிமை
#வாரிசுரிமை
MADURAI HIGH COURT
Dated : 02.11.2017
JUSTICE RMT.TEEKAA RAMAN
S.A.No.510 of 2001
Muthukumara Swamy and Others Vs Valliammal
ராம்ஜெத்மலாலினி கபில்சிபில் முகுல் சாந்திபூஷண் இதுபோல பலரும் பணத்துக்காக வக்கில் தொழில்.. ஆனா நீ தான் தம்பி என் அனுபவத்தில் தன்னை நாடி நம்பி வருபவரை நம்பிக்கையோடு வழிகாட்டி கரை சேர்க்க நினைக்கும் நல்ல மனம் படைத்த வக்கில். பேரும் புகழோடு பல்லாண்டு வாழ்க🙏
சார் நீங்க கமன்ட்ல கேக்குற சந்தேகங்களுக்கு பதில் அளித்தால் இன்னும் நன்றாக இருக்கும்
ஐய்யா உங்களை நேரில் சந்தித்து பேச வேண்டும் தொடர் பு தேவை
அவர்கள் தீர்ப்பு தான் வழங்குகிறார்கள்! நீதி வழங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்!
Citation very nice sir thanks
நண்பரே வணக்கம், விவாகரத்து பெற்ற மனைவியின் குழந்தை தந்தையின் பூர்வீக சொத்தில் பங்கு கேட்க முடியுமா?
Same doubt sir pls reply me
1. வள்ளியம்மாள்
இப்போது கணவர் கூட இல்லை
2. வேறு குழந்தையும் இல்லை
3. கணவரை நம்பித்தான் உள்ளார் என்ற நிலையில் வள்ளியம்மாள் இல்லை
4 குழந்தையின் மரண காரணம்
சொல்ல பட வில்லை
வள்ளியம்மாள்
பிரிவுக்கான காரணம்
சண்டைக்கான காரணம் கூறவில்லை
5. குழந்தையின் மரணத்துக்கு பிறகு தான் பிரிந்ததாக கூறும் நிலையில்
குழந்தை மரணத்தை மைய படுத்தியே சண்டை
நடந்துள்ளது என்பதை யூகிக்கலாம்.
6.
சொத்து வள்ளியம்மாளுக்கு கிடைத்த பின் வேறு யாருடனாவது
குடும்பம் நடத்த தொடங்கினால்
பூர்வீக
சொத்தும் போய்
மனைவியும் போய்
நடு வீதிக்கு வந்து விடுவார்
7. இந்த சொத்தை அபகரிக்க வேண்டும் என்றே கூட
செயற்கை கரு மூலம் குழந்தை
உருவாக்கியிருக்கலாம்
8.கணவரோடு சேர்த்து வாழ தலைப்படாத மனைவிக்கு
கணவரின் சொத்து மட்டும் கோர உரிமையில்லை
9. 45 வருடங்கள் குடும்ப வாழ்க்கைக்கு பிறகு மனைவி
பிரிந்து சென்றால்
கணவரின் அன்றாட தேவைகளுக்கு உணவுக்கு அவர் பரிதவிக்கும் நிலை ஏற்படும்.
எனவே
தீர்ப்பு சரியே.
அடுத்த வழக்கில்
12 வயது வரை
மகனை கண்ணும் கருத்துமாக வளர்த்துள்ள மனைவிக்கு வேறு
தொடர்பு
கெட்ட
நோக்கம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை என்று
கருதியிருக்க கூடும்
Sir two person joint belt. One has no child. All native property now wife gets share in property? No. Will the property accrue to the joint lessee Sir?
Manaiviku kulanthai ellai kanavan eranthuvitar appothu manaiviku kanavanin poorvika sothil pangu kidaikuma iyya? 😢
Wonderful bro
சட்ட பூர்வம் இல்லாத இரண்டாவது மனைவி மற்றும்
வாரிசுகளுக்கு பூர்விக சொத்தில் பங்கு உள்ளதா
2017 judgement thaa 100% seri
பதிவு செய்யப்படாத கிரய அவணத்தை வைத்து வழக்கு தொடர முடியுமா
மேஜர் பையன் இறந்தால், இறந்தவர் (மேஜர் பையன்) மனைவிக்கு உரிமை உள்ளதா? என தகவல் வழங்கவும்
சார் என் அப்பா கவர்மன்ட் சர்வன்ட் அவர் தனது சொத்துக்களை அம்மா பெயரில் வாங்கி உள்ளார் அந்த சொத்தில் மகளாகிய எனக்கு சம உரிமை உன்டா அம்மா இருக்காங்க அப்பா இறந்துவிட்டார் இந்த சொத்தை எப்படி வாங்குவது பதில் கூறுங்கள் அய்யா
Enakum same doubt
என்னம்மா கேள்வி கேட்கறீங்க, உங்க அம்மா எத்தனையாவது மனைவி, உங்க அம்மாவுக்கு உங்க அப்பா எத்தனையாவது கணவர். உங்க அம்மாவிற்கு எத்தனை பிள்ளைகள். உங்க அப்பா அம்மா என்ன தொழில் செய்தார்கள். உங்கள் அப்பா அம்மா உயிருடன் இருக்கிறார்களா, இறந்து இருந்தால் எப்படி இறந்தார்கள். உங்கள் கணவர் யார், அவர் என்ன தொழில் செய்கிறார்.நீங்கள் என்ன படித்துள்ளீர்கள், திருமணத்தின் போது உங்களுக்கு எவ்வளவு செலவு செய்தார்கள்.உங்கள் எல்லோருடைய வயதும் என்ன? எந்த பகுதியில் வசிக்கிறீர்கள். இது எதுவும் இல்லாமல் சொத்து சொத்துனு ஏன் அலைறீங்க. அம்மா வீட்டு ஆளுங்க நல்லா இருக்கனும்னு நினைங்க. நீங்க நல்லா இருப்பீங்க.