இந்தியாவில் முதல்முறையாக அருவி போல் தண்ணீர் எடுத்து ஊத்தும் கம்பரசர் புட்வால்வு WATERFLOW FOOTVALVE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 มี.ค. 2023

ความคิดเห็น • 104

  • @logusudar8320
    @logusudar8320 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @arulvgp3122
    @arulvgp3122 ปีที่แล้ว +3

    Good info. Iam installed 5 hp arthi compressor in my Land it's run's 12 years ago. No Problem Still running❤

  • @maheshkcm
    @maheshkcm ปีที่แล้ว +2

    i have watched most of the Air compressor motors on youtube and this is the best motor with contineous water flow.

  • @pselvam8290
    @pselvam8290 ปีที่แล้ว +3

    Super.machi 🌹🌹🌹

  • @Sreeprabu-bx1qm
    @Sreeprabu-bx1qm ปีที่แล้ว +12

    மிக அருமையான விளக்கம் மற்றும் தரமான பொருள் இதனுடைய விலை நிலவரம் பத்தி சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்

  • @grajan3844
    @grajan3844 ปีที่แล้ว +2

    👌 super . I will purchase this few months from now for sure .

  • @vmohankumarvmohankumar5145
    @vmohankumarvmohankumar5145 ปีที่แล้ว +4

    Super Anna

  • @nishanthdurai6673
    @nishanthdurai6673 11 หลายเดือนก่อน +1

    மிகவும் பயனுள்ள நல்ல விளக்கம்.

  • @mayavanmayavan1693
    @mayavanmayavan1693 ปีที่แล้ว +3

    👌👌

  • @abcsenthil
    @abcsenthil 2 หลายเดือนก่อน +1

    ஆம் ஐயா உண்மை.. அந்த patent வாங்கிய நபர் யார் என்று எனக்கு தெரியும்... எதை சொன்னாலும் அதை நான் தான் கண்டு பிடிச்சேன்னு சொல்லுறார் அந்த மனிதர் 😂

  • @Thangamari_
    @Thangamari_ ปีที่แล้ว +5

    Great 👍.
    20mins video, naan skip pannvey ila, really useful and ellarukkum inthamathiri info theriyanum kandippa. Thank u anna ❤

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  ปีที่แล้ว +3

      நம்மைப் போல உள்ள விவசாயிகள் நலனுக்காகவே நம்முடைய சேனல் இயங்குதுங்க 🙏

    • @Thangamari_
      @Thangamari_ ปีที่แล้ว +2

      @@Pudhumaiuzhavan உண்மை 👍

    • @magizhamorganictalkies612
      @magizhamorganictalkies612 ปีที่แล้ว +5

      நான் மூன்று முறை பார்த்துடேன்.
      உண்மையான தகவல்,பொய் சொல்லி விற்காமல் நியாயமான மனிதர்.

    • @govindaraj2
      @govindaraj2 10 หลายเดือนก่อน

      Price sir

  • @shanmugam89
    @shanmugam89 ปีที่แล้ว +2

    Good

  • @ayilaibalah
    @ayilaibalah ปีที่แล้ว +3

    நண்பர் எல்லா (விவசாயிகளுடைய)சந்தேகங்களையும் தெளிவாக கேள்விகளை கேட்டு புரியும்படியாக பேட்டி எடுத்தற்காக மிக்க நன்றி 🙏

  • @maruthanr7424
    @maruthanr7424 ปีที่แล้ว +1

    How many types of compressor available here and what is the difference in the submersiblepump

  • @loganathan841
    @loganathan841 ปีที่แล้ว +2

    அருமை மாப்ளே வாழ்த்துக்கள்

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  ปีที่แล้ว +1

      மாம்ஸுக்கு ரொம்ப நாள் கழிச்சு இப்பதான் கண்ணு தெரியுதோ? 😄😄🙏

  • @vmohankumarvmohankumar5145
    @vmohankumarvmohankumar5145 ปีที่แล้ว +4

    Next month I will come

  • @Kishorekumar-db3bu
    @Kishorekumar-db3bu ปีที่แล้ว +2

    🌀🌀🌀aarthi compressor la 10 hp compressor இருக்க அண்ணா?

  • @vengatesh4589
    @vengatesh4589 ปีที่แล้ว +2

    Nice pump price details didn't teel me

  • @ayilaibalah
    @ayilaibalah ปีที่แล้ว +2

    ஆற்று ஓர பகுதி கிணறு அல்லது போர் வெல் அதிகமாக (Slurry) சேறு இருக்கும் பகுதிகளுக்கு பொருந்துமா சார்?

  • @mohamedilyas4269
    @mohamedilyas4269 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு ஆனால் இதன் விலை விவரத்தை கூரினால் பயனுள்ளதாக இருக்கும் வாழ்க வளமுடன்

  • @rajeshkannan.k3151
    @rajeshkannan.k3151 11 หลายเดือนก่อน

    AllReady irukka compressor la intha pumb poda mudiumah

  • @Kishorekumar-db3bu
    @Kishorekumar-db3bu ปีที่แล้ว +2

    🎥🎥🎥அண்ணா Aarthi compressor தனியா review போடுங்க அண்ணா.,📽️📽️📽️

  • @maheshkcm
    @maheshkcm 6 หลายเดือนก่อน +2

    Mordel foot value is the best footvale with Arathi Air compressor

  • @rathinakumar7719
    @rathinakumar7719 ปีที่แล้ว +4

    Single hose price food value

  • @chakarar4535
    @chakarar4535 ปีที่แล้ว +6

    அற்புதம்...💐💐💐

  • @alinjinu9112
    @alinjinu9112 ปีที่แล้ว +3

    Nice interview with thoughtful questions... well done team for this innovation...

  • @vadivel4219
    @vadivel4219 9 หลายเดือนก่อน +1

    What is the rate of a 500 beet gasproser pump?

  • @VisuNathan-fh9pz
    @VisuNathan-fh9pz 11 หลายเดือนก่อน

    ஆர்த்தி கம்பரசர் நம்மிடம் ஒரு 20 வருடமாக உள்ளது சிறப்பாக தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது தரமான பொருள், கரை கட்டுவதை தடுக்க சின்ன ஏர் டேங்க் வைத்து அதன் மூலம் ஏர் செலுத்தினால் கரை அதில் படிந்துவிடும்

  • @Channel-bu1nk
    @Channel-bu1nk ปีที่แล้ว +1

    Super video
    Price
    But yaru first invented person

  • @user-zj6nq6em8z
    @user-zj6nq6em8z 5 หลายเดือนก่อน +1

    Bore depth 1200 feet. What will be cost of pump. Please reply

  • @KarthiKeyan-zt2yo
    @KarthiKeyan-zt2yo ปีที่แล้ว +1

    Sir reat enna sir

  • @thiyagarajpalanichamy8996
    @thiyagarajpalanichamy8996 ปีที่แล้ว

    Minimum ethana inch thanni irukanum

  • @cvijaykumarcvijaykumar8386
    @cvijaykumarcvijaykumar8386 ปีที่แล้ว +1

    What is the price of double pump

  • @palaniswamya3777
    @palaniswamya3777 ปีที่แล้ว +3

    Price for double footvalve?

  • @user-fv2jj3zw9y
    @user-fv2jj3zw9y ปีที่แล้ว

    2 HP mono compressor 400 feet food valve how much price

  • @savarimuthudevarasu1615
    @savarimuthudevarasu1615 ปีที่แล้ว +2

    சோலார் மூலம் இயங்குமா

  • @AlagarSamy-ly8zs
    @AlagarSamy-ly8zs 11 หลายเดือนก่อน +1

    Lg tex 5hp copressor கிடைக்கும்

  • @skvloggerofficial4548
    @skvloggerofficial4548 3 หลายเดือนก่อน

    @Aarthi 7.5hp high pressure rate please?

  • @vijayvijakanth651
    @vijayvijakanth651 ปีที่แล้ว

    3"pipela water eduka mudiyma

  • @ayilaibalah
    @ayilaibalah ปีที่แล้ว

    Pls give as approx price that will help to prepare us Amount

  • @maheshkcm
    @maheshkcm ปีที่แล้ว +1

    It has been observed that, Jana Sri Compressor and footvall company people miss using the Mordel pump working video . i have highlighted this point in youtube miss used one, but they have removed my comments.

  • @user-zj6nq6em8z
    @user-zj6nq6em8z 5 หลายเดือนก่อน

    How much cost 12000 feet pump

  • @UsmanAli-vv3cg
    @UsmanAli-vv3cg ปีที่แล้ว

    எத்தனை.கிலோ மீட்டர் வரை தண்ணீர் பாய்ச்ச முடியும்

  • @sivakumararusamy7085
    @sivakumararusamy7085 ปีที่แล้ว +1

    சரியான முகவரி சொல்லுங்க அண்ணா.

  • @saranyarajasekargsaranyara8888
    @saranyarajasekargsaranyara8888 10 หลายเดือนก่อน

    500 feet foodvalue price sir

  • @ramachandru3436
    @ramachandru3436 11 หลายเดือนก่อน

    Karnataka hindda pakare sar pric and video demo send me 🙏

  • @DeepakkumarA-il9ve
    @DeepakkumarA-il9ve ปีที่แล้ว +1

    Anna oru time thanni vanthu viluntha pinnadi compressor off aanaa water hose la irukra thanni drain aagi bore kulikkullaye poidumaa

    • @DeepakkumarA-il9ve
      @DeepakkumarA-il9ve ปีที่แล้ว

      Vera pump la thanni apdiye hose la ninuduthu atha

    • @magizhamorganictalkies612
      @magizhamorganictalkies612 ปีที่แล้ว +1

      U need to fit "N.C solenoid valve" at air outlet pipe. This helps to release air from compressor at the time of power failure. In turn as the air is released water hose which is fully loaded with water will drain back to borewell and keeps the water hose empty to the water level maintained in the borewell.

  • @sasikanna3191
    @sasikanna3191 ปีที่แล้ว +2

    Price ?

  • @magizhamorganictalkies612
    @magizhamorganictalkies612 ปีที่แล้ว +4

    அட்டகாசமான பம்பு. விரைவில் ஆர்டர் கொடுக்கிறேன்ங்க.😊

  • @jaganathanjaganathan8888
    @jaganathanjaganathan8888 ปีที่แล้ว +2

    900 (அடி குழி ) புட் வால்வு 7,5 கம்ரஸ்சா் என்ன விலை

  • @ganeshkumarn8184
    @ganeshkumarn8184 ปีที่แล้ว

    lets share price details

  • @dhandapaniv4925
    @dhandapaniv4925 หลายเดือนก่อน

    Rate ரேட் எவ்வளவு சொன்னா ரொம்ப நல்லா இருக்கும்

  • @sakthi5441
    @sakthi5441 ปีที่แล้ว

    Price please

  • @nagarajbharathi9242
    @nagarajbharathi9242 ปีที่แล้ว

    Price

  • @gr916
    @gr916 ปีที่แล้ว +1

    Price details

  • @RameshKumar-vw4kv
    @RameshKumar-vw4kv 8 หลายเดือนก่อน +1

    Anna price

  • @365dgc
    @365dgc ปีที่แล้ว +2

    விலை?

  • @nimichina9805
    @nimichina9805 4 หลายเดือนก่อน

    Price sir

  • @yogishmr7915
    @yogishmr7915 3 หลายเดือนก่อน

    1100 ft sir

  • @RadhaKrishnan-id1sz
    @RadhaKrishnan-id1sz 3 หลายเดือนก่อน

    விலை என்ன என்று தெரியவில்லை

  • @kamaldoss5196
    @kamaldoss5196 11 หลายเดือนก่อน

    வணக்கம்❤ வீட்டு போர்க்கு பயன்படுத்தலாமா சார்

  • @user-mm9zs3ig4h
    @user-mm9zs3ig4h หลายเดือนก่อน

    Bore ஆழம் எவ்வளவு

  • @ammanexport2580
    @ammanexport2580 2 หลายเดือนก่อน

    Rate sir

  • @MathubalanTBalan
    @MathubalanTBalan 3 หลายเดือนก่อน

    சார் எங்க வீட்டுல போர் இருக்கு ஆனால் கரண்ட்
    அளவு கம்மியாக வருது
    அதுல பயன்படுத்தலாமா?

  • @ravips1204
    @ravips1204 ปีที่แล้ว +1

    கம்பரஸர் மோட்டார் மற்றும் பம்பு விலை எவ்வளவு

  • @rajeshkmrajeshkm5077
    @rajeshkmrajeshkm5077 5 หลายเดือนก่อน +1

    900feet put balv rate

  • @thangarajsellappa2667
    @thangarajsellappa2667 ปีที่แล้ว +2

    நானும் ஒருபூட்வால்வு வாங்கணும்.

  • @K.Svg3t
    @K.Svg3t 2 หลายเดือนก่อน

    விலை எவ்வளவு தெரியப்படுத்தவும்

  • @sureshaym263
    @sureshaym263 ปีที่แล้ว +1

    Rate how much

  • @mohannn100
    @mohannn100 ปีที่แล้ว +4

    விலை

  • @Rajagopal-qy7cx
    @Rajagopal-qy7cx ปีที่แล้ว +1

    Marai type pvc pipe use Pana mudiyuma

    • @magizhamorganictalkies612
      @magizhamorganictalkies612 ปีที่แล้ว +1

      பயன்படுத்த முடியும். 15:20 நிமிடத்தில் வீடியோவில் சொல்லி இருக்காங்க.

    • @Rajagopal-qy7cx
      @Rajagopal-qy7cx ปีที่แล้ว +1

      Thank you

  • @vksamy-re5gs
    @vksamy-re5gs ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் நான் சங்கரன்கோவில் நம்ம தோட்டத்தில் 160 அடி புட்வல்வு எவ்ளோ ரூபாய் செலவு ஆகும்

    • @user-qn9pu5il3o
      @user-qn9pu5il3o 10 หลายเดือนก่อน +1

      தென்காசி நான் 😊

    • @user-qn9pu5il3o
      @user-qn9pu5il3o 10 หลายเดือนก่อน

      போர் எத்தன அடி போட்டுள்ளீர்கள் நட்பே!😊

  • @cellapandian
    @cellapandian ปีที่แล้ว

    விளக்கம் எல்லாம் நல்லாதான் இருக்கு

  • @sivaprakash167
    @sivaprakash167 9 หลายเดือนก่อน +6

    அண்ணா இது ஒரு பொய்...நான் வாங்கி எமண்டுதென்.... ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் நு சொல்லி ஜி ஐ ல இருக்கு பும்ப்

  • @Raj-May-23
    @Raj-May-23 ปีที่แล้ว +3

    5HP என்ன விலை

  • @subbu5253
    @subbu5253 ปีที่แล้ว +1

    பத்தாயிரம் ரூபாய் கொடுத்து விவசாயிகள் வாங்கி பயன்படுத்தும் நிலையில் இருக்கிறார்கள் தண்ணீருக்கு என்ன கேரண்டி உள்ளது நீங்கள் திருப்பிக் கொடுத்தாலும் பழையதை இழுத்து புதியது மாட்டி இரண்டு நாள் விவசாயின் உழைப்பு கஷ்டம் யார் கொடுப்பது

  • @pivot_prabhu
    @pivot_prabhu ปีที่แล้ว +5

    Pona vaaram dhaan selkon vaangnom.. idhu adha vida paravalla pola

    • @paramagrukannappan3786
      @paramagrukannappan3786 ปีที่แล้ว

      வீட்டில் உள்ள 800 அடி போர் பயன்படுத்துவது எந்த வகையான ஃபுட்பால் பயன்படுத்த வேண்டும் அதன் விலை என்ன தகவல் தெரிவிக்கும் சார்.

    • @pivot_prabhu
      @pivot_prabhu ปีที่แล้ว +1

      @@paramagrukannappan3786 8000 to 14000 varaikum footvalve iruku sago.. Englodadhu 500 adi bore adhuke 12000 ku potom for farming purpose 5hp

    • @paramagrukannappan3786
      @paramagrukannappan3786 ปีที่แล้ว

      Ok thank you bro

    • @sethukumars6185
      @sethukumars6185 10 หลายเดือนก่อน

      Selkon footvalve eppadi irukku brother

    • @pivot_prabhu
      @pivot_prabhu 10 หลายเดือนก่อน

      @@sethukumars6185 nalla work aagudhu bro..

  • @Kishorekumar-db3bu
    @Kishorekumar-db3bu ปีที่แล้ว +3

    Super anna

  • @durairajraju4748
    @durairajraju4748 3 หลายเดือนก่อน

    Price?

  • @riyazahamed6908
    @riyazahamed6908 ปีที่แล้ว +1

    Super anna