Please always include GST on top of the interesr or any ither charge on a credit card. It is not 42℅.The same card will make you loose 42℅+18℅ gat on interesr paid.
Cc to wallet, wallet to bank and then bank to cc is still possible. And some cc give points for wallet load in that case doing this way is no gain and no loss.
Possible. But we have to pay 2 to 3 percentage right. If you have any hidden options please share that. I'll also follow that if I have any needs in worst cases.
சிபில் ஸ்கோரை பெரிய அளவில் பாதிப்பது ஒரே ஒரு விஷயம் தான். late payments. EMI, homeloan,. credit card bills போன்றவற்றை நீங்கள் தாமதமாக செலுத்தினால், அதுதான் ஸ்கோரை பெரிய அளவில் பாதிக்கும். கிரிடிட் கார்டை அதன் முழு லிமிட் வரை பயன்படுத்தாமல் இருப்பது நல்ல விஷயம்.
No bro 😮 You Must know when to Buy 🎉 Don't buy on day before making bill 🎉🎉 All are system oriented🎉🎉 it's automatically make bill 🎉🎉 Am Using for 10 years 🎉🎉
ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்கினால் அதை ஆறு மாதம் EMIல் கட்ட நினைத்தால் மாதம் எவ்வளவு கட்ட வேண்டி வரும். Simply Save (SBl Credit Card) யாராவது சொல்ல முடியுமா ?
@@get2ys இன்னும் கொஞ்சம் விவரமாக அதாவது ஒரு லட்சத்துக்கு குறைந்த பட்சம் அல்லது அதிக பட்சம் எவ்வளவு EMI வரும் (6 மாதத்திற்கு ) என்று சொல்லுங்கள், முன்பண நன்றி.
@@SmpSmp-jy1jj20% வட்டி வைத்து பார்த்தால் 17500 - 18000 வரும். 1% processing fees 1000 and GST ஓட முதல் மாதம் சேர்த்து கட்ட வேண்டும். முதல் மாதம் 19000 வர வாய்ப்பு இருக்கு. அடுத்த மாதங்களில் 17500 to 18000 வரும். EMI வட்டிக்கு வரி கட்டணும். பெரிய கொடுமை.
Anchor❤️ nicely hosting and clear way of speech
அருமையான சந்தேகம்,தரமான விளக்கம் நமஸ்காரம்
Can't you say வணக்கம் instead of dash
Sir I applied the bpcl SBI card..WT abt this card. I can r not please guide me
Bharath petroleum card use petrol per liter 3.30 rs less bro
Easy to use but always difficult to repay. We have to be very careful.
Free cost EMI Flipkart la things vanganumna Entha card best???
Really very friend. Good stuff.
13:20 rajesh sir rocked 🔥
Anchor shocked 😂
Please always include GST on top of the interesr or any ither charge on a credit card. It is not 42℅.The same card will make you loose 42℅+18℅ gat on interesr paid.
Always hv 4 or 5 cards & swipe the card after the statement date so you will get 50 days credit & do full payment there will be no interest charged
Cc to wallet, wallet to bank and then bank to cc is still possible. And some cc give points for wallet load in that case doing this way is no gain and no loss.
Possible. But we have to pay 2 to 3 percentage right. If you have any hidden options please share that. I'll also follow that if I have any needs in worst cases.
Standard chartered Ultimate, a visa infinite credit card offers 3.33% reward rate even for wallet load and 1 reward point=1 rupee
@@praveenguna85 but you can't convert that to cash and have to buy vouchers that may or may not be very useful
Guest give their own experience in the regards of credit card trap.... awesome
Don't use Credit Card and it is a trap. Interest = 36% to 46% compound interest. Always use Debit Card and personal loan.
If u earn more than three times of credit limit ur safe
கிரடிட் கார்டு லிமிட்டில் 30 %க்கு மேல் செலவு செய்தால் cibil ஸ்கோர் குறையும் என்பது உண்மையா??
I do want to know. Actually it's true
சிபில் ஸ்கோரை பெரிய அளவில் பாதிப்பது ஒரே ஒரு விஷயம் தான். late payments. EMI, homeloan,. credit card bills போன்றவற்றை நீங்கள் தாமதமாக செலுத்தினால், அதுதான் ஸ்கோரை பெரிய அளவில் பாதிக்கும். கிரிடிட் கார்டை அதன் முழு லிமிட் வரை பயன்படுத்தாமல் இருப்பது நல்ல விஷயம்.
If use more than 30% it's affect your cibil.
Amaaa broo✅ crt cibil kandipaa adivanguthuuuu
Yes it's true I have experienced it for 95% credit limit around 10cibil score dropped
50days la illa, just 10 days you have to pay
No bro 😮 You Must know when to Buy 🎉 Don't buy on day before making bill 🎉🎉 All are system oriented🎉🎉 it's automatically make bill 🎉🎉 Am Using for 10 years 🎉🎉
Earlier the interest was 2% now they hv hiked
Terms and condition தமிழ் ல போடவேண்டும்
கிரெடிட் கார்டுல இஎம்ஐ பில் இபி பில் கட்டுவது எப்படி
Tata Neu app
கிரெடிட் கார்டு வாங்கி யூஸ் பண்ணாட்டி கூட பைசா சார்ஜ் வருமா
யூஸ் பண்ணாம இருந்தா சார்ஜ் வராதுன்னு நினைக்கிறேன் ஆனா ஏடிஎம் கார்டு டெபிட் கார்டு கட்டுற மாதிரி கிரெடிட் கார்டுக்கு ₹400 ₹500 ₹200 அவங்க சார்ஜ் வச்சிருப்பாங்க அது ஒரு வருஷத்துக்கு கட்டணும்
🎉
Hi
Card ❌️ Kard✅️
Vadakan
Credit card is trap, don't fall for it
Use it wisely
ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்கினால் அதை ஆறு மாதம் EMIல் கட்ட நினைத்தால் மாதம் எவ்வளவு கட்ட வேண்டி வரும்.
Simply Save (SBl Credit Card)
யாராவது சொல்ல முடியுமா ?
Minimum 18 to 25% interest Varum & Ahthu poga GST serum , minimum due value varum
@@saran9772 ஒன்னும் புரியல.
Credit cardல் eMI option போகும் போது. no cost emi வசதி இருக்கிறதா என்று பாருங்க. அப்படி இல்லையெனில் அது பெரிய அளவில் நஷ்டம் தான்.
@@get2ys இன்னும் கொஞ்சம் விவரமாக அதாவது ஒரு லட்சத்துக்கு குறைந்த பட்சம் அல்லது அதிக பட்சம் எவ்வளவு EMI வரும் (6 மாதத்திற்கு ) என்று சொல்லுங்கள்,
முன்பண நன்றி.
@@SmpSmp-jy1jj20% வட்டி வைத்து பார்த்தால் 17500 - 18000 வரும். 1% processing fees 1000 and GST ஓட முதல் மாதம் சேர்த்து கட்ட வேண்டும். முதல் மாதம் 19000 வர வாய்ப்பு இருக்கு. அடுத்த மாதங்களில் 17500 to 18000 வரும். EMI வட்டிக்கு வரி கட்டணும். பெரிய கொடுமை.
x
கிரெடிட் கார்டு இபி பில் கட்டுவதற்கு மட்டும் யூஸ் பண்ணலாமா
Tata Neu app supports