தயவுசெய்து அரசு சார்பாக நீங்கள் ஒவ்வொரு பகுதியிலும் சுமார் 20 ஏக்கர் அளவுக்கு நிலம் குத்தகைக்கு எடுத்து விதமான பயிர் செய்து வெற்றி பெற்று காட்டுங்கள் அப்போது உங்கள் பேச்சை கேட்டு பின்தொடர்கிறோம் . இது கலப்பின பீர்கன் இதுக்கு கட்டாயம் இமிடா+தையோமித்தைக்சம்+அசிமாப்ரைடு வாரம் ஒருமுறை ஸ்பிரே செய்ய வேண்டும் அவ்வப்போது இண்டர் பேட்+அசிபேட்+இமிடா தரவேண்டும் .இது மணல் கலந்த வண்டல் மண் தான் ஏதுவானது .அதிக அளவில் செயற்கை உங்கள் + மைக்ரோ நீயூட்ரியன்ட் தர வேண்டும்
பீர்க்கங்காய் காய் காய்த்த பின்......ஏதோ.....பீர்கை சாப்பிட்டு சென்று விடுகிறது... அணில் ஆ...இல்ல பறவை களா....இல்ல வவால்...aaa....ena ஒன்றும் puriya villai
Thank you sir, very much informative, God bless you
Excellent news sir
Sir ,I gain basic ideas about biofertilizser from your speech.Thank u
இயற்கை விவசாயம் வயிமுறை கூருவதர்குநன்றி ஐயா 🌱💪👍🙏
Sir very nice explain thanks
மிக்க நன்றி ஐயா
தயவுசெய்து அரசு சார்பாக நீங்கள் ஒவ்வொரு பகுதியிலும் சுமார் 20 ஏக்கர் அளவுக்கு நிலம் குத்தகைக்கு எடுத்து விதமான பயிர் செய்து வெற்றி பெற்று காட்டுங்கள் அப்போது உங்கள் பேச்சை கேட்டு பின்தொடர்கிறோம் . இது கலப்பின பீர்கன் இதுக்கு கட்டாயம் இமிடா+தையோமித்தைக்சம்+அசிமாப்ரைடு வாரம் ஒருமுறை ஸ்பிரே செய்ய வேண்டும் அவ்வப்போது இண்டர் பேட்+அசிபேட்+இமிடா தரவேண்டும் .இது மணல் கலந்த வண்டல் மண் தான் ஏதுவானது .அதிக அளவில் செயற்கை உங்கள் + மைக்ரோ நீயூட்ரியன்ட் தர வேண்டும்
Sir unga contact number
@@bettingsportsking2463 7904241932
🤔
நீங்கள் சொல்வதுமட்டுமே உண்மை
👌👌👌
Sapita marathuku water supply nirutha sonanga pakathula sembaruthi iruku athuku water supply kodupen Maram romba perusa thezhenji azhaga iruku
We need details information regarding velvet beans sir
👌👌👌👏👏👏🙏🏿🙏🏿🙏🏿
Thank you sir
Great.
Pavakai sagupadi video poduka
Sir can you please start telegram channel it will be more useful
வேர் கிட்ட சுடுதண்ணி ஊத்துனா.. ஜெடிக்கு எந்த பாதிப்பும் வராதுங்களா ஐயா
ஐயா தயவு செய்து இஞ்சியைபபற்றி எப்படிவிவசாயம் செய்யலாம் என்று சொல்லுங்கள்.இஞ்சி விதை அல்லது இஞ்சிநாற்று எங்கு கிடைக்கும் முகவரி சொலுங்கள் ஐயா ..
அவருடைய போன் நம்பருக்கு போன் செய்து கேளுங்கள்
Sir enga veetu compountukula ORU sapita Maram vachiruken vithay potu valarnthathu 6years Maram periya marama iruku poo pookala Kai kaikala ena pota pookum Maram kavathu seiyalama
இது பட்டம் எப்போ சார்
சில காய்கள் ஏன் கசப்பாக இருக்கிறது? தயவு செய்து தெளிவு படுத்தவும்
நிறைய பிஞ்சிகள் வைக்கிறது ஆனால் அப்படியே அழுகி போகிறது சிறு பிஞ்சிலே எப்படி கட்டுப்படுத்துவது
Boran deficiency anna
போரான் பற்றாகுரை
அதற்கு என்ன செய்ய வேண்டும்?
குளவி இருந்தால் இப்படி ஆகும் சத்து குறைபாட்டால் ஏற்படும் காற்று அதிகம் அடித்தாலும் ஆகும்
போரான் எல்லாம் கொடுத்து பாத்தாச்சு, no use
பீர்க்கன், புடலை, பகால் விதைகள் எங்கு கிடைக்கும்
pachiyappan
yow naatu peerkangai support pannunga.Hybrid peerkangai avoid pannunga
பீர்க்கங்காய் காய் காய்த்த பின்......ஏதோ.....பீர்கை சாப்பிட்டு சென்று விடுகிறது...
அணில் ஆ...இல்ல பறவை களா....இல்ல வவால்...aaa....ena ஒன்றும் puriya villai