(Part 1) அரிச்சந்திர மயானகாண்டம் நாடகத்தில் துடிப்போடு நடிக்க கூடிய பழம்பெறும் கலைஞர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @prabuprabu4855
    @prabuprabu4855 15 วันที่ผ่านมา +3

    நின்ற இடத்திலே உடனே மெட்டுப்பாடல் எழுதக்கூடிய வல்லமை பெற்றவர்தான் நகைச்சுவை நடிகர் தங்கநாராயணன் ❤

  • @bagyavelavan
    @bagyavelavan 15 วันที่ผ่านมา +1

    மாய குளம் மாதவன் அவர்களின் சேவை பாராட்டுக்குரியது பனி தொடர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @SelvamSelvam-xn6tu
      @SelvamSelvam-xn6tu 15 วันที่ผ่านมา

      @@bagyavelavan பனி...மார்கழிப்பனி.
      பணி...வேலை.எழுத்துப் பிழை யால் பொருள்(அர்த்தம்)மாறக்கூடாது.பணி தொடர வாழ்த்துகள் என்றிருக்க வேண்டும்.

    • @bagyavelavan
      @bagyavelavan 14 วันที่ผ่านมา +1

      @SelvamSelvam-xn6tu ஐயா பள்ளியில் படித்தபோது தமிழ் எழுதி படித்தது தொழிலில் முழுவதும் ஆங்கிலம் பிழை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி

  • @RamKathirvel
    @RamKathirvel 12 วันที่ผ่านมา +1

    எங்க அய்யா

  • @Parameshwari87
    @Parameshwari87 11 วันที่ผ่านมา +1

    சிறப்பு பெரியப்பா❤️❤️🌹🌹 இந்த ஊருக்கு பேர் வயல் சேரி கரிசல்குளம் அல்ல வேளாண் பேட்டை கரிசல்குளம் வே. கரிசல்குளம்

    • @Mayakulammadhavan1970
      @Mayakulammadhavan1970  11 วันที่ผ่านมา +1

      ஓ..
      பொருத்தருளவும்
      நன்றி

  • @vellaisamymoorthy4045
    @vellaisamymoorthy4045 15 วันที่ผ่านมา +1

    Ayyanar theivam god bless you and your family ayya

  • @ramus157
    @ramus157 11 วันที่ผ่านมา +2

    மேடையில் பெரியப்பாவின் நடிப்பு துடிப்பு வசனம் அபாரம்

  • @selvarajan7566
    @selvarajan7566 15 วันที่ผ่านมา +2

    அய்யா சொல்லக்கூடிய பொன்னம்பலம் அரச குளம் திருச்சங்கு தம்பி
    இருவரும் மறைவுற்றனர்