🔴ஓடிவந்து அண்ணன் சீமானை கட்டி அணைத்த அண்ணாமலை | Seeman, annamalai, anbumani ramadass 🔥

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 756

  • @உண்மையைஉரக்கசொல்வோம்-ள1வ
    @உண்மையைஉரக்கசொல்வோம்-ள1வ 2 หลายเดือนก่อน +205

    நாகரிகமான அரசியல் பண்பு இது வாழ்த்துக்கள்

  • @srikrishonlineservice5162
    @srikrishonlineservice5162 2 หลายเดือนก่อน +539

    இந்த நாகரீகம் எல்லா தலைவரிடத்திலும் தேவை

    • @CutiekuttyAamirah
      @CutiekuttyAamirah 2 หลายเดือนก่อน

      Stalin idathil ithu iruku Ivan than putnithar mathiri secene podathinga da

    • @ELANGOVAN3149
      @ELANGOVAN3149 2 หลายเดือนก่อน +3

      ❤👌🏻🙏

    • @karikari1802k
      @karikari1802k 2 หลายเดือนก่อน +2

      👌👌👏👏👏👏🇮🇳🇮🇳🇮🇳

    • @sundaram2621
      @sundaram2621 2 หลายเดือนก่อน +17

      எந்த நாகரிகம்.தான் செய்யும் மொள்ளமாரித்தனம் அத்தனையையும் பிறர் செய்ததாக அவதூறு பரப்புவதா.
      இவன்கள் எல்லாம் தலைவர்கள்தான்.
      புரோக்கர்களுக்கு தலைவர்கள்..
      த்தூ......

    • @aurobindr.j4656
      @aurobindr.j4656 2 หลายเดือนก่อน

      Dravida kalagam katchi idam idhai edhir parkarthirgal!!

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 2 หลายเดือนก่อน +10

    சீமான் மற்றும் அண்ணாமலை 🙌🙌🙌🔥🔥🔥🔥💯💯💯மற்றும் அன்புமணி ராமதாஸ் 💯💯🔥🙌🥰

  • @gnanasekar8823
    @gnanasekar8823 2 หลายเดือนก่อน +29

    அண்ணா மலை ஒரு அற்புத தலைவன்.

  • @fazeelan
    @fazeelan 2 หลายเดือนก่อน +259

    மகிழ்ச்சியாக இருக்கிறது இப்பிடி தான்டா இருக்கனும் அதை விட்டு சும்மா எப்ப பார்த்தாலும் திட்டிக் கிட்டு

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn 2 หลายเดือนก่อน

      ஓரின சேர்க்கை பண்ணிட்டு இருக்கணுமா

    • @subramanisujayvinsen4100
      @subramanisujayvinsen4100 2 หลายเดือนก่อน +1

      ​@@amaran-ue4xndagar Raja kitta kelu

    • @subramanisujayvinsen4100
      @subramanisujayvinsen4100 2 หลายเดือนก่อน +1

      ​@@amaran-ue4xndagar Raja kitta kelu

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 หลายเดือนก่อน +2

      நாம் தமிழர் கட்சி,பாஜக,பாமக 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி. சீமானின் ஆரிய பார்ப்பனிய தமிழ் தேசிய கூட்டணி. நாக்பூர் தமிழர் கட்சி. நாம் பார்ப்பனிய சனாதன மனுதர்ம வர்ணாசிரம சங்கி கட்சி.

    • @smileinurhand
      @smileinurhand 2 หลายเดือนก่อน

      தனியார் மருத்துவ மனையில் சீமான்?? வாய்ப்பில்லை.
      நிலம் சிக்கினால் தனியார் தரை மட்டம்.

  • @mahalingammagaj8769
    @mahalingammagaj8769 2 หลายเดือนก่อน +63

    இரு தலைவரும் நல்ல நாகரிகத்தை நட்புடன் பகிர்ந்து கொண்டார்
    இது தமிழக அரசியலில் நல்ல முன்னெடுப்பு

  • @ChandranS-co1rw
    @ChandranS-co1rw 2 หลายเดือนก่อน +334

    இந்த நாகரிகம் தான் தமிழனுடைய பண்பாடு

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn 2 หลายเดือนก่อน +3

      எது ஓரின சேர்க்கை யா 😂😂😂😂😂

    • @subramanisujayvinsen4100
      @subramanisujayvinsen4100 2 หลายเดือนก่อน

      Appadie dagar Raja kitta kelu​@@amaran-ue4xn

    • @subramanisujayvinsen4100
      @subramanisujayvinsen4100 2 หลายเดือนก่อน +6

      ​@@amaran-ue4xnkallathanam seiyun kadagan karunanidhi sandalan karunanidhi sadigaran karunanidhi

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 หลายเดือนก่อน +2

      நாம் தமிழர் கட்சி,பாஜக,பாமக 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி. சீமானின் ஆரிய பார்ப்பனிய தமிழ் தேசிய கூட்டணி. நாக்பூர் தமிழர் கட்சி. நாம் பார்ப்பனிய சனாதன மனுதர்ம வர்ணாசிரம சங்கி கட்சி.

    • @Manov143
      @Manov143 2 หลายเดือนก่อน +1

      இவனுங்க ரெண்டு பேருமே பூர்வகுடி தமிழர்கள் இல்லையே டா 😂😂😂

  • @shivasivashankar6879
    @shivasivashankar6879 2 หลายเดือนก่อน +117

    Annamalai Anna mass

    • @Prasanth-g7v
      @Prasanth-g7v 2 หลายเดือนก่อน +1

      0:37

    • @Prasanth-g7v
      @Prasanth-g7v 2 หลายเดือนก่อน

      0:42 0:51 0:51 0:55 0:56

    • @amirtharasu
      @amirtharasu 2 หลายเดือนก่อน

      Same ideology??

  • @emijackful
    @emijackful 2 หลายเดือนก่อน +4

    Great... Positive vibes ❤❤

  • @rajajig7649
    @rajajig7649 2 หลายเดือนก่อน +20

    தமிழர் என்ற பெருமை இருக்கிறது ஒருவர் மட்டுமே தமிழன் நலனுக்காக பாடுபடுகிறார்

  • @srikumaranumanji2072
    @srikumaranumanji2072 2 หลายเดือนก่อน +1

    Happy to see Annamalai and சீமான் ❤ in one stage ❤

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 2 หลายเดือนก่อน +30

    Very Decent political leaders Dr. Anbumani, Annamalai and Seeman. Giving respect to other political leader. Really good to see.

  • @Meha15
    @Meha15 2 หลายเดือนก่อน +60

    ஒரு handshake ஒரு friendly hug பார்த்து எல்லா அரசியல் கட்சிகளுமே ஒன்று என்று சொல்வது எவ்ளோ முட்டாள்தனம்.
    பொது மேடையில் அப்பிடிதான் நட‌ந்து கொள்ள வேண்டும். That's basics. ❤👍🙏

  • @indianarmyvishal5944
    @indianarmyvishal5944 2 หลายเดือนก่อน +1

    Annamali very honest man.
    King s always king without palace🎉

  • @TheMeenalover
    @TheMeenalover 2 หลายเดือนก่อน +327

    இது அரசியல் நாகரீகம் மற்றும் அரசியல் மாண்பு.

    • @jagaraj3690
      @jagaraj3690 2 หลายเดือนก่อน +4

      ஆனால் மோடி தமிழ் நாடு என படஜெட்டில் வராமல் பாத்துக்கொண்டார்

    • @Nedumaran-e8l
      @Nedumaran-e8l 2 หลายเดือนก่อน

      @@TheMeenalover மேதகு பிரபாகரன் மற்றும் ராஜபக்சே இதே போல கட்டி பிடித்து இருந்தாலும் நீ இப்படித்தான் மாண்பு என சொல்லுவியா?பிஜேபி மனித குல விரோதி,அது கூட போயி நட்பு பாராட்டி கொண்டு இருக்க

    • @Samaniyan143
      @Samaniyan143 2 หลายเดือนก่อน +6

      ​@@jagaraj3690ஆமா உன்னை போல் கொத்தடிமை கோமாளிகள் இருக்கும் வரை அப்படி தான் இருக்கும்

    • @Akramism
      @Akramism 2 หลายเดือนก่อน

      ​@@Samaniyan143apram enna mairukku tax kattanum, neeyum pesama gujarat ku kelambu.

    • @shanmughaminakkaavalan2258
      @shanmughaminakkaavalan2258 2 หลายเดือนก่อน

      Mahatma Killer hereditary 😢​@@Samaniyan143

  • @John-lv9ec
    @John-lv9ec 2 หลายเดือนก่อน +32

    Annamalai mass 🔥BJP🔥

  • @user-iw9xr5wc6v
    @user-iw9xr5wc6v 2 หลายเดือนก่อน +29

    இந்த நல்ல பன்பு அண்ணன் அன்னாமலை இடம் பெறமுடியும்.🎉🎉🎉

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn 2 หลายเดือนก่อน +1

      வெத்து வேட்டு மலை scene போடுறான்

    • @user-iw9xr5wc6v
      @user-iw9xr5wc6v 2 หลายเดือนก่อน +3

      @@amaran-ue4xn யார் சீனு பன்பு உள்ள தலைவர் அண்ணாமலை

  • @ganeshssakthi2032
    @ganeshssakthi2032 2 หลายเดือนก่อน +169

    தம்பி அண்ணாவை பார்த்தவுடன் பாசம்❤

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 2 หลายเดือนก่อน +5

      adhu daanda sanghi paasam !
      sanghi paasam kula naasam enbathanai unarga....!

    • @priyaammu2434
      @priyaammu2434 2 หลายเดือนก่อน

      ​@@sureshnarayanan8170😂😂

    • @mohamedniyas6594
      @mohamedniyas6594 2 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

    • @magicmoments6168
      @magicmoments6168 2 หลายเดือนก่อน

      ​@@sureshnarayanan8170சங்கீ சொங்கி ன்னு....திருட்டு கும்பலை ஒழிக்க ஒன்று சேருங்கள்

    • @thennavan7
      @thennavan7 2 หลายเดือนก่อน +3

      Sudalai appan karuna'vum, Athvani Vajpay kooda sernthu thamilnaatil BJP'ya introduce panninaane! Athu sangithanam illaiya sir.

  • @muthug1929
    @muthug1929 2 หลายเดือนก่อน +36

    Education makes you human

  • @Virat18Goat
    @Virat18Goat 2 หลายเดือนก่อน +54

    Anna Annamalai

  • @ramakrishnan9223
    @ramakrishnan9223 2 หลายเดือนก่อน +1

    பா. ஜ. வின் பி டீம் சீமான்என்பதை அண்ணாமலை பட்டவர்த்தனமாக நிரூபித்துவிட்டார்.

  • @saravananram777
    @saravananram777 2 หลายเดือนก่อน +1

    அரசியல் அநாகரிகணங்கள்

  • @arulravi5541
    @arulravi5541 2 หลายเดือนก่อน +2

    இருவரும் ஒரே கொள்கை உள்ளவர்கள் பிரிவினைவாதிகள்

  • @devisri9610
    @devisri9610 2 หลายเดือนก่อน +1

    சாதி வெறியன், மத வெறியன்,, இன வெறியன், ஒன்று கூடிய காட்சி, வருத்தம்

  • @Naan...
    @Naan... 2 หลายเดือนก่อน +12

    ஜாதி வெறி அரசியல், மதவெறி அரசியல் இனவெறி அரசியல் இது மூன்றையும் ஒரே இடத்தில் பார்ப்பது தமிழருக்கு பெருமை தான் 👌👌👌

    • @satyamurthypalanivelusalem968
      @satyamurthypalanivelusalem968 2 หลายเดือนก่อน

      Apuram yenna vonda kupa arasiyal la pakka vendum.Unga DP la erukira Manidhara naan madhikiren annal adhu kaga neenga thagadhiyana nabar kadayadhu.

    • @Boss1974Boss
      @Boss1974Boss 2 หลายเดือนก่อน +1

      அன்னே சூப்பர்

    • @vanuthangasarvin1777
      @vanuthangasarvin1777 2 หลายเดือนก่อน

      Super comment... well thinking

    • @alanchakravarthy7742
      @alanchakravarthy7742 2 หลายเดือนก่อน

      Exactly 💯

  • @rosyk4604
    @rosyk4604 2 หลายเดือนก่อน +5

    இதெல்லா ஒரு கட்சி ...இதுக்கு ஒரு கூட்டம்

  • @dineshsalo
    @dineshsalo 2 หลายเดือนก่อน +79

    Anna semma ❤❤❤💪💪💪💪💪💪

  • @yuvarajksrima4673
    @yuvarajksrima4673 2 หลายเดือนก่อน +5

    எல்லாரும் சேர்ந்து மக்களுகு ஆப்பு அடிக்கிறீங்க

  • @prabhusriprabhu2976
    @prabhusriprabhu2976 2 หลายเดือนก่อน +2

    Annamalai 🔥

  • @Stevevlogs1330
    @Stevevlogs1330 2 หลายเดือนก่อน +3

    தோற்கிறவன் எல்லாம் வெளியே வேசம் உள்ளே பாசம்

  • @balagurubalu7132
    @balagurubalu7132 2 หลายเดือนก่อน +54

    என் தமிழ் நாடு காப்பாற்ற படும் என்ற நம்பிக்கை இப்போது வந்து விட்டது மூன்று இளம் தலைவர்கள் ஒரு சேர ஒரே நேர்கோட்டில் போராடும் தலைவர்கள் மதுக்கடைகள் தமிழ் நாட்டில் வேண்டாம் விவசாயிகள் வாழ்வு செழிக்க தென்னம் பால் பனம் பால் விற்பனை செய்ய வேண்டும் ஓட்டுக்கு பனம் கொடுத்து என் மக்களை பிச்சைக்காரர்கள் ஆக்க மாட்டோம் மக்களுக்கான திட்டங்கள் இடையில் திருட்டு இல்லாமல் 100/ மக்களை சென்று சேரவேண்டும் என்று போராடும் தலைவர்கள் மனம் மகிழ்ச்சி அளிக்கிறது திரு. அன்னாமலை அய்யா மற்றும் திரு. அன்புமணி இராமதாஸ் அய்யா மற்றும் திரு. சீமான் அய்யா மூவருக்கும் எனது நன்றி🙏💕

    • @kamaleee5752
      @kamaleee5752 2 หลายเดือนก่อน

      😂

    • @rajeshmansingh680
      @rajeshmansingh680 2 หลายเดือนก่อน

      Dai nee ivlo pesraye voteuku kedakudhila antha panom matuntha yenga kaila kedakuthu mathapadi poor people ku yena da kedakuthu tax matum vangringa seeman oru nalum cm aga mudyathu but Annamalai become cm in future . seeman thiral Nidhi vangi kalatha otirvarvu 😂

    • @sharpvijay
      @sharpvijay 2 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂

  • @sivananthan3101
    @sivananthan3101 2 หลายเดือนก่อน +30

    ❤❤❤❤BARATHAM PALLANDU VALLGA YENDRUM VETRI NICAYUM ❤❤❤❤❤❤❤❤JAI HIND🙏🙏🙏🙏VANDE MATARAM 🙏🙏🙏🙏BARATHA MATHA JAI❤❤❤❤

  • @lumebands6117
    @lumebands6117 2 หลายเดือนก่อน +3

    Best Actor Annamalai🔥Kamal, Fahad are waste.

  • @senthilvel8823
    @senthilvel8823 2 หลายเดือนก่อน +1

    Bjp அல்லாத அண்ணாமலை..மற்றும் M.Ravi Ips அய்யா வரலாம். அரசியலுக்கு..

  • @karthijais
    @karthijais 2 หลายเดือนก่อน +63

    Seeman is always mass ❤

    • @sasiroshan7953
      @sasiroshan7953 2 หลายเดือนก่อน +1

      Please explain how …. Few year back Seeman not turn up because Annamali came, now no choice

    • @karthijais
      @karthijais 2 หลายเดือนก่อน +6

      @@sasiroshan7953 First you learn English properly 🤣. Better You explain why u bring Annamalai here first. Everybody knows Your Annamalai is half baked and going to be always zero. Let's see who is going to sustain in Tamilnadu..

    • @karthijais
      @karthijais 2 หลายเดือนก่อน +2

      @@sasiroshan7953 Why You reacted in sudden and urge once you saw "Seeman is always mass" ? It explains how insecure you are when u got to see the name Seeman 😜. You got stomach burning 😂. It explained you well for your question 😜..

    • @ilavarasan540
      @ilavarasan540 2 หลายเดือนก่อน +2

      @@karthijaisseeman is ultimate bro ❤

    • @ilavarasan540
      @ilavarasan540 2 หลายเดือนก่อน +3

      @@sasiroshan795330 days English ah 😂😂 brother learn English from Annamalai atleast thn come

  • @Udhaya-w2f
    @Udhaya-w2f 2 หลายเดือนก่อน +3

    அண்ணே அதிமுக பக்கம் போய்டாதீங்க என்று அழும் அண்ணாமலை

  • @user-Ananth
    @user-Ananth 2 หลายเดือนก่อน +1

    கேமராவுக்கு முன்னால் எல்லாம் ஓகேதான். ஆனால் கேமராவுக்கு பின்னால் ............

  • @Thamizhanpraba
    @Thamizhanpraba 2 หลายเดือนก่อน +2

    மதவாதம், சாதிவாதம், பிரிவினை வாதம் பேசும் தலைவர்கள் ஒரே சங்கமம்

    • @bakkiyarajbakkiyaraj-bg4fb
      @bakkiyarajbakkiyaraj-bg4fb 2 หลายเดือนก่อน +1

      மாங்கா மணி கும்பலுக்கு தலித் ஓட்டுகள் தேவையில்லை என்று சொல்ல தைரியம் உண்டா????
      தலித் ஓட்டுகள் இல்லாமல் மாங்கா மணியாள் இனி வெற்றி பெறவே முடியாது

  • @nallasivamp3385
    @nallasivamp3385 2 หลายเดือนก่อน

    அண்ணன்அண்ணாமலை அவர்கள் வாழ்த்துக்கள்

  • @gokulkrishnasaravanan8259
    @gokulkrishnasaravanan8259 2 หลายเดือนก่อน

    எதிர் பார்பு .. ‌நிறைவு... வாழ்க தமிழ்

  • @surname2092
    @surname2092 2 หลายเดือนก่อน

    பார்க்கவே சந்தோசமாக இருக்கு மதவெறி சாதிவெறி இனவெறி அற்ற ஒரு நல்ல தலைவர்கள் தமிழக மக்களுக்கான ஒளிமயமான தலைவர்கள்

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 2 หลายเดือนก่อน +52

    அண்ணாமலை மலை பணபில் நேரமையில அறிவில்உண்மையில உள்ளத்தூய்மையில் உறுதியில் வலிமையில் மக்கள்நலத்தில் ஈரப்பில் அனைத்திலும் மலை மலைதான்

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn 2 หลายเดือนก่อน

      ஓரின சேர்க்கை மலை மலை தான்

    • @indianarmyvishal5944
      @indianarmyvishal5944 2 หลายเดือนก่อน

      Annamali s a king 👑

    • @indianarmyvishal5944
      @indianarmyvishal5944 2 หลายเดือนก่อน

      ​@@amaran-ue4xnyaruda entha cheepless dog..

  • @dilpd
    @dilpd 2 หลายเดือนก่อน

    அடக்கமே உருவான அண்ணாமலை ஜி வாழ்க.🎉

  • @samuelrajkumar8763
    @samuelrajkumar8763 2 หลายเดือนก่อน +4

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தோற்று விடுவார் அண்ணாமலை

  • @sahasaha7835
    @sahasaha7835 2 หลายเดือนก่อน +1

    Annamalai maha nadigan

  • @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்

    மாற்று அரசியல்வாதிகளை கட்டித்தழுவும் மாண்பை முதன்முதலில் கற்றுக்கொடுத்ததே நம்ம அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் தான் ‌ அரசியல் நாகரீகம்.

    • @Pendrop
      @Pendrop 2 หลายเดือนก่อน

      மோடி மறந்திட்டிங்களாடா கட்டி புடிக்கரதுல அவன்தான் கில்கில்கில்லாடி

  • @rsubbiramanyanrathakrishna9126
    @rsubbiramanyanrathakrishna9126 2 หลายเดือนก่อน

    அண்ணாமலை பெருந்தன்மையான தலைவர்

  • @manunithi-vj5of
    @manunithi-vj5of 2 หลายเดือนก่อน +12

    நாகரீகம் அன்பு தமிழர் களச்சாரம் ஊக்கம் விடாமுயற்ச்சி அனைத்தும் கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை வருங்கால முதல்வராக மக்களுக்கு வர வேண்டும் இறைவா❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kumarn4227
    @kumarn4227 หลายเดือนก่อน

    மதிப்புமிக்க தலைவர் அண்ணாமலை ❤❤

  • @anburani7016
    @anburani7016 2 หลายเดือนก่อน +1

    இரண்டு கட்சியும் ஒன்றுதான் பாதைதான் வேறு

    • @adavadi6934
      @adavadi6934 2 หลายเดือนก่อน

      இலக்கும் வேறு..😊

  • @devasahayam9479
    @devasahayam9479 2 หลายเดือนก่อน +1

    அரசியல் என்றாலே சாக்கடைதான் என்று விலகி இருந்தவர்களுக்கு, அரசியலில் நல்ல நம்பிக்கை வளரச்செய்துவருபவர் நாம் தமிழர் கட்சி அருமை அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே.

  • @muruganarumugam1783
    @muruganarumugam1783 2 หลายเดือนก่อน +53

    தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும் என்று நீங்கள் கருதினால் ஒன்று சேர்ந்து பணத்தால் மக்களை ஏமாற்றும் அரசியல் வாதிகளிடருந்து காப்பாற்ற வேண்டும்

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn 2 หลายเดือนก่อน +1

      நம்பர் ஒன் கள்ளன் பிஜேபி கட்சி

    • @subramanisujayvinsen4100
      @subramanisujayvinsen4100 2 หลายเดือนก่อน +1

      ​@@amaran-ue4xnkallathanam seiyun kadagan karunanidhi sandalan karunanidhi sadigaran karunanidhi

    • @subramanisujayvinsen4100
      @subramanisujayvinsen4100 2 หลายเดือนก่อน

      ​@@amaran-ue4xnGoogle poi father of corruption adichiparu ungoppa varuva kattumaram karunanidhi

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 หลายเดือนก่อน +1

      ​@@amaran-ue4xn
      நாம் தமிழர் கட்சி,பாஜக,பாமக 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி. சீமானின் ஆரிய பார்ப்பனிய தமிழ் தேசிய கூட்டணி. நாக்பூர் தமிழர் கட்சி. நாம் பார்ப்பனிய சனாதன மனுதர்ம வர்ணாசிரம சங்கி கட்சி.

  • @sathishkumar-sq6hn
    @sathishkumar-sq6hn 2 หลายเดือนก่อน +1

    இப்படி ஓடியோடி தான் ஆட்டுக்குட்டி எல்லாத்தையும் அழிச்சிட்டு இருக்கிறார்...

  • @madboyma3333
    @madboyma3333 2 หลายเดือนก่อน +13

    நாகரீக அரசியலே தேவை. இதுதான் நாளைய இளம் அரசியல்வாதிகளையும் வழிநடத்தும். இந்த பணி தொடரட்டும்.

  • @stanlydavid9541
    @stanlydavid9541 2 หลายเดือนก่อน +1

    இது அரசியல் நாகரிகம் அல்ல .மனிதனை முட்டாள் ஆக்கும் விஷயம்.சிந்தியுங்கள் .

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 หลายเดือนก่อน

      நாம் தமிழர் கட்சி,பாஜக,பாமக 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி. சீமானின் ஆரிய பார்ப்பனிய தமிழ் தேசிய கூட்டணி. நாக்பூர் தமிழர் கட்சி. நாம் பார்ப்பனிய சனாதன மனுதர்ம வர்ணாசிரம சங்கி கட்சி.

  • @A27-z4l
    @A27-z4l 2 หลายเดือนก่อน +1

    தமிழ் பண்பாடு ஒருவருக்கு ஒருவர் வணக்கம் தெரிவிப்பது

  • @Lakshmi-vt5dt
    @Lakshmi-vt5dt 2 หลายเดือนก่อน

    அண்ணன் அண்ணாமலை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muralidharanyesnameisperfe3628
    @muralidharanyesnameisperfe3628 2 หลายเดือนก่อน +12

    Annamalai maintains political decency.respect every people.

  • @rajudv448
    @rajudv448 2 หลายเดือนก่อน

    Annamalai anna , anbumani ayya and seeman anna all very respectfully future Tamil Nadu pillars

  • @mohanr9974
    @mohanr9974 2 หลายเดือนก่อน

    2026ன் தமிழ்நாட்டின் முதல்வர் அண்ணன் சீமான் அவர்கள் 🎉

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் 2 หลายเดือนก่อน

    சகோதரர்களா இறுதிவரைக்கும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் 🎉🎉🎉🎉

  • @seenivasan.c7259
    @seenivasan.c7259 2 หลายเดือนก่อน +1

    Next cm Annamalai ips 🔥🔥🔥

  • @gattunandakumar4566
    @gattunandakumar4566 2 หลายเดือนก่อน

    தமிழனுக்கு கிடைத்த பொக்கிஷம் அண்ணாமலை

  • @rexthangakan6523
    @rexthangakan6523 2 หลายเดือนก่อน +36

    இருவருமே தமிழகத்தின் எதிர்காலம்

  • @muthukrishnan.p2417
    @muthukrishnan.p2417 2 หลายเดือนก่อน +2

    அன்பு மணி ❌ பொட்டி மணி✅

  • @Rajasekaran-r8f
    @Rajasekaran-r8f 2 หลายเดือนก่อน +1

    Congratulations Annamalai ji 🙏

  • @umasundarimuthusamy1666
    @umasundarimuthusamy1666 2 หลายเดือนก่อน +30

    All should work for better India through Annamalai. Make 2026 a successful year for BJP.

    • @mohan237139
      @mohan237139 2 หลายเดือนก่อน +3

      Ethuku ellam corporate ku vikkaradhuku ah

    • @umasundarimuthusamy1666
      @umasundarimuthusamy1666 2 หลายเดือนก่อน

      To sell what.have.patriotism.

    • @mohan237139
      @mohan237139 2 หลายเดือนก่อน +2

      @@umasundarimuthusamy1666 don't blindly beleive annamalai .. he speaks only .... Don't have action ... Just show...

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 หลายเดือนก่อน

      நாம் தமிழர் கட்சி,பாஜக,பாமக 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி. சீமானின் ஆரிய பார்ப்பனிய தமிழ் தேசிய கூட்டணி. நாக்பூர் தமிழர் கட்சி. நாம் பார்ப்பனிய சனாதன மனுதர்ம வர்ணாசிரம சங்கி கட்சி.

    • @umasundarimuthusamy1666
      @umasundarimuthusamy1666 2 หลายเดือนก่อน

      @mohan237139 the reaction has to come from the voters and.nation..
      He can't do much because he did not win in his constitution for the reasons known to you.
      Is there any talented person apart from him? He speaks and.he is in the ruling party.
      He can do only.when he.wins.in his constituency.
      He is proving and showing with data to the.people.
      Is.the first man that I have seen and is seeing in India.
      Where are the other citizens who never cane for justice to the many poor people.
      Thank you.

  • @saravanansarocovai4412
    @saravanansarocovai4412 2 หลายเดือนก่อน

    அண்ணன் அண்ணாமலை 😍😍😍

  • @raphaeljohnson3999
    @raphaeljohnson3999 2 หลายเดือนก่อน +22

    அரசியலில் வெவ்வேறு துருவங்களாக இருந்தாலும் இரண்டு அண்ணன்களும் கட்டி தளுவும் போது ஒரு தமிழனாய் பெருமை கொள்கிறேன்
    நாம் தமிழர் நாமே தமிழர்

  • @kalpana0901
    @kalpana0901 2 หลายเดือนก่อน

    அண்ணா சூப்பர் மரியாதை தெரிந்த மனிதர் 💖💖💖💖💖💖

  • @v.rajaraja9435
    @v.rajaraja9435 2 หลายเดือนก่อน

    நாம் தமிழர் 💪💪💪💪💪🔥🔥🔥🔥

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 2 หลายเดือนก่อน +5

    நல்லது நடக்க வேண்டும் என்றால் தமிழகத்தில் அனைவரும் ஒன்று சேர வேண்டும் பாஜக தலைமையில் தலைமையில்

  • @naveenprasathks2892
    @naveenprasathks2892 2 หลายเดือนก่อน

    Dr.Anbumani and Seeman real tamizhans❤

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 2 หลายเดือนก่อน +1

    மேலை நாட்டு நாகரிகத்தில் சீமான் அவர்கள்

  • @tamilrising1303
    @tamilrising1303 2 หลายเดือนก่อน +1

    இந்த மாதிரி ஊள கும்புடு போடுறவன்கிட்ட கவனமாக இருக்க வேண்டும்.

  • @thirushan2741
    @thirushan2741 2 หลายเดือนก่อน

    தமிழர்கள் ஒன்று சேர்கிறார்கள்! நாகரிக அரசியல் பிறக்கிறது! திருட்டு தத்தி திராவிடன் கதறட்டும்! 😂🎉

  • @madhuvardhman9433
    @madhuvardhman9433 2 หลายเดือนก่อน

    "family க்கெல்லாம் சொல்லியாச்சா"
    "எல்லா பேமுலியும் இங்கதான் இருக்கு டாக்டர்"

  • @RameshRamesh-r8j
    @RameshRamesh-r8j 2 หลายเดือนก่อน +12

    அண்ணாமலை பணிவு ,அரசியல் நாகரீகம் ,தமிழக அரசியலில் பரவட்டும் .திராவிட புரட்டு ஒழியட்டும்.

  • @SenthilkumarSenthilkumar-v1f
    @SenthilkumarSenthilkumar-v1f 2 หลายเดือนก่อน +1

    IPS anna

  • @anishpks3354
    @anishpks3354 2 หลายเดือนก่อน

    ஒரே காட்டமா இருக்கு பாவா சீரட்டு அடிக்கலாம் வாங்க பாவா....சீரட்டு..

  • @dhandapanir4799
    @dhandapanir4799 2 หลายเดือนก่อน +10

    படித்த பண்புள்ள.. நாகரீகமான.. இந்த இரண்டு அரசியல் தலைவர்களையும்... தமிழர்கள் ஏற்றுக்கொண்டால்...இனி அரசியலுக்கு வருபவர்கள் இதை மாதிரிதான்...வரநினப்பார்கள்.... தமிழகத்திற்கு அது நன்மை பயக்கும்,.....

  • @VijayaDharun
    @VijayaDharun 2 หลายเดือนก่อน +20

    சீமான் அண்ணன் மற்றும் அண்ணாமலை அவர்கள் போன்று தலைவர் ஆட்சிக்கு வரவேண்டும் இதுவே தமிழக மக்களின் விடியல்

    • @KrishnaB-r3y
      @KrishnaB-r3y 2 หลายเดือนก่อน

      AK 74, aamaikkari are all these stupidity OK for you??😛😛

  • @alagarsamy6354
    @alagarsamy6354 2 หลายเดือนก่อน +1

    ஒருத்தன் பெட்டி மணி ஒருத்தன் காமெடியன் ஒருத்தன் குடிகாரன்

  • @dinakarandina8340
    @dinakarandina8340 2 หลายเดือนก่อน

    ❤சீமான்

  • @Boss1974Boss
    @Boss1974Boss 2 หลายเดือนก่อน +1

    ஒருத்தன் அரை மென்டல் இன்னொருத்தன் முழு மென்டல்
    ஆக செம பொருத்தம்

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 หลายเดือนก่อน

      நாம் தமிழர் கட்சி,பாஜக,பாமக 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி. சீமானின் ஆரிய பார்ப்பனிய தமிழ் தேசிய கூட்டணி. நாக்பூர் தமிழர் கட்சி. நாம் பார்ப்பனிய சனாதன மனுதர்ம வர்ணாசிரம சங்கி கட்சி.

  • @ramakrishnanramki4567
    @ramakrishnanramki4567 2 หลายเดือนก่อน +23

    இனி மாதம் மும்மாரி பொழியும்,பஞ்சமேஇல்லை,நாடு செழிக்கும்
    பணத்தேவையில்லை!

    • @rmg6283
      @rmg6283 2 หลายเดือนก่อน +2

      என்னவொரு பொச் __ எரிச்சல் அய்யா உங்களுக்கு

  • @thirumalair557
    @thirumalair557 2 หลายเดือนก่อน

    Annan seeman avargalin super speach

  • @mani.kuttyp4667
    @mani.kuttyp4667 2 หลายเดือนก่อน

    சீமான் ❤🎉

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தலைவா அண்ணாமலை அவர்களே ❤❤❤

  • @natatajankalyanasundaram4007
    @natatajankalyanasundaram4007 2 หลายเดือนก่อน +8

    ❤அண்ணாமலை❤

  • @maruthu9501
    @maruthu9501 2 หลายเดือนก่อน

    அண்ணாமலை❤

  • @dishonthampiraja7222
    @dishonthampiraja7222 2 หลายเดือนก่อน

    Thats really enchanting... Enchanting TN❤

  • @jegandharmaraj157
    @jegandharmaraj157 2 หลายเดือนก่อน

    நாம்❤தமிழர்!

  • @balug406
    @balug406 2 หลายเดือนก่อน +15

    இவனுங்கள நீங்களே கேட்டவன் சொல்லிறிங்க அப்புறம் நல்லவன் சொல்றிங்க நாங்க என்ன...

  • @sivabalan9320
    @sivabalan9320 2 หลายเดือนก่อน +1

    இதெல்லாம் ஒரு புறப்பு

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 2 หลายเดือนก่อน +1

    Annamalai has also become a hug party...

  • @kamalaviji
    @kamalaviji 2 หลายเดือนก่อน +1

    This is no. 1 😊😊😊😊😊drama both!!!????

  • @rajendranp1347
    @rajendranp1347 2 หลายเดือนก่อน

    முக்கடல் சங்கமித்தது... மகிழ்ச்சி

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு நன்றாக நாகரிகம் 🎉🎉🎉

  • @nithirock8517
    @nithirock8517 2 หลายเดือนก่อน

    Enga anna என்னைக்கும் maassthan ❤அண்ணாமலை