தமிழாகி நிற்கும் தமிழ் தாயே உன்னை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். தஞ்சாவூர்காரன் ஆனா தாயே உம்மை நான் சென்னையில் வந்து உம் குடும்பதுடன் படம் எடுத்து கொள்ளவேண்டும்
''Tamilukku Madhu endra per''. How true!. What a wonderful rendering of such a great song. Madhu''s voice is literally overflowing with honey. It is so soothing, sweet and tranquil. Thank you Madhu.
என்ன இனிமை! கேட்க கேட்க இனிமை. சர்க்கரை நோய் வந்திடுமோ என பயம். அவ்வளவு இனிமை. கடவுள் கோடியில் ஒருவருக்கு இந்த வரத்தை கொடுக்கிறார். உங்கள் வாழ்க்கையும் என்றும் இனிமையாக அமைய இறைவன் அருள் புரியட்டும். இலங்கையில் இருந்து கோடி வாழ்த்துக்கள்.
இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்... மிகவும் அற்புதமான பாடல் அழகான குரலில் பாடி அசத்திய மதுவுக்கு நன்றி.. (தமிழுக்கும் மது என்று பேர் அற்புதம் அற்புதம்)
Madhu, we salute your husband for supporting your musical endeavors. Bigger salute to you for balancing motherhood, family and also giving your viewers so much joy through your renditions.
This is the second time I am hearing this song being performed by these youngsters. On both occasions the very sweet last phrase was left out by these certainly wonderful singers. That captures the essence of this great language. It goes "tamizh engal piravikku thaai; Indha tamizh engal valamikka ulamutra thee". these lines are the icing on the cake of our mother tongue. Please listen to Suseela amma and make sure you render the whole song.
Madhu It is amazing. A song close to everyone's heart from the movie 'Panchavarnakili'. All features in P.Susheela Amma's voice are elegantly falling in place in your voice. God bless you and all the best with your future songs.
Yes, I remember listening to your version of this song previously too !! You feel so comfortable singing this song !! Your voice projections and pitch perfect rendering along with clear pronunciation truly makes it a magical treat to the ears !! Good to see you consistent with your uploads and that too retaining high quality too !! Keep going Sis !! Full support from us listeners !!
Extending the sivaji-nagesh (sivan - dharumi) interaction from the movie thiruvilayadal to madhu’s videos: பிரிக்க முடியாதது: மதுவின் குரலும் இனிமையும் பிரியக்கூடாதது: ஸ்ருதியும் லயமும் சேர்ந்தே இருப்பது: மதுவின் பாட்டும் சிரிப்பும் சேராதிருப்பது: மதுவின் தலை முடி சொல்ல முடியாதது: மதுவின் அடுத்த video என்ன என்பதை சொல்லக் கூடியது: மதுவின் video சிறப்பு என்பதை பார்க்ககக்கூடாதது: Comment எழுதும் நேரத்தை பார்த்து ரசிப்பது: மதுவின் Retro பாடல்கள் இசையில் சிறந்தது: கர்நாடக இசை கர்நாடக இசை என்பது: தெய்வீக இசை பாட்டுக்கு: மது Commenttukku: நாங்கள்
I wish I could give you an award for this👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼... you have a flair for words ... so beautiful !! But not sure If i deserve this. Yet thanks..🙏🙏🙏
@@madzi89 This may sound rhetorical - Ella pugazhum iraivanukkae - as I always say you deserve this and more - you just don't realize what a great voice u are blessed with - you are hanuman and I am jambavan - always egging you to get better and to realize your potential.
@@madzi89 You are absolutely right about my flair for words...may be I have karmic ties to the English poet William WORDSWORTH :-) ...the language (both English and Tamizh) part of my brain is highly functional and operational. Seems to get better with age. Just like sangathis fall in place effortlessly for u, words just fall in place at the drop of a hat for me.
மது, உங்கள் வாய்ஸ் ரொம்ப ரொம்ப அருமை! மேலும் உச்சரிப்பு மிக மிக அருமை. இந்த பாடலில் ஒரே ஒரு குறை, என்னை உறுத்துகிறது ! "தமிழுக்கும் அமுதென்று பேர்" என்பது பாவேந்தர் பாரதிதாசனின் வரிகள். "அமுதென்று" என்பதற்கு பதில் "அமுதென்ற" என்ற உச்சரிப்பு உங்கள் பாடலில் வருகிறது. பாவேந்தர் போன்ற கவிஞர்களின் பாடல் பாடும் போது மிக கவனமாக பாடவேண்டும். இது சகோதரனின் அன்பு அறிவுரை , இதனை ஏற்று, தவறு களைந்த மிக சரியான புதிய பாடலை வழங்குமாறு கேட்கிறேன் உரிமையுடன். நன்றி வணக்கம்.
Silky smooth voice, crystal clean singing. I was using my headphones it was sounding beautiful, thank you very much to the entire team God’s Blessings 🙏🕉🙏
தமிழ் காதில் கேட்கும் போது உயிர்வரை இனிக்கிறது ....
தமிழாகி நிற்கும் தமிழ் தாயே உன்னை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். தஞ்சாவூர்காரன் ஆனா தாயே உம்மை நான் சென்னையில் வந்து உம் குடும்பதுடன் படம் எடுத்து கொள்ளவேண்டும்
''Tamilukku Madhu endra per''. How true!. What a wonderful rendering of such a great song. Madhu''s voice is literally overflowing with honey. It is so soothing, sweet and tranquil. Thank you Madhu.
Thank you.
Thank-you 🙏
Thank you so much.
என் அம்மா அடிக்கடி பாடும் பாடல்.. உங்கள் குரலில் என் அம்மா வை உணர்கிறேன்.... மிகச்சிறந்த தெய்வீகமான குரல் வளம் உங்களுக்கு
Melodious voice
Naan tamizhianalla, aanalum thamizh endraal enakku uyir. Prathyegamy, pazhaya tamizh paadlgal miga miga rasippen. Nandri. Neendum Vaazhga.
கிட்டதட்ட 50 ஆண்டுகட்க்கு மேலக உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் உயிர் கொடுக்கும் பாடல் எங்களுக்கு.
திருத்தம் மேலாக
மது அற்புதமான பாடலை பாடி தமிழுக்கு பெருமை சேர்த்து விட்டார் 💖🌹👌👍🙏
என்ன இனிமை! கேட்க கேட்க இனிமை. சர்க்கரை நோய் வந்திடுமோ என பயம். அவ்வளவு இனிமை. கடவுள் கோடியில் ஒருவருக்கு இந்த வரத்தை கொடுக்கிறார். உங்கள் வாழ்க்கையும் என்றும் இனிமையாக அமைய இறைவன் அருள் புரியட்டும். இலங்கையில் இருந்து கோடி வாழ்த்துக்கள்.
Including 'Thamilukku MADHU entru per'. Nice.
Madhu Iyer, excellent rendition of the song. You have done justice to your name. Really as sweet as honey.
உங்கள் குரலும், சுசீலா அம்மையாரை போல அமிழ்து போன்று இருந்தது. நன்றாக பாடுகிற உங்களுக்கு வாழ்த்துக்கள்.
தமிழுக்கு மது என்று பேர்...இந்த மதுவுக்கு தமிழ் மது என்று பேர்.....
அருமையான பாடல்....அழகான உச்சரிப்பு.....
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
உயிருக்கு நேர்....
உயிருக்கு நேர்
"Thamizhuku madhu vendru per"
இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்... மிகவும் அற்புதமான பாடல் அழகான குரலில் பாடி அசத்திய மதுவுக்கு நன்றி.. (தமிழுக்கும் மது என்று பேர் அற்புதம் அற்புதம்)
Dear My Daughter 💞 Tamil is The Lanuage Of Madhu, Ungal Ragam and Voice Oru Madhu.,Ungal 🍐 Pear Madhu
Amuthukum thamizh endru perr. Greetings from Singaporean Tamilian
நல்ல பாடல் 👌
நல்ல பதிவு 🎻
வாழ்த்துக்கள் மது 💐
Yes
அழகான தமிழ் உச்சரிப்பு தேன் குரலில் பாடி அசத்தி விட்டீர்கள் 👌👌👌🌺🌺🌺🙏🙏🙏
அன்பு மகளே! உங்கள் பெற்றோர் மீது எனக்குப் பொறாமை ஏற்படுகிறது. ஏன்? என் மகளாக நீங்கள் பிறக்கவில்லையே என்று.
மாமி சூப்பரா பாடினேள் …!! பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு.. பிச்சுப்புட்டேள் …!!
🥰ഇഷ്ടം തമിഴ് പാട്ടുകൾ...... നല്ല സ്വരം 🥰
அமுதமான குரலில் இனிமையான பாடல்
Superb superb. She is mother of two small kids and yet able to give the best to every song. God bless her family
ஓம் தமிழே போற்றி போற்றி.
அருமையான. பாட்டு
அதைப்பாடிய
அழகிய வானம்பாடிக்கு
வாழ்த்துக்கள்
தனிமையை இனிமையாக்கும் இந்த பாடல் செவிக்கு நல்ல விருந்து🎉
I am a tamilian , u made me day. Sakala Sowbakya bhava. Gl.
Sakala Sowbakya bhava = > not Tamil
தமிழுக்கும் மது என்று பெயர்
அதன் மயக்கத்தில் நீ குழைந்த தேன்
அருமை !!
Excellent nice to hear
KK_Land
KK_Land
7 months ago
தமிழுக்கும் மது என்று பெயர்
அதன் மயக்கத்தில் நீ குழைந்த தேன்
அருமை !zh
Soulful music
Thamizhukku Madhu endru payr !!
எமது தமிழின் பெருமை இந்த பாடல் வாழ்க எமது தமிழ் ஈழம் தமிழ் மக்கள்
தமிழுக்கும் அமுதென்று பேர்.....மதுமேடத்தின் தண்ணிலவுக் குரலுக்கும் அமுதென்றே பேர்.
Madhu, we salute your husband for supporting your musical endeavors. Bigger salute to you for balancing motherhood, family and also giving your viewers so much joy through your renditions.
Thank you. 😊😊
800 years old Thirupugazh song fit to use in a modern film. I once again thanks to director Thiru Vasanthabalan ,Thiru ARR and Tmt Vaniamma.
Azhagu Ungal Kuralil Thamizh Innum Azhagaga Olikkirathu .....
Fantastic presentation spritual vibration congratulations very nice and sweet voice ❤❤❤❤❤
ஏன் அம்மா இந்த குரலை அடிகடி காண கேட்க ஆசையாக உள்ளது.வழங்கவும்.
இனிமைக்கும் இனிமை சேர்க்கும் குரல்! வாழ்க நலமுடன்!!
அழகாண குரல், அருமையக பாடி எங்களை மகிழ்வித்ததிர்க்கு நன்றி ! வார்தையில் இன்னும் கொஞ்சம் கவனம் தேவை !!! தமிழை புகழும் பாட்டு ...அல்லவா???
Lovely voice Amma London.
This is the second time I am hearing this song being performed by these youngsters. On both occasions the very sweet last phrase was left out by these certainly wonderful singers. That captures the essence of this great language. It goes "tamizh engal piravikku thaai; Indha tamizh engal valamikka ulamutra thee". these lines are the icing on the cake of our mother tongue. Please listen to Suseela amma and make sure you render the whole song.
Thank you sir. Sure. 🙂
Amuthukum thamizh endru perr. Greetings from Singapore.
Lovely Madhu Iyer
தமிழுக்கும் மது என்று பெயர்
Dear my Daughter Madhu your Parents are very very Gifted,God 🙏 Bless you in your Long Journey in This 🌎 World,
Madhuvukkum thamizh entruthane pair.vazhga
Madhu
It is amazing. A song close to everyone's heart from the movie 'Panchavarnakili'. All features in P.Susheela Amma's voice are elegantly falling in place in your voice. God bless you and all the best with your future songs.
தமிழுக்கும் அமுதென்று பேர்...
என்பதே சரி. இவர் பாடும்போது "தமிழுக்கும் அமுதென்ற பேர்" என உச்சரிப்பது போல கேட்கிறது.
AMUTHU ENAVE ELLAA PAADALGALAIP PAADINEERGAL. GODDESS VAANI DEVI ARULE.
Thamil. Amuthaa!! Vun. Kural.. Amudhaa!!... Eyarkaiyin,,, VARAMEA.... THAYEA!❤️⭐️🙏🏻🌹
Solla vartha illai 💞💕💞💞 ungal kuralukku Nan adimai dailiyum Unga kuralai kettuttu than iruppen romba pidikkum azhagavum irukkinga
Pls sing kaatrinile varum geetham M s amma
Beautiful voice, great singing Madhu
Kuzhal enithu yazh enithu madhu vin maddhuramana voice m enithu
நான் உங்கள் ரசிகை.துள்ளாத
மனமும் துள்ளும் பாடலையும்
பாட முடியுமா? நன்றி.சசிகலா
அம்மா.Srilankaவிலிருந்து.
Kandipaa
Forgotten melody. Apt song on Kavi Bharathidasan's memorial day. Thanks.
Excellent rendering
Yes, I remember listening to your version of this song previously too !! You feel so comfortable singing this song !! Your voice projections and pitch perfect rendering along with clear pronunciation truly makes it a magical treat to the ears !! Good to see you consistent with your uploads and that too retaining high quality too !! Keep going Sis !! Full support from us listeners !!
Neenga Nallarunga...Vazhthukkal 🔝⭐⭐⭐⭐⭐✅✅✅
old golden song in new version, nice to hear!!
What a Melodious voice.
Thank you
Do support by joining my channel as a member . Link given below
th-cam.com/channels/6OUEVQ_tsA6ZjV2MMboLPA.htmljoin
பி. சுசிலா குரலினிமை தனி ரகம். காப்பியடிக்க வேண்டுமென்றால் அவர் பாடிய மாதிரியே பாடவேண்டும். அதுதான் அவருக்குக் கொடுக்கும் மரியாதை.
Madhu Iyer's Voice is too sweet and Her Musical Sense , Superb ! .
What a beautiful song with melodious voice Heavenly atmosphere
the music team are fantastic
She is allways doing excellent performance
Daughter Madhu ungal Raagathil than Madhu ulladhu ,ver enge theaduvsdhu?
This is absolute music to my ears. I am loving it!
The team is enjoying the music more than anybody else! Beautiful..
Nice Song 🎵 👌 👍 I love ❤ ❤ this Song. 😍. Thanks 😊 mah.Thanks to the team work too 👍
Honey voice. Wonderful, excellent.
Superb....👌👌👌
Beautiful singing...The orchestra is enjoying her rendering..❤
Extending the sivaji-nagesh (sivan - dharumi) interaction from the movie thiruvilayadal to madhu’s videos:
பிரிக்க முடியாதது: மதுவின் குரலும் இனிமையும்
பிரியக்கூடாதது: ஸ்ருதியும் லயமும்
சேர்ந்தே இருப்பது: மதுவின் பாட்டும் சிரிப்பும்
சேராதிருப்பது: மதுவின் தலை முடி
சொல்ல முடியாதது: மதுவின் அடுத்த video என்ன என்பதை
சொல்லக் கூடியது: மதுவின் video சிறப்பு என்பதை
பார்க்ககக்கூடாதது: Comment எழுதும் நேரத்தை
பார்த்து ரசிப்பது: மதுவின் Retro பாடல்கள்
இசையில் சிறந்தது: கர்நாடக இசை
கர்நாடக இசை என்பது: தெய்வீக இசை
பாட்டுக்கு: மது
Commenttukku: நாங்கள்
I wish I could give you an award for this👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼... you have a flair for words ... so beautiful !! But not sure If i deserve this. Yet thanks..🙏🙏🙏
@@madzi89 This may sound rhetorical - Ella pugazhum iraivanukkae - as I always say you deserve this and more - you just don't realize what a great voice u are blessed with - you are hanuman and I am jambavan - always egging you to get better and to realize your potential.
@@madzi89 You are absolutely right about my flair for words...may be I have karmic ties to the English poet William WORDSWORTH :-) ...the language (both English and Tamizh) part of my brain is highly functional and operational. Seems to get better with age. Just like sangathis fall in place effortlessly for u, words just fall in place at the drop of a hat for me.
Fantastic
அருமை
This music will make A patent to sleep well without taking 💊 medicine ,wounderful,
மது, உங்கள் வாய்ஸ் ரொம்ப ரொம்ப அருமை! மேலும் உச்சரிப்பு மிக மிக அருமை. இந்த பாடலில் ஒரே ஒரு குறை, என்னை உறுத்துகிறது ! "தமிழுக்கும் அமுதென்று பேர்" என்பது பாவேந்தர் பாரதிதாசனின் வரிகள். "அமுதென்று" என்பதற்கு பதில் "அமுதென்ற" என்ற உச்சரிப்பு உங்கள் பாடலில் வருகிறது. பாவேந்தர் போன்ற கவிஞர்களின் பாடல் பாடும் போது மிக கவனமாக பாடவேண்டும். இது சகோதரனின் அன்பு அறிவுரை , இதனை ஏற்று, தவறு களைந்த மிக சரியான புதிய பாடலை வழங்குமாறு கேட்கிறேன் உரிமையுடன். நன்றி வணக்கம்.
Definitely sir. Pronunciation is very important.. Thank you sir. Noted 😊
This song is to be sung with pride not like a lullaby!
Absolutely mind blowing
One fantastic rendation. Keep it up always. Nandri.
Very good.
Bang I was knocked off it brings such joy to hear
Silky smooth voice, crystal clean singing. I was using my headphones it was sounding beautiful, thank you very much to the entire team God’s Blessings 🙏🕉🙏
Melodious and your singing wow
Inba Thamil engal vazhlvukku nirumiththa oor
A superlitive performance.
I like the presentation which brings before my eyes KR Vijaya whose 1st movie this is. Very nice.
Super super super
Excellent
Excellent voice. All melodies are my favourite. It is god's gift. God bless you.
Hi, here you go, perfect selection 👌👍🥰🙏
చాలా బాగుంది నాకు మదు ప్లేగాయని సింగర్
Beautiful voice Madhu Akka. God bless you. 🙌🏼🙌🏼
Very nice...ps...msv...Bharathithasan...beautiful
Super,very nice.🌹💕🙏🏼
In your playlist all r my lifetime favourite songs super 👍👌
Nice presentation
Wonderful arrangement. Great singing. Simple and superb. God bless you all.
Beautiful singing. Sweet voice like flowing water.