குலதெய்வத்தால் கிடைக்கும் வேதனைகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 107

  • @கருப்பன்வம்சம்
    @கருப்பன்வம்சம் 2 ปีที่แล้ว +27

    💯உண்மை அண்ணன் நீங்க சொன்னதை முழுசா அனுபவப்பட்டுருக்கேன்.எனக்கு நடந்துருக்கு 🥺

  • @m.arivukkarasum.arivukkara3416
    @m.arivukkarasum.arivukkara3416 ปีที่แล้ว

    தெய்வமே நீங்க சொன்னது அத்தனையும் எனக்கு நடந்து கொண்டிருக்கிறது நீங்கள் சொன்ன வழிமுறையைத்தான் இப்பொழுது பின்பற்றி வருகிறேன்

  • @SenthilKumar-ro3xk
    @SenthilKumar-ro3xk 2 ปีที่แล้ว +8

    எனக்கும் இப்படித்தான் நடந்தது இப்ப வரைக்கும் யாரும் ஏத்துக்கல நீங்க சொன்ன அனைத்தும் எனக்கு நடந்தது 🙏🏻 நீங்க போட்ட பதிவு மன அமைதியை கொடுத்தது நன்றி அண்ணா🙏🏻🙏🏻

  • @pandiselvam7189
    @pandiselvam7189 2 ปีที่แล้ว +3

    கண்டிப்பாக 100/100 உண்மை இதில் எனக்கும் அனுபவ உண்டு ஐயா

  • @lrvijayperumallrperumal4546
    @lrvijayperumallrperumal4546 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் சொல்வது 100 100 உண்மை ஓம் நமச்சிவாய போற்றி போற்றி

  • @saraswathit2037
    @saraswathit2037 2 ปีที่แล้ว +1

    உண்மை யான பதிவு அண்ணன் என் குலதெய்வம் கோவிலில் நடக்கின்றது. நான் பேச்சியம்மன் ஆடுகிறேன்

  • @palanikumarkumar234
    @palanikumarkumar234 ปีที่แล้ว

    உண்மை ஐயா, நீங்கள் சொன்ன அந்த நாளுக்காக கதிருக்குரேன், சத்தியம் வெல்லும்

  • @Raj_balasundaram
    @Raj_balasundaram 2 ปีที่แล้ว +7

    உண்மை தான் bro I feel it😭😭

  • @rajachellam2995
    @rajachellam2995 2 ปีที่แล้ว +4

    ஐயா வணக்கம் ஐயா உங்கள் பதிவு மிக அருமை எனக்கு மிகவும் திருப்திகரமாக உள்ளது

  • @kannajaya8651
    @kannajaya8651 5 หลายเดือนก่อน

    என் வாழ்வில் நடந்த உண்மை ஐயா

  • @manavaiboys
    @manavaiboys 2 ปีที่แล้ว +26

    எனக்கு அருள் வரும் போது சுயநினைவு உள்ளது ஆனால் என்னை மீறி உடல் முறுக்கேறி சத்தமிடுகிறேன்.

    • @tharmaraj2464
      @tharmaraj2464 2 ปีที่แล้ว +1

      Naanumtha bro ithu yethuku solluga anna

    • @manavaiboys
      @manavaiboys 2 ปีที่แล้ว +1

      @@tharmaraj2464 ungalukku enna. deivam varuthu nu soldranga

    • @logasstillslogasphotograph7649
      @logasstillslogasphotograph7649 2 ปีที่แล้ว +1

      Enakkutha bro

    • @அறிவோம்
      @அறிவோம்  2 ปีที่แล้ว +2

      விரைவில் பகிர்கிறேன்

    • @manavaiboys
      @manavaiboys 2 ปีที่แล้ว +1

      @@அறிவோம் நன்றி

  • @saravanalathaonmurugalatha4497
    @saravanalathaonmurugalatha4497 6 หลายเดือนก่อน

    நீங்கள் செல்வது எனது வாழ்க்கையில் நடந்து கொண்டு இருக்கிறது பெரியகருப்பசாமி அடைகிறேன்

  • @manavaiboys
    @manavaiboys 2 ปีที่แล้ว +7

    என்னுடைய குலதெய்வம் எங்கள் குடும்பத்திற்கு தெரியாது. இப்போது எனக்கு சாமி வருகிறது. மற்றவர்கள் மீது சாமி வரும் போது என் மேல் வருவது என்னுடைய குலதெய்வம் அய்யனார் வருகிறார் என்று சொல்கின்றனர்

  • @kanthan1375
    @kanthan1375 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா உங்கள் பதிவு ரோம்ப சந்தோசமாக உள்ளது

  • @vijayaveeranan540
    @vijayaveeranan540 2 ปีที่แล้ว +4

    நன்றி அண்ணா 🙏

  • @kannajaya8651
    @kannajaya8651 5 หลายเดือนก่อน

    எல்லாமே உண்மை ஐயா

  • @natesanp7506
    @natesanp7506 2 ปีที่แล้ว +3

    உண்மைதான் சாமி

  • @BiNdhu-g2j
    @BiNdhu-g2j หลายเดือนก่อน

    💯 உண்மை....

  • @chinraj3112
    @chinraj3112 ปีที่แล้ว

    என் வாழ்க்கையில் நடந்த உண்மை ஐயா

  • @karthik4kchannel696
    @karthik4kchannel696 2 ปีที่แล้ว +6

    எங்க கோவிலயும் இப்டி தான் எனக்கு கனவு நிறைய. வரும் அண்ணா அவங்க. கிட்ட. சொன்னா நம்ப. மாட்டாங்க

  • @sangeethak6442
    @sangeethak6442 2 ปีที่แล้ว +2

    Kuladeivatha katti poturukanga andha katta eduka oru parigaram solunga ayya

  • @SenthilSenthil-o3m
    @SenthilSenthil-o3m หลายเดือนก่อน

    Kulathaivathakumbuduroimannaveedulanaganaillaerugakudathunuagalapasurathakakamudiyallukaiyavaruthuyagaveedukaru oru aruvapudikeeravaru

  • @sumanraja7468
    @sumanraja7468 ปีที่แล้ว +1

    💯உண்மை ஐயா

  • @yazhcookingwithhommaking4996
    @yazhcookingwithhommaking4996 2 ปีที่แล้ว +3

    Ellam nanmaikke idhuvum nanmaikke manam thalaradheergal anna 🙏🙏🏄‍♀️

  • @SaraVanan-ee7xm
    @SaraVanan-ee7xm 2 ปีที่แล้ว +2

    நிஜந்தாங்க என் மனதில் உள்ளதை அப்டியே சொல்லிடீங்க

  • @sathyasathya8435
    @sathyasathya8435 ปีที่แล้ว +1

    Unmai ayya yenakku nadantha anupavapoorva unmai

  • @ambalkannadhasan8820
    @ambalkannadhasan8820 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @joshnasrir5495
    @joshnasrir5495 2 ปีที่แล้ว +1

    En meethu varum deivathai eppadi kandupidippathu sollungal anna

  • @shabarishvanitharamesh4208
    @shabarishvanitharamesh4208 ปีที่แล้ว +1

    Unmai dhan anna ,naanum anubavam patturuken ,naan saagura nelamai ku kooda poirukken .neenga potta video manasukku aarudhala iruku.

  • @chinnammalchilampai8061
    @chinnammalchilampai8061 ปีที่แล้ว +1

    ஐயா நீங்க கூறுவது அனைத்தும் உண்மை, நான் திருமணம் ஆன பெண், எனக்கு அப்பா வீட்டு சாமி வருது, அப்படி வருமா, சொல்லும் குறி பலிக்குது, ஆனால் ஏற்க மறுக்கிறார்

  • @rrassia8803
    @rrassia8803 2 ปีที่แล้ว +1

    சகோதரா என் குலதெய்வம் இருசம்மா கோவில் இல்லை அவங்களை பற்றிய வரலாறு தெரியாமல் இருக்கு தெரியப்படுத்தவும் எங்களுக்கு. எதிர்பார்பேன்
    இருசம்மாவா.இருசார்ம்மாவா தெளிவு ‌படுத்தவும்🙏🙏🙏🙏🙏

  • @karthikedrajan8721
    @karthikedrajan8721 2 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு,

  • @murugesang1912
    @murugesang1912 2 ปีที่แล้ว +6

    எங்கள் ஊரில் வரும் தெய்வத்தை இப்படித்தான் அசிக்கப்படுத்துகிறார்கள்

  • @n.dharneshwaran1435
    @n.dharneshwaran1435 2 ปีที่แล้ว +1

    தங்களை நேரில் சந்திப்பதற்கு முகவரி வேண்டும்

  • @kalaiarasimohan699
    @kalaiarasimohan699 ปีที่แล้ว

    நன்றி நன்றி சார் நன்றி

  • @ThangaRaj-pf3zy
    @ThangaRaj-pf3zy ปีที่แล้ว +1

    Ayya enakku nadandhai sonneerkal

  • @nithishnithishbala4295
    @nithishnithishbala4295 2 ปีที่แล้ว +1

    Ayya pattavan pathi full details solluga

  • @mkvasanth5849
    @mkvasanth5849 ปีที่แล้ว

    எனக்கு நடந்த உண்மை அண்ணா

  • @ganeshvickiy4208
    @ganeshvickiy4208 2 ปีที่แล้ว +2

    Thank you appa

  • @sellapandirishi1149
    @sellapandirishi1149 2 ปีที่แล้ว +7

    ஐயா என் கேள்விக்கு பதில் தாருங்கள் ஐயா குலதெய்வம் அருள் வாக்கு சொல்பவர்கள் எப்படி இருக்க வேண்டும்

    • @அறிவோம்
      @அறிவோம்  2 ปีที่แล้ว +1

      விரைவில் பகிர்கிறேன்

    • @deepakpak9254
      @deepakpak9254 ปีที่แล้ว

      ஐயா எனக்கு சாமி வருகிறது எல்லைக்கு போனால் கண்ணீர் தண்ணியும் உடல் புல்லரிக்குது இருக்கிறது கனவில் சாமி ஆடுவது போல் கனவு கண்டேன் அந்த சிறுவன் வயது சரியாக 15 அய்யனார் சாமி வருவது என்று கூறுகிறார்கள் அது உண்மை சாமி

  • @karthikkk229
    @karthikkk229 ปีที่แล้ว

    Nalla thagavail ga

  • @kannajaya8651
    @kannajaya8651 5 หลายเดือนก่อน

    என் மீது அகர வீரபத்திர வருகிறார்

  • @bavamaniyam6927
    @bavamaniyam6927 2 ปีที่แล้ว +2

    இதுமாதிரியான அனுப்ப எனக்கும் இதுமாதிரியான நடந்திருக்கு

  • @subbulakshmi9631
    @subbulakshmi9631 2 ปีที่แล้ว

    Aiyya neenga sonnathu unmaii

  • @mjkumarmjkumar2293
    @mjkumarmjkumar2293 2 ปีที่แล้ว +1

    true word Anna

  • @kalaiarasimohan699
    @kalaiarasimohan699 2 ปีที่แล้ว

    Nantri Anna nantri

  • @KolanthaiVel-l1m
    @KolanthaiVel-l1m ปีที่แล้ว

    ஐயா சாமியாடிகள் மேல் தெய்வம் இறங்கி அருள் வாக்கு சொல்லி வரும் தெய்வம் காட்டும் பாதையில் செல்லாமல் வேறு பாதையில் சென்று முட்டி மோதிக் கொள்கிறார்கள் அப்போது தெய்வமும் சாமியாடிகளும் வேதனை அடைகிறார்கள்

  • @periasamyganesan7052
    @periasamyganesan7052 2 ปีที่แล้ว +2

    Really 💯 % true...brother 🙏

  • @kamjinkaminesh1303
    @kamjinkaminesh1303 2 ปีที่แล้ว +1

    ரெம்பெ கஷ்டம் படுறேன்

  • @srinivasan9741
    @srinivasan9741 2 ปีที่แล้ว +4

    ஆமாம் ஐயா என் குல சாமி வழிபாட்டை சாத்தான் வழிபாடு என்று கூறுவது வேதனை அளிக்கிறது என் குலதெய்வத்திற்கு பொய் ஆபாச அறிவுக்கு ஒவ்வாத புராணக்கதைகளை பரப்புவது வேதனை அளிக்கிறது.

  • @baskarr9883
    @baskarr9883 ปีที่แล้ว

    Sir my life also same mu kullamdeivam yogamunneswaran sir

  • @kamjinkaminesh1303
    @kamjinkaminesh1303 2 ปีที่แล้ว

    எப்போது என்னுடன் இருப்பாது போல் irukkum

  • @kannans5771
    @kannans5771 2 ปีที่แล้ว +3

    அண்ணா மதுரை வீரன் சுவாமி பொம்மி அம்மன் பட்றி முலுமையாக ஒரு பதிவு தாருங்கள் அண்ணா உங்கள் மலர் பாதம் பணியும் சகோதரி தாட்ச்சாயினி இள முருகன்🙏🙏🙏

    • @அறிவோம்
      @அறிவோம்  2 ปีที่แล้ว +1

      விரைவில் பகிர்கிறேன்

  • @dasam1231
    @dasam1231 2 ปีที่แล้ว +2

    ஐயா எங்களது குலதெய்வ கோயில் கட்டுமான பணிகள் தடைபட்டு இருக்கிறது என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்

    • @அறிவோம்
      @அறிவோம்  2 ปีที่แล้ว +1

      விரைவில் பகிர்கிறேன்

    • @dasam1231
      @dasam1231 2 ปีที่แล้ว +1

      @@அறிவோம் நன்றிகள் கோடி சார்

  • @n.dharneshwaran1435
    @n.dharneshwaran1435 2 ปีที่แล้ว +2

    ஐயா தங்களின் தொலைபேசி எண் வேண்டும்.
    இதுபோல் என் மனைவிக்கு சமீபத்தில் நடந்தது.
    என் குடும்பமே தலைகுனிந்து நிற்கிறது.

  • @r.s.gopkiatailrosr.s.gopki3472
    @r.s.gopkiatailrosr.s.gopki3472 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏👌👌

  • @kumarradha8166
    @kumarradha8166 ปีที่แล้ว

    😭😭😭ஆம் ஆம்

  • @rajachellam2995
    @rajachellam2995 2 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் தங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது தாங்கள் இடத்தில் ஒரு தாழ்மையான ஒரு சில கேள்விகள் கேட்க ஆசைப்படுகிறேன் கேள்வி ஒன்று எனது முன்னோர்கள் முற்பட்டவர்கள் குலதெய்வ வழிபாடு முறையில் ஆடு பலியிடுதல் கிடையாது அதற்கு பதிலாக கருப்பனுக்கு சேவளும் காளியம்மனுக்கு முட்டை இடும் கோழியும் பலியிட்டார்கள் சமீப காலமாக எனது அனைத்து பங்காளிகளும் இணைந்து ஆடு பலி விட்டார்கள் இப்படி மாற்றி அமைப்பது முறையான ஒன்றா இதை குலதெய்வம் எவ்வாறு எடுத்துக் கொள்ளும்? . கேள்வி இரண்டு எனது பங்காளிகள் சாமி ஆயிட்டமோ கலரியோ கொண்டாடுவது இல்லை மாறாக வருட ஒரு முறை குலதெய்வம் சென்று உடன் பங்காளி அனைவரும் வழிபடுவது தொன்று தொட்டு வரும் முறை குலதெய்வத்துக்கு என்று தங்க ஆபரணங்கள் உள்ளது வழிபடும் பொழுது சாமிகள் அழைத்து சாமி ஆடியோ கிடையாது சமீப காலமாக என் மீது என் உடன் பங்காளிகள் மற்றொரு இருவர் மீதும் குலதெய்வம் வருவதாக கூறுகிறார்கள் இதை மற்ற பங்காளிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் இதற்கு என்ன செய்யலாம்? . கேள்வி மூன்று எனது உடன் பங்காளிகள் ஆண் வாரிசு சமீப காலமாக குறைந்து கொண்டே வருகிறது இதற்கு குலதெய்வம் காரணமாக இருக்குமா? முன்போல் இருந்து அனைத்து பங்காளிகளும் குலதெய்வ வழிபாட்டினை முறையாக வழிபட எனில் ஏதேனும் மனநிம்மதியின்மை உண்டாகுமா? ஆனால் எனது பங்காளிகளின் துணைவியார்கள் சில பங்காளிகள் குலதெய்வத்திலே உளமாற மனமார வழிபடுகிறார்கள் இருந்தாலும் எனது உடன்பாங்க அனைவரும் ஏதேனும் ஒரு குறைகளோடு உள்ளனர் என்பதை எனக்கு நன்றாக உணர்கிறேன் இதே எவ்வாறு சரி செய்யலாம் முக்கியமாக உடன் பங்காளிகளின் ஒற்றுமை மிகக் குறைவு

    • @அறிவோம்
      @அறிவோம்  2 ปีที่แล้ว +1

      விரைவில் பகிர்கிறேன்

  • @kasthuri2134
    @kasthuri2134 2 ปีที่แล้ว +1

    Anna kanla Thani varudhu

  • @radhasenivasen8269
    @radhasenivasen8269 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kamjinkaminesh1303
    @kamjinkaminesh1303 2 ปีที่แล้ว +2

    எனக்கு இதுநடந்துருக்கு

  • @kamjinkaminesh1303
    @kamjinkaminesh1303 2 ปีที่แล้ว +1

    எனக்கு காளி நாகக்கனி சுடலை குலசை முத்தாரம்மன் ஆனால் எனக்கு நினைவு இருக்கிறது ஆனால் நா சொல்லும் வாக்கு சரியா இருக்கும் விட்டு விட்டு வருது

  • @rajeshwariraju1026
    @rajeshwariraju1026 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍

  • @deepakpak9254
    @deepakpak9254 ปีที่แล้ว

    ஐயா என் மேல சாமி இறங்குது எல்லைக்கு போனால் கண்ணீர் தண்ணி வருது அழுக வருது என் கனவில் சாமி ஆடுவது போல் கனா கண்டேன் அந்த சிறுவனுக்கு வயது 15

  • @Indirakaruppayee1484
    @Indirakaruppayee1484 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா கருப்பாயி அம்மன் பற்றி கொஞ்சம் சொல்லுங்க அண்ணா

    • @அறிவோம்
      @அறிவோம்  2 ปีที่แล้ว +1

      விரைவில் பகிர்கிறேன்

  • @divineaffinities991
    @divineaffinities991 2 ปีที่แล้ว +1

    ஐயா நானும் என்னால் முடிந்த அளவு குலதெய்வத்தை வணங்குகிறேன் ஆனால் அந்த தாய் நாங்கள் அவரை நேரில் காணும் பாக்கியத்தை இன்னும் கொடுக்காதது ஏன். என் கணவர் வீட்டார் பில்லி சூனிய மாந்த்ரீகம் செய்து குலதெய்வத்தை கட்டி விட்டார்கள் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்! குலதெய்வ கட்டை எப்படி அவிழ்ப்பது குலதெய்வ கோவிலுக்கு செல்ல வழியை கூறுங்கள் ஐயா 🙏🙏🙏🙏

  • @pasumponbala9481
    @pasumponbala9481 2 ปีที่แล้ว +1

    தழுகை என்றால் என்ன

    • @அறிவோம்
      @அறிவோம்  2 ปีที่แล้ว

      விரைவில் பகிர்கிறேன்

    • @lakshmanan6227
      @lakshmanan6227 2 ปีที่แล้ว +1

      பொங்கல் படையல் அல்லது வென்பொங்கல் மட்டும்

  • @muniswaran735
    @muniswaran735 2 ปีที่แล้ว +2

    👍👌🙏🙏🙏🙏🔥

  • @santhrasekarsanthrasekar9587
    @santhrasekarsanthrasekar9587 2 ปีที่แล้ว

    First year munieshwari vaathunaar y second year vanutharu ana aaalaurm vaaralalu sola mudila please number aanupuga ethuku solution soluga please

  • @Sivakeyan
    @Sivakeyan 6 หลายเดือนก่อน

    IYa Oruthar 17 varudama avaroda Kula theiva kovilil Samy aadi kanakku cholli kondirukkumpothu. Innoruvan avar 2 varusama verasami pera cholli Adivittu ippova Thidirnu inthavarudam Vanthu 17 varudama Aadugiravar aadura Sami poiyinum avangamela varasamithan unmynum puthumaram pidithu Vanthu ierukiren endrm Cholli Aadiurar. Oru Sami Aaduravanga nallayirukkumpothe Athe Sami innoruvar Mela varuma..puthusa Aadi naver.manjapal kulithar pothuvittathu .iethu sariyathavara.aana 17 varuda aaduravangal manjakulichanga avangalukku onnum aagala. Nalla.pathila chollunga Iya.

  • @dhivagarv4001
    @dhivagarv4001 2 ปีที่แล้ว

    நொண்டி வீரன் வரலாறு சொல்லுங்கள்

    • @senpagapandi8555
      @senpagapandi8555 2 ปีที่แล้ว

      உண்மையான விஷயம் 😭

  • @manavaiboys
    @manavaiboys 2 ปีที่แล้ว +1

    Enakku vara deivam vayi thorakkalanu itha samiye illanu soldranga

  • @8hs.dharaneesh523
    @8hs.dharaneesh523 8 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂😂😂😂thanks

  • @jothiprabujothiprabu9505
    @jothiprabujothiprabu9505 2 ปีที่แล้ว

    ஐயா, நான் ஒரு திருமணமான பெண். எனக்கு என் அப்பா வீட்டு தெய்வமான தொட்டிச்சி அம்மன் வருகிறது... ஆனால் என் அப்பாவின் பங்காளிகள் இப்படி நம் வீட்டில் பிறந்த பெண் மீது நம் தெய்வம் வரும், நம் வீட்டு மருமக்கள் மீது வந்தால் தான் ஏற்றுக்கொள்வோம் என என்னை அவமதிக்கிறார்கள், மறுபடியும் அந்த ஆலயத்திற்கு செல்ல மனம் வரவில்லை., ஆனால் அந்த ஆலயத்தின் காவல் தெய்வம் கருப்பன் என் கனவில் வந்து நீ என்னை பார்க்க வா என்று அழைக்கிறார்... மீண்டும் களரிக்கு நான் அங்கு செல்லலாமா, பதில் தாருங்கள் ஐயா 🙏🏻

    • @sakthimanasu1635
      @sakthimanasu1635 ปีที่แล้ว +1

      நீ கருப்பனை சென்று பார்...

  • @kanthan1375
    @kanthan1375 ปีที่แล้ว +2

    ஐயா உங்கள் போன் நம்பரை பதிவிட கும் நாங்கள் உங்களிடம் பேச வேண்டும்