படுக்கைல ஒண்ணா இருந்தாங்க! அம்மாக்கும் கணவனுக்குமான உறவை போட்டு உடைத்த பெண் Vaazhnthu Kaatuvom EP-15

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 มี.ค. 2024
  • #kalaignartv #VaazhnthuKaatuvom #kuyili #actresskuyili #tamiltalkshow #socialjustice #familybetterment #socialissues #talkshow #socialproblems #societytalks #societyissues #familyissues #societywelfare
    படுக்கைல ஒண்ணா இருந்தாங்க! அம்மாக்கும் கணவனுக்குமான உறவை போட்டு உடைத்த பெண் Vaazhnthu Kaatuvom EP-15
    நீங்களும் பாதிக்கப்பட்டவராக இருந்தால் தொடர்பு கொள்ளலாம். Phone Number: 9940658656 | 9940660698
    வாழ்ந்து காட்டுவோம் | Vaazhnthu Kaatuvom நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். இரவு 9:00 மணிக்கு காணத்தவறாதீர்கள்..
    Watch Our Tamil Reality Show Vaazhnthu Kaatuvom on Kalaignar TV at 09:30 PM
    Vaazhnthu Kaatuvom on Kalaignar TV: Actress Kuyili takes on the role of a lively anchor on this social reality show. This show is based on the unspoken social and family problems of various people for their betterment and guidance. The show focuses on providing psychological and legal counseling aid and guidance to disputing families and individuals.
    Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : kalaignartv...
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in/
  • บันเทิง

ความคิดเห็น • 1.2K

  • @DhiesndDhiesnd
    @DhiesndDhiesnd 2 หลายเดือนก่อน +3934

    லஷ்மி ராமகிஷ்ணன்..மேம்...வரவேண்டும்....என்றால்.............லய்க்போடுங்க

    • @kamalikalaiselvan6628
      @kamalikalaiselvan6628 2 หลายเดือนก่อน +6

      Poda 9:00

    • @krishnakrishna-su6qp
      @krishnakrishna-su6qp 2 หลายเดือนก่อน +8

      Who is Laxmi?

    • @DhiesndDhiesnd
      @DhiesndDhiesnd 2 หลายเดือนก่อน +10

      @@krishnakrishna-su6qp சொல்வதெல்லாம்உண்மை.....எபிசோட்-ஜீதமிழ்...... லஷ்மி ராமகிஷ்ணன்...மேம்

    • @rajachristhu9538
      @rajachristhu9538 2 หลายเดือนก่อน

      099o
      90​@@DhiesndDhiesnd

    • @Tamilroker
      @Tamilroker 2 หลายเดือนก่อน +3

      நேர் கொண்ட ​ பார்வை லக்ஷ்மி😮

  • @UsharaniUsharani-iy6ff
    @UsharaniUsharani-iy6ff หลายเดือนก่อน +638

    லட்சுமி மேடம் வரவேண்டும் இந்த நிகழ்ச்சிக்கு என்று சொல்பவர்கள் ஒரு லைக் போடுங்க 👍👍👍👍

  • @gsbkarthik91
    @gsbkarthik91 2 หลายเดือนก่อน +2480

    என்ன பிரச்சினை ஏன் லக்ஷ்மி மேடம் வரவில்லை. அய்யா கலைஞர் டிவி. மக்களின் வேண்டுகோள் லக்ஷ்மி மேடம் வரவேண்டும்.

    • @amnaameen4460
      @amnaameen4460 2 หลายเดือนก่อน +54

      Lashmy medam super

    • @reema.pathimareeam3030
      @reema.pathimareeam3030 2 หลายเดือนก่อน +45

      Really laxmi madam super

    • @dhanakarthikey3000
      @dhanakarthikey3000 2 หลายเดือนก่อน +41

      Everyone has their unique style She is very soft nd approaching soft whatever justice is important

    • @ammupaati4171
      @ammupaati4171 2 หลายเดือนก่อน +6

      very good reply Mr Karthik

    • @MageshMahesh-tq7yf
      @MageshMahesh-tq7yf 2 หลายเดือนก่อน +12

      Yes lekshmi mam❤❤

  • @user-rw3iv6cl1q
    @user-rw3iv6cl1q 2 หลายเดือนก่อน +1385

    நேயர்களே, இந்த நிகழ்ச்சியை லட்சுமி மேடம் நடத்தி இருந்தால் நன்றாக இருக்கும்.
    என்று சொல்பவர்களுக்கு,,
    நன்றி.. ஆனால்
    குயிலி மேடம், லட்சுமி மேடத்தை விட எள்ளளவும்
    குறைந்தவறில்லை,,,, நன்றி...

    • @QUBAQUBAQ
      @QUBAQUBAQ 2 หลายเดือนก่อน +2

      Ama

    • @Shafra815
      @Shafra815 2 หลายเดือนก่อน +11

      Lakshmi mam always best🔥❤👍

    • @5roser19
      @5roser19 2 หลายเดือนก่อน +1

      Ama❤

    • @KuwaitKwt-su7bz
      @KuwaitKwt-su7bz 2 หลายเดือนก่อน +4

      Appadi yarum ninaikkavillai neengale. Ninaithu vittu neengale comment pannuringa

    • @user-rw3iv6cl1q
      @user-rw3iv6cl1q 2 หลายเดือนก่อน

      @@KuwaitKwt-su7bz அன்பரே,,, நிறைய பேர் இந்த நிகழ்ச்சி யை
      பார்த்து கமெண்ட் செய்யும் போது
      கவனியுங்கள்,,, "லட்சுமி மேடம் பெஸ்ட் என்றும்,, நிகழ்ச்சிக்கு லட்சுமி மீண்டும் வர வேண்டும் என்றும்,,, கூறி வருகிறார்கள்.
      ஆகிவேதான் அப்படி பதிவிட்டேன்.
      கமெண்ட் களை நீங்களும் படித்து பாருங்கள்,, நன்றி!!

  • @srimathi9149
    @srimathi9149 2 หลายเดือนก่อน +1077

    ஒரு பெண்ணை
    அடைத்து வைக்கபட்ட இடத்தில் இருந்து மீட்டு வந்த
    கலைஞர் டிவிக்கு வாழ்த்துகள்.

    • @Rajaraniprince
      @Rajaraniprince 2 หลายเดือนก่อน

      😢🎉😢🎉😢th-cam.com/users/shortsPNiA3C67uwE?si=8OAJ1swb99M8hE2i

    • @thayavaithi7014
      @thayavaithi7014 2 หลายเดือนก่อน +5

      Great

    • @user-ru2wi1ew9b
      @user-ru2wi1ew9b 2 หลายเดือนก่อน +1

      அவர்கள்
      மிருகம். ஐ இந்து. அறிவு

    • @user-et6yf9xs8y
      @user-et6yf9xs8y 2 หลายเดือนก่อน

      Karunanidhi already write stories in Tholkapium about sex between fathers and daughter. And sex between teacher and student.
      Karunanidhi already telling this long ago in Tholkapium ,please read Tholkapium. 😢

    • @maidelidevi1019
      @maidelidevi1019 2 หลายเดือนก่อน

      ​@@user-et6yf9xs8yகருணாநிதி எழுதினாரா?புத்தகத்தின் பெயர்?

  • @lakshmikanthanvijaykrishna5388
    @lakshmikanthanvijaykrishna5388 2 หลายเดือนก่อน +276

    MGR வேறே. சிவாஜி வேறே அது போல. லட்சுமி மேடம் style தனி
    குயில் மேடம் style தனி இரண்டு பேருமே சிறப்பு

    • @You_are_amazing28
      @You_are_amazing28 หลายเดือนก่อน +6

      I really appreciate your comment cause everyone is saying laxmi mam will do best but she is also doing great ❤

    • @eswarieswarik8461
      @eswarieswarik8461 28 วันที่ผ่านมา +1

      ❤​@@You_are_amazing28

    • @Sixface6facegmailcomSixface
      @Sixface6facegmailcomSixface 3 วันที่ผ่านมา

      அவங்க உச்சரிப்பு வேறு
      இவங்களோட இயல்பான நடைமுறை பேச்சு வழக்கு ஒரு மாதிரி

  • @tamilmandram4093
    @tamilmandram4093 2 หลายเดือนก่อน +260

    குயிலி மேம் அருமையாக நிகழ்ச்சி நடத்துகிறார் வாழ்த்துக்கள் 🎉🎉

  • @babunanthini6135
    @babunanthini6135 2 หลายเดือนก่อน +270

    நம் வயிற்றில் பிறக்காத மகன் மருமகன்.அதன் புனிதத்தை கெடுத்த இவளையும் இவனையும் சும்மா விடக்கூடாது

    • @thenmozhiv4478
      @thenmozhiv4478 2 หลายเดือนก่อน +4

      Theru nayhal

    • @Sharavanan4571
      @Sharavanan4571 หลายเดือนก่อน +5

      Iva ponn inathuke avamanam

    • @balakumarraju9362
      @balakumarraju9362 13 วันที่ผ่านมา

      நீங்கள் சும்மா விடவில்லை என்றால் என்ன, அவர்கள் சும்மா தான் இருக்க போகிறார்கள்.

  • @Rose443
    @Rose443 2 หลายเดือนก่อน +69

    ஒவ்வொரு கேள்வியும் நெத்தியடி நல்லா ஜென்மமா இருந்த நாண்டுக்கிட்டு தூங்கணும் மனக்கேட்ட ஜென்மங்கள் தூ பெத்த பொண்ணு வாழ்க்கையவே நாசம் பண்ணிட்டாங்க பாவிங்க 😭😭😭

    • @vijayaselladurai3799
      @vijayaselladurai3799 หลายเดือนก่อน +12

      நாண்டுக்கிட்டு தூங்கக்கூடாது.. தொங்கனும்

    • @fazna22
      @fazna22 หลายเดือนก่อน

      😂​@@vijayaselladurai3799

    • @Arimakarnan
      @Arimakarnan หลายเดือนก่อน

      ​@vijayaselladurai3799 😂😂😂😂😂😂😂😂😂

    • @lavanyaa3397
      @lavanyaa3397 หลายเดือนก่อน

      ​@@vijayaselladurai3799😅

  • @Manikandan-vy6gm
    @Manikandan-vy6gm 2 หลายเดือนก่อน +250

    குயிலி மேடம் இதுவரை நீங்க நடத்திய Episodes- ல பாதிக்கப்பட்டு வந்தவங்க பேசும்போது நீங்க நிறைய குறுக்க குறுக்க பேசுவங்க...ஆனா இந்த Episode அதற்கு மாறாக நிறைய மாற்றம் இருக்கு...🎉நல்லா முடிச்சிங்க...தொடரட்டும்❤

  • @baskaransundarsundar685
    @baskaransundarsundar685 2 หลายเดือนก่อน +51

    சூப்பர்!!! குயிலி மேடம் நன்றாக நடத்துகிறார். போக போக இன்னும் முன்னேற்றம் வரும்..😊😊😊

    • @johns3796
      @johns3796 หลายเดือนก่อน

      🤔🤔🤔

  • @anuappulife7839
    @anuappulife7839 2 หลายเดือนก่อน +291

    அந்தப் பெண்ணின் கண்கள் தெரிவது தைரியம் வாழ்த்துக்கள் சகோதரி..... ஒரு ஒவ்வொரு பெண்ணும் இதே போல் இருக்க வேண்டும்......

    • @Rajaraniprince
      @Rajaraniprince 2 หลายเดือนก่อน

      😢😢😢😮😮😮th-cam.com/users/shorts4fAgpojvL3M?si=-3u0UuOP3PS-sIqI

  • @jjnanthu6186
    @jjnanthu6186 2 หลายเดือนก่อน +380

    🎉🙏🤝🎉
    உண்மையில், நல்ல முடிவு, கலைஞர் டிவி க்கு நன்றி

    • @sheelam5885
      @sheelam5885 2 หลายเดือนก่อน +6

      Intha jenmangala vidathinga pudichi jail la podunga

    • @venkateshmeena8043
      @venkateshmeena8043 2 หลายเดือนก่อน +1

      Spr mam

  • @rajeenlightment
    @rajeenlightment 2 หลายเดือนก่อน +321

    அருமை குயிலி மேம். நிதானம். தெளிவான பேச்சு. தலை வணங்குகிறேன் ❤

  • @ChennaiHotsamayal
    @ChennaiHotsamayal 2 หลายเดือนก่อน +191

    குயிலி அக்கா உங்களை நான் மனதார பாராட்டுகிறேன் அருமையாக பேசுறீங்க ❤🎉

  • @patrickakempu8000
    @patrickakempu8000 2 หลายเดือนก่อน +12

    This daughter looks sooo innocent at the same time honest and brave

  • @sumathic2683
    @sumathic2683 2 หลายเดือนก่อน +199

    லக்ஷ்மி madam த்துக்கு முன்னாடி 2 பேர் அந்த நிகழ்ச்சி நடத்தினார்கள் zee தமிழ் தொலைக்காட்சியில் அப்போது இப்படி தான் பேசினார் குயிலி mam நன்றாக தான் நிகழ்ச்சி பண்றாங்க

    • @suganyan7177
      @suganyan7177 2 หลายเดือนก่อน +4

      ஆமாங்க சரியா சொன்னீங்க

    • @somasundaramk9365
      @somasundaramk9365 2 หลายเดือนก่อน +1

      Kuilymamsuperanadathuranga

    • @saravananm7251
      @saravananm7251 2 หลายเดือนก่อน +1

      நல்ல்

    • @Sudha-mz6yu
      @Sudha-mz6yu หลายเดือนก่อน +1

      Good

  • @sarathap5329
    @sarathap5329 2 หลายเดือนก่อน +46

    உங்கள் முடிவுக்கு தலைவணங்கி சல்யூட் மேடம்.ஐயா.hats of you.thank you so much.

  • @santhanakumarr5851
    @santhanakumarr5851 2 หลายเดือนก่อน +161

    அந்த மேடம் சட்டத்தில் என்ன என்ன பிரிவு கேஸ் போட்டு தாண்டிக்க சொன்னது அருமை. உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மேடம் 🎉🎉🎉

    • @srinivasanvasudevan7413
      @srinivasanvasudevan7413 2 หลายเดือนก่อน +1

      சட்ட விவரங்கள் நிகழ்ச்சி தயாரிப்பாளர் நியமித்திருக்கும் குழுவால் தரப்படும்...!!!

  • @priscillasheel7924
    @priscillasheel7924 2 หลายเดือนก่อน +108

    Nobody can handle better then Lakshmi Ramakrishnan❤

    • @sivammalar2324
      @sivammalar2324 2 หลายเดือนก่อน +5

      Mathavangala judge pannathinga evanga nalla theliva pesuranga

  • @babunanthini6135
    @babunanthini6135 2 หลายเดือนก่อน +57

    அந்த பொண்ணு மனசு எவ்வளவு துடிக்கும்? பாவம்

  • @veluamaravathi7111
    @veluamaravathi7111 2 หลายเดือนก่อน +215

    இதெல்லாம் ஒரு தாய் இவன் எல்லாம் ஒரு புருஷன் ரெண்டு மொகரையும் பாருங்களேன் எப்படி இருக்குன்னு

  • @TrackArul-tamil2065
    @TrackArul-tamil2065 2 หลายเดือนก่อน +17

    பெண்கள் இந்த நிகழ்ச்சி முலம் நிமிர்ந்து வாழ்வார்கள்.. அதை இந்த டீம் செய்கிறது வாழ்த்துக்கள் 🙏

  • @kups4372
    @kups4372 2 หลายเดือนก่อน +34

    கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் பிரிந்து செல்லலாமே தவிர யாரையும் கொடுமைப்படுத்த கூடாது. கொடுமைப்படுத்தினால் அதற்கு உண்டான தண்டனை பெற்றே தீர வேண்டும்.

    • @user-tx9vg7xs4q
      @user-tx9vg7xs4q 2 หลายเดือนก่อน

      Hands off to entire team. Awesome and apt kuyile mam🎉🎉

  • @user-xc4yn3kz1e
    @user-xc4yn3kz1e 2 หลายเดือนก่อน +29

    இதே மாதிரிதான் என்வாழ்க்கையிலும் நடந்தது என் அம்மாவால் என்வாழ்க்கையே நாசமா போச்சு

    • @chanthira4811
      @chanthira4811 2 หลายเดือนก่อน +7

      பாவம் 😭😭😭😭 நீங்க சிஸ்டர்...

    • @ManiMani-ot5lo
      @ManiMani-ot5lo 2 หลายเดือนก่อน +4

      Sister romba kastama iruku ippude kuda oru Amma va erupangaila nu ungala neachu romba feel pandren.

    • @sivammalar2324
      @sivammalar2324 2 หลายเดือนก่อน +2

      Sis be strong ammava thirumbi kuda paakkathinga

    • @keerthiraja970
      @keerthiraja970 3 วันที่ผ่านมา

      Ayioo😢😢

  • @chellamcible1696
    @chellamcible1696 2 หลายเดือนก่อน +26

    Thank u all staffs. Good judgment.

  • @sharmilarafik6668
    @sharmilarafik6668 2 หลายเดือนก่อน +22

    Kuili mam is handling very well.she is also doing a great job.

  • @user-ub6dz9eo5b
    @user-ub6dz9eo5b 2 หลายเดือนก่อน +131

    கலைஞர் டிவி"நிர்வாகத்தினருக்கு"அன்பு வேண்டுகோள்.. இந்த நிகழ்ச்சி தொகுப்பாளரை மாற்றி..லெ

    • @user-ub6dz9eo5b
      @user-ub6dz9eo5b 2 หลายเดือนก่อน +10

      கலைஞர் டிவி நிர்வாகத்தினருக்கு வணக்கம்!! இந் நிகழ்ச்சி தொகுப்பாளரை மாற்றி விடலாம்.. கடம்பை வெங்கோபு... திருவாரூர்...

    • @sarahjames8409
      @sarahjames8409 2 หลายเดือนก่อน +1

      Yes

    • @deepikag3176
      @deepikag3176 2 หลายเดือนก่อน +3

      இது ஓரு அம்மாவசீ

    • @Ananthi-hy9if
      @Ananthi-hy9if 2 หลายเดือนก่อน +1

      Yes

    • @taste1872
      @taste1872 2 หลายเดือนก่อน +13

      நிதானமா பேசுற குயிலிதான் எனக்கு பிடிக்கும்

  • @reeder633
    @reeder633 2 หลายเดือนก่อน +63

    தெய்வம் நின்று கொல்லும்!! அன்பு நாம் எதிர்பார்த்தவரிடம்ஷகிடைக்காத பட்சத்தில், எங்கே கிடைக்குதோ அங்கே மனம் சலனப்படுவது இயல்பு. அந்த சின்ன பெண்ணுக்கு அதுதான் நடந்தது. ஆனால் இவர்கள் தரும் இடம் பாதுகாப்பு உண்மையாக இருக்குமா?

  • @marylatha322
    @marylatha322 2 หลายเดือนก่อน +121

    குயிலி madam இரண்டு பேருக்கும் தகுந்த தண்டனை வாங்கி குடுங்க

    • @shobak7897
      @shobak7897 2 หลายเดือนก่อน +3

      kuyili please get out

  • @civilengineersgroups9445
    @civilengineersgroups9445 2 หลายเดือนก่อน +44

    Realy Kuyili madam very bold and superb compare to Lakshmi Ramakrishnan

  • @kalaibharathi-tk2ct
    @kalaibharathi-tk2ct 2 หลายเดือนก่อน +11

    Kuyilee mam superb ah pesuraanga..... correct ah pesuraanga 👌👌👌👏👏👏

  • @veluamaravathi7111
    @veluamaravathi7111 2 หลายเดือนก่อน +43

    உங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி மேடம் 🙏🙏🙏🙏🙏👌👌❤❤🇱🇰

  • @FMNA
    @FMNA 2 หลายเดือนก่อน +379

    பெற்ற தாய் எவ்வளவு கொடுமை எல்லாம் பண்ணுவாங்களா கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறது

    • @padmavathilakshmanaperumal3728
      @padmavathilakshmanaperumal3728 2 หลายเดือนก่อน +19

      My mom also same . I hate life long

    • @padmavathilakshmanaperumal3728
      @padmavathilakshmanaperumal3728 2 หลายเดือนก่อน +8

      I have experienced

    • @chanthira4811
      @chanthira4811 2 หลายเดือนก่อน +20

      சில மானகெட்ட அம்மா காம பேய்கள் சிறிக்கிகள் இறக்காலுவ 😡😡😡😡 தூ மருமகன் மகன் என்ன வித்தியாசம் 🥴🥴🥺

    • @dneelakandanlotus869
      @dneelakandanlotus869 2 หลายเดือนก่อน +20

      இது போன்று அம்மாக்கள் ஏராளம்..வெளியில் தெரியவில்லை...

    • @FMNA
      @FMNA 2 หลายเดือนก่อน +7

      @@dneelakandanlotus869 தன்மகள் வாழ்க்கையை கெடுக்குறாங்க நினைச்சாவே பயமா இருக்கு

  • @DhanalakshmiGopal
    @DhanalakshmiGopal 2 หลายเดือนก่อน +15

    Alll the fr tht girl god saves her life and ther children's.
    Be bold. And study well go to gud job dear. Take care of ur health, god alll happiness and success in ur life. ,😊

  • @reeder633
    @reeder633 2 หลายเดือนก่อน +264

    அந்த அம்மா தவறு செய்யவில்லை என்றால் இப்படியா அமைதியாக இருப்பாங்க. இந்நேரம் கொதிச்சிபோய் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ண மாட்டாங்க?

    • @varshanvlogs1405
      @varshanvlogs1405 2 หลายเดือนก่อน +3

      Yes 💯💯💯💯💯💯💯💯💯💯

    • @suriyapraba99
      @suriyapraba99 2 หลายเดือนก่อน +4

      Ithu poiya iruntha Katha mudiyutho ilayo ana romba Aluthurukanum . Ana vai la varum pothey poi nu theriyuthu..

  • @jeyanalini2048
    @jeyanalini2048 2 หลายเดือนก่อน +120

    Kuili madam unga reaction vera level 🤣

  • @user-lk1it9de2f
    @user-lk1it9de2f 2 หลายเดือนก่อน +36

    லெட்சமி மேடம் இருந்தால் நல்லா இருக்கு 🥰🥰

  • @NandhuNandhu-pu8br
    @NandhuNandhu-pu8br 2 หลายเดือนก่อน +83

    Lakshmi mam fans,

  • @senkan6095
    @senkan6095 2 หลายเดือนก่อน +57

    நீங்கள் மிக சிறப்பாக இந்த நிகழ்ச்சியை நடத்துகிறீர்கள் மேடம் 👏👏👏👏👏 வாழ்த்துகள்

  • @rehsakapoor21rrr76
    @rehsakapoor21rrr76 2 หลายเดือนก่อน +27

    Madam salute 👏

  • @sarahradha6221
    @sarahradha6221 2 หลายเดือนก่อน +31

    Super verdict & I like kuyili mam in this episode👌❤

  • @nammachannel6078
    @nammachannel6078 2 หลายเดือนก่อน +6

    அருமையான தீர்வு.நல்ல முறையில் நிகழ்ச்சியை கொண்டு செல்கிறீர்கள் நன்றி

  • @user-xi4wj5ps4c
    @user-xi4wj5ps4c 2 หลายเดือนก่อน +14

    Welldone job kuyili mam👌🎉❤ Hat's off to Pavithra👏😍
    Kadumaiyana thandanai kodukka Vendum iruvarukkum...... kevalamana nadathai....

  • @RiswaniSafeer-ll6ki
    @RiswaniSafeer-ll6ki 2 หลายเดือนก่อน +139

    மாமியார் அக்கா ஸ்தானம் இல்லடா கபோதி அம்மா ஸ்தானம்

    • @sankiliyammalc3953
      @sankiliyammalc3953 2 หลายเดือนก่อน +3

    • @ChennaiHotsamayal
      @ChennaiHotsamayal 2 หลายเดือนก่อน +3

      உண்மை

    • @jj-dn4dl
      @jj-dn4dl 2 หลายเดือนก่อน

      Athu intha teh***diya mavenekkelam puriyathu

    • @jayadeva68
      @jayadeva68 2 หลายเดือนก่อน +2

      அக்கா மகளை திருமணம் செய்வது வழக்கம்தானே...
      இது கூட தெரியவில்லை...
      வார்த்தை பதிவை வேறு நாகரிகமாக உபயோகிக்க தெரியவில்லை...

    • @girl-gx6mg
      @girl-gx6mg หลายเดือนก่อน

      Enka Akka makal or makanum thampi. Or Anna makanum than wedding panuvanka(Mach han)@@jayadeva68

  • @johnbosco9186
    @johnbosco9186 2 หลายเดือนก่อน +15

    Pavitra you are great.
    God bless you MA 🙏🏽💐🙏🏽

  • @user-ih9hu6rp2b
    @user-ih9hu6rp2b 2 หลายเดือนก่อน +38

    குயிலி மேடம் உண்மையிலேயே நிதானமா பொறுமையா குற்றவாளிகள் வாயிலேந்து உண்மைய சொல்லவைக்கிறீங்க super நிகழ்ச்சி நடத்துப்பவர்கள் ஓவர் build up பண்ணாம அழகா கொண்டு போறீங்க

  • @mickymouse5417
    @mickymouse5417 2 หลายเดือนก่อน +28

    Hats up for saving her👏👏👏👏

  • @soundhariyaarun9050
    @soundhariyaarun9050 2 หลายเดือนก่อน +30

    Kuzhali neenga kekra kelvi paatha samma tension aaguthu

  • @Thangakambigal
    @Thangakambigal 2 หลายเดือนก่อน +126

    லட்சுமி மேடம் வந்தாங்கன வெலுது வாங்குடு வாங்க

    • @sachithananthansivaguru641
      @sachithananthansivaguru641 2 หลายเดือนก่อน +2

      குயிலி மடம் வருவார் லக்ஷ்மி மடத்தின் இடத்துக்கு

    • @pradeeparamasamy6603
      @pradeeparamasamy6603 2 หลายเดือนก่อน

      Pls dont compare let they do it with their own way

  • @JayaLakshmi-yp9pq
    @JayaLakshmi-yp9pq 2 หลายเดือนก่อน +11

    Thank you kuyili madam very good speech and help God bless pavithra🙏🙏

  • @rajasriprabu3301
    @rajasriprabu3301 2 หลายเดือนก่อน +17

    Kuyili mam super well done keep it ip

  • @sakthibalar1339
    @sakthibalar1339 2 หลายเดือนก่อน +21

    அவனுக்கும் அவளுக்கும் தண்டனை கொடுக்கனும்

  • @sumathic2683
    @sumathic2683 2 หลายเดือนก่อน +170

    குயிலி mam super🎉

  • @ramyakrishnan9597
    @ramyakrishnan9597 2 หลายเดือนก่อน +65

    God bless you Pavitra ❤ be strong

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 2 หลายเดือนก่อน +11

    பாவம் அந்த பொண்ணு படிக்கனும்னு வெகுளியா சொல்லுது..உதவிய உங்களுக்கு நன்றி..😊❤️💐🌹🙏...

  • @sumathyvidya1125
    @sumathyvidya1125 หลายเดือนก่อน +4

    Kutili mam is hosting very well
    She’s very talented and respectful also
    Keep it up mam

  • @nazlakitchen383
    @nazlakitchen383 2 หลายเดือนก่อน +59

    குயிலி மேடம் சூப்பர் ❤️❤️❤️

  • @chandrasamu1788
    @chandrasamu1788 2 หลายเดือนก่อน +7

    ரொம்ப மனசு வேதனையாக.இருக்குஙமைடம்அவளதாய்என்றுசொல்லவேகூடாதுஇவங்களுக்குஅரசுசரியாணதண்டனைதரவேண்டும்மேடம்தாழ்மையானவேணாடுகோள்

  • @AshaSathyaNarayanan
    @AshaSathyaNarayanan 2 หลายเดือนก่อน +4

    Amazing program 👏 👌 very well deviced. So proud of you, Kalainar TV. Love the way ,Kuyili maam took the program. Best wishes to you, maam.

  • @Ashik-je6kf
    @Ashik-je6kf 2 หลายเดือนก่อน +78

    லட்சுமி மேடம் வந்தா நல்லா இருக்கும் pls வர சொல்லுங்க

  • @revathikarue9201
    @revathikarue9201 2 หลายเดือนก่อน +4

    குயலி மேடம் மிகவும் புடிக்கும், அவங்க குரல் நல்லா இருக்கும், ரொம்ப போல்ட்டா பேசுவாங்க ❤❤

  • @user-fr3vi1ut3m
    @user-fr3vi1ut3m 2 หลายเดือนก่อน +31

    நன்றி குயிலி அம்மா

  • @bhuvanabuvanabhuvana8972
    @bhuvanabuvanabhuvana8972 2 หลายเดือนก่อน +6

    Intha ponnu bolda intha vishytha midiyaku kondVantha antha thayriyam irukule athuke oru salute

  • @mohanbhagyamohanbhagya8183
    @mohanbhagyamohanbhagya8183 2 หลายเดือนก่อน +27

    Amma nalla keluge MA thittugema❤❤

  • @tharanikumar5581
    @tharanikumar5581 11 วันที่ผ่านมา +1

    உதவி செய்த அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @sumathic2683
    @sumathic2683 2 หลายเดือนก่อน +17

    எங்கள் தலைவர் கலைஞர் டிவி யில் இந்த நிகழ்ச்சி வந்ததற்கு நன்றி🙏💕🙏💕

  • @ahalyaj5355
    @ahalyaj5355 2 หลายเดือนก่อน +7

    Super nalla nigaltchi.. Thodranum intha nigaltchi... Kalaingar tv ku vazhthukal❤👏👏👏👏

  • @karthikkumar1610
    @karthikkumar1610 4 วันที่ผ่านมา

    She is handling this programme very well.

  • @punitaraju9450
    @punitaraju9450 2 หลายเดือนก่อน +3

    I like the guy who presented thaigan foundation...he really got solutions in the spot

  • @ushakannan100
    @ushakannan100 2 หลายเดือนก่อน +62

    Who are all missing Lakshmi Ramakrishnan 😢

  • @evimala3011
    @evimala3011 2 หลายเดือนก่อน +29

    குயிலி மிக நன்றாக நிகழ்ச்சி நன்றாக நடத்துகிறார் ❤

  • @itrish2012
    @itrish2012 2 หลายเดือนก่อน +90

    இந்த ஷோ நல்லா போகனும்னா ……..ஆன்கர மாத்தி லக்‌ஷிமி இராமக்கிருஷ்ணன் மேடத்த போடுங்க

    • @davoodshake619
      @davoodshake619 2 หลายเดือนก่อน +3

      Vayippilla raja😊😄

  • @chithrarasiah3456
    @chithrarasiah3456 2 หลายเดือนก่อน +21

    Well done jury 👏 may god bless you and your children 🙏

  • @jeevaanthony4051
    @jeevaanthony4051 2 หลายเดือนก่อน +6

    Love you Kuyili madam thank you 🙏

  • @deviledits4537
    @deviledits4537 2 หลายเดือนก่อน +12

    குயில் மேம் மாஸ்..ரொம்ப பிடிக்கும் உங்களை...❤❤❤🙏🏼🙏🏼👌👌👌👌

  • @premaprem5482
    @premaprem5482 2 หลายเดือนก่อน +97

    ஏங்க மேடம் நாலு வார்த்தை திட்டாமல் விட்டது ஏன் போங்க மா...... லஷ்மி மா இருந்திருந்தால் வேற மாதிரி இருந்த இருந்திருக்கும்

  • @user-rh2ly3px9n
    @user-rh2ly3px9n 2 หลายเดือนก่อน +35

    இது போன்ற நிகழ்ச்சி நடத்துவதற்கு நன்றி🙏💕

  • @vsd4956
    @vsd4956 2 หลายเดือนก่อน +47

    Kuyili ma'am expressions....... Saravanan meenatchi serial dhan nyabagam vardhu😂😂😂😂😂😂

    • @kikikerthi
      @kikikerthi 2 หลายเดือนก่อน

      😅ama

  • @sheilaraman774
    @sheilaraman774 2 หลายเดือนก่อน +6

    Thanks Mam for your support 🙏

  • @kavithas8844
    @kavithas8844 2 หลายเดือนก่อน +5

    குயிலி Mam wonderful question asked....... super... கலைஞர் TV வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saranyaarun7941
    @saranyaarun7941 2 หลายเดือนก่อน +90

    Lakshmi mam neenga vanga 😊 neenga tha correct ahh ana aaluuuuuuuu

    • @kevinantony7083
      @kevinantony7083 2 หลายเดือนก่อน

      Shut up tevidya

    • @monikaruna8725
      @monikaruna8725 หลายเดือนก่อน

      Ivangalum nallathan nigalchi nadathuraga

  • @gunasundarijoseph2100
    @gunasundarijoseph2100 2 หลายเดือนก่อน +17

    Ahrumai Ahrumai madam super Super Super Super Super Super Super spch ahvaingallukku dhandaynay koduingay plz

  • @dhanakarthikey3000
    @dhanakarthikey3000 2 หลายเดือนก่อน +13

    Your way of treating all is very nice superb Madam

  • @adhiraik2199
    @adhiraik2199 2 หลายเดือนก่อน +9

    Nalla padichi ellarukkum oru Nall udaranama varanumma..may God be with you..🎉

  • @anbulakshmikpr1995-ky2rc
    @anbulakshmikpr1995-ky2rc 2 หลายเดือนก่อน +12

    சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி நிர்மலா பெரியசாமி அம்மாக்கு அப்புறம் லெட்சுமி ராமகிருஷ்ணன் அம்மா வந்த போது கூட நிர்மலா அம்மா மாதிரி இல்ல இவங்க பேசுறது பிடிக்கலனு சொன்னாங்க இப்போ லெட்சுமி ராமகிருஷ்ணன் அம்மா மாதிரி யாரும் வரமுடியாது னு சொல்றோம் எனக்கு என்னமோ குயிலி அம்மா தனக்குனு ஒரு இடத்தை பிடிப்பாங்கனு தோனுது சூப்பரா பண்ணுறிங்க குயிலி அம்மா எனக்கு லெட்சுமி ராமகிருஷ்ணன் அம்மா ரொம்ப பிடிக்கும் இப்போ உங்களையும் ரொம்ப பிடித்து இருக்கு அம்மா ❤❤❤🎉🎉🎉🎉

  • @tamilselvi5192
    @tamilselvi5192 2 หลายเดือนก่อน +6

    Superb Kuyili Mam, ❤

  • @RM-kv6mj
    @RM-kv6mj หลายเดือนก่อน +7

    Kuyili ma❤❤❤such a sweet heart.. Well done ma😊

  • @Cloudymusixofficial01___
    @Cloudymusixofficial01___ 2 หลายเดือนก่อน +3

    Hema mam im very proud of u correct ah soninga🎉

  • @Jayakumar-ct3sn
    @Jayakumar-ct3sn 2 หลายเดือนก่อน +102

    லட்சுமி மேம் வரவேண்டும் பீளீஸ்.

  • @user-ug9dd9kw1v
    @user-ug9dd9kw1v 2 หลายเดือนก่อน +5

    Tq so much mam,andha ponnu nalla irukkanum mam.

  • @rafiunnisazubair6948
    @rafiunnisazubair6948 หลายเดือนก่อน +1

    Kuyili. Mam is. This
    Program is taken
    Very good. This
    Mater koate. Tome
    Is koyst Sires time i
    Is. Seerias kuyili mam. Very intallijent Thank you mam

  • @user-jf7ck3cp9r
    @user-jf7ck3cp9r หลายเดือนก่อน +24

    ஆயிரம் பேர் நடுவராக வந்தாலும் நம்ம லக்ஷ்மி அம்மா போல் ஆக முடியாது....

  • @rekhanatarajan6149
    @rekhanatarajan6149 2 หลายเดือนก่อน +14

    Nice kuyili mam..you are doing a great job...

  • @priyap8486
    @priyap8486 2 หลายเดือนก่อน +4

    God bless you kalaigar tv teams 🙏🙏🙏🙏🙏🙏

  • @charanareddy9502
    @charanareddy9502 2 หลายเดือนก่อน +16

    Very good Kuyli I like u r programme

  • @nancybose1923
    @nancybose1923 2 หลายเดือนก่อน +1

    Sooo good epdisode especially that Psychology doctors given a very good advice for that lady ❤❤May God bless that girl and kids

  • @umarani4269
    @umarani4269 2 หลายเดือนก่อน +8

    Kuyili madam superb❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arivolinagarvellakovil6626
    @arivolinagarvellakovil6626 2 หลายเดือนก่อน +8

    லஷ்மி மேடம் எனக்கு ரொம்ப பிடிக்கும்... அவங்க இந்த இடத்தில் இருந்தால் இன்னும் சூப்பரா இருந்திருக்கும்...

  • @sharafdeen9764
    @sharafdeen9764 2 หลายเดือนก่อน +2

    குறிப்பாக பள்ளிக்கூடங்களில் அவசரப்பட்டு சிறுவயதிலேயே திருமணம் செய்வதை தடுக்க வாழ்க்கை ஒழுக்கம் நெறிமுறைகளை கற்றுத் தருவது சிறப்பு இது அரசாங்கம் உத்தரவு கொடுப்பது நல்லது🎉