As I said,and I’ll keep saying it, no one can take 5his much trouble to reassure viewers of the channel, thank you. I do see some leaves, even though they’re tiny, but I’m so thrilled, yessss! I’m going ahead with growing pudina
Thank you so much to you .. I am happy you have a heart to leave comments in all the videos that you saw .. That's so nice of you to take time to appreciate ..😀❤️
DD, I just talked to my sister and told her about the carrot and radish seeds and she said she’d try to get them and send them over to me. Seriously, I never knew that carrots and radish needed seeds. Thank you for this information
இந்த அளவுக்கு தெளிவான ஒரு பதிவை நான் வேற எங்கயுமே பார்த்தது இல்லை. இதுக்கப்பறம் என் புதினா வளர்ப்பில் நான் ஏமாறவே மாட்டேன் தீபிகா.உங்களை மாதிரி ஒரு பக்குவமான பெண்ணை தோழியா பெற்றது எனக்கு ரொம்ப சந்தோஷம் தோழி.நிச்சயம் சிறப்பான எதிர்காலம் உங்களுக்கு இருக்கும். நல்ல்ல்லலலல மன நிறைவோட இந்த பதிவுக்கு கமண்ட் பண்றேன்.வாழ்த்துக்கள் தங்கமே☺️!
என் அன்பு தோழி உங்கள் அளவற்ற அன்பிற்கு மிக்க நன்றி!! உங்கள் கருத்துக்கள் ஆழமாக அழகாக உள்ளது😍 உங்கள் குடும்பத்தினரும் பெரிய பாக்கியசாலிகள் என் செல்லமே😘I wish u 100% success in growing mint. Please send ur plant pics/videos to ddsspace01@gmail.com.
Thank you very much for the video. Very useful video This the first time I have seen how to grow mint. Thank you very very much. All good steps. Allah bless you and your family. Bye bye. 🌹🏆🇱🇰👍🏼👍🏼👍🏼
Video pakarathuku munadiya like potuten eppadiyum supera erukumnu therium but entha video vantha ella problem um na face pandrathu so romba nantry for ur hard work.
Arumai excellent very great
Viittil thottam amaippom kaaikanihal kuvippom
Thanku very much
All good. Well explained mam. Thanks for sharing.
Most welcome 😊
நீங்க குறிப்பிட்டுள்ள அனைத்து விஷங்களிலும் எனக்கு திருப்தி சகோதரி
புதினா வளர்ப்பதற்கு மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி சகோதரி
Nandri nandri 😍❤️
இது வரை எவ்வளவோ டிப்ஸ் பதிவை பார்த்தேன். இந்த வீடியோ உண்மையாகவே சூப்பர் தோழி...
Nandri nandri 🙏🙏✨✨
அருமையான விளக்கம்! அதனைச் சொன்ன முறை அதைவிட அருமை! வாழ்த்துக்கள்!
உங்கள் அழகிய கருத்திற்கு நன்றிகள் !!🙏
Very nice useful tips thanks much
Welcome 😊🙏
Super dd Today naa etha seiya poren❤️❤️
மிகவும் சிறப்பு மேடம்
சூப்பர் மெசேஜ் மேம் தேங்ஸ்
Very clear explanation..
Vignesh boss Thank you 😍
இனிய குரலில் அருமையான தகவல்கள். 🎉
நல்ல விளக்கம் நன்றி உங்கள் பதிவு க்கு
அருமை சகேதரி சூப்பர் பதிவு
Super explained pothina valarpu
Thanku very much 😍👍
அருமையாக உள்ளது இந்த பதிவு.மிக்க நன்றி சகோதரி.
மிக்க நன்றி சகோ 💚
Clear ah puriyura mathiri detailed ah solli irukinga mam. Romba thanks. Nanum try pannitu soldran mam
Thank you😀💚
Detailed expln.good speech.romba ths.i will try
Worth watching thanks a lot sister
anbarasu muthusamy Thanku so much for ur beautiful comments ❤️ brother
Very much useful sis... try panttu kandippaa solren
Inspired me sister. Kandippa intha tips follow pannuven. Super
Sure. Thanku
Node cutting.. I had first time... Good explanation... Thank you for your efforts..
Thanks much !
my harties thanks to you. very useful tips.
You are soooo welcome 😀
👍மிகவும் அற்புதமான செய்தி
Mikka nandri😃
Super sis great and clear explanation
Thank you so much 🙂
Super sister'
அருமையான பதிவு; தெளிவான விளக்கம். மிகவும் பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி. வாழ்த்துகள்
Srinivasan Narayanan உங்களின் அன்பிற்கு மிக்க நன்றி sir 😍
பொறுமையுடனும்,தெளிவாகவும் விளக்கியமைக்கு நன்றி
வாழ்த்துக்கள்.
உங்கள் அன்பான வார்த்தைக்கு மிக்க நன்றி 💚
மிகவும் நன்றாக இருந்தது நான் தண்டுகளை நேரடையாக மண்ணில் நட்டுள்ளேன்
Very detailed and well explained. Very useful. Thanks 🙏.
Rompa arumaiyana pathivùv I super
Clear explaination clear voice fully super
ragu nathan thanks for ur lovely comments .. have a great day 😍
As I said,and I’ll keep saying it, no one can take 5his much trouble to reassure viewers of the channel, thank you. I do see some leaves, even though they’re tiny, but I’m so thrilled, yessss! I’m going ahead with growing pudina
Thank you so much to you .. I am happy you have a heart to leave comments in all the videos that you saw .. That's so nice of you to take time to appreciate ..😀❤️
எனக்கு அறுவடைக்கு பின் மண்ணை கிளறி உரம் கொடுத்த பக்குவம் பிடித்திருந்தது DD....+ சிக்கன் கழிவு உரம் சேர்த்தது புதுமை.... நன்றி DD ma
renukanth murugeshwari 🙂உங்களுக்கு பிடித்த விஷயத்தை தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி .. உங்கள் கமெண்ட் வரலையேன்னு யோசிச்சிகிட்டு இருந்தேன் sir 🙏🏻❤️
மிக்க மகிழ்ச்சி DD மா....
Video super , thank you sis
அருமையான பகிர்வு. வாழ்த்துக்கள்.
உங்கள் அழகிய கருத்திற்கு நன்றிகள் !!😀
Super idea akka appram intha video enaku pidechiueruk
Super. Thanku sooooo much😍
Super dips thank you so very much
Thanku 😍
Thank u so much sis, trying to grow mint since long time.. Not yet succeeded.. Hope I will be able to grow mint with these amazing details..
Sure ... U will get it right da
Sairam
Madam
Very clear. Hope I will be successful this time
Superma
Super semma I will try
Nantri!! Ovoru Natkal ulla vithiyasangala arumaya kaatnathuku!!
Thanku for u lovely feedback 😊
அருமையான பதிவு
தெளிவான விளக்கம் 👍🏼👍🏼
மிக்க நன்றி😀
Congratulations for uploading this practical video.
Thanks to you😀
Super tips..
😍
Super akka. Nan try panitu solluran
DD, I just talked to my sister and told her about the carrot and radish seeds and she said she’d try to get them and send them over to me. Seriously, I never knew that carrots and radish needed seeds. Thank you for this information
Super sis na num try pannitu solra
Miga Arumaiana Puthina Chedi valarpu in velakkam. Mikka Nandri
சூப்பர், தெளிவான விளக்கம், நான், தண்டு வேர்விட்டவுடன் தொட்டியில் வைக்கும்போது நல்ல வெயிலில் வைத்துவிட்டேன், இனி சரியாக வளர்ப்பேன், நன்றி.
Super.. My best wishes👍🏻😀
@@DDsOrganicVeetuThottam Thanks
Very use ful video thanks a lot
So nice of you
Very beautifully explained
Very nice. Will try immediately
Sure 😍
நல்ல விவரமான பதிவு!
உங்கள் அழகிய கருத்திற்கு நன்றிகள் !!😀
All doubt cleared by one superb video
Thanku
அருமையான விளக்கம் சகோதரி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 💥💥💥💥
Thanks akka super 😍
சூப்பர் sis
Thankyou akka
This vedio is very helpful
Thank you so much 🙂
நன்றி அருமையான தகவல்
மிக்க நன்றி😀
Super congrates thanks again thanks
You are so welcome
இந்த அளவுக்கு தெளிவான ஒரு பதிவை நான் வேற எங்கயுமே பார்த்தது இல்லை. இதுக்கப்பறம் என் புதினா வளர்ப்பில் நான் ஏமாறவே மாட்டேன் தீபிகா.உங்களை மாதிரி ஒரு பக்குவமான பெண்ணை தோழியா பெற்றது எனக்கு ரொம்ப சந்தோஷம் தோழி.நிச்சயம் சிறப்பான எதிர்காலம் உங்களுக்கு இருக்கும். நல்ல்ல்லலலல மன நிறைவோட இந்த பதிவுக்கு கமண்ட் பண்றேன்.வாழ்த்துக்கள் தங்கமே☺️!
என் அன்பு தோழி உங்கள் அளவற்ற அன்பிற்கு மிக்க நன்றி!! உங்கள் கருத்துக்கள் ஆழமாக அழகாக உள்ளது😍 உங்கள் குடும்பத்தினரும் பெரிய பாக்கியசாலிகள் என் செல்லமே😘I wish u 100% success in growing mint. Please send ur plant pics/videos to ddsspace01@gmail.com.
Sis parijatham flower yellow va aguthu fula ena pandra thu soluga
So far this is the best post on pudina
Thanku sir😇🙏
Thank you very much ❤️❤️👍
Super thanks
You are welcome ❤️
அருமை பதிவு
Super tips
Thanku soo much😍😍
Super inha very useful thanks for ur video inha நல் ஆரோக்கியம் பெருக!
மிக்க நன்றி😀
அருமையான பதிவு மிகவும் தெளிவாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்...
Nandri nandri😆😘
Super very thanks 🙏🥰😍
Welcome 😊
Wow, Welcome you are.
Porumaya alaha sollikudukiringa romba romba thanks dear
Thanku for mentioning dear.. 😍You are a lovely person
Very useful tips.
Thanks a lot
Super thank you 👍
Thank you mam.. your tips Very useful for me.
You are welcome 💚💚🤗🙌🏻
அருமை அருமை நீங்கள் மிகவும் அருமையாக பேசுகிறீர்கள் 😍😍😍😍
Thanku 🙂❤️
Super sister clear explanations..
Thank you so much 🙂
Very useful tips thank you
Welcome 😊
Really super sister I will try.
Sure .. Thanku ❤️🙂
Akka Naa iniku than unga channel pathean superda iruku
Thaku very much saravanan.. Welcome pa.
Yes. It's. Super
Thank you!
This is truly complete guide 🙂 thanks
WoW BeautY SecretS u r welcome .. 🙂 did u try the technique mentioned for aphids
All my doubts are clearly cleared in a single video... And more confident 😊 thank you dear😘😘
Super.. I am so glad😍
Super sister
Super sister👌👌
வழக்கம் போல மிகவும் தெளிவான விளக்கம். நீங்க ஒரு ராக் ஸ்டார்.🙏😀
இணையத்தமிழன் Inaya Thamizhan உங்கள் அன்பிற்கு நன்றி ❤️
Very nice...thanks ma..i hv been a total failure in planting mint...want to try ur method...
You will definitely get this time 😊👍
Ohh wow super
Jajaakallahkhair sis
Nice explain
Thank you very much for the video. Very useful video This the first time I have seen how to grow mint. Thank you very very much. All good steps. Allah bless you and your family. Bye bye. 🌹🏆🇱🇰👍🏼👍🏼👍🏼
Nice video and clearly captured pics
Thanku for your lovely words.. 😊💚
Super video🙏
😍thank u for ur comments .. If u have time, check other videos it will also be informative👍🏻
I shall try this tips hereafter
Sure 👍
மெனக்கெட்டு , நுணுக்கமாக ஆராயும் அறிவே ஆராய்ச்சியாகும். ஆகச் சிறப்பு. வாழ்த்துக்கள் வருங்காலம் மேலும் சிறக்க!
Nandri nandri ungal anbirku 😍🙏
Thank you mam. Very useful me.
U r welcome ❤️👍
Video pakarathuku munadiya like potuten eppadiyum supera erukumnu therium but entha video vantha ella problem um na face pandrathu so romba nantry for ur hard work.
Thanku for Such a lovely comment. Ungal anbirkum😇😍👍 romba nandri..
Nicely explained to you
Thank you so much 🙂
நன்றி சகோதரி புதினா வளர்ப்பு அருமை எனக்கும் புதினா வளர்க்கும் ஆசை வந்து விட்டது கட்டாயம் வீட்டில் வளர்ப்பேன் நன்றி
❤️
Super..I will try now 👍
Sure ❤️🙏🏻
அருமையோ அருமை டா தங்கம் 😍😍😍😍😍😍😍😍😍😍👍👍
நன்றி மா 😍😍