100% உண்மை சகோதரியே நீங்கள் சொன்ன தகவல் அனைத்தும் நிதர்சனமான உண்மை அத்துடன் அனைவருக்கும் பயன் தரக் கூடியது. அடுத்த வாரம் இது போல் சிறந்த தகவலுடன் வருவீர்கள் என்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன் சகோதரியே.
Happy Money! usually our Indian mindset is too much of money or going behind the money gives a miserable life, but wonderfully said is our mindset plays a big role while earning and spending as well! Happy Money leads to happy life🙏 Thanks for sharing the wisdom from the book.
Pls make your content very short and not too lengthy. Your lengthy content feels very bore and makes to skip. It should make interest to listen what is next. Pls try short and sweet content.
சொன்னதெல்லாம் நல்ல விஷயங்கள் தான்..அம்மா.அதற்க்கு ஏன் இப்படி ஒரு தலைவிரி கோலம்....? இதை ஸ்டைல் என்று நினைத்து விட்டீர்களோ....? கண்ணகி சிலம்பை உடைத்து....மதுரையை எரித்த கோலம் இது...நம் தமிழ் மரபு,இந்துக்கள் மரபு என்பதில் பெரும் துக்ககரமான நிகழ்சிகளுக்கு மட்டுமே தலைவிரி கோலத்தில் பெண்கள் இருப்பார்கள்.....என்னத்த சொல்ல....? எதை சொன்னாலும் இன்றைய இளைய சமுதாயம் கேட்காது....!!!!
Please don't drain your money in this technical issues app every week their app will face technical issues it will take order but no way to exit or stop loss after 1 hour then show your order position with huge amount loss 🤬🤬😡
வணக்கம் அம்மா மிக்க நன்றி அம்மா
Thank u
Your speech and body language look nice... Your voice is very sweet
சந்தோஷமாக பணத்தை கையாலும் ரகசியத்தை புத்தகம் மூலம் அருமையாக சொன்னீர்கள். நீங்களும் உங்கள் தளத்தில் உள்ளோரும் நலமாய் வாழ வாழ்த்துக்கள்.
Thank you mam 👌👌🙏
நல்ல தகவல்களை பகிந்துள்ளீர்கள்.
குரலும், முகபாவனையும், அபிநயமும் நன்றாக இருக்கிறது.
ஆங்கில வார்த்தைகளை குறைவாய் பயன்படுத்துங்கள்.
Nice
உங்கள் தகவல் மிகவும் அருமை மகளே.
தலையை இப்படி விரிச்சு போட்டுகிட்டு விடியோ போடுவது உங்களுக்கே நன்றாக இருக்கிறதா என்று பரிசீலனை செய்யவும்.
👌👌👌👏🏻
தேவை இல்லாத விமர்சனம்
Thank you so 🌹🌷🌹
Thanks ❤
நீங்கள் எதை நீ சொன்னாலும் அது சிறப்பாகவும் அருமையாகவும் இனிமையாகவும் இருக்கும்
Wonderful msg and explanation, thank you mam.
வணக்கம் அம்மா மிக்க நன்றி
Thankyou dear
அருமை.
I'm not the type of guy who likes & comments on the TH-cam platform but this video is one of the best video I've watched so far! Thank you
Thank you 😊
Great content "Arigato"😀
Explain super sister....
Mathavingala happy Panrathu is my hobby so I subscribe your channel .for your happy.
Nallathe nenai Nallathea Nadakkum.nandrima
Super
100% உண்மை சகோதரியே நீங்கள் சொன்ன தகவல் அனைத்தும் நிதர்சனமான உண்மை அத்துடன் அனைவருக்கும் பயன் தரக் கூடியது. அடுத்த வாரம் இது போல் சிறந்த தகவலுடன் வருவீர்கள் என்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன் சகோதரியே.
Thank you 😊
எப்படி உறுதியாக சொல்ற...
Happy Money! usually our Indian mindset is too much of money or going behind the money gives a miserable life, but wonderfully said is our mindset plays a big role while earning and spending as well! Happy Money leads to happy life🙏 Thanks for sharing the wisdom from the book.
Thank you 😊
Gurucharanam sister I thank you vazhga valamudan I thank my universe and my angels thank you, thank you, thank you so much
GOOD EXPLANATION KEEP DOING ALL THE BEST
Excellent Message. Nice Presentation with smiling face 👍
POSITIVE VIBES....
Being honest. Dats the mantra of this Channel.
Your voice very very very very super sis....
Great
Fantastic presentation.. keep going..
message nicely delivered with a happy face!
avoid useless talk like the 2 mins in this video.
Good madam tell me the secret how you are choosing your topic. Most informative thank you
Pls make your content very short and not too lengthy. Your lengthy content feels very bore and makes to skip. It should make interest to listen what is next. Pls try short and sweet content.
👍🏻
Super Excellent explain valuable information
8 மணி பஸ்ஸை பிடிக்க போவது போல ஏன் இந்த அவசரம் நிதானமாக நிறுத்தி பேசினால் முழு வீடியோ பார்க்க தோன்றும்
😂
Excellent madam valthukal
Superrrrruuuuu keep it up sissy grateful for u .universe support u always
Rombha alagha speech da
Good video 👏👏👏
Evolothan earn panalaum amma veetuku poga kuda purushan kalla vilunthuthan poga vendiyatha iruku. Ethula enga namaku pudicha vishayatha seirathu
Valuable information thank you sister
Very motivated spech
Getting the love you want....akka entha Book patthi konjam sollunga akka....🥰
Too fast. Pl give a gap and you seems to be running fast. If it's little slow it would be nice to hear
please come out with more summaries on great traders and investors.
Onga Voice …😇😇Ena vena panalam Thapay❤ ila …Trovia…
அருமையான பதிவு
I like your hair style
Worth content ma...🎉🎉🎉
Bold & Beautiful 🎉
As usual powerful message and excellent presentation from you. Arigato Soundarya. ❤😊🎉
Thank you 😊
@@soundaryalakshminarayanan keep rocking dude 😎 உங்களுடைய தனித்துவமே உங்கள் உச்சரிப்பும் அதை சொல்லும் விதம் தான்.
நம் மனம் சார்ந்தவரா உணர்வு சார்ந்தவரா அறிவு சார்ந்தவரா இதை கண்டுபிடிப்பது எப்படி
Super....🎉
Interesting video.. really super.... happy journey groww team....
Valid points👍
Super good!!!
Thank you.....
Nice❤mam👍😭
Thanks God's
Happy speaching 🎉
👍
Excellent delivery 💕💕🤝
Give. The. Poll
I like your expression 😶😌😊
neengha enna watch wear panni irukeengha mam?
காணொளி யெல்லாம் சரி அடுத்த காணொளியில் தமிழில் பேசுங்கள்...!
அன்புடன்
பாலு
Super akka 😊
Arigato sister.
Nice mam, plz do the same things in future
Super sister
சொன்னதெல்லாம் நல்ல விஷயங்கள் தான்..அம்மா.அதற்க்கு ஏன் இப்படி ஒரு தலைவிரி கோலம்....? இதை ஸ்டைல் என்று நினைத்து விட்டீர்களோ....? கண்ணகி சிலம்பை உடைத்து....மதுரையை எரித்த கோலம் இது...நம் தமிழ் மரபு,இந்துக்கள் மரபு என்பதில் பெரும் துக்ககரமான நிகழ்சிகளுக்கு மட்டுமே தலைவிரி கோலத்தில் பெண்கள் இருப்பார்கள்.....என்னத்த சொல்ல....? எதை சொன்னாலும் இன்றைய இளைய சமுதாயம் கேட்காது....!!!!
👌👌👌👌👌👌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍🏻
தலைமுடி கொள்ளை அழகு free Bird
very good
Nice ❤️ love you baby
Money irrukku ennal intha happy money appadinnu edhuumailla
Video starts at 2.16
I love money 💰
மாலை வணக்கம் சகோதரியே
Hi ponnu vandutiya😊
INWESMENT PANNI MOTTAI ADICHITTU POITTANUNGA MA
You people are doing great job!! Kudos!!😊
Ok muttakan akka
Semma....
Arigato soundarya
Super but nenge romba speeda solrige mam
👍👍👍super
Nice useful baby
Arigato
பயனகரம் ன்னு ஒரு சொல் இல்லை பாப்பா.
17.00start
ஈடுபாடு உள்ள உழைப்பு இல்லாமல் இது எதுவும் கவைக்கு உதவாது
Super mam but Islam tell before 1400 years these all
🌹🙏....
முதலில் ஊர் சுத்தி தின்னு தீர்க்கனும் ...😮
🤔🤔panamma appadinna
Please don't drain your money in this technical issues app every week their app will face technical issues it will take order but no way to exit or stop loss after 1 hour then show your order position with huge amount loss 🤬🤬😡
"உங்களுக்கு பயணகரமாக இருக்கும்" ன்னு சொல்றீங்களே அம்மா அதற்க்கு தமிழில் என்ன அர்த்தம் அம்மா...? நீங்கள் வேறு மொழிக்காரரா...?
Talk slowly don't harry
Your are talking more
Nothing new