பாரதிராஜாவால் கதறிக்கதறி அழுதேன் | கமலுக்கு கடவுள் தந்த பரிசு-CHAI WITH CHITHRA-Nizhalgal Ravi| 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    FOR CURRENT CINEMA NEWS,CINEMA HISTORY,CINE REVIEWS PL VISIT:touringtalkies.co
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 123

  • @murugesansaravanan2050
    @murugesansaravanan2050 3 ปีที่แล้ว +42

    நிழல்கள் ரவி அவர்களின் திரைப்பட வரலாற்றில் மைல்கல்லாக ஒரு திரைப்படமாக சாவி திரைப்படத்தை அவர் மறந்தது ஏனோ....நிழல்கள் ரவியும் சத்யராஜும் சரிதாவும் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் பின்னிப் பெடல் எடுத்து இருக்கும் படம்.டயல் எம் பார் மர்டர் என்ற ஆங்கிலத் திரைப்படத்தின் தழுவல் தான் சாவி என்ற அந்த திரைப்படம்..ஜனரஞ்சக கலைஞன் நிழல்கள் ரவியை தமிழ் சினிமா கடைசிவரை வில்லனாகவும் கேலி செய்யும் வில்லனாகவும் அமெரிக்க மாப்பிள்ளையாக முன் பணக்கார மாப்பிள்ளை ஆகவும் பயன்படுத்திக் கொண்டது ஒரு துரதிருஷ்டமே அவரை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே இனிவரும் காலங்களில் திரைப்படங்களை இயக்கும் இயக்குநர்களுக்கு ஒரு வேண்டுகோள்..

  • @subramaniankarthikeyan5957
    @subramaniankarthikeyan5957 3 ปีที่แล้ว +20

    நீட் என வந்த அந்த வசனம் எப்படி தோன்றியது என மிக வெளிப்படையாக சொன்னது சூப்பர்

  • @lesstension6181
    @lesstension6181 3 ปีที่แล้ว +16

    உமையா இருக்கறவங்கள உங்க முன்னாடி உக்கார வச்சா கூட மணிக்கணக்கா பேசுவாங்க போலையே சார். உண்மையிலேயே நீங்க சூப்பர் தான் சித்ரா சார்.

  • @MrSuresub
    @MrSuresub 3 ปีที่แล้ว +40

    Ravi used to be an entertainer in College days...I was one year junior to him in PSG Arts and I still remember his dance for the songs ..Thanni Karuttiruchu from Ilamai Oonjaladugiradhu and Kettele Inge from Bhadrakali😀

    • @kamal9894881177
      @kamal9894881177 3 ปีที่แล้ว

      Good to know that sir. which place in Coimbatore he lived in sir?

  • @சீறிப்பாயும்காளை
    @சீறிப்பாயும்காளை 3 ปีที่แล้ว +18

    🌟 உடுமலைப்பேட்டையில் அரசு கல்லூரிக்கு தினமும் சைக்கிளில் போய் படித்தது, சினிமா...சினிமா...என்று அலைந்து படிப்பில் Wash out ஆனது இதைப்பற்றியெல்லாம் நிழல்கள் ஒளிவு மறைவே இல்லாமல் போட்டுடைத்திருக்கிறார்.
    சிவாஜி/ கமல்ஹாசன் போன்ற Legend இவர்களின் திறமையை பார்த்து தான் அடைந்த ஆச்சரியம்...நிழல்கள் ரவியின் இப்படியொரு நேர்காணலை நான் இதற்கு முன் பார்த்ததேயில்லை.

  • @santhanakrishnanr5053
    @santhanakrishnanr5053 3 ปีที่แล้ว +9

    About ANDAVAR 12:50_15:25🙏🙏🙏

  • @shalu22
    @shalu22 3 ปีที่แล้ว +10

    Nilalgal Ravi sir voice great...he gave dubbing to Rahman in puthu puthu arthangal movie..*இந்த குரல் உனக்கு என்ன துரோகம் பண்ணுச்சு* semma

    • @bhargajavarao8614
      @bhargajavarao8614 3 ปีที่แล้ว

      Nee padhi naa padhi rehman he dubbed in that film real name ravi narayanan iyengar some how could not became a regular hero great dubbing artist

  • @senthilsmfh27
    @senthilsmfh27 3 ปีที่แล้ว +10

    மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் ல் உங்கள் குரலுக்காகவே கேட்கலாம். ரயில் சிநேகம் மறக்க முடியாத தொலைக்காட்சி தொடர்

  • @rithinsudhan2229
    @rithinsudhan2229 3 ปีที่แล้ว +22

    சூப்பரப்பு... ரஜினி சார் படத்துல எல்லாம் நிழல்கள் ரவி சாருக்கும் ஒரு.. தரமான வசனம் அழகானது.. விஜய் சாரோட உங்களுக்குSema.🔥👍

  • @srivatsan1986
    @srivatsan1986 3 ปีที่แล้ว +8

    Part 2 interview is also very nice.waiting for the next part of interview. Nice experience shared by nizhalgal Ravi Sir. Such a kind hearted person.

  • @sivakannan2299
    @sivakannan2299 3 ปีที่แล้ว

    எதார்த்தமாக நடிக்கும் கலைஞன்.... நிழல்கள் ரவி....

  • @meenakshiv2498
    @meenakshiv2498 3 ปีที่แล้ว +6

    What a strong, base , manly voice! 👍🏻

  • @gva3919
    @gva3919 3 ปีที่แล้ว +5

    நிழல்கள் ரவி இவ்வளவு ஜாலியாக பேசுவார் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவருடைய எனர்ஜி அவரை அந்த காலக்கட்டத்திற்கே கொண்டுசென்று விடுகிறது. 20 வயது குறைந்தது போல உற்சாகத்துடன் தோற்றமளிக்கிறார்.

  • @ldkdinesh
    @ldkdinesh 3 ปีที่แล้ว +10

    Neatukku epdi oru history ah !!! Very neat

  • @santhanakrishnanr5053
    @santhanakrishnanr5053 3 ปีที่แล้ว +17

    ANDAVAR 🔥 KAMAL next CM of Tamil Nadu 🔥🔥🔥🔥🔥

  • @sureshmathevan5915
    @sureshmathevan5915 3 ปีที่แล้ว +3

    Excellent interview! Great talking by Mr. Ravi 👍🏼

  • @humblysai
    @humblysai 3 ปีที่แล้ว +10

    Mimicry vera level... Andha ull vaangi panra stuff.. You know... Neatttttu

  • @karnan4483
    @karnan4483 3 ปีที่แล้ว

    Love you chitra sir... Unga uraiyadal.... Katrukodukkitathu....
    Nanri....
    Ravi sir..... Unarvuporvamana.... Pagirvu..... Vaalthukal sir

  • @whatwherewhy7488
    @whatwherewhy7488 3 ปีที่แล้ว +4

    After seeing many interviews,it seems Kamal made many people's career.

  • @SrikanthSrinivasamadhavan
    @SrikanthSrinivasamadhavan 3 ปีที่แล้ว +3

    Great mimic..Ravi..👍..very versatile...

  • @santhanakrishnanr5053
    @santhanakrishnanr5053 3 ปีที่แล้ว +7

    ANDAVAR 🔥 nammavar ulaganayagan padmasri kalainani sakalakalavallavan Chevalier dr Kamal Haasan vazha 🔥🔥🔥🔥🔥🔥

  • @sathyap9771
    @sathyap9771 3 ปีที่แล้ว

    MY DEAR MARTAHANDAN
    PADATHIL SUPER

  • @KUMARKUMAR-wu2fz
    @KUMARKUMAR-wu2fz 3 ปีที่แล้ว +1

    What a voice sir ❤👌❤

  • @vijayakumar5267
    @vijayakumar5267 3 ปีที่แล้ว +6

    Sir, Very rare and interesting information. Good actor and good interview.

  • @santhanakrishnanr5053
    @santhanakrishnanr5053 3 ปีที่แล้ว +8

    ANDAVAR 🔥 KAMAL God 🙏 of Indian cinema 🔥🔥🔥🔥🔥

  • @kumaressan
    @kumaressan 3 ปีที่แล้ว +1

    NEAT-u interview

  • @jameshcall3588
    @jameshcall3588 3 ปีที่แล้ว +1

    Very talented Actor...All the best for your future endeavours sir.

  • @saantoshskumar8864
    @saantoshskumar8864 3 ปีที่แล้ว +2

    Makkal enn pakkam dialogue
    " I jolly " semma

  • @Belighted
    @Belighted 3 ปีที่แล้ว +2

    Ravi sir voice best in industry

  • @priyadiva5639
    @priyadiva5639 3 ปีที่แล้ว +4

    Such a good interview.. enjoyed it thoroughly...

  • @ommuruga786
    @ommuruga786 3 ปีที่แล้ว

    மிகவும் அழகான நன்றி 👌👌

  • @learneverything659
    @learneverything659 3 ปีที่แล้ว +21

    உங்க வீடியோ எல்லாம்...இப்போ 1.40 நிமிஷம் Fast forward பண்ண வேண்டி இருக்கு.

    • @seeker374
      @seeker374 3 ปีที่แล้ว +1

      Yes, I do that. Especially that gini ad

    • @crazyracer6
      @crazyracer6 3 ปีที่แล้ว

      Intha ad than avanga varumaanam ...So ithula yenna thappu

    • @seeker374
      @seeker374 3 ปีที่แล้ว

      @@crazyracer6 we know that but that doesn't mean I have to like it. They are getting ad because people like us watch their program, not the other way around. It's annoying for us and we skip it

    • @crazyracer6
      @crazyracer6 3 ปีที่แล้ว

      @@seeker374 then you should sponsor touring talkies for there growth...

  • @user-rajan-007
    @user-rajan-007 3 ปีที่แล้ว +5

    கமல் 👍

  • @ppkesi
    @ppkesi 3 ปีที่แล้ว +1

    The perfect man as i crossed

  • @ppkesi
    @ppkesi 3 ปีที่แล้ว +1

    Nice mr. Ravi

  • @ravibritto6334
    @ravibritto6334 3 ปีที่แล้ว +2

    ஆஹா....என்னா வாய்ஸ்......வேற லெவலுக்கு போயிருந்திருக்க வேண்டியவர்......wonderful actor.......

  • @sumathi342
    @sumathi342 3 ปีที่แล้ว +11

    நவரச நாயகன் கார்த்திக் சாரை பேட்டி எடுங்க சார்....

    • @MARIMUTHU-qf1nj
      @MARIMUTHU-qf1nj 3 ปีที่แล้ว

      நானும் எதிபார்க்க்றேன் திரு கார்த்திக் அவர்கள் பேட்டி.

  • @RaguO
    @RaguO 3 ปีที่แล้ว

    He one of my favourite actor stay blessed and take care about your health ❣️❣️❣️🇨🇦

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 ปีที่แล้ว +1

    Super👍. Ravi. Sir

  • @saminathand7213
    @saminathand7213 3 ปีที่แล้ว +1

    Rare interview frm nilalgal ravi..quite int to watch

  • @johnsonjo8454
    @johnsonjo8454 3 ปีที่แล้ว

    Super star and Ravi sir all movies super hit 👌

  • @ajayanand8509
    @ajayanand8509 3 ปีที่แล้ว +5

    I know it is nizhalgal ravi's time but still chitra laxmanan could have asked more about raghuvaran like how they got to know each other

  • @kareemnisha2343
    @kareemnisha2343 3 ปีที่แล้ว +2

    "ரயில் சினேகம்"...
    இந்த விணைக்கு தெரியாது...இதை செய்தவன் யார் என்று.
    இந்த பாடல்...என்றும் நிழல்கள் ரவிக்கு புகழ் சேர்த்ததொன்று.

  • @RAGUPATHI2102
    @RAGUPATHI2102 3 ปีที่แล้ว

    அருமை. Dedication Ravi

  • @rajharurrkstudio7852
    @rajharurrkstudio7852 3 ปีที่แล้ว

    Supper sir good speach & good information

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 3 ปีที่แล้ว

    Different interview. I enjoyed sir.thank you

  • @funbitz3733
    @funbitz3733 3 ปีที่แล้ว

    நல்ல மனிதர்; just for you came in

  • @pulayanen
    @pulayanen 3 ปีที่แล้ว

    Ravi sir what a talent you are a real hero

  • @apsarassamayal
    @apsarassamayal 3 ปีที่แล้ว

    Poonkadave paadal parthuvittu antha padalai discussion school back benchil friends oda aratai adithadhu innum marakkavillai,nice iyetharthamana interview ,nizhalgal Ravi step cutting and bell bottom ,chithra sir👌

  • @alakarraj355
    @alakarraj355 3 ปีที่แล้ว

    Very interesting

  • @naveenchandar7622
    @naveenchandar7622 3 ปีที่แล้ว +1

    KGF Writter character success in tamil because his voice only. காயம் பட்ட சிங்கத்தோட மூச்சு கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும்.

  • @artikabuilders7309
    @artikabuilders7309 3 ปีที่แล้ว

    Super

  • @amar7869
    @amar7869 3 ปีที่แล้ว +12

    About Thalaivar from 9:15-12:49

  • @jayanthis6599
    @jayanthis6599 3 ปีที่แล้ว

    Interesting 👍🏻

  • @vishaals1991
    @vishaals1991 3 ปีที่แล้ว +13

    Starts from 1 40

    • @RAJESHWAR9212
      @RAJESHWAR9212 3 ปีที่แล้ว

      தேங்க்ஸ்

  • @premdwh
    @premdwh 3 ปีที่แล้ว

    Rare to see such gud character artist's now...

  • @metalman2320
    @metalman2320 3 ปีที่แล้ว

    nayagan padathila romba azhaga iruparu. sir, u aged like wine. romba pudicha actor.

  • @diravidan4236
    @diravidan4236 3 ปีที่แล้ว

    Super ravi sir

  • @santoshraj5622
    @santoshraj5622 3 ปีที่แล้ว +2

    Sir do one interview with director k v anand

  • @முடியும்முடியும்
    @முடியும்முடியும் 3 ปีที่แล้ว +4

    இதுல சத்தியராஜ் டாப்பிக் தான் செம்ம

  • @Manikandan-rb3lz
    @Manikandan-rb3lz 3 ปีที่แล้ว

    Waiting for next part😍😍😍

  • @vaithiyanathanthiru8690
    @vaithiyanathanthiru8690 3 ปีที่แล้ว

    Thanks sir having an interview with my favorite actor I think still he is not getting very good role to show his talents by Prof vaithiyanathan polur tiruvannamalai

  • @Artsandcrafts4
    @Artsandcrafts4 3 ปีที่แล้ว

    He is awesome.

  • @abduljailany6709
    @abduljailany6709 3 ปีที่แล้ว +1

    Rajini sir padathla "Maappillai*thaan nilazlkal ravi saarukku dress superra erukkum. 'Oru hero maathiri"

    • @abduljailany6709
      @abduljailany6709 3 ปีที่แล้ว

      Naayoda neetnu solrathey romba alagu

  • @muralidharan6755
    @muralidharan6755 3 ปีที่แล้ว

    19:14 omg he talked exactly like Sivaji sir and also started talking like Sivaji sir voice so superb...

  • @05bbc520
    @05bbc520 3 ปีที่แล้ว +1

    I m waiting

  • @DhibendranSelvarajah
    @DhibendranSelvarajah 3 ปีที่แล้ว +3

    இந்த நேர்காணலை 1.5 X Speedல் பார்க்கவும். என்னை வாழ்த்துவீர்கள்!

  • @karthikram7355
    @karthikram7355 3 ปีที่แล้ว

    Sir nama indian cinema history incident poduga athe madri holliwood poduga sir

  • @santhanakrishnanr5053
    @santhanakrishnanr5053 3 ปีที่แล้ว +3

    Puratchi Thalaivar MGR. Nadigar Thilagam Sivaji Ganesan. Ulaganayagan KAMAL HASSAN. Ultimate star Ajith Kumar. Makkal Selvan vijaysethupathi 🙏

  • @vidhyaveeramalai7926
    @vidhyaveeramalai7926 3 ปีที่แล้ว

    Sir, please tell Actors family details and shield

  • @diravidan4236
    @diravidan4236 3 ปีที่แล้ว

    I love nilalgalravi super actor

  • @chiranjeevis5391
    @chiranjeevis5391 3 ปีที่แล้ว

    Fantastic actor

  • @selvakumarpillai
    @selvakumarpillai 3 ปีที่แล้ว

    Good person...

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 ปีที่แล้ว +1

    6.11.2020

  • @yojimani5641
    @yojimani5641 3 ปีที่แล้ว

    Good actor nillagal ரவி sir

  • @farookbasha3178
    @farookbasha3178 3 ปีที่แล้ว

    Kgf voice amazing

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 3 ปีที่แล้ว

    Super artist pa unmailayae ivaru azhagarukkaru

  • @ShahulHameed-dx3df
    @ShahulHameed-dx3df 3 ปีที่แล้ว

    SIR PLEASE COME BACK

  • @rahmatbegum8475
    @rahmatbegum8475 3 ปีที่แล้ว

    Please interview Navarasa Nayagan Karthik Sir🙏

  • @DuraiRaj-ke7dx
    @DuraiRaj-ke7dx 3 ปีที่แล้ว

    KGF super voice

  • @sureshdhanush5726
    @sureshdhanush5726 3 ปีที่แล้ว

    தலைவாசல் விஜய் நேர்காணல் பன்னுங்க

  • @oooo5187
    @oooo5187 3 ปีที่แล้ว +1

    A wonderful actor,but Tamil film industry failed to utilize him in proper way. If K.B has introfuced him,he might have reached a top level. Always Barathiraja introducing Heroine s become popular n K.B introduction Hero s become popular @ tht time..

  • @tastycookingchannel7087
    @tastycookingchannel7087 3 ปีที่แล้ว +1

    Endrum

  • @varavind1990
    @varavind1990 3 ปีที่แล้ว +1

    வணக்கம்🙏 நீங்க OTT ஒண்ணு ஆரம்பிக்கலாமே

  • @TheIgnoreme
    @TheIgnoreme 3 ปีที่แล้ว +1

    morgan freeman of tamilnadu,Kgf la thalai pinni irrukum.

  • @ItsMe-hi5uq
    @ItsMe-hi5uq 3 ปีที่แล้ว +1

    அப்படியே சிவாஜி மாதிரி ..மறக்காம அவர் பேசினதை பேசாரார். பிரமாதமான நடிகர்.. சித்ரா சார் 3வது partக்கு அப்புறம் பட்ன்னு உங்களோட அனுபவங்களை டூரிங் டாக்கீஸ் நேயர்களோட பகிர்ந்ததுக்கு ரொம்ப நன்றின்னு முடிச்சுறாதீங்க. 4 அல்லது 5 எபிசோட் போகலாம்.. ரொம்ப இண்ட்ரஸிட்டிங்கா போயிட்டு இருக்கு. நன்றி

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 3 ปีที่แล้ว

    10:26 ஓ நீட் கொண்டுவந்ததே காங்கிரஸ் ல ராஜீவ் காந்தி பிரியட்லவே வந்துருச்ச அதான் ஸ்ரீபெரும்புதூரில் நீட் படிக்காம சுபா ராஜீவ் காந்தியை Fiar Operation பன்னிடாங்க போல இருக்கு

  • @SuvenSugumaran
    @SuvenSugumaran 3 ปีที่แล้ว

    Part 1 illaye

  • @huskysimba
    @huskysimba 3 ปีที่แล้ว

    Sincere sivamani ???

  • @santhanakrishnanr5053
    @santhanakrishnanr5053 3 ปีที่แล้ว +3

    ANDAVAR thiramai moonbu matravargal waste Da 🙏

  • @hemanthelumalai345
    @hemanthelumalai345 3 ปีที่แล้ว

    Sir dubbing artist ah maritara mathiri theriraru

  • @shr011104
    @shr011104 3 ปีที่แล้ว

    என்ன ரவி நீங்க, "சின்சியர் சிவமணி"னு பட்டுனு மனசுல வர்ற கேரக்டர் உள்ள சிங்காரவேலன் படத்தை தடவி தடவி சொல்றீங்க!!

  • @TheYoga1212
    @TheYoga1212 3 ปีที่แล้ว

    Sir why don’t you take big function for legendary Bharathi Raja sir . He has developed many young talents than any director . Why they are not grateful. I know about his anger stuff but he has child heart . We should recognize big this legend in life time

  • @balajiiyer142
    @balajiiyer142 3 ปีที่แล้ว +2

    Economics is a vast subject and world revolves around that but he is speaking like its unwanted subject

  • @SureshKumar-rc6gn
    @SureshKumar-rc6gn 3 ปีที่แล้ว

    உடுமலை 👍👍👍👍👍👍

  • @whatwherewhy7488
    @whatwherewhy7488 3 ปีที่แล้ว

    Makkal en pakkam

  • @ckannanckannan-qy7fi
    @ckannanckannan-qy7fi 3 ปีที่แล้ว

    100%mel vaish....

  • @Belighted
    @Belighted 3 ปีที่แล้ว

    Ipi tha oru nala kakaizanai nerkaanal pandreenga

  • @vivekmad2010
    @vivekmad2010 3 ปีที่แล้ว

    மாப்பிள்ளை படம் நடிகர் சிரஞ்சீவி தாயரிப்புதானே....பஞ்சு அருணாச்சலம் எப்படி...?

  • @dhanrajramalingam5870
    @dhanrajramalingam5870 3 ปีที่แล้ว +1

    Neeeeat