As a malayali i feel , Tamil is the best language to express love through songs. Tamil industry has a set of beautiful love song. I got mesmerized by hearing this
விடியாத காலைகள் முடியாத மாலைகளில் வடியாத வேர்வை துளிகள் பிரியாத போர்வை நொடிகள்............LOVE YOU Sid Sriram and THAMARAI..........and of course Darbuka Siva it wouldn't be possible without them ♥♥
மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு இமை போல நான் காக்க கனவாய் நீ மாறிடு மயில் தோகை போலே விரல் உன்னை வருடும் மனப்பாடமாய் உரையாடல் நிகழும் விழி நீரும் வீணாக இமைத்தாண்ட கூடாதென துளியாக நான் சேர்த்தேன் கடலாக கண்ணானதே மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய்யில்லையே விடியாத காலைகள் முடியாத மாலைகளில் வடியாத வேர்வை துளிகள் பிரியாத போர்வை நொடிகள் மணி காட்டும் கடிகாரம் தரும் வாடை அறிந்தோம் உடைமாற்றும் இடைவேளை அதன் பின்பே உணர்ந்தோம் மறவாதே மனம் மடிந்தாலும் வரும் முதல் நீ முடிவும் நீ அலர் நீ அகிலம் நீ தொலைதூரம் சென்றாலும் தொடு வானம் என்றாலும், நீ விழியோரம் தானே மறைந்தாய் உயிரோடு முன்பே கலந்தாய் இதழ் என்னும் மலர் கொண்டு கடிதங்கள் வரைந்தாய் பதில் நானும் தருமுன்பே கனவாகி கலைந்தாய் பிடிவாதம் பிடி சினம் தீரும் அடி இழந்தோம் எழில்கோலம் இனிமேல் மழைக்காலம் மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு இமை போல நான் காக்க கணவாய் நீ மாறிடு மயில் தோகை போலே விரல் உன்னை வருடும் மனப்பாடமாய் உரையாடல் நிகழும் விழி நீரும் வீணாக இமைத்தாண்ட கூடாதென துளியாக நான் சேர்த்தேன் கடலாக கண்ணானதே மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய்யில்லையே மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு
விழி நீரும் வீணாக... இமை தாண்ட கூடாதென... துளியாக நான் சேர்த்தேன்.. கடலாக கண் ஆனதே..! மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே! பிரிந்தாலும் என் அன்பு ஒரு போதும் பொய் இல்லையே! 😇😓💔
What a beautiful language it is... I'm a malayali but I feel no language can express our mind as Tamil does.. Each word is poetic.. I love Tamil ❤️ Tamil is the mother of all Dravidian languages❤️
இது கொஞ்சம் கஷ்டமான வேலை பா.... நானும் ட்ரை பன்னிருக்கன்...... ஒன்னு மனப்பாடமாக தெரிஞ்சிருக்கனும்..... இல்ல பேப்பர்ல எழுதிவச்சி டைப்பன்னனும்.....அதும் இந்த பாட்டு ரொம்ப கஷ்டம்..... நீங்க எப்படி பன்னிங்க..... கொஞ்சம் தமிழ்ல இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.........
இந்த பாடலுக்கு visual பயங்கரமான கற்பனை செய்து வைத்தேன்.... உண்மையில் visual la படு பயங்கரமா இருக்கு.... படம் கூட பார்க்க புடிக்க வில்லை..... But தாமரை மேடம் நீங்கள் legend...
ഈ പാട്ടിനു visuals വേണ്ടതില്ല. അതിലേക്ക് നോക്കാനെ തോന്നാത്ത പാട്ടുകളിൽ ഒന്നാണ് ഇത്. Just കണ്ണടച്ചു കേട്ടാൽ നമ്മുടെ മനസ്സിൽ തന്നെ visuals create ചെയ്യാൻ കഴിയും. എന്റെ പേർസണൽ അഭിപ്രായം ആണ്. 😊 തിയേറ്ററിൽ പോയി കണ്ടവർ ആരൊക്കെ ഈ സോങ് വരാൻ വെയിറ്റ് ചെയ്തു?? 😘😘
I am from Maharashtra. Never understood the language. But the Rhythm and Symphony just mind blowing! Infact I will say that Southern Movies are much more best than Hindi Movies
மறந்தாலும் நான் உன்னை.. 😒 நினைக்காத நாள் இல்லையே..😩💯 பிரிந்தாலும் என் அன்பு.. ஒரு போதும் பொய் இல்லையே.. 💯இந்த வரி யாருக்குலாம் ரொம்ப புடிக்கும்...🙋🏻♀️
A lot of people here feel that song and visuals dont match! But thats because they imaguned it to be a romantic song full of light n fluff but deep into the lyrics we see the pain , fear, anguish and the relief of his love being back with him n him comforting her. So may not be perfect for others but its the visualisation of what the character is going through!
I was studying in 3rd year of my BE, When i listened to the audio and now I am about to finish my masters... I am watching the video.. Feeling Happy.. Nostalgic...
I don't know why but Tamil words Tamil songs always makes so close to itself and this song is just a completion of soul ❤️I'm not a tamilan but still addicted to the language and songs somuch , I think I can express all my emotions completely only throw Tamil ❤️❤️❤️❤️this song always remains in my heart ❤️ love from a telugu girl 🥰❤️
My Lyrics for this song: விழிதாண்டி போகாதே உயிரோடு நீ சேர்ந்திடு துயில் போதும் உனை பார்க்க என் வீட்டில் குடியேறிடு மனம் கொள்ளை போக என் இதயம் விரும்பும் அறியாமலே ஓர் ஆசை அரும்பும் பல பொய்கள் நான் சொல்ல பரிதாபம் நீ கொள்ள பலன் தானே நான் கண்டேன் ஒரு காதல் உருவாகவே அரிதான ஓர் பெண்ணை அடையாளம் தான் கண்டு அணைக்கின்ற ஓர் வேளையில் நான் இன்று நான் இல்லையே அழகான ஓர் பாவை அவள்காணும் ஓர் பார்வை அரங்கேறும் காதல் கதைகள் கரைதாண்டி வீசும் அலைகள் இவள்தானே நான்கண்ட காதல் வடிவம் இவள்இல்லை என்றானால் நான்வாழ்வது கடினம் உயிர்வதைக்கும் வரம் வலித்தாலுமே சுகம் உயிர் நீ உடலும் நீ பயிர் நீ விதையும் நீ புயல்மழை வந்தாலும் பூகம்பம் வந்தாலுமே உனை பிரியேன் அழகே உயிர் பிரிவேன் இனிதே சிதையாத இதயத்தை நீயேன் சிதைத்தாய் நான் காணாத இன்பத்தை நீயே கொடுத்தாய் மதுவின்றி பெரும் ஒரு போதை வரம் ததும்பும் பேரின்பம் மகிழும் ஓர்துன்பம் விழிதாண்டி போகாதே உயிரோடு நீ சேர்ந்திடு துயில் போதிலும் உனை பார்க்க என் வீட்டில் குடியேறிடு மனம் கொள்ளை போக என் இதயம் விரும்பும் அறியாமலே ஓர் ஆசை அரும்பும் பல பொய்கள் நான் சொல்ல பரிதாபம் நீ கொள்ள பலன் தானே நான் கண்டேன் ஒரு காதல் உருவாகவே அரிதான ஓர் பெண்ணை அடையாளம் தான் கண்டு அணைக்கின்ற ஓர் வேளையில் நான் இன்று நான் இல்லையே விழிதாண்டி போகாதே உயிரோடு நீ சேர்ந்திடு -வினோத் குமார் கணேசன் My contact no - 8939982834 Plz check my fb page for my other lyrical works: facebook.com/Vinoththelyricist/?ref=aymt_homepage_panel
என் தமிழும்❤ இசையும் ❤காதலும்❤ போல் போதை தருவதற்கு எதுவும் இல்லை......
❤
*என் தமிழ்..... மொழியை விட அழகு 💙.... இந்த உலகில் எதுவுமே கிடையாது... நினைபவர்கள் யார் இங்கே??..😍💙 # Rj #*
Worth dude ❤️
Nanum than bro
Supper Anna
என்னா உனக்கு தமிழ் மட்டும்தான் தெரியும் !! அவன் அவனக்கு அவன் அவன் language பெருசு
@@nirosheena007 ni ft
By
As a malayali i feel , Tamil is the best language to express love through songs. Tamil industry has a set of beautiful love song. I got mesmerized by hearing this
Unmaya sollu nee tamil dhana😂
@@bharathhere3337 unmaiya Sollu née yaru. Basha bhaiyaaaa
@@sathishkumar-dz5eu indha comedy ya un appan sollu
@@bharathhere3337 ithu comedy Ah illa itha un tathan ta sollu
എല്ലാവർക്കും അവരവരുടെ ഭാഷ ആണ് വലുത്.. പാട്ട് കേൾക്കാൻ വന്നാൽ കേട്ട് പോയ പോരെ ഭാഷ പണ്ഡിതൻ ആകാൻ നോക്കണോ
விடியாத காலைகள்
முடியாத மாலைகளில்
வடியாத வேர்வை துளிகள்
பிரியாத போர்வை நொடிகள்............LOVE YOU Sid Sriram and THAMARAI..........and of course Darbuka Siva it wouldn't be possible without them ♥♥
*മലയാളികൾ വന്ന സ്ഥിതിക്ക് like അടിച്ചിട്ട് പോയാൽ മതി. പിന്നെ വീണ്ടും വീണ്ടും ഈ പാട്ട് കേൾക്കാൻ വന്നവരുണ്ടോ. ഈ മനോഹരമായ ഗാനം ഞങ്ങൾ അങ്ങ് എടുക്കുവാണ്*
Song poliya..😍.but orginal vdo ath rakkhi pora....
Yes
Athe😍♥️🥰
Super
പാട്ടൊക്കെ പൊളിച്ചു ബട്ട് ഈ vedio veere levelaaaaahhhh palareyum ee samayam miss cheyunnundu
Who are all addicted to this song 💜❤
I ❤ this song very much
For me resent aa
I am Dhanush fan
Already addicted
Me dear very much atticted
Iam
மறுவார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கனவாய் நீ மாறிடு
மயில் தோகை போலே
விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்
விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே
மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே
விடியாத காலைகள்
முடியாத மாலைகளில்
வடியாத வேர்வை துளிகள்
பிரியாத போர்வை நொடிகள்
மணி காட்டும் கடிகாரம்
தரும் வாடை அறிந்தோம்
உடைமாற்றும் இடைவேளை
அதன் பின்பே உணர்ந்தோம்
மறவாதே மனம்
மடிந்தாலும் வரும்
முதல் நீ
முடிவும் நீ
அலர் நீ
அகிலம் நீ
தொலைதூரம் சென்றாலும்
தொடு வானம் என்றாலும், நீ
விழியோரம் தானே மறைந்தாய்
உயிரோடு முன்பே கலந்தாய்
இதழ் என்னும் மலர் கொண்டு
கடிதங்கள் வரைந்தாய்
பதில் நானும் தருமுன்பே
கனவாகி கலைந்தாய்
பிடிவாதம் பிடி
சினம் தீரும் அடி
இழந்தோம் எழில்கோலம்
இனிமேல் மழைக்காலம்
மறுவார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கணவாய் நீ மாறிடு
மயில் தோகை போலே
விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்
விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே
மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே
மறுவார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
❤
✨💕🎵
,👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻🎧🎧🎧🎧🎧
❤🎉
❤❤❤❤❤❤
என் தாய் மொழி தமிழ் மட்டுமே உலகின் அனைத்து மொழிகளையும் விட இனிமை
Ella language num mahathwamundu❤
Bbj hi ni PLL like hu hu huBJ
പ്രേമത്തിന്റെ വരികളിലെ വികാരം അതേപടി പ്രതിഭലിപ്പിക്കാൻ കഴിയുന്ന ഭാഷ ...❤❤❤
❤
🥰🥰🥰🥰😘😘😘😘😘valarey sathyamaya karyam🥰🥰🥰🥰🥰
❤❤❤
Yes😘
நன்றி
இந்த பாடல் வெளிவந்த போது இந்த பாடலுக்கு அடிமையானேன்
இன்று வரை மீள முடியவில்லை
தினமும் கேட்கிறேன்
😊😊😊😊😊😊😊😊
Same to you Frd❤️
@@sarojisaro440 ✌✌✌😊
Nanum broo
Me too
100% sure bro ...😍
எப்பா.! என்ன வரிகள் தமிழில் வாசித்தாலும்.பாடினாலும்.உடனே உணர்வை தரும் ஒப்பற்ற மொழி நம் தாய்தமிழ்தான்.
விழி நீரும் வீணாக... இமை தாண்ட கூடாதென... துளியாக நான் சேர்த்தேன்.. கடலாக கண் ஆனதே..! மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே! பிரிந்தாலும் என் அன்பு ஒரு போதும் பொய் இல்லையே! 😇😓💔
Heart Melting Moment ❣️
😢It's true
❤❤❤😢😢
4:27
Nice I love it
மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே
பிரிந்தாலும் என் அன்பு ஒரு போதும் போய் இல்லையே 🔥🖤👌
Okay dhanush I ma krittika 9 years
Very touching line.....❤
Entha varigal epothum en kangalai kalanga vaikum.
Most of my favourite line
மேற்காணும் வரிகள்-எனது அனுக்கியின் கவனத்திற்கு.
மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே
Awesome lines 🔥
Yes awesome :)
Dailyu nenacha adhu epadi bro maradhi aagu..it's a flaw line
@@mohammedibrahim8687 its not wrong poetic lyrics will come like that only."thapi thavarikuda seiyamatenu soluvangala la "atha mathri meaning
Yes bro..
தொலை தூரம் சென்றாலும் தொடுவானம் என்றாலும் நீ விழியோரம் தானே மறைந்தாய்... ❤✨
இந்த வரி யாருக்கு பிடிக்கும்... 🤗
Some to u
sema too you
Me.....
Pain full line 😢🥺
Me
What a beautiful language it is... I'm a malayali but I feel no language can express our mind as Tamil does.. Each word is poetic.. I love Tamil ❤️ Tamil is the mother of all Dravidian languages❤️
Music has no language except music & with 0 boundaries
I want your frirndship
@@RavishankarArumugamme two👌👍🙂
indeed
ചില സോങ്സ് ഒരു രക്ഷയും ഇല്ലാ.... അറിയാതെ ചിലപ്പോൾ കണ്ണ് നനയും ഇല്ലാത്ത കാമുകിയെ ഓർത്തു...
Sathyam
🙄🙄🤭🤭
@@ramsyramseena9538 😌
😂😂😂
😆
ഈ പാട്ടു ഇടയ്ക്കിടയ്ക്ക് വന്നു കേൾക്കുന്നവരുണ്ടോ 👌🔥
മലയാളി സഹോദങ്ങളെ ♥️♥️♥️
😍
Yes
Yess
Ys ofcourse
@@divyamol5541ji lyi v yeseo
Sid Sriram... ❤️ ഒരു രക്ഷയും ഇല്ല....👌👌👌👍
ഈ പാട്ട് ഇടയ്ക്ക് കേൾക്കുമ്പോ.. ഒരു ഫീൽ ആണ്. ഒരു പഴയ ഓർമകളിക്കുള്ള ഒരു തിരിഞ്ഞുനോട്ടവും...
തനിച്ചിരിക്കുമ്പോ കേൾക്കുമ്പോ ഒരു പ്രത്യേക ഫീൽ.... 🤌🏼🥰
Maru varthai pesathe
Madimeedhu nee thoongidu
Imai pola naankaakha
Kanavai nee maridu
Mayil thogai polle
Viral unnai varudum
Manappaadamai
Uyraiyadal nigazhum
Vizhi neerum veenaaga
Imaithanda koodathena
Thuliyaaga naan serththen
Kadalaaga kannaanadhey
Maranthaalum naan unnai
Ninaikkaadha naal illaiye
Pirinthalum en anbu
Orupodhum poi illaiye
Vidiyadha kaalaigal
Mudiyaadha maalaigalil
Vadiyadha vervai thuligal
Piriyadha porvai nodigal
Manikaattum kadigaram
Tharumvaathai arindhom
Udaimaatrum idaivelai
Adhan pinbe unarndhom
Maravathey manam
Madinthalum varum
Muthal nee..mudivum nee..
Alar nee.. Agilam nee..
Tholaidhooram sendralum
Thoduvaanam endralum nee
Vizhioramthaane marainthaai
Uyirodu munbe kalanthaai
Idhal ennum malar kondu
Kadidhangal varaindhai
Badhil naanum tharum munbe
Kanavaagi kalainthai
Pidivadham pidi
Sinam theerum adi
Izhandhom ezhilkolam
Inimel mazhaikalam
Maruvarthai pesadhe
Madimeedhu nee thoongidu
Imai pola naankaakha
Kanavai nee maridu
Mayil thogai polle
Viral unnai varudum
Manappaadamai
Uyraiyadal nigazhum
Vizhi neerum veenaaga
Imaithanda koodadhena
Thuliyaga naan serthen
Kadalaaga kannaanathe
Marandhaalum naan unnai
Ninaikkadha naal illaiye
Pirinthalum en anbu
Orupodhum poi illaiye
Maru varththai pesaadhe
Madimeedhu nee thoongidu
Wow
Thanks for lyrics
இது கொஞ்சம் கஷ்டமான வேலை பா.... நானும் ட்ரை பன்னிருக்கன்...... ஒன்னு மனப்பாடமாக தெரிஞ்சிருக்கனும்..... இல்ல பேப்பர்ல எழுதிவச்சி டைப்பன்னனும்.....அதும் இந்த பாட்டு ரொம்ப கஷ்டம்..... நீங்க எப்படி பன்னிங்க..... கொஞ்சம் தமிழ்ல இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.........
Verithanam pa
Aaha... 💝
மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே😔
பிரிந்தாலும் என் அன்பு ஒரு போதும் பொய் இல்லையே 💕
Heath Ledger ah yum ninaikaadha naal illaye😍
Po da sunni
@@rascalraja931 nandri
@@rascalraja931 Sunni illaadhavan lam saathikitu ponga
Valuable lyrics 💞
இந்த பாட்டை பார்க்கயில் டைரக்டர் கண்களில் ஆனந்த கண்ணீர்...Producer கண்களில் ரத்த கண்ணீர்!!
Ok
Poda naye
🤣correct
..😂😂😂😂😂
oh
தமிழ் நாட்டில் அந்த தாமரை மலரா விட்டாலம் இந்த✍️ தாமரையின் வரிகள் மலர்ந்து கொண்டே இருக்கட்டும் 😘😘
Neenga First Sonnathu Endha Thamarai???🤔
@@thepageofraghul8427 பா.ஜா.க
பாஜாகா தாமரை மலராது 😂😂😂
☺
@@GOWRISANKARAS q
Sid sriram ന്റെ പാട്ടുകളോട് മൊഹബ്ബത്തുള്ള മലയാളികളില്ലെ 😍
Undu machane....Pakshe video pora.Audio Super aaa
Onnu puriyalA
@@kamalesh.c5917 Malayalam kathukonga.Appram piriyum 😉.#mallu
மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே
💕💕💕💕💕💕💕💕💕😭
Maravathey manam...
Madinthalum varum...
fazilove07 nice line
Seri azhathinga .... :)
Fav. Lyrics
@@chunkey_chunkschips9351
Mudhal nee
Mudivum nee
காதலியே...இல்லை என்றாலும்....திரும்ப திரும்ப கேட்க தூண்டும் பாடல்....💕💙😍 Every morning 🌅..... favourite
Yes
இல்லாம இருந்து இந்த பாடல்களை கேட்பது தான் சுகமே 😊
Yaarum ila naalum kekka thonuthuu😢❤❤
ഈ പാട്ടിൽ എന്തോ മാജിക് ഉണ്ട്.... I am addict this song......... പ്രണയത്തിന്റെ എല്ലാ ഭാവാങ്ങളും ഉള്ള good song.... 😌😌😌
Athu sid sriram magikk ❤️❤️
അഹാ കമൻറ്റ് നോക്കിയപ്പോ മൊത്തം തമിഴ്. മലയാളം ഉണ്ടോന്ന് നോക്കുന്നവർ ഇവിടെ come On 💪💪 .. നമ്മൾ മലയാളികൾക്കും പെരുത്ത് ഇഷ്ടമാണ് ഈ പാട്ട്..
♥️😀
പിന്നല്ലാ...
😆
നമ്മൾ എല്ലായിടത്തും കാണുല്ലോ😛🤑
Sid 🤩
എനിക്ക് നഷ്ടപ്പെട്ട പോയ പലതും ഈ പാട്ടിലുണ്ട് ...
ഓർക്കുമ്പോൾ കണ്ണ് നിറയുന്ന പലതും.....
♥️
Yes
😍😍😘😘😘😘😪😪😪😪
kkkiplo
Ennikkum...
എന്തെന്നറിയില്ല.. ഈ പാട്ടു കേൾക്കുമ്പോൾ വല്ലാത്തൊരു ഫീൽ ആണ് ♥️♥️♥️
Same
Athe same ❤️❤️❤️
Athe
✨💝💝💝💝💝💝
Mm
Who hearing this song in2024 who like and love these song the lines are very beautiful those lines are addict toooo❤😊
me❤
தாமரையின் அழகான தமிழ் தீப🔥 திருநாள் அன்று
பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய் இல்லையே
இந்த பாடலுக்கு visual பயங்கரமான கற்பனை செய்து வைத்தேன்.... உண்மையில் visual la படு பயங்கரமா இருக்கு.... படம் கூட பார்க்க புடிக்க வில்லை..... But தாமரை மேடம் நீங்கள் legend...
Love song eluthanumna pen na Thamarai kittathan kudukanun
Maruvarthai illai marudhathavai indha madhiri Padam edukathinga gvm sir
@@saideshna.r4470 ellathulaiyum ithaey thaan podra 😂🖕
@@jeevas0302 😂I too noticed...
ithuku mela yenada visuval venum na romba hipe pannala but its ok for this song good enough
கவிஞர் தாமரை அவர்கள் இது போன்று ஆயிரம் பாடல்கள் எழுதி தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க இறைவன் அருள் கிடைக்க வேண்டும்
Tamil is the most astonishing language in the world. Thanks from a Malayali.
Malayalam too bro
😍✌️
❤️
Tamil and Malayalam are same.
Yes bro hates oofff to your natural express
Every girl deserve to be love like this....such a bliss to hear this song...
They should be.
@Siva Raman can't understand wht u expressed but it meant to be good i guess
Hi
@@viv7539 He's saying girls would think him as womanizer and run away, when he supposed to show love and affection like this😂😂
@@vidhyasivam ooh...thanks for letting me know😅
மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே பிரிந்தாலும் என் அன்பு ஒரு போதும் பொய் இல்லையே 😍😍😍😍♥️♥️♥️♥️♥️♥️♥️
புகழ வார்த்தையே இல்லை
super Song 😎😎😎😎😎
Super line
உன்மை நண்பா ...
Sathish kumars78j
எப்படி தாமரை அவர்களே, இவ்வளவு அழகாக தமிழில் கவிதை எழுதுகிறீர்கள். ஒவ்வொரு வரிகளும் அவ்வளவு அருமை. தாமரை அவர்களே வாழ்த்துக்கள். ❤
തമിഴിന് അതിന്റേതായ അഴകുണ്ട്. എന്റെ മലയാളഭാഷക്കും അതിന്റേതായ സൗന്ദര്യമുണ്ട്...
Tamil and Malayalam are same. Its a regional phonetic of Tamil, like Kong u Tamil, Madurai Tamil, etc.
Ohh ഇജ്ജാതി വരികൾ
ഇതെങ്ങാനും കൈരളി കണ്ടിരുന്നെങ്കിൽ കൊന്ന് കൊലവിളിച്ചേനെ
Ormippikkalle ponne ngk kandathinte ksheenam ithu vare maarittilla
@@inspectornarayana5447 😆😆😆
Haha LoL
Sathyam 😃😃
😂😂😂
Favorite സോങ് ആർന്നു.. ഇതിന്ടെ ഒർജിനൽ vdo കാണാൻ കാത്തിരിക്കുയായിരുന്നു.. കണ്ടപ്പോൾ വെണ്ടാർന്നു എഡിറ്റഡ് വേർഷൻ തന്നെ മതിയാരുന്നു എന്ന് തോന്നുന്നു ..
വളരെ ശരിയാണ്
Really bro edited version mathee arnnu orginal poora
Ys
3.39 kolalo
@@maryjohnson7873 aaa oru portion matraam kolllaaamm
காதல் இல்லையென்றாலும் இந்த பாடல் கேட்டாலே மனது ஒரு மாதிரி பீல்😢
🥹💯
ഇതൊരു തമിഴ് പാട്ട് ആണെങ്കിലും ഞാൻ കാണുന്ന ആദ്യ കമന്റ് മലയാളിയുടേതാകുമെന്നു ഉറപ്പുണ്ടായിരുന്നു.. അങ്ങനെ തന്നെ സംഭവിച്ചു.. 😁😍
ഈ പാട്ടിനു visuals വേണ്ടതില്ല. അതിലേക്ക് നോക്കാനെ തോന്നാത്ത പാട്ടുകളിൽ ഒന്നാണ് ഇത്. Just കണ്ണടച്ചു കേട്ടാൽ നമ്മുടെ മനസ്സിൽ തന്നെ visuals create ചെയ്യാൻ കഴിയും. എന്റെ പേർസണൽ അഭിപ്രായം ആണ്. 😊 തിയേറ്ററിൽ പോയി കണ്ടവർ ആരൊക്കെ ഈ സോങ് വരാൻ വെയിറ്റ് ചെയ്തു?? 😘😘
S u r right
അല്ലേലും ചില പാട്ടുകൾക് നമ്മളെ വേറെ ഏതോ ലോകത്തേക്ക് കൊണ്ടോവാൻ പറ്റും.....
ഈ song എന്നെ കൊണ്ടോയി... വേറെ ആളുകളുടെ അവസ്ഥ എന്താണോ എന്തോ
இதழ் என்னும் மலர்🏵️ கொண்டு கடிதங்கள் வரைந்தோம்....வேற Level...😘😘😘
🤔🤔🤔
ஒரு வழியா படமும் வந்துருச்சு இதோ இந்த பாட்டு கூட வந்தாச்சு :) Fan from Sweden 😍❤️
Bro sewedenla engineering
മറു വാർത്തൈ പേശാതെ
മടി മീത് നീ തൂങ്കിട്
ഇമൈ പോല നാൻ കാക്കാ
കനവായ് നീ മാറിട്
മയിൽ തോകൈ പോലേ
വിരൽ ഉന്നൈ വരുടും
മനപ്പാടമായ് ഉറൈയാടൽ നിഗഴും
വിഴിനീരും വീണാക
ഇമൈത്താണ്ടക്കൂടാതെന
തുളിയാക നാൻ സേർന്തേൻ
കടലാക കണ്ണാനതേ
മറന്താലും നാൻ ഉന്നൈ
നിനൈക്കാത നാളില്ലയേ
പിരിന്താലും എൻ അൻപ്
ഒരു പോതും പൊയ്യില്ലയേ
വിടിയാത കാലൈകൾ
മുടിയാതമാലൈകളിൽ
വടിയാത വേർവൈ തുളികൾ
പിരിയാത പോർവൈ നൊടികൾ
മണി കാട്ടും കടികാരം
തരും വാതൈ അറിന്തോം
ഉടൈ മാട്രും ഇടൈവേളെയ്
അതൻ പിൻപേ ഉണർന്തോം
മറവാതേ മനം മടിന്താലും വരും
മുതൽ നീ മുടിവും നീ
അലർ നീ അഗിലം നീ
തൊലൈ ദൂരം സെൻട്രാലും
തൊടുവാനം എൻട്രാലും നീ
വിഴിയോരം താനേ മറൈന്തായ്
ഉയിരോട് മുൻപേ കലന്തായ്
ഇതഴ് എൻട്രും മലർ കൊണ്ട്
കടിതങ്കൾ വരൈന്തായ്
ബതിൽ നാനും തരും മുൻപേ
കനവാകി കലെയ്ന്തായ്
പിടിവാതം പിടീ
സിനം തീരും അടീ
ഇഴന്തോം എഴിൽക്കോലം
ഇനിമേൽ മഴൈക്കാലം
മറു വാർത്തൈ പേശാതെ
മടി മീത് നീ തൂങ്കിട്
ഇമൈ പോല നാൻ കാക്കാ
കനവായ് നീ മാറിട്
മയിൽ തോകൈ പോലേ
വിരൽ ഉന്നൈ വരുടും
മനപ്പാടമായ് ഉറൈയാടൽ നിഗഴും
വിഴിനീരും വീണാക
ഇമൈത്താണ്ടക്കൂടാതെന
തുളിയാക നാൻ സേർന്തേൻ
കടലാക കണ്ണാനതേ
മറന്താലും നാൻ ഉന്നൈ
നിനൈക്കാത നാളില്ലയേ
പിരിന്താലും എൻ അൻപ്
ഒരു പോതും പൊയ്യില്ലയേ
മറു വാർത്തൈ പേശാതെ
മടി മീത് നീ തൂങ്കിട്
Superrr
Thanks
Good effort
Good work 😊
Super njanum kude padi 👍
😢❤ முதலும் நீ முடிவும் நீ❤
I am from Maharashtra. Never understood the language. But the Rhythm and Symphony just mind blowing! Infact I will say that Southern Movies are much more best than Hindi Movies
ѕι∂ѕяιяαм νσι¢є ѕємα
Thanks
Thanks for 🙏 support bro
❤️
@@chennaidude1 etho onga appa padam adukuraru mari pesura
Mudhal nee Mudivum nee! 🌏♥️💯
Nice line....😍
Yes❤
Omg..ഇത് റീലീസാവാത്ത പടത്തിലെ പാട്ടാണെന്നുള്ള കാര്യം അറിയാതെ ഇത്രയും നാൾ ഡയലർ ട്യൂൺ ആക്കി നടന്ന ലെ ഞാൻ💓💓
Tru.. 😂😅
🤣🤣sathyam
റിലീസ് ആയി.
🤣
மறந்தாலும் நான் உன்னை.. 😒 நினைக்காத நாள் இல்லையே..😩💯 பிரிந்தாலும் என் அன்பு.. ஒரு போதும் பொய் இல்லையே.. 💯இந்த வரி யாருக்குலாம் ரொம்ப புடிக்கும்...🙋🏻♀️
மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய் இல்லையே 💔
Deva Deva super
iruku.....intha comment ku pinnadi oru story iruku...
Last rendu lines ku translation kudunga pleaseeee....
hi,iam from france, n fortunately came out to see this video of tamil, its really amazing,never heard of this kind of music
A lot of people here feel that song and visuals dont match! But thats because they imaguned it to be a romantic song full of light n fluff but deep into the lyrics we see the pain , fear, anguish and the relief of his love being back with him n him comforting her. So may not be perfect for others but its the visualisation of what the character is going through!
Lovely...GVM gets to the heart of the matter..everytime...
Hi Troja...great tht u enjoyed this...
I suggest u check out Neeyum Naanum Anbe ..it's an awesome number...
@@sushiray80 okey let's check it out
Amazing
അതിപ്പോ sid sriramന്റെ voice ആണോ, അതോ ധനുഷിന്റെ performance ആണോ അതോ മേഘയുടെ cuteness ആണോ.
എന്തായാലും വല്ലാത്തൊരു feel ❣️❣️
Sid ram s.. Voice
Written by thamarai 💚
Appo rahmano?
Sid sriram voice +music =good vibes 😌✨
மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே
Looseu thanama avanga paadnadhaiye paadivechirke
@@sweety1677 😂😂
3:16 this frame+ dhanush expressions +sid voice = ahhhhh😍😍💕💞 heaven😍
பிறிந்தாலும் என் அன்பு ஒரு போதும் பொய் இல்லயே💙💝
Super
அழகான தாமரையின் தமிழ் வரிகள்....மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே 😭
Sid sriram fans like pannunga 😍😍
Mass
Varalaval nega
He is vera level.I loved him .
விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே!!!
Marandhalum Nan unnai
Ninaikadha naal ilaye
Pirindhalum en anbe
Oru podhum poi ilaye
@@b.dhanushkumar9678 ga&h)q
pundek neee mudu
ഈ വീഡിയോയ്ക്കായി രണ്ട് വർഷം കാത്തിരിപ്പിച്ച ഗൗതം മേനോനും crew നും നന്ദി അറിയിക്കാൻ ഞാനീ അവസരം ഉപയോഗിക്കുന്നു 🙏😍
Best
ആവോ.. അറിയിലാ
மறு மொழி எதும் இல்லை தமிழை தவிர முழுமையாக
மனதை வெளிப்படுத்த❤️
அடுத்த ஜெம்மம்ன்னு ஒன்னு இருந்தா அது Sid Sriram Voiceஓட பிறக்கனும்... 😘😘😘
🤩🤩🤩🤩🤩mass
மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே...🥰 பிரிந்தாலும் என் அன்பு ஒரு போதும் பொய் இல்லையே...
😇முதல் நீ....முடிவும் நீ....💞SA 💞
Super
As me and mama
@@vignesht.s4160 unga name
Yes ji
உண்மையா சொல்றேன் இந்த பாடலை நான் நூறு தடவைகளுக்கு மேல் கேட்டு இருப்பேன்👌👌
நான் ஒரு 1000 முறை கேட்டுருப்பேன் 😅
Andha song vandhu rendu varushathuku mela avudhu ellarumae 10000 thadava koda ketrupanga😂😂😂
Yaah bro kaaranam intha paatu 3varushathuku muthale vanthite😇
Na oru varame 100 time ketan
@@yogeshkarthi936 s bro 😄
"Marnthalum naan unnai ninaikkathe naal ellaye" .. this line had a separate fan base💫
Indha song yarukku favorite avanga oru like
Me
Why?
Mm
Me
@@gopalakrishnan7580 micset channel la paarunga
വേറെ ലെവൽ പാട്ട്.... 🎸🎸🎸കേൾക്കുമ്പോൾ വേറെ ലോകത്ത്..... 😘😘😘😘
Sid sriram. Pwoli
😘😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️❤️അത bro
സെമ്മ സൂപ്പർ ലവ് ഫീൽ
മലയാളീസ് എല്ലായിടത്തും എത്തും 😍😍😍😍
“Maranthalum naan unnai nineikadha nal illaye” 🥺
தமிழ் நாட்டில் தாமரை(இந்தி) ஒரு போதும் மலராது.
ஆனால் எங்கள் "தாமரையின் தமிழ்" ஒரு போதும் வாடாது😍😍😍
🙌🏻🙌🏻🥳🥳🥳
@Mani Kandan Mass comment🔥🔥🔥
@@sandysk777 🤗 thanks bro
Thamarai 😍😍
Sema..
Sid sriram song nale Vera level tha pro
😍😍😍😍😍😍😍
இந்த பாடல் எனக்காக எழுதிய மாதிரி இருக்கு. நா இந்த பாடலை கேட்கும் போது என்னை அறியாமலேயே இந்த உலகத்தை மறந்துருவேன். அழுகையா வரும்.
இந்த பாட்டு உங்களுக்காக எழுதல
Always Be Happy Bro
Enakkum tha sir
Yes
Yethanai murai கேட்டாலும் salikathu I❤❤❤❤❤it
I'm from Bangladesh🇧🇩
Understand 0%
Feel 100%❤
🧡🧡
Feel feel feel only
Super bro i like you 👍👍👍❤❤❤👍😘👍👍
Feeling Of Love Pain 😢😥....
Wow from Bangladesh
I was studying in 3rd year of my BE, When i listened to the audio and now I am about to finish my masters... I am watching the video..
Feeling Happy.. Nostalgic...
Wow :)
Yup I was doing 2nd year B.arch during the song release now I'm about to complete my 5th year!!
Same here me too doing Final year b.arch
I finished my B.E & joined in a company... Completed 1 year
Do you know song “Putham pudhu kaalai”? , it’s audio released on my birth year and the video released on my kids birth year
ഇന്ന് ഞാൻ സ്നേഹിച്ച പെണ്ണിന്റേം അവളുടെ കുട്ടിയുടേം ഫോട്ടോ കിട്ടി അപ്പൊ കേൾക്കാൻ തോന്നി ഈ പാട്ട്
ഇന്ത ഉലകത്തിൽ ഇതുപോലൊരു ഭാഷയില്ല തമിഴ്❤
ഈ പാട്ട് എന്നെ നല്ല പുതിയൊരു ലോകത്തിലേക്ക് കൊണ്ടു പോകുന്നു I Love u മേഘ ആകാശ് and ധനുഷ്
3 வருஷம் இந்த பாட்டுக்காக தவம் கிடந்து வெய்ட் பண்ணவங்க மட்டும் லைக் பண்ணுங்க 😍❤️
4years AachA
இந்த பாட்டுக்கு நான் மூணு வருஷமா ஏங்கிட்டு இருக்கேன்
2years than Aachi bro
TEAM VFC 4 years bro
Me
எத்தனை பேர் க்கு இந்த பாட்டு கேக்கும் போது ஒரு தனி feel aachu✨🙂✌️✋
Danush Pola valvare valvar mathavar Elam savar
Si
Me also
🙋🙋
Sss i am
Kavi Thamarai ku oru Pariya salute ❤❤❤❤❤👍👍👍👍. On the whole song is superb
Mudhal nee Mudivum nee ❤🖤
Alar nee akilam nee
Sid sriram pudichvanga like podunga
500 th like
Tq bro
Illattu kerittondutto🤭🤭🤩🥰
Puriyala
Same
ഇത് കേൾക്കല്ലേ പിന്ന നിർത്താൻ ആവുല്ല 👌🏻⚡️❤️
Adhan fell
സത്യം ❤️
Yaaaa
I don't know why but Tamil words Tamil songs always makes so close to itself and this song is just a completion of soul ❤️I'm not a tamilan but still addicted to the language and songs somuch , I think I can express all my emotions completely only throw Tamil ❤️❤️❤️❤️this song always remains in my heart ❤️ love from a telugu girl 🥰❤️
Watching this song only for Sid Sriram’s voice. With imaginary visuals
It is true
1000 times ku mela intha song ah ketirupen..... Vera yaaru❤️
I am also, My caller tune bro
Same
பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய் இல்லையே❤❤
എന്റെ പ്രിയപ്പെട്ട പൊന്നോയിക്... എവിടെ ആയാലും.. വിട്ടിട്ടു പോയിട്ട് 2yrs.. mis u so much.. ആലപ്പുഴ to മലപ്പുറം.
Satyam
Sathyam aano☹️😔
എത്ര തവണ കേട്ടാലും കേട്ടാലും മതിയാവില്ല ... ❤..
@@Aji_709-j2u hi nammal same name ahnallo🤗🤩
எத்தனை வருடம் வந்தாலும் இந்த பாடலை கேட்பேன் நாம் இறந்தாலும் அழியாத ஒன்று இசை மட்டும் தான் 😴😴😌😌😇
My Lyrics for this song:
விழிதாண்டி போகாதே
உயிரோடு நீ சேர்ந்திடு
துயில் போதும் உனை பார்க்க
என் வீட்டில் குடியேறிடு
மனம் கொள்ளை போக
என் இதயம் விரும்பும்
அறியாமலே
ஓர் ஆசை அரும்பும்
பல பொய்கள் நான் சொல்ல
பரிதாபம் நீ கொள்ள
பலன் தானே நான் கண்டேன்
ஒரு காதல் உருவாகவே
அரிதான ஓர் பெண்ணை
அடையாளம் தான் கண்டு
அணைக்கின்ற ஓர் வேளையில்
நான் இன்று நான் இல்லையே
அழகான ஓர் பாவை
அவள்காணும் ஓர் பார்வை
அரங்கேறும் காதல் கதைகள்
கரைதாண்டி வீசும் அலைகள்
இவள்தானே நான்கண்ட
காதல் வடிவம்
இவள்இல்லை என்றானால்
நான்வாழ்வது கடினம்
உயிர்வதைக்கும் வரம்
வலித்தாலுமே சுகம்
உயிர் நீ
உடலும் நீ
பயிர் நீ
விதையும் நீ
புயல்மழை வந்தாலும்
பூகம்பம் வந்தாலுமே
உனை பிரியேன் அழகே
உயிர் பிரிவேன் இனிதே
சிதையாத இதயத்தை
நீயேன் சிதைத்தாய்
நான் காணாத இன்பத்தை
நீயே கொடுத்தாய்
மதுவின்றி பெரும்
ஒரு போதை வரம்
ததும்பும் பேரின்பம்
மகிழும் ஓர்துன்பம்
விழிதாண்டி போகாதே
உயிரோடு நீ சேர்ந்திடு
துயில் போதிலும் உனை பார்க்க
என் வீட்டில் குடியேறிடு
மனம் கொள்ளை போக
என் இதயம் விரும்பும்
அறியாமலே
ஓர் ஆசை அரும்பும்
பல பொய்கள் நான் சொல்ல
பரிதாபம் நீ கொள்ள
பலன் தானே நான் கண்டேன்
ஒரு காதல் உருவாகவே
அரிதான ஓர் பெண்ணை
அடையாளம் தான் கண்டு
அணைக்கின்ற ஓர் வேளையில்
நான் இன்று நான் இல்லையே
விழிதாண்டி போகாதே
உயிரோடு நீ சேர்ந்திடு
-வினோத் குமார் கணேசன்
My contact no - 8939982834
Plz check my fb page for my other lyrical works:
facebook.com/Vinoththelyricist/?ref=aymt_homepage_panel
Punda mathiri iruku😂
Nalaruku na.....
Nala iruku
@@balaganesh179 aiyoo vairamuthu sir.. neengala????
Nice... athe music la read panalum nalatha iruku #KeepitUP bro
*Indha song ah oru naalaikku na 3 times keppan and, favourite movie.......i,am*
*(Sid sriram......biggest fan......)* 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
2021 இந்த வருஷம் யாரெல்லாம் இந்த சாங் பாக்குறீங்க ❤️👍
Me
Me sid fan
Super
@Game of venture ,,
Me