மனநலம் பாதித்தவரை விரட்டும் மக்கள்? -அப்பாவிகளை மூளை சலவை செய்வது யார்?|Thoppi Amma |Tiruvannamalai
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- #thoppiammal #thoppi #tiruvannamalai #toppiamma #umapathi
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Aagayam Wild: • Aagayam Wild
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI
உமாபதி அண்ணா அருமை அண்ணா சூப்பர் 👌👌
தலைவர் எப்போதும் வேற ரகம்😂😂😂😂😂
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது சார்...
Good clarification aagayam
மூடநம்பிக்கை இருக்கும்வரை எந்த மாற்றமும் வராது
It's true umapathi sir
Excellent post sir.
இதெல்லாம் கேட்கும் பொழுது நடிகர்விவேக் சார் ஞாபகம் வருது
மற்றவர்களை சிரிக்க வைத்து மகிழ்ச்சி அடைவது மிகா பெரியா விசயம்🎉
Wonderful review...Very Nice Mr.Uma Pathy Sir....Beautiful explanation...Humorous Vera level Sir....Sema comedy
சூப்பர் சார்
சிறந்த பதிவு.
unga yellaa speech sema super sir🎉🎉
Really super sir😅😅😅😅😅
திரு. உமாபதி டென்ஷனா ஆயிட்டாரு. 🤣. மனித பையமே மூட நம்பிக்கையின் அடித்தளம்... வாழ்த்துக்கள் சார்!💐💐💐💐💐🙋♂️
ஏமாற்றி பிழைப்பவன்,சோம்பேறி,பேராசை பிடித்தவன், அதிகம் கடவுள் பக்தி காட்டறான்!
உமாபதி நவீன பெரியார் 👏👏👏👏
😂
Good speech keep it up 👍🏿👏
அருமையான விளக்கம் 👍👍🤣🤣
Super sir 🔥💞👍👍👍👍
Please add umapathy interview in title, easier to find on search
உமாபதி அவர்களே நீங்களும் தொப்பி போட் டுறிக்கிங்க கவனமாக இருங்க உங்களையும் தொப்பி உமான்னு சொல்லுறுவானுங்க
😂😂😂
உமாதொப்பி என்பது நன்றாக தான் இருக்கிறது. நாங்க பெரியாரின் குழந்தைகள். பழனிக்கு ஐயப்பனுக்கு மாலை போடமாட்டோம். 😂😂😂😂😂
Super Mr. Uma
மக்கள் தொகையில் அரவேக்காடுகள் அதிகம்......பாவம் அந்த மனநிலை சரி இல்லாத பெண்
ஏமாறுபவன் இருக்கும் வரை பாப்பானுங்களும் இருக்கத்தான் செய்வானுங்க 😢
சிறப்பானபதிவு
அன்னபூரணி அம்மாள், தொப்பி அம்மாள்.உங்களை சும்மா விட மாட்டார்கள்.உமாபதி சார்.🤣🤣🤣😆
நீங்கள் பகுத்தறிவுக்கு பாராட்டுகள்.
உள்ளிருக்கும் சித்தி அறிய முடியாது.
பகுத்தறிவு அடுத்தவர்
நிலை பகுக்காது
நிதிமந்திரிநிர்மலாஜிஎஸ்டிவரிபேnட்டுமக்களவதைச்சதால்குடிமக்கள்வரிகட்டமுடியாமல்மனநலம்பாதித்துதெருவில்அலைகிறார்கள்
Umapathy sir.nowadays u look young sir
Super uma sir sema comedy
இப்ப இதான் நல்ல வியாபாரம். அவங்க கணவரும் மகளும் வீட்டுக்கு கூப்பிட்டாலும் அந்தம்மா போகவில்லை.
90% மலேசியா மண்ணின் மைன்தற்களுக்கு....
Only can happen in India
இந்தமாதிரி முட்டாள்தனமாக
ஊடகங்கள் வெளியிடுவதே தவறு..தயவுசெய்து மூடநம்பிக்கைகளை பரப்பவேண்டாம்.
வணக்கம் வருக வருக...
🎉
Correct
மடாதிபதிகள் காஞ்சிபுரம் மடாதிபதிகள் யாரும் தொப்பி அம்மா சித்தரை யாரும் வந்து ஆசீர்வாதம் வாங்க வரவில்லையே
👏
உமாபதிக்கு போட்டியாக தொப்பி சித்தர் வந்து விட்டார் 😃
செம்மையான சாட்டை உமாபதி சார்
thalaivar vera ragam :P.. mudiyala da sami...
ANDA AMMA ECHIYA THINNU SEEKKU VANDU SAVAPORANUGA
Atrocities by so-called gangs is destroying thiruvannamalai. Landslides are the first warning by the nature.
Christi❤❤
Hai!christi, response to Swetha 👍
அந்த அம்மா வர வர கடிக்குதாம் யாரும் பிண்ணாடி போகாதிங்கா😂
😂😂😂😂😂😂😂😂14:40
தலைப்பை பார்த்தேன் நான் கமெண்ட் பண்ணுகிறேன் மக்களுக்கு மூடநம்பிக்கை இருக்கிற வரை ஒன்றுமே பண்ண முடியாது அவரவர் தான் திருந்தினால் உண்டு 😮 சசி நடித்த ஒரு படத்தில் அந்த ஊரின் ஒரு இடத்தை அபகரிக்க பார்ப்பார்கள் இவர் நைட்டோட நைட்டா அங்க கொண்டு போய் ஒரு சிலையை வெட்டுருவாரு உடனே பொதுமக்கள் அனைவரும் கும்பிட்டுவிட்டு அந்த கோயிலுக்கு அந்த இடத்தை விட்டு விடுவார்கள் போய்விடுவார்கள் கும்பிடலாம் ஒரு அளவு உண்டு அந்த முருகன் சிலை கொண்டு போய் அங்க வச்சதனால் மக்கள் பயந்து அந்த இடத்தை விட்டு விடுவார்கள் இந்த மாதிரி நிறைய இடத்தில் நடக்கிறது ஒரு கல்லை நட்டு வைத்து அனுப்ப நட்டு வைத்து அதற்கு மஞ்சள் பூங்கம் வைத்து விட்டால் மக்கள் விட்டு விடுகிறார்கள் ஆனால் அதே எங்கள் ஊரில் ஆஞ்சநேயத்தை பற்றி பல வருடங்கள் பூஜை பண்ணின கோயிலை ரயில்வே இடம் என்று பெற்றுக் கொண்டார்கள்என்று இடித்து விட்டார்கள் இப்பொழுது ரயில்வேயில் ஒரு கட்டிடம் கட்டி விட்டார்கள் அப்பொழுது அனுமான் ஏன் அவர்களை ஒன்றும் செய்யவில்லை என்று எனக்கு ஆச்சரியமாக உள்ளது சொல்வதெல்லாம் அடிக்கடி கோவிலை தைரியமாக இடித்து விடுகிறார்கள் சாமியே அடக்கி விடுகிறார்கள் இந்த தொப்பி அம்மா அத்தனை ரூ மார் பண்ணி விட்டார்கள்
ஏதாவது குரங்குக்கு உணவு தாருங்கள் ஆனால் வனவிலங்குக்கு உணவளிப்பதே தவறு அது நம்மிடம் பிச்சை எடுப்பது பழக்கமாகி போகும்.
Yes, people are distrubing her and her Girivalam because of that distrubance she is getting agitate.around her.
Leave the person as it is, people should meditate own soul consiousness instead of going with them.
Sema comody.criminal kutram.sir sooper
hahahahahahahahahahahahha..semme
Oru professor Certificate ellam Erichitu Tiruvannamalai le irukaar..
எரிக்க வில்லை தொலைத்ததை தேடுகிறேன் 😂
Panam eirukuravan eillathavan all eintha mathiri poranuga midil ounaku kastam vantha ounoda work speed pannuga plz
இது மக்களின் மூடத்தனத்தின் உச்சகட்டம்.. 100 பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.
ஆன்மீக marketing ,தொப்பியம்மா?
பெரிய ஆண்களுக்கு பெண் நிகரானவர்கள் அதனால் பெண்கள் கர்ப்பப்பையை எடுத்து விடுங்கள் என்று சொன்னார்😂😂😂😂 தமிழ் ஒரு நீச பாஷை தமிழில் பேசாதீர்கள் என்று சொன்னார்😂😂😂😂 வெள்ளைக்காரனிடம் இருந்து சுதந்திரம் வாங்காதீர்கள் வெள்ளைக்காரனை நம்மளை அடிமையாக வைத்துக் கொள்ளட்டும் என்று சொன்னார்😂😂😂😂😂 தன் சொத்து மதிப்பை காப்பாற்றிக் கொள்ள தன் சொந்த வளர்ப்பு மகளையே திருமணம் செய்து கொண்டார்😂😂😂 அவர் வீட்டு நூல் விநாயகர் சிலை வைத்து இறைவனை வணங்கி பின்பு அதை மறைத்து நாத்திகர் ஆனார் 😂😂
பெரியாரே ஒரு பொறம்போக்கு பைத்தியம் தான் இது ஒரு ரகம்
@@vasanthisenthilkumar48மயிரு கட்டிங்
Online marketing
Enna mathiri uru
😂😂😂🎉🎉🎉🎉
பயம் இல்லை அக்கறை
சார் உண்மை. எனது தாயார் பக்கவாதம் பாதிக்கப்படவர், அதிலே கால் முறிந்த்தால் , காலை மடக்கி உக்கார முடியாது. அதனால் போன மார்ச் மாதம் முதல் குளிக்க முடியவில்லை. ஆனால் மேலே எந்த வித நாற்றமும் இல்லை.
அதென்ன சார் பாம்பு சூஸ் உள்ளயிருக்க தீயசக்தி போயிரும்?? 😊😊😊
umapathy super muttal samuthayam unarthiyae umapathey super...
😂 இதோடா தொப்பி அம்மாவை விமர்சிக்க தொப்பி பாபாவை இழுத்து வந்த ஆகாயம் தமிழ் சேனளுக்கு வாழ்த்துக்கள் 😂😂😂🙌🥰
Nan tiruvannamalai adutha 20 km village malaya sutri narye iruku sitharu illa onnonu kitaiyathu 😂😂😂
Anna I'm sirilanka.nega solra unmaithaan idu vanthu mooda nambikkai
நீங்க சொன்ன அந்த முடிச்சமாச்சாரம் உண்மைதான் எங்கள் மாமியார் வயதாகிவிட்டது குளிக்க முடியாமல் 15 நாட்கள் தலைக்கு தண்ணி ஊற்றவில்லை ஒன்றோடு ஒன்று பிசுபிசு என்று ஒட்டிக்கொண்டது எல்லோரும் சாமீ முடி போட்டு விட்டது என்று சொன்னார்கள் குளிக்காமல் இருந்தால் அப்படி தான் ஒட்டிக் கொள்ளும் எனக்கு புரிந்தது😮
சித்தர்கள் கதைகள் எல்லாம் முடிந்து விட்டது
அவர்கள் நித்திய வாசிகள்
கலங்கிய நிலை பித்து ??? தெளிந்த நிலை சித்து ??? அவர்கள் வாயில் வந்ததை கூறுவார்கள் இவர்கள் நடப்பதை அறிந்தும் அமைதியாக இருப்பார்கள்
😂😂😂😂😂
🤣😂🤣😂🤣
😅😅😅😅😅😅😅😅😅
I am sittar from Malaysia
😂😂😂
ஏழு கோடி human catelist களில் தான் நாமும் இருக்கிறோம் அல்லவா. ஹ ஹா ஹா.
🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃
Who is this uma pathi please first introduce his profile first is he a nasa scientist
😂
Super Explanation Sir....😇🤡😇🤡🦍😇🤡🦍😇🤡🦍
நீங்க அப்படி சொல்றது தேசத்துரோகம். 😂😂😂😂
அடிச்சி விடுங்கடா 😂
எல்லாம் உருட்டு னு சொல்லிட்டு இவனுங்களே கோடில ஒருத்தன் இருக்கானு அடிச்சி விஷத்தை ஏத்துறது போங்கடா 😅
ivan oru ellam therinja thoppi thalayan. international ellam pesuvan pulugaandi. 🤣
திருவண்ணாமலைக்கு நான் சென்ற பொழுது தொப்பி அம்மாவை வணங்கும் பெரும் பேரு எனக்கு கிடைத்தது அதில் இருந்து என் வாழ்வில் பெரிய முன்னேற்றம் கிடைத்தது 🙏🙏🙏
Hihihihi.....
என்ன முன்னேற்றம் என்று தெளிவாக கூற முடியுமா?
@@வாய்மையே-வெல்லும்கடன் பிரச்னை ஒரு முடிவுக்கு வந்தது பொருளாதார முன்னேற்றம் வந்தது இன்று நல்ல நிலைமையில் உள்ளேன் 🙏🙏
@@karhikeyanmuthusamy8807
இன்னும் நன்றாக வணங்குங்கள் இன்னும் முற்றேற்றம் அடைவீர்கள்...ந
@@karhikeyanmuthusamy8807 Idhu anaivarukum nadakum ....Ulaithaal vetri.....kaakai utkaara palam vilundha kadhai...
200rsup dmk out country
எண்டா கூமுட்டு திரள் நிதி கூட்டம்...
நீயெல்லாம் எப்போ திருந்த போகிறாய் என்று தெரியவில்லை...
Vaipu illai Raja 😂😂😂
இந்த பெண் சித்தர் னா ரமண மகரிஷி யாரு...
அவர் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நபர் அவருக்கு மருத்துவ உதவி வேண்டும் அவரை காப்பார்ட்ட அந்த துறை செயல்பட வேண்டும்
True.she must take medication for psychological.
ஆண்டவனை மறந்தால் இப்படித்தான் இருப்பார்கள்.பாவம் அந்தமாவோட நிலையை தெரியாமல் இப்படி ஆன்மீகத்தை தவராக பயன் படுத்தகூடாது. மக்கள்தான் இதற்கெல்லாம் காரணம்.
Yes
எங்க இருக்கான் அந்த நோண்டவன். இருந்தால் உலகில் இவ்வளவு அக்கிரமம் நடக்குமா. நீ மற்றவர்களுக்கு நல்லவனாக மட்டும் இரு. ஆண்டவன் இருக்கான்..
பேண்டவன் இருகானு 😂😂😂
Iyya unabathi solluvadu 💯 persand unmai
யோவ் நக்கல் யா.. உனக்கு 😂😂😂😂😂
ஹலோ உமாபதி சார் 2500 வாழ்த்துக்கள்
நீங்க தினத்தந்தி பத்திரிக்கை படிக்கவே மாட்டீங்களா
ஏ பி சி இப்ப டி போய் இருக்கு சித்து பார்த்து கதை
பூதம் குகையில் இருந்து வந்தது பாம்பு சிந்துபார்த்தை முழுங்கியது நாளை
இந்துபாத் கத்தி எடுத்தான் கிழித்தான் பாம்பு வயிற்றைதொடரும்
இதெல்லாம் கேட்கும் பொழுது நடிகர்விவேக் சார் ஞாபகம் வருது
🎉🎉🎉
தொப்பிஅம்மாஇருக்கும்இடம்திருஅண்ணாமலைநம்பித்தான்ஆகவேண்டும்ஐயா
😂😂😂😂