நாவல் அருமை... டெய்ஸிமாறன் அவர்களின் கதைகளை கேட்டு இருக்கிறேன் ... மிக்க மகிழ்ச்சி சகோதரி... இது போன்ற கதைகளைப் பதிவிடுங்கள்... உங்கள் குரலில் Rc ma'am story கேட்ட மிகவும் பிடிக்கும்...
அருமையான கதை சகோ. மென்மையான ஒரு காதல் கதை . கதையின் பாத்திரங்களுக்கு சூட்டப்பட்டிருந்த அழகான தமிழ் பெயர்கள். கொடிமலர் , ராஜகுமாரன், இளமதி, நிலவழகி , என அழகான தமிழ் பெயர்கள். அருமை👌 மென்மையான ஒரு காதல் கதை. மணமேடை வரை வந்து நின்றுபோன திருமணமானாலும் அவனையே மனதில் கணவனாக வரித்து வருடக்கணக்கில் காத்திருந்த பெண்ணவள் , ராஜகுமாரன் இன்னொருத்தியை மணம்முடிக்க இருந்தான் என்பதை அறிந்து அடுத்தநிமிடம் அவனை மனதிலிருந்து அழித்து விட நினைத்த இடம் 👌 இன்னொருத்தியை மணக்க இருந்தவன்தானே என பெண்ணவள் காட்டிய மறுப்பு இருவருக்கிடையேயுமான ஊடல் அருமை . 👌🥰 இறுதியில் ராஜகுமாரனிடம் திருமணத்துக்கு சம்மதத்தை நேரடியாக சொல்லாமல் நீங்கள் வாங்கித்தந்த புடவை இன்னும் பத்திரமாக வச்சிருக்கேன் என நாசுக்காக திருமணத்துக்கு சம்மதம் சொன்ன இடம் அருமை .அழகான மென்மையான காதல் கதை அதற்கு மெருகு சேர்த்த உங்கள் இனிமையான குரல் அருமை சகோ. Superb. Thankyou verymuch Sister. Waiting For Next Novel 🥰👌
தெளிந்த நீரோடை போன்ற கதை அதில் தென்றல் வீசுவது போல் உங்கள் இனிமையான குரல் கேட்டு மனம் நிறைந்தது உங்கள் குரலில் கேட்கும் போது கதைக்கே ஒரு அழகு வந்து விடுகிறது
சகோதரி உங்கள் குரலை கேட்டுக்கொண்டே வேலைகளில் ஈடுபட்டு இருப்பதால் நேரம் போவதே தெரியவில்லை. நீங்கள் ஏதோ வசியம் வைத்திருக்கின்றீர்கள் உங்கள் குரலில்.🤩🤩🤩. வாழ்த்துக்கள் சகோதரி. தொடர்க உங்கள் பயணம்.
காதல் மலர்ந்தது கண்ணே நாவல் கேட்டேன், ரசித்தேன் . ஒரு மென்மையான காதல் தென்றலின மென்மையோடு மிக அழகாக எழுதப்பட்ட கதை . ராஜகுமாரனை கை பிடிக்கும் எண்ணத்தை அவள் மனதிற்குள் பூட்டி வைத்து அவனுக்காக காத்திருந்த அந்த காதல், கடைசியில் அவனை கரம் பிடிக்க வைத்தது மிக அருமை. பெண் சார்ந்து எழுதிய நாவலாசிரியை டெய்சி மாறன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். எந்த ஒரு பிசிறும் இல்லாமல், எந்த ஒரு இடையூறும் இல்லாமல் மிக அழகாக தன் இனிய குரலால் கதையின் ஏற்ற இறக்கங்களோடு நாவலை படித்து அசத்திய கவிதா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
தொடர்ந்து நாவல்பதிவிடுகிறீர்கள் மகிழ்ச்சி🥰🥰
நன்றி 🙏😊
நாவல் நன்றாக இருந்தது..மேலும் உங்கள் வாசிப்பில் கேட்பது அதை விட அருமை சகோதரி👍😍
நன்றி 🙏😊
அருமையான கதை உங்கள் குரலுக்கு நான் ஒரு அடிமை சகோதரி 💖💖🙏
👍👍😊
உங்கள் குரலில் இந்த கதை மிகவும் நன்று. எழுத்தாளர் அழகி அவர்களின் கதைகளை உங்கள் குரலில் கேட்க விரும்புகிறேன்.
👍👍
உங்கள் குரலில் மட்டுமே நாவல்கள் சிறப்பாக இருக்கிறது. தொடர்ந்து நாவல்கள் பதிவேற்றுவதற்கு நன்றி kavi ma. 😍
நன்றி 🙏😊
😊n
😍😍மிக்க மகிழ்ச்சி சகோதரி மிக்க நன்றி😍😍
நன்றி 🙏😊
உங்கள் குரலின் அமைதி மிக அருமை தோழி
நன்றி 🙏😊
@@kathainkural7811 supar
Good
🎉Hnnn🎉nnn🎉❤
wowww super ma
🙏🙏
நாவல் அருமை... டெய்ஸிமாறன் அவர்களின் கதைகளை கேட்டு இருக்கிறேன் ... மிக்க மகிழ்ச்சி சகோதரி... இது போன்ற கதைகளைப் பதிவிடுங்கள்... உங்கள் குரலில் Rc ma'am story கேட்ட மிகவும் பிடிக்கும்...
நன்றி 🙏😊
மிகவும் அருமை
நன்றி 🙏
Superb
Thank you! Cheers!
அருமையான கதை சகோ.
மென்மையான ஒரு காதல் கதை .
கதையின் பாத்திரங்களுக்கு சூட்டப்பட்டிருந்த அழகான தமிழ் பெயர்கள். கொடிமலர் , ராஜகுமாரன், இளமதி, நிலவழகி , என அழகான தமிழ் பெயர்கள். அருமை👌 மென்மையான ஒரு காதல் கதை.
மணமேடை வரை வந்து நின்றுபோன திருமணமானாலும் அவனையே மனதில் கணவனாக வரித்து வருடக்கணக்கில் காத்திருந்த பெண்ணவள் , ராஜகுமாரன் இன்னொருத்தியை மணம்முடிக்க இருந்தான் என்பதை அறிந்து அடுத்தநிமிடம் அவனை மனதிலிருந்து அழித்து விட நினைத்த இடம் 👌 இன்னொருத்தியை மணக்க இருந்தவன்தானே என பெண்ணவள் காட்டிய மறுப்பு இருவருக்கிடையேயுமான ஊடல் அருமை . 👌🥰
இறுதியில் ராஜகுமாரனிடம் திருமணத்துக்கு சம்மதத்தை நேரடியாக சொல்லாமல் நீங்கள் வாங்கித்தந்த புடவை இன்னும் பத்திரமாக வச்சிருக்கேன் என நாசுக்காக திருமணத்துக்கு சம்மதம் சொன்ன இடம் அருமை .அழகான மென்மையான காதல் கதை அதற்கு மெருகு சேர்த்த உங்கள் இனிமையான குரல் அருமை சகோ. Superb. Thankyou verymuch Sister. Waiting For Next Novel 🥰👌
மிக்க நன்றி சகோ 🙏😊😊
Nice story and nice voice sis vazhga valamudan
Nanri🙏😊
அருமை அருமை உங்கள் குரல்
நன்றி 🙏
உங்கள் குரலில்தினமும்கதைகேட்க. ஆசைநீங்கள்லேட்பண்ணிவிடுகிறிர்கள்கதைஅருமை
😊😊
மிகவும் மகிழ்ச்சி சகோதரி😍😍
நன்றி 🙏
வாழ்த்துகள்மா டெய்ஸி. முழு நாவல் ஒரே இழையில் சிறப்பு.
👍👍🙏🙏
Sweet soft voice so sweet sister story 👌unnga voice 🤩😍😘💕😘🥰🤗
Thank you so much 😊
Very nice and thanks
Most welcome
Super story sister! Thank you for your excellent reading 👌👏
You are so welcome
I feel excited and happy to hear your stories
Thank you 😊
தெளிந்த நீரோடை போன்ற கதை அதில் தென்றல் வீசுவது போல் உங்கள் இனிமையான குரல் கேட்டு மனம் நிறைந்தது உங்கள் குரலில் கேட்கும் போது கதைக்கே ஒரு அழகு வந்து விடுகிறது
நன்றி 🙏😊
Chellam indha author pudhusa iruku anyhow thanks Chellam
Yes. Thanks for watching 😊😊
கவிமா.. உன்னோட குரல் மட்டும்தான் நல்லார்ந்துச்சு..
கதைல puthusa onnumila ....
Super sister
Good story, interesting one
Glad you enjoyed it
சகோதரி உங்கள் குரலை கேட்டுக்கொண்டே வேலைகளில் ஈடுபட்டு இருப்பதால் நேரம் போவதே தெரியவில்லை. நீங்கள் ஏதோ வசியம் வைத்திருக்கின்றீர்கள் உங்கள் குரலில்.🤩🤩🤩. வாழ்த்துக்கள் சகோதரி. தொடர்க உங்கள் பயணம்.
நன்றி 🙏😊
Amaidhiyanakuralsupper👍👍👍👍👍👍👍👍👍
Thank you ☺️☺️
கதை அருமை சகோதரி ❤️
நன்றி 🙏😊
உங்கள் குரல்தன் என்தனிமைக்கு மருந்து
நன்றி 🙏😊
காதல் மலர்ந்தது கண்ணே நாவல் கேட்டேன், ரசித்தேன்
. ஒரு மென்மையான காதல் தென்றலின மென்மையோடு மிக அழகாக எழுதப்பட்ட கதை . ராஜகுமாரனை கை பிடிக்கும் எண்ணத்தை அவள் மனதிற்குள் பூட்டி வைத்து அவனுக்காக காத்திருந்த அந்த காதல், கடைசியில் அவனை கரம் பிடிக்க வைத்தது மிக அருமை. பெண் சார்ந்து எழுதிய நாவலாசிரியை டெய்சி மாறன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
எந்த ஒரு பிசிறும் இல்லாமல், எந்த ஒரு இடையூறும் இல்லாமல் மிக அழகாக தன் இனிய குரலால் கதையின் ஏற்ற இறக்கங்களோடு நாவலை படித்து அசத்திய கவிதா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 🙏😊
Nice story with casual voice.
Thanks 🙏
Choice some mysteries thriller any horror story... Please 🙏. Or any historical novel
👍👍
Fine superm
Thank you☺️
Excellent narration.story 👍
Glad you liked it
Nice story and reading
Thank you! 🙂
Nice story thanks
Most welcome
Hi sis no one can replace your voice my dear. Ramani Amma novels unga voice what a combo. Wow. My Fav novel unnamaru nallazhugu.
உண்மைதான் 😞 ஆனால் சகோதரி என்ன செய்ய முடியும் வருத்தம் மட்டுமே தெரிவிக்க முடியும்
@@krishnaveni2542 s sis.
அந்த அம்மா க்கு பிடிக்கல.. விடும்மா.. 1000 பேரோட
கதைகள் இருக்கு......
உன்னோட குரலில் எந்த கதை ஒரு இருந்தாலும் சூப்பர் ஆ இருக்கும் .....
Thank you so much 🙂
@@lakshmisambantham8190 s mam sis voice is the soul of the story
Hi sister good afternoon thanks for the novel
Thank you too😊😊
Daily abloadu seiyungal sister
☺️☺️
Nice story with nice voice
Thank you 😊
Nice story your voice so amazing
Thank you so much 😀
Super sis
Super
I want romantic comedy storys please🙏🙏🙏 upload please
👍👍
Mam super voice
Thank you 😊
என்னாச்சுங்கசகோதரிகதையும்உங்களையும்கானோம்தினம்கதைபோடுவீர்கள்என்றுஏமாந்துபோகிறேன்சீக்கிரம்போடுங்கள்பதில்போடுங்கள்
👍👍
Novel megavum arumayaga ullathu sister melum ithu pondra novel pathivedavum nanri sister
Very nice voice
Thank you 😊
Sashi murali story படிங்க madam
Novalsupper🐿🐿🐿🐿🐿🐿
👍👍
கதை ஓகே .
👍👌👌😊
🙏🙏
👌👌👌👌👌
💐💐
🙏🙏
🎉👍👏👏👏💞
🙏🙏
😊😅😊l
Hi சிஸ்டர் பரவாயில்லை ஸ்டோரி 👍😘🙏🙏
When will you upload next video sister
Soon...may be tomorrow...
@@kathainkural7811 OOO ok