Pavi sis..this novel is different from ur others. எழுத்துகளின் மூலமே வலியையும் உணர்வுகளையும் மிக அழகாக காட்டி இருக்கீங்க.beautiful writing sis..u been entered into my favourite writer list..nice sis.. Priya mam u have done ur job to the best as usual..repeated words dan, still ur voice and narration is really awesome 👍
வணக்கம் பவி+ப்ரியா 💗🙏🏾💗 எத்தனை முறை கேட்டேனோ என தெரிய்யவில்லை! ஒவ்வொரு தடவையும் மனம் மிக்க கணக்கும்…. இம்முறை “அமரன்” படத்தையும் இந்தக்கதையைடன் சேர்த்து மனம் மிக ஆழமாக நொந்து விடுகிறது!!! நன்றி பவி 🙏🏾
I am always happy with Pavithra novels,prolonged ago l was heard this type of story 👍 this is the complete detective novel, good combination Priya vs Pavithra.thank you so much 🎉.
Ennamo theriyalle, my heart is heavy after listening to this, many a places it squeezed my emotions. KudosPavitra ji. Your are so sensible in narrating the emotions. Simply Amazing.
கதை அருமை. பெண்களுக்கு நதிகளின் பெயர் நல்ல கற்பனை. கண்களின் ஈரமும் மனதின் பாரமும் தீர நேரம்பிடித்து. நன்றி 💖💖💖💖💖💖 பிரியாவின் வாசிப்பு சொல்லவே தேவையில்லை🎉🎉🎉🎉
பவித்ரா, இந்த நாவலைத் கேட்டதும் மனம் கனத்து அழுகை தான் வருகிறது. முதலில் கதை எப்படியோ ஆரம்பித்து கடைசியில் அமராவதியில் முடிந்தது. சரி இனி இது போல் கதை வேண்டாமே. நீ எப்பவும் ஜாலியாய் எழுவது மனதிற்கு மகிழ்ச்சியாய் இருக்கும். அது போல் எழுது அம்மா. வாழ்க வளர்க வளமுடன்.😢🎉🎉❤
போங்க பவி நீங்க எங்கள அழவச்சிடீங்க , என்னதான் கதை ஆரம்பத்தில கார்வண்ணன் இறந்துட்டார்னு தெரிந்தாலும் அமராவதியின் கண்ணீரின் போது எங்களுக்கும் கண்ணீர் வந்தது ..அவர கொல்லாம கோமால போட்டு சில வருடங்கள் கழித்து கண் விழித்து மனைவி மகனுடன் மகிழ்வுடன் வாழ்ந்தார்னு முடிவு இருந்திருக்கலாம்.. 😢😢😢
Just fantabulous👏👏👏 Narration, screenplay, dialogues, emotions, the suspense everything was written wonderfully😍😍😍 U made us cry😔😔😔 Amara's love is eternal for Karvannan❤❤❤ Priya's Voice 🥰🥰🥰
@@bnithya1991 thanks alot, stay tuned 💜, I still cry even after three years of writing. 💔💔💔 I never thought it to be a love story, but it turned out so!
Hey, Pavitra, are you creating ur universe in the novel world. Chiranjivi vara Prasad from guntur and Bharadwaj characters are read in "vaa vaa enn Dhura neela"novel. Super pavitra. What a thought process. Keep rocking. ❤
Actually this is the first story where Varaprasad comes as cop, then his family and love life was vaa vaa en dhoora Nila sis. And in one more story he will come.
@KaatrodupesumKathaigal I am waiting Pavitra. Rombove pedicha novel "vaa vaa dhoora nila" Nenjam thoottu poona character, chirenjivee vara Prasad. I'm looking forward to more.
@KaatrodupesumKathaigal ada daa daa, semme. Pavitra, rumbo menmaiyana kadhal kadai voongal kadhaigal.. It creates magic in my emotions. It refreshes my grey cells romantically..
www.youtube.com/@priyamohanaudionovels
Here is the link for Priya Mohan Channel. Keep supporting 💜 friends
நன்றி
Priya mohan voice is the extra bonus for the story
Thank you so much... I'm not aware about her channel.. thank you for the link
@@sangeethalatha4302 my pleasure
என்ன பவி கதை எப்படியோ ஆரம்பித்து எப்படியோ முடிச்சிட்டீங்க.. மனசு ரொம்ப கனமாகிடுச்சு.. மற்றபடி கதையும் குரலும் அருமையோ அருமை.. நன்றி பவி & ப்ரியா சிஸ்.. ❣️❣️❣️❣️
நன்றி , stay tuned 💜
நெஞ்சில் நினைவோடு வாழ்வதும் காதலே! - அற்புத வரிகள் ❤
suddenly I remembered mukund ❤ Indu rebecca love -thats true love in a real life
கதை மிகவும் சூப்பர் ❤❤❤❤❤❤❤
Yes I do like Siranjeevi vara Prasad from the vaa vaa en thoora Nila story...super...
I really cant stop my tears...boz amarvathi....story superb...ur voice priya sis....amazing❤❤❤
Pavi sis..this novel is different from ur others. எழுத்துகளின் மூலமே வலியையும் உணர்வுகளையும் மிக அழகாக காட்டி இருக்கீங்க.beautiful writing sis..u been entered into my favourite writer list..nice sis.. Priya mam u have done ur job to the best as usual..repeated words dan, still ur voice and narration is really awesome 👍
Thanks alot , stay tuned 💜
பிரியா மோகன் குரலும் வாசிப்பும் மிக அருமை ❤
Pavi mam novel arumai priya voice super ❤❤❤❤❤❤
Super excellent thrilling novel. Pavithra storyline arumay🎉Rockstar Priya Mohan so sweet narration 👌👌💯💯💯💞💖💝👏👏
Thanks alot, stay tuned 💜
உங்கள் குரல் இனிமை
Super super 🎉🎉🎉🎉🎉romba nalla irukku story and ungal voice
இவ்வளவு நாள் இந்நாவலை தாமதமாக பார்த்ததற்கு வருந்துகிறேன் அருமையான நாவல் புரிதலுடன் காதல் சொல்ல வார்த்தையில்லை❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Nice story and nice voice mam 💐 siranjivi Vara Prasad super entry to this novel
@@monishas.g7887 this was the first one!
Wow super la story ❤❤❤❤❤❤
வணக்கம் பவி+ப்ரியா 💗🙏🏾💗
எத்தனை முறை கேட்டேனோ என தெரிய்யவில்லை!
ஒவ்வொரு தடவையும் மனம் மிக்க கணக்கும்….
இம்முறை “அமரன்” படத்தையும் இந்தக்கதையைடன் சேர்த்து மனம் மிக ஆழமாக நொந்து விடுகிறது!!!
நன்றி பவி 🙏🏾
சூப்பர் பவித்ரா கதை
மிகவும் அருமை!!!
சூப்பர் ப்ரியா!!!!!!!
நன்றி, stay tuned 💜
Wow weekend Sweet Surprise 😊
In Priya Mohan voice Full Novel.
Thankyou verymuch 🥰👍👌
Most welcome 😊 Do check out Priya Mohan channel
th-cam.com/video/9VKEoAXgat8/w-d-xo.html
Thankyou verymuch 🎉😊❤
I am always happy with Pavithra novels,prolonged ago l was heard this type of story 👍 this is the complete detective novel, good combination Priya vs Pavithra.thank you so much 🎉.
Glad you liked it💜
பதிவு அருமை சகோதரி
super story, superb voice❤❤❤❤❤❤
அருமையான அழுத்தமான மனதை நெகிழவைத்த கதை பவிமா ❤
Super my darling siranjivi vara prasath ❤❤❤❤ sis
Priya mohan voice super
Touching story superb voice thank you sister 🎉🎉
Ennamo theriyalle, my heart is heavy after listening to this, many a places it squeezed my emotions.
KudosPavitra ji.
Your are so sensible in narrating the emotions. Simply Amazing.
Hi Priya I am very obsessed in your voice. Pls post video continuously. I read all of your novels.I love it very much
Check out her channel in pinned comment ✌️
Nice novel with sweetie voice 😘❤️🥰👍
நல்ல கதை
பிரியா மோகன் குரல் கேட்பதற்கு இனிமையாக
இருந்தது 👍👌🌷
Do check out her channel
th-cam.com/video/9VKEoAXgat8/w-d-xo.html
Super Thanks again
Thank you dear 👍🌹
Heart touching story and voice
mind blowing❤❤❤
Thank you, stay tuned 💜
Thank you Priya.
நெழ்ச்சி❤❤❤❤❤
Super ❤❤❤❤🎉🎉🎉🎉🎉 story
Pavi mam, novel மிகவும் அருமை,, 👋👋
Thank you, stay tuned 💜
Super naval nice 👍🙏 thanks
கதை அருமை. பெண்களுக்கு நதிகளின் பெயர் நல்ல கற்பனை. கண்களின் ஈரமும் மனதின் பாரமும் தீர நேரம்பிடித்து. நன்றி 💖💖💖💖💖💖 பிரியாவின் வாசிப்பு சொல்லவே தேவையில்லை🎉🎉🎉🎉
மிக்க நன்றி!
Priya mohan voice kettathum vanthutten ❤
Yeah, thanks! You can check her channel now. Do check pinned comment
Ayyo evlonal enn kekkamal vittenu feel pandren avvlo super story karvannan caracter vera novella podungha please please please please please please please please please please please please please please please please please please please sister 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
பவி எப்படியாவது இரண்டாம் பாகம் எழுதி அமராவதி சந்தோஷத்துடன் இருக்கும்படி எழுதுங்க pleas
No pavi ma santosh is not good pair for amaravathi, if u writing second part siranjivi is good pair for amaravathi❤
பவித்ரா, இந்த நாவலைத் கேட்டதும் மனம் கனத்து அழுகை தான் வருகிறது. முதலில் கதை எப்படியோ ஆரம்பித்து கடைசியில் அமராவதியில் முடிந்தது. சரி இனி இது போல் கதை வேண்டாமே. நீ எப்பவும் ஜாலியாய் எழுவது மனதிற்கு மகிழ்ச்சியாய் இருக்கும். அது போல் எழுது அம்மா. வாழ்க வளர்க வளமுடன்.😢🎉🎉❤
Sorry ma, 😭😭😭😭 yes, எழுதும்போதே கஷ்டமா இருந்தது, இனி எல்லாம் இனியவையே!!
கதை.வாசிப்புகுரல்
அருமை
Wonderful story with amazing Voice 😍... Ending 😢 😢 😢...
Thank you, stay tuned 💜
கதையின் பெண் கதாபாத்திரங்கள் அனைத்தும் ஆறுகளின் பெயர்கள் ப்ரியாமோகன் குரல் அருமை
Thanks for noting that, stay tuned 💜
♥️
Welcome priya sister
🎉 . அழகு
Just wowwwww❤
Nice story ❤❤❤❤❤
Thank you 😊
Amazing suspense story... priya voice as usual super but why their is lot disturbance in hearing story pls check that...
Thanks a lot. That was due to air and some issue in mic, That's why sis. Sorry for this! Will rectify next time.
சூப்பர்
போங்க பவி நீங்க எங்கள அழவச்சிடீங்க , என்னதான் கதை ஆரம்பத்தில கார்வண்ணன் இறந்துட்டார்னு தெரிந்தாலும் அமராவதியின் கண்ணீரின் போது எங்களுக்கும் கண்ணீர் வந்தது ..அவர கொல்லாம கோமால போட்டு சில வருடங்கள் கழித்து கண் விழித்து மனைவி மகனுடன் மகிழ்வுடன் வாழ்ந்தார்னு முடிவு இருந்திருக்கலாம்.. 😢😢😢
😭😭😭😭😭nanum dhan aluven sis.
Me too the ending..😢😢
Amarvathy love so meaningful..❤❤❤
Just fantabulous👏👏👏 Narration, screenplay, dialogues, emotions, the suspense everything was written wonderfully😍😍😍 U made us cry😔😔😔 Amara's love is eternal for Karvannan❤❤❤ Priya's Voice 🥰🥰🥰
@@bnithya1991 thanks alot, stay tuned 💜, I still cry even after three years of writing. 💔💔💔 I never thought it to be a love story, but it turned out so!
@@KaatrodupesumKadhaigal That's the magic of your writing😍🤞🤞🤞 Expecting the audio novel of Chiranjeevigaru🥰🥰🥰
Hi priya......❤❤❤❤❤❤❤❤❤❤
Super story... crime thriller nenachen oru azhagan a love athukkulla appa eppadi sollanum nu therila
💜💜💜
Hey, Pavitra, are you creating ur universe in the novel world.
Chiranjivi vara Prasad from guntur and Bharadwaj characters are read in "vaa vaa enn Dhura neela"novel.
Super pavitra. What a thought process. Keep rocking. ❤
Actually this is the first story where Varaprasad comes as cop, then his family and love life was vaa vaa en dhoora Nila sis. And in one more story he will come.
Vaa Vaa Dhoora Nila has a prequel too! Coming soon!
@KaatrodupesumKathaigal I am waiting Pavitra.
Rombove pedicha novel "vaa vaa dhoora nila" Nenjam thoottu poona character, chirenjivee vara Prasad. I'm looking forward to more.
@@yogalakshmi2259 prequel la chiru oda Nana suryagaaru and amma yamuna oda love story🥰
@KaatrodupesumKathaigal ada daa daa, semme.
Pavitra, rumbo menmaiyana kadhal kadai voongal kadhaigal..
It creates magic in my emotions.
It refreshes my grey cells romantically..
Hai priyaaa 🥰🥰🥰
❤❤❤suuuuper sister
Alavachuteenga sissy🥺🥺
Priya voice❤❤❤❤❤❤❤❤
Check out her channel
th-cam.com/video/9VKEoAXgat8/w-d-xo.html
@@KaatrodupesumKadhaigal thanks priya
வாவ்........ பிரியா மோகன்......
Check out her channel
th-cam.com/video/9VKEoAXgat8/w-d-xo.html
Hi Priya
Hai Priya
Rj Priya mohan ❤️❤️❤️❤️❤️
Check out her channel in pinned comment
Super ❤🎉
Hooo... dhooranila Chiranjivi😍😍
Hi priya good evening
Super
Nenjodu kalantha en yuire, Nan eluthiya kathai nenga kandippa keattutu epdi irukkunu sollunga medam pls, comment pannunga
Hi priya❤
andha valiya enggalukum kududhudinga
வாவ் லவ்லி நான் பார்க்க வில்லை மேம் நன்றி சகியே செம்ம ப்ரியாவின் குரலில் நாவல் நாவல் பதிவு விட்டு அசத்திவிட்டிர்கள் மிக்க நன்றி
Hi kulfi welcome
Check out Priya Mohan channel in pinned comment
Thank you sis i love your stories well done
👍❤👌
இந்த கதையில் வரும் எல்லா பெண்களுக்கும் நதிகளின் பெயராக வைத்து அ😢வைத்து விட்டீர்கள்
Rj Priya mohan ,
Manasu romba valikuthu Mam adhu priya mam oda melting voice la... Edhuku avlo love kuduthu andha character ah end paninga... Mudiyala
😢😢❤
👌👌👌👌👌👌
பிரியாமோகன்உங்குரளில்ஏதோஒருமயக்கம்😮😮😮😮😮
❤
❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Super story ❤❤❤❤❤