Dance classil pogunna vazhi oru day leave eduth kindergarten route cycle odichu pogunna day awide oru team kadhaparanj irikyunna badminton club il ente brother um undayirunu, paartha mudhal nale, salikyadha oru ponnum !... Deepu.
4:40 - Kudos to thamarai for lyrics, கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும் தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான் கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்க்கும் சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்
Want to come over for some puppy I'm all about you Roshan come out with some puppy❤❤🎉🎉 I'm hard about you know sean, wake me up in the game come on come from puppy I love you miracle home, cuz I'm happy birthday to Roshan tomorrow at 7:30 empire potato song puppy I love you
பெண் : பார்த்த முதல் நாளே… உன்னைப் பார்த்த முதல் நாளே… காட்சிப்பிழை போலே… உணர்ந்தேன் காட்சிப்பிழை போலே… பெண் : ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்… கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்… என் பதாகை தாங்கிய உன்முகம் உன்முகம்… என்றும் மறையாதே… ஆண் : காட்டிக் கொடுக்கிறதே… கண்ணே காட்டிக் கொடுக்கிறதே… காதல் வழிகிறதே… கண்ணில் காதல் வழிகிறதே… ஆண் : உன் விழியில் வழியும் பிரியங்களை… பார்த்தேன் கடந்தேன் பகல் இரவை… உன் அலாதி அன்பினில் நனைந்த பின் நனைந்த பின்… நானும் மழை ஆனேன்… -BGM- பெண் : காலை எழுந்ததும் என் கண்கள் முதலில்… தேடிப்பிடிப்பதுந்தன் முகமே… தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கடைசி… காட்சிக்குள் நிற்பதும் உன்முகமே… ஆண் : என்னைப் பற்றி எனக்கே… தெரியாத பலவும் நீ அறிந்து நடப்பதை வியப்பேன்… உனை ஏதும் கேட்காமல் உனதாசை அனைத்தும்… நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்… பெண் : போகின்றேன் என நீ பல நூறு முறைகள்… விடை பெற்றும் போகாமல் இருப்பாய்… சரியென்று சரியென்று உனைப் போகச் சொல்லி… கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்… கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்… ஆண் : காட்டிக் கொடுக்கிறதே… கண்ணே காட்டிக் கொடுக்கிறதே… காதல் வழிகிறதே… கண்ணில் காதல் வழிகிறதே… பெண் : ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்… கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்… ஆண் : உன் அலாதி அன்பினில் நனைந்த பின் நனைந்த பின்… நானும் மழை ஆனேன்… -BGM- ஆண் : உன்னைமறந்து நீ தூக்கத்தில் சிரித்தாய்… தூங்காமல் அதைக் கண்டு ரசித்தேன்… தூக்கம் மறந்து நான் உனைப் பார்க்கும் காட்சி… கனவாக வந்ததென்று நினைத்தேன்… பெண் : யாரும் மானிடரே இல்லாத இடத்தில்… சிறுவீடு கட்டிக்கொள்ளத் தோன்றும்… நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை… மரம் தோறும் செதுக்கிட வேண்டும்… ஆண் : கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும்… தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான்… கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்க்கும்… சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்… சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்… பெண் : பார்த்த முதல் நாளே… உன்னைப் பார்த்த முதல் நாளே… காட்சிப்பிழை போலே உணர்ந்தேன்… காட்சிப்பிழை போலே… பெண் : ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்… கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்… என் பதாகை தாங்கிய உன்முகம் உன்முகம்… என்றும் மறையாதே… -BGM-
பெண் : பார்த்த முதல் நாளே உன்னைப் பார்த்த முதல் நாளே காட்சிப் பிழை போலே உணர்ந்தேன் காட்சிப்பிழை போலே ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய் கடலாய் மாறி பின் எனை இழுத்தாய் என் பதாகை தாங்கிய உன்முகம் உன்முகம் என்றும் மறையாதே ஆண் : காட்டிக் கொடுக்கிறதே கண்ணே காட்டிக் கொடுக்கிறதே காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே உன் விழியில் வழியும் பிரியங்களை பார்த்தேன் கடந்தேன் பகல் இரவை உன் அலாதி அன்பினில் நனைந்த பின் நனைந்த பின் நானும் மழை ஆனேன் பெண் : காலை எழுந்ததும் என் கண்கள் முதலில் தேடிப்பிடிப்பதுந்தன் முகமே தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கடைசி காட்சிக்குள் நிற்பதும் உன்முகமே ஆண் : என்னைப் பற்றி எனக்கே தெரியாத பலவும் நீ அறிந்து நடப்பதை வியப்பேன் உனை ஏதும் கேட்காமல் உனதாசை அனைத்தும் நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன் பெண் : போகின்றேன் என நீ பல நூறு முறைகள் விடை பெற்றும் போகாமல் இருப்பாய் சரியென்று சரியென்று உனைப் போகச் சொல்லி { கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய் } (2) ஆண் : காட்டிக் கொடுக்கிறதே கண்ணே காட்டிக் கொடுக்கிறதே காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே பெண் : ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய் கடலாய் மாறி பின் எனை இழுத்தாய் ஆண் : உன் அலாதி அன்பினில் நனைந்த பின் நனைந்த பின் நானும் மழை ஆனேன் ஆண் : உன்னைமறந்து நீ தூக்கத்தில் சிரித்தாய் தூங்காமல் அதைக் கண்டு ரசித்தேன் தூக்கம் மறந்து நான் உனைப் பார்க்கும் காட்சி கனவாக வந்ததென்று நினைத்தேன் பெண் : யாரும் மானிடரே இல்லாத இடத்தில் சிறுவீடு கட்டிக்கொள்ளத் தோன்றும் நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை மரம் தோறும் செதுக்கிட வேண்டும் ஆண் : கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும் தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான் கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்க்கும் { சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான் } (2) பெண் : பார்த்த முதல் நாளே உன்னைப் பார்த்த முதல் நாளே காட்சிப் பிழை போலே உணர்ந்தேன் காட்சிப்பிழை போலே ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய் கடலாய் மாறி பின் எனை இழுத்தாய் என் பதாகை தாங்கிய உன்முகம் உன்முகம் என்றும் மறையாதே
எணக்கு தற்போது வயது 70. நான் ஒருதலைராகம் படத்தை வந்தபுதிதில் 12 முறை பார்த்தேன். அதுபோல் இந்த பார்த்தமுதல்நாளே என்ற பாடல் இதுவரை கடந்த 10 வருடத்திற்க்கும் மேலாக மிகவும் ரசித்துக் கேட்டுக்கொண்டு உள்ளேன். அதிலும் அலையாய் வந்து என்னை அடித்தாய் கடலாய்மாறி பின் என்னை இழுத்தாய் என்றவரிகள்.
പൊന്നാനി ശക്തിയില്, പൊന്നാനി പൗര്ണ്ണമി, അലങ്കാര് തീയറ്റര്, ലക്ഷ്മി, ഐശ്വര്യ അങ്ങനെ അന്നത്തെ കാലത്ത് ഒരിടത്ത് അല്ലെങ്കില് വെറൊരിടത്തേക്ക് സിനിമകള്ക്കായി ഓടിയിരുന്ന കാലം....... പക്ഷേ ഈ സിനിമ ഞാന് കണ്ടത് ബാഗ്ലൂര് കെ.ആര് പുരത്തുള്ള ഒരു തീയറ്ററില് നിന്നാണ്.. ബാംഗ്ലൂരിലെ ജോലിക്കാലം ഓര്മ്മവരും ഇത് കേള്ക്കുമ്പോള്...
My favourite first Ulaganayagan romantic song especially due to my musical idol Harris Jayaraj ❤️🔥.Second one goes for Pathukulle number one from Vasoolraja MBBS❣️
Kamal Hassan ❤ Kamalini Mukherjee Pair semma super 😍 Harris Jayaraj Music 🎵 + Lyrics 📝 Thamarai.. பார்த்தா முதல் நாள் உன்னன பார்த்த முதல் நாள் காட்சி பினழ போல் ஒரு அனல வந்து கடல் என்னன இழத்தாய் உன் முகம் என்றும் மனறயாதே காட்டி கண் காட்டி கண்ணில் காதல் வழிகிறது .. கானல எழுதும் என் கண்கள் இடி பிடித்தும் உன் முகம் காட்சிக்குள் நீ இருப்பது உன்னன எதும் கேட்காமல் உன் அனச பல நூறு வினட பெற்று சரி என்று கதவு இருக்க சிரிக்ப்பாய் கண்னே காட்டி கொடுக்கிறது ஒரு அனலயய் நணந்து பின் நானும் மனழ நான் 3:54 - 4:40 Lyrics 📝 தாமனர வரிகள் ♥️ உன்னன மறந்து தூக்கத்தில் சிரித்து தூக்கம் மறந்து உன் பார்க்கும் காட்சி யாரும் இல்லாத விட்டில் கட்டி தோணும் கண் பார்த்து கனத நீ தானும் சலிகாத ஒரு பெண்ணும் நீ தான் காட்சி பினழ போலே ஒரு அனலயாய் வந்து அடித்தாய் பின் கடலாய் மாறி என்ன இழந்தாய் ... Lyrics 📝 Thamarai + Harris Jayaraj Music 🎵 vera level 😍 Singer 🎤 Bombay jayashree + Unni Menon combo 😍 GVM + Harris Jayaraj combo 🔥 Cinephotography 🎥 Visual semma 😍
@@neerja1384 don't know if it's blessing coz Tamil music is filled with legends and starlwarts is music. Raja rahman Harris yuvan anrirudh and many others
1:33 interlude Music gives me a happy feels& 5:40 postlude music gives me a sad feels😢harris mams ungalala matum epadi ipadilam feel kondu vara mudiyudhu oru song kula all aspects vachi😮🥺🔥♥️🥵👌
Thank You Very Very Mutch in the name of many many People for Your Great Effort to write All the txte in English...(!) Jan-Florin. Respect from France...!
Time to fall in love ❤ #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody. ▶ th-cam.com/video/-Unj4RvwQ5g/w-d-xo.htmlsi=8daH7... Music - Jakes Bejoy Lyrics - Thamarai Vocals - Kapil Kapilan
th-cam.com/video/gZ1oYdKJSFI/w-d-xo.html
#NeeyumNaanum song from #CrazyKaadhal releasing today @ 6.00 PM on @Ayngaran_Music channel
Aaa❤❤❤❤❤❤❤
❤
😊😊😊❤😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊QQ😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊Q😊😊😊😊1😊😊q😊😊😊1😊😊😊😊😊😊😊😊q😊😊😊😊😊😊😊😊😊
150 ரூவா ஹெட் செட்ல கேட்டாலும் ,2000 ரூவா ஹெட் செட்ல கேட்டாலும் தலைவன் ஹாரிஸ் சவுண்ட் மிக்ஸிங் சம்பவம் தான் ❤️❤️❤️❤️
100%
❤❤
Ipidiyum comment pannlaam
❤❤❤❤
அருமையான ஹாரிஸ் ஜெயராஜ் இசை
சிறப்பான தாமரை எழுதிய வரிகள்
அழகான பாம்பே ஜெயஶ்ரீ மற்றும் உன்னி மேனன் குரல்
*Harris சம்பவம் செஞ்ச Time ...*
Ayayo😅😅😅😅
Dance classil pogunna vazhi oru day leave eduth kindergarten route cycle odichu pogunna day awide oru team kadhaparanj irikyunna badminton club il ente brother um undayirunu, paartha mudhal nale, salikyadha oru ponnum !... Deepu.
😊❤❤
Yes
@@edhaniajoshua2122onnum purila...seri ennamo solla varel indha ulagathuku😅
മലയാളികൾക്ക് തമിഴ് പാട്ടുകളോട് എപ്പോഴും വല്ലാത്തൊരു ഇഷ്ടമാണ്.❤
Really ??
@@VigneshVignesh-vg6khys
@@0ul.lyrics435 poda punda
@@VigneshVignesh-vg6kh entha achan veeti illey
@@0ul.lyrics435 appo evidiya??? Boomer uncle evidya
எவ்வளவு முறை கேட்டாலும் சலிக்காத பாடல் என்று நினைப்பவர்கள்❤️✌🏻
😊
@@nandhitharajendran5419
❤😊😊
Hii
@@nandhitharajendran5419vew fc l
❤
ഒരു കാലത്ത് കേരളത്തിലും തമിഴ്നാട്ടിലും ഓളമുണ്ടാക്കിയ പാട്ടാണ് ഇത്..🔥🎵❤️
Ipolum angane thane
Memories childhood❤️
Lines ana music 🎵 mass❤
2023ல யாரு யாரெல்லாம் கேக்குறீங்க. என்னோட fav song. என்னோட தலைவன் ஹாரிஸ் ஜெயராஜ் சம்பவம் பண்ணுன காலம் அது.
Yov upload panniye 2 naal dhan aachu boomer uncle....aprm 23 la kekama epo kepanga😂
@@daniel_mohammad😂😊
Me 2 broooo
Lll@@daniel_mohammad
ഉണ്ണി മേനോൻ....ഞങ്ങടെ അഹങ്കാരമാണ്...പാടിയ പാട്ടൊക്കെ എക്കാലവും അലയടിക്കും
Recent ah yarellam intha song kku addicted 😘🥰😘😚
Ama nanum 😁
From past one week addicted
@@aarthiaarthi1577 ok
Always.....
புருஷன் கூட இப்படி புல்லட் போகணும் ஆசை பட்டோர் சங்கம் 🙏🏼
😂😂😂
@@suraiyasuraiya2024 கரக்ட் ah?
@@ak_9543 yenaku therila na school student unga nelamaiya parthu sirichen pa chumma
@@suraiyasuraiya2024 haaa 90s kids apdye palagitommmmmm
@@ak_9543 oh ok ana kashtama irukum la
4:40 - Kudos to thamarai for lyrics, கண் பார்த்து
கதைக்க முடியாமல்
நானும் தவிக்கின்ற
ஒரு பெண்ணும் நீ தான்
கண் கொட்ட முடியாமல்
முடியாமல் பார்க்கும்
சலிக்காத ஒரு பெண்ணும்
நீ தான்
❤
My fav line too
Power of Unni Menon voice ❤
Want to come over for some puppy I'm all about you Roshan come out with some puppy❤❤🎉🎉 I'm hard about you know sean, wake me up in the game come on come from puppy I love you miracle home, cuz I'm happy birthday to Roshan tomorrow at 7:30 empire potato song puppy I love you
ഇപ്പോഴും ഈ പാട്ട് കേൾക്കുമ്പോൾ ആദ്യം കേട്ട അതേ ഫീലിങ് ❤
സത്യം ❤❤സുഹൃത്തേ
பெண் : பார்த்த முதல் நாளே…
உன்னைப் பார்த்த முதல் நாளே…
காட்சிப்பிழை போலே…
உணர்ந்தேன் காட்சிப்பிழை போலே…
பெண் : ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்…
கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்…
என் பதாகை தாங்கிய உன்முகம் உன்முகம்…
என்றும் மறையாதே…
ஆண் : காட்டிக் கொடுக்கிறதே…
கண்ணே காட்டிக் கொடுக்கிறதே…
காதல் வழிகிறதே…
கண்ணில் காதல் வழிகிறதே…
ஆண் : உன் விழியில் வழியும் பிரியங்களை…
பார்த்தேன் கடந்தேன் பகல் இரவை…
உன் அலாதி அன்பினில் நனைந்த பின் நனைந்த பின்…
நானும் மழை ஆனேன்…
-BGM-
பெண் : காலை எழுந்ததும் என் கண்கள் முதலில்…
தேடிப்பிடிப்பதுந்தன் முகமே…
தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கடைசி…
காட்சிக்குள் நிற்பதும் உன்முகமே…
ஆண் : என்னைப் பற்றி எனக்கே…
தெரியாத பலவும் நீ அறிந்து நடப்பதை வியப்பேன்…
உனை ஏதும் கேட்காமல் உனதாசை அனைத்தும்…
நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்…
பெண் : போகின்றேன் என நீ பல நூறு முறைகள்…
விடை பெற்றும் போகாமல் இருப்பாய்…
சரியென்று சரியென்று உனைப் போகச் சொல்லி…
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்…
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்…
ஆண் : காட்டிக் கொடுக்கிறதே…
கண்ணே காட்டிக் கொடுக்கிறதே…
காதல் வழிகிறதே…
கண்ணில் காதல் வழிகிறதே…
பெண் : ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்…
கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்…
ஆண் : உன் அலாதி அன்பினில் நனைந்த பின் நனைந்த பின்…
நானும் மழை ஆனேன்…
-BGM-
ஆண் : உன்னைமறந்து நீ தூக்கத்தில் சிரித்தாய்…
தூங்காமல் அதைக் கண்டு ரசித்தேன்…
தூக்கம் மறந்து நான் உனைப் பார்க்கும் காட்சி…
கனவாக வந்ததென்று நினைத்தேன்…
பெண் : யாரும் மானிடரே இல்லாத இடத்தில்…
சிறுவீடு கட்டிக்கொள்ளத் தோன்றும்…
நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை…
மரம் தோறும் செதுக்கிட வேண்டும்…
ஆண் : கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும்…
தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான்…
கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்க்கும்…
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்…
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்…
பெண் : பார்த்த முதல் நாளே…
உன்னைப் பார்த்த முதல் நாளே…
காட்சிப்பிழை போலே உணர்ந்தேன்…
காட்சிப்பிழை போலே…
பெண் : ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்…
கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்…
என் பதாகை தாங்கிய உன்முகம் உன்முகம்…
என்றும் மறையாதே…
-BGM-
❤
❤❤❤❤❤❤souda
ctrl +c, v
❤❤
Y😮zal ka naos
Anyone in 2024 ?
I am
I m
Yes
All time
Here
ஜெயஸ்ரீ & உன்னி மேனன் & ஹாரிஸ் கூட்டில்.
என்ன அமைதியான இனிமையில் பாடல்👌❤
உனை ஏதும் கேட்காமல் உனதாசை அனைத்தும்…
நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்…🌹🌹🌹😍😍😍😍
2024 yarellam intha pattu kekureenga 🎉🔥💥🥵😍🙋♂️
Iam
7th May
Now playing
2.07.2024,..... night 😴🥱🎧😌
15.08.2024
கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும் தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீதான் ❤️🥰My Most favourite line anyone there
2006. அப்போது நான் 10ஆம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கிறேன். Sun music ல் இந்த பாட்டு வந்தால் கேட்க விடலை காதல்மோகம் போகும்..
இரைச்சல் இல்லா music 🎶🎵 na harrris than music crystal clarity ah iruku
2:15🎉🎉🎉 Harris mams, unni Menon, thamari Vera level
Lyrics
Music
Voice
Beautiful 🎉🎉🎉🎉
பெண் : பார்த்த முதல்
நாளே உன்னைப் பார்த்த
முதல் நாளே காட்சிப் பிழை
போலே உணர்ந்தேன் காட்சிப்பிழை
போலே ஓர் அலையாய் வந்து
எனை அடித்தாய் கடலாய் மாறி
பின் எனை இழுத்தாய் என் பதாகை
தாங்கிய உன்முகம் உன்முகம்
என்றும் மறையாதே
ஆண் : காட்டிக் கொடுக்கிறதே
கண்ணே காட்டிக் கொடுக்கிறதே
காதல் வழிகிறதே கண்ணில்
காதல் வழிகிறதே உன் விழியில்
வழியும் பிரியங்களை பார்த்தேன்
கடந்தேன் பகல் இரவை உன் அலாதி
அன்பினில் நனைந்த பின் நனைந்த பின்
நானும் மழை ஆனேன்
பெண் : காலை எழுந்ததும்
என் கண்கள் முதலில்
தேடிப்பிடிப்பதுந்தன் முகமே
தூக்கம் வருகையில் கண்
பார்க்கும் கடைசி காட்சிக்குள்
நிற்பதும் உன்முகமே
ஆண் : என்னைப் பற்றி
எனக்கே தெரியாத பலவும்
நீ அறிந்து நடப்பதை வியப்பேன்
உனை ஏதும் கேட்காமல்
உனதாசை அனைத்தும்
நிறைவேற்ற வேண்டும்
என்று தவிப்பேன்
பெண் : போகின்றேன் என
நீ பல நூறு முறைகள் விடை
பெற்றும் போகாமல் இருப்பாய்
சரியென்று சரியென்று உனைப்
போகச் சொல்லி
{ கதவோரம் நானும்
நிற்க சிரிப்பாய் } (2)
ஆண் : காட்டிக் கொடுக்கிறதே
கண்ணே காட்டிக் கொடுக்கிறதே
காதல் வழிகிறதே கண்ணில்
காதல் வழிகிறதே
பெண் : ஓர் அலையாய் வந்து
எனை அடித்தாய் கடலாய் மாறி
பின் எனை இழுத்தாய்
ஆண் : உன் அலாதி
அன்பினில் நனைந்த
பின் நனைந்த பின்
நானும் மழை ஆனேன்
ஆண் : உன்னைமறந்து நீ
தூக்கத்தில் சிரித்தாய்
தூங்காமல் அதைக் கண்டு
ரசித்தேன் தூக்கம் மறந்து
நான் உனைப் பார்க்கும் காட்சி
கனவாக வந்ததென்று நினைத்தேன்
பெண் : யாரும் மானிடரே
இல்லாத இடத்தில் சிறுவீடு
கட்டிக்கொள்ளத் தோன்றும்
நீயும் நானும் அங்கே வாழ்கின்ற
வாழ்வை மரம் தோறும் செதுக்கிட
வேண்டும்
ஆண் : கண் பார்த்து
கதைக்க முடியாமல்
நானும் தவிக்கின்ற
ஒரு பெண்ணும் நீ தான்
கண் கொட்ட முடியாமல்
முடியாமல் பார்க்கும்
{ சலிக்காத ஒரு பெண்ணும்
நீ தான் } (2)
பெண் : பார்த்த முதல்
நாளே உன்னைப் பார்த்த
முதல் நாளே காட்சிப் பிழை
போலே உணர்ந்தேன் காட்சிப்பிழை
போலே ஓர் அலையாய் வந்து
எனை அடித்தாய் கடலாய் மாறி
பின் எனை இழுத்தாய் என் பதாகை
தாங்கிய உன்முகம் உன்முகம்
என்றும் மறையாதே
❤
In the name of many many People thank You Very Mutch for your Great work to write All The Texte .! Jan-Florin. Gretings from France...
Tq ❤
நன்றி சொல்ல வேண்டும் தங்களுக்கு. அருமையான பாடலை எழுத்தில் கொண்டு வந்தமைக்கு❤😂🎉.
❤❤❤❤
Paartha mudhal naalae unnai paartha mudhal naalae
Kaatchi pizhai polae unarndhen kaatchi pizhai polae
Orr alaiyaai vandhu enai adithaai
Kadalaai maari pin enai izhuthaai
En padhaagai thaangiya un mugam un mugam endrum maraiyaadhae
Male : Kaatti kodukkiradhae kannae kaatti kodukkiradhae
Kaadhal vazhigiradhae kannil kaadhal vazhigiradhae
Un vizhiyil vazhiyum piriyangalai
Paarthen kadandhen pagal iravai
Un alaadhi anbinil nanaindha pin nanaindha pin naanum mazhai aanen
Female : Kaalai ezhundhadhum en kangal mudhalil
Thedi pidippadhundhan mugamae
Thookkam varugaiyil kan paarkkum kadaisi
Kaatchikkul nirpadhum un mugamae
Male : Enai pattri enakkae theriyaadha palavum
Nee arindhu nadappadhai viyappen
Unai yedhum ketkaamal unadhaasai anaithum
Niraivetra vendum endru thavippen
Female : Pogindren ena nee pala nooru muraigal
Vidai pettrum pogaamal iruppaai
Sari endru sari endru unai poga cholli
{ Kadhavoram naanum nirka sirippaai } (2)
Male : Kaatti kodukkiradhae kannae kaatti kodukkiradhae
Kaadhal vazhigiradhae kannil kaadhal vazhigiradhae
Female : Orr alaiyaai vandhu enai adithaai
Kadalaai maari pin enai izhuthaai
Male : Un alaadhi anbinil nanaindha pin nanaindha pin naanum mazhai aanen
Male : Unnai marandhu nee thookkathil sirithaai
Thoongaamal adhai kandu rasithen
Thookkam marandhu naan unai paarkkum kaatchi
Kanavaaga vandhadhendru ninaithen
Female : Yaarum maanidarae illaadha idathil
Siru veedu katti kolla thondrum
Neeyum naanum angae vaazhgindra vaazhvai
Maram thorum sedhukkida vendum
Male : Kan paarthu kadhaikka mudiyaamal naanum
Thavikindra oru pennum nee thaan
Kan kotta mudiyaamal mudiyaamal paarkum
{ Salikkaadha oru pennum nee thaan } (2)
Female : Paartha mudhal naalae unnai paartha mudhal naalae
Kaatchi pizhai polae unarndhen kaatchi pizhai polae
Orr alaiyaai vandhu enai adithaai
Kadalaai maari pin enai izhuthaai
En padhaagai thaangiya un mugam un mugam endrum maraiyaadhae…
tamil chat room
Other Songs from Vettaiyaadu Vilaiyaadu Album
Karka Karka Song Lyrics
Karka Karka Song Lyrics
Manjal Veyil Song Lyrics
Manjal Veyil Song Lyrics
Neruppe Sikki Mukki Song Lyrics
Neruppe Sikki Mukki Song Lyrics
Uyirile Enathu Uyirile Song Lyrics
Uyirile Enathu Uyirile Song Lyrics
Added by
Shanthi
SHARE
ADVERTISEMENT
jayalakshmi
Jayalakshmi Song Lyrics
Thendral Varum Ennai Anaikkum
Thendral Varum Ennai Anaikkum Song Lyrics
Mayakkari
Janani O Janani Song Lyrics
Thiruchendhuru Muruga Song Lyrics
Thiruchendhooru Muruga Song Lyrics
Yaarodu Yaaro Nee Entha Ooro
Yaarodu Yaaro Nee Entha Ooro Song Lyrics
Namma Ooru Nallaarukku Song Lyrics
Namma Ooru Nallaarukku Song Lyrics
Eduthu Vacha Paalum (Female)
Eduthu Vacha Paalum (Female) Song Lyrics
Aasai Anna Arumai Thambi
Payandhal Aaguma Song Lyrics
Thotta Idam
Thotta Idam Thulanga Song Lyrics
aajare
Aajare Aajare Song Lyrics
footer logo image contains tamil2lyrics text on it
© 2021 - www.tamil2lyrics.com
Home
Movies
Partners
Privacy Policy
Contact
Andrum Indrum Endrum
HARRIS SIR 😘
Thala Vanakkam
@@santhu2687 vanka bro
எணக்கு தற்போது வயது 70.
நான் ஒருதலைராகம் படத்தை வந்தபுதிதில் 12 முறை பார்த்தேன்.
அதுபோல் இந்த பார்த்தமுதல்நாளே என்ற பாடல் இதுவரை கடந்த 10 வருடத்திற்க்கும் மேலாக மிகவும் ரசித்துக் கேட்டுக்கொண்டு உள்ளேன்.
அதிலும் அலையாய் வந்து என்னை அடித்தாய் கடலாய்மாறி பின் என்னை இழுத்தாய் என்றவரிகள்.
വേട്ടയാട് വിളയാട് പൊന്നാനി ശക്തി തിയേറ്ററിൽ പോയി ഹൗസ് ഫുൾ ഷോയിൽ കണ്ട ഞാൻ ഇന്നും അതോർക്കുമ്പോൾ രോമാഞ്ചം..🔥🤗💖
പൊന്നാനി ശക്തിയില്, പൊന്നാനി പൗര്ണ്ണമി, അലങ്കാര് തീയറ്റര്, ലക്ഷ്മി, ഐശ്വര്യ അങ്ങനെ അന്നത്തെ കാലത്ത് ഒരിടത്ത് അല്ലെങ്കില് വെറൊരിടത്തേക്ക് സിനിമകള്ക്കായി ഓടിയിരുന്ന കാലം.......
പക്ഷേ ഈ സിനിമ ഞാന് കണ്ടത് ബാഗ്ലൂര് കെ.ആര് പുരത്തുള്ള ഒരു തീയറ്ററില് നിന്നാണ്.. ബാംഗ്ലൂരിലെ ജോലിക്കാലം ഓര്മ്മവരും ഇത് കേള്ക്കുമ്പോള്...
I'm from Maharashtra but 2006 till date big fan this song + Harris J sir
Harris sir Music❤
Bombay Jayashri Mam Voice ❤
இந்த பாட்டை கேட்கும் போது என் செல்ல குட்டி ஞாபகம் தான் எனக்கு வரும் i miss her really so much miss u di pondatti 😭😭😭😭😭
2024 இல் யார் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் ❤❤❤
My favourite first Ulaganayagan romantic song especially due to my musical idol Harris Jayaraj ❤️🔥.Second one goes for Pathukulle number one from Vasoolraja MBBS❣️
Ok
Kamal Hassan ❤ Kamalini Mukherjee Pair semma super 😍 Harris Jayaraj Music 🎵 + Lyrics 📝 Thamarai.. பார்த்தா முதல் நாள் உன்னன பார்த்த முதல் நாள் காட்சி பினழ போல் ஒரு அனல வந்து கடல் என்னன இழத்தாய் உன் முகம் என்றும் மனறயாதே காட்டி கண் காட்டி கண்ணில் காதல் வழிகிறது .. கானல எழுதும் என் கண்கள் இடி பிடித்தும் உன் முகம் காட்சிக்குள் நீ இருப்பது உன்னன எதும் கேட்காமல் உன் அனச பல நூறு வினட பெற்று சரி என்று கதவு இருக்க சிரிக்ப்பாய் கண்னே காட்டி கொடுக்கிறது ஒரு அனலயய் நணந்து பின் நானும் மனழ நான் 3:54 - 4:40 Lyrics 📝 தாமனர வரிகள் ♥️ உன்னன மறந்து தூக்கத்தில் சிரித்து தூக்கம் மறந்து உன் பார்க்கும் காட்சி யாரும் இல்லாத விட்டில் கட்டி தோணும் கண் பார்த்து கனத நீ தானும் சலிகாத ஒரு பெண்ணும் நீ தான் காட்சி பினழ போலே ஒரு அனலயாய் வந்து அடித்தாய் பின் கடலாய் மாறி என்ன இழந்தாய் ... Lyrics 📝 Thamarai + Harris Jayaraj Music 🎵 vera level 😍 Singer 🎤 Bombay jayashree + Unni Menon combo 😍 GVM + Harris Jayaraj combo 🔥 Cinephotography 🎥 Visual semma 😍
Sun music +harris songs golden days
No can beat harris music quality ✨still 2023
3:30 HJ 🔥
Dhuruva natchathiram waiting thalaiva..
King of interludes 🔥🔥 !! Harris 😎 !!
Yovvv Hariss-uuu. Engeh yaa poi tholainjeh. Thirumbi ipedi sambavam panneh arembiyen yaa yoovv. 90s kids waiting.
உன்னிமேனன் சார் குரல்.பம்பே ஜெயஸ்ரீ அவர்கள் குரல். ஹரிஜெயராஜ் சார் மியூசிக் அருமை.
3:34-4:02 what an interlude..Masterpiece work my Harris👌👏❤️
உலக நாயகன் கமல் சாரை போன்ற தகுதி இல்லை.வணங்குகிறேன்
I must say, Tamils have the greatest sense of composing touchy music in the World! Utilizing instruments to the fullest. Love from UK💚
I agree without an ounce of doubt
.M from Himachal.
We don't need any validation from outsiders that too a person from a country which is built on scamming/looting India and other countries
@@neerja1384 don't know if it's blessing coz Tamil music is filled with legends and starlwarts is music.
Raja rahman Harris yuvan anrirudh and many others
@@givemeahi5857 enna pa vijay antony, vidyasagar, DSP laam sollama vittuta
The trend setter Maestro Ilaiyaraja
அன்றும் இன்றும் என்றும் என் விருப்ப பாடல்
அருமையாக தாமரை எழுதிய வரிகள் வியப்பு
4:48 kayalvizhi reaction❤️😘paaaahhhh🤩
Pure Harris Vibes 🤍✨
Harris jayaraj & Thamarai combo ❤
The real vibe start from 4:43 🥰
Hai
@@manimaran9896helo
I love that line ...sooo.good..❤
1:33 interlude Music gives me a happy feels& 5:40 postlude music gives me a sad feels😢harris mams ungalala matum epadi ipadilam feel kondu vara mudiyudhu oru song kula all aspects vachi😮🥺🔥♥️🥵👌
എന്ത് മാജിക് ആണ് ഇ സോങ്ങിൽ 💖✨️✨️✨️
Mayiru
Harris Jayaraj, Unni Menon and Bombay Jayshree
@@VigneshVignesh-vg6kh en bro??
இந்த பாட்டு தரும் அலாதி அன்பினில் நினைந்த பின் நானும் மழை ஆனேன் ... ✨💥 ... கமல் 🔥❤️
Still his music same Vibe 💜💜💜💜 Evalo musician irrrundhalum Harris jeyaraj vera level😎😎
❤
Still watching in 2024
யாரும் மானிடரே இல்லாத இடத்தில் தனி வீடு கட்டி கொள்ள வேண்டும்
நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை மரந்தோறும் செதுக்கிடவேண்டும்.....
Why tamil songs always one step ahead??❤#lovefromkerala
Cuz of Quality music directors like Arr, Harris,Deva and Isaignani.
Bro Tamil belongs to you too
Coz of raja and rahman changed everything music was produced in the country. Two of them taught two different standards all started to follow
It's not always about MASS (Rajini in Kadhal Anukkal) but All About Grace. A Respectfully Dressed Woman's Graceful walk at the end of the Song 🔥🙏🏿❤️
Well, It's part of kidnap scene which takes places after the song.
Neega idhuvum kadanthu pogum song la comment panavaga thana
Epdi erukiga bro unga comments pathu romba kastama eruthichi😢
@@alonequeen230Ammam Naanae than
@@alonequeen230My Life goes on Thanks 🙏🏿 For checking
போகின்றேன் என நீ பல நூறு முறைகள் விடை பெற்று போகாமல் இருப்பாய்...
சரி சரி என்று உனை போக சொல்லி கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்!!! (2)
Harris jayaraj-A R Rahman ❤❤❤all time my favourite ❤❤
Nice romantic song. Cute expressions from kamalini across the language. No words needed for kamal sir.
காலை எழுந்ததும் என் கண்கள் முதலில்...
தேடிப்பிடிப்பதுந்தன் முகமே...
தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கடைசி...
காட்சிக்குள் நிற்பதும் உன்முகமே...💜
இந்த படம் 2006 ரிலீஸ் அன்னைக்கே தியேட்டர் ல பார்த்தேன்.
2006 Release um theatre la Ipa 2023 la Re-release um theatre la paatachu😇🔥
@@rampockrooban0972எங்க ஊர்ல இப்ப தியேட்டர் இல்லை.2023 ல பார்க்க முடியலை
யாரும் மானிடரே இல்லாத இடத்தில் சிறு வீடு கட்டிக் கொள்ள தோன்றும் நீ யும் நானும் அங்கு வாழ்கின்ற வாழ்க்கை ......❤❤️😍😍🥰
Vera level 🔥🔥 song 💓💓
Plz come back kudu 🔙 Harris mame,🙏😌
ഇപ്പൊ നല്ല മഴ ഉണ്ട് ഇവിടെ
..തേടി പിടിച്ച് കേൾക്കാൻ വന്ന പാട്ട്❤️
Poi saavu
Music magic'Harris sir Andavar win Dharasam Biggest treat Erukum ❤❤
கண் பார்த்து
கதைக்க முடியாமல்
நானும் தவிக்கின்ற
ஒரு பெண்ணும் நீ தான்
கண் கொட்ட முடியாமல்
முடியாமல் பார்க்கும்
*சலிக்காத ஒரு பெண்ணும்
நீ தான்*
😘
Baik rait polama 😊
എനിക്ക് സിനിമ ലോകത്ത് ഏറ്റവും ഇഷ്ട്ട നടൻ kamalahasan
Male : Enai pattri enakkae theriyaadha palavum
Nee arindhu nadappadhai viyappen
Unai yedhum ketkaamal unadhaasai anaithum
Niraivetra vendum endru thavippen
Female : Pogindren ena nee pala nooru muraigal
Vidai pettrum pogaamal iruppaai
Sari endru sari endru unai poga cholli
{ Kadhavoram naanum nirka sirippaai } (2)
Male : Kaatti kodukkiradhae kannae kaatti kodukkiradhae
Kaadhal vazhigiradhae kannil kaadhal vazhigiradhae
Female : Orr alaiyaai vandhu enai adithaai
Kadalaai maari pin enai izhuthaai
Male : Un alaadhi anbinil nanaindha pin nanaindha pin naanum mazhai aanen
Male : Unnai marandhu nee thookkathil sirithaai
Thoongaamal adhai kandu rasithen
Thookkam marandhu naan unai paarkkum kaatchi
Kanavaaga vandhadhendru ninaithen
Female : Yaarum maanidarae illaadha idathil
Siru veedu katti kolla thondrum
Neeyum naanum angae vaazhgindra vaazhvai
Maram thorum sedhukkida vendum
Male : Kan paarthu kadhaikka mudiyaamal naanum
Thavikindra oru pennum nee thaan
Kan kotta mudiyaamal mudiyaamal paarkum
{ Salikkaadha oru pennum nee thaan } (2)
Female : Paartha mudhal naalae unnai paartha mudhal naalae
Kaatchi pizhai polae unarndhen kaatchi pizhai polae
Orr alaiyaai vandhu enai adithaai
Kadalaai maari pin enai izhuthaai
En padhaagai thaangiya un mugam un mugam endrum maraiyaadhae
Thank You Very Very Mutch in the name of many many People for Your Great Effort to write All the txte in English...(!) Jan-Florin. Respect from France...!
One of the best love and romantic song i love this songs thanks for lyrics writer vaazhga valamudan nalamudan
2023ல் யாருக்கெல்லாம் பிடிக்கும் இந்த பாடல் 🥰🥰🥰🥰🥰🥰🥰
My favourite bro ❤️
உங்களின் பதிலுக்காக நான் எப்போதும் காத்திருக்கிறேன் ஸ்வேதா ❤❤
Harris na 🐐❤
கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும் தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீதான்....
That lines.... sema
2023 la intha song kekuravanga yaar yaaruuu
NA IPA I MEAN 2023 LA THA KETTUKIRUKEN 😍😍😍
வேட்டையாடு விளையாடு திரைப்படம் வெளியாகி இன்றுடன் 18ஆண்டுகள் நிறைவு
Time to fall in love ❤
#MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody.
▶ th-cam.com/video/-Unj4RvwQ5g/w-d-xo.htmlsi=8daH7...
Music - Jakes Bejoy
Lyrics - Thamarai
Vocals - Kapil Kapilan
❤
ஒஒ❤ஈஎ😊❤
😊
I❤
A
This song and my never ending love for this❤..the beats and vocals with beautiful lyrics ❤...harris dhan mass ..❤
மிகவும் அருமையான பாடல்🌷👌
Favourite song❤
2:50 Enna Smile yahh , Aandavar ❤️❤️❤️
02:34 Goosebumps ✨🔥
Yarrellam 2023 intha song kelakare.. 😍😍😍
The amount of comfort this song has.....😭😭😭😭😭😭😭😭😭😭😭😭❤❤❤❤❤❤
Touching Heart Song...! Congratulation to All The Production and All The Artistes...(!) Jan-Florin. Mutch Love and Respect from France...
தாமரை வரிகள் 🔥
Today witnessed this gem in theatre # VV re-release ♥️
2:33 sema feel ❤🥰
Romance overloaded 😍😍😍
Kamal was included
Bliss song - Harris-GVM Combo 😍🔥😇
Bombay jayashree super heart melting voice❤❤❤.
Female : Paartha mudhal naalae unnai paartha mudhal naalae
Kaatchi pizhai polae unarndhen kaatchi pizhai polae
Orr alaiyaai vandhu enai adithaai
Kadalaai maari pin enai izhuthaai
En padhaagai thaangiya un mugam un mugam endrum maraiyaadhae
Male : Kaatti kodukkiradhae kannae kaatti kodukkiradhae
Kaadhal vazhigiradhae kannil kaadhal vazhigiradhae
Un vizhiyil vazhiyum piriyangalai
Paarthen kadandhen pagal iravai
Un alaadhi anbinil nanaindha pin nanaindha pin naanum mazhai aanen
Female : Kaalai ezhundhadhum en kangal mudhalil
Thedi pidippadhundhan mugamae
Thookkam varugaiyil kan paarkkum kadaisi
Kaatchikkul nirpadhum un mugamae
Male : Enai pattri enakkae theriyaadha palavum
Nee arindhu nadappadhai viyappen
Unai yedhum ketkaamal unadhaasai anaithum
Niraivetra vendum endru thavippen
Female : Pogindren ena nee pala nooru muraigal
Vidai pettrum pogaamal iruppaai
Sari endru sari endru unai poga cholli
{ Kadhavoram naanum nirka sirippaai } (2)
Male : Kaatti kodukkiradhae kannae kaatti kodukkiradhae
Kaadhal vazhigiradhae kannil kaadhal vazhigiradhae
Female : Orr alaiyaai vandhu enai adithaai
Kadalaai maari pin enai izhuthaai
Male : Un alaadhi anbinil nanaindha pin nanaindha pin naanum mazhai aanen
Male : Unnai marandhu nee thookkathil sirithaai
Thoongaamal adhai kandu rasithen
Thookkam marandhu naan unai paarkkum kaatchi
Kanavaaga vandhadhendru ninaithen
Female : Yaarum maanidarae illaadha idathil
Siru veedu katti kolla thondrum
Neeyum naanum angae vaazhgindra vaazhvai
Maram thorum sedhukkida vendum
Male : Kan paarthu kadhaikka mudiyaamal naanum
Thavikindra oru pennum nee thaan
Kan kotta mudiyaamal mudiyaamal paarkum
{ Salikkaadha oru pennum nee thaan } (2)
Female : Paartha mudhal naalae unnai paartha mudhal naalae
Kaatchi pizhai polae unarndhen kaatchi pizhai polae
Orr alaiyaai vandhu enai adithaai
Kadalaai maari pin enai izhuthaai
En padhaagai thaangiya un mugam un mugam endrum maraiyaadhae…
❤❤❤Highway la car otite ketutu pona semaya irukum
Suits only in City Mode
Unni menon voice ❤️❤️
ennai patri ennaikke 💖theriyatha💓 palavum ...❤nee arinthu 🕊️nadappathai ♥️ viyappen..❤ beautiful lyrics 🥰👀😻
What a mesmerising song
Ulaganayahan...no wonder he is given that title. Noooo comparison❤
#Harrisjeyaraj Sir Vibes🥰🥰🥰🥰😘😍😍😍😍😍
Harris Jayaraj ❤❤❤❤
Harris Magics😇💫
5:40 touching end to this song ❤
A memorable song for newly married couple
KAMAL ❤ UYIR
2002 to 2010 വരെ ഹാരിസ് ജയരാജ് ആയിരുന്നു തമിഴ് സിനിമാ മ്യൂസിക്ക് ലോകം അടക്കി ഭരിച്ചിരുന്നത്..🎵✌️💖
Super❤ Upload All songs from Vettaiyaadu Vilaiyaadu 🎉
Music master HJ sir ✨
This song brings back 2006 loveable memories ❤