இந்தப் படம் 2006 இல் வெளியானது அப்பொழுது பன்னிரண்டாவது படித்து முடித்து விட்டு மே மாத கோடை விடுமுறையில் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து அந்த நாட்களில் ஒன்றாக கம்ப்யூட்டர் கிளாஸ் என்று வருவோம் அப்பொழுது எங்கள் ஊரிலிருந்து காரைக்குடிக்கு சென்று வரும்போது பஸ்ஸில் பயணிக்கும் போது இந்தப் பாடலை தினம் தினம் கேட்கும்போது அந்த அந்தக் காலத்து அழகான நாட்கள் இப்பொழுதும் வந்து போகின்றன
17/12/2006/ அன்று வெளியானது வெயில் திரைப்படம் நான் இந்த படத்தை ஈரோடு மாவட்டம் பெருந்துறை மகாலட்சுமி திரையரங்கில் பார்தேன் அன்று முதல் இன்று வரை இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறேன் கேட்டு கொண்டே இருப்பேன் அழகான பாடல் வரிகள் இனிமையான ஸ்ரேயா கோஷல் சங்கர் மகாதேவன் குரலில் ஜி வி பிரகாஷ் இசையில் கேட்டு கொண்டே இருக்கலாம் தமிழ் வாழ்க
உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே } (2) உலகமே சுழளுதே உன்ன பாா்த்ததாலே ஆண் : தங்கம் உருகுதா அங்கம் கறையுதா வெட்கம் உடையுதா முத்தம் தொடருதா பெண் : சொக்கி தானே போகிறேனே மாமா கொஞ்சம் நாளா ஆண் : ஏய் உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சுழளுதே உன்ன பாா்த்ததாலே பெண் : தங்கம் உருகுதே அங்கம் கரையுதே வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே ஆண் : சொக்கி தானே போகிறேனே நானும் கொஞ்சம் நாளா ஓஓஓ ஹோ ஓஓஓஓஓ ஓஓ ஓ பெண் : உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சுழளுதே உன்ன பாா்த்ததாலே ஆண் : ஹே அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது அன்புக்கதை பேசி பேசி விடியுது இரவு ஹோய் பெண் : ஏழு கடல் தாண்டி தான் ஏழு மலை தாண்டி தான் என் கருத்தமச்சான் கிட்ட ஓடி வரும் மனசு ஆண் : நாம சோ்ந்து வாழும் காட்சி ஓட்டி பாக்குறேன் பெண் : ஆஆ காட்சியாவும் நெசமா மாற கூட்டி போகிறேன் ஆண் : ஓ சாமி பாா்த்து கும்பிடும் போதும் நீதானே நெஞ்சில் இருக்க ஓ ஓ ஏ ஏ யே பெண் : உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சுழளுதே உன்ன பாா்த்ததாலே பெண் : …………………………. ஆண் : ஊரைவிட்டு எங்கயோ வேர் அருந்து நிக்கிறேன் கூடு தந்த கிளிப்பெண்ணே உன்னாலதான் வாழுறேன் பெண் : கூரப்பட்டு சேலைதான் வாங்க சொல்லி கேக்குறேன் கூடு விட்டு கூடு பாயும் காதலால சுத்துறேன் ஆண் : கடவுள்கிட்ட கருவறை கேட்டு உன்ன சுமக்கவா பெண் : உதிரம் முழுக்க உனக்கே தான்னு எழுதி குடுக்கவா ஆண் : ஓ மையிட்ட கண்ணே உன்னை மறந்தால் இறந்தே போவேன் ஓஓ ஓஓஓ ஓ உருகுதே மருகுதே பெண் : ஒரே பார்வையாலே ஆண் : உலகமே சுழளுதே உன்ன பாா்த்ததாலே பெண் : தங்கம் உருகுதே அங்கம் கரையுதே வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே ஆண் : சொக்கி தானே போகிறேனே நானும் கொஞ்சம் நாளா
Singer 🎤 Shankar Mahadevan + Shreya Ghoshal melting voice ❤ Pasupati ❤ Priyanka pair semma உருகுதே மருகுதே ஒரே பார்வையில் ஆளே உன்னன பார்த்தாளே சொக்கி போகிறேன் தங்கம் உருக்கதே அங்கம் கனரக்கிறதே சொக்கி போகிறேன் கொஞ்சம் நாளா உலகம் சுழளதே உன்னை பாரத்தாளே ஏய் அம்புலி சந்தித்து ஏழு கடல் ஏழு தாண்டி மோசம் வருது காட்சி நிஞ்சம் மாறு சாமி பார்த்து கூப்பிட்டு போதும் நீ நெஞ்சில் இருக்கிற ஊர் வட வந்து வேர் அறந்து நிக்கறேன் கூட வந்து கிளி உளர் பட சேனல கூடவிட்டு கூட விட்டு பாயழ கடவுள் கிட்ட கருவனற கேட்ட உன்னன சுனமப்பேன் .. பாடல் வரிகள் அருமையாக உள்ளது 🙏 Lyrics 📝 Na muthukumar + GV Prakash Kumar music 🎵 semma 😍
ஐப்பசி மாத மழையில் சில்லுன்னு காற்றில் தவழ்ந்து வந்து என்னை போர்த்தி விட்ட இந்தப் பாடல் இசையானது 2006-ம் ஆண்டு பிரபல இயக்குனர் ஷங்கரின் S பிக்சர்ஸ் தயாரிப்பில், வசந்தபாலன் இயக்கத்தில் நடிகர்கள் பசுபதி, பரத், பாவனா, ஸ்ரீயா ரெட்டி, பிரியங்கா, G.M.குமார், T.K.கலா, ரவி மரியா, சாம்ஸ் மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த "வெயில்" படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சிக்காக உருவானது தான்! கவிதாலயா புரொடக்ஷன்ஸ் தயாரித்த "ஆல்பம்" தான் வசந்தபாலன் இயக்குனராக அறிமுகமான படம். அப் படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்காததால் எதிர்பார்த்த வெற்றி அமையவில்லை... இருப்பினும், அவரது குருவான ஷங்கர் அளித்த வாய்ப்பு தான் "வெயில்" படம். தந்தை மற்றும் அவரது இரண்டு மகன்களை உள்ளடக்கி உணர்ச்சிகரமான வாழ்க்கை போராட்டத்தை யதார்த்தமாக சித்தரித்து அதில் வெற்றியும் கண்டுள்ளார் படத்தின் இயக்குனர் என்று சொன்னால் மிகையல்ல. மிகவும் சுவாரசியமான திரைப்படமாக உருவாக்கி பெரிய அளவில் வெற்றி பெற வைத்ததை மறுக்க முடியாதல்லவா? இயக்குனர் வசந்தபாலன், கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்களை தேர்வு செய்து வலுவான திரைக்கதையுடன் யதார்த்தமான ஒரு திரைப்படத்தை எப்படி உருவாக்குவது என்ற நுணுக்கங்களை தெரிந்து வைத்து காட்சிப் படுத்தியதும் படம் வெற்றி பெற காரணமாகி விட்டது என்பதுதானே நிஜம்! நிற்க. சரி... பாடலிற்கு வருவோம்! "தங்கம் உருகுதே அங்கம் கரையுதே வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே சொக்கி தானே போகிறேன் நானும் கொஞ்ச நாளா " குளிரின் தாக்கத்தைப் போக்க போர்த்திவிட்ட காதலூறும் வரிகள்! GV.பிரகாஷ் குமார் முதன் முதலாக இசையமைப்பாளராக அறிமுகம் ஆனதும் இதே படத்தில் தான்! அவரது கற்பனையில் உருவான மெட்டிற்கு தோதான தேன் தமிழ் வரிகளை நா.முத்துக்குமார் அள்ளித் தெளித்ததிற்கு ஏற்ப ஒளிப்பதிவாளர் R. மதி காட்சிகளை படமாக்கிய விதம் அருமை! ஸ்ரேயா கோஷால், ஷங்கர் மகாதேவன் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் வரிகள் காதில் தேன் சொட்டுவது போன்றதொரு பிரமையை ஏற்படுத்துவது எனக்கு மட்டும் தானா? சென்னையில் சக்தி அபிராமி, சாந்தம், தேவி பாரடைஸ், AVM ராஜேஸ்வரி, மஹாராணி, ரோகிணி, திரையரங்குகளில் திரையிடப்பட்டது. நான் நண்பர்கள் சகிதம் அம்பத்தூர் ராக்கியில் படம் பார்த்ததாக ஞாபகம். கண்டிப்பாக அது ஒரு இரவு காட்சி தான்! படம் முடிந்து வெளியே வரும் போது க்ளைமாக்ஸில் வில்லனின் உயிரை குடித்துவிட்டு அய்யனார் சிலை போல உட்கார்ந்து உயிரை விடும் பசுபதி தான் மனதில் நிற்கிறார். "கூத்துப் பட்டறை" பயிற்சி அவரை சிறந்த நடிகனாக செதுக்கி வார்த்தெடுத்ததை மறுப்பதற்கில்லை! படம் வெளியாகி பதினாறு ஆண்டுகள் கடந்து விட்டபோதிலும் பாடலின் ஈர்ப்பு தன்மை பல வேளைகளில் கால்களை நகர விடாமல் செய்ததை எண்ணிப்பார்க்கிறேன். மனதின் எண்ண ஓட்டம் கட்டவிழ்ந்து, தறி கெட்டு ஓடும் காளை போல் அல்லவா மாறிவிட்டது? சில நேரங்களில் கடந்த காலத்து சில நினைவுகள் நம்மை அழ வைப்பதும், எதிர்காலத்தின் எதிர்பார்ப்புகள் நம்மை பயமுறுத்துவதும் சகஜம் என்றாலும் கூட சமயோஜித நிலைப்பாடு தான் நம்மை நிகழ்காலத்திலும் நெகிழ வைக்கிறது என்பது தானே நிதர்சனம்! நம்முடைய சுகத்தின் அருகாமையில் தான் துக்கம் இருப்பதையும் சோகத்தின் பக்கத்தில் சொர்க்கம் இருப்பதையும் பல வேளையில் நாம் மறந்துவிடுகிறோம். சில சோகங்களை நாம் நேசிக்கக் கற்றுக் கொண்டாலே பல சோகங்கள் மறைந்து விடவும் வாய்ப்புள்ளதல்லவா? எந்த உறவாக இருந்தாலும் அது முகம் பார்க்கும் கண்ணாடியாக அல்லது நிழலாக அமையவேண்டும். ஏனெனில், கண்ணாடி பொய் சொல்லாது; நிழல் நம்மை விட்டு பிரியவும் செய்யாது என்பதும் நிஜம் தானே? காற்றோடு தழுவி வந்த பாடலின் கடைசி வரிகளும் நின்ற போது தான் உணர்ந்தேன்... காலவெள்ளத்தில் கரைந்துபோனது என் நினைவுகள் மட்டுமல்ல; சில மானிடப் பிறவிகளும் தானே என்று? காதிற்கினிய அருமையான இப்பாடலை வார்த்தெடுக்கக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன். நன்றி. மீண்டும் ரசிப்போம்! ப.சிவசங்கர் 04-11-2022.
My favourite song by my favourite singers.. What a soothing voice of Shreya Ghoshal and Shankar mahadevan❤️❤️👌🏻👌🏻👌🏻Completely addicted to this beautiful beautiful tune of the song .
My Eyes - Reading Comments🤩 My Ears - Listening The Song🥰 My Hand Scrolling Down👌 My Mouth - Singing Song😘 My Legs - Dancing in vibration⚡️ Is this reaction to all fans?💔 Thalapathy vijay anna fan from kerala ❤
Sami Paathu Kumidom bodhu…The Man sees his woman as Goddess Maha Maaaya❤ Those paying attention to detail, when he says Oora vittuu Engayoo ver Arundhuu Nikaren, the director shot weeds hurtling on gutsy sandy windy terrain towards her. Meaning he is far away but his heart is always at home 💕 One of all time best rendition of its time. Kudos all around esp to the Poet. Soul stirring lyrics 💕
My heart felt appreciation to the entire team and singer Priyanka. My special appreciation and thanks to the singer Mahadevan for singing and entertaining audience. Appreciation to him for facilitating the co singer and encouraging her to sing comfortably.
Time to fall in love ❤ #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody. ▶ th-cam.com/video/-Unj4RvwQ5g/w-d-xo.htmlsi=8daH7... Music - Jakes Bejoy Lyrics - Thamarai Vocals - Kapil Kapilan
When listening this song as far no film such a real close love song,I what to see the excellenpair,full of these pairs love scene without any story atleast ten songs before I die.
th-cam.com/video/gZ1oYdKJSFI/w-d-xo.html
#NeeyumNaanum song from #CrazyKaadhal releasing today @ 6.00 PM on @Ayngaran_Music channel
இந்தப் படம் 2006 இல் வெளியானது அப்பொழுது பன்னிரண்டாவது படித்து முடித்து விட்டு மே மாத கோடை விடுமுறையில் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து அந்த நாட்களில் ஒன்றாக கம்ப்யூட்டர் கிளாஸ் என்று வருவோம் அப்பொழுது எங்கள் ஊரிலிருந்து காரைக்குடிக்கு சென்று வரும்போது பஸ்ஸில் பயணிக்கும் போது இந்தப் பாடலை தினம் தினம் கேட்கும்போது அந்த அந்தக் காலத்து அழகான நாட்கள் இப்பொழுதும் வந்து போகின்றன
Yes .same memories me too that 12th crossing period in 2006.
17/12/2006/ அன்று வெளியானது வெயில் திரைப்படம் நான் இந்த படத்தை ஈரோடு மாவட்டம் பெருந்துறை மகாலட்சுமி திரையரங்கில் பார்தேன் அன்று முதல் இன்று வரை இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறேன் கேட்டு கொண்டே இருப்பேன் அழகான பாடல் வரிகள் இனிமையான
ஸ்ரேயா கோஷல்
சங்கர் மகாதேவன் குரலில்
ஜி வி பிரகாஷ் இசையில்
கேட்டு கொண்டே இருக்கலாம்
தமிழ் வாழ்க
💓™️™️💗💗💗™️💗💓💓💓
4:16 "ஊரைவிட்டு எங்கயோ
வேர் அருந்து நிக்கிறேன்
கூடு தந்த கிளிப்பெண்ணே
உன்னாலதான் வாழுறேன்.."
வெளிநாட்டு வாழ் கணவர்களுக்கு சமர்ப்பணம்❤
பள்ளி பருவ கால நாட்களும் என்னவளின் காதலும் 90's என்றும் உன் நினைவில் மயில்
கடவுள் கிட்ட கருவறை கேட்டேன்.உன்னை சுமக்கவா
ஒரு ஆணின் மொத்த காதலும் இந்த ஒரு வரிக்குள்
Naan migavum rasitha varigal.
❤
nice chlm
Correct 🥰
@@senthamilselvi5892 ama chlm
சாமி பார்த்து கும்பிடும் போதும் நீதான் நெஞ்சில் இருக்க.......... Lovely😘😘😘
காட்சி அமைப்புகளும் காதலின் உருக்கமும் காமத்தின் நெருக்கமும் நினைந்து நினைந்து ரசிக்கும் பாட்டு காதலர்களுக்கு தாலாட்டு
ஒவ்வொரு வரிகளும் உளியால் செதுக்கியதுபோல் உள்ளது அன்பு கரூர்
ஏழு கடல் தாண்டி தான்....
ஏழு மலை தாண்டி தான்....
என் கருத்த மச்சான் கிட்ட ஓடிவரும் மனசு...🥰
What"ah Lyrics NA.MUTHUKUMAR🔥
கடவுள் கிட்ட கருவறை கேட்டன்
உன்னை சுமக்கவா....♥️💜✍️✍️✍️✍️.நா.மு♥️..💜
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் உண்மையிலே உலகம் மறந்துதான் போகுது சூப்பர் ஜோடி
உண்மையில் காதலர்கள் இருவரும் மெய் மறந்து இயற்கை ரசிக்கும் பாடல், காட்சி அமைக்க பட்ட விதம் அருமை🎉🎉🎉
எவ்வளவு அருமையான அமைதியான இசை கலவை கேட்கும் போது இதயமே மகிழ்ச்சி அடைகின்றது சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் ஐயா
உருகுதே மருகுதே
ஒரே பார்வையாலே } (2)
உலகமே சுழளுதே உன்ன
பாா்த்ததாலே
ஆண் : தங்கம் உருகுதா
அங்கம் கறையுதா வெட்கம்
உடையுதா முத்தம் தொடருதா
பெண் : சொக்கி தானே
போகிறேனே மாமா
கொஞ்சம் நாளா
ஆண் : ஏய் உருகுதே மருகுதே
ஒரே பார்வையாலே உலகமே
சுழளுதே உன்ன பாா்த்ததாலே
பெண் : தங்கம் உருகுதே
அங்கம் கரையுதே வெட்கம்
உடையுதே முத்தம் தொடருதே
ஆண் : சொக்கி தானே
போகிறேனே நானும்
கொஞ்சம் நாளா
ஓஓஓ ஹோ
ஓஓஓஓஓ ஓஓ ஓ
பெண் : உருகுதே மருகுதே
ஒரே பார்வையாலே
உலகமே சுழளுதே உன்ன
பாா்த்ததாலே
ஆண் : ஹே அம்புலியில்
நனைந்து சந்திக்கிற பொழுது
அன்புக்கதை பேசி பேசி
விடியுது இரவு ஹோய்
பெண் : ஏழு கடல் தாண்டி
தான் ஏழு மலை தாண்டி
தான் என் கருத்தமச்சான்
கிட்ட ஓடி வரும் மனசு
ஆண் : நாம சோ்ந்து
வாழும் காட்சி ஓட்டி
பாக்குறேன்
பெண் : ஆஆ காட்சியாவும்
நெசமா மாற கூட்டி
போகிறேன்
ஆண் : ஓ சாமி பாா்த்து
கும்பிடும் போதும் நீதானே
நெஞ்சில் இருக்க ஓ ஓ ஏ
ஏ யே
பெண் : உருகுதே மருகுதே
ஒரே பார்வையாலே
உலகமே சுழளுதே உன்ன
பாா்த்ததாலே
பெண் : ………………………….
ஆண் : ஊரைவிட்டு எங்கயோ
வேர் அருந்து நிக்கிறேன்
கூடு தந்த கிளிப்பெண்ணே
உன்னாலதான் வாழுறேன்
பெண் : கூரப்பட்டு சேலைதான்
வாங்க சொல்லி கேக்குறேன்
கூடு விட்டு கூடு பாயும்
காதலால சுத்துறேன்
ஆண் : கடவுள்கிட்ட
கருவறை கேட்டு
உன்ன சுமக்கவா
பெண் : உதிரம் முழுக்க
உனக்கே தான்னு எழுதி
குடுக்கவா
ஆண் : ஓ மையிட்ட
கண்ணே உன்னை
மறந்தால் இறந்தே
போவேன் ஓஓ
ஓஓஓ ஓ உருகுதே
மருகுதே
பெண் : ஒரே பார்வையாலே
ஆண் : உலகமே
சுழளுதே உன்ன
பாா்த்ததாலே
பெண் : தங்கம் உருகுதே
அங்கம் கரையுதே வெட்கம்
உடையுதே முத்தம் தொடருதே
ஆண் : சொக்கி தானே
போகிறேனே நானும்
கொஞ்சம் நாளா
❤
❤❤❤❤
@@athiathi1911💫
@@ratheeshpalakkad8676 💫
🎉🎉🎉
எனக்குத் தெரிந்த அளவு தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ்
Illayaraja only
அந்த காலத்தில் உள்ள பாடல்கள் போல இருக்கும் இந்த பாடல் எந்த காலத்திலும் வாழும் திறமையை அரிமுக படுத்திய வசந்த பாலன் வாழ்க வாழ்க ஜி வி
Singer 🎤 Shankar Mahadevan + Shreya Ghoshal melting voice ❤ Pasupati ❤ Priyanka pair semma உருகுதே மருகுதே ஒரே பார்வையில் ஆளே உன்னன பார்த்தாளே சொக்கி போகிறேன் தங்கம் உருக்கதே அங்கம் கனரக்கிறதே சொக்கி போகிறேன் கொஞ்சம் நாளா உலகம் சுழளதே உன்னை பாரத்தாளே ஏய் அம்புலி சந்தித்து ஏழு கடல் ஏழு தாண்டி மோசம் வருது காட்சி நிஞ்சம் மாறு சாமி பார்த்து கூப்பிட்டு போதும் நீ நெஞ்சில் இருக்கிற ஊர் வட வந்து வேர் அறந்து நிக்கறேன் கூட வந்து கிளி உளர் பட சேனல கூடவிட்டு கூட விட்டு பாயழ கடவுள் கிட்ட கருவனற கேட்ட உன்னன சுனமப்பேன் .. பாடல் வரிகள் அருமையாக உள்ளது 🙏 Lyrics 📝 Na muthukumar + GV Prakash Kumar music 🎵 semma 😍
உங்கள் தமிழ் பயங்கரமான கொலை நியாயமான உங்களை தண்டிக்க வேண்டும்
எங்கள் ஊரில் எடுத்த படம்..... விருதை
Really Which theatre?
@@ManojKumar-yf9qqதிருக்கழுகுன்றம் கன்னியப்பா தியேட்டர் சூட்டிங் முடிந்ததும் தியேட்டர் இடிக்கப்பட்டது
2100 லயும் பார்த்தா கூட சலிக்காத பாட்டு டா... சும்மா சும்மா 2023 ல பாத்தீங்களா 2024 ல பாத்தீங்களா nu..😂😂😂
❤❤❤❤மரக்கமுடியாத பாடல் கேட்கும் போதே பழைய நினைவூகள் மீண்டும் ஒரு பிரவி வேண்டும் காதல் திருமணம்
❤❤❤❤
ஐப்பசி மாத மழையில் சில்லுன்னு காற்றில் தவழ்ந்து வந்து என்னை போர்த்தி விட்ட இந்தப் பாடல் இசையானது 2006-ம் ஆண்டு பிரபல இயக்குனர் ஷங்கரின் S பிக்சர்ஸ் தயாரிப்பில், வசந்தபாலன் இயக்கத்தில் நடிகர்கள் பசுபதி, பரத், பாவனா, ஸ்ரீயா ரெட்டி, பிரியங்கா,
G.M.குமார், T.K.கலா, ரவி மரியா, சாம்ஸ் மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த "வெயில்" படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சிக்காக உருவானது தான்!
கவிதாலயா புரொடக்ஷன்ஸ் தயாரித்த "ஆல்பம்" தான் வசந்தபாலன் இயக்குனராக அறிமுகமான படம். அப் படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்காததால் எதிர்பார்த்த வெற்றி அமையவில்லை... இருப்பினும், அவரது குருவான ஷங்கர் அளித்த வாய்ப்பு தான் "வெயில்" படம்.
தந்தை மற்றும் அவரது இரண்டு மகன்களை உள்ளடக்கி உணர்ச்சிகரமான வாழ்க்கை போராட்டத்தை யதார்த்தமாக சித்தரித்து அதில் வெற்றியும் கண்டுள்ளார் படத்தின் இயக்குனர் என்று சொன்னால் மிகையல்ல. மிகவும் சுவாரசியமான திரைப்படமாக உருவாக்கி பெரிய அளவில் வெற்றி பெற வைத்ததை மறுக்க முடியாதல்லவா?
இயக்குனர் வசந்தபாலன், கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்களை தேர்வு செய்து வலுவான திரைக்கதையுடன் யதார்த்தமான ஒரு திரைப்படத்தை எப்படி உருவாக்குவது என்ற நுணுக்கங்களை தெரிந்து வைத்து காட்சிப் படுத்தியதும் படம் வெற்றி பெற காரணமாகி விட்டது என்பதுதானே நிஜம்!
நிற்க.
சரி... பாடலிற்கு வருவோம்!
"தங்கம் உருகுதே அங்கம் கரையுதே
வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே
சொக்கி தானே போகிறேன் நானும் கொஞ்ச நாளா "
குளிரின் தாக்கத்தைப் போக்க போர்த்திவிட்ட
காதலூறும் வரிகள்!
GV.பிரகாஷ் குமார் முதன் முதலாக இசையமைப்பாளராக அறிமுகம் ஆனதும் இதே படத்தில் தான்!
அவரது கற்பனையில் உருவான மெட்டிற்கு தோதான தேன் தமிழ் வரிகளை நா.முத்துக்குமார் அள்ளித் தெளித்ததிற்கு ஏற்ப ஒளிப்பதிவாளர் R. மதி காட்சிகளை படமாக்கிய விதம் அருமை!
ஸ்ரேயா கோஷால், ஷங்கர் மகாதேவன் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் வரிகள் காதில் தேன் சொட்டுவது போன்றதொரு பிரமையை ஏற்படுத்துவது எனக்கு மட்டும் தானா?
சென்னையில் சக்தி அபிராமி, சாந்தம், தேவி பாரடைஸ், AVM ராஜேஸ்வரி, மஹாராணி, ரோகிணி, திரையரங்குகளில் திரையிடப்பட்டது. நான் நண்பர்கள் சகிதம் அம்பத்தூர் ராக்கியில் படம் பார்த்ததாக ஞாபகம். கண்டிப்பாக அது ஒரு இரவு காட்சி தான்!
படம் முடிந்து வெளியே வரும் போது க்ளைமாக்ஸில் வில்லனின் உயிரை குடித்துவிட்டு அய்யனார் சிலை போல உட்கார்ந்து உயிரை விடும் பசுபதி தான் மனதில் நிற்கிறார். "கூத்துப் பட்டறை" பயிற்சி அவரை சிறந்த நடிகனாக செதுக்கி வார்த்தெடுத்ததை மறுப்பதற்கில்லை!
படம் வெளியாகி பதினாறு ஆண்டுகள் கடந்து விட்டபோதிலும் பாடலின் ஈர்ப்பு தன்மை பல வேளைகளில் கால்களை நகர விடாமல் செய்ததை எண்ணிப்பார்க்கிறேன். மனதின் எண்ண ஓட்டம் கட்டவிழ்ந்து, தறி கெட்டு ஓடும் காளை போல் அல்லவா மாறிவிட்டது?
சில நேரங்களில் கடந்த காலத்து சில நினைவுகள் நம்மை அழ வைப்பதும், எதிர்காலத்தின் எதிர்பார்ப்புகள் நம்மை பயமுறுத்துவதும் சகஜம் என்றாலும் கூட சமயோஜித நிலைப்பாடு தான் நம்மை நிகழ்காலத்திலும்
நெகிழ வைக்கிறது என்பது தானே நிதர்சனம்!
நம்முடைய சுகத்தின் அருகாமையில் தான் துக்கம் இருப்பதையும் சோகத்தின் பக்கத்தில் சொர்க்கம் இருப்பதையும் பல வேளையில் நாம் மறந்துவிடுகிறோம். சில சோகங்களை நாம் நேசிக்கக் கற்றுக் கொண்டாலே பல சோகங்கள் மறைந்து விடவும் வாய்ப்புள்ளதல்லவா?
எந்த உறவாக இருந்தாலும் அது முகம் பார்க்கும் கண்ணாடியாக அல்லது நிழலாக அமையவேண்டும்.
ஏனெனில், கண்ணாடி பொய் சொல்லாது; நிழல் நம்மை விட்டு பிரியவும் செய்யாது என்பதும் நிஜம் தானே?
காற்றோடு தழுவி வந்த பாடலின் கடைசி வரிகளும் நின்ற போது தான் உணர்ந்தேன்... காலவெள்ளத்தில் கரைந்துபோனது என் நினைவுகள் மட்டுமல்ல;
சில மானிடப் பிறவிகளும் தானே என்று?
காதிற்கினிய அருமையான இப்பாடலை வார்த்தெடுக்கக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்.
நன்றி. மீண்டும் ரசிப்போம்!
ப.சிவசங்கர்
04-11-2022.
Sir hats off ❤
@@loveandpeace590 thank you Sir
G V _ன் முதல் பாடம் 🥰
படம்
Viyil
2006 return varuma 😢 my college day for my first love ..song ❤
இனிமையான பாடலை தந்ததற்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
இதயம் தொட்ட பாடல் ❤
P
🇦🇫🇦🇫🇦🇴😧😨ryujgfvc
Utytrfgjk
இன்று வரை திரையில் நான் பார்த்து அழுத ஒரே திரைப்படம் ❤❤❤
Shreya and SMD sir 😍
What a feel in their voice ❤
And Gv 😘
2023ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கின்றீர்கள் ...
😊
❤
My favoite song🎼🎼🎼🎼💕💕💕💕
@@sankarvivo1561 no
❤
All Time Favorite Song...😍❤🥺
படுத்து கொண்டு வீடியோ பார்க்குர சார்பாக வாழ்த்துக்கள் 👍
இப்பாடலைக் கேட்க
இப்பிறவி கொடுத்த இறைவனுக்கு நன்றி
முத்துக்குமார் மறைந்தாலும் அவர் வரிகள் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும்
நமக்கு பிடித்தவர்களுடன் சேர்ந்து கேட்டால் எப்படி இருக்கும் நண்பர்களே ❤💕💯
இன்னும் ஒரு முறை கேட்க தூண்டும் பாடல் 💕💕💕
🎼
Lovely song 🎵 ❤️ 💕 21-05-2023 .from dubai
@@hajaazad3559 mm
ஒரு முறைதானா. ஓராயிரம் முறை கேட்க தூண்டும் பாடல்....
Those Days GV Prakash sir ❤️❤️❤️
Shreya goshal voice amusing ❤
2024 yaar yaru intha song kekurenga like podunga
From kerala 😊
Same to u
Yes
From Karnataka
My favourite song by my favourite singers.. What a soothing voice of Shreya Ghoshal and Shankar mahadevan❤️❤️👌🏻👌🏻👌🏻Completely addicted to this beautiful beautiful tune of the song .
Yes
Wowwww...what a song... beautiful music n lyrics....great melody ...
My Eyes - Reading Comments🤩
My Ears - Listening The Song🥰
My Hand Scrolling Down👌
My Mouth - Singing Song😘
My Legs - Dancing in vibration⚡️
Is this reaction to all fans?💔
Thalapathy vijay anna fan from kerala ❤
3a1111
😂❤
😂1❤
Me too
Same bro
Kadavul kitha karuvarai kedthu unna summakava...intha oru line'kagavve evlo vathi nalum kedkalam❤❤❤❤❤
2024 யாரெல்லாம் இந்த பாடலை கேட்கின்றீர்கள்
GV s golden days..Back to form with Vaaathi
உன் நினைவில் உருகாமல் இருக்க என் இதயம் ஒண்ணும் கல் இல்லையே பெண்ணே...❤
Intha song yaruyellam pidikkum😍🥰
எனக்கு 🙋♂️
Me
Me
Pudikkum Thane pakka varuthu
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤
2024ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கின்றீர்கள் ...
இப்பாடலில் அனைத்தும் ரசனையின் உச்சம்.....
Eppo vandhalum indha paatu🔥🥰😍
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤️❤️❤️❤️❤️
Enkku migavum piditha padal
Nice song
முதல் வரி கேட்டவுடன் மனைவிக்கு ஷேர் பண்ணவங்க யார்லாம்??? 💐💐👌🏼👌🏼👌🏼 புல்லரிக்கும் உணர்வு
🌹சங்கர் மகாதேவனும், ஷிரேயே கோஷலும்,ஜி. வி.பிரகாசும்,நா.முத்து குமாரும் மிரட்டி எடுத்தி ருப்பர்.🎤🎸🍧😇😝😘
Rompa pidicha song🥰🥰🥰🥰
Sami Paathu Kumidom bodhu…The Man sees his woman as Goddess Maha Maaaya❤ Those paying attention to detail, when he says Oora vittuu Engayoo ver Arundhuu Nikaren, the director shot weeds hurtling on gutsy sandy windy terrain towards her. Meaning he is far away but his heart is always at home 💕 One of all time best rendition of its time. Kudos all around esp to the Poet. Soul stirring lyrics 💕
My heart felt appreciation to the entire team and singer Priyanka.
My special appreciation and thanks to the singer Mahadevan for singing and entertaining audience.
Appreciation to him for facilitating the co singer and encouraging her to sing comfortably.
8
8
8
8
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது வருடக்கணக்கில் கேட்டு கொண்டு இருக்கிறேன்
Sangar magadevan ❤️❤️❤️❤️❤️❤️shreya ghosal ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
GV prakash ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Lovely song ❤️❤️❤️❤️❤️❤️❤️
Sema voice ❤️❤️❤️❤️❤️❤️
Yes Sir
School time memories 🥺
12 vathu patikkumpothu 1000 time mala ketturupan...
Na.Muthukumar❤️🤩❤️
நல்ல பாடல் வரிகள்.... 2023 ல் யாரெல்லாம் இப்பாடலைக் கேட்கிறீர்கள்
മലയാളികൾ ഇങ്ങനെ ഒരു പാട്ട് ഉള്ള വിവരം അറിഞ്ഞില്ലേ, ആരെയും കാണാനില്ല 😁
എന്നാര് പറഞ്ഞു . പക്ഷേ സ്ഥിരം കേട്ട് ഇതിനോടുളള ഇഷ്ടം കുറഞ്ഞു
Ond aliyo
தினமும் கேட்கும் பாடல்களில் ஒன்று ❤
Urugudhae Marugudhae, Orae Paarvaiyaaley Urugudhae Marugudhae, Orae Paarvaiyaaley Ulagamae Suzhaludhae Unnai Paarthadhaaley
Thangam Urugudha, Thangam Karaiyudha Vetkam Udaiyudha, Mutham Thodarudha? Sokki Thaanae Poagiraenae Maama Konjam Naalaa
Urugudhae Marugudhae, Orae Paarvaiyaaley Ulagamae Suzhaludhae Unnai Paarthadhaaley
Thangam Urugudhae, Angam Karaiyudhae Vetkam Udaiyudhae, Mutham Thodarudhae? Sokki Thaanae Poagiraenae Naanum Konjam Naalaa
( Urugudhae Marugudhae…)
Hey Ambuliyil Nanaindhu Sandhikkira Pozhudhu Anbu Kadhai Pesi Pesi Vidiyudhu Iravu Aezhu Kadal Thaandi Dhaan Aezhu Malai Thaandi Dhaan En Karuthu Machaan Kitta Oadi Varum Manasu Naama Saerndhu Vaazhum Kaatchi Oatti Paakkuraen Kaatchi Yaavum Nesama Maara Kootti Poagiraen Oah Saami Paarthu Kumbidum Pøadhum Needhaanae Nenjil Irukkae..
( Urugudhae Marugudhae…)
Oørai Vittu Èngayøa Vaer Arundhu Nikkiraen Køødu Thandha Kizhi Pennae Unnaala Dhaan Vaazhuraen Køøra Pattu Šaelai Dhaan Vaanga Šølli Kaekkuraen Køødu Vittu Køødu Paayum Kaadhalaala Šuthuraen Kadavul Kitta Karuvarai Kaettu Unnai Šumakkavaa? Udhiram Muzhukka Unakkae Dhaannu Èzhudhi Kudukkavaa? Oah Maiyitta Kannae Unnai Marandhaal Irandhaenae… Oah…
( Urugudhae Marugudhae…)
i am srilanka love this song always
Hope you can understand the lyrics.
இசையே இன்பம்❤
என் உயிரின் மேலான உறவுக்கு பிடித்த பாடல்
3:19-3:32 that humming paah 👌
வாதைகளும், வலிகளும், வடுக்களும் . . . . கொடியதல்ல.
நினைவுகளை விட !
📌30 மே 2024 || 11:35PM
My favorite song🎵 ❤
GV🔥🔥
பசுபதி சிறந்த நடிகர் திரையுலகம் சரியாக அவரை பயன்படுத்தவில்லை
Engal andavar nangu payanpaduthinar.virumandi,Mumbai express,maruthanayagam
MY PONDATI LOVE ❤️ THIS SONG
Super la
இந்த பாட்ட எடுத்தவன் கலைஞன் டா 😊
இந்த பாடலுக்கு மட்டும் தான் இந்த படமே ஓடுச்சு
2024 ❤ GV Prakash first movie😊
கடவுள் கிட்ட கருவறை கேட்டு உன்ன சுமக்கவா.......... Lovely 💋💋💋💋💋💋💋💋💋
🥰🥰
இதுபோன்ற பாடல் எல்லாம் இனி வருமா😢
My Favourite song 😍😍
கேக்குறவன் பூர 90's கிட்ஸ் தானே
Nope !!!
Paithiya kaara punda @BALAG-rn3tp 2k kids mattum illa 3K kids um ketppaanga intha song a
❤
😏No I'm 2k kid's ❤😊 Enakku intha song Rompa pudikkum 😢🎉🎉❤
Ella
মোক বহুত ভাল লাগে tamil আৰু Malayalam গানা বোৰ, বেছি ভাগ বেকগ্ৰাউণ্ড Concepts বোৰ মন চুই যায়। Love from Assam
After 17 yrs this song is still in my playlist in 2023 also listening to this song
All time favorite ❤
All time favourtie ❤
In my college days this film was released.
Never forget love this song👍🏻😉
2024 yaarellam intha song கேட்டு ரசிக்க போகிறீர்கள்❤❤❤
சூப்பர் சூப்பர் சூப்பர்❤❤❤❤❤❤
மறக்க முடியாத நினைவுகள் கண்ணில் வந்து போகுது❤
That song brings my memory with kanniappa theatre at tkkm back to 44 years
Nice lyrics...🎶
Time to fall in love ❤
#MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody.
▶ th-cam.com/video/-Unj4RvwQ5g/w-d-xo.htmlsi=8daH7...
Music - Jakes Bejoy
Lyrics - Thamarai
Vocals - Kapil Kapilan
😊😊😊😊
❤❤❤ 10❤❤❤ 10❤😊
No
Real love deep n deep.🎉🎉
pasupathi acting super like real this kind movies won't here after
Vera level sound effects
Voice ultimate 😊❤
Vera level romance song 🎵
2024 யாரெல்லாம் கேட்கிறீர்கள் வந்து லைக் பண்ணிட்டு போங்க ❤
சூப்பர் ❤❤❤❤
❤❤❤❤❤
❤❤❤
When listening this song as far no film such a real close love song,I what to see the excellenpair,full of these pairs love scene without any story atleast ten songs before I die.
My fav, dedicated to my lover & husband Sreenath
❤Super
Ever green song ❤