ஏக்கருக்கும் இவ்வளவு எளிதாக எப்படி நீர் பாய்ச்சுகிறார்? | Irrigation method for modern farms

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 มิ.ย. 2022
  • இப்படி கூட சந்தைப்படுத்தலாமோ ! விற்பனையில் அசத்தும் தம்பதி - • இப்படி கூட சந்தைப்படுத...
    நான்கடுக்கு விளைச்சல்! மும்மடங்கு லாபம்! - 4 Layers Farming Method - • நான்கடுக்கு விளைச்சல்!...
    12 ரூபாய்க்கு முட்டை விற்பதில் எவ்வளவு லாபம்? - 120 Eggs per day - • 12 ரூபாய்க்கு முட்டை வ...
    ----------------------------------------------------------------------------------------------------
    Vrisham Organic Farm,
    Padappai -Chennai
    Whats app - wa.me/c/917092567333
    Contact Number - 70925 67333
    Google Location - maps.app.goo.gl/Mw9YtfFLopyC7...
    #MordernAgriculture #irrigation #raindropirrigation

ความคิดเห็น • 70

  • @pasumaisaral8547
    @pasumaisaral8547 2 ปีที่แล้ว +8

    குறைந்த செலவில் நிறைந்த பயன் தரும் நீர் பாசன முறை ! விவசாயிக்கு பாராட்டுக்கள், நவீன உழவனுக்கு வாழ்த்துக்கள் !

  • @-2kkidsmarikannan875
    @-2kkidsmarikannan875 ปีที่แล้ว +1

    பாரம்பரிய விவசாயம்
    இயற்கை விவசாயம் என்பது மண்ணையும் மனிதனையும் காப்பதற்கு மட்டுமல்ல, இந்த உலகில் வாழும் பல்வகை உயிர்களையும் பாதுகாக்க அவசியம்
    நாம் மட்டுமல்ல… பிற உயிர்களுக்கும் இங்கு வாழ உரிமையுண்டு. இதைப் புரிந்துகொண்டு இயற்கையின் வழியில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் பூமித்தாய் நலம் காக்கலாம்..

  • @MrPrasanth.
    @MrPrasanth. 2 ปีที่แล้ว +4

    முயற்சிக்கு நன்றி, இருந்ததாலும் தண்ணி தேவ இல்லாத இடத்திலும் நீர் பாச்சும் பொழுது நீர் அதிகம் வேஸ்ட்,கலைகள் அதிகம் முளைக்கும்,அந்த கலைகளை கட்டுபடுத்த extra salau ஆகும்,மீன் அமிலம் அதுல கொடுத்த கூடிய விரைவில் அடைகும்,இந்த முறை அடர் நடவு பயிர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், பந்தல் விவசாயத்திற்கு தேவை இல்லை என்னுடைய தனிப்பட்ட கருத்து

  • @mathivananm2446
    @mathivananm2446 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு . முயற்சி தொடரட்டும். மிக்க நன்றி.

  • @maduraitosingaporecookingchann
    @maduraitosingaporecookingchann 2 ปีที่แล้ว +2

    பயனுள்ள video bro🙏🙏🙏

  • @bharathimanivannan5745
    @bharathimanivannan5745 2 ปีที่แล้ว +2

    அருமை நன்பரே

  • @NaveenaVivasayam
    @NaveenaVivasayam 2 ปีที่แล้ว +2

    சூப்பர் 👌🌾🌿

  • @DineshKumar-yb7zc
    @DineshKumar-yb7zc 2 ปีที่แล้ว +1

    நெகட்டிவ் review கேள்வி1 super bro

  • @MrPsanthoshkumar
    @MrPsanthoshkumar 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 2 ปีที่แล้ว

    அருமையான காணோளிங்க

  • @oneofyou8497
    @oneofyou8497 2 ปีที่แล้ว +1

    Great bro

  • @karthikthoundamuthur5058
    @karthikthoundamuthur5058 2 ปีที่แล้ว +2

    Super

  • @kworld753
    @kworld753 2 ปีที่แล้ว +2

    Nice video

  • @kandhankandhane7489
    @kandhankandhane7489 2 ปีที่แล้ว +2

    super anna

  • @babukarthick7616
    @babukarthick7616 2 ปีที่แล้ว +1

    Super bro

  • @tamilfoodieboys3456
    @tamilfoodieboys3456 2 ปีที่แล้ว +2

    Sema

  • @moorthysudha802
    @moorthysudha802 2 ปีที่แล้ว +1

    Very video 📹 👌

  • @sasikaran3003
    @sasikaran3003 2 ปีที่แล้ว

    Thanks sir

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 2 ปีที่แล้ว +1

    supper

  • @shivakn2003
    @shivakn2003 2 ปีที่แล้ว +2

    Super fast narration and pointed questions respecting viewer time. Each of your video is short, to the point and information packed. Like your approach 👍

    • @naveenauzhavan
      @naveenauzhavan  2 ปีที่แล้ว +1

      Thank you

    • @paramasivam3800
      @paramasivam3800 2 ปีที่แล้ว

      @@naveenauzhavanva anna வணக்கம் இ am from tirupur

    • @paramasivam3800
      @paramasivam3800 2 ปีที่แล้ว

      @@naveenauzhavan I needed help from you naaa

    • @paramasivam3800
      @paramasivam3800 2 ปีที่แล้ว

      @@naveenauzhavan அண்ணா கோவையை சேர்ந்த அத்தப்ப மாணிக்கம் என்பவர் நாசாவில் சயின்டிஸ்ட் ஆக இருந்தவர் அவர் இப்பொழுது விவசாயத்தில் புரட்சி செய்து வருகின்றார் அவரை பார்க்க அனுமதி தர மாட்டாங்க இப்படி வச்சு வாங்கி தாங்க அண்ணா உங்களை எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் அண்ணா

  • @satheeshsp2190
    @satheeshsp2190 2 ปีที่แล้ว

    Make video of 3 to 4 years experience user farmer

  • @durairaj2775
    @durairaj2775 3 หลายเดือนก่อน

    சவுக்கு தோப்பில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும் எந்த எந்த சிஸ்டம் பயன் படுத்தலாம் சொட்டு நீர் பாசனம் ரெயின்போ தெளிப்பு நீர் குறைந்த அளவில் அதிக நீர் பாய்ச்சுவது எப்படி என்பதை தெரிவிக்கவும்

  • @tensportsify
    @tensportsify 2 ปีที่แล้ว

    Thekkuku, thennai and maa marathukku use pannalama sago

  • @murugeshmurugeshg7488
    @murugeshmurugeshg7488 2 ปีที่แล้ว +1

    கீரை உயரம் ஆகிவிட்டது என்றால் தண்ணீர் எவ்வாறு பாயும் அதற்கு ஏதாவது வீடியோ போடுங்கள்

  • @nirmalaignatius8543
    @nirmalaignatius8543 2 ปีที่แล้ว +1

    மின் சாதனங்கள் மின் இனைப்புக்கால் உயர் அழுத்த மீன் கம்பிகள் அருகில் சுற்று வட்டத்தில் இருந்தால் கவனம் தேவை. இந்த method risk

  • @mk-me2yd
    @mk-me2yd 2 ปีที่แล้ว

    how many years it will work with out fault?

  • @deepaharish5757
    @deepaharish5757 2 ปีที่แล้ว

    The rain hose pipe looks bigger, can you tell me the rain hose pipe size pls?

  • @ashokkumark6174
    @ashokkumark6174 2 ปีที่แล้ว +1

    Hi anna

  • @jayamuguthan
    @jayamuguthan 2 ปีที่แล้ว

    Wasting composer என்றால் என்ன கொஞ்சம் சொல்லுங்கள்

  • @harishr7856
    @harishr7856 ปีที่แล้ว

    Sir Rain pipe vanga ullen vivaram and Address thevai

  • @palmax4927
    @palmax4927 2 ปีที่แล้ว

    3 HP motor la podalama

  • @a.b.h.lofd.7480
    @a.b.h.lofd.7480 2 ปีที่แล้ว

    🌾🌾

  • @mk-me2yd
    @mk-me2yd 2 ปีที่แล้ว

    ithukku aagura selavu enna??

  • @asmit726
    @asmit726 2 ปีที่แล้ว

    Naanum unga video paarthu dhaan rain hose 2 acres potrukean, seera paikaradhu konjam kastam but kandipa idhu best dhaan kanna mooditu podalam

    • @mohanrkr7360
      @mohanrkr7360 2 ปีที่แล้ว +1

      இதுத என்ன கஷ்டம் இருக்கு நண்பரே..?

    • @palmax4927
      @palmax4927 2 ปีที่แล้ว

      3 HP motor la podalama

    • @asmit726
      @asmit726 2 ปีที่แล้ว

      3hp la kandipa podalaam...

    • @asmit726
      @asmit726 2 ปีที่แล้ว

      @@mohanrkr7360 sir adhu Oram payaradhu illa...

  • @amrajendran
    @amrajendran 2 ปีที่แล้ว +2

    ட்ரிப் இரிகேஷன் முறையைத் விடவும் இந்த முறை சிறந்ததா? இலைகளின் மேல் நீர் படுவதால் பாதிப்பு இருக்கிறதா?

    • @CHENDURPANDI
      @CHENDURPANDI 2 ปีที่แล้ว

      நிச்சயம் பாதிப்பு இருக்கும். பூக்கள் கொட்டும், மகரந்த சேர்க்கைக்கு இடையூறாக இருப்பதால் விளைச்சல் குறையும்.. இது கீரை வெங்காயம் நிலக்கடலைக்கு உகந்தது..

  • @rameshkumar-zc5gb
    @rameshkumar-zc5gb 2 ปีที่แล้ว

    Kit name and brand link

  • @craftyarea1839
    @craftyarea1839 2 ปีที่แล้ว

    🐀 🐁 🐭 kadikkuthu bro athuku Ena pannuringa inu koncham sollunga

  • @mohanrkr7360
    @mohanrkr7360 2 ปีที่แล้ว +6

    மக்காச்சோளக்காட்டுக்கு இந்த நீர் பாசன முறையை பயன்படுத்தலாமா....??

    • @naveenauzhavan
      @naveenauzhavan  2 ปีที่แล้ว +1

      உயரம் செல்ல செல்ல தெளிப்பு குறையும்

    • @mohanrkr7360
      @mohanrkr7360 2 ปีที่แล้ว +1

      @@naveenauzhavan நன்றி நண்பரே🙏

    • @karthikeyanraja8765
      @karthikeyanraja8765 2 ปีที่แล้ว

      முடியும்

    • @vijayp4903
      @vijayp4903 2 ปีที่แล้ว

      முடியும் 10 அடி என்ற gap அளவில் tube போடுங்க

    • @NTKsundarraj
      @NTKsundarraj 5 หลายเดือนก่อน

      ​@@naveenauzhavanநிறுவனத்தின் தொடர்பு எண் கிடைக்குமா

  • @thepetworldofhari9641
    @thepetworldofhari9641 2 ปีที่แล้ว +1

    Bro hi

  • @blacktigermani
    @blacktigermani 2 ปีที่แล้ว

    Waste compser buying link podunga bro

  • @abusaha1341
    @abusaha1341 2 ปีที่แล้ว +1

    இவருடைய அலைபேசி எண் கிடைக்குமா ?

  • @07subramani
    @07subramani 2 ปีที่แล้ว

    Please give details of waste composer

  • @nandhabhm
    @nandhabhm 2 ปีที่แล้ว

    Where is available 20rs Water decomposer bro please do one video about this

  • @user-vs1yp3js9m
    @user-vs1yp3js9m 2 ปีที่แล้ว

    அலைபேசி எண் தரவும்

  • @baburaja8588
    @baburaja8588 2 ปีที่แล้ว

    தொடர்பு எண் கிடைக்குமா

  • @janajana2184
    @janajana2184 2 ปีที่แล้ว +5

    வாழை தோட்டத்திற்க்கு செய்ய முடியுமா??

    • @vijayp4903
      @vijayp4903 2 ปีที่แล้ว +1

      podalam bro,ஆனால் முயல் ,எலி கடித்து விடுகிறது

  • @krishsakthi9576
    @krishsakthi9576 2 ปีที่แล้ว

    எலி தொல்லை

  • @TS-rp4cm
    @TS-rp4cm 2 ปีที่แล้ว

    வணக்கம் ப்ரோ எனக்கு உங்கள் ஃபோன் நம்பர் வேண்டும் ப்ரோ

  • @sasikaran3003
    @sasikaran3003 2 ปีที่แล้ว

    Thanks sir