Agathiyar - Demons gets punished by Agathiyar l T. R. Mahalingam l A.V.M Rajan l APN Films

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 พ.ค. 2022
  • ‪@APNfilmsofficial‬ Presents Demons gets punished by Agathiyar from the Tamil Superhit Mythological film Agathiyar.
    Agathiyar Tamil Mythological film ft. Sirkazhi Govindarajan, T. R. Mahalingam, Padmini, A. V. M. Rajan, R. S. Manohar, Suruli Rajan, Manorama and Sridevi in lead. Directed & Produced by A P Natarajan. Music composed by Kunnakudi Vaidyanathan. The movie was released on 14 January 1972.
    #Agathiyar #SirkazhiGovindarajanMovies #OldTamilMovies #TamilMovies #OldMovies #ClassicMovies #T. R. Mahalingam #A.V.M Rajan #Padmini #PadminiMovies
    Agathiyar Movie Details:
    Star cast: Sirkazhi Govindarajan, Padmini, T. R. Mahalingam, A. V. M. Rajan in lead roles.
    Director: A. P. Nagarajan
    Music: Kunnakudi Vaidyanathan
    Producer: A. P. Nagarajan
    Lyrics: Ulundurpet Shanmugam, Poovai Senguttuvan, K. D. Santhanam, Era Pazhanisamy
    Genre: Devotional
    For more Super Hit Classic Tamil Golden movies, SUBSCRIBE to APN Films Channel 👉 bit.ly/APNFilms
    Click here to watch:
    Thillana Mohanambal Tamil Movie 👉 • தில்லானா மோகனாம்பாள் l...
    Thiruvilayadal 👉 • Thiruvilayadal, திருவி...
    Navarathri 👉 • நவராத்திரி Full Movie ...
    Melnattu Marumagal 👉 • மேல் நாட்டு மருமகள் Fu...
    Thiruvarutchelvar 👉 • திருவருட்ச்செல்வர் Ful...
  • บันเทิง

ความคิดเห็น • 237

  • @user-radhakrishan7ud5u
    @user-radhakrishan7ud5u 5 วันที่ผ่านมา +2

    அகத்தியர் சூப் சூப்பர் வாழ்க வளமுடன் புகழ்

  • @venkateshbabumani2307
    @venkateshbabumani2307 4 หลายเดือนก่อน +4

    அகத்தியர் ஜீரண மந்திரம்...
    வாடாபி ஜீரணம் ஜீரணம் ஜீரணம் 🙏

  • @veera461
    @veera461 2 ปีที่แล้ว +9

    எங்க ஊரு திருவிழாவிற்கு இந்த படம் போட்டார்கள் அருமையாக இருந்தது 👍👍👍👍

    • @jeyamurugansingaravelan7432
      @jeyamurugansingaravelan7432 2 ปีที่แล้ว +1

      வீரலட்சுமி.... எங்க ஊர் திருவிழா வலும்திரை கட்டி போட்டார்கள் விடிய விடிய உட்கார்ந்து பார்த்து அப்படியே மணலில் படுத்து தூங்கிட்டோம்😅😅😅

    • @veera461
      @veera461 2 ปีที่แล้ว +1

      @@jeyamurugansingaravelan7432 😀😀😀😀😀

  • @gopalraman3326
    @gopalraman3326 2 ปีที่แล้ว +25

    ஓம் அகத்தீசாய நமக

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/vLYBUoM5YKc/w-d-xo.html

  • @ramanagiri1809
    @ramanagiri1809 2 ปีที่แล้ว +17

    அருமையான படம்

  • @mithraninformation4378
    @mithraninformation4378 2 ปีที่แล้ว +18

    அருமை முனிவரின் திருவடிகள்

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/vLYBUoM5YKc/w-d-xo.html

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 2 ปีที่แล้ว +94

    ஓம் அகத்திய மாமுனி குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏

    • @user-yt5qy7qx5j
      @user-yt5qy7qx5j 2 ปีที่แล้ว

      th-cam.com/users/shortsSh3PXG9aJTk?feature=share

    • @Ajay-66198
      @Ajay-66198 2 ปีที่แล้ว +2

      X

  • @j.ponnurangam.3400
    @j.ponnurangam.3400 ปีที่แล้ว +18

    ஒருவன், தான் அழிந்து போவதற்காகத்தான்,அடுத்தவரை அழிக்கிறான். - அகத்தியர்.

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 2 ปีที่แล้ว +52

    அருமை அகத்திய மாமுனி திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍❤❤❤❤❤❤❤❤❤❤

  • @g.ranganayaki6671
    @g.ranganayaki6671 2 ปีที่แล้ว +28

    ஐயா எனக்கு கல்விபண்பு நல்லொழுக்கம் மாறாமல் இருக்க அருள்புரிய வேண்டும் 🙏🙏

  • @sakthikumarl6187
    @sakthikumarl6187 7 หลายเดือนก่อน +4

    1:19 அருந்தவசிகள்... அருந்த வசிகள்...

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 8 หลายเดือนก่อน +2

    Om guruvayanamah agatthiyanamah 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @PrasanthRaj4444
    @PrasanthRaj4444 ปีที่แล้ว +8

    1:04 and 7:22 superb message

  • @SelviD-xy8vd
    @SelviD-xy8vd 19 วันที่ผ่านมา +1

    Sema movie intha mathiri padam vera ethuvum illai 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @arumugam8109
      @arumugam8109 7 วันที่ผ่านมา

      சூப்பர்🌹🙋

  • @insidetokongupatty5475
    @insidetokongupatty5475 2 ปีที่แล้ว +3

    Agathiya munivar pagavanee enakku en kutumpathukkum entha noyum varamal pasi panjam ellamal neenta Atul vala arul puriya ventym katavule

  • @skytv6624
    @skytv6624 2 ปีที่แล้ว +4

    வாழ்வில் சொளவுபாக்கியம் தாருங்கள்

  • @Neelsri123
    @Neelsri123 ปีที่แล้ว +5

    Old is gold

  • @RamRaj-ih9qv
    @RamRaj-ih9qv 2 ปีที่แล้ว +5

    OM SIVAYA NAMAHA NALLAVAR VAALA NAMASIVAYAM THUNAI NIRKUM.

  • @user-bn1wu8io3o
    @user-bn1wu8io3o 2 ปีที่แล้ว +15

    இவை எல்லாம் ஒருபொற்காலம்

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/vLYBUoM5YKc/w-d-xo.html

  • @sahulroyalking7696
    @sahulroyalking7696 2 ปีที่แล้ว +5

    All people looking Tamil chinthanaiyalar peravai channel

  • @AsAd-uo6vb
    @AsAd-uo6vb 2 ปีที่แล้ว +26

    அகத்தியறே எனக்கு எந்த விதமான அவமானம் இனி ஒரு பொழுதும் வந்து விடகூடாது எனக்கு நல்ல வறம் கொடுங்கல் ❤️🙏❤️

  • @raaja369
    @raaja369 ปีที่แล้ว +75

    அகத்தியர் எல்லாம் இன்று இருந்திருந்தால் உலகில் இந்தியாதான் சூப்பர் பவர்.

    • @vehaconstruction9043
      @vehaconstruction9043 10 หลายเดือนก่อน +3

      அனுபவம........ 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும்...

    • @SuthanthiradeviSuthanthi-cw3nc
      @SuthanthiradeviSuthanthi-cw3nc 6 หลายเดือนก่อน

      I9​@@vehaconstruction9043

    • @KarupuSamy-hk6yi
      @KarupuSamy-hk6yi 4 หลายเดือนก่อน

      L0

    • @nandakumark8505
      @nandakumark8505 หลายเดือนก่อน

      அகத்தியர் மற்றும் அனைத்து சித்தர்களும்,மகான்கள்,
      ரிஷிகள்,முனிவர்கள்,
      யோகிகள் என்றும் சூஷ்ம ரூபத்தில் இந்த உலகத்தில் வலமாக வருகிறார்கள்....

    • @deepanevergreen4676
      @deepanevergreen4676 29 วันที่ผ่านมา +2

      அகத்தியர் இன்று இல்லையா???? என்ன நண்பா இந்தப் பிரபஞ்சத்தையே காத்துக் கொண்டிருக்கும் காக்கப் போகும் ஒருவர் அகத்தியர் அவர் நிரந்தரம் அவர் சத்தியம் அவர் நித்தியம்❤❤❤

  • @vijehariprasathhari4113
    @vijehariprasathhari4113 2 ปีที่แล้ว +7

    Om agathiyama Muni 🙏🌺🙏🌺neengkal engkalaium kapathungnga 🙏🌺🌺🌺🙏 ellam valila essantam ennai samarbikeran 🙏🌺🙏🌺🐄om nama sevaya 🙏 om nama sevaya 🙏 om nama sevaya 🙏 om naththi bagavan namaka 🙏

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/vLYBUoM5YKc/w-d-xo.html

  • @vjchannel471
    @vjchannel471 2 ปีที่แล้ว +10

    ஓம் சிம் வம் அம் உம் மம் மகத்தான அகத்திஹ்வராய நமஹ

    • @user-yt5qy7qx5j
      @user-yt5qy7qx5j 2 ปีที่แล้ว

      th-cam.com/users/shortsSh3PXG9aJTk?feature=share

    • @2803TM
      @2803TM 2 ปีที่แล้ว

      இந்த மந்திரத்தின் பலன் கூறவும்

    • @nafeshnafil5211
      @nafeshnafil5211 2 ปีที่แล้ว +1

      Ethu oru cinema bro

    • @meenu10682
      @meenu10682 ปีที่แล้ว

      @@2803TM ithu unmaiyana manthiram entha manthirathai kuri alaithal agathiyar palan kitum

  • @kumareshan5019
    @kumareshan5019 2 ปีที่แล้ว +17

    அகத்தியர்.வேஷத்திற்க்கு..மிகபொருத்தம்
    சீர்காழி கோவிந்தராஜன்.அவர்கள்மட்டுமே.

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/vLYBUoM5YKc/w-d-xo.html

  • @akashdhar9412
    @akashdhar9412 9 หลายเดือนก่อน +2

    Jeernam Jeernam vatapi jeernam

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 ปีที่แล้ว +18

    Father of nadi astrology agathiyar munnivar 🙏🙏🙏

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 2 ปีที่แล้ว +3

    agathiyar semme medicin ena padam superb

  • @kravinreddy2159
    @kravinreddy2159 ปีที่แล้ว +2

    This place near by erode cauvery river side natrittataruswaran temple ..

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 ปีที่แล้ว +2

    vaithai killi

  • @Gunasekaran-q2p
    @Gunasekaran-q2p 9 วันที่ผ่านมา

    Arumai ]
    🎉🎉🎉🎉🎉

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 ปีที่แล้ว +16

    ஒவ்வொரு வீடியோவுக்கு முன்னும் வலுக்கட்டாயமாக ஹிந்தி விளம்பரங்களை போட்டு இந்தியை திணிக்கிறார்கள்

  • @sekarmt8924
    @sekarmt8924 5 หลายเดือนก่อน +1

    சிறப்பு 👌♥️

  • @murugesan1696
    @murugesan1696 2 ปีที่แล้ว +9

    Arumaiyana purana padangazhai thayariththu,direction seithavar A.P.Nagarajan,Navaraththinam endra theyvaiyillaha padaththai yeduththu pavam manithan seththey poi vittar.

    • @harishharish4391
      @harishharish4391 2 ปีที่แล้ว

      ...................................

    • @pmk3982
      @pmk3982 2 ปีที่แล้ว

      Old ninaivukal

    • @Sivakumaran61
      @Sivakumaran61 2 ปีที่แล้ว

      ஏ.பி.நாகராஜன் தயாரித்த படங்களிலேயே மிகவும் தரம் குறைந்த படம்.

  • @user-ex7wd9bv1h
    @user-ex7wd9bv1h 8 วันที่ผ่านมา +1

    Sarvame sivam sivame sakthi

  • @msmuthuvel9339
    @msmuthuvel9339 5 หลายเดือนก่อน +1

    அருமையான கதை

  • @lovemychannels8020
    @lovemychannels8020 2 ปีที่แล้ว +2

    I saw Agathiyar Guru on Aug 2020 on directly

    • @kalai241
      @kalai241 2 ปีที่แล้ว

      Super

  • @ChandrashekharML-xw2uj
    @ChandrashekharML-xw2uj 2 หลายเดือนก่อน

    Agasthiya maharishi master of all secences.

  • @sudhapambai9834
    @sudhapambai9834 2 หลายเดือนก่อน

    ஓம் அகத்தீசாய நம எனது குருவே போற்றி ❤️ என் உயிர் மூச்சு என் ஆசான் குரு சரணம் ✨🙏❤️

  • @O_yabun
    @O_yabun ปีที่แล้ว +1

    Agathiyar is way smarter than those demons 😂😂😂

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 ปีที่แล้ว +3

    Maharishi agathiyar the great👍👏🙏🙏🙏🙏🙏

    • @user-yt5qy7qx5j
      @user-yt5qy7qx5j 2 ปีที่แล้ว

      th-cam.com/users/shortsSh3PXG9aJTk?feature=share

  • @jyothic4506
    @jyothic4506 2 ปีที่แล้ว +4

    Arumai

    • @user-yt5qy7qx5j
      @user-yt5qy7qx5j 2 ปีที่แล้ว

      th-cam.com/users/shortsSh3PXG9aJTk?feature=share

  • @parasnathyadav3869
    @parasnathyadav3869 ปีที่แล้ว +1

    जय श्री राम 💐🙏

  • @gnanaraj5621
    @gnanaraj5621 2 ปีที่แล้ว +3

    உண்மை

  • @hemakumar9966
    @hemakumar9966 2 ปีที่แล้ว +9

    This story is believed to be happened in vilvaranyam now(Villivakkam) Chennai.Hence the road connecting villivakkam and Aynavaram get the name Konnur high road because of the saint Aagathiyar killed(Konnu) this two demons

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 ปีที่แล้ว +3

    Agathiyar great scholar astrologer, great guru

  • @muthum8521
    @muthum8521 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @asiva6239
    @asiva6239 2 ปีที่แล้ว +2

    ♥️♥️♥️♥️♥️supar sin

  • @iyyappanrani1191
    @iyyappanrani1191 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajinia3179
    @rajinia3179 2 ปีที่แล้ว +4

    Super nice 👌

  • @user-fi9xk5mk4l
    @user-fi9xk5mk4l 10 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய 🙏

  • @Katuraja-kt9kw
    @Katuraja-kt9kw หลายเดือนก่อน +1

    அருமையான மூவி

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 2 ปีที่แล้ว +19

    இன்றைய மாணவர்கள் பார்க்க வேண்டிய படம், அகத்தியர்.

  • @murugans6224
    @murugans6224 22 วันที่ผ่านมา

    Super sommy ❤😂😂😊

  • @elangovanelangovan8869
    @elangovanelangovan8869 ปีที่แล้ว +2

    super

  • @rajasekaran6222
    @rajasekaran6222 2 ปีที่แล้ว +31

    அகத்திய முனிவர் அருள் அனைவருக்கும் வேண்டும்

  • @m.s.1284
    @m.s.1284 ปีที่แล้ว +1

    வடக்கு வாழ்கிறது..
    தெற்கு தேய்கிறது..

    • @freefire-qs7hf
      @freefire-qs7hf 3 หลายเดือนก่อน

      Eppadi. Vadakku. Vàzkirathu therkku. Eppadi. Theykirathu. Paralum manram. Manila. Satta chabai. Senru than. Vakiragal.

  • @pradeepkumararyan
    @pradeepkumararyan 2 ปีที่แล้ว

    Super

  • @ChandrashekharML-xw2uj
    @ChandrashekharML-xw2uj 9 วันที่ผ่านมา

    Shri.Agasthiyar deivamagha irunthu varughirar.Avarai saranaghathi adaintha baktharkalukku inrum pazhaya manitha uruvil vanthu katchiyum aasiyum anugrahamum seikinrarkal.Ithu satthiyam unmai .Nichayam nidharsanam satthiyam.Adiyenudaiya thirumaghal thirumanatthirku neril vandhu kenji kettathin peril unavu arunthi manamakkalukkum enaiyorukkum aasi anugraham vazhanki senrarkal.Adiyenudaiya appa guru Shri.Aghasthiya mahariye saranam saranam saranam.Shri.Aghasthiyar nithiya siranjeevi.

  • @BetaFiresafetyYercaudOffical
    @BetaFiresafetyYercaudOffical 14 วันที่ผ่านมา

    "தமிழ் மொழி பற்று" கென்றே உருவான காவிய கதை... இலக்கியம், இலக்கணம்,தமிழ் மொழி பற்று,நீதி, நேர்மை, இம்மை, மறுமை,பொறாமை,அகங்காரம்,கர்வம், அகந்தை,நன்மை, பணிவு, மதித்தல், உயர்ந்த எண்ணம், சிந்தனை, தீமை, என.. நேர்மறை, எதிர்மறை இரு கருத்துக்களை நன்றாக பக்குவப்படுத்தி வைத்த "அகத்தியர்" வரலாறு பிரம்மிக்க வைத்துள்ளது...

  • @user-yi1sh1ti8w
    @user-yi1sh1ti8w 3 วันที่ผ่านมา +1

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @ElumalaiV-no5qd
    @ElumalaiV-no5qd 10 หลายเดือนก่อน +11

    ஓம் அகத்தியர் சித்த பெருமானே போற்றி போற்றி

  • @SenthilKumar-yc4lw
    @SenthilKumar-yc4lw 11 หลายเดือนก่อน +1

    Sivasiva sivasiva

  • @uzhagaratchagan463
    @uzhagaratchagan463 2 ปีที่แล้ว +4

    ஓம் அகத்திய முனிவரே சரணம் போற்றி ஓம்ச🙏🙏

  • @ChandrashekharML-xw2uj
    @ChandrashekharML-xw2uj 2 หลายเดือนก่อน

    Inrum shri.Agasthi. yar uyirodu irukkirar
    Kasinthurughi kanner malka irudhaya poorvamagha pirartthanai seithavarkal nicchayam dharisanam seiyyalam
    Adiyenukku antha bhakkiyam kidaitthathu.

  • @mageshpriya5502
    @mageshpriya5502 2 ปีที่แล้ว +1

    i like this move 💜💜💙💙🧡🧡

  • @aquaworld240
    @aquaworld240 11 หลายเดือนก่อน

    Sanathana dramam

  • @rathanakumar3418
    @rathanakumar3418 16 วันที่ผ่านมา

    ❤❤

  • @ommurugan.con.5300
    @ommurugan.con.5300 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @dharshilmalini5763
    @dharshilmalini5763 2 ปีที่แล้ว

    Super dialogue

  • @selvaman6142
    @selvaman6142 2 ปีที่แล้ว

    Om Agathiswaraya

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 2 ปีที่แล้ว

    today siddha given by him..powerful vathasura kabadura against coviddd and nilavembu

  • @ChandrashekharML-xw2uj
    @ChandrashekharML-xw2uj 6 หลายเดือนก่อน

    Agasthiya maha Rishiyin muniyum aana engal gurunatharum deivamum aanavar inrum jeevithamaha irukkirar.Athaarkku Adiyene sattchi.

  • @user-fe8bl5wi7w
    @user-fe8bl5wi7w 2 หลายเดือนก่อน

    12,05,2024 parthy kondirukuren

  • @hdjd8580
    @hdjd8580 2 ปีที่แล้ว +19

    ஓம் அகத்தியர் சித்த முனிவரே போற்றி 🙏🙏

  • @rajatv6738
    @rajatv6738 2 ปีที่แล้ว +125

    அகத்தியர் எனக்கு நோய் நோடிகள்வரக்கூடாதுஅருள்புரியவேண்டும்.

  • @jaijai5800
    @jaijai5800 ปีที่แล้ว

    Noi nodila erunthu yannai kapatrungal appa

  • @velpgv2587
    @velpgv2587 8 หลายเดือนก่อน

    🙏

  • @user-ii5tz5vo8q
    @user-ii5tz5vo8q 4 หลายเดือนก่อน

    கெடுவான்கேடு
    நினைப்பான்🙏
    03/04/2024/

  • @kumarkayathar5304
    @kumarkayathar5304 2 ปีที่แล้ว

    கிளிப்பைப் பின் செய்வதற்கு அதைத் தொட்டுப் பிடித்திருக்கவும். பின் செய்யப்படாத கிளிப்புகள் 1 மணிநேரத்திற்குப் பிறகு நீக்கப்படும்.

  • @akalaimagalakalaimagal9532
    @akalaimagalakalaimagal9532 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @honest436
    @honest436 2 ปีที่แล้ว +7

    மாய வித்தைகளால் மாம்பழமாக மாற முடியும். உடைகளை உருவ தோற்றங்களை மாற்ற முடியும் எனில் உணவுகளை அப்படியே உற்பத்தி செய்து கொள்ளலாமே.... அதற்கு ஏன் ஒரு மனிதனை சாப்பிட இப்படி திட்டம் தீட்டனும்?

    • @g.ranganayaki6671
      @g.ranganayaki6671 2 ปีที่แล้ว

      ஆமா ல்ல..🤔🤔🤔🤔🤔

    • @murugaprakash9152
      @murugaprakash9152 2 ปีที่แล้ว +1

      உபசரிப்பு என்ற பெயரில் தவம் செய்யும் முனிவர்களை உண்டு அவர்களை தீர்த்து கட்டுவது தான் அவர்களுடைய திட்டமே!! இங்கு பிரச்சினை உணவு அல்ல.

    • @honest436
      @honest436 2 ปีที่แล้ว +1

      @@murugaprakash9152 காட்சியை நல்லா பாருங்க.... வயிற்றுப்பசிக்கு உணவில்லையே னு தவிச்சிட்டு இருந்தோம் ஒருத்தர் வறாரு சாப்டுறுவோம் னு சொல்றாங்க... பசி தான் அங்க மேட்டர்....

  • @premrajpremraj497
    @premrajpremraj497 9 หลายเดือนก่อน +3

    ஓம் அகத்தீசாய நம!

  • @velusevalingam9103
    @velusevalingam9103 2 ปีที่แล้ว +15

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் அகத்தியர் சரணம்

  • @skytv6624
    @skytv6624 2 ปีที่แล้ว +2

    😍

  • @Dani00003
    @Dani00003 ปีที่แล้ว

    Thar inspired the last seen

  • @wagonpro8692
    @wagonpro8692 2 ปีที่แล้ว

    Aakalum alithalum Avan seyal.....

  • @arunkumarramasamy5408
    @arunkumarramasamy5408 2 ปีที่แล้ว

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 ปีที่แล้ว +27

    Agathiyar, bhrigu had given to this world the divine vedic astrology

  • @KanagaKumar-oc4de
    @KanagaKumar-oc4de ปีที่แล้ว

    Children story Tamil

  • @user-gi1qt5pr5q
    @user-gi1qt5pr5q 6 หลายเดือนก่อน

    Agathian big indian

  • @sabari7127
    @sabari7127 ปีที่แล้ว +1

    5:32😂😂😂😂😂

  • @yenvazhithanivazhi8694
    @yenvazhithanivazhi8694 2 ปีที่แล้ว

    Moondru peirum orey height la irukkaanga.

  • @19ganesh89
    @19ganesh89 22 วันที่ผ่านมา

    Actually I heard after this episode...agastyar advised brahmins to be vegetarian until then brahmins were non veg eaters

  • @raghukumar573
    @raghukumar573 2 ปีที่แล้ว +1

    Me dead fined now 😔.

  • @user-ii5tz5vo8q
    @user-ii5tz5vo8q 4 หลายเดือนก่อน

    நேசாலி குடியை
    உறவாடிகெடுப்பது
    இதுதான்.🙏🙏🙏
    03/04/2024/031856

  • @naciyappan8902
    @naciyappan8902 2 ปีที่แล้ว +7

    இன்று எனக்கு பரிசு விழவேன்டும்

  • @muralidharan3805
    @muralidharan3805 2 ปีที่แล้ว +11

    I am the lover of Super star Govindharajan..His contribution towards cine field songs and bakthi songs sung by really excellent. He is seen on par with the great TR Mahalingam and my ever green songer MKT Thiya Raja Bhahavadar. These threes are godly sent to our state.in fact, my cornatic knowledge has improved on acct of the three. In Aghathiyar mynhers Serkali sir has acted like a real saint.His son siva chithamrsm is very lucky in having been born to Him. Hats off. Daily I hear songs

  • @Rajashri_Venkata
    @Rajashri_Venkata 26 วันที่ผ่านมา

    transportation

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 2 ปีที่แล้ว

    thavasi