தெளிவான அழகான விளக்கம் மிகவும் அருமை அம்மா 👌 இதுபோன்ற பல பொடி ரெசிபிகளை பார்த்துப் பயன் பெற்றுள்ளேன்🤝 சமையலில் உள்ள பல நுணுக்கங்கள் தெரியாத என்னை போன்ற இளம் வயதினருக்கு உங்களது குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.🙏 தொடர்ந்து பல புது ரெசிபிகளை பகிருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி🙏
warm greetings, i was searching for this powder and My grand parents of Mothers side used to make and my mother used to make and i want to make this (though it may not be that good) but will learn by practice , thanks for this video, regards, ramesh
அருமையான பதிவு. நாம் வாழும் இந்த நாட்டில் வெள்ளை எள்ளுதான் கிடைக்கிறது. நான் மிளகும் சேர்த்து அரைப்பது வழக்கம். நீங்கள் கூறியுள்ள தகவல்கள் எமக்கு மிகவும் பிரயோஜனமாக உள்ளன. மிக்க நன்றிகள் 🙏🙏
Hi ma... We love Kannadasan sir Kavithaigal very much.... And now ur recipes with ur sweet voice... Ur Tips are really helpful... I liked ur title.... kavignar Veetu Samayal... Superb mam
Vanakkam ma,this s Leena from tirunelveli,,podi arumai,,ithe pol thani ellu podi yum seidu kaatunga ,,paruppu vagaigal illamal seiyanum ,,anaivarukkum piddikum ,,nandri😊
Wow. Thanks ma’am. I needed this recipe. Will try it out asap and share pics also. One request.... if u can show how to prepare idli milagai pudi with flax seeds. Please 🙏🙏🙏🙏
கவிஞர் வீட்டில் அறிஞர் இருப்பது அரிதன்று. ஆயினும் இதை இங்கு பதிவிட்டே ஆக வேண்டும். உங்கள் சமையல் அனைத்தும் அருமை. இந்த எள்ளுப்பொடி செய்முறையுடன் நீங்கள் கொடுத்த small tips are really ended up with awesome podi. Superb aroma and taste. Continue your great work. Wishes and prayers for your journey (whoever participated in this great journey).
Mam neeega sonna mathiri pattani vangi store pannen mam supera usefula eruku mam.ethe mathiri sesoning food items storing video podunga mam.remba helpa erukum.
Hi madam, thanks for this recipe, can you please tell us when to put salt in the podi , before grinding when we saute the gram urda dhal and chill or after grinding
Mami thanks. You are day by day improving your presentation. Wish you happy new year and all the best. Ellu kazhukina, ulundayum, kadala parippayum kazhukandama ? Konjam puliyum sarkara vellam koodi potta nanna irukkuma?
தெளிவான அழகான விளக்கம் மிகவும் அருமை அம்மா 👌 இதுபோன்ற பல பொடி ரெசிபிகளை பார்த்துப் பயன் பெற்றுள்ளேன்🤝 சமையலில் உள்ள பல நுணுக்கங்கள் தெரியாத என்னை போன்ற இளம் வயதினருக்கு உங்களது குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.🙏 தொடர்ந்து பல புது ரெசிபிகளை பகிருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி🙏
மிக்க நன்றி மா.
I tried it today and it was really tasty. Thanks Amma for sharing this wonderful recipe
Healthy milagapodi. EXCELLENT amma. Indha milaga podi, sambar podi poondu pottu nasuki dosai ku sapta Excellent combination
Wow!!sooper.
mam neenga sona mathiri yellu allasi poriya varruthu panniyadhil podi sema taste and vasanai thanks
Wow yocikave mudiala eppadi amma tips vera levela kodukeringa unga recepy narmalayum thandi extra level super thank you amma
Thank you ma for the comment
Amma aval dosai dri pannunen superma evvalave softa panju pola iruku chance illa superma thank you thank you so much
U t giving very deep instructions snd tips mam.. i always prefer ur channel.. thanks
Thanks a lot ma
warm greetings, i was searching for this powder and My grand parents of Mothers side used to make and my mother used to make and i want to make this (though it may not be that good) but will learn by practice , thanks for this video, regards, ramesh
Mm m mknob B&B mB&B B&B mm mkbmbkkmmk m mm
It's romba nallaeruku Nan seithu parkeren aunty
Do try ma tasty
அருமையான பதிவு. நாம் வாழும் இந்த நாட்டில் வெள்ளை எள்ளுதான் கிடைக்கிறது. நான் மிளகும் சேர்த்து அரைப்பது வழக்கம். நீங்கள் கூறியுள்ள தகவல்கள் எமக்கு மிகவும் பிரயோஜனமாக உள்ளன. மிக்க நன்றிகள் 🙏🙏
நன்றி அம்மா தங்களிடம் ரொம்ப பிடித்த முதலில் குறிப்பு தான் .தெளிவா என்ன தப்பு செய்ய கூடாது சரியா என்ன செய்யணும் அத சொல்வது ரொம்ப பிடிக்கும்🙏🙏😍
Only today tiunelveli karupu ulundu podi and karupu ulundu dosai..very tasty..this i will try may be next week....
சப்பாத்தி க்கு கூட பிடிக்கும் அம்மா.. அருமை அருமை
Wow awesome madam
I already tried your tirunelveli milagai podi
It was so nice shall try this too
Amma arumaiya eruku...amma solitharamathuri eruku....tq amma
Nandri ma
Madam, first ever time i tried home made ella milagai podi watching your video. Everyone appreciated, very tasty. Thanks a lot.
Super Mam நானும் உங்கள் method ல் தான் எள்ளை வடிகட்டுவேன்
நேற்று தான் எள் வாங்கினேன்...
Thanks for this recipe அம்மா 🙏😊
Welcome ma
இனிய காலை வணக்கம் மேடம் மிகவும் ருசியான எள் மிளக பொடி பதிவு மிகவும் நன்றி மா மிகவும் பொறுமையாக புரியும் படி நீங்கள் சொல்லும் விதம் மிக அருமை மா
நன்றி மா
Hi ma... We love Kannadasan sir Kavithaigal very much.... And now ur recipes with ur sweet voice... Ur Tips are really helpful... I liked ur title.... kavignar Veetu Samayal... Superb mam
romba arumaiyaga sollithanthurigaga puriyatha vanga erukkamudiyathu amma Super Super
Thank you ma
I made this today and it was perfect! Everyone really liked it with dosa today. Thank you Mam!
Most welcome ma
5ű 6
Flower pot 👌terracotta water jug ?
Ellupodi adding little Jaggery enhances d taste mam. ..thatz what I do
Tq 4 d recipe
Yes.Thank you will try.
Amma romba nandri. En commentku reply pannathuku. You are big legend
😊🙏🏻
இனிய காலை வணக்கம் மிக அருமையான எள் மிளகாய் பொடி !!! மிகவும் நன்றி .
மகிழ்ச்சி
Awesome recipe Mam. Thank you very much 😊😊👌👌👌👌
Vanakkam ma,this s Leena from tirunelveli,,podi arumai,,ithe pol thani ellu podi yum seidu kaatunga ,,paruppu vagaigal illamal seiyanum ,,anaivarukkum piddikum ,,nandri😊
Hello Revathy Amma 🌹..........Arumayana manakka manakka irukkum ellu mizhagaipodi recipe. Thanks for sharing.......... Pakkathu veettu Girija 😝
Welcome ma
Wow. Thanks ma’am. I needed this recipe. Will try it out asap and share pics also. One request.... if u can show how to prepare idli milagai pudi with flax seeds. Please 🙏🙏🙏🙏
Thank youma. Sure.
Ellu.podi. recepy 👍
ரொம்ப நன்றாக இருக்கிறது.மிகவும்.நன்றி
அம்மா, இனிய காலை வணக்கம். வித்தியசமான பொடி நன்றிம்மா
நன்றிம்மா
Amma thank u so much . It's my son's favorite recipe. I'm searching for this podi...
Welcome ma
Vanakkam Mam. VERY WELL EXPLAINED. Thank you. Iwill try this
Roimpa suppera saithu kamichigama thank u ma 🙏🙏🙏
வணக்கம் அம்மா. சூப்பரான எள்ளுப்பொடி. இந்த பொடியை செய்து எவ்வளவு நாளைக்கு. மாதத்திற்கு வைத்து கொள்ளலாம். நன்றி.
புதியதாக இருக்கும் 1மாதம் வரையில்.
Super Amma It very nice I tried it thanks Amma🙏🙏
Subscribe பண்ணியாச்சு. உங்க எள்ளுப் பொடி பண்ண வச்சிடுச்சு. பார்க்கும்போதே சாப்பிட தூண்டுது mam. இன்னைக்கே பண்ணிடறேன்.😋👍🙏
Nice Ellu milagai podi. I will try. Thank you so much Mam for the recipe.
Very authentic recipe. Thanks for sharing Mam. ☺️
என் சுட்டி பேரனுக்கு மிகவும் பிடித்தமானது இந்த எள்ளு மிளகாய் பொடி தான்.
நன்றி சகோதரி
கவிஞர் வீட்டில் அறிஞர் இருப்பது அரிதன்று. ஆயினும் இதை இங்கு பதிவிட்டே ஆக வேண்டும்.
உங்கள் சமையல் அனைத்தும் அருமை.
இந்த எள்ளுப்பொடி செய்முறையுடன் நீங்கள் கொடுத்த small tips are really ended up with awesome podi. Superb aroma and taste.
Continue your great work. Wishes and prayers for your journey (whoever participated in this great journey).
இதே போல் கொள்ளு பொடி செய்யுங்கம்மா please
It came very well.. yummy kids enjoyed with mini idlies
Mam neeega sonna mathiri pattani vangi store pannen mam supera usefula eruku mam.ethe mathiri sesoning food items storing video podunga mam.remba helpa erukum.
Thank youma. Sure.
Mam , Thanks for the healthy and useful recipes. I made it with white sesame seeds. It came out well. When should we add salt ? Mixing time?
Thanks ma.yes
@@revathyshanmugamumkavingar2024 Thanks madam.
Thanks for your wonderful receipes🙏🏻much appreciated Amma
Arumaiyana recipie .
Thanks ma
Gud morning madam manaka manaka ellu podi its my favourite madam intha podi a fridge la how much days store pannalam madam rpy plz 💞💞💞💞💞💞💞💞
அருமை அம்மா...நன்றி...
நன்றி
My favorite dish amma tq so much healthy dish too
Super Akka. Ty very much for a pucca recipe
Super ma ungha dish romba pidikkum jaya T.V parpen. Tks ma
Super tips. Thank you very much mam
Super mam...Salt add panna vendama.?
Hi madam, thanks for this recipe, can you please tell us when to put salt in the podi , before grinding when we saute the gram urda dhal and chill or after grinding
Karupu mulu ulundhu, white Ellu use panlama madam
Vanakam amma super,super, super podi nantri amma
Welcome ma
Ellu Podi Super Amma.Thank U
நன்றி அம்மா.
எனக்கும் ரெம்ப பிடிக்கும்.பாக்கும்போதே நாவில் உமிழ்நீர் சுர்க்குதும்மா.
Always the best
Nice and healthy recipe Amma..
Thanks for sharing..
U to up
மிகவும் அருமை நல்ல சத்தானது
நன்றி
Super amma easy to make itula poondu add panalama
No it won't suit.
@@revathyshanmugamumkavingar2024 thankyou Amma
Super amma
Thank you
Super amma
A doubt . Is Kashmiri chilli must ?
If not ,can we add extra chillies?
No Kashmir chillies are just for colour .
வெள்ளை எள்ளு பயன்படுத்தலாமா?
Pannalam..
Elli alavu sollungo madam
Ellu milagai podi super mam
Can we use white til
Thank you ma.
Nandri Amma 🙏
அருமை 🙏🙏🙏🙏🙏
Amma super
Thank you very much amma
Mami thanks. You are day by day improving your presentation. Wish you happy new year and all the best. Ellu kazhukina, ulundayum, kadala parippayum kazhukandama ? Konjam puliyum sarkara vellam koodi potta nanna irukkuma?
Can we use white til mam? Here we don't get good black til....
Intha ellu podi, ullundhu(unsoaked) dosai best match
Yes
பெருங்காயம் கட்டி இந்த ப்ராண்ட் நல்லா இருக்கு சொல்லித் தாருங்கள் அம்மா.
Superb 👌 mam
Namaskaram Amma.
Can we use white seasame seeds n make n same process?
I recieved price from your hand wen I was n Inner Wheel🙏
Nice recepie Amma .👍👍
Thank you
Super podi....Thank you ma.
Most welcome ma
Kids weight gaining recepie podunga ma
Sooper
Hi AKKA what perungaysm you used in ellu powdet. And what plants have you displayed on the coubte
Remba thanks amma
Sameeba Kalamaga valathu kai free aga move pan a matengurenga shoulder pain ulladha take care
Good morning Mam super nice
Super tasty recipe 😋👍
Aman pacipayar pajjarisi kette orutai solluga
👍❤️சூப்பர்மேடம்
👌👍எள்ளுடன் ஒரு டேபிள் ஸ்பூன் பொட்டு கடலை சேர்த்து அரைத்தால் பிசரிக்காமல் பௌடராக அரையும்.
Thank you for your information
Thank you.
Thank youma.
Mam please upload thiruvadhirai kali
Thanks for the podi recipe . Sambar podi recipe sollunga pl
Llllllllllllllllllllllllllllllllllllll
Salt potaleya amma
Thank you mam.pl gv podi idli recipe too
வெள்ளை எள் பயன்படுத்தலாமா அம்மா...
can you pl tell which brand of asafotida you use?
அம்மா நான் ரசம் வைத்தால் taste Ela... Pls ரசம் receipe போடுங்க அம்மா... My request...
நிச்சயமாக.