'ஒன்றே குலம், ஒருவனே தேவன்' - இஸ்லாத்தில் உண்டா?
ฝัง
- เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
- 'ஒன்றே குலம், ஒருவனே தேவன்' - இஸ்லாத்தில் உண்டா?
என்ற இதரமதச் சகோதரரின் வினாவிற்கு டாக்டர்.K.V.S. ஹபீப் முஹம்மத் அவர்கள் அளித்த பதில்
Manudavasantham You Tube சேனலை Subscribe செய்யுங்கள். பகிருங்கள்
#manudavasantham #prophetmuhammadﷺ #prophet #quranforall #quranforeever #quranforalltheworld #tamilquran #islamicfoundationtrust #whoaremuslims #whoistheallah #knowislam #whatisislam #jih #tamilbayan #drkvshabeebmuhammed #kuwait #kuwaittamilmedia #kuwait_tamilmuslims #hindumuslimunity #muslimhindu #islamagainstterrorism #treanding #trendingvideo #treanding #trendingvideo
சிறப்பு டாக்டர் ஸாப்
Semma speech...Maasha allah....Alhamdulillah....Baaraqallahu feekum....
Asalamualaikum SubanAllah very good answer sukran Doctor shaib ❤
வணக்கத்துக்குரியவன் ஓர் இறைவனைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் ஒருவனே இந்த அண்ட சராசரத்தின் அதிபதி.
❤🎉
He explained in a clear /easy to understand fashionable ways .
ஒன்றே குலம் ஒருவனே தேவன் translates to இஸ்லாம் ❤
There's no chances of translation, because in Islam believes we all came from Prophet Adam and Eve so all we humans are equal whether his black or white or brown skin.
Good message
உண்டவரும் உடுத்தியவரும் iraivanaga முடியாது
இந்த கருத்தை பேரறிஞர் அண்ணா சொன்னார் நாடு முழுவதும்.
உலகிலேயே இஸ்லாம் மட்டும் தான் இக்கருத்தை மிக கடுமையாக பின்பற்ற சொல்கிறது, பின் பற்றுகிறது
அய்யா என்றால் என்ன அர்த்தம்
Sir
தமிழ் மொழியில் வழிபாடு கிடையாது
அது நீஷ பாஷை என்றல்ல. இஸ்லாம் அரபு மொழியில் பூரணப்படுத்தப்பட்டதால், வழிபாடும் அரபு மொழியில் உள்ளது. வழிபாட்டின் போது தமிழ் மொழியில் இரைவேட்டல் உண்டு.மொழிக்கு சிறப்பு இல்லை.எல்லமொழியும் சமம். எல்லா மனிதர்களும் சமம்.