சார் தயவுசெய்து என் கமெண்ட்க்கு ரிப்ளை பண்ணுங்க.என் குடும்பம் வறுமையான குடும்பம்..எந்த சொத்தும் இல்ல நகையும் இல்ல.எனக்கு ஒரு சகோதரி நான் தான் மூத்தவன்.வயசு 27.2019 ல பிஇ சிவில் முடிச்சேன்..வேலை எதுவும் கிடைக்கல.அப்போ டிஎன்பிஎஸ்சி படிக்கலாம்னு நோட்ஸ் எடுத்து வீட்ல படிச்சேன்.ஆனா வீட்ல நிறைய கடன் பிரச்சினை. என்னால படிப்புல கவனம் செலுத்த முடியல..தங்கச்சிக்கு வேற கல்யாணம் நான் தான் செய்து வைக்கனும்..வேறு வழியில்லாமல் வேலைக்கு போக முடிவு செய்தேன்.எங்க சொந்தக்காரங்க மூலமா சர்வே டிபார்ட்மெண்டல ஒரு தொகுப்பூதிய பணில சேர்ந்தேன்..அதுல 3 வருடம் வேலை செய்ததில் கிடைத்த பணத்த வச்சு இப்போ கடன அடைச்சிருக்கேன். தங்கச்சிக்கு கொஞ்சம் நகை சேர்த்துருக்கேன்.ஆனா இந்த வேலை ஒரு வருடத்திற்கு ஒரு ஊர் மாற வேண்டும்..20 ஆயிரம் தான் சம்பளம்..வெட்கத்த விட்டு சொல்றேன் சைடு வருமானத்தில் தான் என் குடும்ப கஷ்டத்த போக்கிருக்கேன்😢😢😢எனக்கு அன்றைக்கு வேற வழி தெரியவில்லையே..ஆனா இதுவே என் வாழ்க்கை ஆகி விடக்கூடாதுனு தினமும் நினைக்கிறேன்..அதனால இந்த வேலைய விட்டு மறுபடியும் படிக்கலாம்னு நினைக்கிறேன்.ஆனா அம்மா அப்பா நண்பர்கள் எல்லாரும் வேலை கிடைப்பதே கஷ்டம் இதையும் விட்டுட்டு என்ன செய்வ இதுலயே இரு கொஞ்ச வருசத்துல பணி நிரந்தரம் பண்ணிருவாங்கனு சொல்லுறாங்க.ஆனா என் துறைல விசாரிச்சா பணி நிரந்தரம் பண்ணுற மாதிரி எந்த அறிகுறியும் தெரியல.எனக்கு இப்போ என்ன செய்றதுனே தெரியல..லஞ்சம் வாங்கி வாழுற வாழ்க்கை எனக்கு பிடிக்கல..இந்த வேலைய நம்பி யாரும் எனக்கு பெண் தர மாட்டாங்க..ஏமாற்றி திருமணம் செய்ய எனக்கு விருப்பம் இல்ல..இந்த வேலைல பிரசர் ரொம்ப அதிகம். நேரம் காலம் இல்லாத வேலை.அதனால வேலை பார்த்துக்கிட்டே படிக்க முடியாது...இப்ப நான் என்ன செய்யட்டும்...வேலைய விட்டு வந்து படிப்பது நல்ல முடிவாக இருக்குமா??இல் இதுலயே இருந்தூடலாமா 20 ஆயிரம் சம்பளம் வைத்து என் பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்த கொடுக்க முடியாது...உங்க சகோதரனாக நினைத்து எனக்கு ஒரு நல்ல வழி காட்டுங்க.😢😢😢🙏🙏🙏
Sir, na test batch join pani padichutu iruken sir . 2021 la start panen , last group 4 la 138 question potrunthen... Test batch la vaikura test la mark 130+ mela vara matithu... Nanum time spend pani tha padikuren . Eathachum tips sollunga sir , marks increase panna????
நீங்க எந்த பகுதியில மதிப்பெண் குறைவாக இருக்கிறீர்களோ அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.. உதாரணத்திற்கு கணிதம் சரியாக வரவில்லை என்றால் கணிதத்திற்காக சரியாக கிளாஸ் செல்லுங்கள்..யூடியூப் சேனல் நிறைய உள்ளது..
Bro enakku last group 4 2022 la deemed not fit for valuation nu vanthucchi bro mark etthananu show aagala ippo 2024 group 4 kku padichittu irukka omr sheet kkum wait pandra.
@@thamizhan000 don't lose your hope brother..incase nenga 82 இருந்தாலும் Last time clear agathu.. so inum hard work podunga... This time you will get it
Anna Xam HALL laa Time management Eappadi Handle panniga & Athu Eappadi pannanum ...athu relative vaa solluga anna plss ...eanna namma ennatha padichalum antha 3Hr xam Hall Eappadi Handle pannuromoo athu base pannithaa xam laa Success panna mudiyum...So eathulaa xam Hall laa pannanum & panna kudathuu...1st Eappadi Handle pannurathu antha Golden Time maa Eappadi use pannurathu anna.... That is very important point to very useful for xam Hall...plss solluga Annna......🙏🙏🙏🙏🙏🤔😇🥺🥺🥺
கணிதம் மிகக் கடினமாக கேட்கப்பட்டதால் தான் நான் குறைந்த அளவு மதிப்பெண் எடுத்திருந்த போதும் வேலை கிடைத்தது.. ஒருவேளை கணிதம் எளிதாக இருந்தால் எனக்கு கிடைக்காது...கணிதம் maximum 20+ வேண்டும்
Na last group 4 march 2022 la irunthu padikka start pannen 161 questions job kedaikkala ipo padichutruken ennoda minus time management and maths sariya practice pannala ipo neraya practice pantren nxt clear pannanum
Anna naanum thavara viten pona Group -4 ah so enaku konjam personal ah sollunka anna 158 questions poten anna naan pona year eh 90% of syllabus ah complete panniten anna aduthu ippo 1 yr la pending ellam muduchiten anna but marupadiyum puthusaa ippothaa padikka start pannirken anna but pona year Ponathu thaa anna ninaivu Varudhu ennala padikka mudiyala anna Naan Night shift work poite padikuren anna night 8:00 pm to Mrng 6:00 am work pathukite padikuen anna intha time epdinaalum pass akanum anna ennoda life eh ithaan anna enaku konjam tips sollunka anna
Cls yellam waste bro only money mind bro all academy 99% only self study dhan best but anga pona basic kadhukallam bro avolodhan try pannunga confirm mudiyum naan ga cls joint pannitu fees pay pannitu online social media insta and self study dhan fulla ....😂
@@subramaniyan.g1800 same nanum pone 3 weeks but IPO pola.. na ans snalum ena discourage panite irukanga adhu suthama pidikala adha stop akite but IPO materials ku ena pananu therila

Continue ah test attend pannuga.test attend pannathum athuku apuram entha questions la wrong ah attend panni irrukinga nu parrunga
நீங்க எந்த பகுதியில மதிப்பெண் குறைவாக இருக்கிறீர்களோ அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.. உதாரணத்திற்கு கணிதம் சரியாக வரவில்லை என்றால் கணிதத்திற்காக சரியாக கிளாஸ் செல்லுங்கள்..யூடியூப் சேனல் நிறைய உள்ளது..
Tq sir🎉
Bro enakku last group 4 2022 la deemed not fit for valuation nu vanthucchi bro mark etthananu show aagala ippo 2024 group 4 kku padichittu irukka omr sheet kkum wait pandra.
Tamil la 60 above iruntha Varum ahe
@@tnpsc_army yes sir answer key check pannathula tamila 82 question pottan.
@@thamizhan000 omr vanthucha brother... May be one box mari shade paningana total close la.. check Pani solunga
@@tnpsc_army illa sir omr innum release aagala 2024 g4 padichittu irukka.
@@thamizhan000 don't lose your hope brother..incase nenga 82 இருந்தாலும் Last time clear agathu.. so inum hard work podunga... This time you will get it
Anna Xam HALL laa Time management Eappadi Handle panniga & Athu Eappadi pannanum ...athu relative vaa solluga anna plss ...eanna namma ennatha padichalum antha 3Hr xam Hall Eappadi Handle pannuromoo athu base pannithaa xam laa Success panna mudiyum...So eathulaa xam Hall laa pannanum & panna kudathuu...1st Eappadi Handle pannurathu antha Golden Time maa Eappadi use pannurathu anna.... That is very important point to very useful for xam Hall...plss solluga Annna......🙏🙏🙏🙏🙏🤔😇🥺🥺🥺
Sure brother I will make a video for that
@@tnpsc_army okay Anna...👍Thank you Anna for consider my request...😊🙏
Tanjore enda district
தஞ்சாவூர் என்பதே தனி மாவட்டம் தானே நண்பா
Unga mark evlo bro maths la 13 thanu solringa
176
@@tnpsc_army tamil gk maths evlo job kedaahutusa ungaluku enna kekkurena enakku maths avlo vara matikuthu tamil gs oravu nalla score panren maths ala job ketaikkama poidumonu payama irukku
இதுகாக oru Thani video pottu irupan parunga
கணிதம் மிகக் கடினமாக கேட்கப்பட்டதால் தான் நான் குறைந்த அளவு மதிப்பெண் எடுத்திருந்த போதும் வேலை கிடைத்தது.. ஒருவேளை கணிதம் எளிதாக இருந்தால் எனக்கு கிடைக்காது...கணிதம் maximum 20+ வேண்டும்
It's a true wards anna 🎉keep going na
Thank you koki
@@tnpsc_army anna niraiya qn paper venum na test pottu paakka ungala mutincha help pannunga na 🙏
Ok anna
Na oru question la thavara vittan sir.. 158 question pottan.. But type la 159 varaikum poirkanga😢
Vidunga அடுத்த exam la pakalam...அடுத்து junior assistant ah polam
@@tnpsc_army k sir
full time job போரவங்க clear பன்ன முடியுமா idea Sollunga sir
Unga time ah பொறுத்து அமையும்...already government வேலையில் இருப்பவர்கள் படித்து அடுத்த வேலைக்கு போவது இல்லையா...
@@tnpsc_army private Job போரவங்க பாஸ் பண்ணலாமா
Na last group 4 march 2022 la irunthu padikka start pannen 161 questions job kedaikkala ipo padichutruken ennoda minus time management and maths sariya practice pannala ipo neraya practice pantren nxt clear pannanum
Daily study time sis
@@SridharsanSM na house wife sis time kedaikkirappolam padippen max 6 hrs than kedaikkum
@@vinodhinivino4225 I am also house wife
All the best for your exams
@@vinodhinivino4225 vtula irunthe padikuringala sis?? Syllabus and material la iruka .. nanum IPO tha start paniruke ena padikane therila konjam slunga
Me also last G4 counseling vara poitu job kidaikla 166question
Evlo mark la pochu ungaluku
Ipo YennA department
Anna naanum thavara viten pona Group -4 ah so enaku konjam personal ah sollunka anna 158 questions poten anna naan pona year eh 90% of syllabus ah complete panniten anna aduthu ippo 1 yr la pending ellam muduchiten anna but marupadiyum puthusaa ippothaa padikka start pannirken anna but pona year Ponathu thaa anna ninaivu Varudhu ennala padikka mudiyala anna Naan Night shift work poite padikuren anna night 8:00 pm to Mrng 6:00 am work pathukite padikuen anna intha time epdinaalum pass akanum anna ennoda life eh ithaan anna enaku konjam tips sollunka anna
Bro correct ah na பாதை ல தான் போய்டு இருக்கீங்க...டெஸ்ட் அதிகம் அட்டென்ட் பன்ணுங்க ... தவறான கேள்விகளை அதிகம் பாருங்க... வெற்றி நமதே...
Nanum 158 questions.. same situation 😥😥
Padika mudila suthama.. mind romba disturb agudhu
Super sir
Constitution la scl book la matum padicha pothumanga anna
கொஞ்சம் வெளிய போய் படிச்சா நல்லது...
Thambi class poi than padikanuma pa paisave illa enna. Pandrathunu therila kulappama irukku fees 20000 kekanga
Nenga yentha ஊர்
Cls yellam waste bro only money mind bro all academy 99% only self study dhan best but anga pona basic kadhukallam bro avolodhan try pannunga confirm mudiyum naan ga cls joint pannitu fees pay pannitu online social media insta and self study dhan fulla ....😂
@@subramaniyan.g1800 same nanum pone 3 weeks but IPO pola.. na ans snalum ena discourage panite irukanga adhu suthama pidikala adha stop akite but IPO materials ku ena pananu therila
@@Sathya- Enna choose pannirukenga now GRP 4 or GRP 2
@@subramaniyan.g1800 iyo anna na coaching cls ku polanu sone.. and materials ku than ena pana nu therilanu sne
vao ku district transfer kidaikuma pls sollunga bro pls....
இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் சற்று கடினம்... mutual transfer வழி உள்ளது...
Payama eruku sir
எதற்கு பயம்.. சரியான பாதையில் சரியான முறையில் சென்றால் வெற்றி நிச்சயம்