வெளியானது குரூப்4 அறிவிப்பு. எத்தனை posting?Age limilt என்ன?அனைத்து தகவல்களுக்கு இந்த video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @muppidathim9522
    @muppidathim9522 11 หลายเดือนก่อน +1

    Anna enaku oru doubt,
    Ippo group 4 exam ku 6th to 10 tamil book patikumnu solluranga . Entha year la ulla books anna for example 2021 ah illa 2022 ah illa 2023 ah. Yentha year la ulla book paticha nallathu.. please reply anna

    • @tnpsc_army
      @tnpsc_army  11 หลายเดือนก่อน +1

      Last year updated books la sila topic irukahu..so 2021 ok atha padinga. But sila topic update panikonga..

  • @veerapandiyan7593
    @veerapandiyan7593 11 หลายเดือนก่อน

    சார் இந்த ஆண்டு தமிழ்வழி கல்வி சான்று இணையதளம் மூலமாக மட்டுமே பெறமுடியும் என்கிறார்கள் உண்மையா

    • @tnpsc_army
      @tnpsc_army  11 หลายเดือนก่อน

      Yes

  • @veerapandiyan7593
    @veerapandiyan7593 11 หลายเดือนก่อน

    Pstm certificate கட்டாயமாக தேவையா

    • @tnpsc_army
      @tnpsc_army  11 หลายเดือนก่อน

      இல்லை

  • @sureshsuresh-qb8oh
    @sureshsuresh-qb8oh 11 หลายเดือนก่อน

    Thank u for information machan

  • @Raja-kc7mn
    @Raja-kc7mn 11 หลายเดือนก่อน +1

    First Graduation Reservation Irukkumnu Sonnanga. Aana Notificational Appdi Edhuvum Illaila Bro?

    • @tnpsc_army
      @tnpsc_army  11 หลายเดือนก่อน +1

      தேர்வு இல்லாமல் நேரடி நியமனம் செய்யக்கூடிய பணிகளுக்கு மட்டுமே முதல் பட்டதாரி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு...

    • @Raja-kc7mn
      @Raja-kc7mn 11 หลายเดือนก่อน

      @@tnpsc_army புரிந்தது. மிக்க நன்றி!

  • @veerapandiyan7593
    @veerapandiyan7593 11 หลายเดือนก่อน

    1வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழி பட்ட படிப்பு ஆங்கில வழி கல்வி .பட்டபடிப்பின் தகுதிக்கு விண்ணப்பிக்கலாமா Pstm சான்றிதழ் எனக்கு உதவுமா

    • @tnpsc_army
      @tnpsc_army  11 หลายเดือนก่อน

      கண்டிப்பாக உதவும்

  • @MSdfangirl
    @MSdfangirl 11 หลายเดือนก่อน

    Enaku community certificate la date sariya theriyala and district and taluk change agiduchi new certificate vanganuma old certificate podhuma apd old podhum na ipo iruka new taluk podalama

    • @tnpsc_army
      @tnpsc_army  11 หลายเดือนก่อน

      Old community certificate pothum ..date not a problem

    • @MSdfangirl
      @MSdfangirl 11 หลายเดือนก่อน

      @@tnpsc_army ipo new district chengalpatt and vandalur taluk potu apply panlama bro

    • @tnpsc_army
      @tnpsc_army  11 หลายเดือนก่อน +1

      @@MSdfangirl address is not a a problem...old pothum.. if u need apply new

  • @agricultureandvetnarivlogs251
    @agricultureandvetnarivlogs251 11 หลายเดือนก่อน

    Pstm new ah vankanuma

    • @tnpsc_army
      @tnpsc_army  11 หลายเดือนก่อน +1

      Last exam 2023 கொடுத்த model இருந்தா போதும்

    • @agricultureandvetnarivlogs251
      @agricultureandvetnarivlogs251 11 หลายเดือนก่อน

      ​@@tnpsc_army புரியவில்லை

    • @tnpsc_army
      @tnpsc_army  11 หลายเดือนก่อน

      Already PSTM last exam ki vangi irukingala