ஜெயா, இந்திரா பெயரை சொன்னாலே நடுங்குவார்கள் | Rangaraj Pandey Speech | Vellalar College Erode

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 447

  • @mohandassmohandass49
    @mohandassmohandass49 2 หลายเดือนก่อน +10

    நான் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவன் என்பதாலோ என்னவோ நான்கு வருடங்களுக்குப் பிறகு ரங்கராஜ் பாண்டே அவர்களின் உரையை கேட்ட பொழுது மெய் சிலிர்க்கிறது காரணம் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் எப்படி வாழ்வார்கள் எப்படி உழைப்பார்கள் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை எல்லாம் விவரித்த பொழுது உண்மையிலேயே மெய் சிலிர்த்தது காரணம் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவனாக இருப்பதாலோ என்னவோ ரங்கராஜ் பாண்டே அவர்கள் கூறி எப்படி நாங்கள் எல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று பிறர் சொல்லக் கேட்கும் பொழுது மகிழ்ச்சியும் பூரிப்பும் கர்ப்பமும் கூட ஏற்படுகிறது காரணம் எங்கள் பகுதியைச் சார்ந்தவர்கள் எல்லாம் இப்படி வாழ்கிறார்கள் என்று பாராட்டுவதை கேட்கும் பொழுது எங்கள் அருமை பிறருக்கு தெரியும்படி வாழ்ந்து வருகிறோம் என்ற மனநிறைவும் மகிழ்ச்சியும் தருகிறது இந்தப் பண்பாட்டையும் உழைப்பையும் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் நேர்மையையும் மேலும் கட்டி காக்க வேண்டும் என்கிற எண்ணம் வலுவூன்றி வளர எங்களைப் போன்றவர்களை ஊக்கப்படுத்துகிறது

  • @sundaravelam5711
    @sundaravelam5711 4 ปีที่แล้ว +10

    கொங்கு மண்டலத்தில்
    உள்ள வர்கள் கடும் உழைப்பாளிகள் 90/வயதிலும்
    வயல் வேலைகளை செய்பவர்களை பார்க்கலாம்
    பீகாரில் இருந்து வந்து தமிழை
    அழகாக கற்று தங்குதடையின்றி
    பேசுவது அம்பாளின்
    அனுகிரகமே
    பெற்றோர் கள் பார்த்து
    திருமணம் செய்து கொள்வது
    பெற்றோகளின்
    பெருமையையும் தெரிவித்தமைக்கு
    மிகவும் நன்றி வாழ்க பல்லாண்டு

  • @babus3429
    @babus3429 2 หลายเดือนก่อน +4

    ;நம்முடைய பண்பாடு, கலாச்சாரம் ஆகியவை நாடக காதல் மற்றும் நகரமயமாதல் மூலம் சீரழிந்து வரும் இக்காலகட்டத்தில் ஒரு கல்லூரியில் இளம் மாணவ மாணவிகள் மத்தியில் திரு.பாண்டே அவர்கள் பேச்சு மிக பொருத்தமானது. அருமையானது.

  • @marishwaran2757
    @marishwaran2757 5 ปีที่แล้ว +31

    உண்மையிலேயே அருமையான உரை அண்ணா வேற லெவல்...
    நான் இதுவரை பார்த்திலேயே அருமையான பதிவு உலகம் எண்ணம் செயல் பண்பாடு கலாச்சாரம் நாகரிகம் வேலை தைரியம் பக்குவம் என பெண்களுக்கு அதுவும் இப்போது உள்ள தலைமுறையினருக்கு என்ன என்ன தேவை என்பதை அருமையாக உணர்த்திவிட்டீர்கள் வாழ்த்த வயதில்லை அருமை அண்ணா உங்கள் எண்ணம் போல் நீங்கள் மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்க்கட்டும்

  • @jayabalan6554
    @jayabalan6554 2 ปีที่แล้ว +3

    Really good speech by Rengaraj Pande
    which wl inspire ladies to have best education n standing on their own legs. Hats off to him.

  • @sakthid413
    @sakthid413 11 หลายเดือนก่อน

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @செந்தூர்வேலன்-ல1ன
    @செந்தூர்வேலன்-ல1ன 5 ปีที่แล้ว +15

    நன்றி... நன்றி.... நன்றி.. கொங்கு மண்டலம் போன்று சிறந்த மனிதர்கள் உலகில் இல்லை...

  • @chandran53sindhu.77
    @chandran53sindhu.77 5 ปีที่แล้ว +8

    Awesome marvelous Annai I am from kerala ✌️✌️👌👌👌👏👏👏💖💖💖💖💖

  • @shak7430
    @shak7430 5 ปีที่แล้ว +7

    mr. Pandey I really enjoyed your speech . I am working for WORLD MAHA HINDU ORGANIZATION OF CANADA. I would like to invite you to Canada in middle of the next year.. I hope it might happen by the grace of lord Krishna. thx

  • @satcmuthiyalu
    @satcmuthiyalu 5 ปีที่แล้ว +18

    அருமையான சொற்பொழிவு, அத்தனையும் 1000% உண்மை. இளைஞிகளே தங்களின் நிலை உணர்ந்து ,அதற்கேற்ப நடந்து வெற்றி பெற வேண்டும். வணக்கம் பல⚘⚘⚘

  • @muralidharan3003
    @muralidharan3003 5 ปีที่แล้ว +18

    அருமையான பதிவு திரு ரங்கராஜ் ஐயா...இந்து மதம் பற்றி பேசுவதே இப்போ பாவம் போல் சித்தரிக்கிறது இந்த திராவிட இயக்கங்கள்..

  • @Rkuma50
    @Rkuma50 5 ปีที่แล้ว +4

    நேர்கொண்ட பார்வையில் நீங்கள் பேசியதும் இங்கே 42.30 தெரிவித்த கருத்தும் ஒன்றே.

  • @Red.bulldozer3
    @Red.bulldozer3 ปีที่แล้ว +12

    ஜெ பெயர கேட்டால் கமலும் ரஜினியும் நடுங்கினார்கள்

    • @sureshsai5646
      @sureshsai5646 ปีที่แล้ว +2

      S 100 % correct

    • @viswanathan3852
      @viswanathan3852 ปีที่แล้ว

      Chief minister of tamil nadu jaya lalitha strictly rule and order

  • @rajaniyer6144
    @rajaniyer6144 4 ปีที่แล้ว +7

    Fantastic Presentation

  • @ragupathin4395
    @ragupathin4395 4 ปีที่แล้ว +45

    பிறப்பால் தமிழர் அல்லாத ஒருவர் இவ்வளவு அருமையாக தமிழ் பேசுவது மிகவும் ஆச்சர்யமான விஷயம்.

  • @ChinnaKalimuthu-g5s
    @ChinnaKalimuthu-g5s 2 หลายเดือนก่อน +1

    என் வாழ்வில் இப்படியான அழகு தமிழை (தமிழன். அல்லாத) நான் கேட்க வழி செய்த தங்களுக்கு மிகவும் நன்றிகள்👏👏👏👏

  • @roserosarosen5637
    @roserosarosen5637 5 ปีที่แล้ว +11

    Wonderful speech Pandey ji..ungalin Thamilzh uccharippu miga sirappaaga ullana !!
    You have such showmanship and you're a crowd puller !!
    Looking forward to more of your speech ji.
    Namaskaaram
    Jai Hind Jai Bhaarat
    Jai Shree Ram 🙏🇮🇳

  • @tamilselvan8959
    @tamilselvan8959 5 ปีที่แล้ว +22

    Awesome speech... 47:54 min Worth to kongu people... We really admire you and your speech

  • @ranirani4055
    @ranirani4055 ปีที่แล้ว +3

    Supear

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS 5 ปีที่แล้ว +31

    நிசர்தன பேச்சு. கலாசாரம் காப்பாற்றப்பட வேண்டும்.

  • @senthilkr1668
    @senthilkr1668 5 ปีที่แล้ว +34

    கொங்கு மண்டல மக்கள் அடக்கம்,உழைப்பு,சகிப்புதன்மை மிகுந்தவர்கள் என்பதால் தான் கொங்கு நாட்டின் எல்லா நகரங்களுமே தொழில் நகரங்களாக உள்ளது.காரணம் சிறு வயதிலிருந்தே நாலு பேர பாத்து நல்லா பொழைக்கற வழிய பாரு என்று முன்னோர்கள் சொல்லி கொடுத்து வளர்ப்பதே காரணம்.

  • @selvarajduraisamy2748
    @selvarajduraisamy2748 5 ปีที่แล้ว +15

    இதுதான் பாண்டே சார்..எங்க கொங்கு சமுதாயத்துக்கே உண்டான கர்வம் கெளரவம் இதை விட எங்க கொங்கு சமுதாயத்துக்கு என்ன பெருமை வேண்டும்.சார்!!!

    • @kishoren6425
      @kishoren6425 3 ปีที่แล้ว

      AAMANDA RAAJI AVANUNGA
      ENTHA SAAMANAUM
      KAALLI VIZHUNTHA SERUPPAI
      NAKKA MASTTAANGAL
      THIRUTYU KUUTHI VAMSAM
      EENDA EPPADI SOORU
      THENNUNGADA.THIRUTTU
      BAMSAMEE.

  • @sonu24skumar
    @sonu24skumar 2 ปีที่แล้ว +4

    Excellent speech 👌👍👏🙏🏻

  • @gurukirupa9840
    @gurukirupa9840 5 ปีที่แล้ว +30

    It's great to see that there's one prominent personality who appreciates our great Hindu Religion and Gods, our women, our culture, south Indian femininity and traits, securing our nation's culture instead of selling it - unlike the rest who capitalise on hate and anti hindu politics.

    • @anandms7537
      @anandms7537 5 ปีที่แล้ว

      @rose kumar so what Is paining for you , whether he talks like modi or amit Shah, atlast facts and truth matters

    • @parameswarip1347
      @parameswarip1347 3 ปีที่แล้ว

      Ukkkukkkkkkkkkukkkukukukkk I am 8u Ek mis ek ek ek ek ek ek ek ek ek ek ek iii ek ek net ek ek ek ek ek ek ek ek ek ek iii ek ek ek ek ek ek net ek ek ek ek ek net ek net ek ek ek ek ek ek ek ek net ek ek ek ek II I I I I I I I I I I I net ek ek ek ek ek ek ek ekta I I I I just I 7🔥 I I I I 🔥 you u I u I I I I just I I 7u II I I I I just I I I I I 7uu Ii ii en I I I I I I I I Ii III II I I I I 7uu Ek mis jou 🥺🥺🥺 I I I I ii III I I I I I I I I I I I I I I I I III III u u I am a little I I ii III en jy kan I I II I I I ii III I am 'n bietjie van 'n jaar gelede I I I II I Ii III and it is a little bit you can I get a I u I am I I I II I I I I I I I I I I I I I I I I I I I 7U I u I am a little bit of I I I I I I I I I I I I I I I I I I I I u I am a little bit of a little bit I I I I I I I I u I am I I I I I u I am a little bit of a I I I u I am a little Iam a little bit of a little bit ofa little bit of a little bit of 7u🔥u🔥🔥🔥uu🔥🔥uu🔥🌺

    • @parameswarip1347
      @parameswarip1347 3 ปีที่แล้ว

      🔥u😎❤️

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 3 ปีที่แล้ว +4

    Very very bold man Pandey sir.I pray you have to become as ML A and do service for people

  • @thomaseaseter7237
    @thomaseaseter7237 5 ปีที่แล้ว +5

    Mr rangaraji pandy I know very well your stret man never afraid asking strongly costing. Now you speech very nice I respect you

  • @parthibankandasamy9089
    @parthibankandasamy9089 5 ปีที่แล้ว +69

    உங்க பேர கேட்டா நிறைய அரசியல்வாதிங்க நடுங்குறாங்க!!!

    • @kasturirangan6635
      @kasturirangan6635 5 ปีที่แล้ว +5

      *ஆனா...இவரே நடுங்கியது TTV தினகரனை பார்த்து! அவரை இவர் எடுத்த பேட்டிய போய் பாருங்க உண்மை விளங்கும்!* 😃

  • @rameshraja6293
    @rameshraja6293 4 ปีที่แล้ว +3

    Super 👌

  • @baskara7045
    @baskara7045 5 ปีที่แล้ว +5

    மிகவும் அருமையான கருத்துக்கள் ஆரம்பத்தில் பெண்கள் பின்னாடி வந்து தொந்தரவு பன்னும் நாதரிகளை முதலில் பிடித்து என்கவுடர் பன்னனுங்க நாடு நள்ளா இருக்கும்

  • @chanakyagan
    @chanakyagan 5 ปีที่แล้ว +16

    You are MORE TAMIL than Tamil so......bihar we don't care we love you beyond "names and forms" as upanishad would say. your fierce talk so mind blowing or mind explosing

  • @vaisaligunasekaran4297
    @vaisaligunasekaran4297 5 ปีที่แล้ว +14

    Oh my God wt a speech in my college🔥...I too in the crowd😎...thalaivaa...🔥na pandey siroda verithanamana fan...hat's off😎🎆

  • @MMastermariner1967
    @MMastermariner1967 5 ปีที่แล้ว +5

    You are our pride

  • @vigneshram5434
    @vigneshram5434 5 ปีที่แล้ว +21

    Excellent speech. Different look.

  • @thooranlife4351
    @thooranlife4351 5 ปีที่แล้ว +27

    எங்கள் கொங்கு நாட்டு மக்களின் உழைப்பே எங்கள் வெற்றிக்கு அறிகுறி.

  • @HinduismBuddhismDharmicWorld
    @HinduismBuddhismDharmicWorld 5 ปีที่แล้ว +57

    1025 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்த சௌராஷ்டிரர்கள் இறுதியாக 400 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தை வந்தடைந்தனர்.
    400 வருடங்களுக்கு முன்பு வந்த சௌராஷ்ட்ரா மொழி தமிழகத்தில் அறியவில்லை.
    ஆனால் 5000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தமிழ் மொழி இந்தி மொழியால் அழியும் என்கிறார்கள். தன் சுயலாபத்திற்காக கூறுகிறார்கள் சுயநலவாதிகள்
    தமிழ்மொழி அவ்வளவு பலவீனம் ஆகிவிட்டதா?
    சிந்தியுங்கள் தமிழா சற்று சிந்தியுங்கள்.
    தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என்று நிலை கெட்டுப்போன நயவஞ்சகன் கூறுகிறான். தமிழர்கள் சிலர் அவனை தலைவன் என்று கூறிக்கொண்டு ஒரு கூட்டம் அலைகிறது.
    தமிழகம் அவர் மண் என்றுதான் கூறுகிறார்கள் அவர்களால் தான் தமிழ் மொழி அழியும் தவிர இந்தியால் அழியாது.
    வாழ வைத்த தமிழகத்தின் மேல் பற்றுக்கொண்ட
    சத்ரபதி வீரசிவாஜி சௌராஷ்ட்ரா நற்பணிமன்றம்.

    • @kasturirangan6635
      @kasturirangan6635 5 ปีที่แล้ว +1

      *தமிழர்கள்( எல்லா மதத்தினரும்) தமிழை படித்து....அதை பேசி, எழுத பழகினாலே தமிழ் வாழும்! என்றென்றும் நிலைத்து நிற்கும்! தமிழை ஆங்கில எழுத்தில் எழுதுவது எந்த விதத்திலும் நியாயமாகாது!மக்கள் இதை சிந்திக்க வேண்டும்!*

    • @HinduismBuddhismDharmicWorld
      @HinduismBuddhismDharmicWorld 5 ปีที่แล้ว +1

      @@kasturirangan6635
      திருப்பதி குடை, யானைக் கவுனியைத் தாண்டுவது ஏன்? - 200 ஆண்டுகால சுவாரஸ்ய வரலாறு
      பம்மல் சம்பந்த முதலியார் நாடக உலகில் முத்திரைப் பதித்தவர். அவர் எழுதிய, \`தீட்சிதர் கதைகள்' என்ற குட்டிக் கதைகளின் தொகுப்பில் திருப்பதி குடை குறித்த ஒரு வரி வருகிறது.
      அதை முதலில் பார்த்துவிட்டு குடையின் கதைக்கு வருவோம்.
      கதை இதுதான்...
      \`ஒருமுறை ஒரு டிராம் கண்டக்டர், நமது தீட்சிதரிடம் ஒரு செல்லாத இரண்டணாவைக் கொடுத்துவிட்டான். இதைப் பாராது வாங்கிக்கொண்ட அவர், பிறகு பரிசோதித்துப் பார்த்தபோதுதான் மோசம் செய்யப்பட்டதை அறிந்தவராய், \`\`ஆகட்டும், இதற்குப் பதில் செய்ய எனக்குத் தெரியும்” என்று சொல்லிக்கொண்டு, பாரிஸ் கார்னரில் மற்றொரு டிராம் வண்டியில் ஏறினார். ஏறும்போது டிக்கட் விற்கிறவன் எந்தப் பக்கமிருந்து டிக்கட்டுகள் கொடுத்துக்கொண்டு வருகிறான் என்பதைக் கவனித்து, அதற்கு எதிர்புறமாக ஏறினார். டிக்கட் விற்கிறவன் மற்றவர்களுக்கெல்லாம் டிக்கட் கொடுத்துக்கொண்டு இவரிடம் வருவதற்குள் பச்சையப்பன் கலாசாலைக்கு டிராம் வந்துவிட்டது. பிறகு டிராம் கண்டக்டர் இவரை டிக்கட்டுக்குப் பணம் கேட்க, தன்னுடைய பையிலிருந்து சரியான ஓர் இரண்டணாவை எடுத்துக்கொடுத்து \`\`ராயபுரம் ஒரு டிக்கட்” என்று கேட்டார். கண்டக்டர் \`\`ஓய்! எந்த ஊரய்யா, ராயபுரமா போகிறது இந்த வண்டி? கீழே இறங்குங்கு அய்யா!” என்றான். உடனே நமது தீட்சிதரும் ஒன்றும் தெரியாதவர்போல் இறங்கிவிட்டார்.
      கொஞ்சம் பொறுத்து, மயிலாப்பூருக்குப் போகும் மற்றொரு டிராம் வண்டியில் முன்பு குறிப்பிட்டபடியே கவனித்து ஏறிக்கொண்டார். இவ்வண்டி மெமோரியல் ஹாலருகில் வரும்பொழுது கண்டக்டர் டிக்கட் கேட்கவே, முன்பு போல ஒரு சரியான இரண்டணாவைக் கொடுத்து \`\`ஒரு டிக்கட் வண்ணாரப்பேட்டை” என்று கத்தினார். கொஞ்சமாவது சுளிக்காமலும் சிரிக்காமலும் கேட்டார். வண்டியிலிருந்தவர்களெல்லாரும் நகைத்தனர். \`\`ஏய்! நாட்டுப்புறம்! கீழே இறங்கு, படிக்கத் தெரியாது..? போர்டில் என்ன போட்டிருக்கிறது பார்க்கவில்லையா?” என்று கண்டக்டர் அதட்டி, அவருடைய இரண்டணாவை அவர் கையில் கொடுத்துக் கீழே இறக்கிவிட்டான். இதற்குள்ளாக டிராம் வண்டி சென்டிரல் ஸ்டேஷன் வந்து சேர்ந்தது.
      இம்மாதிரியாகவே வேறு வேறு வண்டிகளிலேறி அவ்வண்டிகள் போகாத இடங்களின் பெயர்களைக் கூறி, துட்டையும் மிகுத்திக்கொண்டு மயிலாப்பூர் போய்ச் சேர்ந்தார். பிறகு மறுநாள், சென்னையில் திருப்பதிக்குடை வைபவத்தைக் காணவந்து அந்த திருப்பதி வேங்கடேஸ்வரப் பெருமாள் உண்டியில் அந்த செல்லாத இரண்டணாவைச் சமர்ப்பித்து விட்டார். “அந்த நாமம் போட்ட கண்டக்டர் எனக்கு நாமம் போடக் காரணம், இந்தப் பெருமாள்தானே. ஆகவே அந்தச் செல்லாத காசை அவருக்கே கொடுத்துவிட்டேன்” என்று தன் மனதைத் திருப்தி செய்துகொண்டார்.

    • @HinduismBuddhismDharmicWorld
      @HinduismBuddhismDharmicWorld 5 ปีที่แล้ว +1

      @@kasturirangan6635
      திருப்பதி பிரம்மோற்சவத்துக்கு முன் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில், சென்னை தேவராஜ் முதலி தெருவில் உள்ள சென்ன கேசவப் பெருமாள் கோயிலிலிருந்து குடை ஊர்வலம் தொடங்கும். வழக்கமாக பூக்கடை என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயகன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து, மாலை சுமார் 4 மணியளவில் குடைகள் கவுனி தாண்டும்.
      நிற்க.
      திருப்பதி குடை, யானைக் கவுனியைத் தாண்டுவது ஒரு பரபரப்பு செய்தி. சென்ன கேசவப் பெருமாள் கோயிலிலிருந்து திருப்பதி குடை புறப்பட்டதுமே, \`குடை, யானைக் கவுனி தாண்டிடுச்சா' என ஓட்டேரி, அயனாவரம் முதல் திருப்பதி வரைக்குமே பெரிய பரபரப்புச் செய்தியாகப் பேசுகிறார்கள்.
      செய்தித்தாள்களும், \`மாலை 4.30 மணிக்குக் குடைகள் யானைக் கவுனியைக் கடந்தன' என்று குறிப்பிட்டு எழுதுகின்றன. \`குடை, ஓட்டேரியைத் தாண்டுவதோ, அயனாவரத்தைத் தாண்டுவதோ முக்கியம் இல்லையா... ஏன், யானைக் கவுனியைத் தாண்டுவது மட்டும் முக்கியமாக இருக்கிறது' என்ற கேள்வி எனக்குச் சிறுவயதிலேயே இருந்தது. யாரும் எனக்குப் பதில் சொன்னது இல்லை. 'எல்லோருமே, திருப்பதி குடை யானைக் கவுனி தாண்டிவிட்டதா' என்று சம்பிரதாயமாகக் கேட்டுவிட்டு திருப்தியாக இருப்பார்கள். அந்தக் கேள்விக்குக் பதில்கூட தேவையிருக்காது.

    • @HinduismBuddhismDharmicWorld
      @HinduismBuddhismDharmicWorld 5 ปีที่แล้ว +1

      @@kasturirangan6635
      யானைக் கவுனியைத் தாண்டியதும், நடராஜா திரையரங்கம், சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, ஸ்ட்ராஹான்ஸ் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை, தாக்கர் சத்திரம் வழியாக காசி விஸ்வநாதர் கோயிலைச் சென்றடையும்.
      இரவு கோ‌யி‌லி‌ல் த‌ங்‌கி‌வி‌ட்டு அ‌திகாலை‌யி‌ல் புற‌ப்படு‌ம் குடை, மறுநாள் ஐ.சி.எஃப்., வில்லிவாக்கம், பாடி, அம்பத்தூர் எஸ்டேட், ஆவடி, பட்டாபிராம், மணவாளன் நகர் வழியாகத் திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலை அடையும். இப்படியாக ஆறாவது நாள் திருப்பதியைச் சென்றடைகிறது. ‌‌திரு‌ப்ப‌தி ‌திரு‌க்குடை ஊ‌ர்வல‌த்‌தி‌‌ன்போது மே‌ற்கூ‌றிய சாலைக‌ளி‌ல் போ‌க்குவர‌த்து மா‌ற்ற‌ம் செ‌ய்ய‌ப்படு‌ம். ‌சில சாலைக‌ளி‌ல் போ‌க்குவர‌த்து ‌நிறு‌த்த‌ப்படு‌ம். குடைகள் கடக்கும் இடமெல்லாம் சிறப்பான வழிபாடுகள் நடைபெறும். நைவேத்தியம், அன்னதானம், நீர் மோர், சர்க்கரைப் பொங்கல், சுண்டல் என அமர்க்களப்படும்.
      வழியெங்கும் சாலை ஓரங்களில் திருப்பதி மலையின் தோற்றத்தை களிமண், கற்கள் கொண்டு உருவாக்கி வைத்திருப்பார்கள். அதற்கான டெகரேஷன்களில் தோட்டாதரணி தோற்பார். விதம்விதமாக மலைகளை மினியேச்சர் செய்து வைத்திருப்பார்கள். காடு, அதனுள்ளே காட்டு விலங்குகள், அதை வேட்டையாடும் மனிதர்கள், திருப்பதி கோயில் எல்லாமே 'சுருக்கமாக' இருக்கும். எத்தனையோ விதமாக மலை செய்த அனுபவம் எனக்கும் இருந்தது.
      ஒரு காலத்தில் ஏழுமலையான், கவுனியில் யாரிடமோ கல்யாணத்துக்காகக் கடன் வாங்கியிருந்தாராம். அதனால் அந்தப் பகுதி வரும்போது நிற்காமல் குடையைத் தூக்கிக்கொண்டு ஓடி வந்துவிடுவார்களாம். இது 180 வருடங்களாக நடந்து வரும் சம்பிரதாயம் என்கிறார்கள். திருப்பதி ஏழுமலையான் தன் கல்யாணத்துக்காக குபேரனிடம் கடன் வாங்கி அதை இன்னமும் அடைத்து வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை. அவர் யானைக் கவுனியில் கடன்பட்டது இந்தப் பகுதி வாழ் மக்களுக்கு மட்டுமே தெரிந்த கதை. யானைக் கவுனி சௌகார் பேட்டையில் இப்போது வட்டிக்குப் பணம் கொடுக்கும் ஏராளமான மார்வாடி குடும்பத்தினர் வசிப்பது \`கோ இன்சிடென்ஸ்' என்றுதான் சொல்ல வேண்டும்.
      லாஜிக்கான இன்னொரு கதையும் சொல்கிறார்கள். சென்னை, சென்ட்ரல் வால்டாக்ஸ் ரோடு பலருக்கும் தெரிந்திருக்கும். அப்போதெல்லாம் சென்னையைக் கடந்து செல்ல வரி செலுத்த வேண்டும். அந்த வரி செலுத்திவிட்டுச் செல்வதற்காகக் கட்டப்பட்ட சுவர்தான் வால்டாக்ஸ். அதில் ஆறு கேட்டுகள் உண்டு. அதில் ஒன்றுதான் \`எலிபன்ட் கேட்' எனச் சொல்லப்படும் யானைக் கவுனி. இந்த வாயில் வழியாகத்தான் வரி செலுத்திவிட்டு வாகனங்கள் பிரயாணிக்கும். திருப்பதி குடைகள் செல்லும்போது வரி செலுத்துவது தொடர்பாகவோ, வரியைத் தளர்த்துவது தொடர்பாகவோ அந்த வாயில் அருகே ஏதோ தாமதம் இருந்திருக்கிறது. அதைக் கடப்பது ஏதோ ஒரு வகையில் சிரமமானதாக இருந்திருக்கும். அதனால்தான் இன்னமும், \`குடை யானைக் கவுனியைக் கடந்துவிட்டதா' என்று மக்கள் விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
      யாத்திரை கொண்டு செல்லும் குடைகளில் இரண்டு மட்டுமே திருப்பதியில் சமர்ப்பிக்கப்படும். மற்றவை செல்லும் வழியில் உள்ள பைராகி மடத்துக்கும், திருவள்ளூர் கோயிலுக்கும் அளிக்கப்படும். திருப்பதியில் பிரம்மோத்சவத்தின் ஐந்தாம் நாளான கருடோற்சவத்தின்போது இந்தக் குடைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்கிறார்கள்.

    • @muthamil03
      @muthamil03 5 ปีที่แล้ว

      KARTHIKEYAN S IYENGAR BE MBA IAS
      Sowrastra was not promoted by government and more over the Sowrastra population is too low so it doesn't influence Tamil

  • @konguponrajmp3669
    @konguponrajmp3669 5 ปีที่แล้ว +16

    எங்கள் கொங்கு நாட்டின் மக்களின் உழைப்பே எங்கள் வெற்றிக்கு அறிகுறி ரங்கராஜ் பாண்டே அண்ணா

  • @freddyjane4589
    @freddyjane4589 3 ปีที่แล้ว +3

    True... Respect for women in Kovai can be seen in its town buses👍

  • @vidyadhivyaraja5840
    @vidyadhivyaraja5840 5 ปีที่แล้ว +34

    ஆன்மீக Hindu madha கருத்துக்கள் அருமை..

    • @SureshKumar-lw4eb
      @SureshKumar-lw4eb 5 ปีที่แล้ว +1

      Good morning friend

    • @mahendreng465
      @mahendreng465 5 ปีที่แล้ว

      k

    • @ayothiramar28
      @ayothiramar28 3 ปีที่แล้ว +1

      ஜெய் ஶ்ரீராம் வாழ்க இந்து மதம்🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @kalai23
    @kalai23 5 ปีที่แล้ว +10

    Excellent Speech Pandey Sir👍👍👍👏

  • @kasturirangan6635
    @kasturirangan6635 5 ปีที่แล้ว +53

    *எல்லா ஊரின் பெருமைகளையும் தனித்தனியாக பட்டியலிட்டு வைத்து க்கொள்ளுங்கள் ரங்கராஜ்....அந்தந்த ஊரில் பயன் படுத்திக் கொள்ள ஏதுவாகும்! என்ன சரியா?*

    • @josephselvan7643
      @josephselvan7643 5 ปีที่แล้ว +4

      தமிழர்களுக்கு பாராட்டு மட்டும். திராவிடர்கள் மற்றும் பார்ப்பனர்களுக்கு அதிகாரம் முக்கியம். அதை பெற நமக்கு பாராட்டி விட்டு, நம் ஓட்டை வாங்கி, நாற்காலியில் உட்க்காருவார்கள்.இவர் அந்தந்த பகுதியில் உள்ள தமிழ் மக்களை பாராட்டி மெதுவாக பிராமண அஜெண்டாவை நிலைநாட்ட வருகிறார். எச்சரிக்கை எச்சரிக்கை

    • @sathiyaraju2743
      @sathiyaraju2743 5 ปีที่แล้ว

      Ivar mattumalla ellorum ippadithan

    • @thooranlife4351
      @thooranlife4351 5 ปีที่แล้ว +10

      @@josephselvan7643 நீங்கள் சர்ச்சுகளின் மாஜரிட்டியை அதிகப் படுத்துகிறீர்கள் அது மட்டும் கிறிஸ்துவ நாடாக்கும் முயற்சி தானே

    • @thooranlife4351
      @thooranlife4351 5 ปีที่แล้ว +2

      Yes கஸ்தூரி ரங்கன் தமிழ்நாடு என்பது ஒரு நாடு இல்லை பல வட்டார கலாச்சாரங்களும் உடையது... ஒவ்வொரு ஊருக்கும் தனி சிறப்பும் பெருமையும் இருக்கிறது

    • @josephselvan7643
      @josephselvan7643 5 ปีที่แล้ว

      @@thooranlife4351 அதெல்லாம் முடியாது. பிரிட்டிஷர்கள் அதிகாரத்தில் நடக்கவில்லை. இனி நடக்காது. அவன் நாடு பிடிக்கவும், கொள்ளையடிக்கும் நோக்கம் கொண்டும் இருந்தான். அதிகாரம், நாற்காலி, பணம், சுரண்டி தின்றல் இதற்கு தான் மதம் என்னும் முகமூடி. அவனும் வெ(கொ)ள்ளைக்காரன்; இவனும் கொள்ளைக்காரன்.

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய ปีที่แล้ว +2

    வேளாண்மை செய்தவர்கள். அமெரிக்க அந்தந்தப் பகுதியின் பெயரால் கொங்கு வேளாளர், சோழிய வேளாளர், வேளாளர் முதலியார், வேளாள
    (வெள்ளாஞ்) செட்டியார், தேவேந்திர குல வேளாளர், (பாண்டிய/சைவ)வேளாளர் இவர்கள் அனைவரும் வேளாண் தொழில் செய்து வருபவர்கள்.
    வேளாளர்

  • @vishnukumar7123
    @vishnukumar7123 5 ปีที่แล้ว +7

    Totally wonderful speech, hats off pandey.

  • @samymadasamy2000
    @samymadasamy2000 หลายเดือนก่อน

    ஐயா உங்கள் பேச்சு அருமையாக உள்ளது விவசாயிகளை தூக்கி தூக்கி பேசி அவர்களைக் கீழே போட்டு விட்டீர்கள் நாட்டில் வரும் முதலமைச்சரும் பிரதமரும் இந்த விவசாயிகளைப் பற்றி ஏர்டெல் பார்க்கவில்லை நீங்கள் சொல்லுகிறீர்கள் உசுப்பேத்தி உசுப்பேத்தி விவசாயி என்னுடைய குடும்பத்தை சனிக்கிழமை ஆக்கிட்டீங்க அவன் என்னைக்கு முன்னுக்கு வர இன்னைக்கு விவசாயி என்னுடைய நிலைமை என்ன உழைச்சு உழைச்சு ஓநாய் தெரிந்ததா மிச்சம் உன்னுடைய வாழ்க்கையில் கடலும் கஷ்டத்தில் தான் இருக்கிறான் அமைச்சர்கள் எல்லாம் பெருந்துறையில் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் சலுகைகளை வழங்குகிறார்கள் விவசாயிகளுக்கு பிச்சை போடுவது போல் கொஞ்சம் போல சலுகையை வணங்கிவிட்டு விவசாயிகளுக்கு நாங்கள் கொடுக்கிறோம் கொடுக்கிறோம் என்று சொல்லி மார்பு தட்டி கொள்கிறீர்களே எந்த விவசாயி இந்திய நாட்டிலே பணக்காரனாக இருக்கிறான் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்

  • @sgganeshin
    @sgganeshin 5 ปีที่แล้ว +7

    you are a pride to us by your style and knowlege. hats off!

  • @konguearthmover208
    @konguearthmover208 5 ปีที่แล้ว +25

    எங்கள் கொங்கு மண்டல பெருமையை பேசியதற்கு நன்றி

    • @josephselvan7643
      @josephselvan7643 5 ปีที่แล้ว +2

      அந்தந்த பகுதியில் உள்ள தமிழர்களுக்கு பாராட்டு. திராவிடர்கள் மற்றும் பார்ப்பனர்களுக்கு அதிகாரம் முக்கியம். அதை பெற நமக்கு பாராட்டி விட்டு நாற்காலியில் உட்க்காருவார்கள்.இவர் அந்தந்த பகுதியில் உள்ள தமிழ் மக்களை பாராட்டி மெதுவாக பிராமண அஜெண்டாவை நிலைநாட்ட வருகிறார். எச்சரிக்கை எச்சரிக்கை

  • @1jaya1chennai23
    @1jaya1chennai23 5 ปีที่แล้ว +17

    இந்திரா காமராஜர் , ஜெ சசி இரண்டு பேர் பின்னணி தமிழர் டா ஆஸ்திவாரம் இல்லனா இரண்டும் பேரும் காணாம போயிடுவாங்க 😆😆😆😆😆😆😆😆😆😆😆😆

  • @chanakyagan
    @chanakyagan 5 ปีที่แล้ว +8

    I give you this surname "fierce" ranagaraj pandey ; full of ferociousness

  • @adityann8449
    @adityann8449 5 ปีที่แล้ว +5

    Extraordinary Speech Mr Pandey

  • @LathaTV-z6n
    @LathaTV-z6n 5 ปีที่แล้ว +11

    Super sir

  • @Vijayaramesh-fz4sl
    @Vijayaramesh-fz4sl 5 ปีที่แล้ว +7

    அற்புதம்

  • @lakshminarayanan474
    @lakshminarayanan474 ปีที่แล้ว

    மிக்க நன்றி Mr. Pande, Nalla அறிவுரை. என்னுடைய கோரிக்கை தங்கள் ஊடகத்தில் தயவுசெய்து gambling விளம்பரத்தை நிறுத்தி மற்ற ஊடகங்களுக்கு வழிகாட்டியாக இருங்கள். நன்றி. Lakshminarayanan

  • @Eshwariaesthetic
    @Eshwariaesthetic 5 ปีที่แล้ว +6

    Thank you sir

  • @karthikganesh5133
    @karthikganesh5133 5 ปีที่แล้ว +31

    EPS great all kongu people should be proud

    • @thooranlife4351
      @thooranlife4351 5 ปีที่แล้ว +1

      Sss💪💪

    • @TV-er6xl
      @TV-er6xl 5 ปีที่แล้ว +1

      @ KARTHIK GANESH
      IT IS TRUE THAT EPS HAS. PASSED. SO MANY HARDEST
      YEARS IN HIS POLITICAL LIFE
      TO REACH THIS CM .POST
      WHICH .WAS UNREACHABLE.
      EVEN THE KONGHU VETERAN POLITICIAN C.SUBRAMANIAM IN THE PAST. DESPITE HIS
      PROVEN RECORDS./ACHIEVEMENTS.

    • @manimani-mk7xp
      @manimani-mk7xp 5 ปีที่แล้ว

      mr.pandey dont compare indra gandhi with correpted arraģent lady she selected roughs as MLA.MP THEY ARE SLAVERY PLS TALK ABOUT SAGAYAM IAS.IRAIANBHU IAS KALIYA MOORTHY .IPS ROHININI IAS THEY WERE ALL SOCIAL REFORMERS THIER SPEECH INSPIRES YENGAR GENERATIONS GENERATIONS PLS DONT COMMENT OPS EPS THEY WERE SPOILING THE TAMIL NADU FUTURE GENERATION

  • @viswanathan3852
    @viswanathan3852 ปีที่แล้ว +1

    One country one act one culture of baratham

  • @gayathrimurthy1714
    @gayathrimurthy1714 5 ปีที่แล้ว +34

    True. Kovai makkal nallavanga. Idu en anubavam.

    • @narashimagonchigara
      @narashimagonchigara 5 ปีที่แล้ว +4

      Kannadiga here, I agree with you i studied masters @ TNAU. Just amazing people

  • @sundarrajan7103
    @sundarrajan7103 5 ปีที่แล้ว +11

    அருமையான கருத்து. அருமையான பேச்சு. நன்றி பாண்டே.

  • @sellapandian.s.8662
    @sellapandian.s.8662 5 ปีที่แล้ว +9

    Super.👍 speech pandey sir.👍

  • @rukmaniv7646
    @rukmaniv7646 5 ปีที่แล้ว +6

    தலைவா சூப்பர் தலைவா!

  • @JayJaysudha
    @JayJaysudha 5 ปีที่แล้ว +21

    அருமையான உரை... அம்மா.. கம்பீரம் உண்மைதான்

  • @meenambaln6609
    @meenambaln6609 2 หลายเดือนก่อน

    பெண்களைப் பற்றிய தங்களின் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை

  • @meru7591
    @meru7591 3 ปีที่แล้ว +3

    பெண் சக்தி அல்ல.. சக்தி தான் பெண்.

  • @1jaya1chennai23
    @1jaya1chennai23 5 ปีที่แล้ว +4

    தமிழ் வாழ்க தமிழ்நாடு வாழ்க வாழ்றவன் யாருனு பார்த்த வடநாட்டுக்காரன் தான் 😢😢😢😢😢😢😢😢😢

  • @krishnankt3138
    @krishnankt3138 5 ปีที่แล้ว +6

    Super Mr.Panday 👏

  • @ramanujamsathyanarayanan328
    @ramanujamsathyanarayanan328 5 ปีที่แล้ว +5

    Super as usual.

  • @sivassg600
    @sivassg600 5 ปีที่แล้ว +1

    Tnqq so much

  • @chandrasekaranmapgdca6656
    @chandrasekaranmapgdca6656 5 ปีที่แล้ว +21

    என் மண்ணின் மகிமையை நீங்கள் விளக்க சிங்காரச் சென்னையில் இருந்து ஆங்காரமாய் மகிழ்கிறேன்.

  • @priyalakshmanan4215
    @priyalakshmanan4215 ปีที่แล้ว +1

    👍 🙏

  • @onelinkadvt9800
    @onelinkadvt9800 5 ปีที่แล้ว +3

    Motherliness is great virtue

  • @veeramanimarimuthuveeraman7177
    @veeramanimarimuthuveeraman7177 5 ปีที่แล้ว +1

    True super

  • @rameshraja6293
    @rameshraja6293 4 ปีที่แล้ว +2

    Legend

  • @tamilselvan8959
    @tamilselvan8959 5 ปีที่แล้ว +6

    💯 percent true...

  • @rajjiyakodi4505
    @rajjiyakodi4505 5 ปีที่แล้ว +6

    Super speech

  • @vallisankar6609
    @vallisankar6609 2 หลายเดือนก่อน

    பெண்கள் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது என்று ஆண்கள் ஒற்றுக்கொள்ள வேண்டும், ஆண்ஆதிக்க பூமி, சமத்துவ பூமியாக மாற்ற வேண்டும், அதனை மோடி ஜி தலைமையில் நடத்தவேண்டும், பிரச்சனைகளுக்கு காரணமானவர்களே பிரச்சனைகளை முடித்து வைக்க முடியும் என்று தெய்வமே சொல்கிறது. நான் சொல்வது அனைத்தும் உண்மை, அனுபவித்து சொல்கிறேன்,இந்து மதம் ஆதியில் தோன்றிய மதம், இந்து மத தத்துவத்தின் அடிப்படையில் மக்கள் படைக்கப்பட்டு வருகிறார்கள் என்பதை அனுபவித்து சொல்கிறேன். .

  • @MohanMoothattu
    @MohanMoothattu 11 วันที่ผ่านมา

    Super sir unmayilae kongu mandaluthu kararkkal unmayilae romba adakkam panvu uzaippu ethu than sir naan chennai la valarthavN than urrunthallum avarkalai pola oru nalla makkalI yaralum parkka mudyiathu sir

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 ปีที่แล้ว +3

    அருமையாண தெளிவான கருத்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @PKDivya
    @PKDivya 5 ปีที่แล้ว +5

    Excellent speech!!! Same time you have to more knowledge about erode & vellalar college,... Enga ooru!!

  • @SurendranRavi1987
    @SurendranRavi1987 5 ปีที่แล้ว +27

    புல்லரிக்கிறது...

  • @thangamjayamurugan6807
    @thangamjayamurugan6807 5 ปีที่แล้ว +3

    Super speech about love ....ithu pengalukku puriyanum

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 2 หลายเดือนก่อน +1

    Supergood GKM SITHANi

  • @vigneshvikki8157
    @vigneshvikki8157 5 ปีที่แล้ว +5

    Pandey sir JAYALALITHAA ammava gnabagapaduthanadhukku nandri

  • @ksadwaithanjayvarshan1090
    @ksadwaithanjayvarshan1090 4 ปีที่แล้ว

    Nic....

  • @panduranganrangan1514
    @panduranganrangan1514 2 หลายเดือนก่อน

    A good psychologist.

  • @regunathansrinivasan3338
    @regunathansrinivasan3338 5 ปีที่แล้ว +31

    எனக்கு ஒரே ஒரு சந்தேகம்? இவரு பேசும் போது கை தட்டுகிறார்களா அல்லது கை தட்டுவதை record செய்து அப்ப அப்ப போடுறாங்களா?

    • @jaloshy9614
      @jaloshy9614 5 ปีที่แล้ว +2

      Editor Ku avlo experience ilinga,

    • @velchamy6212
      @velchamy6212 4 ปีที่แล้ว +1

      நேரடியாக கை கட்டுவதைத் காட்டியும் இந்தக்கேள்வி! கண்ணிருந்தும் குருடர் பலர்.

    • @velchamy6212
      @velchamy6212 4 ปีที่แล้ว

      @ கை தட்டுவதை

  • @divakartm6523
    @divakartm6523 5 ปีที่แล้ว +14

    கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்

  • @palanikumar158
    @palanikumar158 หลายเดือนก่อน

  • @parameswaransiva-o9h
    @parameswaransiva-o9h 2 หลายเดือนก่อน

    Pandey sir 🎉🎉🎉🎉🎉

  • @vijayaraghavans4374
    @vijayaraghavans4374 ปีที่แล้ว

    Super

  • @ckrishna1986
    @ckrishna1986 5 ปีที่แล้ว +3

    வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்..... சொன்னது வள்ளுவன் அல்ல! வள்ளலார்

  • @velmuruganp9101
    @velmuruganp9101 5 ปีที่แล้ว +6

    Mass this speech will come degrade in your future

  • @SundarBabuRaja1034
    @SundarBabuRaja1034 5 ปีที่แล้ว +20

    எங்கெங்கும் காணிடும் சக்தியடா

  • @PanneerV-xe3zf
    @PanneerV-xe3zf หลายเดือนก่อน

    யார் இந்த பண்பாட்டை வெளிப்படுத்துவார்கள் அதுஇவர்மூலம் வெளிமாநிலத்தவர் உணர்ந்து வெளிபடுத்தியுள்ளார்கள் பின்பற்றுவார்களாக!?

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 ปีที่แล้ว +1

    Pandey said about coming of Annamalai before 3 years from kongu region

  • @AshameemShankar
    @AshameemShankar 2 หลายเดือนก่อน

    Miga miga siranda sdwise❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @onelinkadvt9800
    @onelinkadvt9800 5 ปีที่แล้ว +3

    Hindu mother is greatest

  • @andrewss4980
    @andrewss4980 3 ปีที่แล้ว +2

    The first and foremost qualities of SRM and VIT is the treatment and respect given to the academic staff including salary. If anyone want to raise to that university level, this is the success formula.

  • @onelinkadvt9800
    @onelinkadvt9800 5 ปีที่แล้ว +4

    13 to19 is the best age for self development

  • @anishmanikandan8119
    @anishmanikandan8119 5 ปีที่แล้ว +10

    True,,,na kongu atkaloda palagirken.

  • @vishnukumar7123
    @vishnukumar7123 5 ปีที่แล้ว +6

    Good understanding about Kong people, but need more knowledge from u,same flour grinded again gets bored....

  • @tamilpettagam7539
    @tamilpettagam7539 4 ปีที่แล้ว +1

    👍👍

  • @karthickraja8599
    @karthickraja8599 5 ปีที่แล้ว +11

    love you #Jaya Ji