காட்டு வேலைக்கு சென்று வந்து மாலை நேரங்களில் இது போன்ற பாடல்களை fm களில் கேட்டு உறங்கும் அக்காலம் மீண்டும் வருமா? பெரியவர்களை கண்டால் மரியாதை இருந்தது .மற்ற பெண்களை கண்டால் தாய்,தங்கை என நினைத்தோம் . இப்போது அப்படியா?
இப்ப இருக்கும் பிள்ளைகளுக்கு இந்த பாடல் நல்லொழுக்கத்தை கற்றுத்தரும் என நம்புகிறேன். இக்காலத்திலும் பாட்டுனு ஒன்னு பாடூறாங்களே நாய்ங்க பழைய பாட்டு கேட்டு திருந்துகடா.
ஏற்கனவே பணிநிறைவு பெற்றவர்கள் தமிழ் சரியாக படிக்க பேச எழுத கற்று தர வேண்டும்.தமிழ் படிக்க அனைவருக்கும் இருக்க வேண்டும்.நடைமுறையில் இல்லாத காரணத்தால் மறந்து போய் விடும்.பள்ளி போகாவிட்டாலும் அடிப்படையில் உள்ளது தெரிந்து கொள்ள வேண்டும்.அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
1972-ல் வெளியான 'அகத்தியர்' படத்தில் சீர்காழி கோவிந்தராஜனுடன் சேர்ந்து டி.ஆர்.மகாலிங்கம் நடித்தார். இந்த படத்தில் 'டைட்டில் கார்டில்', அகத்தியராக நடித்த சீர்காழி கோவிந்தராஜனின் பெயரைத்தான் முதலில் போடுவதாக இருந்தது. ஆனால் அவர் அதை ஏற்க மறுத்து டி.ஆர். மகாலிங்கத்தின் பெயரைத்தான் முதலில் போடவேண்டும் என்று பெருந்தன்மையுடன் கூறினார். அதேசமயம் டி.ஆர். மகாலிங்கமோ சீர்காழியின் பெயரைத்தான் முதலில் போட வேண்டும் என்றார். இறுதியில், படத்தின் இயக்குநரான ஏ.பி.நாகராஜன் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி, இருவரின் பெயரையும் ஒரே வரியில் போட்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த படத்தில் சீர்காழி கோவிந்தராஜனுடன் இணைந்தும் ("இசையாய் தமிழாய் இருப்பவனே" பாடல்), தனியாகவும் டி.ஆர்.மகாலிங்கம் பாடல்கள் பாடி இருக்கிறார். இதேபோல் சிவாஜிகணேசனின் ராஜராஜ சோழனிலும், சீர்காழி கோவிந்தராஜன், எஸ்.வரலட்சுமியுடன் சேர்ந்து, "தஞ்சை பெரிய கோவில் பல்லாண்டு வாழ்கவே" என்ற பாடலை பாடி இருக்கிறார். -நன்றி "தினத்தந்தி" 16.6.2024
It is not only this Song should be played or SUNG in the School Prayer Everyday. Alternate Days Subhash Chandra Bose, Dr. Ambedkar's Patriotic CITIZENS Life time Achievement should be Delibrated.
ஐயா வணக்கம் 🙏 கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
பெண் : தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை ஆயிரம் உறவில் பெருமைகளில்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை பெண் : தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை ஆயிரம் உறவில் பெருமைகளில்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை பெண் : தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை பெண் : தன்னலமற்றது தாயின் நெஞ்சம் தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம் தன்னலமற்றது தாயின் நெஞ்சம் தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம் மன்னுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம் மன்னுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் பெண் : தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை ஆயிரம் உறவில் பெருமைகளில்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை பெண் : பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று கருணையில் தாயும் கடவுளும் ஒன்று பெண் : தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை ஆயிரம் உறவில் பெருமைகளில்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை பெண் : தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
யாரெல்லாம் இப்போது இந்த பாடலை கேட்டு கண்ணிர் விட்டிங்க
😭😭😭😭😭
😭
😭😭
Nan
😢😢❤😮
திருந்தாத பிள்ளை கூட திருந்தி வரும் இப்ப பாடலை கேட்டு கடவுள் நமக்கு தந்த வரும்
இப்பாடல் வரிகள் எத்தனை முறை கேட்டாலும் இனிமை. இவ்வுலகில் உள்ள அனைத்து தாய் தந்தைகளுக்கும் சமர்ப்பணம்.
அற்புதமான தமிழ் பாடல் தாயிற் சிறந்த கோயிலும் இல்லை........ 🙏🙏🙏🙏02/3/2023
🙏🙏🙏🙏🙏
ஆமாம்.தினமும் இனிமையான அருமையான தெய்வீகமான இந்தப் பாடலை குழந்தைகள் கேட்கும் படி செய்ய வேண்டும்...
தன்னலமற்றது தாயின்
நெஞ்சம்........
கண்களில் நீர்........?!
11-2-2023,
காட்டு வேலைக்கு சென்று வந்து மாலை நேரங்களில் இது போன்ற பாடல்களை fm களில் கேட்டு உறங்கும் அக்காலம் மீண்டும் வருமா? பெரியவர்களை கண்டால் மரியாதை இருந்தது .மற்ற பெண்களை கண்டால் தாய்,தங்கை என நினைத்தோம் . இப்போது அப்படியா?
ஆம்.
Kandippa sir varave varadhu
இரண்டே வார்த்தைகளில் எல்லாம் அடங்கிவிட்டது. 🙏🙏
A67
இது போன்ற பாடல்கள் தமிழ் திரைப்படங்களில் மட்டுமே இருக்கிறது
தாயிற்சிறந்த கோயிலுமில்லை தந்தை சொல்மிக்க மந்திரமில்லை மிகவும் இனிய பாடல்.
🙏👌🙏🙏🙏🙏🙏💐
சாந்த சீலன்
தாயும் தந்தையும் கடவுள்.
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை.
Good🙏 nights
அம்மா அப்பா தெய்வம் இருவரையும் இழந்து தவிக்கிறேன்
😭🙏🙏🙏🙏🙏💐
இப்பாடலில் தமிழின் அழகு தெரிகிறது இசை பாடல் டி கே கலாவின் குரல் அருமை
கண்டிப்பா அனைத்து பள்ளிகளிலும் இந்த பாடலை ஒலிக்க செய்யுங்கள் நன்றி வாழ்க வளமுடன்
👌🙏🙏🙏🙏🙏💐
😊s
Q❤❤❤
👍👍👍
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Raviprnav
தினமும் காலையில் தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் இப்பாடலை ஒலிக்கவிடவேண்டும்.
என் எண்ணத்தில் உதித்த தை நீங்கள் எழுத்தால் வெளிப்படுத்தியுள்ளீர்கள் நன்றி. தொடரட்டும் உங்கள் சேவை.
@Sashikala Mudaliyar nengal enna ealuthi d erukkenga.
Arputhamanapal good👍🙏❤
👌🙏🙏🙏🙏💐
This comment y not reach out really good idea. I appreciate you u Bro.
தாய் தந்தை இல்லாதவர் க்கு தாயும் தந்தையும் ஆன பாடல்
AADASza@❤₹¿
Q.@@Muthukani-xz9fr
அண்ணயும் பிதாவும் முன்னறி தெய்வம்
காலத்தால் என்றும் அழியாத பாடல் ❤ இன்றைய தலைமுறையினர் தினமும் கேட்கவேண்டிய பாடல்...
காலத்தால் அழியாத பாடல்கள்
@@KrishnaMoorthy-g8w❤ 2:56
அருமையான பாடல் காலத்தால் அலியாத காவுயேம்
தமிழின் இனிமை தெரிகிறது
இந்த பாடலில் 🙏🏻
தமிழ் வாழ்க 🙏🏻 தமிழ் வாழ்க 🙏🏻 தமிழ் வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 தமிழ் வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
👍👍👍
👌🙏🙏🙏🙏🙏💐
தாயும் தந்தையும் உயிருடன் இருக்கும்வரை போற்றி வழிபடுவோம் நம் சந்ததியினர் காலம் பூராவும் சந்தோசமும் மகிழ்ச்சி அடைவார் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
இந்தப்பாடலை
இன்றைஇளசுகள்கேட்க
வேண்டும்
எல்லோரும் தினமும்பாடலைகேளுங்கள்
தாயிற் சிறந்த கோயிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை உண்மையான வரிகள்
Super singer
இந்த உலகத்தில் அன்னை மற்றும் தந்தை அன்பு எந்த மதமும் சிறியவை ஃஃ❤❤😂😂
இன்றைய சுழலில் இதுபோன்ற பாடல்களை ஆதிக்கம் பகிரவெண்டும்
VaradharajanzSR
@@varadharajansr7848 w a
வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு மரியாதை தர வேண்டும் என்று எண்ணம் வர வேண்டும்.அது குறைந்து விட்டது
தெய்வத்தின் அன்பிற்கு இணை எவரும் இல்லை...
ஆஹா என்ன அழகான உண்மையான வரிகள்
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல், மகிழ்ச்சி.... மகிழ்ச்சி..... மகிழ்ச்சி.....
. மதுரை அழகர் கோவில் பழமுதிர்சோலை பற்றி உருவாக்க பட்ட பாடல்
Thanks
நான் தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் நாம் தமிழர்🔥
இதுபோல் படங்கள் இனிமேல் எடுக்க முடியாது.வராது.
அற்புதமான படம் எனக்கு மிக மிக பிடித்த பாடல்
Super
அற்புதமான பாடல் 🙏💯🏳🌈
@@santhis5788 அழகான பாடல்
😮தமிழின். பெருமை. இனிமை. வாழ்த்துக்கள்.
கால ஓட்டத்தில் அழியக் கூடாத பாடல்...... ஆனால் இந்த கால ஓட்டத்தில் தாயும் தந்தையும் வேறு மாதிரியான குணம் உடையவர்களாக மாறி வருகிறார்கள்..
கல்தோன்றிமண்தோன்றாகாலத்தேமுன்தோன்றிமூத்தகுடிதமிழ்குடி.
Thanks
இப் பாடல் வரிகள் அருமை. இப் பாடலை பாடி இருக்கிறார் TK கலா. அருமையான குரல். காலத்தை வென்ற பாடல்.
🎉 வாழ்த்துக்கள் 💐
தாயும் தந்தையும் நம் தெய்வங்கள் இவர்கள் என்றும் நம் சொந்தங்கள்
Thaikku inaiyaga koil deiyvam yedhuvum illai ❤❤❤❤❤❤❤❤
தாய் தந்தை இருவரும் நம் தெய்வங்கள். மிகவும் அருமையானப் பாடல்.
P8
ஸ் ஸ் ஸ்
அழகான தமிழ் வார்த்தைகள்
காலத்தால் அழியாத காவியம்.....
இப்ப இருக்கும் பிள்ளைகளுக்கு இந்த பாடல் நல்லொழுக்கத்தை கற்றுத்தரும் என நம்புகிறேன். இக்காலத்திலும் பாட்டுனு ஒன்னு பாடூறாங்களே நாய்ங்க பழைய பாட்டு கேட்டு திருந்துகடா.
👌👌🙏🙏🙏🙏🙏😄💐
Correct
T. K. Kala amma vera level voice
அருமையான வரிகள் கலா அவர்களின் குரல் பாடலுக்கு வலிமை வாய்ந்தது
கண்களில்நீரவழிந்தோடுகிறதுஅம்மா.அம்மா
ஏற்கனவே பணிநிறைவு பெற்றவர்கள் தமிழ் சரியாக படிக்க பேச எழுத கற்று தர வேண்டும்.தமிழ் படிக்க அனைவருக்கும் இருக்க வேண்டும்.நடைமுறையில் இல்லாத காரணத்தால் மறந்து போய் விடும்.பள்ளி போகாவிட்டாலும் அடிப்படையில் உள்ளது தெரிந்து கொள்ள வேண்டும்.அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
அகத்தியர் படத்தில் நடித்தசிருவன் அற்புதமான நடப்புஆயிரம்வாழ்த்துக்கள்
Avar peyar master sekar.
@@santhoshsk6155வாழ்த்துக்கள்👍👍
Child artist is no more.Sekhar.sweet boy
மனிதனாக பிறந்த எல்லோரும்
இப்பாடலை அவசியம் கேளுங்கள்
சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
கு ழந்தைகள் படிக்க வேண்டிய பாடங்கள் இவை!🎉
இந்தப் பாடல் மிக மிக முக்கியமான
Mo
❤
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌👌அருமை
Old is gold ennaku eppavum old song pedikum na 2 kites
1972-ல் வெளியான 'அகத்தியர்' படத்தில் சீர்காழி கோவிந்தராஜனுடன் சேர்ந்து டி.ஆர்.மகாலிங்கம் நடித்தார். இந்த படத்தில் 'டைட்டில் கார்டில்', அகத்தியராக நடித்த சீர்காழி கோவிந்தராஜனின் பெயரைத்தான் முதலில் போடுவதாக இருந்தது. ஆனால் அவர் அதை ஏற்க மறுத்து டி.ஆர். மகாலிங்கத்தின் பெயரைத்தான் முதலில் போடவேண்டும் என்று
பெருந்தன்மையுடன் கூறினார். அதேசமயம் டி.ஆர். மகாலிங்கமோ சீர்காழியின் பெயரைத்தான் முதலில் போட வேண்டும் என்றார்.
இறுதியில், படத்தின் இயக்குநரான ஏ.பி.நாகராஜன்
அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி, இருவரின் பெயரையும் ஒரே வரியில் போட்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்த படத்தில் சீர்காழி கோவிந்தராஜனுடன் இணைந்தும் ("இசையாய் தமிழாய் இருப்பவனே" பாடல்), தனியாகவும் டி.ஆர்.மகாலிங்கம் பாடல்கள் பாடி இருக்கிறார்.
இதேபோல் சிவாஜிகணேசனின் ராஜராஜ சோழனிலும், சீர்காழி கோவிந்தராஜன், எஸ்.வரலட்சுமியுடன் சேர்ந்து, "தஞ்சை பெரிய கோவில் பல்லாண்டு வாழ்கவே" என்ற பாடலை பாடி இருக்கிறார்.
-நன்றி "தினத்தந்தி"
16.6.2024
அருமையான பாடல்
Ennoda amma appa ennaku kadaultham entha song rompa putikum enga amma appavaium rompa putikum
Great song. Of mother's worth. Parents are. Respectable.
Ungal. Natipu. Super. Anna
Thayikku sirantha kovil illa👌👌👌👌👌👌
இரண்டே வரிகளில் எல்லாமே அடங்கி விட்டது
All mobile holders should put this song as ring tone and collar tune
A Great song about parents Mother and father.
பெற்றோர் புகழ் பாடும் பாடல்.
Super powerful vardhai
எனது அம்மா பிச்சாயி எனது அப்பா பாண்டி எனக்கு கிடைத்த வரம்❤❤❤
அருமைதாய்பாடல்
அகத்திய மாமுனி அவர்களின் பாடல்.
Our god, very nice song
மன அமைதியை விரும்பும் நேரங்களில் இது போன்ற பாடல்களை கேட்டு மகிழுங்கள் ❤
7-8-2024
தாய் தெய்வம் ❤❤❤🙏🙏🙏🙏
Very good Amma song welcome TH-cam video good
Ok sir
OruThaimel.VaithuErukkum.
Pasathierkku.AellaiyeEllatha.
EnthaPadal.Aennaku.MigavumPidikkum.🌹
APPA🙏💞🙏AMMA💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
Amma than en theivam
What a ever green never forgettable TK Kala voice and Seerkaliyar voice: from Nagercoil
Super super singer 🌺🎇
மிகவும் இனிமை 🌹🌹🌹🙏
What a very greatest heart touching words in the song.
Suber,good😢
It is not only this Song should be played or SUNG in the School Prayer Everyday. Alternate Days Subhash Chandra Bose, Dr. Ambedkar's Patriotic CITIZENS Life time Achievement should be Delibrated.
Old song teaching discipline about family. But now?
9
M.P.S.K
Great old song realy super voice of T.K.Kala.🙏🙏🙏🌺🌺🌺👌👍✋🐓🤝.
I
Love
Thise
Song
Super song👌👌👌🙏🙏🙏
சூப்பர்
T.k.kala Amma voice
I love this song,,,miss you my mom and dad 🙏🙏🙏
Super song
ஐயா வணக்கம் 🙏
கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
I love this song for ever
பெண் : தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
ஆயிரம் உறவில் பெருமைகளில்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை
பெண் : தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
ஆயிரம் உறவில் பெருமைகளில்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை
பெண் : தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
பெண் : தன்னலமற்றது தாயின் நெஞ்சம்
தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்
தன்னலமற்றது தாயின் நெஞ்சம்
தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்
மன்னுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்
மன்னுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
பெண் : தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
ஆயிரம் உறவில் பெருமைகளில்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை
பெண் : பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு
பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு
பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு
பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு
கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று
கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று
கருணையில் தாயும் கடவுளும் ஒன்று
பெண் : தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
ஆயிரம் உறவில் பெருமைகளில்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை
பெண் : தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
Aaaaaaa@aaaaaaaaaaaaaaaaa@aaaaaaaaaaaaaa@aaaaaw
❤️💯
ஆயிரம் கோடி வணக்கம் 🙏
Miss you amma
My.nan.oru.muslim.yanakku.indapadalpidikkum❤🎉🎉🎉🎉
💖💓💖 touching songs and composition.
Enga school la every day entha song 🎵 solli tharuvanga music🎶 teacher
அருமையான பாடல்❤
My ringtone any time