Sollathigaram | காட்டமாக பேசிய SKP Karuna | Thirumavalavan VCK | Aadhav Arjuna | Udhayanidhi Stalin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 พ.ย. 2024

ความคิดเห็น • 178

  • @musicstation9365
    @musicstation9365 หลายเดือนก่อน +4

    Mr. Aadhav arjuna said 200%correct....!!🔥🔥🔥

  • @NoPain-kq1tr
    @NoPain-kq1tr หลายเดือนก่อน +1

    ஆதவா அர்ஜுன் சொன்னது அனைத்தும் உண்மை 2026 எந்த கட்சி எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சி தான் இது திருமண காலம் ரா கோ ரவி விடுதலை🎉😮🎉

  • @jeniparp
    @jeniparp หลายเดือนก่อน +28

    திருமா 🔥🔥🔥🔥

    • @Kirubagaran-g5z
      @Kirubagaran-g5z หลายเดือนก่อน +4

      முடிகினு போங்கடா...

    • @MB-ih3sb
      @MB-ih3sb หลายเดือนก่อน

      ​@@Kirubagaran-g5zne mottikitu poda

  • @Abi-kq6eh
    @Abi-kq6eh หลายเดือนก่อน +21

    எல்லோருடைய உழைப்பில் தான் உங்களுக்கு ஆட்சி வந்தது ஆகவே எல்லாருக்கும் அதிகாரத்தை பகிர்ந்து கொடுப்பதில் தவறில்லை

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 หลายเดือนก่อน +4

      பணம் போட்டவனும் வாங்கியவனும் ஒன்றா ? காமெடி பன்னாதீங்க கடுப்பாகுது😮😮😮

    • @Abi-kq6eh
      @Abi-kq6eh หลายเดือนก่อน +2

      @@murugesanthirumalaisamy5613 பணம் போட்டு தொழில் பன்றவன் எதற்கு கூட்டணி சேர்க்கிறான்.. கூட்டணி சேர்ந்தால் பங்கிட்டு கொடுப்பது தான் நியாயம்

    • @kavi2478
      @kavi2478 หลายเดือนก่อน

      ​விசிக இல்லாமல் திமுக தேர்தலில் வெற்றி பெற முடியாது@@murugesanthirumalaisamy5613

    • @பா...ர்...ரா
      @பா...ர்...ரா หลายเดือนก่อน +1

      Innoruththan soththukku அபி kq why உயில் எழுதுறான், மடத்தனம இல்ல

    • @Abi-kq6eh
      @Abi-kq6eh หลายเดือนก่อน +1

      @@பா...ர்...ரா கூட்டணி சேர்ந்து சேர்த்த சொத்த அவன் மட்டும் அனுபவிக்க நினைப்பது தானே மடத்தனம்

  • @palanimurugaiyan
    @palanimurugaiyan หลายเดือนก่อน +3

    திருமா க்கு துணை முதல்வர் தரவேண்டும் திமுக.
    இல்லையென்றால் திமுக தோல்வியடையும்.

  • @SenthilkumarVadivel-r2m
    @SenthilkumarVadivel-r2m หลายเดือนก่อน +17

    DMK வுக்காக காமாட்சி நாயுடு , மற்றும் நக்கீரன் பிரகாஷ் போன்றவர்கள், VCK வை தரந்தாழ்ந்து பேசுகிறார்கள், அதை VCK வினர் பெரிதுபடுத்த வில்லை.

    • @mahimaidosspakkiri6212
      @mahimaidosspakkiri6212 หลายเดือนก่อน +1

      எங்கள் கட்சியினர் யாருக்கு ஓட்டு போட்டனர்

  • @dharmaraj7678
    @dharmaraj7678 หลายเดือนก่อน +10

    சாராய கடையை திறந்தது திமுக கல்வியை வியாபாரம் ஆக்கியது திமுக ஊழலை கற்றுக் கொடுத்தது திமுக குடிக்கும் தண்ணீரில் மணத்தை கலந்தது திமுக லிப்ஸ்டிக் போடக்கூடாது என்று சொன்னதை திமுக இதயம் சொல்ல வேண்டியது தானே

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 หลายเดือนก่อน +3

    திருமா வெளிப்படையாக இல்லை. அர்ஜுன் பேசுவது இவர் நினைப்பது இல்லையென்றால் அவர் பேச சொல்வது.
    வெளிப்படையா இருங்க நான் இதுதான் இப்படித்தான் என்று நேரிடையாக சொல்ல வேண்டும்.
    வாடகை வாய பயன்படுத்த வேண்டாம
    வெற்றியோ தோல்வியோ open ஆக இருங்க

  • @kavi2478
    @kavi2478 หลายเดือนก่อน +4

    திமுக இப்போது ஆட்சியில் இருந்து கிழிச்சது என்ன?

    • @murugeshmurugesh6942
      @murugeshmurugesh6942 หลายเดือนก่อน

      மோடி கீழிச்சத விட அதிகம்

  • @sundaramoorthykarthik239
    @sundaramoorthykarthik239 หลายเดือนก่อน +11

    மத்தியல் கூட்டாட்சி அதைதைான் விசிக கேட்கிறது...மாநிலத்தில் கூட்டாட்சி....மத்தியில் ஒரு பார்வை மாநிலத்தில் ஒரு பார்வை

    • @karthikeyanthangavel7040
      @karthikeyanthangavel7040 หลายเดือนก่อน

      கொள்ளையடிப்பதில் எப்படி பங்கு கொடுப்பார்கள்

  • @Mr_123
    @Mr_123 หลายเดือนก่อน +13

    DMK will lose 2026 without VCK... But VCK now more strong when alliance with ADMK ..

    • @perumalk259
      @perumalk259 หลายเดือนก่อน

      கிழிச்சிங்க டெபாசிட் வராது ரெண்டு நாய்களுக்கும்

    • @murugeshmurugesh6942
      @murugeshmurugesh6942 หลายเดือนก่อน

      எவன் வந்தாலும் வரல என்றாலும் 190 சீட வெற்றி உறுதி அதிமுக முடிநது விட்டது விசிகா கூட்டனி வெற்றி பெறாது

    • @muraribharathan3514
      @muraribharathan3514 หลายเดือนก่อน +1

      ADMK? Where is it, dead body party

  • @ramsoundar
    @ramsoundar หลายเดือนก่อน +2

    மத்தியில் பங்கு மாநிலத்தில் போங்கு - கூட்டணி கட்சிகள் மாநிலத்தில் அமைச்சர் பதவி கேட்பது அவர்களின் உரிமை, திமுக அவர்களின் கூட்டணி கட்சிகளுக்கு செய்வது துரோகம், விசிக ஆதவ் அர்ஜுனன் கேட்பதில் தவறே இல்லை

  • @jeniparp
    @jeniparp หลายเดือนก่อน +27

    கார்த்திகை அண்ணா🙏🙏🙏 திருமா அரசியல் அதிகாரம் பெற வேண்டும் 💐💐💐

    • @Kirubagaran-g5z
      @Kirubagaran-g5z หลายเดือนก่อน +7

      அதுக்கு அண்ணன 234 தொகுதியிலும் நின்னு ஜெயிக்க சொல்லு...😅😅😅

    • @sridharvishwanathan514
      @sridharvishwanathan514 หลายเดือนก่อน +2

      Karthikai noonan😂

    • @murugankm7419
      @murugankm7419 หลายเดือนก่อน +3

      முதல்ல திமுக தனித்து நிகழ்ச்சி சொல்லுங்க பாப்போம்

    • @RajanRaja-r9r
      @RajanRaja-r9r หลายเดือนก่อน +1

      ​@@Kirubagaran-g5zஎதுக்கு இந்த எரிச்சல் பேச்சு.

    • @Kirubagaran-g5z
      @Kirubagaran-g5z หลายเดือนก่อน +1

      @@RajanRaja-r9r இதுல எங்கங்க எரிச்சல் இருக்கு...உண்மய சொன்னா
      அதுக்கு பேரு எரிச்சலா..... கூர் தீட்டின
      மரத்திலேயே பதம்பாத்தா எப்படிங்க..
      நானும் அந்த சமூகத்த சேர்ந்தவன்தா...

  • @jayabharathi7721
    @jayabharathi7721 หลายเดือนก่อน +4

    சமூக நீதி கட்சி என்று கூறிக்கொண்டு உண்மையிலேயே சாதிக் கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை

    • @scpscp2783
      @scpscp2783 หลายเดือนก่อน

      Athuve epothum unmai. Oorai yemathitu irukanunga DMK

  • @sundaramoorthykarthik239
    @sundaramoorthykarthik239 หลายเดือนก่อน +30

    முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்ற பழமொழிக்கேற்ப விசிக செயல்படுகிறது.... கூட்டணியில் இருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டே அருமையாக திருமா காய் நகர்த்துகிறார்....
    வெற்றி திருமாவுக்கே....

    • @sivakumarr1478
      @sivakumarr1478 หลายเดือนก่อน

      கூலிக்கு மாறடித்து குடும்பத்தை நடத்தும் ஈனப்பிறவி இப்படித்தான் பேசுவாங்க😂😂

  • @scpscp2783
    @scpscp2783 หลายเดือนก่อน +1

    Adhav Arjuna is correct

  • @mahadeavanc1797
    @mahadeavanc1797 หลายเดือนก่อน +2

    கூட்டனிஆட்சிதவறில்லை.சரியானதே

  • @vivekanandams9395
    @vivekanandams9395 หลายเดือนก่อน +2

    திமுக இதுவரை கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்தது இல்லை.

  • @sathishnayak8719
    @sathishnayak8719 หลายเดือนก่อน +1

    Skp engineering clg education scam

  • @jayabharathi7721
    @jayabharathi7721 หลายเดือนก่อน +3

    முதல்வர் பதவி என்ன உங்கள் குல சொத்தா இது ஜனநாயக நாடு உரிமையை கேட்பதில் எந்த தவறும் இல்லையே விசிக இல்லாமல் வெற்றி பெற்றிருக்க முடியுமா

    • @பா...ர்...ரா
      @பா...ர்...ரா หลายเดือนก่อน

      7721 is a fake identity

    • @karthiktamilangaming1826
      @karthiktamilangaming1826 หลายเดือนก่อน +1

      மக்கள் நாளை கூட்டணியில வெற்றி பெற்றதா

  • @venkateshct3655
    @venkateshct3655 หลายเดือนก่อน +1

    Dmk want alliance parties to work for them in field and win in elections but they don't want to share the government with them this is absolutely blunder from my point of view now its the time to demand alliance government from DMK to share ministry all the parties in the alliance should get minister in TN government

  • @sundaramoorthykarthik239
    @sundaramoorthykarthik239 หลายเดือนก่อน +10

    மத்தியல் கூட்டாட்சி அதைதைான் விசிக கேட்கிறது...மாநிலத்தில் கூட்டாட்சி....மத்தியில் ஒரு பார்வை மாநிலத்தில் ஒரு பார்வையா திமுகவிற்கு

    • @perumalk259
      @perumalk259 หลายเดือนก่อน +3

      ஆமாடா போங்கடா வெளியே

    • @MB-ih3sb
      @MB-ih3sb หลายเดือนก่อน +1

      ​@@perumalk259athan Stalin na solla sollu 2026 sanguthan

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 หลายเดือนก่อน +3

      ​@@perumalk259அதானே பணமும் வாங்கிட்டு பதவி வேற ஒரு கேடா😮😮😮

  • @karthikeyanmss
    @karthikeyanmss หลายเดือนก่อน +7

    Dmk Adimai speech...... 😅😅😅

  • @subburathinamsubburathinam2552
    @subburathinamsubburathinam2552 หลายเดือนก่อน +2

    22026 VCK 234 Clean sweep thiruma CM Adav Arjun deputy CM

  • @Palaniyammal-b2x
    @Palaniyammal-b2x หลายเดือนก่อน +21

    ஆதவ் கருத்து சரியே

  • @raajvenkatesh8483
    @raajvenkatesh8483 หลายเดือนก่อน +5

    Bammathu ! Poli thiravidam

  • @mahavishnurajagopal516
    @mahavishnurajagopal516 หลายเดือนก่อน +1

    மீண்டும் 2016

  • @muralisriramulu5294
    @muralisriramulu5294 หลายเดือนก่อน +9

    தான் ஆதரிக்கும் கட்சி பெயரை போட முடியாத ஸ்ரீராம் விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஆதரவாக பேசுவது முதலை கண்ணீர் வடிப்பது போல இருக்கிறது.

    • @ragavansundaram3441
      @ragavansundaram3441 หลายเดือนก่อน

      ஸ்ரீராம் சாராய விலக்கு என்பதை வலியுறுத்தி பேசுவது theemooka கட்சிக்கு பிடிக்காது

  • @saravananappadurai6493
    @saravananappadurai6493 หลายเดือนก่อน

    Stand with Aadhav Arjun

  • @RiyasK-xy1ns
    @RiyasK-xy1ns หลายเดือนก่อน +6

    இட ஒதுக்கீடு வேண்டாம் திறமைக்கு வேலை

  • @tree7100
    @tree7100 หลายเดือนก่อน

    Karthikeyan support DMK...

  • @manigandanm7502
    @manigandanm7502 หลายเดือนก่อน +3

    Power of social media

  • @jeyakumar2320
    @jeyakumar2320 หลายเดือนก่อน +7

    கொள்கை கூட்டணி? மைனாரிட்டி ஓட்டுக்காக இந்து மதத்திற்கு எதிராக வன்மம் கக்குவது . மக்களுக்கு தான் விழிப்புணர்வு வர வேண்டும்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 หลายเดือนก่อน

      குடிகாரர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் மூதேவிகள் 😮😮😮

  • @veeramani3906
    @veeramani3906 หลายเดือนก่อน +7

    என்ன கொள்கை கூட்டணி அது மாட்டும் போதுமா கூட்டாட்சி வேண்டாமா

    • @muraribharathan3514
      @muraribharathan3514 หลายเดือนก่อน

      உங்க அம்மாவ கூட்டிக் குடு

  • @ramarramar4823
    @ramarramar4823 หลายเดือนก่อน

    ரெயின்போகூட்டனிஎன்ராள்இரன்டும்கெட்டான். சரி. க். P

  • @MohammadMohammad-x5b
    @MohammadMohammad-x5b หลายเดือนก่อน

    People Leader Eluchitamilar Thol.Thiruma will rule tamilnadu good 👍

  • @manigandanm7502
    @manigandanm7502 หลายเดือนก่อน +3

    VCK

    • @perumalk259
      @perumalk259 หลายเดือนก่อน +1

      தனியாக நின்னா டெபாசிட் தேறாது

    • @MB-ih3sb
      @MB-ih3sb หลายเดือนก่อน

      ​@@perumalk259DMK vanguma thanieya nennu

    • @prabhum243
      @prabhum243 หลายเดือนก่อน

      ​@@perumalk259 விசிக இல்லை என்றால் வட மாவட்டங்களில் திமுக வெற்றி பெறாது

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 หลายเดือนก่อน +1

    திமுக ஏமாந்தவர்கள் என்று ஆட்சி யில் பங்கு கேக்குறான்க வெட்கமா இல்லை. நீ தனித்து நின்று ஆட்சி அமைக்க முயற்சி செய்.ஒன்று சேர்.புரட்சி செய்.பக்கத்து தட்டு சாப்பாடே கேக்காதே😅

    • @scpscp2783
      @scpscp2783 หลายเดือนก่อน

      DMK vivarama than iruku. Central la ethuku atchiyil pangu DMK ku athe mathiri state la yum irukanum. Ithulaye therila DMK latchanam. Thairiyam irunthal DMK thaniyaga nilungada

  • @samuelraj2497
    @samuelraj2497 หลายเดือนก่อน

    M p electionக்கு வந்துடுவாங்க தம்பி திமுக கவலைப்படாதீங்க

  • @jayabharathi7721
    @jayabharathi7721 หลายเดือนก่อน

    பாராளுமன்ற சபாநாயகர் திமுகவின் துணையோடுதான் காங்கிரஸ் கட்சியை அலட்சியப் படுத்திவிட்டு பாஜக வுக்கு ஆதரவாக சபாநாயகர் தேர்ந்தெடுப்பதற்கு வாக்களித்து விட்டு இரட்டை வேஷம் போடலாம

  • @padaikathant3437
    @padaikathant3437 หลายเดือนก่อน +9

    Athav அர்ஜுனா அமலாக்க துறையின் பிடியில் இருந்து கொண்டு திமுக கூட்டணி யை உடைக்க பார்க்கிறார்

  • @sarvasakthisecurityservice5548
    @sarvasakthisecurityservice5548 หลายเดือนก่อน

    Dmk than thiruma.thuruma than dmk .ma nadu summa than

  • @scpscp2783
    @scpscp2783 หลายเดือนก่อน

    Thairiyam irunthal DMK thaniya nilungada... Vck nikum da patharlam da

  • @muthukumarmurugesan390
    @muthukumarmurugesan390 หลายเดือนก่อน +7

    SKP கருணா என்றால் யாரு

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 หลายเดือนก่อน +1

      கொத்தடிமை தான் 😮😮

    • @SriramSriram-zs6he
      @SriramSriram-zs6he หลายเดือนก่อน

      ஆதவன் அர்ஜுன் என்றால் யார்

    • @RamSr-n3j
      @RamSr-n3j หลายเดือนก่อน

      ​@@SriramSriram-zs6he லட்டரி வியாபாரி😂😂😂😂

    • @malaiactormalai4635
      @malaiactormalai4635 หลายเดือนก่อน

      துணை சபாநாயகரின் தம்பி ஆவார் எந்த சூழ்நிலையிலும் கட்சி மாறாத திராவிட பராம்பரியம் எழுத்தாளர்
      சமூகசேவகர் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற SKP பொறியியல் கல்லூரியின் தாளாளர்
      திருவண்ணாமலை என்றால் ஞாபகத்திற்கு வரும் வள்ளல் அவர்🖤❤

  • @jothikannan6502
    @jothikannan6502 หลายเดือนก่อน +1

    என்றைக்கும் தனியாக தேர்தலை சந்திக்க திராணியற்ற கட்சி திமுக ....

  • @kumararajakumararaja8999
    @kumararajakumararaja8999 หลายเดือนก่อน

    Gowdamani sonnadhuthan niyabagam varrudhu , "Dai sigapu satta dai sisapu satta😂😂

  • @k.gajendranindran6924
    @k.gajendranindran6924 หลายเดือนก่อน +8

    Witthout VCK DMK is nothing, Aadhv is right

    • @murugeshmurugesh6942
      @murugeshmurugesh6942 หลายเดือนก่อน

      திருமா எம்பி ஆனது ஸடாலின் தயவால்😂😂😂😂

  • @scpscp2783
    @scpscp2783 หลายเดือนก่อน

    Dmk thairiyam irunthal thaniyaga nillungada papom. VCK nikum da patharlam da

  • @prabakaranyoganathan9586
    @prabakaranyoganathan9586 หลายเดือนก่อน +2

    கொள்கையா. அல்லது. கொள்ளை கூட்டணியா திமுக கொள்கை. மத்தியில்(கொள்ளை) கூட்டாட்சி. மாநிலத்தில் (கொள்ளை) தனித்து ஆட்சி.

  • @manigandanm7502
    @manigandanm7502 หลายเดือนก่อน +1

    அதிமுக எ.வ.வேலு 😂😂😂😂

  • @asdfghjklzxcvbnm98
    @asdfghjklzxcvbnm98 หลายเดือนก่อน

    If VCK moves away they will loose credit... Should not support BJP slaves

  • @murugeshmurugesh6942
    @murugeshmurugesh6942 หลายเดือนก่อน

    26 ல எவன் வந்தாலும் வராவிட்டாலும் ஸடாலின் தான் முதல். வர். வநதா வா இல்ல என்றாலும் வாழ்த்துக்கள் விசிகா கு

  • @karthikeyanthangavel7040
    @karthikeyanthangavel7040 หลายเดือนก่อน +5

    வன்னியரசு ஏன் பேய் அறைஞ்ச மாதிரி உட்கார்ந்து இருக்காரு.. எங்க சாணி அல்ற வேலைக்கு ஆபத்து வந்துவிடுமோ என்கிற பயம்தான்..

    • @ravisanthanam5600
      @ravisanthanam5600 หลายเดือนก่อน

      பொறுக்குற புத்தி ஒன்னைய விட்டு போகுமா
      அண்ணன் வன்னியரசு கால் தூசிக்கு வருவியா

    • @ChinnaPugal
      @ChinnaPugal หลายเดือนก่อน

      ​@@ravisanthanam5600அறிவாலாய கக்கூஸ் கழுவி கஞ்சி குடிக்கிற ஈனப்பயதானே 😂😂😂

    • @arunkumarmani3289
      @arunkumarmani3289 หลายเดือนก่อน

      ​@@ravisanthanam5600😂😂😂. திமுக காரன் ஒரு செருப்பு வாயில கவ்வ குடுத்து இன்னொரு செருப்பால அடிச்சா கூட நீங்க கூட்டணி விட்டு போக மாட்டிங்க நல்லா தெரியும். ஏன்னா வெளிய போன சோத்துக்கு சுண்ணிய ஊம்பனும். காமாட்சி நாயுடு உங்க மூஞ்சி ல வாந்தி எடுக்கிறான். நாய் பொழைக்குமா இப்படி ஒரு பொழப்ப

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 หลายเดือนก่อน

      ​@@ravisanthanam5600கொத்தடிமை சொம்புகளுக்கு வேற வழி தெரியலையே ஆத்தா😮😮😮. 50 கோடிக்கு கட்சியை ஏலத்தில் எடுத்தவன் சொல்வதை கேட்டு தானே ஆகனும் வெட்டி அல்லக்கைகள் வன்னி போன்ற டம்மி பீஸ்கள்😮😮😮

    • @karthikeyanthangavel7040
      @karthikeyanthangavel7040 หลายเดือนก่อน +2

      @@ravisanthanam5600 தோழரே கோபம் ஏன் என் மேல் காமிக்கும் கோபத்தை வன்னியரசு மீது வையுங்கள் காரணம் ஆதவா அர்ஜுன் என்கிற ஆண்மகன் கால் மேல் கால் போட்டு பேசியதை பார்க்கவில்லையா அதுபோல் ஏன் வண்ணியரசு செய்ய மாட்டேங்குற காரணம் திமுக மீது உள்ள பயம் அந்தப் பயத்தை புறந்தள்ள சொல்லுங்கள் நானும் உங்கள் கருத்தை ஒத்துக் கொள்கிறேன்

  • @SSa-o2l
    @SSa-o2l หลายเดือนก่อน

    விசிக. ஜாதிகட்சி

  • @mohamedrabeekraja2583
    @mohamedrabeekraja2583 หลายเดือนก่อน

    Adutha kattathirku kondu ponga ide JEYALALITHA endral mudal kattathileye kattam kattiruppar viratti adithiruppar

  • @dineshs2011
    @dineshs2011 หลายเดือนก่อน

    Z👍💯🤬☺️🔥👊⚡

  • @vativelanaaaa-ue9hb
    @vativelanaaaa-ue9hb หลายเดือนก่อน

    Rentu katsiyum arasiyal vipasarikal

  • @sarvasakthisecurityservice5548
    @sarvasakthisecurityservice5548 หลายเดือนก่อน

    Malam thinan appa thiruma.anna preyanee sapeetar

  • @syedabdulrahmaani5099
    @syedabdulrahmaani5099 หลายเดือนก่อน +1

    கூட்டணியில் உரசல் விரிசல் இல்லை என்பது திருமா பதிலில் தெரிகிறது
    விசிக உள்ளேதான் உரசல் என்பது நன்றாக தெரிகிறது உரசல் விரிசல் வரை செல்லுமா என்பது திருமா கையில் இல்லை
    அது ஆதவ்அர்ஜுன ரெட்டி கையில் உள்ளது விசிக எனும் ரொட்டி 😂

  • @ragupandiv8764
    @ragupandiv8764 หลายเดือนก่อน

    மணி என்பவர் பெரிய ஞானி நினைப்பு இவர் ஒரு டம்மி பீஸ் இவர் பேச்சை மக்கள் யாரும் பொருட்படுத்துவதில்லை.

  • @UmaSaravanan-d5y
    @UmaSaravanan-d5y หลายเดือนก่อน

    Tharikettu esa rathu Kamban Veettu Kattu tharithan kavipaduthu tharikettu ofum Naaada pola ?!

  • @LeonardJ-sw7ok
    @LeonardJ-sw7ok หลายเดือนก่อน

    Echa Sangi Mama Tamil Mani 🦴🐈‍⬛

  • @karthikeyanmss
    @karthikeyanmss หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂

  • @Localpasanga478
    @Localpasanga478 หลายเดือนก่อน

    Waste of time ,😂😂😂onnu mutta piece 🌄 onnu muruttu piece 🐆

  • @UmaSaravanan-d5y
    @UmaSaravanan-d5y หลายเดือนก่อน

    Kambar Naaiya vathirunthal kooda nandriyoda kuraithirukkum thannudaiya nandriyai kooda kavipaad paaadi uraithirukkum sry, kuraithirukkum !? Nandriyin velippaaadaaga yennai pondra naaaigal aaanaaal Kambano mettu kattiyathu thariketta naaada vodum katttu thariyil allava ?! Athuthan tharikettu ja(a)thi poduthu kamban veettu thariketta naadavoda thariketta kattuthari !?

  • @psaritha7670
    @psaritha7670 หลายเดือนก่อน +2

    Skp சார் பெரிய கட்சிணா தனித்து நின்னு பார் வெளுத்து விடும் உங்கள் சாயம்

  • @ram_miliran
    @ram_miliran หลายเดือนก่อน

    Dmk தனித்து நில்லுங்க பாப்போம்.

  • @RahulRahul-g8n8j
    @RahulRahul-g8n8j หลายเดือนก่อน +1

    Dmk fraud 😂😂😂

  • @tamilsuvinth86
    @tamilsuvinth86 หลายเดือนก่อน

    அட... பன்னியரசு🤣🤣🤣🤣இஞ்சி தின்ன குரங்கு மாதிரி உட்கார்ந்து இருக்கா 🤣🤣🤣

  • @palanimurugaiyan
    @palanimurugaiyan หลายเดือนก่อน +2

    திருமா க்கு துணை முதல்வர் தரவேண்டும் திமுக.
    இல்லையென்றால் திமுக தோல்வியடையும்.

  • @jaison3174
    @jaison3174 หลายเดือนก่อน +8

    திருமா 💥

    • @Kirubagaran-g5z
      @Kirubagaran-g5z หลายเดือนก่อน +2

      தெருமா... அடுத்த ராமதாஸ் 😊😊😊😊

    • @SriramSriram-zs6he
      @SriramSriram-zs6he หลายเดือนก่อน

      பாமக எந்த கட்சியிடம் பதவிக்கு கெஞ்சவில்லை

    • @Kirubagaran-g5z
      @Kirubagaran-g5z หลายเดือนก่อน

      @@SriramSriram-zs6he ஆஹஆங்...😏😏😏