"ஓட்டுக்கு காசு கொடுக்கவில்லை என சத்தியம் செய்ய சொல்லுங்க"

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • "ஓட்டுக்கு காசு கொடுக்கவில்லை என சத்தியம் செய்ய சொல்லுங்க"
    #BJP #Election2019 #DMK #NaamThamizhar #Stalin #Seeman #DMKAlliance #ADMKAlliance #Modi #EPS #OPS #Stalin
    Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
    Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
    Like Cauvery News on FACEBOOK: / cauverytv
    Follow Cauvery News on TWITTER: / cauverytv
    Follow Cauvery News on GOOGLE+: plus.google.co...
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, TH-cam, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
    Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)

ความคิดเห็น • 647

  • @tramasubramanian3989
    @tramasubramanian3989 5 ปีที่แล้ว +83

    திரு. இடும்பவனம் கார்த்திக்கு அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பேச்சு மிகவும் அருமையானது. "ஜப்பான் துனை முதலவர் வேர லேவல் கமென்டு" 👍👍👍

  • @user-ck4if1bl6r
    @user-ck4if1bl6r 5 ปีที่แล้ว +199

    மண்ணையும், மக்களையும் காக்க தனித்து நெஞ்சுரத்தோடு தேர்தலில் போட்டிடும் நாம் தமிழர் கட்சி பாராட்டத்தக்கது.

  • @programmereact8247
    @programmereact8247 5 ปีที่แล้ว +54

    தமிழனின் தாழ்வு மனப்பான்மையை தகர்த்து நிமிர்ந்து நடக்க வைத்த மனித மேதை சீமான்.. தொடரட்டும் மேலும் சிறப்புற....

  • @cpsuresh2017
    @cpsuresh2017 5 ปีที่แล้ว +118

    🐯NTK🇰🇬...இடும்பாவனம் கார்த்தி👍💪

  • @VasanthKumar-xz1rr
    @VasanthKumar-xz1rr 5 ปีที่แล้ว +461

    கார்த்ததிக் அண்ணன் மரண பேச்சி 💪💪💪

  • @irjjraj2179
    @irjjraj2179 5 ปีที่แล้ว +52

    நாம் தமிழர் கட்சி பேச்சு அருமை.

  • @doctormohanraj8636
    @doctormohanraj8636 5 ปีที่แล้ว +675

    பாவம் பிரசன்னா அவனுக்கும் ஒரு சீட்டு கொடுத்து அனுப்புங்கடா..அவன் பிச்சை தாங்க முடில

  • @தமிழரசன்தமிழன்
    @தமிழரசன்தமிழன் 5 ปีที่แล้ว +676

    இந்த பிரசன்ன எப்பவுமே சத்தம் போட்டு பேசியே பிறரின் கருத்தை சொல்லவே விடமாட்டான்..

  • @jdkdigitalmadurai
    @jdkdigitalmadurai 5 ปีที่แล้ว +112

    நாம் தமிழர்..... இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை

  • @mohamedjubliabdulkader235
    @mohamedjubliabdulkader235 5 ปีที่แล้ว +24

    கார்த்தி அவர்களின் விவாதாம் அருமை வாழ்த்துக்கள் இளய தலைமுறைகளின் எழில்ச்சி ஒங்கட்டும்

  • @karunalatchoumy6182
    @karunalatchoumy6182 5 ปีที่แล้ว +18

    பல கட்சிகளின் முனை மழுங்கிய வாள்களுக்கு இடையில் அறிவுக்கூராய்தம் ஏந்திப்பாயும் நாம்தமிழர் போர்வாள் தம்பி கார்த்திக் வாழ்க!வளர்க அவரது அரசியல் பயணம்!

  • @தற்சார்புமேற்கோள்
    @தற்சார்புமேற்கோள் 5 ปีที่แล้ว +418

    பிரசன்னா அவர்களே அண்ணா மீது சத்தியம் செய்து சொல்லுங்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை என்று

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 5 ปีที่แล้ว +41

    நாம் தமிழர் கார்த்திக் வாழ்த்துக்கள் சிறப்பான க௫த்து பதிவு.....

  • @raghunathansrinivasan3802
    @raghunathansrinivasan3802 5 ปีที่แล้ว +47

    Nice speech Mr Karthik

  • @Tamilanda18
    @Tamilanda18 5 ปีที่แล้ว +49

    My thalaivan my vote Seeman Annan
    Naam tamilar

  • @kathavarayankathavarayan7331
    @kathavarayankathavarayan7331 5 ปีที่แล้ว +15

    பிரசன்னா sir ஒரு பேச்சாளராக உங்களை பிடிக்கும் ஆனால் நீங்கள் தி மு க வில் இருந்துகொண்டு அரசியல் செய்வதும் எங்கள் அண்ணன் சீமானை விமர்சிப்பதும் நல்லதல்ல உங்களை போன்ற நல்ல பேச்சாளர்கள் ntk வில் இருப்பது தான் நல்லது விரைவாக வாருங்கள் நாம் தமிழர்

  • @tamilqueen1991
    @tamilqueen1991 5 ปีที่แล้ว +131

    நாம் தமிழர் வெல்லும்

  • @ramchanran163
    @ramchanran163 5 ปีที่แล้ว +44

    தமிழக இளைஞர்களுக்கு அரசியல் என்றால் அனைத்து உயிர்களுக்கும் ஆனது என்பதை புரிய வைத்த ஒரே கட்சி நாம் தமிழர் மாத்திரமே

  • @bhagyarajs8258
    @bhagyarajs8258 5 ปีที่แล้ว +720

    Japan naatu thunai mudhalvar😂😂😂😂😂😂😂

  • @sailtamil6406
    @sailtamil6406 5 ปีที่แล้ว +455

    மாற்று என்றால் உண்மையில் அது நாம் தமிழர் கட்சி தான். சீமான் sir நல்ல ஒரு leader

  • @kamalpandi.n3906
    @kamalpandi.n3906 5 ปีที่แล้ว +236

    Japan nadu muthalvar stalin

  • @johnaio463
    @johnaio463 5 ปีที่แล้ว +111

    கொல்டி திராவிட 200 ரூபா சோத்துகட்சி பிரசன்னா.....
    தொங்கிபோன திராவிடத்தை நிப்பாட்ட வந்துட்டான் திராவிட கொல்டி😂😂😂😂😂

  • @yaalini5491
    @yaalini5491 5 ปีที่แล้ว +88

    ஏன் இப்படி கதறுற பிரசன்னா?பயமா இருக்கா? ?

  • @philomenerajlamartine2774
    @philomenerajlamartine2774 5 ปีที่แล้ว +415

    ஆண்மைஉள்ள ,மானம் மரியாதை உள்ள கட்சி நாம் தமிழர் மட்டுமே.🐯

  • @user-dz2yu9ki4k
    @user-dz2yu9ki4k 5 ปีที่แล้ว +940

    கார்த்திக் அண்ணனுக்கு வாழ்த்துக்கள், நாம் தமிழர்

  • @agalyap1754
    @agalyap1754 5 ปีที่แล้ว +322

    நாம் தமிழர் மிகச்சிறப்பு. நாளை தலைமுறை சிறப்பாக வாழ வேண்டும் என்று கருதுபவர்கள் நிச்சயம் நாம் தமிழருக்கு வாக்களிப்பார்கள்.🕯🕯

  • @samsulalamgs7647
    @samsulalamgs7647 5 ปีที่แล้ว +225

    ஜப்பான் நாட்டின் துணை முதல்வர் 😂🤣😂🤣

  • @arunthavam2494
    @arunthavam2494 5 ปีที่แล้ว +44

    Mr Prasanna don’t to remind who brought BJP in Tamil Nadu.
    The super hero DMK did that!

  • @karthivssan770
    @karthivssan770 5 ปีที่แล้ว +477

    நாம்தமிழர் கட்சிதான் இப்போ ட்ரெண்ட்....மற்ற கட்சியெல்லாம் வயதானவர்கள் கட்சி

  • @Eoie6858
    @Eoie6858 5 ปีที่แล้ว +112

    நாம்தமிழர்

  • @vinothurai9599
    @vinothurai9599 5 ปีที่แล้ว +211

    Naamthamilar 💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻

  • @karthivssan770
    @karthivssan770 5 ปีที่แล้ว +541

    இளைஞர்களின் ஓட்டு நாம் தமிழர் கட்சிக்கே...

  • @shanmugapandir8535
    @shanmugapandir8535 5 ปีที่แล้ว +14

    நாம்தமிழர் போராட்டம் நிச்சயமாக வெல்லும்

  • @sureshkumar-vv7zf
    @sureshkumar-vv7zf 5 ปีที่แล้ว +29

    Superb karthik bro 👍👍👍

  • @syedabdulraauf6656
    @syedabdulraauf6656 5 ปีที่แล้ว +255

    நாம் தமிழர் இடும்பாவனம் கார்த்தி🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌💪💪💪💪💪

  • @m.arajarathinan9030
    @m.arajarathinan9030 5 ปีที่แล้ว +97

    பிரசன்னா நல்லா செருப்படி வாங்குற

  • @user-pg3eh5kk2n
    @user-pg3eh5kk2n 5 ปีที่แล้ว +232

    ஐம்பதாண்டு கால அரசியல் அனுபவம் தமிழகத்தில் மிகப்பெரிய மாநில கட்சி திமுக அதிமுக இதன் தலைமையில் இருப்பவர்களுக்கு ஆண்மை இருந்தால் எவருடனும் கூட்டணி வைக்காமல் சீமானை போல் ஒரு ஆண்மகனாக தேர்தலை சந்திக்க முடியுமா

  • @RaviKumar-bb4nd
    @RaviKumar-bb4nd 5 ปีที่แล้ว +105

    நாம் தமிழர்💪💪💪💪

  • @VISHWA-tm1rn
    @VISHWA-tm1rn 5 ปีที่แล้ว +63

    தமிழ்நாட்டில் அனைத்து கட்சியும் தனியாக நின்றால் தெரியும்.,, எது பெரிய கட்சி என,,, நாம் தமிழர்.,??

  • @vijayalakshmir3421
    @vijayalakshmir3421 5 ปีที่แล้ว +52

    Don't shout prasana,,It shows U don't have answer

  • @subeshbalendranathan874
    @subeshbalendranathan874 5 ปีที่แล้ว +68

    Karthik sema valthukkal

  • @Jj-cf4rj
    @Jj-cf4rj 5 ปีที่แล้ว +13

    நாம் தமிழர் கார்த்திக்கு வாழ்த்துக்கள்!!!!வந்தவர்கள் கீழ் எங்களை ஆழலாம் ஆனால் எங்களின்கீழ் ஆழவந்தவர்கள் பொறுக்கமாட்டார்.தமிழன்நாட்டின்75% ஈரகுலை அறுத்து சாப்பிட்டுகொழுத்துதிமிர்பிடித்துகொண்டேஉண்மையாகதமிழ்நாட்டைபாதுகாப்பதுபோல்.சுத்துமாத்து கள்ளர்......திராவிடபிரசன்னா கூட்டம்..

  • @user-kd5qs5sh1v
    @user-kd5qs5sh1v 5 ปีที่แล้ว +15

    அனைத்து தமிழக மக்களும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்துங்கள் நாம் தமிழர் 💪💪💪💪💪💪......

  • @pandieswaran50
    @pandieswaran50 5 ปีที่แล้ว +385

    எப்ப பாத்தாலும் பிரசன்னா காட்டுப்பய மாதிரி கத்திகிட்டே இருக்கார்..;;

  • @bkbharathi2192
    @bkbharathi2192 5 ปีที่แล้ว +34

    Cauvery tv seeman Anna va interview panuga

  • @mohamedhalith645
    @mohamedhalith645 5 ปีที่แล้ว +36

    Good speech karthick keep it up👍

  • @alagappanjanani6475
    @alagappanjanani6475 5 ปีที่แล้ว +12

    தமிழகத்தின் உண்மையான பெரிய கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே ஆரிய திராவிட கட்சிகள் குவாட்டர் கோழி பிரியாணி கட்சி மட்டுமே

  • @மதிவதனி-ழ2ட
    @மதிவதனி-ழ2ட 5 ปีที่แล้ว +125

    உறுதியாக வெல்வோம்... நாம் தமிழர்....

  • @ashypeshygmail
    @ashypeshygmail 5 ปีที่แล้ว +39

    NTK members how come most of ur speakers evalo azhaga Tamil pesureenga....
    Our thinking about Tamil guys are quite wrong!

  • @rajuboy1368
    @rajuboy1368 5 ปีที่แล้ว +262

    பிரசண்ணா தமிழன் என்பதை நீக்கு

  • @yokenthirakumark6729
    @yokenthirakumark6729 5 ปีที่แล้ว +4

    நாம் தமிழர் கட்சியை விட மக்களுக்கு அற்பணிப்போடு செயல்படும் கட்சிகள் தமிழகத்தில் இல்லை #தனித்து போட்டியிடும் நாம் தமிழருக்கே எங்கள் குடும்பத்தின் ஓட்டு

  • @vinothraj6841
    @vinothraj6841 5 ปีที่แล้ว +8

    தமிழ்நாட்டின் பாதுகாப்பாளன் நாம் தமிழர் மட்டுமே

  • @sasikumar6655
    @sasikumar6655 5 ปีที่แล้ว +16

    Karthi vera level Speech

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 5 ปีที่แล้ว +13

    6:00 ஏன்டா ஈழப்பிரச்சனையில் தீம்கா நிலை என்ன? 2014 ஏன் காங்கிரசை விலக்கினீங்க, இப்ப ஏன் சேர்த்துகிட்டீங்க?

  • @gopigopin
    @gopigopin 5 ปีที่แล้ว +32

    First answer the question raised by ntk

  • @gnanakkan
    @gnanakkan 5 ปีที่แล้ว +21

    Ntk than good knowledge

  • @yerkalappai9651
    @yerkalappai9651 5 ปีที่แล้ว +66

    நாம் தமிழர் கட்சி க்கு ஒரு வாய்ப்பை tharuvom

  • @stunnerworkoutsandyoga4926
    @stunnerworkoutsandyoga4926 5 ปีที่แล้ว +274

    நாம் தமிழர் ஆம்பளங்க நடத்தும் கட்சி

  • @msmkareem6371
    @msmkareem6371 5 ปีที่แล้ว +36

    Naam tamilar kachi mattume sariyana valiyil pogirargal naam tamilar kachikku vaakku alinga Tamil Nadu makkalukku nalladu nadakkum 💪✌️✌️👍

  • @user-ll6pr5cw1f
    @user-ll6pr5cw1f 5 ปีที่แล้ว +33

    That japan நாட்டு துனைமுதல்வரா இருந்த moment 😂😂😂

  • @valari3665
    @valari3665 5 ปีที่แล้ว +50

    சிறப்பான சம்பவம் நாம் தமிழர் ....

  • @ezhilp3292
    @ezhilp3292 5 ปีที่แล้ว +98

    நாம் தமிழர்

  • @harisivashankar021
    @harisivashankar021 5 ปีที่แล้ว +15

    Prasanna apart from a DMK person answer karthi's questions genuinely as a normal human.

  • @Nagore_couple143
    @Nagore_couple143 5 ปีที่แล้ว +10

    My vote for NTK

  • @tnpscworld7121
    @tnpscworld7121 5 ปีที่แล้ว +5

    விஜய் அண்ணனின் ரசிகர்கலில் அதிகம் பேர் சீமான் ஆதரவாளர்கள்...
    சீமான் மற்றும் விஜய் பற்றிய TH-cam வீடியோ களில் அதிகப்படியாக விஜய் சீமான் இணைய வேண்டும் என்ற கமென்ட் இருக்கும். சமீபத்தில் அண்ணன் சீமான் விஜய் அவர்களை அக்கறை யுடன் விமர்சித்த அந்த பதிவிர்ட்கு பிறகு அந்த மாதிரி யான கமென்டை பார்க்க முடியவில்லை.. முதலில் சீமான் மற்றும் விஜயின் தம்பிகலாகிய நாம் இனைவொம்.. பின்பு அண்ணன் கள் இனைவார்கள் .. தமிழர் வெற்றி உறுதியாகும்...

  • @srikanth4666
    @srikanth4666 5 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி

  • @shameervappushameervappu1607
    @shameervappushameervappu1607 5 ปีที่แล้ว +9

    Karthi NTK

  • @velmanson
    @velmanson 5 ปีที่แล้ว +29

    "Japan Nattu Thunai Muthalvar "

  • @syed101951
    @syed101951 5 ปีที่แล้ว +3

    பெரும் கட்சி என்பவைகள்
    உறுப்பினர்களை மட்டுமே
    அதிகம் கொண்டுள்ளன
    என்பது மட்டுமல்ல , அதிக
    பணவசதிகளும் பெருக்கிக்
    கொள்கின்றன என்று தான்
    மக்கள் பேசுகிறார்கள் .
    சிறிய கட்சிகள் ஓட்டுகளை
    அதிகம் வாங்க முடியவில்லை என்றாலும் , ஆள்பவர்களை
    கண்காணிப்பவர்களாகவும்
    மக்களின் பாதுகாவலர்களாக
    வும் செயல்படுகிறார்கள்
    என்றே நினைக்கத் தோன்றுகிறது !!!

  • @user-tt4rj9kx2j
    @user-tt4rj9kx2j 5 ปีที่แล้ว +9

    நாம் தமிழர் 👍👌 தெளிவு🙏

  • @vjohnbenedict5614
    @vjohnbenedict5614 5 ปีที่แล้ว +10

    Super kartik

  • @melwinamerica2873
    @melwinamerica2873 5 ปีที่แล้ว +8

    Seeman is best...

  • @gowthamkarthik9645
    @gowthamkarthik9645 5 ปีที่แล้ว +13

    Karthik bro Sema👏

  • @தமிழன்பாஸ்கரன்தமிழன்

    Super karthi anna

  • @kannanmarrie8772
    @kannanmarrie8772 5 ปีที่แล้ว +12

    Kartick is a brave man.

  • @sadhiksharmi2492
    @sadhiksharmi2492 5 ปีที่แล้ว +21

    supper karthick bro..

  • @aravinthchulsekar3483
    @aravinthchulsekar3483 5 ปีที่แล้ว +13

    தொண்டனை மதிக்காதவன் ஒரு பொழுதும் தலைவன் ஆக முடியாது. நான் தமிழன்

  • @rajrajendiran3244
    @rajrajendiran3244 5 ปีที่แล้ว +11

    Ntk is best in TN

  • @shivasiva9140
    @shivasiva9140 5 ปีที่แล้ว +5

    வெல்லும் நாம் தமிழர்

  • @BALA_ETTIYATHALI
    @BALA_ETTIYATHALI 5 ปีที่แล้ว +77

    ஓவர் கூவல் பிரசண்ணாவுக்கு சரியான செறுப்படி

  • @swaggerjagg3r
    @swaggerjagg3r 5 ปีที่แล้ว +7

    இடும்பாவானம் கார்த்திக் அண்ணா வழமைபோல் கலக்கீட்டீங்கள்

  • @gogul5925
    @gogul5925 5 ปีที่แล้ว +9

    i am a japan country sub chiefminister

  • @selvaphil268
    @selvaphil268 5 ปีที่แล้ว +17

    0.17
    பயப்படாத
    பயப்படாத
    நெறியாளர்

  • @rajsundarlogasundaram1596
    @rajsundarlogasundaram1596 5 ปีที่แล้ว +3

    Youngesters vote Naam Tamilar 👍 👌🌾 🌾🌾 🌾🌾 🌾🌾 🌾

  • @palanim1837
    @palanim1837 5 ปีที่แล้ว +7

    நாம் தமிழர்....

  • @user-mi2xy6ql2m
    @user-mi2xy6ql2m 5 ปีที่แล้ว +5

    அருமை சகோ கார்த்தி

  • @michealdenish8570
    @michealdenish8570 5 ปีที่แล้ว +4

    அண்ணா உன்மை அருமையான பேச்சி

  • @sfreeky8180
    @sfreeky8180 5 ปีที่แล้ว +12

    Karthik 👌

  • @ganesankathiresan2582
    @ganesankathiresan2582 5 ปีที่แล้ว +12

    Karthik...superb speech..eye opening

  • @eniyavan6296
    @eniyavan6296 5 ปีที่แล้ว +10

    I watched for idumbavanam karthi and Jen ram only.

  • @வினோத்குமார்-ங3ர
    @வினோத்குமார்-ங3ர 5 ปีที่แล้ว +10

    Karthi super points

  • @mytube3486
    @mytube3486 5 ปีที่แล้ว +6

    NTK 💪🐯

  • @karthika1717
    @karthika1717 5 ปีที่แล้ว +19

    Dmk very bad. Fight with small party. Bad time started Dmk. Aidmk smart move.

  • @parthibankala7337
    @parthibankala7337 5 ปีที่แล้ว +5

    நாம் தமிழர்!

  • @johnwickspd9265
    @johnwickspd9265 5 ปีที่แล้ว +4

    ஜென்ராம் திறமையான தரமான ஊடகவியலாளர்களில் ஒருவர்.

  • @SivaKumar-gh5pd
    @SivaKumar-gh5pd 5 ปีที่แล้ว +111

    டேய் பிரசன்னா பாெட்ட பாெய்பேசியே பாெழப்பு நடத்துற

  • @prakashmc2842
    @prakashmc2842 5 ปีที่แล้ว +6

    @Cauvery News: Please put full video!

  • @sorrybro9636
    @sorrybro9636 5 ปีที่แล้ว

    நான் அறியாமைக் காலத்தில் என்னுடைய ஓட்டு அதிமுகவுக்கு ஆயிரம் ரூபாய்க்கு விற்றேன் இம்முறை விழித்துக் கொண்டேன் அந்த தவறை செய்ய மாட்டேன் என்னுடைய ஓட்டு இப்பொழுது அண்ணன் சீமான் அவர்களுக்கே

  • @naturalmedicine284
    @naturalmedicine284 5 ปีที่แล้ว +6

    Seeman

  • @guruggurug5367
    @guruggurug5367 5 ปีที่แล้ว +3

    பிரசன்னா உஙகள் மிது மிகந்த நட்பு உள்ளது நீங்கள் தரம் தாழ்ந்து பேசவேண்டாம்