நீங்க காப்பர் நிறுவனம் வேண்டாம் என்று சொல்லும் நாம் இந்த phone வேண்டாம் என்று சொல்லுவிங்களா மித்தேன் வேண்டாம் என்று சொல்லும் நாம் வாகனம் வேண்டாம் என்று சொல்லுவிங்கா
பாலா, சிவகங்கை மாவட்டத்தில் இருந்து வந்தேன் சொல்றீங்க... ஆடு மாடு மேய்ப்பது கேவலமா... சென்னை போன்ற பெருநகரங்களில் நாய் தான் மூத்திரம் அடிக்க உங்களை மாதிரி படித்த திராவிடனை இழுத்துட்டு போகுது..அதை மேய்க்கிறது ரொம்ப பெருமை.... மிகப் படித்த தமிழ் இளைஞர்கள் வீடு வீடாக போய் சாப்பாடு கொடுப்பதை பார்த்தால் கண்களில் ரத்தம் வருகிறது. பெரியார் மண் அண்ணா மண் ன்னு எதுக்கெடுத்தாலும் கத்துறிங்க... உங்க தலைவர் மாவட்டத்தில் Gail நிறுவனம் விவசாய நிலத்தில நடுவிலே பதிக்கிறானே... திராவிட வீரர்கள் போய் புடுங்கி போட வேண்டியது தானே... சும்மா வள்ளுவர் கோட்டம் அருகில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்துவீங்க... உங்களையும் நம்பி இந்த மக்கள் ஓட்டு போட்டு இருக்காங்களே ... அவங்களை சொல்லனும்...
அருமை. ... மிக அருமை. .. செருப்படி கேள்விகள். .... இது போல மக்கள் அனைவரும் தெளிவாக அரசியல் பேச ஆரம்பித்து விடுவார்கள் என்பதே ... திராவிட கட்சிகளின் பயம்...
டேய் ஆடு மாடு வளர்க்கறதை கேவலம் என்று அவர் சொல்லலடா ஏன்டா படிச்சுட்டு நான் போய் ஏண்டா ஆடு மாடு மேய்க்கும் அதைத்தான்டா நாங்கள் சொல்லிக்கிட்டு இருக்கோம் படிச்சவனுக்கு நீ என்ன வேலை தழுவ அதைச் சொல்றியா நீ என்னைக்காச்சும் எதற்கெடுத்தாலும் ஆடு மாடு மேய்க்க பின் கடலில் குதிக்கவே இதை ஆற்றுப் படுகைகளில் படிச்சவங்களுக்கு என்ன வேலை கொடுக்க அதை சொல்லு பஸ்டு நீ நீ ஆடு மாடு வழக்கம் உள்ளது சிறப்பான திட்டம் எப்போது தெரியுமா இருக்க பள்ளிக்கூடத்தை எல்லாத்தையும் மூடி இரு காலேஜ் எல்லாத்தையும் மூடி யாருமே படிக்க வேணாம் வாங்க எல்லாரும் சுயதொழில் பண்ணுவான் அது ஆடு மாடு வளர்க்கும் திட்டம் அப்படின்னு சொல்லு அது சரியான கருத்து ஏன்டா கஷ்டப்பட்டு பள்ளி படிப்பை முடிச்சுட்டு கல்லூரி படிப்பு முடிசிட்டு ஒவ்வொரு துறை ரீதியான படிப்ப முடிச்சிட்டு ஆடு மாடு மேய்க்க அனுப்பினால் அது எதுக்கு படிக்க நான் போறேன்
மஹா பிரபு அவர்கள் உண்மையிலேயே அந்த காலத்து மஹா பிரபு மாதியே கேள்வி கேட்கிறார். ... கல்வி என்பது பொதுவாக அறிவு வளர்கவே. .. காலப்போக்கில் அது பின்னாளில் செய்யும் தொழிலுக்கு உதவவே தனி பிரிவுகளாக மாற்ற பட்டது... இப்போதும் 90 சதவிகிதத்தினர் தான் படித்த துறைக்கு சம்பந்தம் இல்லாத துறையில் தான் வேலை செய்கிறார்கள் அதிலும் திறமையாக செயல் படுகிறார்கள் ... இன்னொன்று.... ஆடு மாடு மேய்க்க .... பராமரிக்க .... அவற்றிற்கு மருத்துவம் செய்ய ... அவற்றிற்கான சரிவிகித உணவு தயாரிக்க. .. பால் பொருட்கள் தயாரிக்க. .. கழிவுகளை மேலாண்மை செய்ய... உரம் தயாரிக்க .... எரிவாயு தயாரிக்க... இறைச்சிக்காக வெட்ட. .. பதப்படுத்த. ... இப்படி பல பல படிப்புகள் வெளி நாட்டில் உள்ளது... சீமான் அவர்கள் சொல்வது மிகப்பெரிய பண்ணைகளை உருவாக்கி... அதில் வேலை வாய்புகள் உருவாக்குவதே.... மேலும் இதையே தனியாக செய்யும் விவசாயிகளுக்கு சிறிய அளவிலான மாத ஊதியம் ஊக்கத் தொகையாக வழங்குவது... சாகும் வரை ஊருக்கு சோறு போடும் விவசாயிக்கு ஓய்வூதியம் வழங்குவது... இன்னும் எத்தனையோ திட்டங்கள் உள்ளது ... எதையும் மேலோட்டமாக விமர்சிக்க வேண்டாம்.... நான் சொன்னது மிகவும் சிறு பகுதி தான் ... நான் சொன்ன வற்றில் உள்ள தொழில் வாய்புகளை பாருங்கள் ... பாலின் சந்தை மதிப்பு வருடத்திற்கு பல லட்சம் கோடிகள். ... தமிழ்நாடு முழுமையாக இது போன்று ஆயிரம் பண்ணைகள் ஒவ்வொரு பண்ணையிலும் ஆயிரக்கணக்கான ஆடு மாடுகள்... அது சார்ந்த மேலே குறிப்பிட்ட தொழில்கள் . .. அது சார்ந்த வேலை வாய்ப்புகள்.... இன்னும் எவ்வளவோ உள்ளது.. நீங்கள் சிந்திக்க வேண்டியே இதை கூறுகிறேன். .. நன்றி..
@@Yogamn2227 onnum panna mudiyadhu bro... innum sila varusam aagum idhella maara.... cow / farming etc.... is one of our culture..... ivanga naveena india... su..... india nu ella kedukuranga....
நாம் தமிழர் கச்சி வலரட்டும் அண்ணன் சீமான் பெசியது தவறு இல்லையே ஒருவர் உண்மை பேசினால் ஓரு தனக்கு பிடிக்காது (அண்ணன் சீமான் வார்த்தை வலி தமிழருக்கு ) (தமிழகத்தை தமிழன் ஆள வேண்டும்)
ஆடு, மாடு வளர்த்தல் எவ்வளவு பெரிய லாபகரமான தொழில் என்று ஐரோப்பிய வந்து பாருங்கள். நானே ஐரோப்பியவில் இருந்து கொண்டு தமிழ்நாட்டில் எனது பண்ணை அமைத்து மிகவும் லாபகரமாக நடத்துகிறேன்
தமிழர்களை முற்போக்குவாதிகள் ஆதியில் தோன்றிய எங்கள் தமிழ் மொழியும் தமிழ் இனமும் தோன்றியது நவீனத்தை பேசினால் நாங்கள் ஜாதியால் பிரிவோம் ஆனால் முற்போக்கு பேசினாள் தமிழர் என்ற அடையாளத்துக்குள் வருவோம் எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே
நான் ஒரு பட்டதாாி எனக்கு வேலையில்லாமல் இருக்கின்றேன் எனக்கு 4 மாடு வாங்குவதற்கு பணமும் அதற்கான இடமும் கொடுங்கள் நான் ஆடு மாடு வளா்க்க தயாா். அதனை ஒரு அரசு பண்ணை முறையில் செய்யும் பொழுது எவ்வளவு வேலைகளை நம்மால் உருவாக்க முடியும் இது தொியாமல் அதனை கேளிசெய்வது.
ஆடு மாடு மேய்பது பிற்போக்கு வாதம் என்றால் எப்போவோ மறைந்த பெரியார் அண்ணா என்று அவர்களைப்பற்றி தற்போது சொல்லாமலா திராவிட இயக்கம் செல்கிறது. ஆடு மாடு மேய்பதில் என்ன தவறு திராவிடத்தை மேய்ப்பதைவிட வருமானம் தரும் பால் தரும் ஆடு மாட்டை மேய்பது எந்த தவறும் இல்லை. திராவிட கொத்தடிமைகளே. A1 கார்த்தி ,வாழ்த்துக்கள்
அருமை கார்த்தி அண்ணா
நாம் தமிழர் கட்சி ✊✊✊
நாம் தமிழர் கட்சியின் தத்துவங்களை யாருளும் குறை சொல்ல முடியாது....
அருமை. தெளிவான விளக்கம். நாம் தமிழர் 💪💪💪💪💪💪
எங்கள் அண்ணன் கார்த்திக் அருமையான பதிவு நன்றி என்றும் சீமானின் அன்பு தம்பி
ஏன்டா அப்பன் பெயரையே பாத்து படிப்பவனை தலைவராக கொண்ட நீயெல்லாம் பேசவே கூடாது...
மாடு மேய்க்கும் தொழிலை கேவலபடுத்தும் நீங்கள் உங்கள் வீட்டில் உபயோகிக்கும் பால் எங்கிருந்து வருகிறது.
சரியான பதில் சகோதரரே
நீங்க காப்பர் நிறுவனம் வேண்டாம் என்று சொல்லும் நாம் இந்த phone வேண்டாம் என்று சொல்லுவிங்களா மித்தேன் வேண்டாம் என்று சொல்லும் நாம் வாகனம் வேண்டாம் என்று சொல்லுவிங்கா
Dai ne mothala bike venamnu solluvaiyada
@@95selva சற்று மரியாதை கொடுத்து விவாதிக்கவும்... அனைவரும் நம் நண்பர்களே
Avaruku maatu paal venam aavin paal than venum.. packetla potu fridgela vachathathan kudiparu
வீட்டிற்கு வெளியே மாடு மேய்க்கிறது பிற்போக்கு ஆனால் வீட்டுக்குள்ளே நாய் வளர்க்கிறது முற்போக்கு .அப்படித்தானே
Thalaiva super thalaiva neenga engayo poiteenga.
Sema bro
Semma
Semma Bro Semma
அருமையான விளக்கம்
நாய் வளர்த்துவது பெருமை... ஆடு வளர்ப்பது பிற்போக்குத் தன்மை.. என்ன ஒரு தத்துவம்???
ஸ்டாலின் தெரியாம கையெழுத்து போட்டேனு அவேர சொல்லிட்டாரு. ஆனா பச்சை சட்ட
அருமை கார்த்திக்
நாம் தமிழர்
சிறப்பு நாம் தமிழர் 💪💪💪💪💪👌
பாலா, சிவகங்கை மாவட்டத்தில் இருந்து வந்தேன் சொல்றீங்க... ஆடு மாடு மேய்ப்பது கேவலமா... சென்னை போன்ற பெருநகரங்களில் நாய் தான் மூத்திரம் அடிக்க உங்களை மாதிரி படித்த திராவிடனை இழுத்துட்டு போகுது..அதை மேய்க்கிறது ரொம்ப பெருமை.... மிகப் படித்த தமிழ் இளைஞர்கள் வீடு வீடாக போய் சாப்பாடு கொடுப்பதை பார்த்தால் கண்களில் ரத்தம் வருகிறது. பெரியார் மண் அண்ணா மண் ன்னு எதுக்கெடுத்தாலும் கத்துறிங்க... உங்க தலைவர் மாவட்டத்தில் Gail நிறுவனம் விவசாய நிலத்தில நடுவிலே பதிக்கிறானே... திராவிட வீரர்கள் போய் புடுங்கி போட வேண்டியது தானே... சும்மா வள்ளுவர் கோட்டம் அருகில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்துவீங்க... உங்களையும் நம்பி இந்த மக்கள் ஓட்டு போட்டு இருக்காங்களே ... அவங்களை சொல்லனும்...
சிறப்பு
Sema 👏👏
அருமை. ... மிக அருமை. .. செருப்படி கேள்விகள். .... இது போல மக்கள் அனைவரும் தெளிவாக அரசியல் பேச ஆரம்பித்து விடுவார்கள் என்பதே ... திராவிட கட்சிகளின் பயம்...
டேய் ஆடு மாடு வளர்க்கறதை கேவலம் என்று அவர் சொல்லலடா ஏன்டா படிச்சுட்டு நான் போய் ஏண்டா ஆடு மாடு மேய்க்கும் அதைத்தான்டா நாங்கள் சொல்லிக்கிட்டு இருக்கோம் படிச்சவனுக்கு நீ என்ன வேலை தழுவ அதைச் சொல்றியா நீ என்னைக்காச்சும் எதற்கெடுத்தாலும் ஆடு மாடு மேய்க்க பின் கடலில் குதிக்கவே இதை ஆற்றுப் படுகைகளில் படிச்சவங்களுக்கு என்ன வேலை கொடுக்க அதை சொல்லு பஸ்டு நீ
நீ ஆடு மாடு வழக்கம் உள்ளது சிறப்பான திட்டம் எப்போது தெரியுமா இருக்க பள்ளிக்கூடத்தை எல்லாத்தையும் மூடி இரு காலேஜ் எல்லாத்தையும் மூடி யாருமே படிக்க வேணாம் வாங்க எல்லாரும் சுயதொழில் பண்ணுவான் அது ஆடு மாடு வளர்க்கும் திட்டம் அப்படின்னு சொல்லு அது சரியான கருத்து ஏன்டா கஷ்டப்பட்டு பள்ளி படிப்பை முடிச்சுட்டு கல்லூரி படிப்பு முடிசிட்டு ஒவ்வொரு துறை ரீதியான படிப்ப முடிச்சிட்டு ஆடு மாடு மேய்க்க அனுப்பினால் அது எதுக்கு படிக்க நான் போறேன்
மஹா பிரபு அவர்கள் உண்மையிலேயே அந்த காலத்து மஹா பிரபு மாதியே கேள்வி கேட்கிறார். ... கல்வி என்பது பொதுவாக அறிவு வளர்கவே. .. காலப்போக்கில் அது பின்னாளில் செய்யும் தொழிலுக்கு உதவவே தனி பிரிவுகளாக மாற்ற பட்டது... இப்போதும் 90 சதவிகிதத்தினர் தான் படித்த துறைக்கு சம்பந்தம் இல்லாத துறையில் தான் வேலை செய்கிறார்கள் அதிலும் திறமையாக செயல் படுகிறார்கள் ... இன்னொன்று.... ஆடு மாடு மேய்க்க .... பராமரிக்க .... அவற்றிற்கு மருத்துவம் செய்ய ... அவற்றிற்கான சரிவிகித உணவு தயாரிக்க. .. பால் பொருட்கள் தயாரிக்க. .. கழிவுகளை மேலாண்மை செய்ய... உரம் தயாரிக்க .... எரிவாயு தயாரிக்க... இறைச்சிக்காக வெட்ட. .. பதப்படுத்த. ... இப்படி பல பல படிப்புகள் வெளி நாட்டில் உள்ளது... சீமான் அவர்கள் சொல்வது மிகப்பெரிய பண்ணைகளை உருவாக்கி... அதில் வேலை வாய்புகள் உருவாக்குவதே.... மேலும் இதையே தனியாக செய்யும் விவசாயிகளுக்கு சிறிய அளவிலான மாத ஊதியம் ஊக்கத் தொகையாக வழங்குவது... சாகும் வரை ஊருக்கு சோறு போடும் விவசாயிக்கு ஓய்வூதியம் வழங்குவது... இன்னும் எத்தனையோ திட்டங்கள் உள்ளது ... எதையும் மேலோட்டமாக விமர்சிக்க வேண்டாம்.... நான் சொன்னது மிகவும் சிறு பகுதி தான் ... நான் சொன்ன வற்றில் உள்ள தொழில் வாய்புகளை பாருங்கள் ... பாலின் சந்தை மதிப்பு வருடத்திற்கு பல லட்சம் கோடிகள். ... தமிழ்நாடு முழுமையாக இது போன்று ஆயிரம் பண்ணைகள் ஒவ்வொரு பண்ணையிலும் ஆயிரக்கணக்கான ஆடு மாடுகள்... அது சார்ந்த மேலே குறிப்பிட்ட தொழில்கள் . .. அது சார்ந்த வேலை வாய்ப்புகள்.... இன்னும் எவ்வளவோ உள்ளது..
நீங்கள் சிந்திக்க வேண்டியே இதை கூறுகிறேன். .. நன்றி..
பூறி விக்கசொல்லுற மோடி எங்கே ஆடு மாடு வளர்க சொல்லுகிற என் அண்ணன் எங்கே
karthi arumai
இடும்பாவனம் அண்ணா வாழ்த்துக்கள்👌👏👏👏
இங்கே மாடுமேயகக மாட்டீங்க வெளிநாடுகளுக்கு சென்று ஒட்டகம் மேய்கலாமா
Super reply
mallika m super
Excellent question
Kakkoosum kaluvalam
😂😂👌👍
சீமான் அவர்கள் கூறும் அனைத்தும் அருமை
அருமை கார்த்தி..
இடும்பாவனம் கார்த்தி 👌👌🔥
NAAM TAMILAR we r ready bro for u... good speech from NTK
நாம்தமிழரின் வேற்றியே தமிழரின் வெற்றி
Karthik super 👍 👍👍👍👍👍 opposite la yaravadhu Nalla aala anupunga da DMK UPs... Indha dubba vayanuku samalika theriyala...
படிச்சுட்டு சாராயம் விற்கிறது விட படிச்சுட்டு ஆடு மாடு மேய்க்கிறது மேல் அது அந்த பச்சை சட்டை காரனுக்கு தெரியனும்
படிச்டா சோத்துக்கு எங்க டா போவ....அண்ணா அவன விடுங்க அவன் நாய் மேய்கிறவன் போல...
Super
Apo yenda padikiringa? Nala osila padichitu pecha paru ?😂😂😂
naai yepidi meika mudiyum?.... naai paal, naai thayir, naai saani?
nereya sambathipan avan
vera level .... bro....
😎😎😎🤣🤣🤣🤣
@@bxeagle3932 அவங்கள திருத்த முடியாது சகோ....
@@Yogamn2227 onnum panna mudiyadhu bro... innum sila varusam aagum idhella maara.... cow / farming etc.... is one of our culture.....
ivanga naveena india... su..... india nu ella kedukuranga....
முதல்வர் சீமான் வாழ்க, வாழ்க தமிழ் 💯💯💯💯💯💯💯💯💯💯💯😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Ntk is good
Karthik brother superb speech NAAM Tamilar 🙏🙏🙏🙏🙏🙏🙏
Karthik super anna
Please think Australia and newzeland adu madu
அருமையாக வாதாடினீர்கள் இடும்பாவனம் கார்த்திக் 👍👍👍
எங்கள் தம்பி கார்த்திக் அறிவானவர் அறிவுபூர்வமான கருத்துக்களை பேசுவார் வாழ்த்துக்கள் தம்பி நாம் தமிழர்
அண்ணா நாம் தமிழர் கட்சியை பார்த்து பேசுவதற்கு இவர்களுக்கு தகுதியே இல்லை அண்ணா
Best speech by NTK guy !!!
அருமை 👌 அண்ணா...வாழ்த்துகள்
ஆடு மாடு நம் செல்வங்கள்
அது கூட தெரியலயே! இந்த
கிராமத்துப் பட்டதாரிக்கு?
அருமையான பதிவு கார்த்திக்
Karthick super. NTK 👍🙏
Why educated person should not raise cattle ?? I did PhD and wants to do cattle raising...
அண்ணன் இடும்பாவனம் காா்த்திக் அவா்கள் பேச்சு அருமை.
காலையில் தேனீர் மற்றும் வார இறுதியில் மாமிசம் உண்ண வேண்டும். ஆனால் பசுவும் ஆடும் வளர்ப்பது பிற்போக்கு சிந்தனை. அருமை சகோதரர்.
Seeman mass ntk win
படிக்காதவர்கள்தான் ஆடு மாடு மேய்க்கவேண்டும். நாங்கள் மேய்க்கமாட்டோம்னு சொல்ரவங்க எல்லோருமே நகரத்துல நாய் மேய்க்கிறானா இல்லையா??. ஏன்னா நாங்க டீசன்ட் ஆனவங்க நாய்தான் மேய்ப்போம்.😢😢😢😢
we support *NAAM TAMILAR* 🐯🐯💪💪
Yepppa karthick neega vera lvl... NAM THAMILAR 🔥🔥🔥
நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪
கார்த்தி சத்தியமா நீ ரொம்ப பாவம் யா..உன் இடத்துல நான் இருந்தேன்னா கண்டிப்பா இவனுங்க மண்டய ஒடைக்காம விடமாடேன்.....
Karthik anna super na
Youngesters vote Naam Tamilar 👍 👌🌾 🌾🌾 🌾🌾 🌾
சூப்பர் கார்த்திக்
🙏நாம் தமிழர் 💪💪💪
நாம் தமிழர் கச்சி வலரட்டும் அண்ணன் சீமான் பெசியது தவறு இல்லையே ஒருவர் உண்மை பேசினால் ஓரு தனக்கு பிடிக்காது (அண்ணன் சீமான் வார்த்தை வலி தமிழருக்கு ) (தமிழகத்தை தமிழன் ஆள வேண்டும்)
Without village economics growth, a nation can't be grown.
அண்ணனின் தம்பிங்கடா 🔥🔥🔥🔥💪💪💪
Verritanam Karthi anna🔥🔥🔥
Please support our SEEMAN ANNA Naam tamilar SEEMAN ANNA long live Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏
Super Karthick! Good reply to DMK guy.
உறவுகளே சங்கத்தமிழன் சேனலுக்கு ஆதரவு தர வேண்டுகிறேன்🙏🙏🙏
Ntk..best reply
NTK 👍👍
மாடு மேய்ப்பால் வளர்ச்சி கண்ட டென்மார்க் நாடு பால் மற்றும் பாற்கட்டி வெண்ணெய் போன்றவற்றால் செல்வம் கொழிக்கும் நாடாக விளங்குகிறது,
அருமை தோழரே கார்த்திக் வாழ்த்துக்கள்..... 🌹🌹👍👍👍💪💪💪💪
SEEMAN ANAN ❤ NTK ❤
I support seemanism. Not dmk admk bjp congress
Karthi Anne super
Naam tamilar 💪
ஆடு, மாடு வளர்த்தல் எவ்வளவு பெரிய லாபகரமான தொழில் என்று ஐரோப்பிய வந்து பாருங்கள். நானே ஐரோப்பியவில் இருந்து கொண்டு தமிழ்நாட்டில் எனது பண்ணை அமைத்து மிகவும் லாபகரமாக நடத்துகிறேன்
Karthi Semma 💪🏻💪🏻💪🏻
Seeman mass CM 😎 💪💪 💪
Speech super nice tamilar friend your great friend wish you success
தமிழர்களை முற்போக்குவாதிகள் ஆதியில் தோன்றிய எங்கள் தமிழ் மொழியும் தமிழ் இனமும் தோன்றியது நவீனத்தை பேசினால் நாங்கள் ஜாதியால் பிரிவோம் ஆனால் முற்போக்கு பேசினாள் தமிழர் என்ற அடையாளத்துக்குள் வருவோம் எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே
Methane Hydrocarbon ku against ah Ivanga poradurangalam🤣
appo kondu vanthathu yaaru sir?
Enga ponalum Human resources Index, infant mortality rate pathi mattumey pesavendiyathu aana natural resources management, water preservation, dam construction pathi vaayave therakurathu kedayathu!
Kartik anna speech super
இங்க கமெண்ட் பண்ற அனைவரும் plz ஆடு மாடு மேய்ங்க உங்க பிள்ளைகளை ஆடு மாடு மேய்க்க சொல்லுங்க எங்களுக்கு வேலை கிடைக்கட்டும்.
It's not for everyone but instead of working in Tasmac you can do this
Govt job aaka sollu na panren 👍👍👍💪💪💪
நான் ஒரு பட்டதாாி எனக்கு வேலையில்லாமல் இருக்கின்றேன் எனக்கு 4 மாடு வாங்குவதற்கு பணமும் அதற்கான இடமும் கொடுங்கள் நான் ஆடு மாடு வளா்க்க தயாா். அதனை ஒரு அரசு பண்ணை முறையில் செய்யும் பொழுது எவ்வளவு வேலைகளை நம்மால் உருவாக்க முடியும் இது தொியாமல் அதனை கேளிசெய்வது.
நாம் தமிழர் ஒரு நாள் வெல்லும்
💪💪💪 Karthik...
இடும்பாவனம் கார்த்திக்👍👍👍👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤
Karthick good question asking
நாம் தமிழர் இயக்கம் வெல்லட்டும்
Ntk support
Super Bhadhil. Karthik 💪🏽💪🏽💪🏽 VelvOm Thamizhagam.💐💐💐
Ntk
நாம் தமிழரில் எல்லாருமே தெளிவா பேச கூடியவர்கள்
ஆடு மாடு மேய்பது பிற்போக்கு வாதம் என்றால்
எப்போவோ மறைந்த பெரியார் அண்ணா என்று
அவர்களைப்பற்றி தற்போது
சொல்லாமலா திராவிட இயக்கம் செல்கிறது.
ஆடு மாடு மேய்பதில் என்ன தவறு திராவிடத்தை மேய்ப்பதைவிட வருமானம் தரும் பால் தரும் ஆடு மாட்டை மேய்பது எந்த தவறும் இல்லை. திராவிட கொத்தடிமைகளே.
A1 கார்த்தி ,வாழ்த்துக்கள்
it is very great job that all graduate measuring whiskey and Brandy at TASMAC in Tamilnadu.....
NAAM TAMILLAR 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
SRILANKA
Naam Thamilar 💪 💪💪
நாம் தமிழர்...
Naam thamilar 💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏿💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻
Naam tamilar....
Karthik Bro Super
நாம் தமிழர் வளர்ச்சி யை இனி யாராலும் தடுக்க முடியாது
Super karthik sir👍👍👍
எப்பொழுது தமிழ்நாடு திமுக,, அதிமுக என்ற கட்சிகளை தவிர்க்கிறதோ.. போராட்டங்களுக்கு பஞ்சம் ஏற்படும்..
DMK folks think they can get mutton biriyani by showing some kick boxing skills.
மண்ணின் காவலன் Ntk ❤❤❤❤❤
நாம் தமிழர் கட்சிவெல்லும் விரைவில்
Naam tamilar
Green shirt sir...
Unga concept, unga speech wrong
Superannakarthi
nam tamilar
இடும்பாவனம் கார்த்திக் அப்பவே வேற லெவல்🎉🎉❤