Bengaluru-வை முந்துமா Hosur? காரணம் Karnataka Government-ன் Local Quota Bill! | Oneindia Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 105

  • @Umashankar-mj9fq
    @Umashankar-mj9fq 4 หลายเดือนก่อน +57

    கோவை, மதுரை, மட்டும் அல்ல தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஐ.டி துறையை வரவேற்க அடிப்படை கட்டமைப்பு சேவைகள் ஏற்படுத்த வேண்டும் 😉

    • @mohammedsait1073
      @mohammedsait1073 4 หลายเดือนก่อน +1

      production jobs waste.....ipdiyae solli solli village persons thaa yaemarugiraargal.....ford,nokia ippa illa.....

    • @tamilkpopdude9157
      @tamilkpopdude9157 4 หลายเดือนก่อน +1

      Yedhukku oor naasama pogava

  • @kumarkumar-ro1hz
    @kumarkumar-ro1hz 4 หลายเดือนก่อน +35

    Tamilnadu should use this opportunity and develop Trichy and Salem

    • @Attitudezero884
      @Attitudezero884 4 หลายเดือนก่อน +3

      Sorry bro ippo indha bill hold la vechitaaru opposition vanthathu naala😂😂😂😂😂

    • @kumarkumar-ro1hz
      @kumarkumar-ro1hz 4 หลายเดือนก่อน +5

      @@Attitudezero884 Anyway DMK is doing very gud job in bringing companies to TN so no worries,,,only they have to fix law and order problem

    • @rockzzz5331
      @rockzzz5331 4 หลายเดือนก่อน +2

      @@kumarkumar-ro1hzare you talking about gsquare company?

    • @kumarkumar-ro1hz
      @kumarkumar-ro1hz 4 หลายเดือนก่อน

      @@rockzzz5331 no no EV , GCC and Pharma

    • @vijayakumar2967
      @vijayakumar2967 4 หลายเดือนก่อน

      ​@@rockzzz5331😂😂😂

  • @sunderj4774
    @sunderj4774 4 หลายเดือนก่อน +7

    The I.T. companies will move to Hosur.Golden time for I.T. industry in Tamil Nadu.Even the border areas of Karnataka with A.P. have great future.They can easily have access to Bangalore Airport for flight connectivity .

  • @gopikannanp1424
    @gopikannanp1424 4 หลายเดือนก่อน +18

    இதை நம் தமிழக அரசும் கேட்குமா. தமிழ்நாட்டை சேர்ந்த மக்களுக்கு முன்னுரிமை தரப்படுமா என்னுடைய கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா

    • @periasamisami2444
      @periasamisami2444 4 หลายเดือนก่อน +4

      Govt jobs la kekalam not for private jobs

    • @UCSGokulkumar
      @UCSGokulkumar 4 หลายเดือนก่อน

      Rendume venum bro

    • @periasamisami2444
      @periasamisami2444 4 หลายเดือนก่อน +1

      @@UCSGokulkumar appo nammala talent vechu compete panna mudiyatha ..no private concerns will welcome dumbo people

  • @alwinm5179
    @alwinm5179 4 หลายเดือนก่อน +3

    Yes, this is a chance to bring opportunity to Tamilnadu.

  • @gopikannanp1424
    @gopikannanp1424 4 หลายเดือนก่อน +18

    நீங்க சொன்னது சரிதான். கேரளா அரசு தன்னுடைய மக்களுக்கு தனியார் நிறுவனத்தில் முக்கியத்துவம் தர வேண்டும் என்று கேட்கிறது. அது ஒன்னும் தவறு இல்லையே. என் மாநிலத்துடைய நீர்நிலைகளை சுரண்டப்படுகிறது என் மாநிலத்து மக்களுக்கு தான் முதல் உரிமை என்று கேட்பதில் எந்த தவறும் இல்லை....❤ அதை தான் கேரளா அரசும் கேட்டிருக்கிறது

    • @nitharsanam630
      @nitharsanam630 4 หลายเดือนก่อน +4

      தமிழ் நாட்டு அரசு வேளைகளில் 100%மும் தமிழர்களுக்கே ஒதுக்கலாம் தப்பில்லை; ஆனால் தனியார் துறைகளில் தலையிடுவது அரசின் வேலையல்ல.

    • @periasamisami2444
      @periasamisami2444 4 หลายเดือนก่อน

      S exactly​@@nitharsanam630

    • @vijayakumar2967
      @vijayakumar2967 4 หลายเดือนก่อน

      But oru company apdi lam run panna mudiyadhu

    • @Aardra2687
      @Aardra2687 4 หลายเดือนก่อน +2

      முதலீட்டாளர் மாநாடு போட்டு,அந்த சலுகை தற்றேன் இந்த சலுகை தற்றேன்னு நீங்கதானடா அவன கூப்பிட்டீங்க. அவன் வைத்த Demand க்கும் நீங்கதானடா OK சொன்னீங்க. இப்ப என்னவாம்.

  • @rajaramramaswamy2283
    @rajaramramaswamy2283 4 หลายเดือนก่อน +16

    தொழிலாளர்களுக்கு வாழ்வதற்கு ஏற்ற ஊதியம் கொடுக்க வேண்டும் அப்போது தான் மக்கள் முனன்னேற முடியும்

  • @GANCHAIYANP
    @GANCHAIYANP 4 หลายเดือนก่อน +14

    பெங்களூர் ஏழரை ஆரம்பம்

  • @sjnandhininandhini2077
    @sjnandhininandhini2077 4 หลายเดือนก่อน +10

    முதலீட்டாளர்கள் ஓட்டம் பிடிக்க போகிறார்கள்

  • @ஆரோன்-வ4ப
    @ஆரோன்-வ4ப 4 หลายเดือนก่อน +1

    Welcome to Hosur 💐💐💐💐🤗🤗

  • @bhaskaranthananjayan7164
    @bhaskaranthananjayan7164 2 หลายเดือนก่อน

    தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் நூறு சதவிகிதம் தமிழ்நாட்டுத் தமிழர்களை நியமிக்க வேண்டும் இதற்கு தமிழக அரசு ஆவணம் செய்ய வேண்டும்

  • @manoharjosephdevadasonj5212
    @manoharjosephdevadasonj5212 4 หลายเดือนก่อน +5

    இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்தில் உள்ள இளைஞர்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்வதில் என்ன தவறு?

    • @nitharsanam630
      @nitharsanam630 4 หลายเดือนก่อน +4

      தமிழ் நாட்டு அரசு வேளைகளில் 100%மும் தமிழர்களுக்கே ஒதுக்கலாம் தப்பில்லை; ஆனால் தனியார் துறைகளில் தலையிடுவது அரசின் வேலையல்ல.

    • @manoharjosephdevadasonj5212
      @manoharjosephdevadasonj5212 4 หลายเดือนก่อน

      @@nitharsanam630 நமது மாநிலத்தின் நிலம் மற்றும் வளங்களை பயன்படுத்திக் கொண்டு இயங்கி வரும் தனியார் நிறுவனங்களில் நம்மவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கச் சொல்வதில் நிச்சயமாக எந்தவித தவறும் கிடையாது. எந்த ஒரு தனியார் நிறுவனமும் தன்னுடைய நிறுவனத்தை துவங்கும் முன்பு உங்கள் மாநிலத்தவருக்கு வேலைவாய்ப்பு பெருகும் என்ற அலங்காரமான வாக்குறிதிகளை அள்ளி வீசி விட்டுதான் வருகிறார்கள். வந்தபின் கீழ் மட்டத்தில் உள்ள C மற்றும் D கிரேட் பணிகளை மட்டும் நம்மவர்களுக்கு வழங்கிவிட்டு மேல்மட்ட பணிகளில் வடமாநிலத்தவர்களை பணி அமர்ந்து கின்றார்கள். நம்முடைய படித்த தகுதியுடைய இளைஞர்களுக்கு அதை வழங்குவது கிடையாது. எனவே அந்த வேலைவாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டியது அந்த ஆளும் அரசின் தலையாய கடமை.

    • @thirumurugan3773
      @thirumurugan3773 2 หลายเดือนก่อน

      வடக்கன் மாநிலம் முதல் இடம் இந்தியாவில்....

  • @mahanteshmahantesh6784
    @mahanteshmahantesh6784 4 หลายเดือนก่อน +2

    PTR sir plz bring IT companies to Hosur

  • @ahamedkabeer3813
    @ahamedkabeer3813 หลายเดือนก่อน

    ௦ வாழ்த்துக்கள்

  • @anandakrishnan6674
    @anandakrishnan6674 4 หลายเดือนก่อน +2

    தமிழக அரசு உடனே தமிழக அரசு உடனே இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஓசுரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆரம்பிப்பதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

  • @Siva-wy8cz
    @Siva-wy8cz 4 หลายเดือนก่อน +1

    No😮😮😮 . Vadakkan and vadakki only best opportunity

  • @pmughilan8824
    @pmughilan8824 2 หลายเดือนก่อน

    Definitely locals should get job opportunity within their state, but if you strictly start applying it then it will back fire. Just see West Bengal, slowly going backwards. Balance should be maintained so that business opportunities are not lost.

  • @Gokisna99
    @Gokisna99 4 หลายเดือนก่อน +1

    Ippadi solli solliye, Hosur land rate uh increase senjuttaanunga, Bangalore rate kitta vandhirum pola!!!!

  • @vsrn3434
    @vsrn3434 4 หลายเดือนก่อน

    Nice good opportunity...housur....nice town

  • @Jaffarali-y5b
    @Jaffarali-y5b 2 หลายเดือนก่อน +1

    Kannadas people good disision
    In tirupur
    Vadakans beat tamilans govt only watching

  • @muthukrishnandiet8459
    @muthukrishnandiet8459 4 หลายเดือนก่อน

    கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியை நாங்கள் ஆதரிக்கிறோம்

  • @shreyass5664
    @shreyass5664 4 หลายเดือนก่อน +4

    Bengaluru worked hard for 40yrs to come up to this level it has given life to many people we must be always thank full to it😊.Only a person who is born and brought up in the city will know the value of it..A true BLR dream one day it should become like Singapore 😊❤.

  • @MrDharmapuriTN29
    @MrDharmapuriTN29 4 หลายเดือนก่อน

    Yes that's what think, instant of doing this kind of rules try to offer them new companies and investment.

  • @LakshmiNarayanaS-cv8nj
    @LakshmiNarayanaS-cv8nj 4 หลายเดือนก่อน

    ನಮ್ಮ ಬೆಂಗಳೂರಿನಿಂದ ನೇ ಹೊಸೂರು ಕೃಷ್ಣಗಿರಿ ಗೆ ಲ್ಯಾಂಡ್ಮಾರ್ಕ್ ಪಾಯಿಂಟ್ 😏🙃

  • @vijaymechanicalmotors
    @vijaymechanicalmotors 4 หลายเดือนก่อน

    இதே வார்த்தை சீமன் அண்ணா சொன்னா என்ன பண்ணிட்டு இருக்கீங்க சொல்லுங்க

    • @TestTest-cc1dz
      @TestTest-cc1dz 5 วันที่ผ่านมา

      did yo watch the video , he says KA govt is Stupid, so your Anna too

  • @padmanathana9877
    @padmanathana9877 4 หลายเดือนก่อน +1

    Housuril IT company aarambithal bangaluril Pokku varathu konjam kuraiyume sir

  • @SingamP-c5t
    @SingamP-c5t 4 หลายเดือนก่อน

    Super

  • @tan-wz7yy
    @tan-wz7yy 4 หลายเดือนก่อน +14

    Dmk : we support telugu people😢

  • @jeanaustinsolomon5594
    @jeanaustinsolomon5594 4 หลายเดือนก่อน

    It is better to open the IT companies such as TCS,CTS,Accenture and Capegemini and also Akkodis,Thales alenia space and other multinational companies in Hosur also.

  • @kalyanaramanselvaraj1899
    @kalyanaramanselvaraj1899 4 หลายเดือนก่อน

    தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்புகள்.

    • @mohammedsait1073
      @mohammedsait1073 4 หลายเดือนก่อน

      production jobs waste.....ipdiyae solli solli village persons thaa yaemarugiraargal.....ford,nokia ippa illa.....

    • @kalyanaramanselvaraj1899
      @kalyanaramanselvaraj1899 4 หลายเดือนก่อน

      @@mohammedsait1073 something better than Nothing.

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 4 หลายเดือนก่อน +5

    Tamil மொழி வளர வேண்டும்,எல்லோரும் இங்கும் கட்டாயம் படிகவாவது செய்யலாம்

  • @user-tg5mb4ti5d
    @user-tg5mb4ti5d 4 หลายเดือนก่อน +6

    First Hosur district need?

  • @prathabanprathaban7767
    @prathabanprathaban7767 2 หลายเดือนก่อน

    Hi very nice and so much super

  • @ramaswamylakshminarasimha716
    @ramaswamylakshminarasimha716 4 หลายเดือนก่อน

    As it affects minorities especially muslims who do not know to read and write Kannada, Siddhu kept the bill on hold. Appeasement on reverse gear.

  • @vijayakumar2967
    @vijayakumar2967 4 หลายเดือนก่อน +1

    TN is still silent, TN should openly call shifted of companies

    • @venuc4299
      @venuc4299 4 หลายเดือนก่อน

      No one will come

  • @alwinm5179
    @alwinm5179 4 หลายเดือนก่อน +1

    Tamil Nadu should bring IT.

  • @velam-d1c
    @velam-d1c 4 หลายเดือนก่อน

    yes hosur having a big chance, already hosur is developing,

  • @PerumalShanmugavel
    @PerumalShanmugavel 3 หลายเดือนก่อน

    இதேதானே நம்ம சீமான் சொல்லிகிட்டே இருக்கிறார்.
    இதை காங்கிரஸ் சொன்னா அரசியல் மாநில பற்று.

  • @thirumurugan5959
    @thirumurugan5959 4 หลายเดือนก่อน

  • @xtudhaya5313
    @xtudhaya5313 4 หลายเดือนก่อน

    Old company la ladies mattum. Tha edukuranuga

  • @karthikeyankandasamy8803
    @karthikeyankandasamy8803 4 หลายเดือนก่อน

    I understand the real agreement was to launch both two wheeler and four wheeler by OLA, never think this message is legitimate Anand

  • @nayanikah.d.2718
    @nayanikah.d.2718 4 หลายเดือนก่อน +1

    How much forest spoil or destroyed anyone one tv channel show to Tamil Nadu people 😊👍🙏

  • @lnstareels3958
    @lnstareels3958 4 หลายเดือนก่อน +1

    Is the alliance with congress stopping stalin to ask to bring the companies to TN??🤬🤬

  • @rameezraja1156
    @rameezraja1156 4 หลายเดือนก่อน

    Tamil nadu ku vanda moli prechnai varum job kadaikadhu especially tamil local people idhu ipo nalladhunu thonalam ana pinnadi romba kashtapaduvanga

  • @VenuGopal-pt7km
    @VenuGopal-pt7km 4 หลายเดือนก่อน

    கர்நாடகா சமத்துவம் என்றால் என்ன❓ என்று கேட்கும் தேசம்

  • @chellaashokkumar464
    @chellaashokkumar464 4 หลายเดือนก่อน

    All industries move to Tamilnadu state

  • @vijaymechanicalmotors
    @vijaymechanicalmotors 4 หลายเดือนก่อน

    எப்பா சாமி நீ சொல்றது புரியுது இப்ப நாங்க பெங்களூரில் இருக்கிறவங்களை எங்க மயிரா புடுங்கவா போகும் நாங்க வேலை இல்லாம தவிக்கும்

  • @K25251kv
    @K25251kv 4 หลายเดือนก่อน +1

    Tamil youngsters pls focus on ur soft skills and gain strategic knowledge on business. Else we will be lose everything

  • @manjulareddy2034
    @manjulareddy2034 4 หลายเดือนก่อน

    This is secretly following in other states.

  • @dailyroutine-j6x
    @dailyroutine-j6x 4 หลายเดือนก่อน +1

    You may increase business profit, but again don’t ask water with our mother land Karnataka Jai kannadiga

    • @pmughilan8824
      @pmughilan8824 2 หลายเดือนก่อน

      No common sense at all. If you stop river water within your state, your state will be submerged in floods. Too much fingering with nature will end up in destruction.

  • @vigneshvicky-gw9cp
    @vigneshvicky-gw9cp 4 หลายเดือนก่อน

    Tamilnadu la investment vanthu yeana pandra thuu namma tamil makkal antha plantsla work pannama vadakans work panna namma tamil people yeapade valaruvanga.Namma government epa oru bill kondu varanum but with less ratio like 50% tamil people thaa work pannanum bill pass pannanum.

    • @alexprabhakaran8252
      @alexprabhakaran8252 4 หลายเดือนก่อน

      Namma makkal eppa tasmac therappanga nu kaathukittu irukkanunga. So vadakkans than vela seyya ready ya irukkanga. Tamilargal ilamai seyalgal varutham alikkindradhu.

  • @venugopalreddy5723
    @venugopalreddy5723 4 หลายเดือนก่อน

    TAMila.NADU.HOSUR.NUMBER.ONE.COMPENY

  • @mohammedsait1073
    @mohammedsait1073 4 หลายเดือนก่อน

    production jobs waste.....ipdiyae solli solli village persons thaa yaemarugiraargal.....ford,nokia ippa illa.....

  • @r.tarasumudaliar481
    @r.tarasumudaliar481 4 หลายเดือนก่อน

    R,t arasu

  • @kprav0607
    @kprav0607 4 หลายเดือนก่อน

    Fake news its not for kannadas its for karnatakans which include telugu, tamil and everyone residing in karnataka… why giving fake news

  • @s.p.6207
    @s.p.6207 4 หลายเดือนก่อน

    Better Google, Amazon, Microsoft &other foreign based companies with so many other states executives can shift their headquarters to Hosur if Dmk won't be insane like karnataka govt. Tamilnadu is changing even though anti Hindi, anti brahmin, anti Hindu parties are ruling that state. Economically Tamilnadu is the number two state in lndia ruled by Dravidian parties .

  • @suryabala_005
    @suryabala_005 4 หลายเดือนก่อน +1

    What Steps Can Be Taken By Tamil Nadu Cities Like Chennai, Madurai, Trichy, Hosur To Become More Than Silicon Valley Of India?
    Instead Of Developing New Cities From Scratch, We Can Develop Existing Growing Cities Like Madurai, Hosur To Accomodate IT Companies, Also, We Must Regulate IT Growth In Chennai As It Has More Potential To Grow More Than Bangalore And Hyderabad.
    Things To Attract IT Companies In A City (To Become Silicon Valley Of India)
    1) Establish More SEZ (Special Economic Zones), Tech Parks
    2) Uninterrupted Power Supply
    3) Promote Start Up Culture
    4) Establish More Start Up Incubators
    5) Tax Concession
    6) Subsidiaries

  • @yogeshme5779
    @yogeshme5779 3 หลายเดือนก่อน

    1st pronounce hosur properly not hoossur😂

  • @getalert2872
    @getalert2872 4 หลายเดือนก่อน

    Dai avanunga back adichutanuga

  • @gpremkumar2015
    @gpremkumar2015 4 หลายเดือนก่อน

    Tamilanukku reservation kudungada

  • @kalilrahmanvoice
    @kalilrahmanvoice 4 หลายเดือนก่อน

    இவனுக்க ஜாதி வெறிய எப்டில்லாம் பரப்பரானுங்க!

  • @I_am_a_mirror
    @I_am_a_mirror 4 หลายเดือนก่อน +6

    Karnataka gona be economic crisis

  • @Dubaigovind2022
    @Dubaigovind2022 4 หลายเดือนก่อน +5

    Tamilanukku yentha prayojanam illai