உங்கள் வீட்டில் பல்லி சத்தமா..?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • Join your hands with guruji press the link below:
    / @sanjevirajaswamigal
    I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
    Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
    ---------------------------------------------------------------------------------------
    FOR MORE DETAILS MAIL US
    sanjevi.org@gmail.com
    sanjevi.org
    spiritualgurukanchi@gmail.com
    For appointments
    +91-822000 5050,+91-8220 114466

ความคิดเห็น • 294

  • @gnanavasanjana9165
    @gnanavasanjana9165 2 ปีที่แล้ว +17

    குருவே சரணம் 🙏
    ஓம் ஞான குருவே சரணம் 🙏
    தாங்கள் கூறியது உண்மை ஐயா இதனை முழுமையாக தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளோம் விளக்கம் தாருங்கள் குருவே 🙏
    குருவே நின் பொற்பாத கமலம் சரணாகதி 🌺🙏🙇

  • @sivasudhan3134
    @sivasudhan3134 2 ปีที่แล้ว +5

    குருவே சரணம் அப்பா பல்லி பழன்கள் சீக்கிரம் கொடுங்கள் ஆர்வமாக உள்ளது

  • @jyothig6437
    @jyothig6437 2 ปีที่แล้ว +7

    என் குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம்.என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்றேன் . உடல் ஊனமுற்று இருக்கிறேன். இப்போது மனமுடைந்து நிற்கின்றேன்.எனக்கு ஒரு நல்ல வழி காட்டுங்கள் குருவே .

  • @priyapillai9889
    @priyapillai9889 2 ปีที่แล้ว +9

    குருவே சரணம் 🙏🏻 🙏🏻🙏🏻இதை பற்றிய விரிவான விளக்கம் வேண்டும் ஐயா 🙏🏻🙏🏻 வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடும் போது பல்லி சத்தம் கேட்கிறது ஐயா அதற்கு என்ன பலன் குருதேவா 🙏🏻 அடியார்கள் விரும்பும் தலைப்புகளை தேர்ந்தெடுத்து பதிவுகள் போட்டு கொண்டு இருக்கிறீர்கள் மிக்க நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻👍👍👍

  • @mayuravlogs7272
    @mayuravlogs7272 2 ปีที่แล้ว +24

    கண்டிப்பாக விளக்கமாக பதிவு கொடுங்கள் ஐயா.நாங்கள் மிகவும் நம்புகிறோம் ஐயா.நீங்கள் சொல்வது உண்மை என்பதை நாங்கள் உணர்ந்து இருக்கிறோம்.முன்னோர்கள் நமது வீடுகளுக்கு கவுலியாக வருகிறார்கள் என்பது உண்மையா ஐயா

  • @pushpavallipandian8748
    @pushpavallipandian8748 2 ปีที่แล้ว +19

    ஐயா உங்கள் பதிவுக்காக காத்து கொண்டு இருக்கிறோம்.

  • @maharaja7973
    @maharaja7973 2 ปีที่แล้ว +1

    ஐயாதென்கிழக்கே கத்துதுஐயாபலன்சொல்லுங்க

  • @chandrasekar6941
    @chandrasekar6941 2 ปีที่แล้ว +11

    இதை பற்றிய விரிவாக விளக்கம் கொடுங்கள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @siruvachurvivasayi6807
    @siruvachurvivasayi6807 2 ปีที่แล้ว +32

    எங்கள் வீட்டில் பல்லி சத்தம் போடுவதே இல்லை அப்பா. தயவு செய்து பரிகாரம் கூறுங்கள்அப்பா. ஆனால் பல்லிகள் நிறைய இருக்கிறது அப்பா🙏🙏🙏🙏🙏🙏

    • @priyasilks9668
      @priyasilks9668 2 ปีที่แล้ว

      Aama engavittil palli irukku aana satham kettathe illa idhukku thirvu solluga pls

  • @andalsamayal5147
    @andalsamayal5147 2 ปีที่แล้ว +7

    குருஜி எங்கள் வீட்டில் கவுலி சத்தமே போடுவது இல்லை வீட்டில் உள்ள கவுலிகளை பிடித்து வெளியே போட்டுள்ளேன்‌ இதனால் சாபம் ஏற்படுமா ?

  • @alpsambath3068
    @alpsambath3068 2 ปีที่แล้ว +5

    அய்யா மீதி பதிவுசெய்யுங்கள் அய்யா

  • @jayalalitha2505
    @jayalalitha2505 2 ปีที่แล้ว

    அப்பா தெளிவாக பதிவு நன்றி குருவே சரணம் எட்டு திக் பதிவு வேண்டும்

  • @RameshRamesh-cp6jw
    @RameshRamesh-cp6jw 2 ปีที่แล้ว +12

    தயவுசெய்து எல்லாதிக்கின் பலன்கள் தாருங்கள் நன்றி குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @agarshans269
    @agarshans269 2 ปีที่แล้ว +8

    சுவாமி எங்கள் வீட்டில் பல்லி‌ இருக்கிறது ‌‌ஆனால் சத்தம் போடவில்லை . அதனால் என்ன பலன் கூறுங்கள் சுவாமி 🙏🙏🙏

  • @murugesanhanusri5024
    @murugesanhanusri5024 2 ปีที่แล้ว +9

    அய்யா எங்கள் சமையல் அறையில் பல்லி அடிக்கடி சத்தம் இடுகிறது அய்யா

  • @bagyasricuddalore5906
    @bagyasricuddalore5906 2 ปีที่แล้ว +7

    Vaarahi silai tharungal....vazhipadu manthirathudan koorungal🙏🏼🙏🏼

  • @KGK25
    @KGK25 2 ปีที่แล้ว +16

    நன்றி அய்யா நாம் ஏதோ பேசும் போதும் அல்லது நினைக்கும் போதும் பல்லி கத்தினால் அது நடக்கும் அல்லது அது உண்மை என்று சொல்கிறார்களே அது உண்மையா?

  • @janakiramani7947
    @janakiramani7947 2 ปีที่แล้ว +4

    ஐயா வணக்கம்
    எங்கள் வீட்டில் உள்ள பல்லி எதுவும் சொல்வதில்லை
    ஏன் ஐயா

  • @srisaiveera5271
    @srisaiveera5271 2 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் சொல்லும் அத்தனை விஷயமும் மிக நல்லதே ஆதலால் எங்களுக்காக நீங்கள் தொடர்ந்து பதிவிடுங்கள்
    என்னை சுற்றி எந்த நேரமும் கௌளி சொல்லிக்கொண்டே இருக்கும் குறிப்பாக எதைப்பற்றியாவது குறிப்பிட்டு பேசும் போதுசொல்லும் வீடே இல்லாத பகுதியில் நான் சென்றால் கூட அது சொல்லும் இப்போது புதுவீட்டில் வந்து 4 மாதங்கள் தான் ஆகுது ஆனா இங்கேயும் அப்படித்தான் இது எதனால்

  • @சேவிதாசேவிதா-ட5த
    @சேவிதாசேவிதா-ட5த 2 ปีที่แล้ว +20

    அப்பா எங்க வீட்ல நிறைய பல்லி இருக்கு ஆனால் சத்தம் போடாது அப்பா இது ஏன் அப்பா

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 2 ปีที่แล้ว +29

    நான் தெய்வத்தை வணங்கும் போது பிரார்த்தனை செய்யும் போது பல்லி
    கத்துகிறது.விளக்குமாறு பணிவுடன் {கேட்டுக்கொள்கிறேன்🙏

    • @ManojKumar-pf8rx
      @ManojKumar-pf8rx 2 ปีที่แล้ว

      கோவில் எதையவது வேண்டும் போது பல்லி சத்தம் இடுகிறது வேண்டுதால் நிறைவேறுமா

  • @DurgaDevi-vr5wp
    @DurgaDevi-vr5wp 2 ปีที่แล้ว +4

    ஐயா! எங்கள் வீட்டில் பல்லி உள்ளது.ஆனால் சத்தம் போடுவதே இல்லை.இதன் பலன் என்ன ஐயா. 🙏

  • @lalithathangarai2669
    @lalithathangarai2669 2 ปีที่แล้ว +5

    நாங்கள் தெரிந்து கெரள்ள ஆவலாக உள்ளேரம் ஐயா, வணக்கம் ஐயா

  • @rufaithaabsal6399
    @rufaithaabsal6399 2 ปีที่แล้ว +2

    Sound varthu but enga nu theriyala apo....?

  • @asndme481
    @asndme481 2 ปีที่แล้ว +3

    ஐயா எங்க வீட்டுல பல்லி சத்தம் கேட்பது இல்லை இதற்கு என்ன பரிகாரம் தயவு செய்து சொல்லுங்கள்.....🙏

  • @boobathygopal3798
    @boobathygopal3798 2 ปีที่แล้ว +2

    Vanakkaam Ayya mikha nandri Ayya

  • @satheeshkumarj6094
    @satheeshkumarj6094 2 ปีที่แล้ว +2

    Sami, meethi disai um sollunga Sami. Thanking you.

  • @tianavenu250
    @tianavenu250 2 ปีที่แล้ว +2

    Engal periyandavar kuladeivathai palli sathathin moolam unarvom ayya. Anal 1varudama unaramudiyavillai

  • @monakannan137
    @monakannan137 2 ปีที่แล้ว +2

    Iya neengal solvathu unmai Matra thisaigalukum solluga iya pargaram sollunga🙏

  • @balajianu6244
    @balajianu6244 2 ปีที่แล้ว +5

    வணக்கம் ஐயா. எங்கள் வீட்டில் அதிகமாக பல்லி சத்தம் போடுகிறது. வட மேற்கில் தான் தினமும் கேட்கிறது🙏

  • @ramyans2210
    @ramyans2210 2 ปีที่แล้ว +12

    காத்துக்கொண்டிருகிறேன் அய்யா...

  • @lcgaming2046
    @lcgaming2046 2 ปีที่แล้ว +4

    Ayya;my name vinobha ,enaku ungalin aasirvaatham kidaikanum .nallapadiyaa enaku nalla life &job kidaikanum appa

  • @geevithanraj6312
    @geevithanraj6312 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏 Aiyyaa younger veetla Palli Satham Podatheyvillai

  • @lcgaming2046
    @lcgaming2046 2 ปีที่แล้ว +3

    Ayya ;Poathuvaa jothidathula pengal jaathagathil sooriyan, sevaai , entha katathil sarnthuirunthaal um nallathallanu solluraanga .itharku vimochanam irukka .

  • @andalsamayal5147
    @andalsamayal5147 2 ปีที่แล้ว +2

    என் வீட்டு பூஜை அறையில் சுவாமி படத்தின் பின்பு எப்போதும் கவுலி இருந்து கொண்டே இருக்கிறது

  • @rajiraj6905
    @rajiraj6905 2 ปีที่แล้ว +2

    Swamiji en veetil samy roomil palli irukkiradu nom sound kettal palli samy padathilurundu vellia vandhu enoru padathuku pokudu anal palli satham poda matengudu en endru chollungal swamiji

  • @Dhanalakshmi4955-u1k
    @Dhanalakshmi4955-u1k 3 หลายเดือนก่อน

    ஆமா சாமி நீங்க சொல்றது சாமி என்னுடைய கடன் 23 வருடமாக வளர்ந்து எது காரணம் அப்படிங்கறது

  • @ksvgc2614
    @ksvgc2614 2 ปีที่แล้ว

    குரு பாத சரண்ம் 🙏🙏🙏
    நூறு சதவீதம்
    ஏற்றுக்கொள்ளப்பட்டது.
    🙏🙏🙏
    En amma neeingal sollyyathiei pool theseai pakkam parthu enna nadakum endru solledovaaga. Nallathu nadakum. Kalagam Uravugal varukai ena
    Solledovaaga.
    appadeyea nadakum

  • @manipr4898
    @manipr4898 2 ปีที่แล้ว +2

    Ayya enga vitil naraya palli perusa erukku ana satham potamatuthu ayya

  • @perararasanperarasan6151
    @perararasanperarasan6151 2 ปีที่แล้ว +3

    குருவே சரணம் 🙏🙏🙏 சுவாமி எங்கள் வீட்டில் ஐந்து அல்லது ஆறு பல்லி இருக்கிறது.ஆனால் கத்தவில்லை . தயவு செய்து விளக்கம் தாருங்கள் சுவாமி 🙏🙏🙏

  • @c.rengavanitha26rengraj98
    @c.rengavanitha26rengraj98 2 ปีที่แล้ว +3

    எங்கள் வீட்டில் பல்லி சத்தம் கேக்க வில்லை என்ன செய்வது ஐயா

  • @baranibarani53
    @baranibarani53 2 ปีที่แล้ว +1

    ஐய்யா என்னை ஒரு பல்லி தினமும் வந்து தூக்கத்தில் ஏழுப்பி விடுகிறது. நான் எங்கு படுத்தாலும் என்னை தேடி வந்து விடுகிறது.... அதுவரும் நேரம் இரவு ஒரு மணி இரண்டு மணி அளவு... தூங்கவே விடமாட்டான்றது ஐயா

  • @mygardenandcooking
    @mygardenandcooking 2 ปีที่แล้ว +5

    விளக்கத்துக்காக காத்துக்கொண்டு இருக்கீறேன் அப்பா 🙏

  • @ramiyasankaran1920
    @ramiyasankaran1920 2 ปีที่แล้ว +3

    Guruve saranam
    Palli en veetle iruku sami.
    Athe pathi therinchike aavala irukom ayya

  • @deepikak2412
    @deepikak2412 2 ปีที่แล้ว +3

    Ayya engal kudumbathai asirvatham seungal yya

  • @roselove4582
    @roselove4582 ปีที่แล้ว

    Pls reply மனதில் நினைக்கும் போது பல்லி சத்தமா சொன்ன அது நடக்க மாட்டுது ...எனக்கு அது நடக்கவேண்டும் 💯 என்ன செய்ய வேண்டும்.... ரொம்ப தடங்கள் ஆ இருகு

  • @tamilentertainment1818
    @tamilentertainment1818 ปีที่แล้ว

    கௌலி சத்தம் கேட்கவில்லை என்ன செய்ய வேண்டும் அப்பா

  • @anushuyadevi6597
    @anushuyadevi6597 2 ปีที่แล้ว +1

    Vilakkama solunga ayya

  • @meinathank4933
    @meinathank4933 2 ปีที่แล้ว +5

    ஐயா மிக மிக ஆவலாய் உள்ளேன் நன்றி ஐயா

  • @keerthanamoorthy4885
    @keerthanamoorthy4885 2 หลายเดือนก่อน

    ஈசானி மூலைல சொல்றது சரிதானா ? ஐயா கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா

  • @nivedhithaaanandhavasan8236
    @nivedhithaaanandhavasan8236 2 ปีที่แล้ว +2

    Ama pa enga veetla yedhavadhu dhisaiel balli satham pottute erukum

  • @durgasubhasri4042
    @durgasubhasri4042 2 ปีที่แล้ว

    Mostly yainka vittala sathama poda ketathuthan nadakuthu children fever

  • @vlog5577
    @vlog5577 2 ปีที่แล้ว

    ஐயா கெட்ட கனவுகள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ஐயா...ரொம்ப பயம் ஆக இருக்கிறது... எதாவது பரிகாரம் சொல்லுங்கள்..

  • @kalpanam7944
    @kalpanam7944 2 ปีที่แล้ว +1

    பல்லி மேலே விழுந்தால் என்ன செய்ய வேண்டும் ஐயா சொல்லுங்கள் ஐயா 🙏🏻 🙏🏻

  • @sundaresans1983
    @sundaresans1983 2 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் பத்து திக்கும் பல்லி இடும் சப்தத்திற்கு உன்டாண பலன்் கூறுங்கள் ஐயா.நன்றி

  • @mveerammal6700
    @mveerammal6700 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா நான் பள்ளியை தெரியமல் மிதித்து கொன்று விட்டேன் இதற்கு என்ன காரணம் மனசு கஷ்டமா இறுக்கு ஐயா🙏🙏

  • @smd399
    @smd399 2 ปีที่แล้ว

    எங்க வீட்ல சாமி ரூம்ல அடிக்கடி கத்துகிறது சாமி அதன் பலனை சொல்லுங்கள்.

  • @pushpalatha5486
    @pushpalatha5486 4 วันที่ผ่านมา

    Enga veetla palli irruku Ana satham today villa ayya.

  • @rajiraj6905
    @rajiraj6905 2 ปีที่แล้ว +3

    Samiji vanakkam swamiji adutha pathivayum quick podungal swamiji romba avala irukkom

  • @sindhujagathese3020
    @sindhujagathese3020 2 ปีที่แล้ว +2

    மற்ற திசையில் பல்லி கத்தும் பலன் சொல்லுங்கள் ஐயா....
    ஓம் சரவணபவ....

  • @thilagavathyr5949
    @thilagavathyr5949 2 ปีที่แล้ว +1

    In my home night only lizard making sound....

  • @Subahashini-q5i
    @Subahashini-q5i 2 ปีที่แล้ว

    ஐயா எனக்கு தினமும் அதிகமாக பல்லி கத்தும் சத்தம் கேட்டு கொண்டே இருக்கிறது ஐயா ....இதற்கு என்ன அர்த்தம் ஐயா

  • @vimalasri1781
    @vimalasri1781 ปีที่แล้ว

    எனக்கு பிடித்த வெர் விட்டுக்கு வரும்போது இந்த சத்தம் வரும் அவர் இப்ப வரவில்லை கொஞ்சநாளி பல்லி சத்தம் இல்லை இப்ப ஒரு மூன்று மாதம் அடிக்கிறாது அது என்ன

  • @lathauday5076
    @lathauday5076 2 ปีที่แล้ว +1

    சுவாமி வடகிழக்கு மூலையில் பூஜை அறை உள்ளது அங்கு பூஜை நேரத்தில் பூஜை செய்யவில்லை என்றால் பல்லி சத்தமிடுகிறது இதற்கு பலன் என்ன சுவாமி

  • @gowsia2202
    @gowsia2202 2 ปีที่แล้ว +4

    திசைகள் எப்போதும் எனக்கு குழப்பம் தான் அப்பா ஒரு பல்லி இருக்கு ஆனா சத்தம் போடாது

  • @meenakshiamriith1913
    @meenakshiamriith1913 11 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா,
    எங்கள் வீட்டில் விடாமல் பல்லி சத்தம் கேட்கிறது அதன் பலன் என்ன ஐயா.

  • @rajum2422
    @rajum2422 2 ปีที่แล้ว

    கெடு திசை மட்டும் இறைவனை வணங்கி சிட்டிகை போட்டால் போதுமா சுவாமி..

  • @ramiyasankaran1920
    @ramiyasankaran1920 2 ปีที่แล้ว +2

    Guruve saranam
    Palli en veetle iruku sami.
    Athe pathi therinchike aavala irukom ayya

  • @sparameswari2768
    @sparameswari2768 2 ปีที่แล้ว +3

    Swamiji 8 thisai pathi slunga swamiji guruve saranam

  • @ganesan6071
    @ganesan6071 ปีที่แล้ว

    நான்கு திசைகளில் ஓரே நேரத்துல பல்லி சத்தம் தொடர்கிறது பலன் என்ன சொல்ல வும்

  • @sathyat1771
    @sathyat1771 ปีที่แล้ว

    Guruve saranam ella thisaikalilum sollungal ayya, east pakkam athigama palli solli konde erukiradhu

  • @selvimariappan2377
    @selvimariappan2377 2 ปีที่แล้ว +3

    விளக்கமான பதிவை கொடுங்கள் அய்யா

  • @ravikulandaivelu8524
    @ravikulandaivelu8524 2 ปีที่แล้ว +2

    வடகிழக்கு ‌பகுதியில் சத்தம் போடுது சாமி

  • @anithavimal155
    @anithavimal155 2 ปีที่แล้ว

    ஐயா ஈசானி மூலையில் சத்தமிட்டால் என்ன பலன் சொல்லுங்கள்

  • @thanujasminevasantha4584
    @thanujasminevasantha4584 11 หลายเดือนก่อน

    அய்யா எனக்கு கேட்ட கனவு வந்த போது பல்லி சத்தம் கேட்டது என்ன அர்த்தம் அய்யா மிகவும் பயமாக உள்ளது

  • @rajiraj6905
    @rajiraj6905 2 ปีที่แล้ว +2

    Swamiji ithai roomkku kannuku pannarutha veetukku mankradaendru chollungal swamiji

  • @tianavenu250
    @tianavenu250 2 ปีที่แล้ว +2

    Ayya vayalkattil periyandavar kuladeivam aruvamaga vashipadukirom. kulatheiva koilil palli satham kettukonde irunthal nanmaye .Past oru varudama satham ketkave illai .More problems in family theervu koorungal aya

  • @pcavin2383
    @pcavin2383 2 ปีที่แล้ว +2

    Enkal veetil balli neraiya erukiradhu aanal edhuvarai sound illa swamiji

  • @balayashwanthu3760
    @balayashwanthu3760 2 ปีที่แล้ว

    Good morning iyya...nan aga poonalum aga palli vanthu kathu thu......koja days sa tha nan etha watch panna.ennaku rompa disturb pa eruku iyya.en amma ,and mamiyar death agitaga...

  • @vigneshkathan8016
    @vigneshkathan8016 2 ปีที่แล้ว +2

    Nan yaridamavuthu pesum pothu palli satham viduvathu patri sollungal.

  • @lathap.g177
    @lathap.g177 2 ปีที่แล้ว +3

    நன்றி குருஜி அனைத்து திசைக்கும் சொல்லுங்கள் குருஜி

  • @meenanaidu1534
    @meenanaidu1534 2 ปีที่แล้ว

    Enga veetile lizard appo appo satham poduthu. Nw le puja room iruku. Ange tha satham poduthu

  • @subramaniansubramanian1895
    @subramaniansubramanian1895 2 ปีที่แล้ว +2

    Arumai ayyaa adutha pathivukagha kathu erukirom

  • @venkatesanramachandran695
    @venkatesanramachandran695 2 ปีที่แล้ว +1

    Yes swamji... We need.... Pls swamji

  • @vijidiviya1912
    @vijidiviya1912 ปีที่แล้ว

    ஆகாயம் நோக்கி பல்லி சத்தம் எழுப்பினால்

  • @gunavathim8675
    @gunavathim8675 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அப்பா 🙏🙏 மிகவும் நன்றி அப்பா 🙏🙏💐

  • @bhuvaneswari4773
    @bhuvaneswari4773 2 ปีที่แล้ว

    Enga veetu kitchen la palli satham podudhu

  • @lathak5897
    @lathak5897 2 ปีที่แล้ว +3

    Samy. 🙏🙏.naa dhyanam seiyum pothu palli satham poduthu daily.itu nallatha.

  • @durgasubhasri4042
    @durgasubhasri4042 2 ปีที่แล้ว

    Vadagu pakkam satham kathanna

  • @vijayalakshmivijayalakshmi6974
    @vijayalakshmivijayalakshmi6974 2 ปีที่แล้ว +2

    Iya periya balli irrukku veetla palan sollunga please 🙏

  • @prabuchitra4176
    @prabuchitra4176 2 ปีที่แล้ว

    Guru gi epdi irrukangah, andavan arulal nengah neenda aayulodu irruka iraivanidam prathikiren, intha video la nengah sonna mathiriey nadanthiruku guru gi, pala nikalvual, prachanaikal, athey mathiri thenmerku, moolai la poojai room irruku, angah na vilaku yetri kumbidumpothu, en korikai ku apadiey athu aakatum nu sollra mathiri ennaku samikai kuduka pattathu, ungah pathivu mika sari guru gi, 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thurkayogarajah8125
    @thurkayogarajah8125 2 ปีที่แล้ว +3

    Thank you God bless you. Please upload more information about this

  • @manikavinya2024
    @manikavinya2024 2 ปีที่แล้ว +2

    அய்யா எங்கள் வீட்டில் பல்லி இருக்கு அய்யா ஆனால் சத்தம் போடவில்லை அய்யா என் அய்யா கூறுங்கள் அய்யா

  • @manipr4898
    @manipr4898 2 ปีที่แล้ว

    Ayya palli sound tharamatuthu en ayya please sollunga ayya

  • @snarenkumar
    @snarenkumar 11 หลายเดือนก่อน

    Pali solumsagunam life long varikkum irukkuma sami

  • @srkmurugan4901
    @srkmurugan4901 2 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி ஐயா

  • @v.tamizharasi2960
    @v.tamizharasi2960 ปีที่แล้ว

    நாம் எதாவது நினைக்கும் போது கத்தினாள்?

  • @indiraparthiban868
    @indiraparthiban868 2 ปีที่แล้ว +2

    Ayya pls give me the link for to buy the house

  • @patchaimalc1856
    @patchaimalc1856 2 ปีที่แล้ว +2

    குருவே சரணம் சாமி கும்பிடும் போது தங்களின் மந்திரம் சொல்லும் போது பல்லி சத்தம் தினமும் போடுகிறது

  • @rajeswariramdass4229
    @rajeswariramdass4229 2 ปีที่แล้ว +3

    பலன்கள் கூறுகள் குருவே
    எதிர்பார்க்கிறோம்