பல்லி சொல்லும் பலன் உண்மையா? பலிக்குமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • பறவைகளை கண்டான் விமானம் படைத்தான், பாயும் மீன்களை கண்டான் படகினை படைத்தான், பறவைக்கும் மீனுக்கும் உள்ள அபூர்வ வாசங்கள் ஞானங்கள் மனிதனுக்கும் உண்டா? கேள்விக்குறிதான், பல்லி சொல்லும் சாஸ்திரம், பல்லி நல்லது மட்டும் தான் சொல்லுமா, கெட்டதைக் கூட சொல்லுமா, சகுன சாஸ்திரம் உண்மையிலேயே பலன் அளிக்குமா? காகம் சொன்னா, காகம் கரைந்தால், உறவுகள் வீட்டுக்கு வரும் அப்ப பல்லி சொன்னா பலிக்குமா? இது உண்மையா? நம்பலாமா? இதற்கெல்லாம் விடை தெரியணும்னா இந்த வீடியோவுக்கு போலாம் வாங்க, சப்ஸ்கிரைப் பண்ணுங்க, உங்க பிரெண்ட்ஸ் சொந்தக்காரங்க எல்லாருக்கும் சொல்லி, பல்லி சொல்லும் பலன் கேளுங்க.
    visit our site for more details:
    www.astroreddy.com
    Visit our facebok page:
    / ar-balakrishna-reddy-p...
    address 52/66 Basha street choolaimedu chennai 600094
    for astro consult call 9841594599/9789914277

ความคิดเห็น • 28

  • @DW-ul8np
    @DW-ul8np 2 ปีที่แล้ว +6

    Thank You for your Good Work

  • @kanchanasubu1233
    @kanchanasubu1233 3 ปีที่แล้ว +3

    Good information

  • @ashvinabi8253
    @ashvinabi8253 ปีที่แล้ว

    om guruve thunai...

  • @tamizhan111gamingsathya.4
    @tamizhan111gamingsathya.4 2 วันที่ผ่านมา

    எங்கள் வீட்டில் பல்லி வரவேவராது நல்லாதா கெட்டதா சொல்லுங்கள் சார்

  • @bharathikolamudi3791
    @bharathikolamudi3791 3 ปีที่แล้ว +3

    Nalla information Thank You 🙏

  • @snarenkumar
    @snarenkumar ปีที่แล้ว

    Pali solum sagunam life long varikkum irukkuma sollunga iya

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 2 ปีที่แล้ว +3

    ஸ்ரீ கணபதியே போற்றி🙏🙏🙏

  • @Namee04
    @Namee04 ปีที่แล้ว

    Oru peria box la palli neraia iruku... Atha kapatha antha pali ah keela kotra mari kanavu vanthathu athuku ena meaning its good or bad

  • @anusri7567
    @anusri7567 2 ปีที่แล้ว +3

    Early morning bhrama moorkutham la daily vilaku yaetruvathu valakam yaenaku. Vilaku yaetriya udan kaevili satham kudukum. Yetharku Yenna Palan ga

  • @thanujasminevasantha4584
    @thanujasminevasantha4584 ปีที่แล้ว +1

    எனக்கு கேட்ட கனவு வந்த போது பல்லி சத்தம் இட்டது இதற்கு என்ன அரத்தம் அய்யா மிகவும் பயமாக உள்ளது ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா

    • @saranyasaran2108
      @saranyasaran2108 7 หลายเดือนก่อน

      Ungaluku Ans Kidaichudha idhuku enakum sollunga pls

  • @amuthaamul6371
    @amuthaamul6371 2 ปีที่แล้ว +1

    Super 🙏🙏🙏🙏🙏🙏

  • @manickamsuppiah
    @manickamsuppiah 2 ปีที่แล้ว +1

    Thanks Sir 🙏🏻

  • @sumathisumathi5686
    @sumathisumathi5686 3 ปีที่แล้ว +1

    Palli la evlo vinothagala ayya and thodarndthu vtula palli night la kathitahvirukuga ayya

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @vinothrs6069
    @vinothrs6069 ปีที่แล้ว +10

    Friends, நாம் ஒரு செயலைப் பற்றி பேசும்பொழுது அல்லது நினைக்கும் பொழுதோ பல்லி சைனம் சொல்லி யாருக்காவது அப்படியே நடந்துள்ளதா

    • @jaisurya6553
      @jaisurya6553 ปีที่แล้ว

      உங்கலுக்கு நடந்துருக்கா

    • @akshilove16
      @akshilove16 ปีที่แล้ว +2

      Ys

    • @user-SKS11
      @user-SKS11 ปีที่แล้ว +1

      இல்லை

    • @arumugamp9617
      @arumugamp9617 ปีที่แล้ว

      L

  • @renuka_editz3073
    @renuka_editz3073 ปีที่แล้ว +1

    Palikuma sir??

  • @kalikuddynadarajah1234
    @kalikuddynadarajah1234 ปีที่แล้ว

    P😊

  • @geethamoorthy1977
    @geethamoorthy1977 ปีที่แล้ว

    ஆம்

  • @harivignesh1855
    @harivignesh1855 2 ปีที่แล้ว +1

    காகம் தலையுள் அடித்தல் என்னா பலன் .

  • @suganyakamal568
    @suganyakamal568 2 ปีที่แล้ว +1

    Kovil irrukuim podhu saithaim varuthu