mam its avilable it trichy big bazxar street.lot of nattu marrunthkadai is situated in this area mam.who can want this kilangu go and buy in kg r gm ratio.
Check the pinned comment to purchase this kilangu or otherwise two days yercaud resortல் போய் ரெஸ்ட் எடுத்துட்டு கிழங்கு வாங்கிட்டு வந்துருங்க மூட்டு வலி ஜம்முனு சரியாபோயிரும் 👍🏻👍🏻😊
Muttuvali ullavarkalukku miga miga arumiyana soup nan sappitten romba nalla ullathu erkattil than entha
Kilangu kidithathu vanggi payanpatuthugal 👍👍👍👍hathu
nice method mam its very useful for arthritis people.thank u for the recipe nam
Thank you 😊
Very very helpful recipe akka. My family elder's also having the same problems. I will tell them to try this soup immediately. Thank you.
Kollihills
அருமையான தகவல் நன்றி
மிக்க நன்றி!😊🙏
சூப்பர் கவிதா மேடம்
Healthy soup.👌👌👌mam.
Hi amma,
Pondy neru street la naddo marundhu kadaila available na 1/4 kilo = 100 Rs. Vangana
Salem -available in collector office opposite and also yercaud
Very useful recipe mam tq
Available in yelagiri hills
இந்த சூப் காலையில மாலையில எப்போது குடிக்கலாம் சகோதரி
Mornings is better
Romba useful info 👍
Amazonla orderபோட்டு வாங்கலாம். நான் வாரத்திற்கு 3 முறை இந்த சூப் செய்வேன். நன்றாக இருக்கிறது.
மிக்க நன்றி!😊🙏
Super amma... Nice
Super amma
Nice👌
திருவண்ணாமலையில் முடவாட்டுகால் சூப் மற்றும் கிழங்கு கிடைக்கும் அரசு கலைகல்லுரி வாயில் காலை 6 To 8:25 am தினமும்
Tharuvi Organic Store tiunelveli
Does it cure rheumatuc arthritis mam?? Ivalo naal itha sapata cure aagum
Can you give me home remedy for tinnitus
Hello mam🙌🙌🙌😄😄😄😄
Healthy tasty soup😋😋😋😋💞💞💞💞👌👌👌👌💫💫💫😇😇😇😇💐💐💐
Tq🙏🙏🙏
Thank you 😊 🙏
mam its avilable it trichy big bazxar street.lot of nattu marrunthkadai is situated in this area mam.who can want this kilangu go and buy in kg r gm ratio.
Oh ,super Thanks a lot for sharing this useful information 👌🏻🤝
@@kavithaSamayalarai its k mam thank u 4 the reply today recipe its very helpful 4 the diabetic and arthritis person.
Where da..trichy la
@@divyapriya287 Big bazaar street
@@halwavibes near uchi pillayar temple taya
திருவண்ணாமலையில் கிலோ 200 ரூபாய் புதுவையில் கிலோ 450 ரூபாய் கிரிவலம் சென்றபோது வாங்கி வந்தேன்.
👍😊🙏
T nagar pothys shopping .and saravana selvarathnam strose available
👍😊🙏
chennai t nagar market le kedaikuthu mam
Superb,Thanks for mentioning
Dhivya S
Where please.. Can you please provide the location/shop details .
T .nagar vegatable market.near ranganathan street
rani gurumaniraj thanks
Coimbatore Raja Nattumarunthukadaila kidaikum Rate kuraivu
👍😊🙏
Intha shop enga eruku ma
Enaku intha kilangu venum, coimbatore la enga erukunnu sollunga ma
L4- L5 problem sari seyya mudiyuma?
Thank you
Thank you 🙏
Mam edhu chennai la yenga kedaikum
Usually it is available at hill stations only. Thank you 😊 🙏
Ueir organic stores in coimbatore&on line available.
கோயம்புத்தூரில் எந்த இடம்
Daily drinking it or weekly 2s mam
You can drink it daily. Thank you 😊🙏
My soup tasted bitter.what can reasons be?
Same for me 😢
With this kizhangu v should not add ginger, becos it will reduce the medicinal benefit of this kizhangu
Siru malai il kidaikuthu intha kilangu
👍😊🙏
🙏👌👌👌👌
😊🙏
Perunthurai pasumai angadi LA kedaikum
👍😊🙏
Whar is the shall life
Tamil health n beauty la kilangu fresh ah kudukanga online la order panna courier panranga
Kilangu name please?
Mudavattukal Kilangu. Thank you 😊🙏
How to store this kilangu
You can keep it inside of the refrigerator. Thank you 😊 🙏
Idha mannila kuzhichu vecha years irukum...
Hosur ulavar marketla kitaikuthu
Thank you 😊 🙏
Rate yavlo sir??
மூட்டு வலி இருக்கு.....ஆனா கிழங்குதான் இல்ல....😏😢இங்கு வைத்தியர் கடையில கேட்டுப் பார்க்கிறேன்... கிடைச்சா செய்துட்டு feedback கொடுக்கிறேன்..மேடம்👍
Check the pinned comment to purchase this kilangu or otherwise two days yercaud resortல் போய் ரெஸ்ட் எடுத்துட்டு கிழங்கு வாங்கிட்டு வந்துருங்க மூட்டு வலி ஜம்முனு சரியாபோயிரும் 👍🏻👍🏻😊
9962244254 per kg 200
கொல்லி மலையில் கிடைக்கும்.போன் செய்தால் அனுப்பி வைப்பார்
Yercaud intha kilangu kitaikim
Available in online from erkad
சிவகாசியில்சிவன்கோவில்பக்கத்தில்விற்பனைசெய்றாங்க
👍😊🙏
omm -vallalar
indha kizabgu engu vanguvadhu mdm.pls
மலைப்பகுதியில் கிடைக்கும். அவங்க ஏற்காடு போன போது வாங்கி இருக்காங்க. நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும்.
@@janakipremkumar9876 thank u mdm.
Nan katrathu chennal avangakitta kidaikkum
😊🙏
Mudavattukal kilangu available anyone needs message me
Kilo evvalavunu sollunga
Hi enaku venum ma ...how much
எங்க கிடைக்கும் இந்த கிழங்கு
ஏற்காடு உள்ளிட்ட மலைவாசஸ்தலங்களில் கிடைக்கிறது.மிக்க நன்றி!😊🙏
நான் இந்த ஆட்டுக்கால் கிழங்கை தேடி வாங்கினேன் கிலோ 200 ரூபாய்
👍😊🙏
Avbl @ ueir organics
ஆங்கில மருந்து சாப்பிடும் போது சூப் குடிக்கலாமா