வெஜ் ஆட்டுக்கால் சூப் | Veg goat leg soup recipe | Healthy veg mutton leg soup cooking by bhai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024

ความคิดเห็น • 190

  • @PushpaRaj-t8z
    @PushpaRaj-t8z 8 หลายเดือนก่อน +3

    Nan try panyachu suppar thank Boy god plus you

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 ปีที่แล้ว +12

    மாஷா அல்லாஹ் பாயுடைய எல்லா சமையல் செய்முறை அருமையாக இருக்கும்

  • @vasanthakumarn2984
    @vasanthakumarn2984 11 หลายเดือนก่อน +6

    தம்பி உங்கள் சிரிப்பு கலந்த பேச்சு மிக மிக நன்று வாழ்த்துக்கள்

  • @velvvvmaas502
    @velvvvmaas502 2 ปีที่แล้ว +76

    ஆட்டு கால் சூப் செய்வது எப்படி அண்ணா

    • @venkatesh.r5188
      @venkatesh.r5188 2 ปีที่แล้ว +15

      கால் தா செய்யனும் 🥱🥱🥱🥱

    • @smgprakash169
      @smgprakash169 2 ปีที่แล้ว +2

      @@venkatesh.r5188 vilangumda
      [Winner call pesings template]

    • @venkatesh.r5188
      @venkatesh.r5188 2 ปีที่แล้ว +2

      @@smgprakash169 🤐🤐😝😝😝

    • @bob_MARLEY_420
      @bob_MARLEY_420 2 ปีที่แล้ว +3

      🤣🤣

    • @templekart_official
      @templekart_official 2 ปีที่แล้ว

      👍

  • @kathiresanmuthusamy850
    @kathiresanmuthusamy850 4 หลายเดือนก่อน

    கிளறு கிளறு கிளறி பாய் சொல்ற மாதிரி சூப்பு நல்லா வந்திருச்சு இந்த மாதிரி யூஸ் ஃபுல்லான டிசஸ் நிறைய போடுப்பா

  • @manisurya3197
    @manisurya3197 2 ปีที่แล้ว +5

    Bai! PAAL BUN Receipe ubload pannunga.

  • @Sanjaymanohar01
    @Sanjaymanohar01 2 ปีที่แล้ว +2

    அண்ணன் 1M subscribe வர வாழ்த்துக்கள்

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว +1

    Arumai...

  • @thoughtfulmind6746
    @thoughtfulmind6746 2 ปีที่แล้ว +6

    I love this man smile lot

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI 2 ปีที่แล้ว +1

    மிக சிறப்பு தலைவா

  • @dkjawahar-techexpt671
    @dkjawahar-techexpt671 ปีที่แล้ว +1

    Your dynamic energy and expression is really wonderful. Thanks for your efforts taken to share useful information from Jawaharlal Bharat INDIA 🙏

  • @balakrishnan2245
    @balakrishnan2245 4 หลายเดือนก่อน +1

    Dindigul maavattam sirumalai il kizhangu kidaikkum

  • @RamyaC-n4f
    @RamyaC-n4f 24 วันที่ผ่านมา

    I tried this recipe
    I amazed it is exactly same in taste,texture,and smell😢🎉 as Mutton 🍲 soup

  • @K7muthu
    @K7muthu 2 ปีที่แล้ว +13

    Your are always different contents and make videos
    Village foods team's
    Keep rocking...

  • @murugavel9887
    @murugavel9887 2 ปีที่แล้ว +1

    Mama non veg samayal bakkuvam suber but real besasu foods OK melum melum valga valarga valamutan non veg food award mama aunty blease vataloor vallalar arul berum jothi Thani berum karunai God character annathanam kollamy thiru arul song badegaum life real use tibs good arul jothi TV bargaum

  • @rabekahabraham1146
    @rabekahabraham1146 2 ปีที่แล้ว +1

    புதிய தகவல் சகோ

  • @santhoshkumar-vd7jo
    @santhoshkumar-vd7jo 2 หลายเดือนก่อน

    எந்த நேரத்தில் சாப்பிடலாம்? சூடான அல்லது குளிர்ந்த பருவத்தில். இப்போது நான் சாப்பிட்ட பிறகு மிகவும் குளிராக உணர்கிறேன்.

  • @ajj7739
    @ajj7739 2 ปีที่แล้ว

    Superb,superb, முடவாட்டு கிழங்கு,
    First time hearing tis,
    Vera level bhai neengga

    • @pmtaxibooking4623
      @pmtaxibooking4623 ปีที่แล้ว +2

      இதை ஏற்காட்டில் ஆட்டு கால் கிழங்கு சொல்வாங்க பாறையில் ஒட்டுனியாக வளரும்

  • @nandhinik9115
    @nandhinik9115 2 ปีที่แล้ว +4

    Super bro😊

  • @srinivasankv5788
    @srinivasankv5788 7 หลายเดือนก่อน

    Your narration is very nice and touching. Congratulations . continue it.

  • @sanjayakss1948
    @sanjayakss1948 2 ปีที่แล้ว +2

    Yercaud famous ❤️

  • @mallaisathya43210
    @mallaisathya43210 2 ปีที่แล้ว +3

    Every expression very amazing congratulations sago

  • @VinoBala-y5c
    @VinoBala-y5c 8 หลายเดือนก่อน

    சூப்பர் பாய்.

  • @sivafamily9301
    @sivafamily9301 2 ปีที่แล้ว +2

    Intha kilangu kolli hills la irukku

  • @Akatsuki_1M
    @Akatsuki_1M 2 ปีที่แล้ว +6

    intha கிழங்கு Epdi Nanga கண்டு பிடிப்பது?

    • @krithickroshanmahendran1376
      @krithickroshanmahendran1376 2 ปีที่แล้ว

      Kollihills la kedaikum

    • @selvamr7590
      @selvamr7590 6 หลายเดือนก่อน

      இது கொல்லிமலையில் மட்டும் தான் கிடைக்கும்

    • @Lsurya-q3b
      @Lsurya-q3b 2 หลายเดือนก่อน

      Kodaikanal Mari Malai prathesangala Nala Kidaikum

  • @gamingrio3651
    @gamingrio3651 9 หลายเดือนก่อน +1

    Mudavaattan soup la kilangu Vega maatingithu tips sollunga

    • @jahirhussain5158
      @jahirhussain5158 7 หลายเดือนก่อน +1

      மிக்சில அரைக்கனும்

  • @panneerselvam7401
    @panneerselvam7401 2 ปีที่แล้ว

    அடடடடடடா சூப்பர் பாய் சூப்பு 👌👍👏👏👏👏

  • @NagarajNagaraj-m1m
    @NagarajNagaraj-m1m 2 หลายเดือนก่อน +1

    இந்தக் கிழங்கு மதுரை தேர்முட்டி தெருவில் பலசரக்கு கடையில் கிடைக்கும் வாங்கி பெறுவீர்

  • @arifmohammed6736
    @arifmohammed6736 2 ปีที่แล้ว +5

    இந்த கிழங்கு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிடைக்குமா?

    • @balajeeraja2172
      @balajeeraja2172 2 ปีที่แล้ว +1

      சிறுமலையில் கிடைக்கும் சகோ

    • @arifmohammed6736
      @arifmohammed6736 2 ปีที่แล้ว

      @@balajeeraja2172 நன்றி ப்ரோ

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 8 หลายเดือนก่อน

    கிழங்க இடித்து போட்டால் தான் சாரம் இறங்கும் அருமை நன்றி

  • @sakthi-ux6os
    @sakthi-ux6os 2 ปีที่แล้ว +1

    Idu pola veg oriented video poduga gi

  • @lollumaa9127
    @lollumaa9127 2 ปีที่แล้ว +4

    Thank you bai iam vegan so thanks bai I try this

  • @jassjass5325
    @jassjass5325 2 ปีที่แล้ว

    First time subscribes paniden Anna video super

  • @alagunandhakumar7361
    @alagunandhakumar7361 2 ปีที่แล้ว +1

    Entha kelangu enga kedakkum

  • @narenPranav
    @narenPranav 4 หลายเดือนก่อน

    Kilangu enga kidaikum annae

  • @roy-py5lj
    @roy-py5lj 2 ปีที่แล้ว +1

    Super bai👍💖

  • @bslegend9144
    @bslegend9144 2 ปีที่แล้ว

    Bai na intha killanga than suupu potu kudipen na prarmakudi athanala kedaikum negalum paramakudi ongala pathuruken bai

  • @senthilauto4127
    @senthilauto4127 22 วันที่ผ่านมา

    பெரிய கிழங்காக தான் கிடைத்துள்ளது பாதி வெட்டி செய்துவிட்டு மறுநாள் பாதி செய்யலாமா

  • @jothilakshmi6831
    @jothilakshmi6831 2 ปีที่แล้ว

    Ethu yaru pa.. Yogibababuku thambi mare erukaru😍

  • @sureshsudarsanam472
    @sureshsudarsanam472 2 ปีที่แล้ว +1

    Super bro. Really great suggestion for vegetarians like us

  • @7hill
    @7hill 2 ปีที่แล้ว

    சிறப்பு அண்ணா

  • @salute9326
    @salute9326 2 ปีที่แล้ว

    Superu bro..

  • @jellybaby1958
    @jellybaby1958 2 ปีที่แล้ว +2

    Iftar table recipes please… love from Sri Lanka ❤️

  • @grscreation9952
    @grscreation9952 2 ปีที่แล้ว +7

    அண்ணன் இந்த கிழங்கு எங்க அண்ணன் கிடைக்கும்

    • @kokilamuthuraj7909
      @kokilamuthuraj7909 2 ปีที่แล้ว +1

      Yercaud, neelagiri inthasidela kedaikum... Najamave intha kilangu mootu valiku nalla remedy... Regularah konja naal sapta podhum, max 2weeks varaikum kelanga normal room temp la vachukalam.. Kettu pogathu

    • @parathesisamayalvlogs
      @parathesisamayalvlogs 2 ปีที่แล้ว +1

      ஏற்காடு கொடைக்கானல் ஊட்டி

    • @Varaha_Tailor
      @Varaha_Tailor 2 ปีที่แล้ว +1

      Kolli malai

    • @grscreation9952
      @grscreation9952 2 ปีที่แล้ว

      @@kokilamuthuraj7909 thanks bro

    • @grscreation9952
      @grscreation9952 2 ปีที่แล้ว

      @@parathesisamayalvlogs thanks bro

  • @rstime...6581
    @rstime...6581 2 ปีที่แล้ว

    Super bhai...advance happy ramzan to all my islamic friends...

  • @Keerthy12745
    @Keerthy12745 2 ปีที่แล้ว +2

    Bro 1st like 🤩🤩🤩

  • @nagarajansrinivasan07
    @nagarajansrinivasan07 2 ปีที่แล้ว

    Semaa bro

  • @alexanderalexander8194
    @alexanderalexander8194 2 ปีที่แล้ว +1

    Good and nice

  • @dhilipmathan1237
    @dhilipmathan1237 2 ปีที่แล้ว

    sitheshvar temple la irukku baai

  • @qatarhaja7510
    @qatarhaja7510 5 หลายเดือนก่อน

    மாஷாஅல்லாஹ்

  • @krisht14202
    @krisht14202 2 ปีที่แล้ว

    Evere smiling face

  • @prajeeshappu9012
    @prajeeshappu9012 2 ปีที่แล้ว

    I'm from gudalur,nilagiri

  • @muralisubburaman1259
    @muralisubburaman1259 2 ปีที่แล้ว

    Super nanba

  • @noornoorulsameen9779
    @noornoorulsameen9779 ปีที่แล้ว

    Enga Bhai kidaikum

  • @Vijayaraj-bn5ee
    @Vijayaraj-bn5ee หลายเดือนก่อน

    Super

  • @icw84
    @icw84 2 ปีที่แล้ว

    ரொம்ப நல்ல இருக்கு அண்ணா

  • @Maaran1923
    @Maaran1923 2 ปีที่แล้ว +1

    Over night la obama ayitteenga Bhai....happy to see your growth

  • @soothingtunes9247
    @soothingtunes9247 5 หลายเดือนก่อน

    How does it taste

  • @senthilkumarraman53
    @senthilkumarraman53 2 ปีที่แล้ว +2

    Please provide the link to buy this Attukal Kilangu online

    • @freakychunks
      @freakychunks 7 หลายเดือนก่อน

      No link for this, u can get it in local market in yercaud

  • @lavanyakarunakaran5172
    @lavanyakarunakaran5172 2 ปีที่แล้ว

    Enga vangineenga brother

  • @gokulnath3021
    @gokulnath3021 2 ปีที่แล้ว

    Nanum sivagangaikarantan

  • @naseehaabdul4523
    @naseehaabdul4523 ปีที่แล้ว

    Ithu enga kidaikum pls sollunga

  • @shabreensha4202
    @shabreensha4202 23 วันที่ผ่านมา

    👌👌👌🤲🤲

  • @akilahamed1796
    @akilahamed1796 2 ปีที่แล้ว +1

    பாய் இந்த கிழங்கு எங்கே கிடைக்கும் நாங்க சாலைகிராமம்

  • @percypal6239
    @percypal6239 2 ปีที่แล้ว +2

    இது உங்களுக்கு கிடைத்தால் போல் எங்களுக்கு எப்படி கிடைக்கும் ஆன்லைனில் கிடைக்கிறதா இல்லை எப்படி வாங்க வேண்டும்.....

    • @princyb2243
      @princyb2243 2 ปีที่แล้ว

      T .Nagar veg market la kedaikum

  • @apsaidheekshitha7942
    @apsaidheekshitha7942 2 ปีที่แล้ว

    yov bhai eppavume intha doku lathan okkanthu sapduviya...?

  • @pmtaxibooking4623
    @pmtaxibooking4623 2 ปีที่แล้ว +1

    இது ஏற்காட்டில் கிடைக்கும்

  • @rajmohammed2754
    @rajmohammed2754 หลายเดือนก่อน

    Anna unga name enna

  • @dhineshkumar1301
    @dhineshkumar1301 2 ปีที่แล้ว

    ஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி பாய்

  • @RakeshKumar-1989
    @RakeshKumar-1989 ปีที่แล้ว

    முடவாட்டு கால் கிழங்கை அரைத்து அதில் உள்ள சாற்றை தான் பயன்படுத்த வேண்டும்.

  • @brightybrighty6898
    @brightybrighty6898 2 หลายเดือนก่อน

    Is it bitter

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 2 ปีที่แล้ว

    Super pieeee

  • @mm-dt3zc
    @mm-dt3zc 2 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர்

  • @tselva1
    @tselva1 11 หลายเดือนก่อน

    நானும் ரெண்டு மாசம் விடாமெ சாப்பிட்டேன் ஒன்னையும் காணோம்.எந்த சூப் ஆக இருந்தாலும் இந்த மசாலா பொருள்களைச் சேத்தா மணம் வரத்தான் செய்யும்
    காசெ பிடிச்ச கெரகம்.

  • @mmaaddhhaann
    @mmaaddhhaann 2 ปีที่แล้ว

    Bhaaai 🤗

  • @sundarlucky2043
    @sundarlucky2043 2 ปีที่แล้ว +2

    BEAST update Marana waiting ✋️

  • @karthiksk557
    @karthiksk557 ปีที่แล้ว

    How to store this kilangu at home

  • @pratheekshaprathi9080
    @pratheekshaprathi9080 2 ปีที่แล้ว

    Bro semma

  • @edwinrajaa8472
    @edwinrajaa8472 ปีที่แล้ว

    இது எங்கே கிடைக்கும்

  • @mohamedmursith6271
    @mohamedmursith6271 2 ปีที่แล้ว

    Chatto super

  • @ஈட்டிஃ
    @ஈட்டிஃ 2 ปีที่แล้ว

    Super 😜😜😜

  • @thinkaboutit8181
    @thinkaboutit8181 2 ปีที่แล้ว

    Subhanallah

  • @nancysimiyon1859
    @nancysimiyon1859 2 ปีที่แล้ว

    Ithu athigama yercurd la tha keadaikum

  • @venkatesa1tm773
    @venkatesa1tm773 2 ปีที่แล้ว

    Bro kollihills la iruku bro

  • @sabeernisha3903
    @sabeernisha3903 2 ปีที่แล้ว +1

    மாஷாஅல்லாஹ் 👌

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 ปีที่แล้ว +2

    வணக்கம் பாய் ....நல்லா இருக்கீங்களா ....எடுத்துக்கலாம் கடிச்சுக்கலாம் புடிச்சுக்கலாம் கலாம் கலாம்... நல்லா பேசுறீங்க பாய்😅😅😅😅

  • @anilani7597
    @anilani7597 2 หลายเดือนก่อน

    Eruku vanum reply pannugnka

  • @jothimani9294
    @jothimani9294 2 ปีที่แล้ว

    BHai உங்களை மாதிரி தான் raj பிரியன் பேசற மாதிரி இருக்கு

  • @johnbabu3704
    @johnbabu3704 2 ปีที่แล้ว

    நல் எண்ணெய் விலை எவ்வளவு

  • @krithickroshanmahendran1376
    @krithickroshanmahendran1376 2 ปีที่แล้ว

    Indha kezhangu cut panni poda koodathu. fine ah thatti podanum

  • @anirudharjjun.balamona9658
    @anirudharjjun.balamona9658 2 ปีที่แล้ว

    கொல்லிமலை ஶ்ரீ அறபபளீஸ்வரர் கோவிலில் உள்ள கடைகளில் சூப்பாகவும . கிழங்காவும் கிடைக்கும்

  • @ammumani9621
    @ammumani9621 2 ปีที่แล้ว

    அந்த கிழங்கு பெயர் என்ன

  • @kutty_gaming2574
    @kutty_gaming2574 2 ปีที่แล้ว +1

    Hant

  • @gillivalavan.s8880
    @gillivalavan.s8880 2 ปีที่แล้ว

    First like

  • @periyasamy8640
    @periyasamy8640 2 ปีที่แล้ว

    ,, எங்க ஊர் மலைல நிறைய உள்ளன இந்த கிழக்கு

    • @parvinbobbylouis1734
      @parvinbobbylouis1734 ปีที่แล้ว

      ஐயா வணக்கம் உங்கள் யூ ட்யூப் பதிவை இப்போது தான் பார்த்தேன் எனக்கு இந்த கிழங்கு தேவைப்படுகிறது தயவுசெய்து கிடைக்கும் இடம் அல்லது தொடர்பு எண்கள் இருந்தால் தெரிவிக்கவும் நன்றி

    • @karthikeyan9350
      @karthikeyan9350 ปีที่แล้ว

      Can you send me some of this

    • @karthikeyan9350
      @karthikeyan9350 ปีที่แล้ว

      Any supplier contact number

  • @andril0019
    @andril0019 2 ปีที่แล้ว

    உங்களால சிரிக்காம பேச முடியாதா சகோ😂?!

    • @zakirhussain5409
      @zakirhussain5409 2 ปีที่แล้ว

      Bro enna neenga avar azhage sirippu tan

    • @andril0019
      @andril0019 2 ปีที่แล้ว

      @@zakirhussain5409 atha tha nanum solren bro! Sirikama avaruku pesavey mudiyala!😂 Athu pakavey romba positive a iruku!

  • @jabeenm8108
    @jabeenm8108 ปีที่แล้ว

    Enge kidaikkum please address sollunga

  • @shahulpdv8738
    @shahulpdv8738 2 ปีที่แล้ว

    👍👍👍

  • @dr.shahulhameed4220
    @dr.shahulhameed4220 2 ปีที่แล้ว

    👌

  • @maryreeta3175
    @maryreeta3175 7 หลายเดือนก่อน

    Banglore will be get