EGYPT இப்படி இருக்கும்னு நினைச்சுகூட பாக்கல SHOCKING DAY 1 experience in CAIRO | Egypt Ep 1
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- Download Wego from here: go.wego.com/3U...
Check out Wego Visa from here: wego.co.in/visas
Follow me on Instagram
/ transit_bites
click and watch full Egypt series - • EGYPT
Hello Makalea we have starting our new international trip we will be going to 5 countries now in Egypt. we travelled from jeddah to cairo.
in this video we will see the visa on arrival process in egypt, sim card and all travel guide for Egypt
tamil nadu to saudi arabia
saudi arabia trip
umrah and hajj in low cost
எகிப்தைப் பற்றி நீங்கள் என்ன நினைத்தீர்கள்? Do watch full video do comment and like the video ❤
Unexpected Egypt bro
Super bro🎉
ஜீன்ஸ் படம்
Egypt Pharaoh mummy 😮 history miracle.(🙏)
Scam irukaamae.. Konjam careful
மனிதர்கள் முதல் முதலில் தோன்றிய பகுதி அதுவாகும்.
மம்மி பற்றி குர்ஆனில் பல பகுதிகளில் சொல்லியிருக்கிறது.
எகிப்தை பார்ப்பதற்கு எங்களுக்கு வாய்ப்பு இருந்தால் பார்ப்போம் ஆனால் பார்க்க முடியவில்லை இருந்தாலும் உங்களை போன்றவர்களால் பார்ப்பது மகிழ்ச்சி அடைகிறோம் வாழ்த்துக்கள் இஸ்லாத்தைப் பற்றி .
அவருடைய கலாச்சாரம் அனைத்தையும் ஓரளவுக்கு நீங்கள் தெரிந்து கொள்வீர்கள் வாழ்த்துக்கள்
உண்மையாவே எகிப்துனா எனக்கு மம்மி தான் ஞாபகம் வரும். உன்னோட வீடியோவை பார்த்து தான் இனிமே என்னென்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கணும்.
Ajay i welcome your Egypt series. I am reminded of Pyramids, Mummies, Nile River, Suez Canal. Thanks for showing us the Hostel where you are staying. Happy to hear that Market rates are very reasonable. Enjoyed your First day trip. All the best. TAKE CARE.
thanks
1 to 10 வரை அரபி படிச்சிக்கோ, சமாளிச்சுகிளாம்
1 வாஹித்
2 இதுனீன்
3 தலாத்த
4 அர்பா
5கம்சா
6. சித்தா
7. சபா
8. தமாணியா
9. திசா
10. அஸ்ரா
20-இஸ் ரீன்
50-கம்ஷீன்
100- மியா
எகிப்து மிக மிக பழைமையான நகரம்.நிறைய கல்லூரி கள் உண்டு.
அதில் அஸ்ஹர் யுனிவர்சிட்டி ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளா சிறப்பாக நடந்து வருகிறது.உலகில் உள்ள மிகப் பெரிய பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்று!
புராதன நகரமாகும்
அருமை அண்ணா... இன்னும் பல தகவல்களை அறிய வேண்டும்🎉🎉🎉🎉🎉 உங்கள் காணொளி மூலம்🎉🎉🎉🎉🎉
நான் ஜெத்தாவில் இருக்கும் போது சவுதி ஏர்லைன்ஸ் க்கு தனியா ஏர்போர்ட் ம் பாரின் ஏர்லைன்ஸ் க்கு தனி ஏர்போர்ட் ம் இருந்தது. இப்போது இரண்டும் இணைத்து மிகபெரிய ஏர்போர்ட் ஆக கட்டியிருக்கிறார்கள். வியப்பாக இருக்கிறது.
எகிப்து மிகப் பழமையான கட்டிடங்கள் நிறைந்த இடமாகும் உலகில் மிக அதிசயமான வரலாற்று சின்னங்களும் உள்ளன வாழ்வில் ஒரு முறையாவது எகிப்து நாட்டை சுத்தி பார்க்கவேண்டும் வாழ்த்துக்கள் தம்பி
தல - நாங்கெல்லாம் "வேற லெவல்ல" இருப்போம் என்கிற நம்பிக்கையில் Egypt Series /Episode பயணத்தை தொடங்கிய உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
Much Thrilling experience Ajay. Superb!
உலகில் உள்ள பழமையான நகரங்கள் அதன் கலாச்சாரம் உணவு முறை வாழ்க்கை முறை அவர்களின் நாகரீகம் அனைத்தையும் சுற்றி பார்க்க வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும் என்னிடம் உண்டு ஆனால் எனது பொருளாதாரம் அப்படி இல்லை. தம்பி உங்களின் இந்த பயண அனுபவங்கள் அத்தனை அழகிய இடங்கள் அனைத்தையும் நானும் உங்களுடன் பயணிப்பதை போன்ற உணர்வு இனிதாய் என் நெஞ்சில் நிறைகிறது. உங்கள் பயணத்தை நானும் தொடர்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
Hi bro . Recent ah dha unga video pakura unamayave romba etharthama super ah irukku semaya addit aita 😊 past 1 week ah unga ella video vum parthutu irukka super bro great job n best wishes 😊
nandri
Olungana place kaata maatukapla epo paaru peasikitai sirichukitu situation ku yeathapla vlog panna maatukapla. Food review not worth,place review not worth, local people kooda join panni peasi palagi vlog panna theriala.
நைல் நதி GOD GIFT .எகிப்தை பற்றி பைபில் நிறைய சம்பவங்கள் . உள்ளன. யாத்ரா கமத்தில் தேவை என்றால் தெரிந்து கொள்ளுங்கள். Next VIDEO போடுங்க.
எகிப்து - phantom, Dayana, Heloice and Kid. மேலும் நைல் நதி, மற்றும் ஸ்பிங்ஸ். மற்றும் ரமேசஸ், & ஸ்கார்பியன் கிங். பிப்ளிகல் heritage.
Super Ajay bro ❤️ Egypt mami place transit bites vlogs always best ❤❤be safe and happy journey ❤❤
சூப்பர் பிரதர் அருமை good lack♥️
எகிப்த் கம்மி பணத்தில் இப்படிதான் இருக்கும் நான் இரன்டுநாள் தங்கினேன் மிகவும் அருமையான ஓட்டல் நயல்நதி ஷூப் மிகவும் அருமை
Hi anna anga yenna yenna place erukku emikretion yenna question keppanga pls tell
Nice to see Cairo through your eyes, better than mine direct visit. That's your strength,Ajay. Keep it up.
Keep rock Ajay bro ❤🎉 Advance 1 million subscribers from Die heart subscriber fan 🙌❤🔥
Very lavishly decorated aerodrome! Beautifully shown. Wish I could travel to different countries.👌👌👌👌
Keep the good work
The countries u r visiting are exotic
Love your video's....all the best....im your old subscriber
Fantastic Bro. Great tour. All the best
EGYPT Video Views Amazing Information 👌 Videography Excellent 👍👍💪💪
உங்க மன தைரியத்தை பாராட்டியே ஆகணும்.. ஒரு vegetarian க இருந்து full & full non vegetarian கிடைக்கும் நாட்டுக்கு போய் vlog பண்றதுக்கு பாராட்டுக்கள்!
ithula enna iruku veg food is available all over the world
Bro வேலை வேலை என்று சுற்றி கொண்டு இருக்கும் எங்களுக்கு நிங்க தான் பெரிய entertainment. நங்கள் செல்ல இயலாத ஊருக்கு உங்கள் முலம் ஃபோன் ல பார்த்து கொள்கிறேன் 😊
nandri
Really appreciate good information for me
Giving very valuable information. Very useful tips for budget travelers.🎉
Very interesting.. And subscribed this valuable Chanel right now..
Bro ukkalin saudi arabia bayanam wean unmaiyana tourist placekku nikka pokavillai
Egypt all episodes super 🎉🎉🎉
People giving negative comments about Egypt they claiming this country is not good for tourist becarefull.
My hearty wishes for all your efforts bro. It is not easy for planning everything on budget. 👏👏👏.
So nice of you
Brother Superb quality video. ❤❤❤
Good traveling guide thanks 👍
All the best for future trips @Transit bites
Visa on Arrival ku unga kitta US, UK, Schengen, Canada Visa iruntha mattum than vaanga mudiyum. Visa issue panna country ah once aachum visit panni irukanum appo than ungaluku boarding pass ah tharuvanga.
Visa free countries nu solragalla athu enna nu solluga like Indonesia Singapore athu ku pona visa illama airport la irrunthu epdi proceed panni velila varathu
Superb I like your video.thanks brother
Yes Cairo has an arrival visa, i traveled as a group in 2018
Super lovely pathivu Bro❤❤❤❤❤❤
சிறப்பு ❤😊
Super bro.. I'm waiting for this
Bro shorts podugaa broo money varu innam nalla video quality and editing, thumbnail, sricpt, main na travel expenses
Egypt suez canal ponga bro
Bro, unga calculator avangakita kaminga, avanga adhula rate poduvanga. Idhuthan na pannunan last month Egypt la
Singapore vlog podunga bro👍👍
Enaku Fav Country Egypt ❤ Pyramids And mummy
Video Nice bro
Next video podunga bro I'm waiting ❤
Waiting for Egypt tourist places
நன்றி தம்பி 🤝
Bro u have to go in the train jodhpur weekly express Saturday 3 30.....in 2nd AC....from egmore to jodhpur.....do it as soon as possible
Superb thambi ❤❤❤
Ajay..., வாழ்த்துக்கள்....
Wow interesting trip 👌🏻
எகிப்து சுற்றி காட்டியதற்கு நன்றி அஜய் 🎉🎉
Bro. Regarding your 40 gate number. If there is no aero bridge it will be down. If there is a aero bridge it will be in up side.
google translate use pannu bro English - arabic
Waiting for rocking Egyptian tourists attraction 🎉🎉
Bro i stayed in egypt for 6 years for work. Veg options are foul, falafel, fries sandwich, koshari(try in abou tarek located in champollion road)
They will talk to you, say that Indian and Egyptian are brothers and cheat you. They will take you to their shop.
Bro what you have shown in the video is not grand Egyptian museum. That is Egyptian museum and it doesnt have mummies. Grand Egyptian museum is in different place and this has mummies.
bro Jeddah airport anga ulla Video wall, IPTV appram Wifi network,Fire alarm, Anga ulla speakers, yallam ynga company project tham
நைல் நதி இந்த நகரத்தின் வழியாக தான் ஓடுகிறது. அது பத்தி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ.
Very nice bro ❤
தலைவா நான் இப்பதான் Egypt இருந்து இந்தியா வரேன்.😊
Super super super bro your lovely travel ing❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ happy to see your each country 🌹❤️🥰🌹❤️🥰 thank you so much for your lovely places 🌹 Happy God bless always with you 🌹🌹❤️❤️🌹❤️❤️ long live life bro God bless you with you super super bro
Super best.of.luck.❤
Your videos are very good bro❤❤
Enjoyed. Cleopatra is from Egypt.
Share that tourist guide travel agency contact bro it’s really interesting
அந்தக்கால சினிமாக்களில் எகிப்து என்றாலே பாலைவனம் sphinx pyramids mummies
என்று பார்ததிருக்கிறோம்
Egypt என்றாலே பழமையான நாடு என்ற பார்வைதான்
புதிய கோணத்தில் இன்றைய எகிப்து பார்க்க வேண்டும்
உங்கள் digital பார்வையில்😊😊😊😊
kanidpaa
We visited cairo 30 years before. Our first hotel was so bad and then we shifted to another hotel which was very decent with aircondition but price is cheaper than indian hotel price.
கண்ணில் மாற்றுகிற கூலிங் கிளாஸ் மாத்துங்க போரடிக்குது அதையே கலரை பாக்குறதுக்கு
Good bro
Try Suez Canal bro 👍🤝👌🙌👏
yes
Visa on arrival only for those who have us visa and Schengen visa. 6 month ago i went there bro.
You should always check for hotel rating in Google not in hotel booking apps
Brother. Planning to visit Egypt. Please let me.On the arrival for indians
26:24 It's a Turkish Döner Kebab (on a vertical spit)
Super Anna.
Vanakkam Sago Eppadi irrukinga Neenga Rommbu Azghana Airport Jadda Airport Swargam india eppadi irruka vaippu kammi than Egypt Sirappu 👍 Egypt sonna mummies niyabhagam varudhu
Explore Alexandria city bro
Bro maela irukura countries thaan awasarama irutum but time difference adhanala change aagadu
Bro delhi agra la adikadi poitu tajmahal vlog en bro ila
They will debit bank or service charges at once on yearly basis...not for every transaction
Thrilling and super coverage. Nice video.
nandri
World's largest airport cairo l thaan bro ireuku. Neenga ponathu 2nd airport ah irrukulam!
Have a good trip
Bro yen arab countries key poitu irukkinga konjam europe countries kum pogalam laa...???
Kasu? 😂
Bro naanum unga kuda travel pannalama na camera man ah vara bro
Canara bank best bro...One of the best banking services in India and abroad ❤
Super 🎉🎉🎉🎉❤
Pls share your overall expenses after visiting all countries.
Break-up preferable
Hurghada is a tourist destination spot with relatively better amenities compared to other cities however located far from Cairo. There are villages but often lack basic necessities such as electricity and may pose safety concerns for travellers. Despite these challenges, the food culture in the region is vibrant, with affordable rates. Falafel is a particularly famous dish, with delicious taste. Additionally, there's a unique type of bread/naan, which is differently prepared and exceptionally tastiest. Pyramid and national museum of egyptian civilization are the fantastic location to be must visited location and real vibe can be felt. The pyramids are an incredible destination where you can truly experience the authentic atmosphere, it's best to ignore petty sellers/vendors who can be overly pushy and disturbing. Shahrukh Khan is extremely popular in Eygpt. One of the wonderful experience you will get and good luck and be safe.
Hey great words thanks ❤
I don't think VOA is applicable for Indian nationals.
Only entry visa for Indian passport, recently officially Iran announced you can go there on your way return to India.
I have already visit iran please check all videos
How to travel by different place very nice
அடுத்து துருக்கியை படம் பிடித்து காட்டுங்கள் சூப்பர் நாடு.
Honestly toomuch cool there now, enjoy I was there 2017 February same month.
I stayed in 6th October City well unforgettable
Please try Koshary their national dish it is awesome 👍