ஆடு வளர்ப்பில் புதிய முயற்ச்சி! நல்ல வருமானம் எடுத்து சாதித்து காட்டும் விவசாயி!
ฝัง
- เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
- ஆடு வளர்ப்பு விவசாயம் சார்ந்த தொழிலில் முக்கியமானது. இதிலும் வெற்றி பெற்றவர் தோல்வி அடைந்தவர் இருக்கின்றனர். ஆடுகளை பற்றி முதலில் தெரிந்து கொண்டு நுணுக்கமாக செயல்பட்டால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும் என தன் 6 வருட அனுபவத்தை நம்மோடு பகிர்ந்து கொள்ளும் விவசாயி!
முகவரி: M. விவேகானந்தன், சண்டன் கிராமம், காட்டுமன்னார்குடி TK, கடலூர் Dt.
தொடர்பு எண்: 7373412001
கிராமவனம் சேனல் தொடர்புக்கு: 8526714100.
#goatfarm#ஆடுவளர்ப்பு
அண்ணே ஆடு வளர்ப்பு ஒரு தொழிலா இருந்தாலும் ஒருஏழை ரூ.300க்குஆட்டுஇறைச்சி வாங்கி சாப்பிடனும்னு நினைச்ச உங்க மனசுக்கு மனசார ஒரு நன்றி புரோ.வாழ்த்துக்கள்
🙏🙏விவசாயிகளின் நம்பிக்கை நட்சத்திரம் ஆடு வளர்ப்புநல்ல பதிவு மகிழ்ச்சி👍🏿
i realize I am kinda randomly asking but do anyone know of a good place to watch new tv shows online ?
@Ariel Krew lately I have been using FlixZone. Just search on google for it =)
@Rowan Elliott yup, been using Flixzone for since march myself :D
@@antoniostanley8019 🙏
@Rowan Elliott Thanks, signed up and it seems to work =) I really appreciate it !
Smart farmer. Why others can not see and learn how to do farming effectively.
தர்மபுரி மாவட்டம் விஜய் ஆடு வளர்க்கும் விஞ்ஞானி அருமை வீடியோவின் நேரத்தை அதிகம் ஆக்கியதற்கு நன்றி ராஜா
அருமையான பதிவு வாழ்த்துக்கள்.
நன்றி அண்ணா 👍........
தரமான வீடியோ அண்ணா👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😋😋😋😋😍
True advice 👌
தரமான சம்பவம் நண்பா
அருமையான விலக்கம்..
வணக்கம் அருமை அண்ணா
Thalaivaree adu kari 300 lam agathu porapokula innum 10 varusathula 1300 venumuna vikkum arumaiya pechu valthugal thalaivaree
அருமையான பதிவு
ராஜா அருமையான வீடியோ வாழ்த்துக்கள்
சிறப்பான பதிவு...
அருமையான கேள்விகள் அண்ணா
👍🏿👍🏿👍🏿
சித்தப்பா சூப்பர்
என்னை பொறுத்தவரை பிராய்லர் கோழியும், இறக்குமதி செய்யப்பட்ட ஆடுகளும் ஒன்று தான்.
Good thanks brother
Indha maathiri cross Panna naatu aadugal inam azhindhu vidum. Ivargalai pondravargal cross aadugalai naatu aadu endru yematriyum virkiraargal.
Thalaserry um naattu aadu thaan. Kerala origin.
ஏழை எளிய மக்கள் விவசாயிகள் தான்
Dear king really great information brother thank you so much
சூப்பர் பதிவு நண்பா
Supper pro
அண்ணா அருமை
நல்லது ராஜா
Super 💕 idea
Live weight la pathi than bro meat weight varum
Live 500 ku vagi meat 700 sales pana kandipa loss tha agum
Correct
100%correct, 350rs live rate ok
500 ரூபாய்க்கு யாரும் வாங்க மாட்டார்கள் 500 ரூபாய்க்கு வாங்கி 700 ரூபாய்க்கு எப்படி விக்க முடியும் நஷ்டப்படும் இது சாத்தியமல்ல ???
கோழி பண்ணை மற்றும் ஆட்டு பண்ணைக்கு பயன்படுத்தும் கிருமிநாசினி பெயர்களை கூறவும் சகோ
Call sir 8526714100
அருமை அண்ணா
கிடாய்க்கு காய்யடிப்பது எப்படி பளையமாதிரியா அடிக்களாம எப்படி விவரம் சொள்ங்க
அவரிடம் கேளுங்க சகோ
நல்ல தகவல்... சப்ஸ்க்ரைப் பண்ணியாச்சு...
Super pathivu
Vera leavel anna
Super bro
Supper
அருமை👌
Super raja
விலை மிகவும் அதிகமாக உள்ளது
Nice information
Super nanba
500 ரூபாய்க்கு உயிர் எடைக்கு வாங்கி 700 ரூபாய் கறி எப்படி கிடைக்கும்
Raja intha question answer sona engaluku uthaviya irukum
@@jaijai-yn2ef உயிரிடை 350 ரூபாய்க்கு வாங்கினாள் 700 ரூபாய்க்கு விற்க முடியும் ஏனென்றால் 21 கிலோ உயிர் எடையுள்ள ஆட்டில் 10 கிலோ கறி கிடைக்கும்
Super
Super kealvi
Raja Anna, இவர் உயிர் weight Rs.500 per kilo gram ku விக்கிறேன் nu poi solrar. கறி kadai la Rs.350 per kilo gram ku kooda vaanga maatenguranga. Please check with others. Thanks.
காேழி சளி .நாட்டு மருந்து.இங்கீலிஸ் பாேடுங்கள்
சரிங்க
Super na.... Koli panai ena achu na
Eruku sago
Shukka noi pathi poduga na plz
Ok dago
Pls post add free,thank u raja
Super Anna
ஆட்டுக்கு வாய்புண் மருந்து என்ன
அவர் அனுபவம் உள்ளவர் கேட்டு பாருங்கள் சகோ
@@-gramavanam8319 call panni pesune thakaval sonnaga rommba nanri thanks
🙏🙏🙏🙏🙏🙏🙏
Super anna 🙏🙏🙏
Super bro 🇱🇰
👍👍👍👍👍
Which place
Description parunga sago
👍👍👌👌👌
Kodiya De Denge ji
3rd view 1st comment anna
🙏
Kg 500 ithalam summa average 350 to 400 avalo than
எல்லா இடத்திலும் ஒரே விலை இருக்காது சகோ
Pk
இந்த பதிவு தேவையா தம்பி கிராமவணம்
அவரின் அனுபவமும் தேவைபடுகிறது அண்ணா
இவர்கள் எல்லாம் வாயால பாயாசம் கொடுக்குரவங்க
வியாபாரத்துக்கு வாயும் முக்கியம் சகோ. நன்றி
@@-gramavanam8319 வாயும் முக்கியம்தான் ஆனால் இப்படி அனியாயத்துக்கு சொன்னால் எப்படி நேர்மையும் உண்மையும் இருந்தால் நல்லது இதை பார்த்து அனைவரும் விலையை ஏத்தி விட்டு டுவாங்க அப்பரம் யாரும் ஆடும் வாங்க முடியாது கரியும் வாங்க முடியாது
இவன நம்பாதீர்கள்
சிறப்பான பதிவு.
Super bro
Super
Super bro
Super bro
Super bro