"கலைஞருக்கு பாரதரத்னா தேவையில்லை" - பழ.கருப்பையா | 11.08.18 | Viyugam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 353

  • @jamesprabakaran6890
    @jamesprabakaran6890 5 ปีที่แล้ว +5

    ஐயா அவர்கள் ஒரு ஞானி , நியாயமா பேசக்கூடியவர். ஐயா அவர்களுக்கு பாராட்டுக்கள்.

  • @kaliaperumalkrishnasamy7030
    @kaliaperumalkrishnasamy7030 6 ปีที่แล้ว +6

    நான் இன்று 13:9;2018 அன்றுதான் இந்த விவாதம்பார்த்தேன்் பழ ;கருப்பையா போன்ற மேதைகளின் ஆவேசம் மிகச்சரியானதுதான்

  • @MrOmniyat
    @MrOmniyat 6 ปีที่แล้ว +7

    அற்புதமான பேச்சு! அழகான உரை! இயல்பான நடை!

    • @shakujaku4255
      @shakujaku4255 6 ปีที่แล้ว

      Santha Kumar ம்...பொய்ய சொன்னாலும் பேச்சு திறமை எல்லோருக்கும் வருமா?

    • @MrOmniyat
      @MrOmniyat 6 ปีที่แล้ว

      பொய் இல்லாமல் இங்கே வாதம் இல்லை...ஆனால் ஆர் எஸ் எஸ் பி ஜே பி போல் பொய்யான நபர்கள் ...

    • @jdevanandevan4337
      @jdevanandevan4337 4 ปีที่แล้ว +1

      4moik varusm jaletha manthire sabiel mla pathavil eruinthabathu karunanethi dami talivar

  • @mohammedhanifa7772
    @mohammedhanifa7772 6 ปีที่แล้ว +21

    பழ கருப்பையாவின் கருத்துகள் எப்பொழுதும் பாராட்டிற்குரியது

  • @தமிழன்கணேசன்-ன4ன
    @தமிழன்கணேசன்-ன4ன 3 ปีที่แล้ว +1

    எல்லாம் சரிதான் கருணாநிதியும் காமராஜரும் ஒன்று என்ற கருத்து 100% தவறானது, மாற்றிக்கொள்ளுங்கள் திரு.பழ கருப்பையா .... ஐயா அவர்களே ...!
    05/12/2020

  • @inbavarma3504
    @inbavarma3504 5 ปีที่แล้ว +1

    அற்புதமான பேச்சு! அழகான உரை! இயல்பான நடை! நெஞ்சுரமுள்ள பேச்சுகள்...

  • @asokrajts1305
    @asokrajts1305 4 ปีที่แล้ว +1

    "சேர்ந்த கட்சிக்கு பேசுகிறார்கள்" எங்கிற திரு பழ கருப்பையா, அவரும் அதே ரகம்தான் என்பதை மறந்துவிடக்கூடாது.

  • @akmohammedmahsukakmohammed1130
    @akmohammedmahsukakmohammed1130 6 ปีที่แล้ว +1

    Arumai

  • @Lilyxiaman
    @Lilyxiaman 6 ปีที่แล้ว +5

    Good speech

  • @vadivelumemes8040
    @vadivelumemes8040 6 ปีที่แล้ว +5

    யார் தமிழினதலைவன் எம்மின அழிவை வேடிக்கை பார்த்தவருக்கா இல்லை எம்மினத்தின் ஒரே தலைவன் என் மாமன் பிரபாகரன் ஒருவர் மட்டுமே

  • @abdulrahamanalaudeen1758
    @abdulrahamanalaudeen1758 6 ปีที่แล้ว +2

    Super

  • @thewoodsmusic1544
    @thewoodsmusic1544 6 ปีที่แล้ว +7

    Super Sir

  • @portgo
    @portgo 6 ปีที่แล้ว +5

    Nice one

  • @மு.முருகேசன்
    @மு.முருகேசன் 5 ปีที่แล้ว +2

    அனுபவகுரல்,அய்யா வெடித்து வெளிப்படும் தங்களின்துக்கத்தில் நானும் பங்கெடுத்தேன்.அய்யா கலைஞரின் தொண்டு என்றும் உயிரோடு இருக்கும்.

  • @ganesana1777
    @ganesana1777 6 ปีที่แล้ว +4

    நீ தாண்ட உண்மையான அரசியல் வதி...

  • @murugananthama8448
    @murugananthama8448 6 ปีที่แล้ว +2

    super

  • @ramachandranar4614
    @ramachandranar4614 6 ปีที่แล้ว +6

    We did not forget Thuglaq Anniversary speech Pazha Karuppiah..

  • @VIJAY-dm7ww
    @VIJAY-dm7ww 6 ปีที่แล้ว +5

    நீ எல்லாம் கடவுள் தான் என் பார்வையில்

  • @malaiirusappan539
    @malaiirusappan539 6 ปีที่แล้ว +67

    திரு பழகருப்பய்யா அவர்களை பின்பற்றகூடியவன் நான் . எங்கு உங்கள் பேச்சு ஒலித்தாலும் ஒளித்தாலும் சற்று நின்று செவி சாய்த்து கேட்டவற்றை எடை போட்டு என் மன ஏட்டில் எழுதிக்கொள்வேன்.

    • @PARTHASARATHIJS
      @PARTHASARATHIJS 6 ปีที่แล้ว +6

      Malai Irusappan இவனுக்கு ஒரு தொண்டனா ? இவன் கருத்தால் உன் வாழ்க்கை உயர்ந்ததா ?

    • @tamilselvanradhakrishnan6730
      @tamilselvanradhakrishnan6730 6 ปีที่แล้ว +1

      Nanum pala.karuppayyavai koorndu gavanippavandhan Thituravandan JS avarhale.... But pinpatrakoodiyavan alla....

    • @aaksdad
      @aaksdad 6 ปีที่แล้ว

      Malai Irusappan when did you start following this idiot?!? Before or after getting thrashed by MGR for his helping ‘hand’ to Jaya 🤔🤔

    • @malaiirusappan539
      @malaiirusappan539 6 ปีที่แล้ว +4

      When you come to a social platform,please present yourselves respectfully and treat others in the same way even if they are your enemy. It is what distinguishes us from others.
      The ultimate problem in this word is, each one has a vision , and we ask everyone to be a part ours but we forget everyone here has a vision.

    • @youayes
      @youayes 6 ปีที่แล้ว

      அம்மையாரை யே எதிர்த்தவர் நீர்
      சிங்கம் போல

  • @AjithVlogger
    @AjithVlogger 6 ปีที่แล้ว +3

    👍👍👍👏👏

  • @aahaasuresh
    @aahaasuresh 6 ปีที่แล้ว +34

    What he speaks is truth. He respects everyone who truly stood for social justice. I am ashamed I sometimes criticized Karunanidhi. When he cried here, I also cried with him. I was crying 2 o'clock night two days ago while I was reading Karunanidhi. In 1998 I got a free bus pass where I used to go to school. My parents were not in a situation to afford me to provide a school van. 20 rupees was high including family budget for my family at the time. While I was reading about his efforts in social justice, I was crying as I miss a well being. I understand pazha karupayya feelings.

    • @sadeeshck
      @sadeeshck 6 ปีที่แล้ว

      Suresh K.. Great man.. U r rt.. I also cried

    • @presthamaavan3981
      @presthamaavan3981 6 ปีที่แล้ว

      Suresh K மடையன்...

    • @aliibrahim4390
      @aliibrahim4390 6 ปีที่แล้ว

      You are great bro

    • @visuvavisuva264
      @visuvavisuva264 6 ปีที่แล้ว

      Suresh K ok guys 2 point 2 thiravidam symbolism only save other states people but thiravidam symbols damaging for Tamil society Tamil ethnic could you go back check all history admk dmk both supporters never think we are tamilan this is the dmk administration so thiravidam symbolism a dangerous of Tamil ethnic

    • @punithavallit9795
      @punithavallit9795 6 ปีที่แล้ว

      Great
      T

  • @legalstudies5227
    @legalstudies5227 6 ปีที่แล้ว +9

    Super Pala karuppiah Sir, nice speech, great clarity... good discussion, I pray for a very long and healthy life, வாழ்க,வளமுடன்!

    • @janardhanjanardhan5809
      @janardhanjanardhan5809 6 ปีที่แล้ว

      வினு சந்திரா advocatus kallakkudli

    • @நெய்வேலிபாலாஜி
      @நெய்வேலிபாலாஜி 6 ปีที่แล้ว

      வினு சந்திரா advocatus ivaru admk la irukkum bodhu innum nallaa tamaasa paysuvaaru.
      Andha videovaiyum paathu ippadi tamaasa wish pannunga!

    • @legalstudies5227
      @legalstudies5227 6 ปีที่แล้ว +1

      So what, ignore the speaker, focus on what he is speaking
      its a question of fact, if he is speaking facts today -that is appreciated, I cannot dig on everyone background to criticize them,
      as ancient thirukural has succinctly stated
      "குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்"

    • @நெய்வேலிபாலாஜி
      @நெய்வேலிபாலாஜி 6 ปีที่แล้ว

      வினு சந்திரா advocatus nice kural..you are right..but at a point of time we get irritated by the way he hides facts and speaks like a hooligan using filthy language!

    • @legalstudies5227
      @legalstudies5227 6 ปีที่แล้ว

      Then don't watch his videos,
      For me, it never tires me,
      I don't mind watching political videos,
      I can listen to discussion right from Veeramani, Subavee, to Seeman/H.Raja & Subra-swamy, I never get irritated,
      I watch them closely to get an insight into their ideology and their perspective on a particular issue, this helps me to take an informed decision.

  • @thangamraj2186
    @thangamraj2186 4 ปีที่แล้ว +1

    சரியாக சொன்னீர்கள் ஐயா

  • @kabilan
    @kabilan 4 ปีที่แล้ว

    Excellent

  • @johnpeterarockiasamysoosai1035
    @johnpeterarockiasamysoosai1035 6 ปีที่แล้ว +5

    Mr. Pazha Karuppaiah has rightly articulated that it is not Merina but near Anna cemetery is our concern. Rationalism founded by Periyar needs to burn in the days to come. People should be reminded every one who pass by.

  • @suthakarkuppusamy8369
    @suthakarkuppusamy8369 6 ปีที่แล้ว

    Very nice

  • @geethageetha-hk9en
    @geethageetha-hk9en 4 ปีที่แล้ว

    Nice talking

  • @sundaresanish
    @sundaresanish 6 ปีที่แล้ว +8

    Yov.. In Thuklaq anniversary, you ridiculed karunanidhi to the core.. Remember what you said.. When kamaraj called youngsters to politics, all honest man came to politics.. When Karunanidhi called youngsters, all criminals came to politics.. This is what you said exactly

  • @santhnakrishnanramamoorthy4833
    @santhnakrishnanramamoorthy4833 6 ปีที่แล้ว +6

    excellent speech about the indian constitution

  • @sivaKumar-nh6it
    @sivaKumar-nh6it 6 ปีที่แล้ว +1

    அற்புதமான திறமை படைத்தவராக உருவெடுத்து சேராத இடம் சேர்ந்து தன்னைத்தானே தாழ்த்திக்கொண்டோரில் சமீபத்திய உதாரணம்
    பழ கருப்பையாவும்
    சுவவீயும்.

  • @inbathamizhantamil9536
    @inbathamizhantamil9536 5 ปีที่แล้ว +2

    தீப்பந்தத்தை தளபதியின் கையில் கொடுத்துவிட்டு சென்றார்!! தளபதி சூடு தாங்காமல் தவிக்கிறார்!!

  • @alfazi749
    @alfazi749 6 ปีที่แล้ว +1

    Super iya

  • @kl2562
    @kl2562 6 ปีที่แล้ว +5

    Respect towards respectable person by respectable person

  • @emamudeeninsama4753
    @emamudeeninsama4753 6 ปีที่แล้ว +8

    Great pala karuppiya

  • @vetrivelgv
    @vetrivelgv 6 ปีที่แล้ว +2

    One man Army

  • @saravananraju2479
    @saravananraju2479 2 ปีที่แล้ว

    🙏👍

  • @johncharlesmanohar1839
    @johncharlesmanohar1839 6 ปีที่แล้ว +4

    wow wellsaid

  • @sunnewsful
    @sunnewsful 6 ปีที่แล้ว +5

    சிறப்பு

  • @pandianpandian5378
    @pandianpandian5378 6 ปีที่แล้ว +1

    Super ayya

  • @manikandanr8882
    @manikandanr8882 6 ปีที่แล้ว +1

    Super iyaaaa

  • @jailaniAk83
    @jailaniAk83 6 ปีที่แล้ว +24

    திராவிட முன்னேற்ற கழகத்தின் பல.கருப்பையா அவர்களின் நேர்மையான கம்பீர உரைவீச்சு வாழ்க திராவிடம் வளர்க கலைஞரின் புகழ்

    • @youayes
      @youayes 6 ปีที่แล้ว

      Jailani Ak பழ.

  • @syedbasha9910
    @syedbasha9910 6 ปีที่แล้ว +3

    Super speach

  • @b.kalaichezhiyanbalaiah2200
    @b.kalaichezhiyanbalaiah2200 6 ปีที่แล้ว +1

    The legend orator, wonderful thinker

  • @gowrirama25
    @gowrirama25 5 ปีที่แล้ว +2

    புரியல உனக்கும் kalaizhar கருணாநிதி க்கும் உள்ள உறவு, விதவை ஆகி விட்டேன் என்கிறாயே?????? ¡¡¡¡¡

  • @veeraabbayi8574
    @veeraabbayi8574 6 ปีที่แล้ว +3

    சரியாக சொன்னார்...

  • @josenub08
    @josenub08 6 ปีที่แล้ว +2

    true speech

  • @subramanianramesh7224
    @subramanianramesh7224 6 ปีที่แล้ว +1

    Super Speech Sir....

  • @ranafelip4492
    @ranafelip4492 6 ปีที่แล้ว +5

    PK your a great leader

  • @cpsuresh2017
    @cpsuresh2017 6 ปีที่แล้ว +1

    ஒற்றை உயிர்க்கு பேசும் நீங்கள்...என் ஒட்டுமொத்த இனத்தை கொன்ற காலன் ஆக தான் கருணாநிதியை நினைக்கிறோம்....

  • @rakeshvenkat5825
    @rakeshvenkat5825 6 ปีที่แล้ว +2

    As usual thundering PK

  • @ranafelip4492
    @ranafelip4492 6 ปีที่แล้ว +2

    Great sir,

  • @rsocrates7855
    @rsocrates7855 6 ปีที่แล้ว +1

    if you kill one person, Country is giving death sentence, but if you kill 3 lac people, what punishment should give to persons who was involved during 2009 (nearly 100 persons)

  • @ranafelip4492
    @ranafelip4492 6 ปีที่แล้ว +10

    Great sir

  • @socialviews5868
    @socialviews5868 6 ปีที่แล้ว +4

    Super DMK

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 6 ปีที่แล้ว +4

    It's shame for DMK to ask Bharat Ratna in parliament to kalinger MK .
    It's against DMK 's ideology.

  • @faarishas
    @faarishas 6 ปีที่แล้ว +25

    Mr karppaiya always correct and gentlemen

  • @sumakrishnan4998
    @sumakrishnan4998 6 ปีที่แล้ว

    Only wiser and good people will love Kalaingar.Kalaingar will ever live forever.Good information by Mr Pala Karupiah.

  • @yasararafathj_official
    @yasararafathj_official 6 ปีที่แล้ว +3

    நெஞ்சுரமுள்ள பேச்சுகள்...

  • @மனவேதனையுடன்
    @மனவேதனையுடன் 6 ปีที่แล้ว

    நல்ல தலைவராக வர வேண்டியவர்.சிறந்த வித்தகர்.சொல்லுக்கும் கருத்துக்கும் சொந்தக்காரர்.

  • @Suppandi69567
    @Suppandi69567 6 ปีที่แล้ว +2

    ஆந்திர அரசு ஆந்திர ரத்னா விருது வழங்க வேண்டும்

  • @subramanianramesh7224
    @subramanianramesh7224 6 ปีที่แล้ว +2

    should be Provide Bharatha Ratna Award for Doctor Kalaingar.

  • @venktesans9951
    @venktesans9951 4 ปีที่แล้ว

    தமிழ் ஐய்யா
    உங்கள் பற்றிற்கா
    க நாண் தலை வணங்குகிரேண்

  • @yuvarajr2660
    @yuvarajr2660 6 ปีที่แล้ว +1

    மாரி மாரி பேசும் மனிதர் இவர் சுயநலம் மனிதர்

  • @paradoxwarhorse3640
    @paradoxwarhorse3640 6 ปีที่แล้ว +2

    நாம் தமிழர் தான் ஒரே மாற்று

  • @agnesanithas43
    @agnesanithas43 4 ปีที่แล้ว

    பாராட்டுக்கள் ஐயா

  • @yobhugnanaprakash2775
    @yobhugnanaprakash2775 6 ปีที่แล้ว

    விஜயா கடுப்பாக வேண்டாம்.

  • @mahendrank.s.146
    @mahendrank.s.146 6 ปีที่แล้ว +5

    .கருணாநிதி என்ன கடவுளா .? என்று புத்தகம் எழுதிவிட்டு கருணாநிதி புகழ் பாட கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா. எல்லாம் சரி...... கருணாநிதி ஈழ போராட்டத்தில் யாருக்கு ஆதரவாக இருந்தார் ?

    • @shakujaku4255
      @shakujaku4255 6 ปีที่แล้ว

      Mahendran K.S. தம் ஆதாயத்துக்கு எதையும் செய்யும் பிழைப்புவாதிகள்

  • @mathiyazhagann6501
    @mathiyazhagann6501 2 ปีที่แล้ว

    Kindly do not compare karunanidhi with our great leader kamarajar.
    & do not cry ,weep for karunanidhi.

  • @stephenmaryjoseph2334
    @stephenmaryjoseph2334 6 ปีที่แล้ว +2

    Ayya, I respect you a lot. Please be reasonable and tell the truth.Karnanethi was a threat for Tamil Nadu and tamilian he is only a money making politician (see how his poor family became very rich). I want to really recommend you. Be an honest man, how politics are today is never possible in the future. I welcome you to think about the future dmk, admk and another travidian political parties are in their last page of Tamil Nadu’s story. Long live Tamil and Tamil Nadu.

  • @muthuramanm2414
    @muthuramanm2414 5 ปีที่แล้ว

    Super. Super. Palakarupi

  • @martindavid9296
    @martindavid9296 6 ปีที่แล้ว +4

    Most of the awards have lost their values. Therefore, it doesn't mean who receives.

  • @adalarasanloveadalarasan9726
    @adalarasanloveadalarasan9726 6 ปีที่แล้ว

    Nalla pechu

  • @maheshwaran7097
    @maheshwaran7097 6 ปีที่แล้ว

    Super Sir Next DMK Tamil nadu

  • @rajad8570
    @rajad8570 6 ปีที่แล้ว

    NTK is there 💪👌

  • @ரவுத்திரம்பழகுபாரதி-ன1ல

    உண்மையான ஒன்று என்னவென்றால்.. M.G.R. ரும் ஜெயலலிதாவும் அவர்களின் அழகையும் நடிப்பையும் காட்டி பதவிக்கு வந்தவர்கள். கலைஞர் மட்டுமே சிந்தனையாலும் செயலாளும் பதவிக்கு வந்தவர். கலைஞரை குறைசெல்ல யாருக்கும் தகுதி இல்லை.

    • @azeesmbm5760
      @azeesmbm5760 6 ปีที่แล้ว +1

      ரவுத்திரம் பழகு பாரதி அறுமையானவிலக்கம்,நன்பா

    • @நெய்வேலிபாலாஜி
      @நெய்வேலிபாலாஜி 6 ปีที่แล้ว +1

      ரவுத்திரம் பழகு பாரதி sema comedy !

    • @shakujaku4255
      @shakujaku4255 6 ปีที่แล้ว

      ரவுத்திரம் பழகு பாரதி யாருக்கும் இல்ல,ஆனா தமிழனுக்கு உரிமை உண்டு.
      ஏனென்றால் தமிழனை முட்டாளாக்கிய திருட்டுப் பயலுகள்

    • @josephirudhayaxavier5538
      @josephirudhayaxavier5538 6 ปีที่แล้ว

      ரவுத்திரம் பழகு பாரதி v

    • @punithavallit9795
      @punithavallit9795 6 ปีที่แล้ว +1

      True brother

  • @ranafelip4492
    @ranafelip4492 6 ปีที่แล้ว +2

    Palakarauppaih is a great interlectual leader

  • @amalraj6846
    @amalraj6846 6 ปีที่แล้ว +4

    ஒரு நாளுக்கு பல பேச்சு இது ஒரு பொழப்பு

  • @usthambi
    @usthambi 6 ปีที่แล้ว +15

    Chetti nalla nadikuthu pa!

  • @umarmohamed9889
    @umarmohamed9889 6 ปีที่แล้ว

    Superb sir 👌

  • @comiczone318
    @comiczone318 6 ปีที่แล้ว +18

    பழ.கருப்பையா ஒரு நேர்மையான தலைவர்..

    • @mustafamahenthiran6234
      @mustafamahenthiran6234 6 ปีที่แล้ว

      Comic Zone, That is ture, but it`s painful to see பழ.கருப்பையா serves a dravida party.

  • @karthic-k5852
    @karthic-k5852 6 ปีที่แล้ว

    Mla seat confirm!!!!!!

  • @vaidyanganapathyswaminthan8614
    @vaidyanganapathyswaminthan8614 6 ปีที่แล้ว

    13.37 to 13.47 dhan super.

  • @ganesana1777
    @ganesana1777 6 ปีที่แล้ว +3

    கண்ணீர் ரே வரல நீ நடிகன் டா

    • @shakujaku4255
      @shakujaku4255 6 ปีที่แล้ว

      Ganesan A அரசியலே நடிப்பு தானே

  • @josephpercy5722
    @josephpercy5722 6 ปีที่แล้ว +1

    Allow Mr. Stalin be Stalin. Don’t force him to be somebody else, even if the other person be his own father.

  • @guhaanandan
    @guhaanandan 4 ปีที่แล้ว

    Ashame of you Mr. Pazha. Karuppiah. Keeping Karunanidhi at par with Periar and Kamaraj?

  • @gopichandrasekar9345
    @gopichandrasekar9345 6 ปีที่แล้ว +6

    Vennuna rathna storela oru shield vangi tharalam.

  • @raju26044
    @raju26044 6 ปีที่แล้ว +2

    Ungal pechukku thalai vanangukiren sir🙏

  • @shaiksaleem13
    @shaiksaleem13 6 ปีที่แล้ว +1

    Create spice

  • @balasubramanianramakrishna5309
    @balasubramanianramakrishna5309 6 ปีที่แล้ว

    Best actor Pazha Karuppiah

  • @JayaKumar-lm3gy
    @JayaKumar-lm3gy ปีที่แล้ว

    தமிழ் கண்டு ௭டுத்தரத்தனத்துக்கு ௭துக்கு வேற எந்த ரத்தனமும் சும்மாதான்

  • @rajarathinamraj7610
    @rajarathinamraj7610 5 ปีที่แล้ว

    Kalaingar and thalapathi comparison super

  • @shanmugambalooas796
    @shanmugambalooas796 6 ปีที่แล้ว +7

    Ohh ohhh pls stop. Don't waste time.

  • @bigbbigb789
    @bigbbigb789 6 ปีที่แล้ว +2

    Create sar

  • @samynathan644
    @samynathan644 6 ปีที่แล้ว

    Karuppaiyaa--Vaayamoodu

  • @youayes
    @youayes 6 ปีที่แล้ว +1

    பதவியில் நாய்க்குட்டி கூட இருக்கும்
    சரியான பதிலடி அய்யா
    நீங்களும் உங்களது புதல்வன் கரு.பழனியப்பனும்
    அரசியல் (தி.மு.க) லில் பெரும்பங்காற்றவேணும்

  • @pradeepmuniandi
    @pradeepmuniandi 6 ปีที่แล้ว +1

    Ipadi oru visuvasam Jayalalitha ku illaye

  • @SRAJAGOPAL8
    @SRAJAGOPAL8 6 ปีที่แล้ว

    4.5 years in AIADMK.....Boss why you did not raise voice against Jayalalitha....the same voice was criticizing Kalaignar.....fall of a great congressman...directionless

  • @vigneshkumar9022
    @vigneshkumar9022 ปีที่แล้ว

    Irantha piragu merinavai vendrar kalaignar
    Kutravaliyanaar Amma

  • @mayu5048
    @mayu5048 6 ปีที่แล้ว

    Eni pappam

  • @rukmaniramasamy3085
    @rukmaniramasamy3085 6 ปีที่แล้ว +3

    MK and Karunanidhi both sailed in the same boat in respect of corruption.