தென்னிலங்கையில் மனித புதைகுழி - தப்பிவந்தவர் சாட்சியம் | செய்திகளுக்கு அப்பால் | 20 May 2022

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • #IbcTamilTv #IbcTamilTvProgram #Tamil
    Subscribe us : goo.gl/iRiiyf
    Website : www.ibctamil.com/
    TH-cam : / ibctamiltvshows
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.co...

ความคิดเห็น • 82

  • @silverglen5632
    @silverglen5632 2 ปีที่แล้ว +39

    Iqpaal அண்ணா, உங்களது செயட்பாடுகளுக்கு தமிழ் மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த இலங்கைவாழ் மக்கள் நன்றியுடன் இருப்பார்கள் . எம்மவரில் பலருக்கு உங்களது செயட்பாடுகள் பற்றிய தகவல் தெரியாது. நீங்களும் உங்கள் துணைவியாரும் உங்களது வாழ்க்கையை இலங்கையில் காணாமல் போன எல்லாமக்களுக்குமாக அர்ப்பணிப்போடு செயட்படுகிறீர்கள். நன்றி ஐயா.

    • @drsureshsurendran6445
      @drsureshsurendran6445 2 ปีที่แล้ว +3

      நான் 1987-89 காலங்களில் மாத்தளை மற்றும் பொலனறுவை பகுதியில் டேன்மார்க அரசாங்கத்தால் (DANIDA) பண உதவி கொடுக்கப்பட்ட Rural Water Supply and Sanitation Programme இல் Engineer ஆக வேலை செய்தேன். எனது மனைவி ஜேர்மன் நாட்டால் (GTZ) குருநாகலுக்கு பண உதவி செய்யப்பட்ட Water Supply and Sanitation Programme இல் Engineer ஆக வேலை செய்தார்.
      நான் மாத்தளை பொலநறுவையிலுள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் போயிருந்தேன். அதுபோல் எனது மனைவியும் குருநாகலில் உள்ள கிராமங்களுக்கு சென்றிருந்தார்.
      எமது வீடு கண்டியிலிருந்தது.
      எமது சகோதரர் இக்பால் அவர்கள் கூறியது போன்ற மனித ஆழிப்பு மாத்தளை, பொலநறுவை, குருனாகலை,கண்டிப் பகுதிகளில் நடந்ததை எம் கண்கூடாக கண்டிருக்கிறோம். Channel 4 documentary இல் முள்ளிவாய்காலில் நடந்த நிர்வாண கண்/கை கட்டப்பட்டு துப்பாக்கியால் சுட்டு கொல்லப் பட்ட காட்சியைப் போல் பல காட்சிகளை அன்று JVP இளைஞர்களுக்கு நடந்தபோது பார்திருக்கிறோம்/கேட்டிருக்கிறேம். பிரேத/இரத்த வாடையை மணந்திருக்கிறோம். சிங்கள மக்களின் துயரத்தை உணர்ந்திருக்கிறோம்.

    • @rekhaaanandh685
      @rekhaaanandh685 2 ปีที่แล้ว

      Pp

    • @silverglen5632
      @silverglen5632 2 ปีที่แล้ว +2

      @@rekhaaanandh685 Please, let me know what is Pp means? Thanks sister,

    • @sakuntalanagaratnam962
      @sakuntalanagaratnam962 2 ปีที่แล้ว

      @@drsureshsurendran6445 no

    • @naliguru
      @naliguru 2 ปีที่แล้ว

      @@drsureshsurendran6445 It's true JVP bruttal MURDERERS. Hence MULLIWAIKAL young girls and children BRUTTALY raped and MURDERED. Not only that INJURED people barried life too. Some guy's body parts cut and peeled taken their organs out. Cut their tongues because of mother tongue is Tamil. Pregnant women BABY'S taken out from the womb and killed the baby and mother. Some are tied on a pole and cut their body's one by one. So put PHOSPHORUS BOMBS killed many people burned their skin and the poison fumes! So BLOODY BRUTTAL WELL PLANNED GENOCIDE! IT'S A BITTER TRUTH. WHY SINHALA GOVERNMENT DIDN'T REMOVE FROM WAR ZONE? DESIA THALIVAR PIRABHKARAN AND THE COMMANDERS BEGGED INDIA AND SINHALA RACIST'S MAHINDA AND GOTAPAYA THEY HAD DENIED AND SAID TO US THERE ARE ONLY 40,000 PEOPLE INSTEAD OF 4.5 LACKS PEOPLE!
      NOW WE CAN SEE AFTER 13 YEAR'S WHAT'S HAPPENING TO THE MURDERERS RAJABAKSA AND OTHERS CONDITIONS SINHALA PEOPLE HAD OPEN THEIR EYES. SINHALA PEOPLE MUST FINDOUT THE BITTER TRUTH!!💔💔💔💔😡😡😡😡😡😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
      THE YOUNG GENERATIONS MUST UNITE TO BRING THE COUNTRY WITHOUT RELIGION OR THE LANGUAGE. WE CAN BRING THE COUNTRY BACK AS GOLDEN LANKA!!🙏🙏🙏🙏🙏
      BUDDHIST MAHASANGHAM MUST REMOVE FROM THE POLTICS ONLY SINHALA BUDDHIST CAN BE RULE. 🙏🙏🙏🙏🙏🙏
      TAMIL AND SINHALA RACIST'S PROBLEM CREATED BY BUDDHIST RACIST'S MONKS AND POLTICIONS USED BUDDHA'S MASK. 👎👎👎👎

  • @ibrahimcalanderlebbe1373
    @ibrahimcalanderlebbe1373 2 ปีที่แล้ว +12

    தலை சுற்றுகின்றது . பாவத்தின் பிறப்பிடமான ஆட்சியாளர்களின் கொடூரம்.

  • @kalashreeganeshwaran7010
    @kalashreeganeshwaran7010 2 ปีที่แล้ว +13

    சக மனிதருக்கு நடந்த கொடூரத்தை காதால் கேட்டு விட்டு சும்மா இருக்க வேண்டிய கையறுந்த கேவல நிலையை என்ன சொல்வது
    கடவுளே😥😥😥😥😥

  • @ssrichannel
    @ssrichannel 2 ปีที่แล้ว +17

    வடகிழக்கில் 1990 களில் காணாமல் போன(இலங்கை இராணுவத்தால் பிடித்து செல்லப்பட்ட) தமிழர்களின் நிலை பற்றியும் ஆராயுங்கள்

  • @manoganapathy7078
    @manoganapathy7078 2 ปีที่แล้ว +3

    மிகச் சிறப்பான பதிவு

  • @albertramakrishnan1188
    @albertramakrishnan1188 2 ปีที่แล้ว +9

    அரசன் அன்றே கொள்வான்தெய்வம் நின்று கொள்ளும், இது சத்தியம்

  • @sigridjegatheesan5244
    @sigridjegatheesan5244 2 ปีที่แล้ว +14

    புத்த தர்மமா ! புத்த அதர்மமா ! இவ்வளவு புத்த காமதுருக்கள் இருந்தும் என்ன போதிக்கிறார்கள் ?

    • @naliguru
      @naliguru 2 ปีที่แล้ว

      Those SINHALA RACIST'S MONK'S taught them killing TAMIL'S not a sin. Hence MONK'S had been advised to THUTAKEMUNU AFTER THE WAR ASKED MONK'S ABOUT HIS SIN ABOUT KILLED MANY PEOPLE SO THE MONK HAD ADVISED HIM YOU KILLED THE TAMIL ENEMIES DON'T WORRY YOU DIDN'T DO ANY SIN. SRI LANKA SOME MONK'S BRAIN WASHED SINHALA PEOPLE BY THEIR VETHA VAKU AND SEPARATED TAMIL'S AND SINHALESE!!🙄🙄🙄🙄🙄👎👎👎👎👎

  • @abdulrahuman6285
    @abdulrahuman6285 2 ปีที่แล้ว +3

    Mr. Iqbal statement is very important and geniun . 100 percent genaside is true.

  • @susanjeveeny7560
    @susanjeveeny7560 ปีที่แล้ว +1

    Dear Iqpaal sir 🙏 you are an awesome and grateful kindness and perfect humanities leader ❤ may God bless you abundantly all dear sir 🙏 😊 keep it up. 😊

  • @jeyachchandrenthuraisamy9457
    @jeyachchandrenthuraisamy9457 2 ปีที่แล้ว +2

    இக்பால் அவர்கள் கூறுவதில் , உண்மை தெளிவாகினாலும், பிரேம் கூறுவதில் உண்மை முன்னிலைப்படுத்தும் நிலையில், சட்டம் என்பதன் சிக்கல் மட்டுமே இதில் புலனாகிறது.....

  • @b.k.thirupoem
    @b.k.thirupoem 2 ปีที่แล้ว +6

    கடவுளே இதனை கேட்டாள் கடவுள் சொன்ன கலியுகம் முக்தி கடவுள் அவதாரம் எடுத்திருப்பார் என்பது திண்ணம் இலங்கையில் இவ்வளவு காலம் என்ன நடந்திருக்கு

    • @alanalan6884
      @alanalan6884 ปีที่แล้ว

      என்னப்பாகலியும்எங்க
      ஊர்லநீநம்பும்கலியுககதைகள்பேசும்பராமிண்யவாதிகள்
      2009ல்ராஜபக்சேகலியுக
      அவதாரம்என்றார்கள்ஈழ
      தமிழர்படுகொலைகளைகொண்டாடினார்கள், இன்னுமாவைதீகபிராமிணர்கள்சொல்லும்கதைஙளலநம்புகிறீர்கள்

  • @sooriyanades4339
    @sooriyanades4339 2 ปีที่แล้ว +3

    How come Iqebal, u didn’t send your report to UN.by Now you talking about this matter? Even still you can send your report .

    • @naliguru
      @naliguru 2 ปีที่แล้ว

      Good point!!👍👍

  • @mangalaeswaryrajkumar3826
    @mangalaeswaryrajkumar3826 2 ปีที่แล้ว +4

    ஐயா இலங்கை தமிழ் பகுதியில் இழந்தவர்கள் கணக்கு எடுக்க முடியாத நிலையில் 13 வருடம் இலங்கை ஆட்சி காலத் தை கடத்திய ஏன்?

    • @naliguru
      @naliguru 2 ปีที่แล้ว

      Good question sister!!! He is Muslim Tamil so TRYING to explained about law an order! 2009 MULLIWAIKAL WAR BLOODY BRUTAL BLOOD BATH ! THE MAIN REASON THE SINHALA RACIST'S GOVERNMENT NEVER ALLOWED PEOPLE LEAVE FROM THE WAR ZONE! WELL PLANNED BRUTTAL GENOCIDE
      SO THE CHANNEL FOR EXPLAINED HOW PEOPLE BRUTTALY MURDERD. THERE ARE MANY INJURED PEOPLE BARRIED LIVE TOO BY SINHALA RACIST'S ARMIES!😡😡😡😡💔💔💔💔💔😭😭😭😭😭
      KARMA NOW BITING BACK RAJABAKSA'S FAMILIES !👍👍👍

  • @vethanayakamthevanayakam7660
    @vethanayakamthevanayakam7660 2 ปีที่แล้ว +2

    எல்லைகள் இல்லா இப்பிரபஞ்சத்தில் மிக இழிவான அரசியல் கொள்கையால் மனித நேய மற்ற கொடுங்கோல் ஆட்சியும்
    அதன்கொள்கையும் இலங்கை ஆசியாவின் அதிசயம்இங்குஎல்லாம்அதிசயமே

  • @rajandranratnam8846
    @rajandranratnam8846 2 ปีที่แล้ว +7

    Undoubtly this is a genocide against Tamils.... Time will proof this is true & perpetrators ought 2 face justice.

  • @victorkumar333
    @victorkumar333 2 ปีที่แล้ว

    💪👌👌👌👍👍

  • @sooriyanades4339
    @sooriyanades4339 2 ปีที่แล้ว +1

    Can u ask both analysts? Ukraine matter with Russia WARCRIME OR GENOCIDE.

  • @qryu651
    @qryu651 ปีที่แล้ว +1

    வேலியே பயிரை மேய்ந்தது.
    இதில் எல்லாமே இருக்கிறது.

  • @thiyathaya3218
    @thiyathaya3218 2 ปีที่แล้ว +1

    😢😢😢😢😢🔥🔥

  • @thiyagarajahrajakulendran1448
    @thiyagarajahrajakulendran1448 2 ปีที่แล้ว +2

    Thanks all true history.....its big their KARMA...is starting to pay back to them....cant escape...

  • @keethachitram2660
    @keethachitram2660 2 ปีที่แล้ว +2

    இந்த 600 பேர், காணாமல்
    ஆக்கப்பட்டவர்களில் ,என்
    அண்ணன் உட்பட,ஆறு பேர்கள்
    காணமல் ஆக்கப்பட்டவர்கள்.

    • @naliguru
      @naliguru 2 ปีที่แล้ว

      So sorry to hear that sister. I can't imagine your family still waiting to see your beloved brother. I hope he is life !💔💔💔💔😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @uthayaranythuraisamy5921
    @uthayaranythuraisamy5921 2 ปีที่แล้ว +2

    😭😭😭😭😭😭😭

  • @RaviSangar-d4r
    @RaviSangar-d4r 4 หลายเดือนก่อน

    வவுனியா பூந்தோட்டம் போது மயானத்தில் அதிகளவான உடல்கள் புதைக்கப்பட்டது

  • @douglasblacks3963
    @douglasblacks3963 2 ปีที่แล้ว +1

    தமது ஆட்சிக்கும் அதிகாரத்துக்கும் எதிராக எவர் இடையூராக இருக்கின்றார்களோ அவர்களை அது தன் இனமோ பிற இனமோ தன் குடும்ப உறவு அல்லது வேறு தனிமனிதனாகட்டும் அல்லது ஒரு குழுவாக வோ ஆகட்டும் அல்லது ஒரு நாடாகவே இருந்தாலும் அரசியல் அதிகார வெறி பிடித்த மனிதர்களும் அத்தகைய அரசுகளும் தன் குடும்பம் தன் இனம் என்ற பாகுபாடு இல்லாமல் கொண்று அழித்து தம் நிலைப்பாட்டையும் அதிகாரத்தையும் நிலைநாட்டவே விரும்புகிறது .இத்தகைய நிலையாலேயே புரட்சிகள் வெடிக்கின்றன நாடுகள் பிளவு படுகின்றன. பண்டைதொட்டு மாற்றமுடியாமல் தொடரும் அவலம் .

  • @manivannan5747
    @manivannan5747 11 หลายเดือนก่อน

    அதூதான்உண்மை

  • @kamalnathan4099
    @kamalnathan4099 2 ปีที่แล้ว +1

    52 pady perevel marum eranuvm waliey natokalum onru einaithu than einathay katfpalethu kotomy saitharkal

    • @annakanthar6068
      @annakanthar6068 2 ปีที่แล้ว

      இதென்ன மொழி தம்பி.

  • @sivajeyanaturgarten1954
    @sivajeyanaturgarten1954 2 ปีที่แล้ว +2

    😭😭😭😭😭😭😭😭

  • @kamalathevijegatheeswaran6689
    @kamalathevijegatheeswaran6689 2 ปีที่แล้ว +2

    Why IBC is taking this matter up now, can someone explain while this is so important to IBC. This Iqbal is trying to dilute Tamil's issue. IBC don't you have a better topic?

    • @dayathevi6761
      @dayathevi6761 2 ปีที่แล้ว +1

      Yes. Partly ignorant. Partly arrogance, partly to distract the real. issue of Tamils. We're the affected nation. We don't have to allege, we claim what has happened and continuing is Genocide.

    • @naliguru
      @naliguru 2 ปีที่แล้ว

      You are absolutely right!!!🙏🙏🙏

  • @abdulrahuman6285
    @abdulrahuman6285 2 ปีที่แล้ว +2

    Who is involved SHOULD give panishment .

  • @kalimuthu4172
    @kalimuthu4172 2 ปีที่แล้ว +1

    Àghathamilarghalmattumilasinghalasahothrarghalayum
    Padukholayseythirukkirarghal
    Ithuennanadailaysudughada

  • @mathiazhagan3131
    @mathiazhagan3131 2 ปีที่แล้ว +1

    Kaliukaththin aaraimmamo
    Sri langa sambavagangal
    Keitgave manam kalaingukiradu
    Dutiekkiradu
    Oru azhvai kando than
    Entha ullaga makkal
    Thiruinduvarkalo
    Aeinke ukkaren Russia
    Esrel paalaisthinam
    Pakkisthan india
    China theepath,thailand
    Adai suitri ulla suriya naadukal
    Durkey iraekku,iran,south africa
    Ennum pala naadukal
    Manithan manithanukule
    Adithdu maalukiran
    Perumane oruvan aamaitry
    Piduingi thinkinran
    Eruthil mochan sambhal
    Aduumila kaittil kalaindu
    Vidukiradu paguththarivin
    Vegam azhvileya koindu
    Selkiradu
    Piraindu nimathiyai shanthoshamai
    Vazhavendiya manithan
    Alaingolapaittu alakazhekkapaitdu
    Nimmathy aitru valium vethanaiummai allalpaittu
    Matikiran ellamey perasai
    Pathavi very entha ullakathyl
    Nee kannier malkuvathil
    Aintha oru neyaingalum
    Ketaiekka povathillai
    Uthaum ooru naatukalum
    Aadenum oru aathayaththai
    Athier noekkiya uthadukiradu
    Unnai viittu ponavarkale ninaithdu
    Nee thaviththalum aainginalym
    Enkey oinrum aagapovathillai
    Araekkan gunam padaiththavarkal
    Naaittai aalumvarai entha
    Ullaththai amaithi paduththa
    Mudiyadu thinam thinam
    Puthiya puthiya poraittaingalaium
    Vethanaikaliumanithan koindu
    Ulla mudathanama paguththariu
    Paava pazhkalaium sathi seiyal
    Kalim kolai koillai durgam
    Vainchanai mathaingal pirivinaivathaingal koi perasai
    Poraittam evaitrilaiya
    Than sakthiyaium
    Sinthanaium palavinamaekki
    Koindu vazhkaiya enbamaiyamai
    Vazhamale duyauitru
    Matikiran
    Aaunau arivinamai eruekkiraan
    Paruingal manithan
    Paaliyal pasikodumaiyal
    Pala kodi makkal duyaerurukiran
    Aanal porathosha nanthiekku
    Pala kovilkalilo(karsilaiekku,lachaka aekkana litter milk abishegam entra peril aaraha westaga padukiradu
    Ennanaiya kannu eruindum kurudanana manithan
    Manchahi ullavarkal
    Soelluingal kaersilai kadavalakave
    Eruekkaittum baal aruinduma?
    Azhmain sirieppil eraivane karan
    Entru dilli eruekkiraerkal
    Malai poo mana ennaingal
    Evaiyallam sariya
    Aanal pasithierekku entha
    Unavaium westage akkalama
    Aintha kadaulum
    Nammidam.adaium keitgavilla
    Aathmaaerthamana thiyaname
    Ullainbudanana araianaeppu
    Makizhchien anandamanithaerkal
    Anaivaraium uraukalaka parekkum
    Panopaekkuvam evaiya vazhekkaiya
    Semmai paduthdum

  • @naliguru
    @naliguru 2 ปีที่แล้ว +2

    SIR 1987 VADAMARACHI ROUND UP BEEN ARRESTED MANY YOUNG BOY'S AND MISSING TOO. SO LATER ON FOUND 300 BODIES BARRIED AND DOG'S SNIFFED AN EATING THE DEAD BODIES. SINCE BRITISH LEFT TILL DATE TAMIL'S BEEN TOTURED AND BRUTTAL MURDERERS HAPPENED. 😡😡😡😡💔💔💔💔💔💔😭😭😭😭

    • @murusiva3676
      @murusiva3676 2 ปีที่แล้ว

      Because of blady war conducted by pirapakaran with his own interest by killing the people of other organizations.We have to discuss root of proplem we should not be emotional to some news

    • @murusiva3676
      @murusiva3676 2 ปีที่แล้ว

      Q

  • @kalaananth6371
    @kalaananth6371 2 ปีที่แล้ว +3

    This country only Rajapaksa family
    Otherwise they killing everyone
    The money also that family to enjoy but very criminal government
    I lost my father brother
    And cousins everyone inapadukolai

  • @murusiva3676
    @murusiva3676 2 ปีที่แล้ว +1

    Past is past. Why you discuss this Bad incident?people know everything. It is not going tobring to solution to srilanka in current situation.please think of positive matter,

    • @swift14727
      @swift14727 2 ปีที่แล้ว +2

      @Muru Siva, we need to remember the past to establish the justice for the dead, it's our responsibility, each and every violators of human rights will get their punishment one way or another.

    • @murusiva3676
      @murusiva3676 2 ปีที่แล้ว

      @@swift14727 justice is not going to give food.some people or leader is not going to bring notthing.They survive because of this plafoam..This type of people spread the negativity and bring the country down. Because of war we far behind the world. tThese silly things won't help people wellness

    • @naliguru
      @naliguru 2 ปีที่แล้ว

      WHAT DO U MEAN PAST IS PAST.??? MULIWAIKAL WAR WELL PLANNED BRUTAL BLOODY BLOOD BATH GENOCIDE! NOT ONLY MULIWAIKAL WAR ,EACH TIME ARMIES ROUND UP AN ARRESTED STILL MISSING SO HOW COULD YOU CAN SAY IT'S PAST IS PAST? DEFINITELY SRI LANKA ARAJAHA GOVERNMENT WON'T SOLVE THE PROBLEM ONLY INTERNATIONAL COURT CAN MAKE THE DECISIONS.

    • @murusiva3676
      @murusiva3676 2 ปีที่แล้ว

      @@naliguru th-cam.com/video/qp6jg3ECKLM/w-d-xo.html

    • @murusiva3676
      @murusiva3676 2 ปีที่แล้ว

      @@naliguru may be it was planned murder so far many politician didn't bring any solution to country,.you few only bring solution?in this situation if this kind of talk is going on I won't effect rajapaksha,it will effect badly the people of srilankan this type of talk is opened on the behalf of some one own interest.Any way we are all srilankan suffering from economic crisis and will overcome this problem by unity.We have a lot of things to be discussed about economy and development of people fierign resident srilankan have no rights to interfere in srilankan people. In pirapakaran period we don't have freedom of speech.Now we are in internet era. we know the world politics. This type of politics is not going to work any more

  • @KaneshRamasamy-nz4ev
    @KaneshRamasamy-nz4ev ปีที่แล้ว +1

    Eww crew crew

  • @RajanR-nc6mp
    @RajanR-nc6mp ปีที่แล้ว

    1971 இல்.இலங்கையில்.சேகுவேராபேராடதில். 50 ஆயிரம் சிங்கள இளைஞர் கள கொன்று குவித்த சிங்கள ராணுவம் சப்போர்ட்டாக இந்திய ராணுவம்.இவன்களிடம்மனித.தன்மையைஎதிர்பார்க்முடீயுமா.