நிலத்தடி நீரோட்டம் பார்த்தல்/Mukesh veera/how to search ground water/nerottam parthal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ส.ค. 2020
  • @Mukesh Veera
    நிலத்தடி நீரோட்டம் பற்றிய சந்தேகங்களுக்கு , face book ல் message செய்யுங்கள், நன்றி.
    என்னுடைய face book link- / mukesh.veera.796 ,
    நீரோட்டம் பார்த்தல்.
    நிலத்த
    டி நீரோட்டம் தேங்காய் பயன்படுத்தி, சரியான முறையில்
    பாய்ண்ட் வைத்தல்.
    அதுமட்டும்
    இல்லாமல், எந்த
    நீரோட்டப்பாதையில் (சரம் )
    அதிக
    தண்ணீர்
    வரும் என்பதை, ஒரு
    சொம்பு பயன்படுத்தி அதில் நீரை ஊற்றி
    எளிதில்
    கண்டுபிடித்து,
    பாய்ண்ட் வைக்கலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் நிலத்திலோ அல்லது தோட்டத்திலோ
    நீரோட்டம் பார்த்து பாய்ண்ட் வைக்கலாம்,
    இதில் அனுபவம் வேண்டும், தவறாக பாய்ண்ட்
    வைத்தால் இழப்பு நமக்கே.

ความคิดเห็น • 411

  • @jamalpakrudeen661
    @jamalpakrudeen661 3 ปีที่แล้ว +56

    பிரதர் தேங்காய், தென்னங் குச்சி கவட்ட கம்பு சைக்கிள் பெடல் இப்படி பல அயிட்டங்கள் இடையில கம்யூட்டர் வைத்தும் பார்த்து 9போர் ேபாட்டு எல்லாவற்றிலும் தோற்று ஒரே ஒரு ஆள் தென்னங் குச்சி பார்த்த இடத்தில் 800 அடி போட்டதில் 425 வது அடியில் 1 1/2 இஞ்ச் தண்ணீர் வந்தது. அதே ஆள் வேறு இடத்தில் பார்த்து போட்டதில் அதுவும் பெயிலியர். அதனால் மறைவானவற்றை அறிந்தவன் இறைவன் அவன் நாடினால் தண்ணீர் கிடைக்கும்

    • @vsram60
      @vsram60 3 ปีที่แล้ว +1

      v

    • @vishnushankar27
      @vishnushankar27 3 ปีที่แล้ว +2

      அதானுங்க உண்மை 13 போர் போட்டோம் எதுலையுமே வரல ரெண்டு மாசம் கழிச்சு பாயிண்ட் பார்த்தவரே பழைய பாயிண்ட்ல rebore ஓட்டுனோம் பழய போர் 750 அடி 785 2 இன்ச் தண்ணி வந்துச்சு அவரவச்சு இன்னோரு பாய்ண்டையும் ஓட்டுனோம் அதுலயும் 1.5 இன்ச் தண்ணி வந்துச்சு

    • @inbasekar9756
      @inbasekar9756 3 ปีที่แล้ว

      Suppar sir eraivan mihapperiyavan

    • @l.relectronics8036
      @l.relectronics8036 3 ปีที่แล้ว

      பிரதர் உங்கள் 9 போரிலும் தடை இருக்கும் அல்லது இரண்டு கொடிக்கு மையம்மாக பாய்ண்ட் வைத்திருப்பார்கள் அது தவறான இடம் சரியான இடத்தில் கொடிகள் சங்கமிப்பதை வைத்தால் தண்ணீர் நிச்சயம் வரும்

    • @sendilborepoint9437
      @sendilborepoint9437 2 ปีที่แล้ว

      👍🏿👍🏿👍🏿

  • @ISKC
    @ISKC  3 ปีที่แล้ว

    Please wait 2month viewer's, i will send my contact number.

  • @arjunanaathi8297
    @arjunanaathi8297 3 ปีที่แล้ว +27

    நம்பிக்கை தான் வாழ்க்கை சற்று முயற்சித்து தான் பார்ப்போமே அவருக்கு தெரிந்ததை செய்து காண்பித்தார் அவரை பரிகாசம் செய்வது ஏற்புடையதல்ல நண்பர்களே

  • @SHIVAShiva-wu1jk
    @SHIVAShiva-wu1jk 3 ปีที่แล้ว +3

    Sema bro. Thank you 👏👌

  • @thangarajuinspector8248
    @thangarajuinspector8248 3 ปีที่แล้ว +21

    தம்பி வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். ஒரு சேலன்ச். நீங்கள் பாயிண்ட் காண்பியுங்கள் தண்ணீர் வந்தால் ஒரு லட்சம். வரவில்லையேல் போர் போட்ட செலவை கொடுக்கனும் டீல் ஓக்கேவா?

    • @BalaKumaran_psbk
      @BalaKumaran_psbk 3 ปีที่แล้ว

      Correct ah sonninga... Intha method of finding water fake nu proof pannitaanga. Aana ivanga innu thirunthala

    • @ramvallarasu6323
      @ramvallarasu6323 2 ปีที่แล้ว

      எனக்கு இந்த டீல் ஒகே...

    • @durairajnarayanasamy6574
      @durairajnarayanasamy6574 2 หลายเดือนก่อน

      தம்பி உமது செல் நெம்பர் கொடுத்த தொடர்புக்கு உதவியாக இருக்கும்

  • @subramanim5570
    @subramanim5570 3 ปีที่แล้ว +2

    Good suggestion thankyou

  • @mayandiar6221
    @mayandiar6221 3 ปีที่แล้ว +2

    Useful information .

  • @venkatakrishnan8653
    @venkatakrishnan8653 3 ปีที่แล้ว +2

    நன்றாக விவரித்தீர்கள்

  • @l.relectronics8036
    @l.relectronics8036 3 ปีที่แล้ว +4

    நானும் நீரோட்டம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் நீங்கள் நீரோட்டம் பார்ப்பது சரியானது இதில் தடை வராமல் பார்த்தால் சிறப்பானது உங்கள் தொலைபேசி எண்ணை கமேன்ட்ல போடுங்கள்

  • @grandedecors8394
    @grandedecors8394 3 ปีที่แล้ว

    Woww super tambi vry use full

  • @chitradevisivasamy5879
    @chitradevisivasamy5879 3 ปีที่แล้ว +2

    Super very useful

  • @alagualagu602
    @alagualagu602 3 ปีที่แล้ว +3

    அருமை

  • @kamesha8332
    @kamesha8332 3 ปีที่แล้ว +1

    Super bro thanks bro keep rocking bro

  • @salocharles7152
    @salocharles7152 3 ปีที่แล้ว +3

    விவாசாயி....வாழ்க..

  • @saty5825
    @saty5825 3 ปีที่แล้ว +26

    வாழ்த்துக்கள் முகேஷ். இங்கு எதிர்மறை கருத்துக்களை பதிவிடுபவர்கள் சற்று சிந்தியுங்கள். இயந்திரங்களை நம்பும் நாம், மனிதர்களை நம்புவதில்லை. எண்ணங்களையும் அணுகுமுறைகளையும் புனிதப்படுத்திப் பாருங்கள், பிறகு தெரியும் மனிதனால் எதுவெல்லாம் சாத்தியமென்று.

    • @ISKC
      @ISKC  3 ปีที่แล้ว +3

      நன்றி சார்.

    • @saty5825
      @saty5825 3 ปีที่แล้ว

      @@ISKC நானும் நீர்த்தடம் பார்ப்பவன். இதைப்பற்றி தங்களிடம் உரையாட விரும்புகிறேன். நீங்கள் விரும்பினால் sathyan.vkg@gmail.com என்ற முகவரிக்கு உங்களின் அலைபேசி எண்ணைமின்னஞ்சலில் பதிவிடுங்கள். மகிழ்ச்சி.

    • @jothikannan7053
      @jothikannan7053 3 ปีที่แล้ว

      mobile number sent me

    • @nachimuthua2800
      @nachimuthua2800 3 ปีที่แล้ว

      மனிதனால் எல்லாம் சாத்தியமே உன்னால் என்ன செய்ய முடியும்.,,&#!

    • @HappymagarranaRana
      @HappymagarranaRana 3 ปีที่แล้ว +1

      சூப்பர் அருமை விவசாயிகித்தான் இது புரியும் வாழ்த்துக்கள்

  • @pthangaraj3491
    @pthangaraj3491 3 ปีที่แล้ว +5

    அருமை முகேஷ் நான் செய்து பார்த்தேன் நல்ல முடிவை தந்தது நன்றி தொடர்பு எண் கொடுக்கவும்

  • @editorsivakumar3367
    @editorsivakumar3367 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் தம்பி

  • @abrahamissac8478
    @abrahamissac8478 3 ปีที่แล้ว +1

    Thanks bro

  • @adhisaravanan4807
    @adhisaravanan4807 3 ปีที่แล้ว +1

    Superb...

  • @SakthiVel-yn8qw
    @SakthiVel-yn8qw 3 ปีที่แล้ว +2

    Super thala

  • @kannaniyamperumal2716
    @kannaniyamperumal2716 ปีที่แล้ว

    Super bro valka valamudan

  • @vengatachalamm3486
    @vengatachalamm3486 3 ปีที่แล้ว +2

    Super nanpa 🌹

  • @m.baaskarmaruthupuram6589
    @m.baaskarmaruthupuram6589 3 ปีที่แล้ว +1

    Arumai

  • @kalaiselvane272
    @kalaiselvane272 3 ปีที่แล้ว

    watya intalijant super

  • @sivansivan677
    @sivansivan677 3 ปีที่แล้ว

    Thanks

  • @RameshRamesh-do2rk
    @RameshRamesh-do2rk 3 ปีที่แล้ว

    Nice...

  • @selvisolai8593
    @selvisolai8593 11 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👍 அருமை தம்பி சூப்பர்

  • @luckyvivasayie8182
    @luckyvivasayie8182 3 ปีที่แล้ว +2

    உங்கள் விடியோ எங்கள் குடும்பத்தில் பயனுள்ளதாக இருந்தது

  • @mohan.imohan1172
    @mohan.imohan1172 3 ปีที่แล้ว +6

    செம சகோ
    முன்னோடிகளின் இயற்கையான நிலத்தடி நீரூற்றை கண்டுபிடித்து சொன்னீர்

  • @sathiyaraj364
    @sathiyaraj364 3 ปีที่แล้ว

    Kk thanks

  • @venkatannakarai5713
    @venkatannakarai5713 3 ปีที่แล้ว

    veri good speak

  • @sarathbabuk9795
    @sarathbabuk9795 3 ปีที่แล้ว +2

    நீ பார்க்கும் முறை ரொம்ப சரி இது ரொம்ப துல்லியமான முறையும் கூட

  • @saraswathis160
    @saraswathis160 3 ปีที่แล้ว

    Super brother

  • @muruganp8951
    @muruganp8951 3 ปีที่แล้ว +4

    பயனுள்ள தகவலாக இருந்தது. உங்கள் கைபேசி எண்ணை அனுப்பவும்

  • @nageshp3931
    @nageshp3931 3 ปีที่แล้ว

    Super good

  • @djnandhaaudioslightingtrichy
    @djnandhaaudioslightingtrichy 3 ปีที่แล้ว +14

    நம்முடைய நேரம் சரியாக இருந்தால்
    தண்ணீர் நன்றாக இருக்கும்

    • @seventhsensek1754
      @seventhsensek1754 3 ปีที่แล้ว +1

      இடத்தை சரியாக கணிக்க வேண்டுமே தவிர ...

  • @srikanthsri2280
    @srikanthsri2280 3 ปีที่แล้ว

    Bro super❤️❤️❤️

  • @whysoserious....9796
    @whysoserious....9796 3 ปีที่แล้ว

    Superb

  • @itsmypoco3810
    @itsmypoco3810 3 ปีที่แล้ว

    Super anna

  • @mayandiar6221
    @mayandiar6221 3 ปีที่แล้ว +1

    We also ourselves can detect the water level through coconut, water with sombu and pendulum like he showed you can also try yourselves no tricks.

  • @rsreditz4296
    @rsreditz4296 3 ปีที่แล้ว

    Nice 👍👍👍👍👍

  • @SHIVASURESH2
    @SHIVASURESH2 3 ปีที่แล้ว

    Super Br

  • @pushpakumarboopathi6419
    @pushpakumarboopathi6419 ปีที่แล้ว

    Nice machii, ennum video upload poduda...

  • @ashemachanthar7627
    @ashemachanthar7627 3 ปีที่แล้ว

    25. 1/2very good

  • @venkatakrishnan8653
    @venkatakrishnan8653 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @rrltexrrltex4081
    @rrltexrrltex4081 3 ปีที่แล้ว

    Really

  • @subramanisubramani1788
    @subramanisubramani1788 3 ปีที่แล้ว

    Super

  • @venkatasenvk6650
    @venkatasenvk6650 3 ปีที่แล้ว +3

    In my personal experience this method worked in our land , we got better water. But there are 10 to 15 percentage failure rate

  • @KpRamaswamy-ni4cx
    @KpRamaswamy-ni4cx 9 วันที่ผ่านมา +1

    anne roba nantri

  • @anudharamasamy2306
    @anudharamasamy2306 3 ปีที่แล้ว +5

    Awesome sago, keep up your best

  • @phoenixstranger4847
    @phoenixstranger4847 3 ปีที่แล้ว +1

    Bro after check a line we should want to fill the water.aa bro

  • @sivagnanam3502
    @sivagnanam3502 3 ปีที่แล้ว

    super ok

  • @kalimuthu2625
    @kalimuthu2625 3 ปีที่แล้ว

    Bro paarai tharaila kinaru vetinalo pore potaalo thanni nalla varuma

  • @soosaijohn9999
    @soosaijohn9999 3 ปีที่แล้ว

    Good

  • @umapathi1512
    @umapathi1512 ปีที่แล้ว

    Super bro 🎁😂

  • @anand.m3544
    @anand.m3544 3 ปีที่แล้ว

    Anna spr

  • @perumalm8477
    @perumalm8477 3 ปีที่แล้ว

    👍

  • @devraj-qf7if
    @devraj-qf7if 3 ปีที่แล้ว

    True

  • @srajesh2923
    @srajesh2923 3 ปีที่แล้ว +5

    Enaku neerottam pakkanum bro..
    Help panna mudiyuma..?

  • @user-yw8hj7oc7j
    @user-yw8hj7oc7j 3 ปีที่แล้ว

    💐👌👌👌👌👌💐

  • @vivekanandams9395
    @vivekanandams9395 3 ปีที่แล้ว +8

    நல்லது.தம்பி. உங்களுடைய blood group- இரத்தவகை என்ன, ஒரு குறிப்பிட்ட இரத்த வகை உள்ளவருக்குதான் இந்த power உண்டு என்று கேளவி பட்டேன். உண்மையா. எல்லோரும் இது போன்று பார்க்க முடியாது அல்லவா? விபரம் தெரிந்தவர்கள் பதில் பதிவு செய்யவும்.

    • @fairandfacts
      @fairandfacts 3 ปีที่แล้ว

      Don't trust this it's fake can you go for twad they will help you

    • @seventhsensek1754
      @seventhsensek1754 3 ปีที่แล้ว

      தேங்காய் வைத்து பாருங்க .....Call me 9944179701

    • @g.vaithilingamlingam1847
      @g.vaithilingamlingam1847 2 หลายเดือนก่อน

      O+

  • @shekarsako1567
    @shekarsako1567 3 ปีที่แล้ว +7

    உங்க அலைபேசி எண் சொல்லுங்க

  • @muthuanbu3838
    @muthuanbu3838 3 ปีที่แล้ว +4

    தங்களின் போண் நெம்பர்தேவை பதிவிடவும்

  • @leosp3298
    @leosp3298 3 ปีที่แล้ว

    Bro.neega yentha ooru

  • @hemanthjack0012
    @hemanthjack0012 3 ปีที่แล้ว

    Sarah centre last bore pottanuma

  • @kevinroger7656
    @kevinroger7656 3 ปีที่แล้ว

    where this place?

  • @vijayanviji5919
    @vijayanviji5919 3 ปีที่แล้ว

    Ethu emathu vala sareya

  • @bhavanishankargandhi8350
    @bhavanishankargandhi8350 3 ปีที่แล้ว +1

    Thengaila ethana type point vaikka mudium

  • @msk5692
    @msk5692 3 ปีที่แล้ว +1

    Neenga enga thottathula vanthu vaithu thara mudiuma

  • @munirajcnc5680
    @munirajcnc5680 3 ปีที่แล้ว

    Ok I'll

  • @AbdulRahman-qo4pm
    @AbdulRahman-qo4pm 3 ปีที่แล้ว

    Good thanjavoor vanthu
    Kandupidichu kodupingala

  • @josephkennedy1593
    @josephkennedy1593 3 ปีที่แล้ว +1

    Sembu puthusa irruku adi vankirama pathugo thambi. All the best.

  • @saranvikas5732
    @saranvikas5732 3 ปีที่แล้ว +2

    Blood group Enna bro

  • @balathantdayuthambalathant8887
    @balathantdayuthambalathant8887 3 ปีที่แล้ว +10

    தமபி இந்த கதையெல்லாம் இங்க சொல்லா த பூமியில் 90/.சதம் தன்னி இருக்கும் நீதன்னி இல்லை என்று சொன்ன இடத்தில் தன்னி எடுத்து காட்டவா?

  • @RockfortRavi
    @RockfortRavi 3 ปีที่แล้ว

    Bro ithu unmaya poiyanu thrila ஆன நல்ல மேஜிக் ஷோ பார்த்த மாதிரி இருந்தது👍

  • @angappanneelakandan5620
    @angappanneelakandan5620 3 ปีที่แล้ว

    This power getting to all. Or particular persons only.pl explain

    • @nazaran1787
      @nazaran1787 3 ปีที่แล้ว

      You can also try it to find out. Concentration is important.
      Try and try until you succeed. Just to hold coconut in hand and trying to find out is not a waste of money.

  • @easymachine3122
    @easymachine3122 3 ปีที่แล้ว +1

    Enna blood group erukkavanga pargalam

  • @muruganmuthusamy9976
    @muruganmuthusamy9976 3 ปีที่แล้ว

    Sir evalav how much charge pannukirerkal

  • @muthukrishnannaidu9073
    @muthukrishnannaidu9073 3 ปีที่แล้ว +3

    Ninga entha uru . Nalla solluringa.

  • @arish3837
    @arish3837 3 ปีที่แล้ว +1

    Pro unga blead group o+positive aa

  • @TamilMalli-bm7dg
    @TamilMalli-bm7dg 2 หลายเดือนก่อน

    தம்பி நீங்க ள்அழகா சொன்னது புடிச்சி இருக்குது உங்கள் ஃபோன் எண்ணை உள்ளிடவும்

  • @mssangeetchannel233
    @mssangeetchannel233 3 ปีที่แล้ว +1

    Ellarum parka mudiyuma, appadi yenral ellarukum sollikudukalamey.

  • @takeiteasy6158
    @takeiteasy6158 3 ปีที่แล้ว

    Bro.. Idea ok idea la first time oothunappa thanni full ah irunthuchu.. Marubadiyum othumpothu full ah iruntha enna agum bro

  • @balarn1672
    @balarn1672 2 ปีที่แล้ว +1

    Brother sombu matter not acceptable, initial la neenga yedura level keela oothum podhu nalla oothum, sombu la thanni kela poga,poga kammiya dhan oothum again certain level ku vachittu panna nalla oothum then in the method yepdi correct nu solla mudium

  • @ganesanveerappan5829
    @ganesanveerappan5829 3 ปีที่แล้ว

    Entha uru
    Come to check sengipatti pasible

  • @anbutamilaanbutamila1369
    @anbutamilaanbutamila1369 3 ปีที่แล้ว

    Veris location

  • @prakadeeshrangaraj6921
    @prakadeeshrangaraj6921 3 ปีที่แล้ว

    Bro where are you from

  • @Madrasriders
    @Madrasriders 3 ปีที่แล้ว +6

    இந்த மாதிரி ஆட்கள் எங்கள் ஊரிலும் இருக்கானுங்க

  • @bhavanishankargandhi8350
    @bhavanishankargandhi8350 3 ปีที่แล้ว

    Ethumeri methode bore vodapothu eppady check panrathu

  • @dr.p.jayakumar8381
    @dr.p.jayakumar8381 3 ปีที่แล้ว

    Which is your place

  • @waterdivinermaruthu2893
    @waterdivinermaruthu2893 3 ปีที่แล้ว

    காளிச்சரண் கண்டு பிடிப்பது வீடியோ போடுங்க

  • @DREAMGIRLRITH
    @DREAMGIRLRITH 3 ปีที่แล้ว +1

    Entha oru bro Nega

  • @cc2tb3
    @cc2tb3 3 ปีที่แล้ว +7

    மனிதா உன் தேவை நீரை வானத்தில் தேடு பூமியில் இருந்து அல்ல...!!!!

    • @salocharles7152
      @salocharles7152 3 ปีที่แล้ว +1

      உனக்கு உணவு ...

    • @cc2tb3
      @cc2tb3 3 ปีที่แล้ว

      @@salocharles7152 உனக்கு எங்கு இருந்து வருகிறது....???

  • @bhavanishankargandhi8350
    @bhavanishankargandhi8350 3 ปีที่แล้ว +1

    Ji entha method vela seila yen

  • @senthilkumar4004
    @senthilkumar4004 2 ปีที่แล้ว +3

    இது பொய் இல்லை உண்மை தான் எங்களுக்கு 65அடியில் தண்ணீர் வரும் என்று சொன்னார் அதேபோல் வந்தது

  • @sahayarajarone8138
    @sahayarajarone8138 5 หลายเดือนก่อน

    Sombu coper Or silvera pl

  • @premkarthik5470
    @premkarthik5470 3 ปีที่แล้ว

    Jjeee neenga yentha oooru jiii

  • @MrAllInAll007
    @MrAllInAll007 3 ปีที่แล้ว +1

    Super ❤️

  • @VillageTreasure...
    @VillageTreasure... 8 หลายเดือนก่อน

    Bro background music link kudunga

  • @maheswarankannan6402
    @maheswarankannan6402 3 ปีที่แล้ว

    Unga native?