மூச்சு விட சிரமமாக இருக்கிறதா | இதை செய்தாலே போதும் | சித்த மருத்துவ தீர்வுகள் | Pneumonia Treatment

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 120

  • @durairaje4452
    @durairaje4452 5 หลายเดือนก่อน +6

    நல்ல விளக்கம் தந்திங்கமா எனக்கு இருந்த நோய் ர்கும் சந்தேக த்திர்க்கும் நல்ல விளக்கம் தந்திங்கமா மிகவும் நன்றி

  • @LeeLee-ih3bi
    @LeeLee-ih3bi 3 หลายเดือนก่อน +2

    தெளிவான விளக்க உரை. நன்றி

  • @v.venugopalv.venugopal2337
    @v.venugopalv.venugopal2337 3 ปีที่แล้ว +3

    மிக மிக அருமையான தகவல். மிகவும் பயனுள்ள தகவல். மருத்துவர் அவர்களுக்கு நன்றி. வணக்கம்.👌👌🙏

  • @siva2076
    @siva2076 3 ปีที่แล้ว +12

    நல்ல விஷயம் அக்கா இந்த காலத்தில் தேவையான ஒன்று

  • @mjagadeeswaran2576
    @mjagadeeswaran2576 3 ปีที่แล้ว +3

    Hi, Yogavidhya Very Valuable and helpful information.

  • @shanthanarayanan152
    @shanthanarayanan152 7 หลายเดือนก่อน +1

    Useful information Thankyou

  • @harisrisri6900
    @harisrisri6900 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு Dr வித்தியா ஜீ

  • @kjsrinivasanklk5786
    @kjsrinivasanklk5786 13 วันที่ผ่านมา

    Very very Usefull message tQ.... Mam

  • @rekhamohanasundaram4233
    @rekhamohanasundaram4233 3 ปีที่แล้ว +3

    மிகவும் தேவையான பதிவு ❤🙏

  • @ashokkumar-nd8jj
    @ashokkumar-nd8jj 9 หลายเดือนก่อน +1

    Super news.congrats Doctor.

  • @KannAnR-qx1ei
    @KannAnR-qx1ei 11 หลายเดือนก่อน

    Thank you madem iam living in chengalpattu

  • @kamalanataraj7373
    @kamalanataraj7373 11 หลายเดือนก่อน +6

    நாங்கள் பார்த்த ஆயுர்வேத மருத்துவர் இருமலுக்கு கொய்யா லெமன் கிரேப்ஸ் எல்லாம் சாப்பிட கூடாது என்கிறார் நீங்க சாப்பிட சொல்றீங்களே

  • @skpandian9906
    @skpandian9906 2 หลายเดือนก่อน

    Demo இருந்த நல்லா இருக்கும்

  • @muthumeenakshis5799
    @muthumeenakshis5799 ปีที่แล้ว

    Vanakkam nandri doctor. Gallbladder la stones irundhu mild pain irundha gallbladder remove pannanuma or alternate medicine la karaikka mudiyumanu adha pathi video poda mudiyuma? Thank you 🙏🙏🌹

  • @johnkennadis2778
    @johnkennadis2778 ปีที่แล้ว +7

    Mam yenagu Age 24 Akuthu, Na konjam heavy weight ya irrupen, Thondaiyil Any time White colour la sali vathute, irrugu, Breathing problem irrugu solution mam

    • @saranyac3340
      @saranyac3340 ปีที่แล้ว

      Sis ungaluku ipo eapdi iruku

  • @djgangster9217
    @djgangster9217 3 ปีที่แล้ว +3

    Thank you for your beautiful information 🙏🙏🙏

  • @anandtr2027
    @anandtr2027 3 ปีที่แล้ว +1

    Thalayil neerkothal home remedy sollunga mam plz mam

    • @ethnichealthcaredr.b.yogav9240
      @ethnichealthcaredr.b.yogav9240  3 ปีที่แล้ว

      96000 00038 இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க, டாக்டர் பேசுவாங்க உங்கள் சந்தேகங்கள் அனைத்தையும் கேளுங்க.

  • @lakshmibaby4223
    @lakshmibaby4223 2 หลายเดือนก่อน

    Alsar erukku vaitamin (c) eppate eduppathu mem

  • @devadevaraj547
    @devadevaraj547 2 หลายเดือนก่อน

    Thank you mam..❤🙌

  • @filmmediajovelvk2782
    @filmmediajovelvk2782 3 ปีที่แล้ว +3

    Super

  • @banumathig5353
    @banumathig5353 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்.🙏🙏

  • @VijiLakshmi-z5w
    @VijiLakshmi-z5w หลายเดือนก่อน +1

    மூச்சு பயிற்சி செய்து காட்ட முடியுமா மேடம்

  • @kavya27922
    @kavya27922 3 ปีที่แล้ว +2

    Thanks for your natural remedies dr.very useful msg😊

  • @thiruarasu-cv7rs
    @thiruarasu-cv7rs 4 หลายเดือนก่อน +4

    மேடம்... படுத்தால் அல்லது தலையை மேலே தூக்கி பார்த்தாலோ உள்ளுக்குள் மூக்கிலிருந்து தொண்டைக்குள் சளி இறங்குவதை உணர முடிகிறது... இரவு தூங்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக தொண்டைக்குள் இறங்கி மூச்சு விட முடியாமல் போகும்.... நானும் சிகிச்சை பல எடுக்கிறேன் ஆனால் தீர்வு இல்லை.... இதற்கு என்ன காரணம் எப்படி சரி செய்வது? தயவுசெய்து வழி சொல்லுங்கள்

  • @kannammalt3021
    @kannammalt3021 ปีที่แล้ว

    Thank you so much

  • @sundarmanickam7739
    @sundarmanickam7739 3 ปีที่แล้ว

    Thanks sister very useful your video 🙏💓👍

  • @dhanams5148
    @dhanams5148 4 หลายเดือนก่อน

    Thank you mom

  • @devi.m4685
    @devi.m4685 3 ปีที่แล้ว +2

    பயனுள்ள தகவல் சகோதரி

  • @SuvathiSuvathi-y5g
    @SuvathiSuvathi-y5g 11 หลายเดือนก่อน +1

    Irumal vandhale veezing adhikam ulladhu

  • @duraimurugan1453
    @duraimurugan1453 ปีที่แล้ว +52

    இரவில் மூச்சு விட சிரமமாக உள்ளது

    • @estherdeborah8971
      @estherdeborah8971 10 หลายเดือนก่อน +10

      இந்த நிலையில் நான் உள்ளேன்

    • @bharathj9585
      @bharathj9585 8 หลายเดือนก่อน +3

      Naanum ullem any tips

    • @gamerking1900
      @gamerking1900 8 หลายเดือนก่อน +3

      இப்ப எப்பிடி இருக்கிங்க

    • @bharathj9585
      @bharathj9585 8 หลายเดือนก่อน +3

      Ipa thoonga mudiyama utkanthutu irukan daily um ipdi thoongave mudila kastama iruku bro

    • @duraimurugan1453
      @duraimurugan1453 8 หลายเดือนก่อน

      @@bharathj9585 முருங்கை ஈர்க்கு சுப் குடிங்க மூச்சு பயிற்ச்சி செய்ங்க

  • @SPARTSTUDIO-nb6gu
    @SPARTSTUDIO-nb6gu 3 ปีที่แล้ว +2

    கடவுள் தந்த தமிழக மருத்துவ பொக்கிஷம் .

  • @mahimahi4763
    @mahimahi4763 ปีที่แล้ว

    Apdiye soldringa mam corona vantha apram than ipdi iruku nenga soldramari fulla breath panna mudiyala

  • @Maara1608
    @Maara1608 หลายเดือนก่อน

    Karumuttai growth aaga......

  • @kmnvchannel2734
    @kmnvchannel2734 3 ปีที่แล้ว

    அ௫மையான பதிவு நன்றி மா

  • @MuruganTharun-ys9oj
    @MuruganTharun-ys9oj ปีที่แล้ว

    Nuraiiral sayal ilandhuvittathu kure panna mudiyala docter please reply😢😢😢😢😢😢😢

  • @kalpanashambu7976
    @kalpanashambu7976 3 ปีที่แล้ว +1

    Tq soooooo much mam

  • @ThavapriyanThavapriyan-ng1dk
    @ThavapriyanThavapriyan-ng1dk 7 หลายเดือนก่อน

    super

  • @Parameshwari-r1l
    @Parameshwari-r1l 20 วันที่ผ่านมา

    Asthuma ku treatment etuthu utampu weight podrusu mam enna panrathu. Appati irunthum குணமான patilla please sollunka மேம் 🙏🙏🙏

  • @rajrajprasanth2161
    @rajrajprasanth2161 3 ปีที่แล้ว +1

    Thank you akka Use full tips

  • @anandchinnathambi4615
    @anandchinnathambi4615 3 ปีที่แล้ว +1

    Thanks medam. Can use nellikai with engee. Honey. All one bottle ??

  • @AB-ry2pp
    @AB-ry2pp 7 หลายเดือนก่อน

    Asthma 6 year baby ikku correct ta treatment choillunka mam

  • @priyap5082
    @priyap5082 10 หลายเดือนก่อน

    2 madi ,3 madi step use panum pothu moochuvida kastama eruku....yanaku சைனஸ் problem eruku mam

  • @jothikannan7713
    @jothikannan7713 3 ปีที่แล้ว +2

    👍👍

  • @sujaiype6209
    @sujaiype6209 ปีที่แล้ว

    Ok Mam

  • @ethirajb9894
    @ethirajb9894 หลายเดือนก่อน

    🙏

  • @lakshminarasiman-n2r
    @lakshminarasiman-n2r ปีที่แล้ว +1

    Madam moochu thenaruthu... Yenu therila... Tb asthuma check panen ilanu solitanga... Apram yen?

    • @blessiee8407
      @blessiee8407 หลายเดือนก่อน

      Ippo ok va

  • @nasars4622
    @nasars4622 18 วันที่ผ่านมา

    Sis nan petrolbank veli sejkeren

    • @nasars4622
      @nasars4622 18 วันที่ผ่านมา

      Mam nanbankli veli parkeren yen lungsil pugiyaga irukerathu ithi yepati clean seivathu please reply Pannu ga

    • @ethnichealthcaredr.b.yogav9240
      @ethnichealthcaredr.b.yogav9240  17 วันที่ผ่านมา

      Consult Our Doctor On Online Call or WhatsApp - +91 - 96000 00037 / 38

  • @shanmugamkrish6644
    @shanmugamkrish6644 9 หลายเดือนก่อน +1

    Thanks ma.

  • @Jenifere-zl5sn
    @Jenifere-zl5sn หลายเดือนก่อน

    Inhaler illame iruka mudilia. Konaneerakuda nadaka mudilla. Udana inhaler eduthulam poora ganam illai .mudugu vallikuthu. Fits 2years iruku. Athuku tablets edukurene .meegavum pathikkuthu please enakku thirivu sollunga. Please . Stress.iruku.

    • @ethnichealthcaredr.b.yogav9240
      @ethnichealthcaredr.b.yogav9240  หลายเดือนก่อน

      Treatment edunga sir
      Consult Our Doctor On Online Call or WhatsApp - +91 - 96000 00037 / 38

  • @haseenaabu7885
    @haseenaabu7885 3 ปีที่แล้ว

    Kadukaina thiripala surana podi sapta podhuma mam

    • @ethnichealthcaredr.b.yogav9240
      @ethnichealthcaredr.b.yogav9240  3 ปีที่แล้ว

      திரிபலா என்பது கடுக்காய் நெல்லிக்காய் தான்றிக்காய். கடுக்காய் தனி, கடுக்காய் சூரணம் அல்லது கடுக்காய் மாத்திரை, நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும், வாங்கிக் கொள்ளுங்கள்.

  • @MalathiGt
    @MalathiGt 9 หลายเดือนก่อน

    Mam ennakku 2 days muchu thinaral& chest center pain pls any problem

    • @karthicks8053
      @karthicks8053 9 หลายเดือนก่อน +1

      What medicine you taken

    • @blessiee8407
      @blessiee8407 หลายเดือนก่อน

      Ippo epdi iruku...

  • @DivyaDivya-f5f
    @DivyaDivya-f5f หลายเดือนก่อน

    Medam ennakku poison sapptu muchu thenaral varuthu innum tiret ment pokkuthu na ethellam pannalam mam Rply pannunga

    • @ethnichealthcaredr.b.yogav9240
      @ethnichealthcaredr.b.yogav9240  หลายเดือนก่อน

      Consult Our Doctor On Online Call or WhatsApp - +91 - 96000 00037 / 38

    • @SuranKanni
      @SuranKanni หลายเดือนก่อน

      Gy😂​@@ethnichealthcaredr.b.yogav9240

  • @Mageshwari-l4z
    @Mageshwari-l4z 2 หลายเดือนก่อน

    Ama

  • @MariyamAshiya-g2n
    @MariyamAshiya-g2n 7 หลายเดือนก่อน

    Weight thukuna muchi vanguthu medam edhuku video poduga

  • @ashokv7080
    @ashokv7080 3 ปีที่แล้ว +1

    Can use multivitamin tablets ?

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan6270 3 ปีที่แล้ว

    Good

  • @saaraeram3476
    @saaraeram3476 ปีที่แล้ว

    Muchu vida romba kastama irukku please

  • @shivak9868
    @shivak9868 2 หลายเดือนก่อน +1

    இரவில் மூச்சு விட சிரமமாக உள்ளது. இதனால் தூக்கமும் சரியாக யில்லை

  • @nandhinirajagopal9437
    @nandhinirajagopal9437 3 ปีที่แล้ว +1

    During pregnancy kadukai powder edukalama

    • @ethnichealthcaredr.b.yogav9240
      @ethnichealthcaredr.b.yogav9240  3 ปีที่แล้ว

      Podhuva pregnancy time la neraiya perukku constipation problem varum adhu common tha, kadukai powder or tablet heat, so avoid panradhu nalladhu ( pregnancy time la ) Nandhini Rajagopal

  • @umadeviarivalagan8847
    @umadeviarivalagan8847 8 หลายเดือนก่อน

    13:00

  • @dhayaniart2302
    @dhayaniart2302 8 หลายเดือนก่อน +1

    Romba aludha moochithinaral yetpadudhu

  • @muthuponmaripommamuthu7463
    @muthuponmaripommamuthu7463 3 ปีที่แล้ว

    Ethu yellam sapita romba wheezing varuthu mam

  • @malinimalini966
    @malinimalini966 2 ปีที่แล้ว +3

    மேம் எனக்கு 25 வயது ஒரு நாள் குளிக்கும் போது தலைக்கு தண்ணீர் ஊற்றும் போது மூச்சு அடைச்ச மாதிரி மூச்சு விட ரொம்ப கஷ்டமா இருந்துச்சு hospitala காமிச்சு சரி ஆயிடுச்சு ஆனால் திரும்ப திரும்ப வருது 4 திருப்பு வந்துடுச்சு கஷ்டமா இருக்கு எதாவது சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ethnichealthcaredr.b.yogav9240
      @ethnichealthcaredr.b.yogav9240  2 ปีที่แล้ว +2

      எங்கள் மருத்துவரிடம், ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனை செய்ய இந்த எண்ணிற்கு அழையுங்கள் - 96000 00038

  • @kumaresankumaresan6259
    @kumaresankumaresan6259 ปีที่แล้ว

    Mam எங்க அப்பாவுக்கு படுத்தாச்சு மூச்சு விட முடியவில்லை + sugar patient இதுக்கு solution madam.

  • @KumarKumar-jf8ht
    @KumarKumar-jf8ht 3 ปีที่แล้ว +1

    கரனோ வந்ததால் என்ன வீட்டு வைத்தியத்தை வைத்து குணப்படுத்த முடியும் கூறுகள் அணைவருக்கும் உதவும்

    • @ethnichealthcaredr.b.yogav9240
      @ethnichealthcaredr.b.yogav9240  3 ปีที่แล้ว

      கரோனா வைரஸ் பற்றி பல வீடியோக்களை பேசி இருக்கிறேன். வைரஸிடம் இருந்து இப்படி பாதுகாத்துக்கொள்வது, வந்தால் என்னென்ன உறவுகள் மேற்கொள்ள வேண்டும் என்பன பல விஷயங்களை நான் கூறியிருக்கிறேன் யூட்யூபில் search செய்து பாருங்கள் Kumar Kumar

    • @KumarKumar-jf8ht
      @KumarKumar-jf8ht 3 ปีที่แล้ว

      @@ethnichealthcaredr.b.yogav9240 நீங்கள் இன்னும் பல வீடியோ போடுங்கள் நன்றாக உள்ளது

  • @filmmediajovelvk2782
    @filmmediajovelvk2782 3 ปีที่แล้ว

    எனக்கு ஹைட்ரோ செல் பிராப்ளம் இருக்கு அசைவற்று முடியுமா

    • @ethnichealthcaredr.b.yogav9240
      @ethnichealthcaredr.b.yogav9240  3 ปีที่แล้ว +1

      கொஞ்சம் கஷ்டம் தான் முயற்சி செய்து பார்க்கலாம்

    • @filmmediajovelvk2782
      @filmmediajovelvk2782 3 ปีที่แล้ว

      @@ethnichealthcaredr.b.yogav9240 mmmm ok

  • @gopalts2082
    @gopalts2082 หลายเดือนก่อน

    Thank you so much Madam

  • @MohamedSafan-w5o
    @MohamedSafan-w5o 4 หลายเดือนก่อน

    Thank you for posting this

  • @anithasuntharam1985
    @anithasuntharam1985 10 หลายเดือนก่อน +1

    Thank you mam

  • @SakthiVel-eh4ji
    @SakthiVel-eh4ji 28 วันที่ผ่านมา

    Thank you 🙏🙏🙏