Part-1 💥உங்கள் நட்சத்திரகோவில் எது⁉️ஒருமுறை சென்று வந்தால் வாழ்வே தலைகீழாக மாறும்‼️

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • #bakthi #பரிகாரம் #zodiacsigns #mustwatch #astrology #templeheritage #powerfultips #templesoftamilnadu #templevisit #godtrendingvideos #devotionalchannel #aanmeegam #blessings

ความคิดเห็น • 26

  • @OMMURUGABAKTHICHANNEL
    @OMMURUGABAKTHICHANNEL  หลายเดือนก่อน +6

    th-cam.com/video/pLpsceBnd8k/w-d-xo.htmlsi=1lORuHGlXn7Ww1Uy அஸ்வினி நட்சத்திரம் திருக்கோவில் சிறப்புக்கள், நன்மைகள், விளக்கம் 🥰

  • @kalyanid7415
    @kalyanid7415 หลายเดือนก่อน +3

    மூலம் நட்சத்திரம்

    • @OMMURUGABAKTHICHANNEL
      @OMMURUGABAKTHICHANNEL  หลายเดือนก่อน +1

      Pls check part-2 video 🥰👍

    • @OMMURUGABAKTHICHANNEL
      @OMMURUGABAKTHICHANNEL  หลายเดือนก่อน +1

      அனுமனின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெற்றோரையும் பெரியோர் களையும் மதித்து நடப்பீர்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகளை வேத வாக்காக நினைத்துச் செயல்படுவீர்கள். பொறுமையின் சிகரமாகத் திகழ்வீர்கள். நீதி நியாயத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பீர்கள். சுயகௌரவத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். தன்மானத்துக்கு இழுக்கு ஏற்பட்டால் பொறுத்துக் கொள்ள மாட்டீர்கள். ஆன்மிக சம்பிரதாயங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பீர்கள். கல்வியறிவும் சிறந்த பேச்சாற்றலும் பெற்றிருப்பீர்கள். இளம் பருவத்திலேயே சுக்கிர தசை வந்துவிடுவதால், கலைத்துறையில் பிரகாசிக்கும் வாய்ப்பு உண்டு. அனைத்து வசதி வாய்ப்புகளையும் பெற்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வீடு, வாகன வசதிகளையும் பெற்று வாழ்வீர்கள். சித்தர் பீடங்களுக்குச் சென்று தியானம் செய்வதில் ஈடுபாடு கொண்டிருப்பீர்கள்.
      வாழ்க்கைத்துணையும், குழந்தைகளும் மிகுந்த பாசத்துடன் இருப்பார்கள். எப்போதும் உழைத்துக் கொண்டே இருக்கவேண்டும் என்று விரும்புவீர்கள். கலை, விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசும் பாராட்டும் பெறுவீர்கள். எப்படிப்பட்ட பிரச்னைகளையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள்.

  • @manikandan-su1ov
    @manikandan-su1ov หลายเดือนก่อน +3

    🙏Useful info👍👍

  • @VenugopalanGovindharajulu
    @VenugopalanGovindharajulu หลายเดือนก่อน +3

    நான் அவிட்டம் நட்சத்திரம் 😊.

  • @AnithaMahalakshmi-eh8kn
    @AnithaMahalakshmi-eh8kn หลายเดือนก่อน +2

    Me Revathi star. Last Natchathiram😂😂

    • @OMMURUGABAKTHICHANNEL
      @OMMURUGABAKTHICHANNEL  หลายเดือนก่อน +2

      🥰 Pls wait sister.Evening I will post the balance Natchathirams in part-2🙏

  • @sasipriya-gc8ik
    @sasipriya-gc8ik หลายเดือนก่อน +1

    Uthiradam natchathiram

    • @OMMURUGABAKTHICHANNEL
      @OMMURUGABAKTHICHANNEL  หลายเดือนก่อน

      Pls check Part-2 video 🥰👍

    • @OMMURUGABAKTHICHANNEL
      @OMMURUGABAKTHICHANNEL  หลายเดือนก่อน

      சூரியனுக்கு உரிய நட்சத்திரங்களில் மூன்றாவது நட்சத்திரம் உத்திராடம். இந்த நட்சத்திரத்தின் முதல் பாதம் தனுசு ராசியிலும், அடுத்த மூன்று பாதங்கள் மகர ராசியிலும் அமையும். தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு ஆளுமைத் திறன் அதிகமிருக்கும். மகர ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களை ஆதிக்கம் செலுத்த தயங்காதவர்களாக இருப்பார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் அன்பும் இரக்கமும் கொண்டவர்களாக இருப்பீர்கள். உண்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். மற்றவர்களுக்கு அடிபணிய மாட்டீர்கள். உதவி செய்வதில் மகிழ்ச்சியடைவீர்கள். எப்போதும் இளமைத் துடிப்புடன் எங்கும் எதிலும் தலைமை ஸ்தானத்தில் இருப்பீர்கள். மன உறுதி மிக்கவர்களாக இருப்பீர்கள்.கலைகளில் ஆர்வம் பெற்றிருப்பீர்கள். உழைத்து சொத்து சேர்க்க விரும்புவீர்கள். வாழ்க்கைத் துணையிடம் அளவுக்கதிகமான பாசம் கொண்டிருப்பீர்கள். உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி பேசுவீர்கள். மற்றவர்கள் உங்களிடம் வீண் விவாதத்துக்கு வந்தால், கொஞ்சம்கூட சளைக்காமல் அவர்களுக்குப் பதிலடி தருவீர்கள். எப்போதும் இளைஞர்கள் சூழ்ந்திருக்கக் காணப்படுவீர்கள். எந்தத் துறையில் இருந்தாலும், மற்றவர்களை மேற்பார்வை யிடும் பொறுப்பில் இருப்பீர்கள். எப்படியாவது போராடி வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வந்துவிடுவீர்கள். 🥰👍

  • @jayanthisrees8698
    @jayanthisrees8698 หลายเดือนก่อน +2

    Aastham soluga

    • @OMMURUGABAKTHICHANNEL
      @OMMURUGABAKTHICHANNEL  หลายเดือนก่อน

      அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதும் உற்சாகமாக இருப்பீர்கள். மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பீர்கள். சுறுசுறுப்பாகக் காணப்படுவீர்கள். காதலித்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைப்பீர்கள். அடிக்கடி கோபப்படுவீர்கள். வாசனை திரவியங்களைப் பயன்படுத்துவதில் விருப்பம்கொண்டிருப்பீர்கள். அவ்வப்போது ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபடுவீர்கள். தாயின் வார்த்தைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பீர்கள். எடுத்த காரியத்தில் எத்தனை இடையூறுகள் வந்தாலும், அதை முடிப்பீர்கள். வேத சாஸ்திரங்களை அறிந்துகொள்வதில் ஆர்வம்கொண்டிருப்பீர்கள். நகைச்சுவை உணர்வுடன் பேசுபவராக இருப்பதால், எப்போதும் உங்களைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். எல்லோரிடமும் நட்பு உணர்வு கொண்டு பழகுவீர்கள். இசையை ரசிப்பதில் மிகவும் விருப்பம் கொண்டிருப்பீர்கள். எந்த வேலையில் ஈடுபட்டிருந்தாலும் மெல்லிய இசையைக் கேட்டுக்கொண்டே செய்வதை விரும்புவீர்கள். பக்திமான். சில சில கஷ்டங்கள் இருந்தாலும் வாழ்வில் அனைத்து சந்தோஷங்களையும் அனுபவித்து விடுவீர்கள். 🥰🙏

  • @rathinavelus8825
    @rathinavelus8825 หลายเดือนก่อน +2

    நான் கேட்டை நட்சத்திரம்.

    • @OMMURUGABAKTHICHANNEL
      @OMMURUGABAKTHICHANNEL  หลายเดือนก่อน +1

      Pls check part-2 video . 🥰👍

    • @OMMURUGABAKTHICHANNEL
      @OMMURUGABAKTHICHANNEL  หลายเดือนก่อน +1

      புதனுக்கு உரிய நட்சத்திரங்களில் இரண்டாவது நட்சத்திரம் கேட்டை. 'கேட்டையில் பிறந்தவர்கள் கோட்டை கட்டி ஆள்வார்கள்' என்று ஒரு பழமொழி உண்டு. மன தைரியம் மிக்கவர்களாக இருப்பீர்கள். இயல்பிலேயே நல்ல குணங்களைப் பெற்றிருப்பீர்கள். ஆனாலும், அடிக்கடி முன்கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டி விட்டு பிறகு அதற்காக வருத்தப்படச் செய்வீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் முன் நிற்பீர்கள். எப்போதும் முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். நெருங்கிய நண்பர்கள் ஒரு சிலரே இருப்பார்கள். செல்வம் சேர்ப்பதில் துடிப்புடன் செயல்படுவீர்கள். அதே சில நேரத்தில் கிடைத்த அளவில் மனத் திருப்தி அடைந்துவிடுவீர்கள். அடிக்கடி எதையாவது கொரித்துக்கொண்டே இருப்பீர்கள். சில நேரங்களில் விரக்தியுடன் காணப்படுவீர்கள்.
      உறவினர்களால் ஏமாற்றத்துக்குள்ளாகி வருத்தப்படுவீர்கள். மற்றவர்கள் செய்த உதவியை கடைசி வரை மறக்க மாட்டீர்கள். சுயமாகச் சிந்தித்துச் செயல்படுபவர்களாக இருப்பீர்கள். நிறைய புத்தகங் களை வாசிக்கும் பழக்கம் உடையவர்களாக இருப்பீர்கள். அமைதி விரும்பியாக இருப்பீர்கள். எப்போதும் சமாதானத்தையே விரும்பும் நீங்கள், சண்டை நடக்கும் இடத்திலிருந்து உடனே விலகிவிடுவீர்கள். மற்றவர்களின் மனப்பாங்கை அறிந்து பேசுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான். உங்களிடம் இருப்பதை யாரேனும் கேட்டால் சற்றும் தயங்காமல் உடனே கொடுத்துவிடுவீர்கள். வருங்காலத்தை உணர்ந்து செயல்படுவீர்கள். பேச்சாற்றல் மிக்கவர்களாக இருப்பீர்கள். குடும்பத்தினரிடன் பாசத்துடன் இருப்பதைப் போலவே கண்டிப்புடனும் நடந்துகொள்வீர்கள். தெய்வ பக்தி மிக்கவர்களாக இருப்பீர்கள். 🥰👍

  • @josephinereginaraj5016
    @josephinereginaraj5016 หลายเดือนก่อน +1

    உத்திரம் நட்சத்திர ஸ்தலம் எது

    • @OMMURUGABAKTHICHANNEL
      @OMMURUGABAKTHICHANNEL  หลายเดือนก่อน +1

      இடையாற்றுமங்களம் மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில்🙏

  • @josephinereginaraj5016
    @josephinereginaraj5016 หลายเดือนก่อน +2

    உத்திரம் நட்சத்திர ஸ்தலம் எது? ஏன் விட்டு விட்டீர்கள்?

    • @OMMURUGABAKTHICHANNEL
      @OMMURUGABAKTHICHANNEL  หลายเดือนก่อน +1

      Missed while editing. Really very sorry for inconvenience. Just now uploaded for uthramstar. Pls check part-3 video. 🙏👍

    • @OMMURUGABAKTHICHANNEL
      @OMMURUGABAKTHICHANNEL  หลายเดือนก่อน +1

      சூரியனுக்கு உரிய நட்சத்திரம் உத்திரம். வீட்டின் கூரையைத் தாங்கிப் பிடிக்கும் உத்திரத்தைப்போல் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பப் பொறுப்பை தலையில் சுமப்பீர்கள். மற்றவர்களைக் கவரும் வசீகரத் தோற்றம்கொண்டிருப்பீர்கள். சிறந்த கல்வியறிவு பெற்றிருப்பீர்கள். ஆராய்ச்சி மனப்பான்மைகொண்டிருப்பீர்கள். உடல் ஆரோக்கியத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பீர்கள். பூர்வீகச் சொத்துகளுடன் சுயமாகவும் சொத்து சேர்ப்பீர்கள். புதுப் புது வாகனங்களை வாங்குவதில் ஆர்வம்கொண்டிருப்பீர்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேச மாட்டீர்கள். உண்மையே பேசுவீர்கள். இலக்கியங்களிலும் சாஸ்திரங்களிலும் ஆர்வம் பெற்றிருப்பீர்கள். அடிக்கடி சிந்தித்துக்கொண்டே இருப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டமுடையவர்களாக இருப்பீர்கள். வாழ்க்கையின் மத்திமப் பகுதியில் சகல செல்வங்களையும் பெறுவீர்கள். மற்றவர்களுடைய மனம் புண்படும்படிப் பேச மாட்டீர்கள். குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் மிகுந்த பாசம்கொண்டிருப்பீர்கள். ஆடம்பரமாகச் செலவு செய்வதை விரும்ப மாட்டீர்கள். மற்றவர்களிடம் வேலை செய்வதைவிட, சொந்தமாக நிறுவனம் அமைத்து மற்றவர்களுக்கு வேலை தர நினைப்பீர்கள். 🥰

  • @user-jv8hy2en9q
    @user-jv8hy2en9q หลายเดือนก่อน

    இந்த நட்சத்திர கோயில்கள் யார் கூறியது உங்களுக்கு எப்படி தெரியும் நீங்களாக கண்டுபிடித்ததா என்று கூறினால் நலமாக இருக்கும் பகிர்ந்தது நல்ல விஷயம் தான் நீங்கள் தெரிந்து கொண்டது எப்படி

    • @OMMURUGABAKTHICHANNEL
      @OMMURUGABAKTHICHANNEL  หลายเดือนก่อน +1

      மிகவும் பழமையானா ஜோதிடநூல் என்னிடம் உள்ளது. என் உடன்பிறந்த அண்ணன் ஜோதிடதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். மிக துல்லியமாக கணிப்பவர். அவர் கொடுத்த பழமையான புத்தப்பத்தில் படித்ததை அனைவருக்கும் பயன்படும் என்று கூறினேன்.

    • @OMMURUGABAKTHICHANNEL
      @OMMURUGABAKTHICHANNEL  หลายเดือนก่อน +3

      அந்தந்த திருத்தல அர்ச்சகர் ரிடம் கேட்டாலே அவரே கண்டிப்பாக கூறுவர் ஆம்! என்று. இன்னும் விரிவாக கூட சொல்வார்!!!. ஸ்தல புராணங்களில் குறிப்பிடபட்டுள்ளதை மட்டுமே கூறினேன். நானாக எதையும் கூறவில்லை.🙏👍