எளிய கறவை மாட்டுப் பண்ணை/Simple Dairy Farm

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • LIKE VIDEO, SUBSCRIBE THE CHANNEL.
    FOR MORE INFORMATION VISIT
    vetfarmservices...

ความคิดเห็น • 39

  • @கபிலன்பாலா
    @கபிலன்பாலா 3 ปีที่แล้ว

    இவர் சொல்வது உண்மைதான் எங்கள் மாடு வாங்கி வந்த பொழுது 13 லிட்டர் கரந்தது ஆனால் நான் ஆறு மாதம் ச சினை முடிந்த உடன் பால் கறவை நிறுத்தி வைத்தேன் பிறகு கன்று ஈன்றவுடன் 13 லிட்டர் கரந்த மாடு 17 லிட்டர் கறக்குது

  • @krishnaswamybalamurugan3502
    @krishnaswamybalamurugan3502 4 ปีที่แล้ว

    உங்கள் கேள்விகள் அருமை 👌

  • @natchathiragoatfarm2735
    @natchathiragoatfarm2735 5 ปีที่แล้ว

    அருமையான கேள்விகள் அய்யா. நன்றி

  • @SureshSuresh-pz5kp
    @SureshSuresh-pz5kp 5 ปีที่แล้ว

    நீங்கள் சிறப்பான சேவை செய்கிறீர்கள்

  • @cathouse7395
    @cathouse7395 5 ปีที่แล้ว

    மிக்க நன்றி...சார்.
    நண்பர்க்கு வாழ்த்துக்கள்...

  • @karlsiddu8315
    @karlsiddu8315 5 ปีที่แล้ว

    Dr. Raja ayya super explained. Thank u

  • @sukimansaleh2504
    @sukimansaleh2504 4 ปีที่แล้ว

    கலப்பு தீவனம் என்றாள் என்ன எந்தந்த தானியத்தை சேர்க்கனும் என்று பதிவுயிடவம் மேர்ப்படி உங்கள் எல்லாகானொலியும் நான் பார்த்துக்கொன்டு வருகிறேன் மிகபயன் உல்லதாகயிருக்கு நன்றி

    • @kingvetsalem
      @kingvetsalem  4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/GzZBlNasZqc/w-d-xo.html

    • @kingvetsalem
      @kingvetsalem  4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/GzZBlNasZqc/w-d-xo.html

  • @jkarthickj7209
    @jkarthickj7209 5 ปีที่แล้ว

    Sir super nice interview

  • @alexdavid8891
    @alexdavid8891 5 ปีที่แล้ว +2

    திருவண்ணாமலை நாட்டு மாடுகள் எத்தனை வகை...??

  • @MrJagan173
    @MrJagan173 5 ปีที่แล้ว

    Nice farm sir

  • @subashm9363
    @subashm9363 4 ปีที่แล้ว

    ஐயா கால்சியம் சத்து அதிகரிக்க என்ன செய்ய வேண்டும். என் ஜெர்சி கிடாரி கன்று கால்களை கொஞ்சம் விசிரி வைத்து நடக்கிறது என்ன காரணம்

  • @-pasumaiuzhavan2883
    @-pasumaiuzhavan2883 5 ปีที่แล้ว

    எருமை மாடு வளர்ப்பு பற்றிய தகவல்கள்

  • @kpkumar5514
    @kpkumar5514 5 ปีที่แล้ว +1

    Sir concentrate feed preparation method soluga plz

    • @kingvetsalem
      @kingvetsalem  5 ปีที่แล้ว

      th-cam.com/video/GzZBlNasZqc/w-d-xo.html

  • @alexdavid8891
    @alexdavid8891 5 ปีที่แล้ว

    அதை பற்றி video போடுங்க sir

  • @tailoringtricks7628
    @tailoringtricks7628 4 ปีที่แล้ว +2

    ஐய்யா எங்கள் வீட்டு அருகில் கன் று குட்டி இருந்து அதை எடுத்து வந்து பால் பாட்டிலில் பால் தந்தென் இது வரை யாரும் நெடி வர வில்லை மேற்படி என் ண சாப்பிட தரவேண்டும் இப்போது ஒரு மாதம் ஆகிறது 200பால் 200 தண்ணீர் கலந்து 4மணி நெரித்துக் ஒரு முறை தருவேன் மெற்படிசாப்பிட என்ன தரவேண்டும். வைக்கோல் வாங்கி கட்டி இருக்கேன் 2 நாளாக மேய்கிறது எங்க வீட்டுக்கு வரும்போது 2அல்லது 3 நாள் கண்ணு எண பால்காரர் சொண்ணார் சாப்பிட என்ன தரவேண்டும்

    • @k.sakthivelkaruppasamy1337
      @k.sakthivelkaruppasamy1337 4 ปีที่แล้ว

      Pullu potungo bro .vaikol konjam kodunga.+satham (soru) vaditha thanner kodunga.punnaku konjam oora vaithu thannerudan kodungal (kasu erunthal).

  • @rajamani9879
    @rajamani9879 5 ปีที่แล้ว +1

    Sir, eavar maadu eangu vanginaru solunga sir

  • @chinnaturaiturai6278
    @chinnaturaiturai6278 5 ปีที่แล้ว +1

    அய்யா 6-8 பால் மாட்டிற்கு பயிர் வகை திவனம்8 கிலோ மரவகை திவனம் 10 கிலோ இவை இல்லாமல் கோ வகை சுப்பர் நேய்ர்பயிர் எத்தனை கிலோ கொடுக்க வேண்டும்

    • @kingvetsalem
      @kingvetsalem  5 ปีที่แล้ว

      th-cam.com/video/YndHq0w8M2Q/w-d-xo.html வீடியோவை பார்க்கவும்

  • @kumaresan8661
    @kumaresan8661 5 ปีที่แล้ว

    Oru doubt mattuku sinai oosi pottuvitu maddai ethana nal pal karakunam ethana nal karakuradha vidanum

    • @kingvetsalem
      @kingvetsalem  5 ปีที่แล้ว

      th-cam.com/video/MmQLcmPOiaA/w-d-xo.html

  • @user-ud4or4zs3d
    @user-ud4or4zs3d 4 ปีที่แล้ว

    Sir water sprayer வைத்து மாட்டை கழுவினால் மாட்டிற்கு தோல் பாதிப்பு வருமாங்க. மெசின் வாங்கலாம்னு இருக்கோம்

    • @kingvetsalem
      @kingvetsalem  4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/_f7szo6xztk/w-d-xo.html

    • @farrmer9488
      @farrmer9488 3 ปีที่แล้ว

      Varathu nan use panran

  • @algakulathi1165
    @algakulathi1165 5 ปีที่แล้ว

    Athikamana milk tharum madu enku vankalam

  • @uzhavangoatfarming3697
    @uzhavangoatfarming3697 5 ปีที่แล้ว

    I am 1

  • @ayyanpurushoth3826
    @ayyanpurushoth3826 5 ปีที่แล้ว

    Sir gulgose thippi apdina ena sir

  • @rajagiri4999
    @rajagiri4999 5 ปีที่แล้ว

    Supperb

  • @chokkalingamk1683
    @chokkalingamk1683 5 ปีที่แล้ว

    குளுக்கோஸ் பவுடர் எங்கு கிடைக்கும்னு சொல்லுங்க சார்

  • @chinnaturaiturai6278
    @chinnaturaiturai6278 5 ปีที่แล้ว

    அய்யா சினை பிடிக்க பட்ட சாரயம் (மது ) ஊற்றுகிறார்கள் இது சரியா

    • @kingvetsalem
      @kingvetsalem  5 ปีที่แล้ว +1

      சரியல்ல.அது நம்பிக்கை'சார்ந்த விசயம்