குறைந்த இடத்தில் 50 குட்டிகள் வளர்த்து மாதம் ₹30,000 வருமானம் /மாதம் 5 கிலோ எடை அதிகரிக்கும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • குறைந்த இடத்தில் 50 குட்டிகள் வளர்த்து மாதம் ₹30,000 வருமானம் /மாதம் 5 கிலோ எடை அதிகரிக்கும் / 100 நாட்கள் வளர்ப்பு / ‪@tamilvivasayi‬
    #tamilvivasayi
    #ஆடு
    #ஆடுவளர்ப்பு
    #செம்மறிஆடு
    #செம்மறி
    #செம்மறிகிடா
    #கிடா
    #கிடாவளர்ப்பு
    #பண்ணை
    ##பண்ணைவளர்ப்பு

ความคิดเห็น • 40

  • @mahendrababum8964
    @mahendrababum8964 ปีที่แล้ว +13

    Madurai, உசிலம்பட்டி பகுதிகளில் கிடாகளுகு வைகோல் கொடுப்பார்கள் 🔥 நல்ல பதிவு

  • @pkkumar3156
    @pkkumar3156 ปีที่แล้ว +7

    இந்த பதிவால் பல விவசாயிகள்பயன் அடைவார்கள்வாழ்த்துக்கள்🙏🙏🙏🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kchithambaram4289
    @kchithambaram4289 ปีที่แล้ว +6

    அருமையான கேள்விகள்

  • @ragutamizh
    @ragutamizh ปีที่แล้ว +5

    தெளிவான விளக்கம் நன்றி அண்ணா

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @Tothemoon1041
    @Tothemoon1041 ปีที่แล้ว +4

    ஒவ்வொரு மாதமும் 4 முதல் 5 கிலோ வரை செம்மறி ஆடுகளை கொழுக்க வைக்கும் எந்தவொரு புதிய நபருக்கும் நான் சவால் விடுகிறேன். நான் கடந்த 4 ஆண்டுகளாக செம்மறி ஆடுகளை கொழுத்து வருகிறேன். இந்த வருடம் தான் நான் திணறல் நிலையில் இருந்து லாப நிலைக்கு நுழைந்துள்ளேன். அதிகபட்சமாக 2 வருடங்களில் நிறைய புதியவர்கள் நுழைந்து வியாபாரத்தை முடித்துக்கொண்டதை நான் பார்த்திருக்கிறேன்.

    • @thamimansari3370
      @thamimansari3370 ปีที่แล้ว +1

      சரியாக சொன்னீர்கள்
      அனைத்து குட்டிகளும் சராசரியாக 5கிலோ எடை வருவதில்லை 2 முதல் 3 கிலோ கிடைக்க வாய்ப்பு உள்ளது.

  • @Theking-uz4nt
    @Theking-uz4nt ปีที่แล้ว +3

    Useful information

  • @Thanjavur883
    @Thanjavur883 ปีที่แล้ว +2

    மைலம் பாடி காரைக்குடி, ராமநாதபுரம் ஊரை சேர்ந்தது

  • @SamPrakash-m6y
    @SamPrakash-m6y ปีที่แล้ว +2

    தங்கள் ஊர் இருப்பிடம் தெரிவிக்கவும்

  • @இயற்கைகாதலன்-ந2ப
    @இயற்கைகாதலன்-ந2ப ปีที่แล้ว +3

    🤝 பயனுள்ள தகவல் 🤝அண்ணாச்சி ❤️

  • @ramusekar424
    @ramusekar424 ปีที่แล้ว +1

    Live session vanga bro. Ungala pathu pesa fans asai padrom

  • @SARAVANANS-fj4eg
    @SARAVANANS-fj4eg ปีที่แล้ว +1

    Super information

  • @arumugams9399
    @arumugams9399 ปีที่แล้ว +2

    பயன்உள்ள தகவல்

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 ปีที่แล้ว

    Plain speaking useful expression . Congrats .

  • @grajan3844
    @grajan3844 ปีที่แล้ว +1

    Super interview 👌

  • @Raja00078
    @Raja00078 10 หลายเดือนก่อน +3

    நீங்க சொல்ற 75000 தான் அதிக பட்சம் கிடைக்கும் 3மாசத்துக்கு இது சம்பளத்துக்கு காணாது போட்ட முதலீடு நட்டம் எந்த வேலைக்கே போனாலும் 3×25000=75000 கிடைச்சிரும் இந்த வேலை எதுக்கு பரண் போட்டா அய்யாவுக்கு லாபம் நமக்கு பரண் தான் மிச்சம்

  • @karthickk6068
    @karthickk6068 ปีที่แล้ว +4

    100 நாளு கூலி வேலை செஞ்சி 100000 சம்பாதிக்கலாம்🤦

  • @Thanjavur883
    @Thanjavur883 ปีที่แล้ว +1

    அய்யா பக்ரீத் கிடாய் மைலபாடி 2 varudam varaikum nalla கை தீவான கொடுத்து நல்லா டாரஸ் போல வரும்

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 ปีที่แล้ว +1

      என்ன விலை போகும் ? இரண்டு வருடம் வளர்க்க ஆகும் செலவு எவ்வளவு ?

    • @Thanjavur883
      @Thanjavur883 ปีที่แล้ว

      @@adhavamuruganjawahar2999 15k to 20 varaiku Pogue nanbaa

  • @உழவன்-ள8ல
    @உழவன்-ள8ல ปีที่แล้ว +4

    பச்சை தீவனம் கணக்கில் இல்லயா?

    • @vijayrajraj1275
      @vijayrajraj1275 ปีที่แล้ว +2

      இவர் சொல்ரது ெபாய்

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 ปีที่แล้ว +1

      பசும் தீவனம் இல்லாமல் ஆடு வளர்க்க முடியும் .

  • @paramasivanpappakudi1699
    @paramasivanpappakudi1699 ปีที่แล้ว +2

    ரெட்டியார்பட்டிஆடுசந்தைஎன்னகிழமை

  • @mokeshm3870
    @mokeshm3870 ปีที่แล้ว +1

    🙏🙏

  • @gopalsandhya5337
    @gopalsandhya5337 ปีที่แล้ว

    Scam panna Aram pudichutta

  • @vijayrajraj1275
    @vijayrajraj1275 ปีที่แล้ว +1

    பன்ன கட்டிவிட்டு எங்க தாலிய சுத்தமா அருத்துடுவ

  • @gopiravi6816
    @gopiravi6816 ปีที่แล้ว

    இதை நம்பினால்?

  • @vivasayamtheriyathu4262
    @vivasayamtheriyathu4262 ปีที่แล้ว

    Maathm 5kilo எந்த கொம்பனாலும் முடியாது

  • @darvinguru6940
    @darvinguru6940 ปีที่แล้ว +1

    33KG per 🐐, !!!

    • @vijayrajraj1275
      @vijayrajraj1275 ปีที่แล้ว

      விக்கமுடியாது

    • @vijayrajraj1275
      @vijayrajraj1275 ปีที่แล้ว

      33 கிலோ விக்காது

  • @eshaanrafan-yb4vj
    @eshaanrafan-yb4vj ปีที่แล้ว +1

    Pls give your contact

  • @irshadkhan5453
    @irshadkhan5453 ปีที่แล้ว

    Useful information